பொய் பழி சுமத்தினாலும் என் கணவன் தான் எனக்கு வேண்டும்!❤️, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.306

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 573

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki ปีที่แล้ว +196

    பல குடும்பங்கள் பாலா போவதுக்கு இந்தமாதிரி மாமியார் நாத்தனார் காரணம்

    • @meerakannan7045
      @meerakannan7045 ปีที่แล้ว +4

      💯💯💯💯💯💯💯💯 True

    • @msundervadivel8343
      @msundervadivel8343 10 หลายเดือนก่อน +3

      Mamiyar illana un purusan eppadi mootevi😂

  • @vijayar9272
    @vijayar9272 10 หลายเดือนก่อน +79

    சந்தேகபிராணி கூட வாழ்ரது மிக கஷ்டம் வாழ்ந்தவர்களுக்குதான்‌அதன் வலிபுரியும் பெண்ணேதைரியமா வாழ்ந்துகாட்டு கடவுள் இருக்கார்

  • @madhieswar9775
    @madhieswar9775 4 ปีที่แล้ว +34

    Antha ponnu ivlo kodumaiyum thangitu innum antha porampoku kuda vazhrenu asaiya solluthu pavam kannula evlo unmai thimiru geththu semmaa sis neenga🙏😍😍😍😍😍😥😥😥

  • @BhuvaneswariSenthilraj-v9g
    @BhuvaneswariSenthilraj-v9g 11 หลายเดือนก่อน +28

    Karma is a boomerang, his sister,and mother will face all the effect.

  • @kvvijay2694
    @kvvijay2694 4 ปีที่แล้ว +108

    பாவம் அந்த பொண்ணு 😔அழகான பொண்ணு
    கேவலமான கணவன்🤦

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +58

    இந்த மாதிரி நல்ல மருமகள் வீட்டுக்கு அமைந்தால் நாசமா போன மாமியாரும் நாத்தனாரும் சீரழிந்து விடுவார்கள்😢😢இந்த நீச நாயி புருஷன் அடுத்தவங்க பேச்சை கேட்டு நடந்தா குடும்பம் நாசமாகி போய் விடும்
    மருமகளுக்கு வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்🎉🎉

  • @diyanaabdullah4255
    @diyanaabdullah4255 5 ปีที่แล้ว +54

    The wife is such a strong person. She speech has clarity.

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +55

    திருமணதுக்கு தகுதியே இல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தால் அது அவன் வாழ்வை மட்டும் அல்ல இரண்டு குடும்பங்கள் வாழ்வையு‌ம் சிதைந்து விடும்.

  • @kamal8052
    @kamal8052 10 หลายเดือนก่อน +9

    இந்த ஆளுக்கு சந்தேகம் புத்தி

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki ปีที่แล้ว +44

    அடிவாகுற பொண்ணுக திருப்பி அடிக்கும்வரை இப்படி பட்டவனுகள திருத்த முடியாது

  • @rizwanasalahuddeen7480
    @rizwanasalahuddeen7480 ปีที่แล้ว +37

    OMG! She loves her husband soo limitless.. 😊

  • @HashiniT-dw7ic
    @HashiniT-dw7ic 11 หลายเดือนก่อน +11

    Girl is cute 🥰..man is unlucky

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 4 ปีที่แล้ว +54

    லட்சுமி mam love uu😍😍😍

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 ปีที่แล้ว +135

    மாமியாரும், நாத்தனாரும் நல்லாதாண்டி நடிக்கிறீங்க, போங்கடி போய் அவ அவ வேலையை பாருங்கடி, த்தூ.. இதே பொழைப்பா போயிடுச்சு இவளுகளுக்கு...

