இதைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது வேற லெவல் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் வேற லெவல் கடவுள் ஆகிட்டீங்க இந்த மாதிரி யாராலயும் பிரச்சினையை தீர்க்க முடியாது வேற லெவல் மேடம் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல மிக்க நன்றி... 💪👍🤝😍
உன்மையில் கிராமத்துப்பெண்கள் நம் கலாச்சாரத்தை மறக்கவில்லை .வாழ்த்துக்கள் அதற்க்காக எல்லா நகரத்துப்பெண்களும் கலாச்சாரத்தை மீறுகிறார்கள் என்று சொல்லவில்லை .ஆனால் கிராமத்துப்பெண்கள் அனைவரும் நமது கலாச்சாரத்தை மீறமாட்டார்கள் மதிப்பவர்கள் எடுத்துக்காட்டுக்குதான் இந்த பெண் வாழ்க வழமுடன்
ஏமாத்திட்டு போறவங்க பொண்ணுங்க மத்தியில இந்த பெண்ணுடைய காதல் உண்மையானது வாழ்த்துக்கள் மா நீ ரொம்ப உண்மையாக நேசித்து இருக்க அதுக்கு கிடைச்ச வெற்றி தான் இது
OMG.... Unexpected climax... Makeup mudichitu velila vanthathu dhanush song potanga... In that tym antha ponna face la avalo happiness... Lovely smile... Hands of to u zee tamil❤
how sweet.. sernthe vaala porom ne terinjathum antha ponnu mugathele evalo paravasam.. the feeling of being loved is ultimate. Avalo neram teriyama iruntha ore alage antha end sirichathum vantheche.. blessed!!
லட்சுமி மேடம், நீங்கள் செய்வது பெரிய தவறு, யார் பிள்ளைக்கு யார் திருமணம் செய்வது, திருமணத்திற்கு முன்னாடி யே, பையன் அம்மா, அப்பாவை கொடுமை படுத்தியவள், அது தான் ஒரிஜினல் முகம், ஓஓஒ ஜாதி பிரச்சனை பயமா
அடியே பாருடி இந்த பொண்ண அவன் எத்தனை பெண்கள் கூட தப்பா பேசுனாலும் இன்னும் அவ அவனை காதலிக்கிறா நீயும் இருக்கேடியே எங்கப்பா செத்து போய்ருவாருன்னு மிராட்டுகிறார் என்று சொல்லி வேற ஒருத்துன திருமணம் செய்துட்டு போய்ட்டியேடி
லட்சுமி மேடம் அவர்களைபாராட்ட வார்த்தைகள் இல்லை. நான் இப்பொழுது நான் இந்த எபிசோட் பார்த்தேன் , இந்த எபிசோடுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. இப்பொழுது இந்த மணமக்கள் இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.Hats off Laxmi mam🎉

iyyyyyo semma unexpected ending yah🤗 vaaalthukal 💐💐💐💐💐
Great great லக்ஷ்மி மேடம்.... you are ஏஞ்சல் 🎉❤
எனக்கு தெரிஞ்சி இதுதான் best episode 🙏 hpy marriage life couple's ....🙂
சரியான பதில் அண்ணன்
அந்த பொண்ணுக்கு கல்யாண மேக்கப் போட்டவுடனே செம்ம சந்தோஷம்.. அவன எந்த அங்கிள்ல பாத்தாலும் வொர்த்தே இல்லயேமா
Super
😂😂😂
@@prabhudevan7182p 24:45
உன்மையில் கிராமத்துப்பெண்கள் நம் கலாச்சாரத்தை மறக்கவில்லை .வாழ்த்துக்கள் அதற்க்காக எல்லா நகரத்துப்பெண்களும் கலாச்சாரத்தை மீறுகிறார்கள் என்று சொல்லவில்லை .ஆனால் கிராமத்துப்பெண்கள் அனைவரும் நமது கலாச்சாரத்தை மீறமாட்டார்கள் மதிப்பவர்கள் எடுத்துக்காட்டுக்குதான் இந்த பெண் வாழ்க வழமுடன்
Did you watch other episodes.
All nonsense are done by village girls only.
City girls are good and maintaining culture
Intha show la varathu 99% village girls than
இவ்வளவு அன்பான மனைவி அமைய நீங்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும் . பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க .
