ராகி சப்பாத்தி புசு புசுன்னு | Ragi chapati | Thakkali kurma | Breakfast recipes | 24 March 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มี.ค. 2023
  • #ragichapti #tomatokuruma #breakfastrecipe
    How to make Soft ragi chapati and tomato kurma in tamil by akshya veetu samayal
    kezhvaragu chapati in tamil and Thakkali kuruma in tamil
    Evening snacks - • Evening snacks | எண்ணெ...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 1.8K

  • @sasikala6356
    @sasikala6356 ปีที่แล้ว +149

    Tku. Will trymam

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +21

      Wow super i am waiting eagerly for your feedback sister

    • @sasikala6356
      @sasikala6356 ปีที่แล้ว +6

      Mam, raagi chapathi softa nalaa irunthuthu neenga sonna methodla try pannen.thankyou.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +8

      Wow super sister thank you thank you so much, i am happy to hear this sister

    • @vasanthakumariperiasamy8741
      @vasanthakumariperiasamy8741 ปีที่แล้ว +2

      Epdi ragi mavula chapathi panurathu thrinchikittan thanks

    • @shanthamurthy257
      @shanthamurthy257 ปีที่แล้ว +3

      I'll

  • @thenmozhithenmozhi4172
    @thenmozhithenmozhi4172 ปีที่แล้ว +37

    முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமை.அன்பான தம்பதிகள்.

  • @KCHSSWATHI
    @KCHSSWATHI ปีที่แล้ว +74

    எதார்த்தமான பேச்சு, ஆரோக்கியமான உணவு 😋சூப்பர் அம்மா ❤

  • @ayyappanr9613
    @ayyappanr9613 2 หลายเดือนก่อน +8

    முதல்முறையாக இன்று உங்கள் ராகி சப்பாத்தி வீடியோ பார்த்தேன் மி்க எளிமையான பேச்சுவழக்கில் சொன்னது அருமை ் செய்து பார்க்கிறோம் ் நன்றி

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi ปีที่แล้ว +57

    You are a very soft spoken lady.your way of cooking is very natural and simple.your husband is really a lucky man.stay ever like this

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 10 หลายเดือนก่อน +12

    மிகவும் பொறுமையாக நீங்கள் சொல்வதும் செய்து காண்பிப்பதும் ரொம்ப நன்றாக உள்ளது சகோதரி வாழ்க வளமுடன்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 10 หลายเดือนก่อน +10

    ஐ... சூப்பர்.
    நீங்களும் அழகு
    உங்க demo வும் அழகு
    உங்க dish உம் அழகு
    உங்க ராகி சப்பாத்தி idea வும் அழகு
    Ur husband is very lucky

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  10 หลายเดือนก่อน +1

      I too lucky to have him Thank you so much

  • @ranilakshmiify
    @ranilakshmiify 4 หลายเดือนก่อน +3

    நேரில் பேசுவது போன்ற இயல்பான பேச்சு மட்டும் அல்ல, சமையலும் ரொம்பவே இயல்பான முறை
    முதன்முறையாகப் பார்த்ததும் பிடித்து விட்டது.
    தொடரட்டும் சமையல் பதிவு.❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  4 หลายเดือนก่อน

      Happy to see your feedback Thank you so much 👍 sister

  • @santhiviswanathan5242
    @santhiviswanathan5242 10 หลายเดือนก่อน +8

    அருமையான ரெசிபி, யதார்த்தமான விளக்கம் ❤

  • @saraswathiv4809
    @saraswathiv4809 ปีที่แล้ว +11

    உங்கள் தக்காளி குருமா சூப்பர். அனைவரும் சாப்பிடோம். மிக்க நன்றி 🤩

  • @nachiyargokulakrishnan9199
    @nachiyargokulakrishnan9199 ปีที่แล้ว +3

    மிகவும் இயல்பாக பேசுவது சிறப்பு. அருமை. நேரில் பேசுவது போல் உள்ளது

  • @hemavinoth1979
    @hemavinoth1979 5 หลายเดือนก่อน +1

    I tried it..ragi chapati and tomato kurma ..it came out very well.. thank you for your recipe

