கள்ள தொடர்பில் உள்ள பெண்ணை கழட்டி விடும் ஆண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 888

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1.8K

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +1196

    இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு லைக் போட்டு போங்க... 😊😊👍👍

    • @nagendrankarthika2024
      @nagendrankarthika2024 ปีที่แล้ว +7

      Yes

    • @kavin8563
      @kavin8563 ปีที่แล้ว +9

      Super

    • @lishaklishak
      @lishaklishak ปีที่แล้ว

      ​@@nagendrankarthika2024pllpp pp0

    • @kayalshiva2700
      @kayalshiva2700 ปีที่แล้ว +6

      Kanda vara sollunga, laxmi ammaavai kaiyoda kuuti vaanga paaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @kayalshiva2700
      @kayalshiva2700 ปีที่แล้ว

      Like potaachu sonthame❤🎉🎉🎉🎉🎉🎉

  • @AkbarAkbar-xt4mk
    @AkbarAkbar-xt4mk 5 ปีที่แล้ว +407

    இப்படி ஒரு மாமியாரையும் எங்கும் பார்த்ததில்லை

    • @sudha6742
      @sudha6742 4 ปีที่แล้ว +5

      This is that girl mother

  • @shreeshree7022
    @shreeshree7022 6 หลายเดือนก่อน +112

    பொண்ணோட அம்மா நல்ல கேரக்டர் 🥳

  • @sppokerex9695
    @sppokerex9695 10 หลายเดือนก่อน +404

    2024 la yaarula pakkuringa😂😂😂😂

  • @veerasimman5135
    @veerasimman5135 4 ปีที่แล้ว +139

    உண்மையிலேயே அந்தப் பையன் கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு மாமியார் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கனும் அந்தப் பொண்ணுக்கு இப்ப தெரியாது கொஞ்ச காலம் போகட்டும் ...

    • @renukarunka5740
      @renukarunka5740 ปีที่แล้ว +1

      Correcta sonnenga

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 ปีที่แล้ว

      வாழ்ந்தவறைலாபம். அந்த. சுகம் முக்கியம்.

  • @mohamedhasan5109
    @mohamedhasan5109 4 ปีที่แล้ว +185

    Ella program um bour adichu inga vanthaanga like panunga friends 👍👍

  • @neelakandanneelakandan2840
    @neelakandanneelakandan2840 4 ปีที่แล้ว +111

    Ivanga Amma va maamiyaara great mother in law

  • @magiemagie643
    @magiemagie643 5 ปีที่แล้ว +111

    I like the girl's mum very much as she spoke correctly without sidding her daughter.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 11 หลายเดือนก่อน +103

    காதல் என்பது பருவக்கோளாறு...என்பதே உண்மை !! புனிதமானது என்பதெல்லாம் சினிமாக்கள் செய்த கற்பனை

    • @Silverfish96Mk
      @Silverfish96Mk 3 หลายเดือนก่อน

      Yes true

    • @JaisairamJai
      @JaisairamJai 21 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malathyjayaraman4388
    @malathyjayaraman4388 4 ปีที่แล้ว +140

    நல்லவ மாறி அழுது நடிக்கறா. மூஞ்சை பாத்தாலே கடுங்கோவம் வருது. லக்ஷ்மி மேம் எப்படி பொறுமையா இருந்து இந்த கண்றாவி லாம் கேட்டுக்கறீங்க.😣😣😣😣

  • @muralim2928
    @muralim2928 4 ปีที่แล้ว +84

    நல்ல மனுசன்யா நீ அப்பாவியா இருக்க நல்ல இருப்பயா நீ

  • @kanchanaj8416
    @kanchanaj8416 ปีที่แล้ว +216

    பாவம்டா அந்த புருஷன். ஒருத்தன் எதையெல்லாம் கேட்க கூடாதோ அதையெல்லாம் கேட்டுட்டு உட்கார்ந்து இருக்குரது. பாவம்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 ปีที่แล้ว

      குடிச்சுபுட்டுகூத்தடிச்சா. எவகுடும்பம்பன்னுவா. குடிகாரன் தொல்லை. பக்கத்துலபடுக்கறவலுக்குதான்தெரியும்உனக்குஎப்டிதெரியும். மூடிக்கிட்டுஇரு.

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 ปีที่แล้ว +3

      Aamam paavam......