Tiktok pathuttu vandhavangha lk pottuta pongha 😁
ஏமாத்திட்டு போறவங்க பொண்ணுங்க மத்தியில இந்த பெண்ணுடைய காதல் உண்மையானது வாழ்த்துக்கள் மா நீ ரொம்ப உண்மையாக நேசித்து இருக்க அதுக்கு கிடைச்ச வெற்றி தான் இது
காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி இருந்துட்டு பன்றதுலாம் வல்லவன் சிம்பு மாதிரி. வாழ்க வளமுடன்
Yappdi bro ...... True
L9ol😊 😊😢😮 BH
😮 vy@@manishs8935
True
😂😂
😂😂
the smile on the girl's face is so cute and priceless😊😊😊
Laxmi mam you are always great love u so mush
நெனச்சத சாதிப்பா தமிழச்சி வாழ்க வளமுடன். ..
kaenathanama poi emanthurukka! hehe
Kenathanama oruthan eamathirukaan hehe@@sathyakumarn7619
She is veeyyyyy happy 😍❤️❤️
It's corona time😂
😂
உங்கள் சந்தேகம் சரி.இவன் அடங்க மாட்டான்.நடிக்கிறான்.உங்கள் ஆளுமை சிறப்பு.
காசு கொடுத்து எடிட் பண்ணாலும் இவ்ளோ சூப்பரா Edit பன்ன மாட்டாங்க எடிட்டர் சூப்பர் , அந்த பொண்ணு ரொம்ப சந்தோசமா இருகா ,இந்த program மேல தொடரணும் அதுல லட்சுமி மேடம் ஜர்ஜா வரணும் .
OMG.... Unexpected climax... Makeup mudichitu velila vanthathu dhanush song potanga... In that tym antha ponna face la avalo happiness... Lovely smile... Hands of to u zee tamil❤
2020 பாத்தேன் அருமை வாழ்த்துக்கள் சகோதர சகோதரி,
சூப்பர்
2024
Antha ponnu sirichu te iruku pakka azhagavum sandhoshamavum iruku😊😊😊💐💐💐💐
Woooooow what a beautiful lovely bride 😍😍😍😍 I am in love with her smile 😍
Super sister ungaloda unmaiyana loveku.happy happy married life sister.ungaloda Indha sirippu eppodhum nelachirukka vazhthukkal
Enimey thaan problem start aagum
Antha ponnu yevlo santhosama iruka paiyan kuda smile panna romba happy ya iruku lakshmi mom really super ☺️
2024 la yaru lam intha video va pakkuringa 😂
Sri lanka ❤
🖐
It's my favourite show
Hi
@@savindithaksarani4902jl
இத விட எப்பிடிடா உனக்கு பொண்ணு கிடைக்கும். இனி வாழ்க்கை சிறப்பாக அமையும்..
அது எப்படி டா எதுவுமே தெரியாத மாதிரி பாக்குற முகத்த எங்க டா வாங்குன.
From Actor Satyaraj. Goundamani will confirm in films
😅😅😅😅ha ha correct
😂😂
She is very strong girl😇
Solvadhellam unmmai ley best episode
Sema Ending❤️❤️Happy married life Happy ha erunga Bro and sis 😃😃😃😃😃😃
அந்த புள்ளைக்கு என்ன ஒரு சந்தோசம். ஆனா அந்த பையனோட .அப்பா.அம்மா.உள்ள வரல பெற்ற நெஞ்சு என்ன ஒரு வலி இருக்கும். ..வாழ்க வளமுடன்.
அப்பாவி மாதிரி முகத்த வைச்சிட்டு எவ்வளவு பொண்ணுக்கிட்ட பேசியிருகிறான் பா
naam ellam vaalurathe waste. 30 still single.
❤️🥰❤️🥰🥰🙏🏼🥰🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤗🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍 சினிமா உங்களுக்கு ரொம்ப நன்றி நல்லபடியா கல்யாணம் நடத்தி வச்சிருக்கீங்க அவங்க வாழ்க்கையே நல்லா இருக்கணும் உங்களுக்கும் ரொம்ப நன்றி மா நல்லா இருக்கணும் நீங்களும் நல்லா இருக்கணும் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️
Happy married life couple's. Be happy always with same confident sister. 😍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
Mam u r great mam. Nalla ponnugalukku oru nalla vaippu intha idam. Solvathellam unmai. It's real
Na paarthathuley worth episode mam,,u r great mam👌👌👌
She is soooo gorgeous
என்னா அது ஒரு சந்தோசம்...