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +10

      நிறைய பொண்ணுங்க வாழ்க்கை வீண் ஆக மாமியார் நாத்தனார் தான் காரணமா இருக்காங்க நண்பா கல்யாணம் பன்னி இன்னொரு வீட்டுக்கு போற நாதாரிங்க அவங்க குடும்பத்த பாத்த ஒன்னுமே பிரச்சனை இல்ல நண்பா

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 ปีที่แล้ว +10

    Kolaiyum seival pattini proverb should be proved

  • @marimuthun6315
    @marimuthun6315 10 หลายเดือนก่อน +5

    லக்ஷ்மி மேடம் ஆர்மி 😘🔥

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 5 หลายเดือนก่อน +3

    Super mam well planned nice finding this three killadigal puduchu ulla thallunga mam

  • @sathiyasuganya9583
    @sathiyasuganya9583 ปีที่แล้ว +157

    நாத்தணாரும் மாமியாரும் உங்க வேலைய பாருங்கடி

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 5 ปีที่แล้ว +156

    அந்த பெண்ணை பார்த்தாள் நல்ல பெண்ணாக தான் தெரிகிறது இவன் ஒரு சைக்கோ இவரிடம் எந்தப் பெண்ணும் வாழ முடியாது

    • @nksnks5770
      @nksnks5770 4 ปีที่แล้ว

      Oh apadiya ena da

  • @senthilnathanayyadurai7179
    @senthilnathanayyadurai7179 5 ปีที่แล้ว +11

    அந்த சின்ன பையனுக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் வேணும் இடையில வந்து எந்த பக்கம் போகணும்னு தெரியாம நிக்கும்போது கண்ணு கலங்கி போச்சு பசங்களுக்காவது ஒண்ணா வாழுங்க ப்ளீஸ்.

  • @Prabhu_njd
    @Prabhu_njd 5 ปีที่แล้ว +20

    One of the most brave and perfect wife i've seen.. many women around the world should follow this lady pavithra's example. Even educated and modern women have problems living with this kind of suspicious man. I rarely see women who can change a bad husband into a good man and live happily with them and save a marriage.

  • @sukumarans4982
    @sukumarans4982 5 ปีที่แล้ว +104

    சந்தேகம் என்பது தீர்க்க முடியாத வியாதி

    • @krrahulraghavan9495
      @krrahulraghavan9495 4 ปีที่แล้ว

      Vyadhi illa unmai until not proven poi

    • @سيتي-ه2ن
      @سيتي-ه2ن 10 หลายเดือนก่อน +1

      சரியாக. சொன்னீங்க 😭😭😭😭👍👍💯💯💯💯

  • @ravichandranvg126
    @ravichandranvg126 4 ปีที่แล้ว +38

    இவளை செருப்பை கழட்டி அடத்திருக்கனும் அந்த பெண்
    மாமியாரையும் நாத்தனாரையும் நார்நாராக கிழிக்க வேண்டும்

  • @rajeswari1965
    @rajeswari1965 3 ปีที่แล้ว +6

    Mam love ur attitude. U look smart. Ungal tamilukku oru 🤩🤩🤩🤩🤩

  • @Tharsi-ek9rc
    @Tharsi-ek9rc 11 หลายเดือนก่อน +24

    2024 jarellam pakkurenga ❤

    • @usain4456
      @usain4456 6 หลายเดือนก่อน +1

      2024 partha unakku ennadee like pathiyammm😅😅😅

  • @mahaprakash989
    @mahaprakash989 4 ปีที่แล้ว +22

    பொண்ணுக்கு பொண் தான் முதல் எதிரி😐

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc 5 ปีที่แล้ว +46

    I love this brave girl 💟✌️

  • @Saipriya-kt2gq
    @Saipriya-kt2gq 4 ปีที่แล้ว +7

    Iyooo kadavula entha ala patha kovam adaka mudiyala 😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

  • @rizwanasalahuddeen7480
    @rizwanasalahuddeen7480 11 หลายเดือนก่อน +3

    Lakshmi mam super 👍💥

  • @prehyaarun4366
    @prehyaarun4366 5 ปีที่แล้ว +10

    Lakshmi Ramakrishnan mam super u always awesome

  • @vpradhakrishnan2953
    @vpradhakrishnan2953 4 ปีที่แล้ว +27

    பவித்ரா நல்ல பெண்மணி.

