மௌன விரதம் 😷🤣😂😜 I Mouna viratham 😡😫

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 344

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 หลายเดือนก่อน +50

    சினிமா இயக்குநர்கள் தோற்று போய் விடுவார்கள்.உங்களின் படைப்பு மிகவும் அருமையாக இருந்தது.சதீஷ் தீபா நீங்கள் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️❤️

  • @mujeebmujeeb2397
    @mujeebmujeeb2397 2 หลายเดือนก่อน +41

    ஐயோ இந்த டயலாக் தான் நல்லா இருக்குன்னு குறிப்பாக சொல்ல முடியல எல்லாமே சூப்பர்.அம்மா நடிப்பு பக்காவோ பக்கா சூப்பரோ சூப்பர் செம்மயோ செம்ம அற்புதமோ அற்புதம் மொத்தத்துல சிறப்போ சிறப்பு.. அம்மாவுக்கு தான் என்னோட லைக் ❤️❤️❤️❤️❤️❤️

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 2 หลายเดือนก่อน +70

    வயிறு வலிக்குது சதீஸ் 🤩🤩🤩🤩

  • @angelwind7096
    @angelwind7096 2 หลายเดือนก่อน +234

    சதீஷ்... அம்மா பக்காவா செட்டாயிட்டாங்க...தீபாவோட! இரண்டுபேரும் இருந்தா கண்டெண்ட் செமயா போகுது! சிரிச்சு சிரிச்சு... ! சூப்பர்.

  • @kumudharamanan5693
    @kumudharamanan5693 2 หลายเดือนก่อน +50

    அம்மா தீபா நடிப்பு பிரமாதம்

  • @SudhakarSV-l7h
    @SudhakarSV-l7h 8 วันที่ผ่านมา +2

    Mother acting always sooper, & script with screenplay 👌👌

  • @jagannathan3427
    @jagannathan3427 2 หลายเดือนก่อน +13

    அதென்ன, வலது பக்கத்தை பார்த்து, இடது பக்கத்துல எழுதுறாங்க...( மண்டை மேல உள்ள கொண்டையை மறுந்துட்டியே சதீஷு!!!!( Family dialogue😂😂❤❤❤)..

  • @MlMurthi95
    @MlMurthi95 2 หลายเดือนก่อน +64

    மிளகு வத்தல் 😅😅
    அழகான அம்மனி 😅😅 அனைவரும் அருமையாக நடித்து இருக்கிறீர்கள். 😅

  • @ARUNLOVESBINDHU-jp7nf
    @ARUNLOVESBINDHU-jp7nf 2 หลายเดือนก่อน +46

    Amma handwriting semma ❤❤❤

  • @SriDevi-zm1xz
    @SriDevi-zm1xz 8 วันที่ผ่านมา +1

    நல்ல நடிப்பு நல்ல ஃபேமிலி நல்ல டைரக்டர்

  • @kanmani107
    @kanmani107 2 หลายเดือนก่อน +26

    satz nna 👌 direction....... amma indru mudhal "navarasha naayagi" endru anbodu azhaikappaduvaar 🥰🥰🥰 deebu kka... last Tom and Jerry finishing up semma 🤩 😍 🤩.

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g 2 หลายเดือนก่อน +35

    English & tamil hand writing super amma............ அதோடு தீபா டான்ஸ் சூப்பர் 😂😂😂💃💃💃

  • @balamuruganat3733
    @balamuruganat3733 19 วันที่ผ่านมา +1

    அம்மா நடிப்பு சூப்பர்❤

  • @prabavathypraba-gm9db
    @prabavathypraba-gm9db 2 หลายเดือนก่อน +5

    உங்கள் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் சதிஷ் அண்ணா 🎉🎉🎉

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 2 หลายเดือนก่อน +45

    அம்மா ஆக்ட்டிங் சூப்பர் 👏🏻👏🏻😆😆

  • @claramarryravi1758
    @claramarryravi1758 2 หลายเดือนก่อน +3

    மூன்று பேரும் வேற லெவல் சூப்பர் ர்ர்ர்ர் ❤❤

  • @subbulakshmiwork4822
    @subbulakshmiwork4822 หลายเดือนก่อน +2

    அம்மாநடிப்புசூப்பர்

  • @cuecorner8779
    @cuecorner8779 2 หลายเดือนก่อน +11

    On seeing your mother in law acting i always remember my mother in law. She is also very joyful character like your mother in law Deepa.