வாழ்த்துக்கள் Makkalz
Thirumbaum emathitan nanba intha naye
@@hariamthegod Nijamava nanbaa... ennaachi
Abscond agitan enga irukanae yarukum therla
ஒருத்தன் கிட்ட தன்னை இழந்து விட்டு அவன் ஓடிடுவனோ என்று பயந்து கொண்டு வாழும் நாட்கள் 😢
Kalyana ponnu makeup pottu pakkathula irunthalum LAKSHMI MADAM than yya cute ah alaga irukanga.
So beautiful lady.
WOW ;)
Sorry to say this :D
Super madam
Really its wonderful climax. God bless.
Ponnu romba lakshanama alagaaa irukk makeup poodaattaalum sirippu thaaan 👌👌👌👌👌👌👌
திருமண ஏற்பாடுகள். அருமை.
வித்தியாசமாக இருக்கு
நான்கூட என்னமோ நினைச்சேன் ஆன தாங்கமன பொண்ணு வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
how sweet.. sernthe vaala porom ne terinjathum antha ponnu mugathele evalo paravasam.. the feeling of being loved is ultimate. Avalo neram teriyama iruntha ore alage antha end sirichathum vantheche.. blessed!!
அடேங்கப்பா நம் வீட்டில் கூட இப்படி மேக்கப் போட மாட்டார்கள் அந்த பெண்ணுக்கு தான் எவ்வளவு சந்தோஷமா இருக்கு
She might ve made mistakes but she really loved that useless guy.
True..
Morattu single pathuruken ivanga 2 perum moratu couple ahh award vanga congrats
😂
லட்சுமி மேடம், நீங்கள் செய்வது பெரிய தவறு, யார் பிள்ளைக்கு யார் திருமணம் செய்வது, திருமணத்திற்கு முன்னாடி யே, பையன் அம்மா, அப்பாவை கொடுமை படுத்தியவள், அது தான் ஒரிஜினல் முகம், ஓஓஒ ஜாதி பிரச்சனை பயமா
என்ன டா நடக்குது இங்க.ரொம்ப சந்தோசமா இருக்கு.வாழ்க வளமுடன்
இது வேற லெவல் திருமணம்...
Best episode I've ever seen like this...
Semmmaaa mass kalyaanam...
Mam ivlo nall sandayaa pathutu ipa kalyanam pakkurathu santhosama iruku.. Congratulations🎉🎊 mam
Super ending... Salute to lakshmi Ramakrishna madam... Iron lady
Best Couple...Actually This Girl So Cute
Andha ponnu smile super ah eruku I like this girl 🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
One of the best episodes ❤❤❤😊
😊
ஊர்ல இருக்க ப்ளேபாயெல்லாம் புடிச்சு இப்டி கல்யாணம் வச்சிருங்கடா...
அப்பதான் இந்த 90'ஸ் கிட்ஸ்க்கு நல்லகாலம் பொறக்கும்...
😂😂😂😂😂😂😂
Luxmi madam neenga vera leval
Good job
Adangudda nanpa
God bless you
Nalla erungall
மாப்பிள்ளை காசு கொடுத்தாக் கூட சிரிக்க மாட்டான் போலிருக்கேப்பா...சிக்குன்னான்டா சேகரு....
appadi than
Sonki madri irukkan ivan ellam play boy ah😂😂😂
😂😂😂😂😂
Hahaha
Anal anthe pombalay nty munji mogerey munji maari erekke
Ithu enna da play boy ku vantha sothana🙄🙄 aana intha munjiyaiyum ithana ponnuga pathurukagale avagala sollanum🤦♀️🤦♀️
@@priyankajayaraman2417 😂😂😂
Avan romba lucky antha ponnu unlucky antha ponnuku avan thakuthi illa
Finally Decided Super...tq Lakshmi mam This Finishing
அடியே பாருடி இந்த பொண்ண அவன் எத்தனை பெண்கள் கூட தப்பா பேசுனாலும் இன்னும் அவ அவனை காதலிக்கிறா நீயும் இருக்கேடியே எங்கப்பா செத்து போய்ருவாருன்னு மிராட்டுகிறார் என்று சொல்லி வேற ஒருத்துன திருமணம் செய்துட்டு போய்ட்டியேடி
😁😁😁😁
😂
லட்சுமி மேடம் அவர்களைபாராட்ட வார்த்தைகள் இல்லை. நான் இப்பொழுது நான் இந்த எபிசோட் பார்த்தேன் , இந்த எபிசோடுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. இப்பொழுது இந்த மணமக்கள் இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.Hats off Laxmi mam🎉
27 வருஷமா நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் ....நானும் show ku வரேன் ஏதோ ஒன்னு எனக்கும் பண்ணி வைங்க
Ha Ha Ha.. 😂🤣
Vera level bro🤣🤣🤣
ha ha ha....semma..😀
😂😝
நீங்களும் இந்த மாதிரி 420 வேலை பண்ணிங்கன்னா ..அங்க போங்க கண்டிப்பா நடக்கும்🙄
Super ponnu... Alaga pesura adakkama pesura... Ivan mela evlo anbu ...nalla irukkanum... Yeppavum... Happy married Life...