  • @shripranav309
    @shripranav309 5 ปีที่แล้ว +78

    பாவம் ரொம்ப நல்ல பொண்ணு

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 ปีที่แล้ว +59

    இந்த தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அந்த ஆண்டவர் கொடுக்க வேண்டும்

  • @rajaguru9597
    @rajaguru9597 5 ปีที่แล้ว +104

    இந்த பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு பார்க்க முடியாது ரொம்ப நல்ல பொண்ணு டா சந்தேகம் இருந்தால் குடும்பம் ஆகாது டா அம்மா சொல்லி புரிய வைக்க வேண்டும்

    • @taichannel9175
      @taichannel9175 ปีที่แล้ว

      Psycho. Niraya per ipdi thaan irukaanvo.... Thoo vekkam ketta naaivo..... Ipdi kudumpam naasamaa pohuthu...

  • @ranjitharunaofficial3748
    @ranjitharunaofficial3748 5 ปีที่แล้ว +12

    Really super mam I love you ❤ mam

  • @ragtal1
    @ragtal1 8 หลายเดือนก่อน +1

    Sooper girl 👏👏👏

  • @nandhuprabha4078
    @nandhuprabha4078 11 วันที่ผ่านมา

    Lakshmi amma I love you

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +76

    ஒரு பொண்ணுக்கு ஒரு பொண்ணு தான் எதிரி நிறைய பொண்ணுங்க வாழ்க்கை வீண் ஆக மாமியார் நாத்தனார் தான் காரணமா இருக்காங்க. கல்யாணம் பன்னி வேர வீட்டுக்கு போற நாதாரிங்க உங்க குடும்பத்த பாருங்க டி‌ நீ போன குடும்பத்துல உன்ன கேக்க உனக்கு ஒரு நாத்தனார் இருந்தா உனக்கு அந்த கஷ்டம் தெரியும்.ஏண்டி நல்லா இருக்குற குடும்பத்த கெடுத்து உன்ன மாதிரி ஒரு பொண்ணு தான அது வாழ்க்கையை வீணா ஆக்குறீங்க.டேய் நாதாரி உன் பொண்டாட்டி தங்கம் டா முட்டால்.

    • @muthulakshmi2102
      @muthulakshmi2102 11 หลายเดือนก่อน +2

      Correct ta sonnenga

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 11 หลายเดือนก่อน

      @@muthulakshmi2102 hi

    • @pondyponnu8085
      @pondyponnu8085 11 หลายเดือนก่อน

      Inneram 2 sethu poitu irukanum hopefully 😊

    • @thankamk717
      @thankamk717 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @jothivarsha135
    @jothivarsha135 4 ปีที่แล้ว +9

    Sweet 😘 girl god bless you.

  • @anjeljasper4907
    @anjeljasper4907 5 ปีที่แล้ว +17

    Strong grl ...pavam...

  • @தமிழன்தமிழன்-ல3ச
    @தமிழன்தமிழன்-ல3ச 5 ปีที่แล้ว +97

    இவன் எந்த பெண்ணோடும் வாழமாட்டான் சந்தேகம் பிடித்தவன்

    • @sinthusanalseer2773
      @sinthusanalseer2773 5 ปีที่แล้ว +5

      இந்த பைத்தியக்காரனுக்கு இனி யார் பொண்ணு கொடுப்பாங்க

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว +1

      @@sinthusanalseer2773 well said thanks

    • @ManojKumar-gy9xz
      @ManojKumar-gy9xz 4 ปีที่แล้ว +1

      @@sinthusanalseer2773 Thalaiva ipo velaam nalavanuku thàn ponnu kidaikaathu Ila 😂😂

  • @ashwinisantoshkumar7101
    @ashwinisantoshkumar7101 5 ปีที่แล้ว +29

    l love u so much maam. we miss this program

  • @GunaSudalai
    @GunaSudalai 9 หลายเดือนก่อน +2

    Mam: evan avan🔥🔥🔥🔥

  • @bakkiyasara1153
    @bakkiyasara1153 5 ปีที่แล้ว +13

    Super speech mam

  • @பாளையம்பவானி
    @பாளையம்பவானி 2 หลายเดือนก่อน +1

    கொஞ்சம் அம்மா பேச்சை கேட்கணும்னா தங்கச்சி பேச்சு கேட்கணும் பொண்டாட்டிய முழுசா நம்புடா அந்த பொண்ணு கலங்க கூட இல்லாத சிரிக்குது

  • @sarunkrsam513
    @sarunkrsam513 ปีที่แล้ว +20

    I cried after seeing month and son meeting.