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so หลายเดือนก่อน +1

    சப்பாத்தி பார்க்க நல்லாய் இரூக்கு அம்மா கண்டிப்பாக நான் செய்வேன்,அதைவிட உங்கள் சிரித்த முகம்
    கனிவான பேச்சும் மிக அருமை, நன்றி

  • @kavisri5660
    @kavisri5660 ปีที่แล้ว +10

    நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது, 👍 உங்களின் இந்த அருமையான பதிவிற்கு நன்றி 🙏

  • @mumthajmumthaj8558
    @mumthajmumthaj8558 ปีที่แล้ว +6

    Na itha try panni paathen romba nalla vandhuchi ....thank you for the recipe ❤️

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Happy to hear this sister thank you thank you so much

  • @jrkamlu9861
    @jrkamlu9861 ปีที่แล้ว +15

    சிறு தானியங்களில் ஒன்றான ராகியில் சப்பாத்தி செய்து காட்டியதற்கு நன்றி நேயர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி எதற்கு மிக்க நன்றி👌👌👌👍👍👍👋👋👋🙏🙏🙏

  • @vasanthimahalingam2875
    @vasanthimahalingam2875 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் சகோதரி ,உங்க யதார்த்தமான பேச்சி,செய் முறை மற்றும் Ragi dishe, தக்காளி சட்னி பிரமாதம்

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரி....ரெசிபி சொல்லும் விதம் அழகு.....❤❤ஆரோக்கியமான டிபன் .....😊😊சூப்பர்.....வாழ்த்துக்கள் சகோதரி.....

  • @msramkumar
    @msramkumar 7 หลายเดือนก่อน +3

    I like the way you narrate, without any fancy words or exaggeration. Thank you for the video

  • @saravana2532
    @saravana2532 7 หลายเดือนก่อน +2

    எங்க அம்மா இப்படி தான் தக்காளி குருமா வைப்பாங்க.. அதே போலவே இருந்தது அருமை.. நீங்கள் எண்ணெய் பாட்டில் கு கொடுத்த ஒப்பீனியன் நேர்மையானது.. நன்றி 🙏

  • @gurusamyr7235
    @gurusamyr7235 4 หลายเดือนก่อน

    Thank you very much sister for your nice tips Today night dinner I am going to do this rage chapathi as per your instruction God bless you both and give long happy life with good health along with your family members

  • @sudharaman8758
    @sudharaman8758 ปีที่แล้ว +31

    Ur vlogs reflect simple day to day life ,no colorful items spread all around , like to watch because it shows the reality of a simple life style ,keep it up ...love ur simplicity ...

  • @bhuvanasekar8272
    @bhuvanasekar8272 ปีที่แล้ว +11

    எதார்த்தமான சமையல் ❤ மிகவும் அருமை ❤ அதிலும் ஆயில் ஸ்ப்ரே விளக்கத்தில் உங்களது அப்பிராயம் உண்மை 👍💯

  • @gurumurthy2872
    @gurumurthy2872 6 หลายเดือนก่อน +1

    தங்களின் செயல்முறை விளக்கம் மிகவும் அருமை. ரொம்ப யதார்த்தமான நேர்த்தியான சமையல் செயல்முறை.. வாழ்த்துக்கள் மேடம். . . தங்களிடமிருந்து இன்னும் நிறைய இதுபோன்ற பயனுள்ள வீடியோக்களை எதிர்ப்பார்க்கின்றோம் மேடம்.