    • @mahendrang9853
      @mahendrang9853 7 หลายเดือนก่อน

      இதற்கு காரணம் சத்தியமூர்த்தி அவன் சு..னி வெட்டி விசுணும்

    • @Rajalakshmi-jz8yj
      @Rajalakshmi-jz8yj 6 หลายเดือนก่อน +1

      Ama 😢

    • @kolambyrb6881
      @kolambyrb6881 หลายเดือนก่อน

      ஆமா

  • @tamilsans
    @tamilsans ปีที่แล้ว +117

    Thangamana mamiyar avruku amma appa Ilanalum ivanga irukanga ❤😢

  • @iamkowsika6095
    @iamkowsika6095 7 หลายเดือนก่อน +20

    Mamiyar vera level paww❤❤❤❤

  • @syedrejah5023
    @syedrejah5023 4 ปีที่แล้ว +101

    இவளுக்கு பிரச்சினை "மூலம்" கிடையாது!
    சத்திய மூர்த்தி தான்.

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 4 ปีที่แล้ว +189

    லாக் டவுன் வெறுப்பா??? பாருங்கள் சொல்வதெல்லாம் உண்மை:
    வித விதமான நபர்கள்,
    பர பரப்பான கதைகள்,
    நல்ல தீர்ப்பு
    நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @MDR19200
    @MDR19200 9 หลายเดือนก่อน +100

    2024ல் இந்த வீடியோ யாரெல்லாம் பாக்கிறீங்க 😂

  • @mansooralikhan9406
    @mansooralikhan9406 5 ปีที่แล้ว +258

    உண்மையில் அந்த அம்மா நடுநிலையாக நடந்து கொல்கிறார்

    • @murugankvmurugankv4624
      @murugankvmurugankv4624 4 ปีที่แล้ว

      Super amma

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 ปีที่แล้ว

      Amma appa vam ippadi oru ponnu purushan romba nalla var

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 ปีที่แล้ว

      அந்தம்மா.மகள.நான்அடிக்கறமாதிரிஅடிக்கறேன்.நீஅழறமாதிரிஅழ.அப்டிகதை

    • @Muthugiri-vd9vu
      @Muthugiri-vd9vu ปีที่แล้ว

      கொள்கிறார். தான் சரி sir

  • @muhamedajmayeen730
    @muhamedajmayeen730 5 ปีที่แล้ว +493

    பெத்த மகள் தொலைந்தாள்.... பெறாத மகன் கிடைத்துவிட்டான்....

  • @ssmonishasenthil7489
    @ssmonishasenthil7489 4 ปีที่แล้ว +213

    இது தெருநாய் வீட்டுக்கு வேண்டாம் broo நல்ல பொண்ணா பாத்து திருமணம் செய்யுங்கள்

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 ปีที่แล้ว +4

      Super friends

    • @mahima7339
      @mahima7339 7 หลายเดือนก่อน +8

      நாய கேவல படுததிங்க ப்ரோ. அது நன்றி உள்ள ஜீவன்

    • @RathikaRathika-rl5oc
      @RathikaRathika-rl5oc 3 หลายเดือนก่อน +1

      Yes

  • @sundaraathitamizhan5105
    @sundaraathitamizhan5105 5 ปีที่แล้ว +181

    இந்த மாதிரி மாமியார் கிடைச்ச நல்லா இருக்கும்

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 4 ปีที่แล้ว +1

      Yes yes yes

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 4 ปีที่แล้ว +3

      நெரயபேருக்கு நல்ல பொண்டாட்டி , மாமனார்,கூட கிடைக்கும் ஆனா தாய்போல் இருக்கும் இந்த மாதிரி மாமியார் கிடைப்பது குதிரை கொம்பு ஆகும்.மாமியார் மனசு தங்கமான பெண்மணி.

  • @govindarajanrajan5805
    @govindarajanrajan5805 5 ปีที่แล้ว +368

    இவர்போல மாமியார் தான் உண்மை ஆனவர்

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 4 ปีที่แล้ว +3

      I like his mother in law

    • @prapuprapu3278
      @prapuprapu3278 4 ปีที่แล้ว

      Ok

    • @prapuprapu3278
      @prapuprapu3278 4 ปีที่แล้ว

      Ok

    • @prapuprapu3278
      @prapuprapu3278 4 ปีที่แล้ว

      , you

    • @mahendrang9853
      @mahendrang9853 7 หลายเดือนก่อน +2

      இவளுக்கு வசிய மருந்து கொடுத்து சத்தியமூர்த்தி மறக்க செய்ய வேண்டும்
      இவள் செத்தாலும் பரவயில்லை பவர் அதிகம் உள்ள வசிய மருந்து கொடுக்க வேண்டும் 😡😡

