அம்பானி வீட்டுத் திருமணம். தன்னை மறந்த ரஜினி, அட்லி. இப்படியும் ஒரு பொழப்பா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • அம்பானி திருமணத்தில் ரஜினி, அட்லி செய்த கூத்துக்கள்
    #alangudyvellaichamy
    #ambani_wedding
    #vilari

ความคิดเห็น • 174

  • @anandrajministries8583
    @anandrajministries8583 หลายเดือนก่อน +45

    ராகுல் காந்தி கல்யாணத்திற்கு போகவில்லை very good

  • @KirishlastDec
    @KirishlastDec หลายเดือนก่อน +54

    இது ஒரு நல்ல விழிப்புன்வு பதிவு ... தழிழன் இவ்வளவு புத்தி கெட்டவன் என்பதை நாசூக்காக விளக்கம் தந்த இக்கானொளிக்கு பாராட்டுகள் ... ஆனால் தமிழன் இனி உருப்பிடமாட்டான் என்பது உறுதி ... !!!

    • @sundarootysundaralingam1766
      @sundarootysundaralingam1766 หลายเดือนก่อน

      Yes

    • @ravindhiran.d6180
      @ravindhiran.d6180 หลายเดือนก่อน +1

      Rajinikanth is not a thamizhan.

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 หลายเดือนก่อน +2

      ரஜினி என்ன பெரிய மயிரானா தெருப்பொறுக்குன மராட்டிய தானே இவ ஆட்றது அதிசயமா

  • @kevin77karthik13
    @kevin77karthik13 หลายเดือนก่อน +20

    ஏப்பா அட்லீ , கொஞ்ச கூட வெட்காமா இல்ல , மானத்தோட சுயமரியாதையோட இருக்கனும்

  • @kumarramayya1562
    @kumarramayya1562 หลายเดือนก่อน +35

    சரியான சாட்டை அடி கொடுத்திர்கள்

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 หลายเดือนก่อน +23

    இன்றைய காலகட்டத்துக்கு தேவையான நல்ல பதிவு.

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 หลายเดือนก่อน +34

    ரஜினியை தமிழன் என்று சொல்லாதீங்க .

  • @SSSS-mz4yb
    @SSSS-mz4yb หลายเดือนก่อน +11

    நான் உழைப்பாளி பட டிக்கெட் ரிசர்வேஷன் பன்ன ஒரு நாள் முழுவதும் நின்று இருந்தேன் இதை இப்பொழுது நினைத்தால் வெட்கமா இருக்கிறது

  • @outlook80
    @outlook80 หลายเดือนก่อน +17

    இலுமினாட்டிகளின் கல்யாணம் கலகலப்பாகவே நடக்கும்!

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 หลายเดือนก่อน +24

    நம்மிடம் பிச்சை எடுத்து இருக்கிறான் .பிச்சைக்காரன்

  • @Tmsview
    @Tmsview หลายเดือนก่อน +15

    இட்டிலி என்னடா இது கண்காட்சி பொருளா திருப்பி திருப்பி காட்டுற கழட்டி காட்டிட்டு கூட்டிட்டு போ 😅👍

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah หลายเดือนก่อน +18

    இந்த அம்பானி JIO க்கு 5G Govt BSNL க்கு 3G இதுதான் மோடியின் சேவை

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 หลายเดือนก่อน +28

    சரியா சொன்னீங்க

  • @SureshKumar-mbammc
    @SureshKumar-mbammc หลายเดือนก่อน +16

    பாக்குபொதே எரிச்சல் ஆகுது..... இந்த ஆட்டத்திற்கு கடவுள் கூலி குடுப்பார்... காலம் தண்டிக்கும்... மக்கள் பணம் அவனுக்கு செரிக்கது..
    கட்டாயம் கடவுள் பெரிய தண்டனை குடுபார்..

  • @thambiduraid450
    @thambiduraid450 หลายเดือนก่อน +21

    பணக்காரர்கள் புழைப்பே இது தான்

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 หลายเดือนก่อน +9

    ஊரான் வீட்டு காசில ஒய்யாரக்கொண்டையாம் என்ற கதைதான் இந்த கல்யாணமும் அதில் பங்கெடுத்து கொண்டவர்களும்.