    • @nisashiras6309
      @nisashiras6309 10 หลายเดือนก่อน

      Month and son aaa?😂😂

  • @PathminiKumar
    @PathminiKumar 11 หลายเดือนก่อน +12

    இந்த அம்மா காரியம் நாத்தனா காரியும் செத்தா தான் அந்த குடும்பம் நல்லா இருக்கும்

  • @sivasivavasanth1472
    @sivasivavasanth1472 4 ปีที่แล้ว +5

    இந்த மாதிரிநாய்யுள்ளாள ஆண் இனத்திற்கு பாவம் வந்து செருகிறது.இவனுக்கு அருவி சிகிச்சை செய்யனும்

  • @rajendranramasamy5458
    @rajendranramasamy5458 5 ปีที่แล้ว +12

    Good girl

  • @SathishKumar-jz9ts
    @SathishKumar-jz9ts 5 ปีที่แล้ว +16

    Super Lakshmi mam, love you

  • @mathi9483
    @mathi9483 4 ปีที่แล้ว +24

    அந்த பொன்ன பார்த்தால் நல்ல பொன்னு மாதிரிதான் ‌தெரியுது

  • @priya4400
    @priya4400 4 ปีที่แล้ว +81

    குழந்தையை அம்மாகிட்ட ஒட்டவிடாம பிரிச்சிட்டா ளுங்க அந்த மாமியாரும், நாத்தனாரும். இதுக்கு ஆரம்ப புள்ளி அந்த நகை சமாச்சாரம் தான்.

  • @swethaswetha2131
    @swethaswetha2131 4 ปีที่แล้ว +27

    Lakshmi mam epdi correct ah kandupidikiringa

  • @shyamalarajasinggam4464
    @shyamalarajasinggam4464 ปีที่แล้ว +2

    I have gone tru the same situation 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @RubiniA-y2u
    @RubiniA-y2u 25 วันที่ผ่านมา

    Mamiyarum naathanaarum moodikitu iruntha le pothum

  • @dinnyxavier3434
    @dinnyxavier3434 5 ปีที่แล้ว +28

    madam super speech im ur big fan mam

  • @fathima.bala1
    @fathima.bala1 5 ปีที่แล้ว +147

    மாமியார், நாத்தனார் ரெண்டு பேய்களாலும் சீரழிந்து விட்டது.பாவம் அந்த பெண்.

    • @sureshraja5298
      @sureshraja5298 5 ปีที่แล้ว

      9087643321

    • @arokiamraj5376
      @arokiamraj5376 5 ปีที่แล้ว +3

      Fathima Bala
      அவன் கூட வாழ்வதற்கு ......அந்த பொண்ணு தனியாவே வாழலாம்

    • @fathima.bala1
      @fathima.bala1 5 ปีที่แล้ว +1

      @@arokiamraj5376 ஆமாம். . . . கண்டிப்பாக தனியாக வாழலாம். ஆண்டவர் ஆசிர்வதிக்கட்டும்.

    • @arokiamraj5376
      @arokiamraj5376 5 ปีที่แล้ว +2

      Fathima Bala
      👍👍👍👍👍ம்....கன்டிப்பாக....

    • @coolcool464
      @coolcool464 5 ปีที่แล้ว

      if i in the girl places means..both of the ladies get slap fm me😠

  • @Tractora
    @Tractora 7 หลายเดือนก่อน

    சூப்பர் மேன் போன்ற அனைத்து மக்களும் தங்கள் வாயை நன்கு அறிந்து கொண்ட சில உணவு அல்லது அதற்கு அந்த இரண்டு மணிவரை மக்கள் தொகையையும் வேண்டம்

  • @subramaniyanthangasamy4304
    @subramaniyanthangasamy4304 6 ปีที่แล้ว +57

    Arumaiyana ponnuda

  • @prakashmariya7525
    @prakashmariya7525 5 ปีที่แล้ว +58

    1/4 சவரன் எந்த ஊர்ல ஜெயின் போட முடியும்

    • @jothimani8140
      @jothimani8140 5 ปีที่แล้ว +1

      prakash mariya 😁😂😀.jain???