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 ปีที่แล้ว +109

    இந்த பிள்ளை அழுகுறது நடிப்பு ஒரு அறை கொடுங்க மேடம்

  • @MuthuzhaganMuthuzhagan-cs5iz
    @MuthuzhaganMuthuzhagan-cs5iz 9 หลายเดือนก่อน +10

    Super மாமியார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @florapeter1119
    @florapeter1119 4 ปีที่แล้ว +85

    மூலம் இருக்கிறது ஒரு பிரச்சினை னு சொல்றா பாரு,இவலாம் ஒரு ஆளு ச்சீ

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +448

    நல்ல பொண்டாட்டிக்கு நல்ல புருஷன் அமையல நல்ல புருஷனுக்கு நல்ல பொண்டாட்டி amayaradhu illa😭😭

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 5 ปีที่แล้ว +228

    என்னாடா இது பக்கத்துல புருஷன் இருக்கான் இந்த கொடுமை எல்லாம் அவன் காதுல கேட்டுட்டு இருக்கான் பாரு உன்மையாவே பாவம்டா... காமா இச்சைக்கு பழிகடா...

    • @sundharrajanv3831
      @sundharrajanv3831 4 ปีที่แล้ว +1

      Nanaeruntha.pondaty.kaluthula.erukuratha.kalaty.mania.kalathula.kattuven.

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 ปีที่แล้ว

      வேலைக்குஆகாதவன். மூடிக்கிட்டுதான்ஒக்காரனும். மூனுநாள்போட்டான்பாருபோடு. அவன்தான். சத்தியம்தவராத. சத்தியமூர்த்தி. வேளக்காரன்ய்யா. ஆழமாஉழுதுட்டான். அமோகமாவெளைஞ்சுடுச்சு. இவன் வேஸ்ட்.

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 7 หลายเดือนก่อน +14

    சத்தியமூர்த்தி நல்ல வேலைகாரன் போல 🙄🙄🙄🙄
    பாப்பா ஒத்தை காலில் நிக்கிது...

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +51

    பல பெண்கள் இப்படித்தான் நல்ல வாழ்க்கையை இழக்கிறார்கள்

  • @Spark98-p1c
    @Spark98-p1c ปีที่แล้ว +63

    Antha ammaa masss 🔥🔥❣️

  • @RICKROCK695
    @RICKROCK695 7 หลายเดือนก่อน +6

    Zee tamil 👍🏽👍🏽👍🏽👍🏽 kerala Pan's 🥰🥰🥰

  • @vsd4956
    @vsd4956 7 หลายเดือนก่อน +15

    That husband looks so innocent 🙃

  • @hemacharu5180
    @hemacharu5180 5 ปีที่แล้ว +26

    I am an adopted baby for my parents..my mom had cancer when she was pregnant and when she gave birth to me she died aftr 3 months... Kozhandhaindradhu romba oru sensitive aana vishyam. Iladhavangaluku dhan adhoda arumai purium. Pls never play with that.

  • @விவசாயிமகன்-ங6ழ
    @விவசாயிமகன்-ங6ழ 4 ปีที่แล้ว +88

    தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகிட்டது பத்தாது என்று அவர் வாழ்க்கையிலும் மண்ணை போற்றுச்சி சனி....

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 ปีที่แล้ว

      Super pannu vekkammaa illa keragam pudichia val

    • @RamRam-hc3qn
      @RamRam-hc3qn ปีที่แล้ว

      கடுமையான முயற்சி தோல்வியில் முடிகிறது

  • @Anithashreeram
    @Anithashreeram ปีที่แล้ว +57

    This girl has planned well and executed... she trapped that guy.. she is crying and trying to act smart.. semma kd.. paavum husband...