  • @user-kp4yg5lm1g
    @user-kp4yg5lm1g 5 หลายเดือนก่อน +1

    புதுமையான ஒன்றாக இருந்தது.உடனே செய்து சாப்பிடனும்.நன்றி சகோதரி

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 11 หลายเดือนก่อน +7

    உங்களின் வெள்ளந்தி பேச்சு உடன் சமையல் நல்ல விதம் இறந்த என் தாயின் நினைவு வந்தது

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  11 หลายเดือนก่อน +1

      Oh my god, Thank you so much paa. Don't worry she is with you in some form. God bless you

  • @chitradrvi.rchitraravi1264
    @chitradrvi.rchitraravi1264 ปีที่แล้ว +6

    அருமை அம்மா ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤

  • @lathasridhar8880
    @lathasridhar8880 ปีที่แล้ว +2

    Oil spray க்கு அழகான விளக்கம் தந்தீர்கள் அக்கா சூப்பர் சப்பாத்தி அருமை.எப்படி தான் இப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறீங்களோ. சூப்பர்

  • @vimalakvkr5932
    @vimalakvkr5932 8 วันที่ผ่านมา

    So cute video .. I was expecting your husband is going to say artificial comments but he was like very realistic.. and he says chutney Maluku and you correct him .. a typical Tamil family cooking.. ❤

  • @pappupriya6274
    @pappupriya6274 ปีที่แล้ว +13

    Super sister. Ur so calm n gentle ur husband very lucky to have such a wonderful wife. Stay blessed ever.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +2

      I too lucky to have him Thank you so much sister

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 சகோதரி
    அருமையான சப்பாத்தி
    சூப்பர் 👌
    அடை தோசை செய்திருக்கிறேன் சப்பாத்தி தெரியாது
    இனி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது
    குருமாவிற்கு தக்காளி
    மிகவும் சிறயதாக நறுக்கினால் கொத்த வேண்டிய அவசியம்
    இல்லை இப்படி தான்
    செய்வேன் 👌 நன்றாக இருக்கும் 👌

  • @ffk2gameing680
    @ffk2gameing680 10 หลายเดือนก่อน +1

    Super Madam, பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது. நான் முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் அம்மா, நன்று...! அருமை...!

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  10 หลายเดือนก่อน

      Sure you will enjoy it and waiting for your feedback Thank you so much

  • @user-nn3uo3pv3h
    @user-nn3uo3pv3h หลายเดือนก่อน

    Tq for ur homely preparation

  • @tkboopalan165
    @tkboopalan165 11 หลายเดือนก่อน +3

    அருமை, காலத்துக்கு ஏற்ற மாறுதல், சிறப்பு - நன்றி 🙏

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  11 หลายเดือนก่อน

      Kalathin kattayam Thank you so much

  • @pavithragandhipavithragand1093
    @pavithragandhipavithragand1093 ปีที่แล้ว +4

    Sis ,tdy I did tomato kurma,very yummy sis...thank you so much fr ur receipe...
    Vera level sis...
    Ur so beautiful 😍💗

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Super sister, i am happy to hear this thank you Thank you so much

  • @user-eb6tw4ls1p
    @user-eb6tw4ls1p 5 หลายเดือนก่อน

    Thank you ma'am.today i will try

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 6 หลายเดือนก่อน

    Thank you ma. Very nice demo

  • @chithrarajan764
    @chithrarajan764 ปีที่แล้ว +3

    நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது, நன்றி அம்மா ✨

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow super paa thank you i am happy to hear this Thank you so much

  • @wellwisher621
    @wellwisher621 10 หลายเดือนก่อน +7

    Your presentation is simple, genuine and with a warm smile.
    Wishing you two the very best. Thank you.

  • @santhanalakshmi-fu1wz
    @santhanalakshmi-fu1wz 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி.

  • @laxmilaxman4362
    @laxmilaxman4362 4 วันที่ผ่านมา +1

    Good sister, miga arumai, yetharthamana petchu.

  • @glorydevan709
    @glorydevan709 ปีที่แล้ว +6

    Thank you ma. Expressed in a Very simple and sweet manner.
    God Bless ! 🙏😇

  • @littleangel8846
    @littleangel8846 ปีที่แล้ว +8

    Very nice Akka ... i usually see your lunch box shorts to see your different and healthy lunch menu's .. really am trying to follow your healthy recipes one by one... ❤ love you ka .. u r so patience and cute ka.