  • @krishdevi220
    @krishdevi220 2 หลายเดือนก่อน +22

    Amma looks very spiritual.❤❤

  • @sushilakumar5534
    @sushilakumar5534 2 หลายเดือนก่อน +5

    அம்மா நடிப்பு வேறே லெவல்
    🎉🎉🎉🎉🎉

  • @Indiani.S.m5c
    @Indiani.S.m5c 2 หลายเดือนก่อน +7

    கடந்த ஐந்து வருடமா நான் வெள்ளி கிழமை மௌன விரதம் இருக்கிறேன்.. குலதெய்வத்தை வேண்டி இரண்டு மகன்களுக்காக இருக்கேன்...அதே வெள்ளி கிழமையில்..பேத்தி..
    பிறந்தாள்.. இப்ப..பேரனும்...
    பிறந்திருக்கான்..இந்த கான்செப்ட் எடுத்து நீங்க பண்ணத பார்த்தவுடன் நான் அப்படியே ஷாக்காயிட்டேன்..😂😅😀 மேடம் சூப்பரா ரியாக்க்ஷன் குடுத்தாங்க..தீபா சதீஷ்..செம.. சிரிச்சிக்கிட்டே தான் முழு எபிசோட் ம் பார்த்தேன்.. வாழ்த்துக்கள்.. உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்...😊❤️💐🌹🙏..

  • @rajakannan9093
    @rajakannan9093 2 หลายเดือนก่อน +6

    Amma acting Vera level

  • @yogiiiinspirecrisp943
    @yogiiiinspirecrisp943 2 หลายเดือนก่อน +10

    Idha ethir paakkalaiye aamiii😂😂 ippo ellam Amma super a act panranga

  • @yashrinarayanan5283
    @yashrinarayanan5283 2 หลายเดือนก่อน +3

    அம்மா வாழ்க அம்மா வாழ்க😂❤😂

  • @rajakannan9093
    @rajakannan9093 2 หลายเดือนก่อน +6

    Amma and son bonding ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KalaiKavin-ze3zl
    @KalaiKavin-ze3zl 2 หลายเดือนก่อน +1

    Amma vera level..❤

  • @haritheshdg3507
    @haritheshdg3507 2 หลายเดือนก่อน +4

    Super family
    Especially mother in law and daughter in law relationship is too good.
    God bless your family

  • @jaiganeshjaiganesh723
    @jaiganeshjaiganesh723 2 วันที่ผ่านมา

    சூப்பர் சதீஸ் இன்று தான் நான் சிரிச்சேன் நன்பா ரொம்ப நன்றி சதீஸ்❤❤❤❤❤

  • @rajeshkrajeshk7798
    @rajeshkrajeshk7798 2 หลายเดือนก่อน +3

    சதீஷ் தீபா அக்கா உங்களாயாயல்லம் ஓவர் டேக் பன்றங்கங்க அம்மா சூப்பர் 😅😅😅

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 หลายเดือนก่อน +11

    Honesty... My stomach is paining...😂😂😂😂😂 OMG... Literally....

  • @nasrinr.n8890
    @nasrinr.n8890 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤

  • @A.SHRIHARISARAN
    @A.SHRIHARISARAN 2 หลายเดือนก่อน +13

    Please Amma cook with comali show ku ponga super irukum❤❤❤😅😅😅

  • @kamalkannan6665
    @kamalkannan6665 2 หลายเดือนก่อน +6

    Deeppa akka ungala romba pudikum ❤❤🤣😂💕unga comedy super 💞 romba romba romba pudikum 😂

  • @s.deepans.deepan6262
    @s.deepans.deepan6262 2 หลายเดือนก่อน +8

    Ultimate plan n amma acting excellent❤❤

  • @catherinenatasha7206
    @catherinenatasha7206 2 หลายเดือนก่อน +4

    Your mom is the real star !!!!!

  • @cptnjkprrow6675
    @cptnjkprrow6675 2 หลายเดือนก่อน +49

    Mouna viratham right sidela eluthi irukku 😂

  • @rahamathnisha5334
    @rahamathnisha5334 หลายเดือนก่อน +1

    😂😂😂 melana vathal ultimate

  • @navnita06
    @navnita06 6 วันที่ผ่านมา

    Dialogues, expressions, counters & bgm...toooo good 😂😂😂😂😂super, awesome ❤😂😅😅😅😅 three of you are rocking 🎉

  • @naveens3597
    @naveens3597 2 หลายเดือนก่อน +7

    End lathan sirippa irundhadhu🎉😂

  • @lavashrekabts
    @lavashrekabts 2 หลายเดือนก่อน +3

    Amma voda acting vera level 😂😂😂😂😂😂😂

  • @RajaSekar-vu1wd
    @RajaSekar-vu1wd 2 หลายเดือนก่อน

    Sathish neenga vera level ❤❤❤❤❤

  • @amalakarthi6494
    @amalakarthi6494 26 วันที่ผ่านมา

    Arumai amma deepa sathish

  • @kokilachenappan6632
    @kokilachenappan6632 2 หลายเดือนก่อน +6

    Amma vera level❤❤🎉🎉.