  • @gayathrijeeva9225
    @gayathrijeeva9225 ปีที่แล้ว +123

    Indha Anna pavam Anna mamiyar super 👌

  • @niyazriswan2266
    @niyazriswan2266 4 ปีที่แล้ว +301

    Lockdown LA show paakuravanga yaar yaaru like pannuka

    • @ramananremanan6808
      @ramananremanan6808 4 ปีที่แล้ว +1

      Antha ponninte husbandinu enna disease ennu antha ponnu solliye I can't understand

    • @rizvirizvi7341
      @rizvirizvi7341 4 ปีที่แล้ว

      @@ramananremanan6808 qà
      Qaa

  • @seenusasi9562
    @seenusasi9562 4 ปีที่แล้ว +63

    தல நீ ரொம்ப நல்லவன் 😥😥😥

    • @syerode
      @syerode 11 หลายเดือนก่อน +1

      எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு அத சொல்றியா???

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 หลายเดือนก่อน +2

    மேடம் உட்காரும் இடத்தில் இந்த பொண்னோட அம்மாவ உட்கார வைத்திருக்கலாம்.பொண்ன கேட்கிற கேள்வி சூப்பர்.

  • @paulfranky2005
    @paulfranky2005 ปีที่แล้ว +61

    கருவை கலைக்கிறேன்னு இவ்வளவு easyah சொல்றாளே, இவளாம் ஒரு பொண்ணா? கருவை கலைத்தால் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கிட்ட கேட்டுக்குறேன்.

  • @sudarmanipandian250
    @sudarmanipandian250 5 ปีที่แล้ว +27

    நல்லதொரு குடும்ப பெண் ஆஹா சிறப்பு

  • @whitegodwhite3390
    @whitegodwhite3390 ปีที่แล้ว +130

    இது மாதிரி பெண்களுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க சட்ட திருத்தம் வேண்டும் ஆண்கள் அதிகமாக பாதிக்க படுகிறார்கள்.

    • @ram-dc1pr
      @ram-dc1pr ปีที่แล้ว

      I have take action

    • @RamuK-n9l
      @RamuK-n9l ปีที่แล้ว

      ​@@ram-dc1pr😂😂

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 ปีที่แล้ว +91

    Suguna mother superrrrrrr

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +64

    DNA... Test மூலம் குழந்தை,யாருடையது என கண்டுபிடித்து அவர்களிடம் சேர்த்து வைக்க முயற்சி.......

    • @StrictOfficer
      @StrictOfficer ปีที่แล้ว +5

      Suppaiya vanthu sappaiya 😂😂

    • @trendingvideos8546
      @trendingvideos8546 ปีที่แล้ว +2

      Rendume match aana enna ga panrathu😂😂

  • @rabbanirabba2678
    @rabbanirabba2678 6 ปีที่แล้ว +326

    திமிர் புடிச்ச நாய் கண்டிப்பா நீ வருத்தப்படுவ இப்படி ஒரு கணவரை மிஸ் பண்றேன்...

  • @gangaganga8230
    @gangaganga8230 5 ปีที่แล้ว +62

    This girl mom is so cute and husband best man

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 ปีที่แล้ว +43

    The girl mother is so beautiful

  • @nadheemsyed8199
    @nadheemsyed8199 4 ปีที่แล้ว +241

    Kalyanam pannave bayama irukku da.... idhu elllam paatha.... pesama ipdiye 90's kids ah irundhadalam pola😑😑

  • @frommanilawithlove2556
    @frommanilawithlove2556 4 ปีที่แล้ว +120

    Antha mamiyar theivam🙏🙏🙏

  • @divyamuraleedharan2820
    @divyamuraleedharan2820 ปีที่แล้ว +97

    That boy is lucky.... He's got such a mother in-law.... Actually not mother in-law, Mother...

    • @StrictOfficer
      @StrictOfficer ปีที่แล้ว +1

      You understand what I understand, but what you understand I don't understand, do you understand that?

    • @divyamuraleedharan2820
      @divyamuraleedharan2820 ปีที่แล้ว +1

      @@StrictOfficer yeah I understood 😂😂😂😂

    • @StrictOfficer
      @StrictOfficer ปีที่แล้ว +1

      @@divyamuraleedharan2820 If you understand then I will also understand 😂

    • @StrictOfficer
      @StrictOfficer ปีที่แล้ว

      @@divyamuraleedharan2820 hi Divya 😊

  • @hellomyvideo6622
    @hellomyvideo6622 10 หลายเดือนก่อน +5

    Amma dheivam kadavul😢😢

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 หลายเดือนก่อน +15

    ஆண்கள் பாதுகாப்புக்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும்

    • @jenicharles8914
      @jenicharles8914 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +84

    கணவன் மனநிலை.. பாவம் டா... அவன்...