    • @Priya-t2h
      @Priya-t2h 11 หลายเดือนก่อน +1

      athane 😂

  • @anndamuthu1959
    @anndamuthu1959 5 ปีที่แล้ว +9

    Nice girl

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 5 ปีที่แล้ว +35

    சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்

  • @malathipratap5927
    @malathipratap5927 4 ปีที่แล้ว +6

    Panam illanalu padippu illanalu intha ponnu yevlo nambikaya thairiama erukaga.......husband ivlo asiga paduthinalu avaru mela yevlo love vachirukku...👍👍👍

  • @lathaj8036
    @lathaj8036 10 หลายเดือนก่อน +2

    Mam like this Jens doint live as thry like mam please put it in jail for long yeas. With family because of even i sufferd like this in my life. 🙏🙏🙏🙏🙏 main they family numbers onely redion for this

  • @butterscotch3466
    @butterscotch3466 4 ปีที่แล้ว +5

    Pengale parkamatan yen thambi. Love kuda panna teryadu
    Me :Avana nee? 🙊😂😂

  • @AbdulAzeez-bh3zl
    @AbdulAzeez-bh3zl 5 ปีที่แล้ว +7

    Pavithira👌

  • @manokarr9859
    @manokarr9859 9 หลายเดือนก่อน

    Arumaiyanakuralanthapeanukugoodgearl

  • @kalaivani8440
    @kalaivani8440 5 ปีที่แล้ว +37

    Laskhmi mam great attitude. Love you mam

  • @sinthusanalseer2773
    @sinthusanalseer2773 5 ปีที่แล้ว +23

    Please TH-cam la voice message system vaijungada please.message la poddu kilikka mudiyala

  • @jspeditstatuschannel9489
    @jspeditstatuschannel9489 5 ปีที่แล้ว +9

    Elar veetlaum marumagal a thappa pesuranga...but ava veetla mamiyar,nathanar,pecha ketu nadakra purushangala than veetu marumagal thani kuduthaname poranga,but kadaisiyil payana pirichitanu antha ponu mela pali soluvanga

  • @nivethithanivi1681
    @nivethithanivi1681 5 ปีที่แล้ว +9

    He is not worth to live with u..divorce him and move on..pls go to a job and live happily with ur children sis..

  • @annathasan5504
    @annathasan5504 ปีที่แล้ว +45

    பாவம் நல்ல பொண்ணு

  • @navnita06
    @navnita06 5 ปีที่แล้ว +7

    Ivaroda kuppe kotte mudima?? Super Lakshmi mam 😎 andha ponnu paavam, very innocent.. he's mental

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki ปีที่แล้ว +26

    நகைக்கும் வாழ்க்கைக்கும் என்னங்கடா சம்பந்தம்

  • @ganasuthagar8920
    @ganasuthagar8920 5 ปีที่แล้ว +3

    Super man👏👏👏👏👌👌👌👌👌

  • @sowmeoww
    @sowmeoww 5 ปีที่แล้ว +16

    What a girl ❤️👏👏👏👏👏👏👏👏 bold lady 👍👍❤️❤️ ivan Periya ivannnnn

  • @coolcool464
    @coolcool464 5 ปีที่แล้ว +26

    maam..u r awesome maam. love u so much😘..avanoda amma kari bajari pombalaya iruka.... mujapartha salikaliya.?

  • @viabinimeera2083
    @viabinimeera2083 4 ปีที่แล้ว +1

    Unga, serial slluvAthu best wishes to u and may God bless your family and you keep going ellam unmai excellent keep it up

  • @sathish1765
    @sathish1765 4 ปีที่แล้ว +3

    She is very confident and will take care of him if he corporate, hope his disease will cure.