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 หลายเดือนก่อน +8

    தன்மானம், சுயமரியாதை எல்லாம் வெகுமானதுக்கு முன் ஒன்றும் இல்லை money is always ultimate

  • @samwienska1703
    @samwienska1703 หลายเดือนก่อน +20

    குண்டுப்பையன் ரொம்ப ஆடுறான்! ஊரு கண்ணு பொல்லாததுன்னு பாவம் புரியலை! 😂

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv หลายเดือนก่อน +11

    சூப்பர் சூப்பர் நல்ல காணொளி;அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் ஆழ்ந்து நினைக்கப் படும் என்ற குறள் மொழிக்கு இப்போதைய பெயர் சுரண்டல்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 หลายเดือนก่อน

      செவ்வியான் கேடும்! நெஞ்சதான் இல்ல😮

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv หลายเดือนก่อน

      @@SudiRaj-19523 நன்றி ஐயா

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 หลายเดือนก่อน

      @@Vivek-jy5gv sentence நீளமாக மிஸ்டேக் நீள மாகிறதே,!! ஆழ்ந்து உணரப்படும் இல்லை. நினைக்கப்படும்😀

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv หลายเดือนก่อน

      @@SudiRaj-19523குறளின் எழுத்து வடிவம் மறந்து விட்டது மன்னிக்கவும்; மீண்டும் நன்றி ஐயா

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 หลายเดือนก่อน +1

      @@Vivek-jy5gv பொருள் தெரிந்தால் போதும். வேறு என்ன வேண்டும்!? மேல்.அடியில் நான்கும் கீழ் அடியில் மூன்றும் வார்த்தைகள். குறுகதரித்த குறள் 🤣👍

  • @seeralankv486
    @seeralankv486 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு. நன்றி

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b หลายเดือนก่อน +15

    அட்லிக்கும் அம்பானிக்கும் என்ன சம்பந்தம்.

    • @kr7511a
      @kr7511a หลายเดือนก่อน +1

      Itlikkum paani poorikkum ulla sambanthamthaan

  • @KiranKiran-ui1iq
    @KiranKiran-ui1iq หลายเดือนก่อน +23

    ரஜினிக்கு பணம் மட்டுமே வாழ்க்கை மக்கள் நலம் உதவி இவருக்கு தெரியாது ஆனால் பாலா வருமானத்தை விட மக்களுக்கு உதவி செய்கிறார் இவர் நிஜ ஹீரோ ரஜினி ஜீரோ

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 หลายเดือนก่อน +9

    இந்தியர்களின் சார்பாக மொய் வாங்கிட்டார்.அம்பானி

  • @gayapg7720
    @gayapg7720 หลายเดือนก่อน +6

    100%correct ❤❤❤❤❤

  • @saraswathims4274
    @saraswathims4274 หลายเดือนก่อน +10

    தமிழன் சூர்யாவுக்கும் என்னசம்பந்தம் அம்பானி வீட்டு விழாவில்

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ หลายเดือนก่อน

      Surya vu ku yaar invitation koduththadhu ...😂😂😂

    • @vijithadsan8169
      @vijithadsan8169 หลายเดือนก่อน

      The Ambani family.

  • @crescendos_art
    @crescendos_art หลายเดือนก่อน +8

    மேட்டில் குவிந்ததால் பள்ளத்தில் சரியும்...
    பணம் இன்னொரு பெயர் செல்வம் அது சென்றுவிடுவது

  • @AshokKumar-kp3no
    @AshokKumar-kp3no หลายเดือนก่อน +6

    ❤❤❤ super bro

  • @kumarann4569
    @kumarann4569 หลายเดือนก่อน +7

    அட்லி ...கை.... கட்டியிருக்கிற கயிறுல தொங்குது....கயிற பாத்தாலே தெரியுது...ப்ராடுன்னு

  • @venkatasivamoorthyalagappa2058
    @venkatasivamoorthyalagappa2058 หลายเดือนก่อน +9

    Boycott Rajini movies in theatre

  • @jezzant23
    @jezzant23 หลายเดือนก่อน +18

    அட்லி மனைவி முதுகு

    • @sambasivamr7530
      @sambasivamr7530 หลายเดือนก่อน

      முதுகு மட்டுமா அவரின் முந்தானை விலகி நழுவி கீழே விழுந்ததா அல்லது விழ விட்டாரா? அவரும் ஒரு முன்னாள் நடிகை அதனால் அவர்களிடம் சாமானிய மக்களின் ஆடையை எதிர்பார்க்க முடியாது