  • @praisethelord12123
    @praisethelord12123 2 หลายเดือนก่อน +2

    Ultra amma acting crazy 😂😂

  • @subbuisolaiyammal422
    @subbuisolaiyammal422 2 หลายเดือนก่อน +2

    Climax mass performance super Amma reaction Vera level 🤭😍👍

  • @aaruharidev710
    @aaruharidev710 หลายเดือนก่อน

    Really superb. ..good enjoyment

  • @karthigagopal-ut5nz
    @karthigagopal-ut5nz 2 หลายเดือนก่อน +3

    Amma acting super 😂😂😂 super 👌

  • @jayanthip7729
    @jayanthip7729 2 หลายเดือนก่อน +3

    Vera level anna😂😂😂 sema scene😂😂

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 2 หลายเดือนก่อน +1

    வருங்கால சிறந்த டைரக்டர்

  • @sumathi871
    @sumathi871 2 หลายเดือนก่อน +31

    Ammava parthale siripu varuthu😂

  • @shradhdhak2780
    @shradhdhak2780 2 หลายเดือนก่อน +2

    Fantastic enjoyed lot bro 😂🎉

  • @sasikumar1471
    @sasikumar1471 2 หลายเดือนก่อน +2

    Amma acting verysuper❤❤❤❤

  • @prabhugengaram
    @prabhugengaram 2 หลายเดือนก่อน +2

    @Satheesh Amma rocking expression

  • @hemachandar5520
    @hemachandar5520 2 หลายเดือนก่อน +3

    Amma vara level kalakuringa

  • @rajasoman-v2x
    @rajasoman-v2x 2 หลายเดือนก่อน +6

    இந்த காணொளி மிகவும் அருமை சதீஸ்தீபா வாழ்க வளத்துடன்.😂

  • @AnandanAnandan-x5z
    @AnandanAnandan-x5z 3 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @sahanavadyarbaby2505
    @sahanavadyarbaby2505 2 หลายเดือนก่อน +2

    Nanu daily wait madtha erthini nim chanel ge❤❤❤

  • @Vaiju134
    @Vaiju134 2 หลายเดือนก่อน +8

    Sathish entry music thaan ultimate...

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 หลายเดือนก่อน

    கடவுள் அருள் எப்போதும் உண்டு🎉🎉🎉🎉

  • @rajalakshminarayanan5415
    @rajalakshminarayanan5415 2 หลายเดือนก่อน +2

    Ultimate😂😂😂Amma Rocks❤❤❤

  • @devayanidevayani1496
    @devayanidevayani1496 2 หลายเดือนก่อน +2

    புல்லு வாயன்😂 புள்ளா காணோம்😅

  • @nithyak.5448
    @nithyak.5448 2 หลายเดือนก่อน +2

    Enjoyed the video.good luck.

  • @rahinirahini4743
    @rahinirahini4743 2 หลายเดือนก่อน +3

    ondre sei ..nandre sei..athum indre sei..ipove sei...goooo gooo gooo goooo gooo fast uh😂

  • @N.SARAVANAN-p8y
    @N.SARAVANAN-p8y 6 วันที่ผ่านมา

    Superb …
    God bless you…

  • @NaliniGuru-ty5yr
    @NaliniGuru-ty5yr 2 หลายเดือนก่อน +1

    அம்மா ஆக்ட்டிங் சூப்பர் பிண்ணிடீங்க

  • @Rajesh-d2g3t
    @Rajesh-d2g3t หลายเดือนก่อน

    அண்ண உள்ள எண்ரி ஆகவுமே சிரிச்சிட்டேன்❤😂😂

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 2 หลายเดือนก่อน +8

    Sathish i enjoyed this video thoroughly.God Bless you

  • @Ananthirengasami-x7k
    @Ananthirengasami-x7k 13 วันที่ผ่านมา +1

    Sathiyama semmaiya iruku pa siripu thangala

  • @jolyakathuklam1923
    @jolyakathuklam1923 2 หลายเดือนก่อน

    Amma reaction vera level

  • @vijirajan4913
    @vijirajan4913 2 หลายเดือนก่อน

    Amma action superb.