  • @akdamotharanak2593
    @akdamotharanak2593 ปีที่แล้ว +2

    என்ன மாதிரி சுகர் இருக்குறவுங்கலுக்கு ரோம்மவும் யூஸ் அம்மா மிக்க நன்றி.🙏🏼👌🏼

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Oh If ok try with milk easy side dish to take daily also

  • @shalom2253
    @shalom2253 3 หลายเดือนก่อน

    I tried making this chappathis today.
    It was very soft and tasty ❤❤
    Thank you for the recipe. 😊😊
    Wonderful healthy food
    I am going to make it often.

  • @malahashini7581
    @malahashini7581 ปีที่แล้ว +262

    செயற்கை சிறிதளவு இல்லாத உங்கள் இருவரது பதிவு மனதைக் கவர்கிறது

  • @jiminxxhiii3508
    @jiminxxhiii3508 ปีที่แล้ว +3

    Very healthy recipes sister thank you

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி.

  • @balasubramanianr8978
    @balasubramanianr8978 10 หลายเดือนก่อน +2

    😊மிகவும் அருமையான சப்பாத்தி நன்றி

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 11 หลายเดือนก่อน +6

    இந்ததக்காளி குருமா எங்க அம்மாவும் செய்வாங்க ஆனால் இதில் பொரிகடலைக்கு பதிலாக முந்திரியும் கசகசாவும் தேங்காயுடன் சேர்த்து அரைச்சு போடுவாங்க.நான் உங்க வீடியோ மூலமாக கேழ்வரகு சப்பாத்தி செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன் மிகவும் நன்றி.🙏 நீங்க எளிமையாகவும் யதார்த்தமாகவும் பேசுறீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  11 หลายเดือนก่อน

      Oh nice we will try one time sure Thank you so much sister

  • @rajeshwarichellappa3734
    @rajeshwarichellappa3734 ปีที่แล้ว +8

    Hello Akka.. I tried this recipe yesterday.. it was delicious and ragi chapathi was very soft.. thank you for sharing the wonderful and healthy dish

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Hai paa i am happy to hear this thank you thank you so much

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 ปีที่แล้ว +1

    அருமையான சமையல் குறிப்பு
    நன்றி அம்மா

  • @rnithya2200
    @rnithya2200 7 วันที่ผ่านมา

    Super recipie,, paarthathaalae supera irukkum nu thonuthu.. unga voice romba nalla irukku.. iyalba irukeenga....

  • @kanchanamala3566
    @kanchanamala3566 ปีที่แล้ว +10

    Hi sister.Good Morning.semma softah irukku.Neenga semma talented person sister.kalakkunga.❤️❤️❤️

  • @premaalbert
    @premaalbert 8 หลายเดือนก่อน +5

    சகோதரி நீங்க ரொம்ப அழகா பேச்சு வழக்கிலேயே சொல்றீங்க நல்லா இருக்கு இன்றைக்கு தான் முதல் முதலாக பார்த்தேன் மிகவும் அருமை

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  8 หลายเดือนก่อน

      Welcome sister to the small team Thank you so much 🙂

  • @sathya462
    @sathya462 11 หลายเดือนก่อน +1

    Very nice cooking அத்தை thank u❤

  • @manimegalair9733
    @manimegalair9733 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஆரோக்கியமான உணவு❤❤❤

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 ปีที่แล้ว +5

    Very healthy tiffen & side dish.Thanks for sharing.