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z หลายเดือนก่อน

      செமயா இருக்கு இல்ல 😂😂😂

  • @user-tt7kq2dj3h
    @user-tt7kq2dj3h หลายเดือนก่อน +1

    Super bro

  • @skdlingam9383
    @skdlingam9383 หลายเดือนก่อน +6

    அட்லி மனைவிக்கு பெரிய அடுப்பு

  • @radha2011
    @radha2011 หลายเดือนก่อน +2

    அருமை

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo หลายเดือนก่อน +4

    semma

  • @venkateshk8916
    @venkateshk8916 หลายเดือนก่อน +3

    Selfish rajikanth doo 😂😂😂

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u หลายเดือนก่อน +2

    திரைப் படங்களில் மட்டும் ‘கருத்து’ சொல்பவர்கள்!😏

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 หลายเดือนก่อน +1

    சூர்யா மற்றும் ஜோதிகா கூட திருமணத்திற்கு சென்றிருந்தார்கள்

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo หลายเดือนก่อน +1

    Arumai

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 หลายเดือนก่อน +1

    அவர் தன்னுடைய சொத்தில் இருந்து .3 சதவீதம் தான் மிகமிக எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது அவ்வளவு தான்

  • @balasubramaniyamvendabalasubra
    @balasubramaniyamvendabalasubra หลายเดือนก่อน +1

    ரஜினிகாந்த்: கண்ணா நான் அம்பானி வீட்டில் குத்தாட்டம் போடுவேன், குட்டி கரணம் போடுவேன், ஏன் தோப்புக் கரணம் கூட போடுவேன்..
    ... நீ ஜாலியா என் படத்துக்கு பாலபிஷேகம் பண்ணு, ஐந்து ஆயிரம் ரூபாய் டிக்கெட் கொடுத்து என் படத்தை பாரு மோட்சம் கிடைக்கும் 😊😊😊

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f หลายเดือนก่อน +1

    விழிப்புணர்வு பதிவு.

  • @abbassadiq5037
    @abbassadiq5037 หลายเดือนก่อน

    Rajini ippadi parkkum pothu thanni thotti thedi vantha song than nyabagam varuthu

  • @nvairakannu632
    @nvairakannu632 หลายเดือนก่อน

    Well said mr.velusamy.gud calculation about money collection from the innocent people.

  • @user-nj2zh9zr6c
    @user-nj2zh9zr6c หลายเดือนก่อน +1

    Arumi.Arumi.Valthukl.Bro.

  • @nvairakannu632
    @nvairakannu632 หลายเดือนก่อน

    Very good mr.velusamy.good explanation about exploitation of money by Ambani, from poor people.

  • @lathakumari8071
    @lathakumari8071 หลายเดือนก่อน +3

    அட்லி தமிழ் படத்தையே தமிழில் remake பண்ணுவாரு. பணத்துக்காக எதையும் செய்யும் கூட்டம். விடுங்க சார். பாடல் விமர்சனம் பண்ணுங்க.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 หลายเดือนก่อน +2

    வெள்ளைச்சாமியின்பதிவு வெகுஜனமக்களின் விழிப்புணர்வுபதிவு ராகுல்போகாதவரை நல்லது

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp หลายเดือนก่อน

    Wrightly said money makes many things . Ambani could have spent 50 percent of his sons expenses for Handicapped, Orphanage and old age homes,Medical,or education for poor people.

  • @MrPahirathan
    @MrPahirathan หลายเดือนก่อน

    Well commented.
    From Canada

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 หลายเดือนก่อน

    Boss very well explained
    Handsoff
    All are etchchai who participated

  • @duraisubramanian7862
    @duraisubramanian7862 หลายเดือนก่อน

    Supperanna.appatina.pica.yatuththu.kalyanapannirukannu..sollunga..racigana.sarupala.atikanum

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z หลายเดือนก่อน

    முகேஷ் அம்பானி நீங்க நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்.உங்க சொந்த பணத்தில் உங்க மகனுக்கு திருமணம் கூட செய்து வைக்க முடியல.உங்க மகனின் திருமணத்திற்க்கு கூட ஜியோ ரீசார்ஜை அதிக விலை கொடுத்து பொதுமக்களை கொள்ளை அடிக்க வேண்டி இருந்தது.😢😢😢

  • @elangovandevaraji847
    @elangovandevaraji847 หลายเดือนก่อน

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நன்று கொள்வான்😢😂😂😂

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 หลายเดือนก่อน

    arumai sir

  • @shivahassan338
    @shivahassan338 หลายเดือนก่อน

    🔥☕👌

  • @rasakisan3229
    @rasakisan3229 หลายเดือนก่อน

    கடை தேங்காய் வழி பிள்ளையார். ஊரான் வீட்டு நெய் என் பொண்டாட்டி கை.பழமொழி தான் ஞாபகம் வருகிறது.