  • @iswaryagreen6554
    @iswaryagreen6554 4 ปีที่แล้ว +5

    Good wife👰👰👰

  • @viabinimeera2083
    @viabinimeera2083 4 ปีที่แล้ว +1

    Serruppalaaddikkanum intha mathiri angalaimadam you have given her a good life thank you mam

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 5 หลายเดือนก่อน

    Bharathi kanda puthumai pen superb

  • @sasikala1884
    @sasikala1884 5 ปีที่แล้ว +7

    Super mam

  • @mgeller3266
    @mgeller3266 5 ปีที่แล้ว +18

    Thiese sisters. Want. Their. Husband. As well as. Brother should obey them....those both ladies ruling the man. This is why good parents hesitate to give their daughter to family with many sister in laws. We can't search who is good sister in law out of many bad sister in law..so onli it's better to search without sister in law

    • @ramyakramyak5003
      @ramyakramyak5003 5 ปีที่แล้ว

      dod dlss u all time sister I'm Ramya from Sri Lanka

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 5 ปีที่แล้ว +15

    Pavithra sister I love you

  • @KarthikKarthik-sc2zl
    @KarthikKarthik-sc2zl ปีที่แล้ว +7

    அந்த பொண்ணு பாவம்

  • @aummupng7067
    @aummupng7067 4 ปีที่แล้ว +30

    Naathanar nalla nadipalunga.. Avalunga annan thambi 💯 perfect. Vazha vantha namma kettavalunga..

    • @mayabala03
      @mayabala03 ปีที่แล้ว

      ஆமாம் சிஸ்டர்

  • @sathiyasathiya3366
    @sathiyasathiya3366 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @kousalyapariventhan6730
    @kousalyapariventhan6730 5 ปีที่แล้ว +12

    29.31 nalla kelvi ketinga madam.. thaaliya kalati moonjila vitu veesitu po di ma un valkai Nala irukum

  • @santhysangaransanthy1883
    @santhysangaransanthy1883 5 ปีที่แล้ว +6

    Maam Semma

  • @aleemaaleemaraabhi2068
    @aleemaaleemaraabhi2068 5 ปีที่แล้ว +10

    Andha ponn great .rumba strong ..andha payyen dha mentally edhoo prblm ..

  • @pondyponnu8085
    @pondyponnu8085 11 หลายเดือนก่อน +3

    pen pavam polladhu indha mamaiyar nathanarum inneram sethu poitu irukum hopefully 😊 andhalu sandhega pidicha paithiyam kuda anuppa kudadhu

  • @saravanan-bt5bb
    @saravanan-bt5bb 5 ปีที่แล้ว +5

    Super ma kutty

  • @God_Brothers_
    @God_Brothers_ 11 หลายเดือนก่อน +2

    Edupole saico niraiya erukkangka

  • @kunanishanavaratnam6400
    @kunanishanavaratnam6400 5 ปีที่แล้ว +143

    மாமியாருக்கும் நாத்தநாருக்கும் முதலில் வாயில அடிக்கணும்.

    • @iswaryagreen6554
      @iswaryagreen6554 4 ปีที่แล้ว +4

      👍

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 11 หลายเดือนก่อน +1

      கூவத்தில 30 முறை முக்கி எடுக்கணும்.

    • @chinnadurai4967
      @chinnadurai4967 หลายเดือนก่อน

      சாக்கடையில் முக்கி எடுக்கனும்​@@radhakrishnanr9585

  • @nandhinielango4375
    @nandhinielango4375 5 ปีที่แล้ว +109

    ஒரு பொண்ணுக்கு ,ஒரு பெண் தான் எதிரி

  • @ramyavlogs5362
    @ramyavlogs5362 ปีที่แล้ว +4

    Nalla ponnu. Paavam. Antha aal thiruttu payal.

  • @vijivijiya2038
    @vijivijiya2038 7 หลายเดือนก่อน +2

    Nathana Ava husband entha mathiri santhagkam pudikanum hppa tha evva kollupu adaingkum

  • @timepasswithanu3511
    @timepasswithanu3511 5 ปีที่แล้ว +22

    Lakshmi mam super mam.. Love you

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 4 ปีที่แล้ว +2

    Pavithra super girl