  • @sugasinimohan2455
    @sugasinimohan2455 5 ปีที่แล้ว +91

    Nenga Vera marriage panikonga sir ungala emathunathuku antha ponu oru nal emarum apo purium antha ponuku

  • @rajinia.k
    @rajinia.k 5 ปีที่แล้ว +123

    அடப்பாவிங்கள பக்கத்துல அவள் புருஷன் இருக்கான் பாத்துப்பேசுங்க பாவம் அவன்

    • @SureshSuresh-qf9cj
      @SureshSuresh-qf9cj 4 ปีที่แล้ว +3

      போ டி thevdiya புண்ட நடுரோட்டுல திரிவே

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 ปีที่แล้ว +1

      ​@@SureshSuresh-qf9cjசத்தியமூர்த்தி. ஆழமாகுத்தியமூர்த்தி. விட மாட்டான். அப்டியேவிட்டாலும்கவளையில்லை. குத்துவாங்கினவறைலாபம்.

    • @rajashreevenkatesh9145
      @rajashreevenkatesh9145 3 หลายเดือนก่อน

      Ama pavam😢

  • @sakthimala.g
    @sakthimala.g 5 ปีที่แล้ว +79

    Antha anna romba pavam......

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 ปีที่แล้ว +47

    Nalla mamiyar😢😢😢😢

  • @endeavourenhance9819
    @endeavourenhance9819 5 ปีที่แล้ว +71

    5 nimisa sugathuku poachadi life govindha govindha

  • @maryanbu4284
    @maryanbu4284 4 ปีที่แล้ว +19

    Hats off amma...neenga ethu nyayamo....atha pesringa👍 unga ponnunku support pannaama nyayatha.... pesringa

  • @anandwilliams147
    @anandwilliams147 10 หลายเดือนก่อน +19

    Good girl, good family, good ex boyfriend, very very good husband 😂

  • @vignesh-hf6vx
    @vignesh-hf6vx 9 หลายเดือนก่อน +6

    Kalingar tv la valnthu katuvom chanel new lange show 2024 night 9 ' clock

    • @Jo_official_184
      @Jo_official_184 8 หลายเดือนก่อน +3

      Athu Romba mokka bro nallavea illa bro episode la

  • @SugamSugam-w6u
    @SugamSugam-w6u ปีที่แล้ว +12

    இதெல்லாம் ஒரு பொன்னா புருஷன் பாவம்

  • @artharan3937
    @artharan3937 5 ปีที่แล้ว +30

    She has to be awarded the best artist and give Award to Her spectacular performance

  • @naveenkumarnaveenkumar2466
    @naveenkumarnaveenkumar2466 5 ปีที่แล้ว +176

    Oththarosa pullaiya romba alzaga valathurukama🙏🙏🙏👏👏👌👌👌

  • @mahakrishna2198
    @mahakrishna2198 4 ปีที่แล้ว +12

    Namaku ethuku kalyanam.. single ah irukumpothu happy ya thane irukum....payama iruku intha Mari showlam patha... Sei....

  • @ganeshangtr7434
    @ganeshangtr7434 6 หลายเดือนก่อน +30

    எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை ஆனால் இந்த மாதிரி இருக்கு ரவுங்க டப்பு டப்பு னு கர்ப்பம் ஆகுறாங்க கால கொடுமை

    • @mrs-mix
      @mrs-mix 5 หลายเดือนก่อน +2

      Yeah sis … and antha babies dhan pavam🥲…ungalku seekrama baby kedaikum❤

    • @ganeshangtr7434
      @ganeshangtr7434 5 หลายเดือนก่อน

      @@mrs-mix thank you so much 😘😘😘💗💗🥰🥰💖

    • @jonyraj9545
      @jonyraj9545 4 หลายเดือนก่อน

      😭😭😭😭😭😭😭😭😭

    • @jonyraj9545
      @jonyraj9545 4 หลายเดือนก่อน

      😭😭😭😭😭😭😭😭😭😭

    • @jonyraj9545
      @jonyraj9545 4 หลายเดือนก่อน

      .😅😅😅😅😅😅😅

  • @AravinthparamuAravinthparamu
    @AravinthparamuAravinthparamu 7 หลายเดือนก่อน +3