sema ponupa.....
Really heart touching very happy moments
Lovely gal, she was so happy to win her love life. God bless U both n live happily ever after. Dear ponnu always be strong, confident and happy.
Anda akka alaga irikange anda akka de true love super sis
Woooow very nice ending... congratulations 🎉👏👍🏻👍🏻👍🏻💐💐💐🙏🏼
Super happy married life andha ponu smile addicted
Super lakshmi mam unga judgement kaga than intha show vea pakurean its very super plz come back to the show mam plzzzzz...
இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
laxmi madam head off to u...ur really great...i really love ur character...i love u madam as a my mother...may God Bless U madam...
Wow congratulations mam, awesome judgement
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மேடம் திருவாடானை பாய்ஸ்
3C JBJ0MK eY3Ceea,,2
6ze₩$62÷
"₩😊
True Love never fail.. Congrats to Newly married couples also Special Appreciations goes to Madam & Zee Tamil team..
பாக்காத்தான் சோடா புட்டி மாதிரி இருக்கான் இவ்லே வில்லா தனம் பண்ணி இருக்கான்
😂😂😂😂😂😂😂😂
Amam sodabuti ladies 🛀 bathing servicer
Antony Raja MGR
Antony Raja 🤔🤔🤔😭😭😭
He slept with her naked in bed
Such a cute smile she showers her love each and every second to him
Intha ponna thirumbavum vitutu poitan ma colector officela complaint kuduthuchu one year munnadi
@@hariamthegod 😢😢so sad anna
Nanum avanum 15 years school friend en ipdi agitanu therla ma kevalama iruku enakae clg poitu kettu poitan
En kaila matunan sethan school dayslayae enkita semmaya adi vanguvan ma
@@hariamthegod mmm
Intha ponnu romba nalla ponnu.ne soru podlanalum ava unaku poduvaa da..
Game Zone vale AMA bro
Ending was superb.. love it
Happy married life for both of u 😍
So nice.பார்க்க வே சந்தோஷமா இருக்கு.
Happy tears, Happy married life ma....
I really happy to.c them...i.can c her happiness in her face....
Super , Madam Lakshmi Ramakrishn u are great 💐🌷🌸🌺🌼🌹💟🙌🙌🍧✨✨✨✨💯
செம சரியான எபிசோடு வேற லெவல்❤
Azhaki ne 100 varusam nalla vazhanum😍😍😍😍😍
Amma love you
Ponu siripu sema❤
Ponnu evlo alaga smile pantra 😁
Vegusirappu
Arumaianaeppisode
Comeagainlakshmimadame
Yappa marana mass episode
Wonderful episode.
She is not, he is lucky to have her.
2024ல் பார்க்கிறேன் இந்த எபிசோட் கடைசி சூப்பர்
Mam neenga really great
ஏன்டா குரங்கு இதோட அழகான பொண்ணு உனக்கு கிடைக்காது அப்படியே கிடைச்சாலும் அவ வேர ஆளோட ஓடிடுவா
😜😂😂True
😂😂
True bro
Avanuku ponnu kedachathe periya visayam
Super bro
Superb mam
That girl is looking really happy
Let thm leave their life happily.
May God bless u al
🎉🎉🎉🎉🎉🎉 Girl is very happy
Kalyana ponnu makeup pottu pakkathula irunthalum LAKSHMI MADAM than yya cute ah alaga irukanga.
So beautiful lady.
WOW ;)
Yov.. aunty-indian ya nee😁😁😜😜
@@swethag365
Thanks
Super confident ponnu, contagious your life
Happy marriage life .god blees you 🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