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 😂😂😂😂😂😂

  • @angayarkanni167
    @angayarkanni167 2 หลายเดือนก่อน +1

    Amma acting super❤

  • @bhavaniananth7765
    @bhavaniananth7765 2 หลายเดือนก่อน +4

    Love you amma😂😂

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 2 หลายเดือนก่อน +4

    Family dialogue super😅

  • @murugeshwandhinilakshitha2221
    @murugeshwandhinilakshitha2221 2 หลายเดือนก่อน

    அம்மா நடிப்பு அருமை அம்மாவை நல்லபடியா பார்த்துக்கங்க......
    ........❤❤❤❤❤❤❤

  • @sasirekha1977
    @sasirekha1977 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ super naan mounaviratham irukkum pothu ippadi thaan nadakkum 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂,👏👏👏👏👏💐💐👌👌👌

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 หลายเดือนก่อน +4

    அய்யோ சாமி 😂😂கணவனும் மனைவியும் சேர்ந்து பண்ணும் கலாட்டா பத்தாதுன்னு இப்போ இந்த அம்மா வேற தாங்க முடியல சாமி சிரித்து சிரித்து 😂😂😂சூப்பர் குடும்பம் ❤🌹👌🏻👍

  • @sharmijustin
    @sharmijustin 2 หลายเดือนก่อน

    Anna super dialogues... Acting of amma super anna...

  • @lavanyaraghavendra2248
    @lavanyaraghavendra2248 2 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂🎉
    Good sense of humour

  • @MsPrintall
    @MsPrintall 11 วันที่ผ่านมา

    Excellent Satheez you are all great. I enjoyed very much.

  • @angelamarywilliam5958
    @angelamarywilliam5958 2 หลายเดือนก่อน

    செம்ம 👌😂😂😂

  • @padmajoelpriya6140
    @padmajoelpriya6140 2 หลายเดือนก่อน +2

    Really amazing😍😍😍 unable to control my 😂😂😂😂😂laugh..... Goood

  • @subathrarajesh5320
    @subathrarajesh5320 2 หลายเดือนก่อน +1

    Amma acting super👍👍

  • @sathishjothi6560
    @sathishjothi6560 2 หลายเดือนก่อน

    Actually amma super recent la ivanga acting super iruku

  • @sanjaisanjai4904
    @sanjaisanjai4904 2 หลายเดือนก่อน +1

    Sema, sema👌🏻👏👏👏👏👏

  • @shanmugama.3953
    @shanmugama.3953 2 หลายเดือนก่อน +2

    Super amma❤❤❤

  • @priyapadma8877
    @priyapadma8877 2 หลายเดือนก่อน +1

    Amma acting super ❤😂

  • @SathiKumar-p6b
    @SathiKumar-p6b 2 หลายเดือนก่อน

    Amma hand writing nalla iruku

  • @Vanitha-rz8rv
    @Vanitha-rz8rv 2 หลายเดือนก่อน

    Amma Acting super 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @SarojiniPrakash-i1j
    @SarojiniPrakash-i1j 2 หลายเดือนก่อน

    நல்ல நகைச்சுவை 😂😂😂

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 2 หลายเดือนก่อน

    செத்தான் தீபா தம்பி😂😂😂😂😂😂😂😂

  • @MalarKodi-rn2xv
    @MalarKodi-rn2xv 2 หลายเดือนก่อน +2

    சதீஸ் அம்மா வா எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @ManckamRajeswari
    @ManckamRajeswari 2 หลายเดือนก่อน

    Amma super acting very nice❤❤❤❤❤

  • @GuruSubramani
    @GuruSubramani 2 หลายเดือนก่อน

    Happy to see your videos ❤❤❤❤your rocking especially your mother rocking o rocking da❤❤❤❤

  • @sahayaanita7702
    @sahayaanita7702 2 หลายเดือนก่อน

    Superb family good entertainers

  • @lavanyaraghavendra2248
    @lavanyaraghavendra2248 2 หลายเดือนก่อน +1

    Good comedy , superb , continue with same sense of humour. Sathish sir u have good family support 🎉

  • @shylaarulkumaranshylaarul5479
    @shylaarulkumaranshylaarul5479 หลายเดือนก่อน

    Bro semmah Vera level

  • @Vatahari
    @Vatahari 2 หลายเดือนก่อน

    அம்மா mind voice : ஓம் சாந்தி 😂😂😂😂

  • @rockybabe2243
    @rockybabe2243 2 หลายเดือนก่อน +2

    deepa sathish ur rocking guys

  • @SivavarathanSivavarathan
    @SivavarathanSivavarathan 2 หลายเดือนก่อน +8

    Off பன்னிட்டு tv பாக்குற 😂😂😂😂