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +4

    Ragi Chappathi Thakkali Kurma Semmaiya Supara Iruku Healthy Breakfast Ma 👌👌👌😋😋💟💟 Selvee 🇲🇾

  • @rajamani7348
    @rajamani7348 ปีที่แล้ว +1

    Innaiku try pannan mam super ah irrunthadhu thank you so much

  • @NimimaniNimimani
    @NimimaniNimimani หลายเดือนก่อน +1

    Super ma neenga solra vidham azhaga iruku ❤❤❤❤enoda diet ku usefula irukum

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  หลายเดือนก่อน

      oh happy to hear this Thank you so much

  • @PR-gi3ow
    @PR-gi3ow ปีที่แล้ว +8

    You are a very simple person... Stay blessed sister ... 🙏

  • @muthubajaj7484
    @muthubajaj7484 9 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை உள்ளது 👌👌👌

  • @shanthiprithvi3209
    @shanthiprithvi3209 11 หลายเดือนก่อน +2

    உண்மை தான் சர்க்கரை சேர்த்தால் மட்டுமே அந்த குருமா மிகவும் சுவையாக இருக்கும் நாங்கள் அடிக்கடி செய்வோம்

  • @MetildaMary-dg7bf
    @MetildaMary-dg7bf 5 หลายเดือนก่อน

    Arumayana vilakkam sakothari ❤❤

  • @malarrj196
    @malarrj196 ปีที่แล้ว +26

    Genuine review about that oil spray.... Nice recipe😊

  • @thilaka2311
    @thilaka2311 7 หลายเดือนก่อน +4

    Your opinion for oil bottle is so genuine. 🎉❤

  • @meenavinith2090
    @meenavinith2090 5 หลายเดือนก่อน

    Hai sister....very nice ur cooking style...I can understand easily❤

  • @chithran8404
    @chithran8404 10 หลายเดือนก่อน +13

    Came out really nice 👌
    Thanks for sharing the recipe in a simple, understandable way !!

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  10 หลายเดือนก่อน +1

      Thanks a lot 😊 Happy to hear this sister Thank you Thank you so much

  • @vaishraja9962
    @vaishraja9962 ปีที่แล้ว +4

    Super mam. I thought u would add wheat or maida flour for perfect dough. But you use only ragi flour that's nice. I ll try.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      I am eagerly waiting for your feedback please Thank you so much

  • @malarkodis4020
    @malarkodis4020 ปีที่แล้ว +1

    பதிவு அருமை, பொருமை,புதுமையான சுவையும், ஆரோக்கியம்.

  • @ramyaharini4145
    @ramyaharini4145 ปีที่แล้ว +1

    Naa try pannu nen ragi chappathi semma soft ta irunthuchi thankyou amma❤️ love you 💕 kuruma semma ❤️

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Wow super paa i am happy to hear this thanks a lot

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 ปีที่แล้ว +3

    Absolutely Real, no fake show, keep it up, hmm can't believe people r so honest & no show off at all 😊very cool & casual too

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Sister thank you, our aim is to make simple recipes and that too make easy for others to practice in daily life. Thank you so much

  • @marriyanpana5093
    @marriyanpana5093 ปีที่แล้ว +5

    🎉VERY GOOD and so beautiful the way you both cooked .madam i felt at home and not like seeing a video. Hats off to both of you.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much for the encouraging words Thank you so much

  • @ramyam7973
    @ramyam7973 ปีที่แล้ว +2

    Super amma❤ I will try your recipe mam semma super vanthu ragi chapathi romba thanks amma❤ love you amma❤

  • @nitesh.s5210
    @nitesh.s5210 ปีที่แล้ว +2

    Neenga romba simple unga recipe super today night try panrean tq mam

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much sister please share your feedback please

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 ปีที่แล้ว +20

    Appreciation to Akshaya for ur neat and soft explanation to soft ragi chapathi with tomoto kurma...Well done..Keep it up...
    Best wishes 🎉🎉

  • @hazirabanu6874
    @hazirabanu6874 ปีที่แล้ว +7

    Such a nice person.Always speaks the truth

  • @kausalyadevi9291
    @kausalyadevi9291 6 หลายเดือนก่อน

    Thank you I will try mam

  • @thamaraikannanr2571
    @thamaraikannanr2571 8 หลายเดือนก่อน +2

    Hai Mam!
    Your cooking very nice and very easily understand.
    Thanks

  • @hemalathakamesh3751
    @hemalathakamesh3751 ปีที่แล้ว +5

    Very nice and healthy diet recipe sister 👌❤️

  • @krithikasaikrishnan622
    @krithikasaikrishnan622 ปีที่แล้ว +5

    Hi, excellent recipe as always. Ungalala mudinja, ingredients list and recipe description la podunga.