  • @kosuabubakkar
    @kosuabubakkar หลายเดือนก่อน

    Well said.Hats slap to Rajini n Atly

  • @pradeepmallya9524
    @pradeepmallya9524 หลายเดือนก่อน

    VILARI...✌️....🌹🌹🌹

  • @inbakumart8415
    @inbakumart8415 หลายเดือนก่อน +2

    மக்களின் அறிவு கண்கள் திறக்கப்படட்டும்.

  • @mathialakannadarajah8592
    @mathialakannadarajah8592 หลายเดือนก่อน

    உண்மை

  • @uninorsolutions
    @uninorsolutions 25 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @sinthujan341
    @sinthujan341 หลายเดือนก่อน +1

    Unmaiyana pathivu

  • @Roy_cool77
    @Roy_cool77 หลายเดือนก่อน +1

    Koothsdigal😂😂😂

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl หลายเดือนก่อน

    Phone ku recharge pannavum , current bill kattavum sambarika pathi kasu poirum pola😢😢

  • @shaikdawood4995
    @shaikdawood4995 หลายเดือนก่อน

    Whip.

  • @manickasundaram9673
    @manickasundaram9673 หลายเดือนก่อน

    Cen percent your athangam is correct

  • @jeyapaulmuthaiah6330
    @jeyapaulmuthaiah6330 หลายเดือนก่อน

    Rajiniorukadipayal

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 หลายเดือนก่อน +1

    2500 dishes it seems ....Gayatri mantra depiction in neeta ambani saree ....God will gv them back ....tata gr8 Ambani makkal kitta pudingi Avan veetu nalla kariyAthiku use pannettaan ..,Atlee kevalam avana makkal virati adikanum

  • @palanivela4368
    @palanivela4368 หลายเดือนก่อน

    Rajini pizhaikka therindavan

  • @amsakumar9109
    @amsakumar9109 หลายเดือนก่อน

    Supper bro rajini tamilan kedaiathu

  • @dayanand.i5668
    @dayanand.i5668 หลายเดือนก่อน

    அட்லி மாதிரி உலக அறிவாளியை அவனுடைய படத்தை புறக்கணியுங்கள்..... சேட்டையெல்லாம் அடங்கிவிடும்!

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks หลายเดือนก่อน +1

    ஐயா சூர்யா ஜோதிகா
    அவர்களும் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்கள் தெரியுமா ?

    • @TheTSPandian
      @TheTSPandian หลายเดือนก่อน

      Bro ivan oru kothadima....apdi tha pesuvaan......udaya nithi ellam maranthuruvaan

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 หลายเดือนก่อน

    பொன் இல்லாருக்கு இவ் உலகம் இல்லை பணம் பணத்தோடு தான் சேரும்

  • @TheTSPandian
    @TheTSPandian หลายเดือนก่อน

    Dhoni um tha dance aadunaaru 😂😂😂

  • @juju57887
    @juju57887 หลายเดือนก่อน

    40 கோடி வாடிக்கையாளர்களின் வயிற்று எரிச்சலில் நடந்த திருமணம் 🤦‍♂️

  • @balanabalana7641
    @balanabalana7641 หลายเดือนก่อน

    கழுத்துக்கு மேல காசு இருந்தா
    கொழுத்து போன வேலைதான் செய்ய தோனும்

  • @loandanveeraiyan9728
    @loandanveeraiyan9728 หลายเดือนก่อน

    Ambani,thirudan

  • @tharmalingam3185
    @tharmalingam3185 หลายเดือนก่อน

    You guys blamed only Rajani,Adli, Surya don't jealous with these hard working rich people .