    Correcta pesuranga amma

  • @rajeswary2956
    @rajeswary2956 4 ปีที่แล้ว +19

    பாவம் இந்த தம்பி பாவம்

  • @dharmarajan9155
    @dharmarajan9155 ปีที่แล้ว +101

    இந்த பெண் தமிழ்நாட்டின் சாபக்கேடு

  • @jenijeni5222
    @jenijeni5222 4 ปีที่แล้ว +19

    Antha Anna va paatha Romba paavama iruku. 😞😞😞

  • @anjaanmurugesan5212
    @anjaanmurugesan5212 4 ปีที่แล้ว +8

    Antha Anna Pavom....Nalla Manusan....😍😍😍...Kavalapadatha Anna...Unga Nalla Manasukku Life Nalla Irukkum....😍😍😍

  • @muthulakshmiraghuraman5810
    @muthulakshmiraghuraman5810 5 ปีที่แล้ว +36

    Kodumadasamy antha purushan pavam YARUKKUM INTHA SITUATION VARAKUTATHU

  • @begood2050
    @begood2050 ปีที่แล้ว +8

    17:50 Moonu Naal Hardwork

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 ปีที่แล้ว +10

    Pavam husband 😢😢😢😢😢😢😢😢

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ
    @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ 4 ปีที่แล้ว +45

    கல்யானம் பன்னவே பயமா இருக்கு ப்பா
    இந்த மாதிரி ஓரு பொன்னால எல்லாம் பொன்னுங்களையும் தப்பா நினைக்க தோனுது
    கடவுளே அழகு உடம்பு லா முக்கிய இல்லை
    நல்ல பொன்னா கன்னுல காட்டுப்பா கடவுளே pls

  • @sujithrasuji4079
    @sujithrasuji4079 4 ปีที่แล้ว +18

    Anda ponnu purushan deyvam pa.. Evlo amaithiya ukandrukaru.. Namakellam ipdi amayaadu😥😥

  • @BKiruthika
    @BKiruthika 9 หลายเดือนก่อน +2

    Pavam antha purusan ketka koodathala tha ketkuranga aiyooo kadavuleee😢😢😢😢😢😢

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 ปีที่แล้ว +9

    Very sad on the part of that husband. Ennenna ketka koodadho adhaiyellam kettukondu irukkiraar

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 4 หลายเดือนก่อน +3

    மேடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை,இந்த பெண்ணோட அம்மா கேட்கிறார்.

  • @prithviprithvi8535
    @prithviprithvi8535 5 ปีที่แล้ว +33

    Andha paiyan kalyanam panikalanu than palivangitan ithuthan unmai

  • @relaxyourmind5124
    @relaxyourmind5124 9 หลายเดือนก่อน +2

    Antha anna pavam 😔 oru Cancer patient ah santhoshapa pathu avangalaiye recover panravangala irukura ulagathula ipdi kevalama panranga intha ponala viturukanum apdiye oorula pattu padu pattu. Tha unaruvanga

  • @rekeshmumtha5693
    @rekeshmumtha5693 5 ปีที่แล้ว +51

    Antha Anna pavam avanga manasu yewlo kastam padum yepdi pesuthu paru saniya ivala oru ponnu

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir 10 หลายเดือนก่อน +3

    Aangal. Durogam. Panninal. Dhandanai. Kodukkirargal. ippo. Evalukkum. Dhandanai. Kodukkanum

  • @thallaa9600
    @thallaa9600 ปีที่แล้ว +26

    All bgm vera level😂😂

  • @vennilas2630
    @vennilas2630 6 ปีที่แล้ว +23

    very nice mother an very nice husband

  • @apoorvat4245
    @apoorvat4245 ปีที่แล้ว +60

    Indha yezhavu karumathuku dhaan Maths padikanum 😂 yethana maasam nu kanaku kuda theriyala

    • @Lordkeko
      @Lordkeko ปีที่แล้ว +2

      Kasu mattum nalla yenuvanga sagodhari 💰 😅

    • @yogieshvar
      @yogieshvar ปีที่แล้ว

      😂😂😂 Super

    • @eniyanhani7880
      @eniyanhani7880 ปีที่แล้ว

      😁😁😁😁😁

    • @jaankyiyer4072
      @jaankyiyer4072 10 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

    • @Sanju-vq8js
      @Sanju-vq8js 10 หลายเดือนก่อน

      😂😂😂

  • @dharshucathy1779
    @dharshucathy1779 5 ปีที่แล้ว +198

    Neriya peruku baby illa nu feel pannuranga... Eva enna na kalaichiduvala moodevi mundai😡😡😡😡😡😡😡😡