  • @hemalatharaja6139
    @hemalatharaja6139 6 หลายเดือนก่อน

    Nice sister, nice and neat explanation with a clear ,soft voice.

  • @rajiraji-de9pr
    @rajiraji-de9pr ปีที่แล้ว +2

    Pakkave romba nalla irukku, naanum try pandranga.

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 ปีที่แล้ว +3

    Simplicity is always best mam...

  • @chitraam8574
    @chitraam8574 ปีที่แล้ว +3

    Neat cooking mam super.

  • @kumuthavalliponniah1610
    @kumuthavalliponniah1610 ปีที่แล้ว +2

    Actually very nice sister I love it very much nutritious food thank you

  • @bhagyammoorthy1219
    @bhagyammoorthy1219 ปีที่แล้ว +1

    Thank u very much mam. Super presentation.

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 ปีที่แล้ว +4

    Very sweet, natural, honest person 😍

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 ปีที่แล้ว +9

    Wow super healthy recipe sis, yummy tomato kurma.. Really ragi chapati looks so soft.. 👌👌

  • @mohammednizamuddinhassan6133
    @mohammednizamuddinhassan6133 ปีที่แล้ว +1

    Excellent Healthy Chapati Using Ragi flour. Thank you 👌👌👌👌🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @pushpamano8991
    @pushpamano8991 ปีที่แล้ว +1

    GodBless MADAM Thanks for your Helping 🙏❣️ for your Helping mind I will try

  • @vigneshwaransundarrajan6560
    @vigneshwaransundarrajan6560 ปีที่แล้ว +19

    You are a multi talented cook.. Cooking simultaneously both gravy and the main dish is something awesome. Kudos to your work.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Thanks for the encouraging words happy to hear Thank you so much

    • @anonymous31751
      @anonymous31751 ปีที่แล้ว +2

      That is how most women cook ..efficient

    • @saralagopugopu4433
      @saralagopugopu4433 ปีที่แล้ว

      Very nice and natural explanation . Keep Rocking 🎉

    • @amariyamani-qz2ls
      @amariyamani-qz2ls 11 หลายเดือนก่อน

      ​@@anonymous31751CT😮,lbv8jaytbu no CT☝️ 15:27

    • @rengarajanp2556
      @rengarajanp2556 10 หลายเดือนก่อน

      ​@@saralagopugopu4433cnb?

  • @Sanju-er2dz
    @Sanju-er2dz ปีที่แล้ว +3

    Carrot poriyal podi potu seithen arumaiyai irunthathu.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      I am happy to hear this thank you Thank you so much

  • @vijayasaravanan211
    @vijayasaravanan211 ปีที่แล้ว +1

    Excellent receipe thanks both of you🎉

  • @sivaranjanic6968
    @sivaranjanic6968 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.... நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @lakshanadharshan4923
    @lakshanadharshan4923 ปีที่แล้ว +3

    I like your speech.

  • @rajkani____
    @rajkani____ ปีที่แล้ว +4

    Akka chappathy semma akka..thanks for sharing akkaa

  • @VijiViji-wu5ms
    @VijiViji-wu5ms ปีที่แล้ว +1

    அம்மா என் வயது 13. எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மிக பயனுள்ள பதிவு நன்றி அம்மா

  • @kavithasenthilkumar808
    @kavithasenthilkumar808 4 หลายเดือนก่อน +2

    It's amazing...
    I wish to try this healthy recipe

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  4 หลายเดือนก่อน

      Yes don't miss it Thank you so much sister