  • @a.ramdasramdas1077
    @a.ramdasramdas1077 หลายเดือนก่อน

    அதிகமான ஆட்டம் போடும் அம்பானியின் அழிவை நம் தலைமுறையில் நாம் காண்போம்.பல கோடி மக்களின் சாபம் கண்டிப்பாக நிறைவேறும்.

  • @shanthadevi2687
    @shanthadevi2687 หลายเดือนก่อน

    Maanamkettavan Ambani ,avanudya marragkku poonavagaellam avanai Vida maanamkaettavangu ,kaarithuppanam

    • @TheTSPandian
      @TheTSPandian หลายเดือนก่อน

      By jio user 😂😂😂

  • @bobaprakash8905
    @bobaprakash8905 หลายเดือนก่อน

    Jeep car has jio sim. We have to pay 5000 rupees for that now.

  • @rajeshanna
    @rajeshanna หลายเดือนก่อน

    Sir....onmaya

  • @JayakumarJayakumar-yi9pl
    @JayakumarJayakumar-yi9pl หลายเดือนก่อน

    Unfair sollatharku neermai Ulla manithara Mattam mudum

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf หลายเดือนก่อน

    Eatchi elai naiku,elai nakina kolupu ?

  • @manip2643
    @manip2643 หลายเดือนก่อน +1

    North India vula dance satharanam, even for poor family marriage, dances are compulsory. But Atle wife kavarchi yettukolla mudiyathu. Please note last year Adani family marriage happened without knowing others only employee. Ambani veelchi aaaraambam

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e หลายเดือนก่อน +1

    Don't believe the actors and actresses they nevermind about poor people

  • @sukumard736
    @sukumard736 หลายเดือนก่อน +1

    There are many working people like auto drivers masons and other workers lost thousands of rupees for promoting Rajini film . Leave alone attending their family function he never cares for them . We tamilians are fools promoting these kind of actors in our soil. Shame on Rajinikanth.

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf หลายเดือนก่อน

    VVIP பட்டியலில் உதயநிதி மற்றும் தமிழக அமைச்சர்களும் இல்லையா?

  • @rathnaram9600
    @rathnaram9600 หลายเดือนก่อน

    If rajini is not smart he could have started party probably you are not smart dear sir

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h หลายเดือนก่อน

    Post wedding.

  • @radharukumani4449
    @radharukumani4449 หลายเดือนก่อน

    Atli asingam😮

  • @radharukumani4449
    @radharukumani4449 หลายเดือนก่อน

    Rajini always bore person😮😮

  • @kalakrishnan8044
    @kalakrishnan8044 หลายเดือนก่อน

    Rajni edhu seidhalum sariya irukum avar dhamzhn illa tamilnadu la irukkaradhe padam vayeppu varadhale

  • @duraisubramanian7862
    @duraisubramanian7862 หลายเดือนก่อน

    Ravani.atlei.ampani.samanathakota.oompuvanuga

  • @harishg1507
    @harishg1507 หลายเดือนก่อน +1

    Ada paathu video podara nee enna jenmam daa , nethu varaikum Indian 2 va korai solli polapu nadathina , inaiku ambani wedding ,.....

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 หลายเดือนก่อน

    Etchcha Atlee naye

  • @ssathakathullah7570
    @ssathakathullah7570 หลายเดือนก่อน

    Raining selfish man

  • @kevin77karthik13
    @kevin77karthik13 หลายเดือนก่อน

    ஏன்டா கேவலமா நடக்கீறீங்க

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 หลายเดือนก่อน

    Thamizh naatu manatha vaange taanga ...indha Atlee Priya man ketta dhunga ....no oneshd use jio ....avanukku kadavul kudu paaru aapu ....all cine field ppl wet paid 10 to20 cr ....idellam oru Poza pa ....Atlee Avan pasta maran dhu taan....manam ketta poza pu atlee

  • @elancheran7447
    @elancheran7447 หลายเดือนก่อน

    அவரவர் உரிமை💥 என்ன பண்ணுவது எப்படி இருப்பது என்று தனிப்பட்ட விருப்பம்💥 நீங்க என்ன ம ....த்துக்கு கேட்கிறிங்க என்று நான் கேட்டால், அது என் விருப்பம் என்று சொல்லி என்னையே திட்டுவீர்கள்💥 அது போலத்தான் இதுவும்.

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 หลายเดือนก่อน

    Atlee தாயோளி