    • @arunmohan5277
      @arunmohan5277 5 ปีที่แล้ว +4

      Kolanthayoda arumai theriyatha thondu

    • @nasishamji7822
      @nasishamji7822 4 ปีที่แล้ว +9

      Na kolanthaikaga yengit iruken.. Enak epo antha varan kedaikumnu

    • @WJM1405
      @WJM1405 4 ปีที่แล้ว +3

      @@nasishamji7822 nanum than😭

    • @sakkaravarthisakkaravarthi4859
      @sakkaravarthisakkaravarthi4859 4 ปีที่แล้ว +1

      Ama bro

    • @rajakumariprakasam9087
      @rajakumariprakasam9087 4 ปีที่แล้ว +7

      Nanga 8 years Aaa baby illama kasta padurom ivalukku thimira pathingla ivalam poi sagalam

  • @RICKROCK695
    @RICKROCK695 7 หลายเดือนก่อน +2

    05.04.2024 eru allam itha kannuva.... Commend kannan arakka vannu oru 👍🏽 adicho...

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +880

    2023ல் இந்த வீடியோ யாரெல்லாம் பாக்கிறீங்க🙋‍♂️

  • @GurudossGurudoss
    @GurudossGurudoss 3 หลายเดือนก่อน

    அம்மா அண்ணா உங்களுக்கு பெரிய வணக்கம் நீங்க நல்லா இருக்கணும்

  • @M.K.Ganesan
    @M.K.Ganesan 9 หลายเดือนก่อน +5

    15.2.2024Iam watching...

  • @thivagarramar5502
    @thivagarramar5502 4 ปีที่แล้ว +24

    மாமியார் அம்மா ...நல்ல‌ கேள்வி

  • @minmikumaravelbca2950
    @minmikumaravelbca2950 5 ปีที่แล้ว +47

    Ethula lakshmi mam velaiya antha ponnoda amma pathukittanka😊

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 ปีที่แล้ว +42

    My entertainment solluvathellam unmai show ,,my entertainment

  • @radhikashiju7021
    @radhikashiju7021 10 หลายเดือนก่อน +14

    അമ്മ 🥰

  • @oviyaov7200
    @oviyaov7200 ปีที่แล้ว +201

    சனியன் இது moonje பாதவே tension aguthu thuuuuu🤬🤬

    • @subaselvam5690
      @subaselvam5690 ปีที่แล้ว +1

      Yes

    • @suryaprabha277
      @suryaprabha277 ปีที่แล้ว +1

      ,🤣

    • @StrictOfficer
      @StrictOfficer ปีที่แล้ว +1

      Ada Aishwarya rai madam neengala 😂😂

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin ปีที่แล้ว

      Tevidia pundamaveleh munjum mogereiye, unn munjei kanadile parru, aruverupa irku

    • @ammukutty12
      @ammukutty12 ปีที่แล้ว

      ​@@StrictOfficerunga comment nariyaa episodes la pakren😅

  • @subburajs9253
    @subburajs9253 5 ปีที่แล้ว +50

    ஒத்த ரோசா பொண்ண ரொம்ப அழகா வளர்த்துருக்கா

  • @Ramyarani2006
    @Ramyarani2006 ปีที่แล้ว +37

    இந்தம்மாவுக்கு இப்படியப்பட்ட பெண்ணு இருக்கே அத நினைச்சதான் கஷ்டம இருக்கு அவருக்கு உள்ள நஷ்டத்தை குடுத்தர செல்லுங்க மேடம்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 ปีที่แล้ว

      கஸ்ட்டத்தைகுடுத்தவனுக்குநஷ்ட்டத்தை. எதகுடுக்கறது. அதாம்.லவ்.படுத்தினபாடு.ஒழுங்காபாத்துகல்யானம்பன்னிருந்தாஒழுங்காகேட்க்களாம். திருமனமேஒழுங்குஇல்லே. அப்பம்.?

  • @killerpandian4764
    @killerpandian4764 5 ปีที่แล้ว +50

    Lakshmi mam : ipa iveru koodikuraru.. Adhanala pora.. Sathiya moorthium koodicha avera vittu poiduviya.. 😤
    She: idhu nalla idea va iruke 😋...she is thank for lakshmi mam good idea .. 😂😂...

  • @karthi303
    @karthi303 4 ปีที่แล้ว +28

    ஏன்மா piles எல்லாம் ஒரு காரணமாம என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேமா.