Millet breakfast recipes in tamil | சத்தான சிறுதானிய உணவு | 01 March 2023 | Tomato chutney in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @rjmusic4290
    @rjmusic4290 ปีที่แล้ว +29

    நல்ல ஆரோக்கியத்துக்கான காலை உணவு. நல்ல செய்முறை விளக்கம். மிக்க அருமை சகோதரி.

  • @Mythili-g9j
    @Mythili-g9j ปีที่แล้ว +31

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு recipe ஐயும் நான் கவனமுடன் பார்க்கிறேன். உங்கள் சமையல் நன்றாக உள்ளது. சொல்லும் விதம் அருமை. நன்றிகள் .....

  • @shanthivenu4630
    @shanthivenu4630 ปีที่แล้ว +7

    அருமையான
    சுவையான
    ஆரோக்கியமான இந்த சிறுதானிய உருண்டையை இன்று காலை உணவாகச்செய்து
    சுவைத்தோம்
    ரசித்தோம்
    மகிழ்ந்தோம்
    மிக்க நன்றி சகோதரி,
    Nice and crisp video
    Thanks for sharing, stay blessed. Keep rocking.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow super sister i am so happy to hear this thank you thank you so much

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 ปีที่แล้ว +3

    எனக்கும் உப்புமா ரோஸ்டு ரொம்ப பிடிக்கும் மேடம்!!!!
    உங்கள் சமையல் நீங்கள் செய்யும் விதம் பேசும் விதம் ரொம்ப பிடிக்கும் ஹோம்லி மேடம்!!!!

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 9 หลายเดือนก่อน +7

    நல்லதொரு செயல் விளக்கம் அம்மா. பார்க்கவே ஆவலாய் உள்ளது நன்றி அம்மா. கண்டிப்பாக செய்வேன்

  • @vijayalaksmiraghuraman8074
    @vijayalaksmiraghuraman8074 ปีที่แล้ว +3

    Dasaavadaani endra vaarthai correct aah endru theriya villai !
    Porumai ennum nagai anindhu
    Perumai kolla vendum pengal !
    Hats off to you !
    God bless you !

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Sister sema writing sister super Thank you so much

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 ปีที่แล้ว +28

    Very practical. No exaggeration. I like Akshaya's recipe.very healthy with simple ingredients. I shall try.thanks.

  • @gaurav-vc3yf
    @gaurav-vc3yf ปีที่แล้ว +1

    இந்த கொழுக்கட்டை செய்து பார்த்தேன் இதே சட்னியுடன். மிக அருமையாகவும் சுவையாகவும வந்திருந்தது. நான் இதை இரவு உணவாக செய்தேன்.‌சுவையோ சுவை. 😊. மிக்க நன்றி சகோதரி 👌👌👌👌👍😊💐🙏🙏🙏💯✅👏👏👏👏💯🙏😊👍👍👌💐💐💐

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Wow super happy to hear this Thank you so much sister

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 ปีที่แล้ว +27

    நன்றி சகோதரி உங்களுடைய இந்த சமையல் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் சத்துள்ள உணவு நன்றி வாழ்த்துக்கள்

  • @bamarengarajan428
    @bamarengarajan428 ปีที่แล้ว +14

    Very good..very nice .. multi tasking .. 👍👌👌இரண்டு ரெசிபி.😀 சொல்லிக் கொடுத்த விதம் வேற லெவல் .👍👍❤️.நன்றி 🙏🏽🙏🏽

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +2

      Thank you Thank you so much sister, please try and give feedback

    • @bamarengarajan428
      @bamarengarajan428 ปีที่แล้ว +2

      Okay sure I will try your millet breakfast and tomato chutney of your style and give feed back ..👍

    • @jayasanthisundar7290
      @jayasanthisundar7290 ปีที่แล้ว +1

      😅

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  5 หลายเดือนก่อน

      TQ

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 3 หลายเดือนก่อน

      நேரம் வீணாகாமல்..ஒரே நேரத்தில் இரு செய்முறை களை ..சொல்லியது & செய்ததது..அருமை.!!🎉
      Good ..Time management ..
      Thank-you sister..
      You are rocking😇❤

  • @shivasubramanian7986
    @shivasubramanian7986 8 หลายเดือนก่อน +6

    Very homely style speech and natural location.
    Please do not deviate from the existing style.
    All women will like to be natural.
    Good luck

  • @lathasridhar8880
    @lathasridhar8880 ปีที่แล้ว +2

    Healthy and super dish. நீங்கள் ஓரம் சொல்றத நாங்கள் அடி மொருக்குன்னு சொல்வோம். பாப்பாக்கு ரொம்ப பிடிக்கும். சூப்பர் அக்கா.

  • @vinnumenon102
    @vinnumenon102 5 หลายเดือนก่อน +3

    Super dish for everyone. Thanks Respected Madam!

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  5 หลายเดือนก่อน

      Most welcome 😊 Thank you so much sister

  • @kannandb7473
    @kannandb7473 ปีที่แล้ว +2

    Hai. Different breakfast and different chutney. I like ❣️ it very much. Nalaikku try pannren. Thanks

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow super i am waiting eagerly for your feedback please Thank you so much

  • @shekarr61
    @shekarr61 10 หลายเดือนก่อน +4

    சொல்லிக் கொடுப்பது இனிமை! ஆரோக்கியமான உணவு தயாரானது மிகவும் இனிமை!! நன்றி நன்றி நன்றி! வாழ்க சகல வளத்துடன் இனிமையாக!!!

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 8 หลายเดือนก่อน +2

    எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு சகோதரிகள் ஒரு சகோதரன்.என் அம்மா சேமியா உப்மா ரவை உப்புமா செய்யும் அடி காந்தல் இதற்கு என் சகோதரி உயிரையே விடுவாள் எங்களுக்கு துலி கூட தரமாட்டா. பிரியாணி காந்தல் கூட.
    அருமையான சத்தான சிற்றுண்டி.
    நன்றிகள் பல சகோதரி

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  8 หลายเดือนก่อน +1

      Oh nice sister thank you so much please covey my regards to your sisters and brother Thank you so much

  • @kavithas4579
    @kavithas4579 ปีที่แล้ว +5

    method and explanation is too good. suggest
    more siruthaniya receipes

  • @sakthicreations5898
    @sakthicreations5898 2 หลายเดือนก่อน +2

    நாங்களும் அரிசி உப்புமா காந்தல் விரும்பி சாப்பிடுவோம் சிறுதானிய ரெசிபி அருமை சிஸ்டர் தேங்க்ஸ்மா

  • @daisymanoj3227
    @daisymanoj3227 ปีที่แล้ว +6

    உங்களின் எல்லா சமையலுமே
    சூப்பர்

  • @sasikala6356
    @sasikala6356 ปีที่แล้ว +1

    Mam intha urundaiyum, thakkali chutniyum senjom ellarum nalla irukunu sonnanga nice tku mam. Mapila samba arisiyil aappam, dosai seiya alavu, vera enna serthal nalla varumnu tips kodunga mam thankyou.

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 ปีที่แล้ว +35

    தோழி, நீங்கள் செய்துகாட்டும் முறை மிகவும் தோழமையுடனும் இயல்பாகவும் இருக்கிறது. எங்கள் வீட்டிலும் இரும்புவாணலி, வெங்கல வாணலி இவற்றில் அடியில் வேண்டும் என்றே ஒட்டும்படி கிளரி, அடியில் ஒட்டுவதை சுரண்டி எடுத்து சாப்பிடுவோம். உங்களைப் போலவே எங்களுக்கும் எச்சில் ஊறும். சப்புக்கொட்டி சாப்பிடுவோம். நன்றி.

  • @manjulanagamanickam7839
    @manjulanagamanickam7839 10 หลายเดือนก่อน +2

    உப்புமாவில் வரும் ஓரம் முறுவலாக இருக்கும்.செம்ம சுவையான எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @susanverghese1350
    @susanverghese1350 ปีที่แล้ว

    I tried ur tomato chutny with just 1 tomato, 1 cashew, 1 red Chilli,cooked with little water in a pan till tomato is cooked.( not in cooker)
    V different V tasty.Thanq for this good recipie.

  • @vijayalakshmiramalingam8405
    @vijayalakshmiramalingam8405 10 หลายเดือนก่อน +4

    Very very healthy food. Your voice is so sweet madam ❤

  • @krishnamani1948
    @krishnamani1948 ปีที่แล้ว +1

    அருமையான சுவையான சிறுதானிய உப்புமா உருண்டை ,தக்காளி செட்னி இன்னும் அருமை. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.ஓசூரில் இருந்து கிருஷ்ணமணி ரவிச்சந்திரன். நன்றி. 👍

  • @paddy2091
    @paddy2091 ปีที่แล้ว +6

    This is sort of pidi kozukattai of the thennai. We usually make of rice

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 10 หลายเดือนก่อน

    ரொம்ப அழகா சிம்பிள் அண்ட் சூப்பரா இருக்கீங்க உங்க சமையல் எல்லாம் சூப்பரோ சூப்பர் தேங்க்யூ வெரி மச்

  • @Bala3707
    @Bala3707 ปีที่แล้ว +14

    Amma iam watching your cooking very amazing. I personally using millet longtime. Only one thing i would like to mention millet need to be soaked for 3 to5 hours as it has lot of fibers it will get soften and easily digetive by system😊🙏

  • @amutham4931
    @amutham4931 7 หลายเดือนก่อน +1

    முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாகவும் வாசமாகவும் இருந்தது நன்றி

  • @jayanthisivasankaran3874
    @jayanthisivasankaran3874 ปีที่แล้ว +4

    எனக்கும் ஓரம் பிடிக்கும்
    நன்றி சகோதரி
    வாழ்க வளமுடன்

  • @charulatha4494
    @charulatha4494 ปีที่แล้ว +1

    Sagothari, very nice explanation. Neenga evvalo maavu edutheenga, ethanai urundai vanthathu. Please answer

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      One glass approx 200gram i think i got 10 to 12 urundai sister

  • @shaliniselvakumar6225
    @shaliniselvakumar6225 ปีที่แล้ว +16

    Amma thank you,very much impressed of all ur recipes,millets used in many ways....thanks for all this knowledge sharing to us....God bless u Amma

  • @ReginaRegina-rw8yj
    @ReginaRegina-rw8yj 8 วันที่ผ่านมา

    Romba arumai.Neenga sollum vithame inimai.wish you long life.

  • @leenajayakumar7420
    @leenajayakumar7420 ปีที่แล้ว +14

    I saw this video and made this Millet Kozhukattai and Tomato Chutney! It was very tasty. I added crushed peanuts also to the Kozhukattai and it added an extra crunch. All in the family loved it. Thank You Akshaya😍

  • @susandare3031
    @susandare3031 ปีที่แล้ว +1

    Madam pls give us millets with nattu chakarai or vellam breakfast items or for snacks.
    Ur explanation is v.good. Thank u. Nandri.

  • @premviji1175
    @premviji1175 ปีที่แล้ว +1

    Amma ungaludaya video nethula irunthu pakkuren ellame romba romba arumai amma.

  • @Pooranisubramanian
    @Pooranisubramanian ปีที่แล้ว +3

    Super mam , I was looking for a millet recipe other than millet dosa. Thanks for this recipe mam .

  • @THIYAGD
    @THIYAGD ปีที่แล้ว +1

    Amma ninga shona endha recipe nalla eruku hana romba valapadu,, Amma ninga sholdra packhom 1No🙏

  • @gomathyganesan1559
    @gomathyganesan1559 ปีที่แล้ว +3

    பண்ணி முடிச்சுட்டு சப்பு கொட்டிட்டு நீங்க சாப்பிடுறீங்க அது ஆர்வமா நாம செஞ்சு சாப்பிடணும்னு😂 ஆசையை தூண்டுது... அம்மோ ய்......❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Oh nice appana it is success for me, so now i am waiting for your feedback Thank you so much

  • @SuperChitralekha
    @SuperChitralekha ปีที่แล้ว +2

    Super. Twice done and very special recipe for children and old age people. You are explaining easily. Thanks ma.

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 ปีที่แล้ว +5

    I love the ooram in everything we cooked. Tastiest stuff is this.

  • @anuroberts8851
    @anuroberts8851 9 หลายเดือนก่อน

    Madam vera level la irukku. Nan inaiku than sethu parthen😊 rombha arumaiya irukku neenga thumbnail Lil kuripitathu pola. Thank you so much 😊😊

  • @padmakrishnakumar2064
    @padmakrishnakumar2064 ปีที่แล้ว +3

    Super recipe.
    Can you share vegetarian dalcha recipe?

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 ปีที่แล้ว +1

    இது மிகவும் நன்றாக இருந்தது. நான் செய்தும் பார்த்து விட்டேன்

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow super Thank you so much sister, i am happy to hear this sister

  • @sathyasivasakthi1327
    @sathyasivasakthi1327 ปีที่แล้ว +3

    Romba patience udan seirenga lovely ma'am. Healthy....by oram lover

  • @saipriyavenkat5905
    @saipriyavenkat5905 11 หลายเดือนก่อน +1

    I saw all your videos, very drooling....food... please adopt me...will do your recipes and update you

  • @umadevi9178
    @umadevi9178 ปีที่แล้ว +6

    She demonstrated excellently...with out unnecessary talks.carryon.expecting more and more.

  • @revathyh7228
    @revathyh7228 ปีที่แล้ว +2

    Mam congradulation simple and neat demo even child can prepare very healthy and colourful recipee i will try 2morrow God bless u all the best for further recipees tks ma

  • @rumarao9502
    @rumarao9502 ปีที่แล้ว +12

    This recipe is good as breakfast , lunch etc .As per Dr . Khadarwali who is considered the Millet Man and also awarded Padmasri has been advocating that millets must be soaked for minimum two hours and should used only one at a time and not mixed with jowar for better results . You can soak the millets for two so hours and follow procedure or if you don’t soak better mix the millets in plain water and set aside for two hours and follow procedure . This it’s easily digestible and not dense . Otherwise it’s very unique and creative . Similarly , jowar should be cooked separately .

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +2

      Yes Sure we will take your advice thank you Thank you so much amma

  • @ranibommayan7992
    @ranibommayan7992 ปีที่แล้ว +2

    இன்றுதான் செய்து பார்த்தேன்.அருமை(taste excellent maa) 😋😋

  • @sulochanamudaliar1035
    @sulochanamudaliar1035 ปีที่แล้ว +3

    அக்கா உங்க சமையல் சூப்பர் நன்றி

  • @KalaiarasiDharmarajan
    @KalaiarasiDharmarajan ปีที่แล้ว +1

    I saw your cooking video about 2 different kinds of millet's added I liked it thanks I will try .

  • @mbrlic3177
    @mbrlic3177 ปีที่แล้ว +14

    உங்க சமையல் எப்போதும் சூப்பர்

  • @hariharankrishnan2202
    @hariharankrishnan2202 2 หลายเดือนก่อน

    அருமையான உச்சரிப்பு. நிதானமான பேச்சு. வாழ்த்துக்கள்

  • @BhaskaradasChennamkulath
    @BhaskaradasChennamkulath ปีที่แล้ว +3

    How politely she explains. All the pulses are readily available in Tamilnad whereas such pulses aren't availlable in Kerala.

  • @shanthik1885
    @shanthik1885 10 หลายเดือนก่อน +1

    I search sirudhaniya receipts in ur channel it's very clear explanation and nice Thank you 🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +3

    Vanakkam ! Ahtokkiyamana Unavu Nanry.

  • @lavanyarajgopal2381
    @lavanyarajgopal2381 ปีที่แล้ว +2

    Awesome mam I will try this I would just use millets for dosa this is unique idea and let you know

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Sister i am waiting eagerly for your feedback Thank you thank you so much

  • @JaisankarBabu-x2j
    @JaisankarBabu-x2j ปีที่แล้ว +5

    Very tasty and healthy recipe

  • @sundarisridharan7858
    @sundarisridharan7858 6 หลายเดือนก่อน +1

    Very nice reveipe, if you add coconut lastly, you will get full nutrition, coconut should not boil too much.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  6 หลายเดือนก่อน

      Thanks for the tip! Let me try next time sure sister

  • @mbrlic3177
    @mbrlic3177 ปีที่แล้ว +6

    உங்க சமையல் ஆரோக்கிய சமையல்

  • @gopalakrishnank8568
    @gopalakrishnank8568 ปีที่แล้ว

    Rajeswari
    Very good receipe. Iwill try.
    Varagu millet enna receipe panalam.

  • @vallimahesh6223
    @vallimahesh6223 ปีที่แล้ว +4

    சூப்பர் பலகாரம், இதை நாங்க பொ ருக்குன்னு சொல்லுவோம். மிகவும் ருசியாக இருக்கும்

  • @ushadavi2895
    @ushadavi2895 ปีที่แล้ว +1

    I tried tis millet recipe today. I used corn flour since I didn't have white corn. It was good.

  • @hemaprakash7213
    @hemaprakash7213 ปีที่แล้ว +8

    Very clean n tidy cookng

  • @radhaiyer1647
    @radhaiyer1647 ปีที่แล้ว

    Amazing…. I hav become ur fan for millets…pl share few more recipes…. This recipe is my favourite…

  • @appu1sundaram
    @appu1sundaram ปีที่แล้ว +5

    There are million cooking channel these days. Every tom, dick and harry has started a channel and some are even showing how to make sambhar 200 times and they make money and remodel their kitchen. But this recipe is amazing. Very different and healthy. The way she presented was very nice too. Simple and neat. Congratulations Sister. Wishing you the best.

  • @gopalgops5950
    @gopalgops5950 24 วันที่ผ่านมา +2

    எனக்கும் குட்டிஸ் க்கும் பிடிக்கும் ❤️❤️

  • @ruthshaju4447
    @ruthshaju4447 ปีที่แล้ว +3

    We used to do this using Idli rice, but this recipe is healthy thank you so much sister God bless you.

  • @ramyaramya3248
    @ramyaramya3248 10 หลายเดือนก่อน +1

    Sweet epdi seiyaruthu sis? Neega romba healthy dish n tips solreega. Great keep going with healthy akka.... ❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  10 หลายเดือนก่อน

      Enna sweet sister Thank you so much sister

  • @sindujasureshkumar8101
    @sindujasureshkumar8101 ปีที่แล้ว +5

    Hi,amma please post more millet recipes.

  • @deepagiri5012
    @deepagiri5012 ปีที่แล้ว +1

    Super sisster. Saamai, varagu idhula kooda idhu madhiri seiyalama

  • @maheswaridevisekharan1701
    @maheswaridevisekharan1701 9 หลายเดือนก่อน +36

    ரெம்பநேரம்எடுக்கிறிங்க

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 3 หลายเดือนก่อน +2

      நேரம் ஆனாலும்...இ‌ந்த recipe செய்வதற்கு.. கொஞ்சம் அதிக நேரமாகும்..உப்புமா கொழுக்கட்டை போல.
      ஆனால்..!!
      முதல் முறை செய் பவர்களுக்கு..எந்த ஒரு ச‌ந்தேக‌மும் வராது..
      அப்படியே follow செய்தால்..perfect ta சட்னி + சிறு தானிய உணவு சமைக்க முடியும்..sister 😊

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 7 หลายเดือนก่อน +1

    Super preparation of things breakfast tiffin and tomato chatni.thank you madam

  • @tamilselvi3331
    @tamilselvi3331 ปีที่แล้ว +4

    சூப்பர் useful

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo ปีที่แล้ว +1

    Mam should we soak thinai just wash and filter is enough?
    can we dry thinai in sun light?

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Soaking not required and yes sun light is good Thank you so much

  • @sumithrad5669
    @sumithrad5669 ปีที่แล้ว +5

    சூப்பர் Sis😋😋😋

  • @chandrasantha8165
    @chandrasantha8165 2 หลายเดือนก่อน +1

    Excellent tomato chutney ,all recipes are good, God bless you sister

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 ปีที่แล้ว +13

    Super healthy recipe sis, thanks for sharing a wonderful recipe.. I too like that oram.. 😋😋😋😋

  • @girijasasiprakas653
    @girijasasiprakas653 ปีที่แล้ว +2

    Very nice, Natural and casual talking , lntresting

  • @Hanusriman
    @Hanusriman ปีที่แล้ว +8

    Super innovative dish please upload more like this sister

  • @vaijayanthisreejith4486
    @vaijayanthisreejith4486 6 หลายเดือนก่อน +1

    I tried it today taste is good thank u 😊. Can u post millet premix’s

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  6 หลายเดือนก่อน

      Oh great happy to hear this Thank you so much 😀 and we will try sure

  • @umaranivenkatesan525
    @umaranivenkatesan525 ปีที่แล้ว +7

    Millets should be soaked for longer hours to release the phytic acid content in the millet for easy obsorbtion of nutrients and for easy digestion.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Thank you so much sister

    • @valliammaivenkatachalam5418
      @valliammaivenkatachalam5418 ปีที่แล้ว +3

      You are correct, millets should be cooked with enough of water but nowadays many of them don't know proper way of cooking, everyone wants only taste not healthy way of eating. Even too much of onion leads to acidity.

    • @manjujackkutti1280
      @manjujackkutti1280 ปีที่แล้ว +1

      @Umarani... Exactly.. 👍

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much sister

    • @sadasivamk9858
      @sadasivamk9858 ปีที่แล้ว +1

      Yes

  • @santhimurugan-qv2il
    @santhimurugan-qv2il ปีที่แล้ว +2

    Super sister neenga samaikirathu எல்லாமே நேர்த்தியாக இருக்கு பேசறது nalairuku...நீங்க செய்த motton பிரியாணி செய்தேன் நல்ல இருந்துச்சி...❤thankyou sistrr

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Wow super paa thank you thank you so much sister happy to hear this

    • @florencekumari1484
      @florencekumari1484 ปีที่แล้ว +1

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0⁰

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much

  • @vijibalan5906
    @vijibalan5906 ปีที่แล้ว +5

    Super & new healthy recipe 😊👌👍 thank you so much dear 👍👍

  • @marthamaria5683
    @marthamaria5683 11 หลายเดือนก่อน +2

    எல்லாரும் சிருதானிய உணவுக்கு மாரிட்டோம் சிரு தானிய விவசாயத்தைபா பெருக்கிட்டோம் என்றால் நம் நாட்டு மக்கள் பழைய காலத்த அம்மா பாட்டிமாரு மாதிரி சக்தி வாய்ந்த உடல் நிலையில் இருப்போம்.. மிக்க நன்றி..

  • @indiranisundar7678
    @indiranisundar7678 ปีที่แล้ว +8

    Superb and healthy recipe dear ❤️😇

  • @hazeenasaleem5971
    @hazeenasaleem5971 ปีที่แล้ว +4

    Very healthy recipe 😋 .Will try definitely.Thq mam

  • @Sairock7532
    @Sairock7532 20 วันที่ผ่านมา +1

    Super madam ifhaye paniyaram madhiri kooda seyallamunnu thonudhu madam😊

  • @jyothihebbur
    @jyothihebbur ปีที่แล้ว +3

    Don't you have to soak millet for at least six/seven hours before cooking?

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Not required, Thank you so much

    • @jyothihebbur
      @jyothihebbur ปีที่แล้ว +1

      @@Akshyaveetusamayal OK, but you are first say so.will try this method too.Thanks.

    • @manjujackkutti1280
      @manjujackkutti1280 ปีที่แล้ว +1

      @Jyothi Hebbur.. Absolutely right.. Millets should be soaked for minimum 6 hrs before grinding or cooking..already i commented once.. 😊

    • @jyothihebbur
      @jyothihebbur ปีที่แล้ว +1

      @@manjujackkutti1280 Thanks for the affirmation.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  5 หลายเดือนก่อน

      TQ

  • @rb5720
    @rb5720 ปีที่แล้ว +1

    Nice. .....what is the alternative for vellai solam ma'am?

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Try other yellow solam called makka solam Thank you so much

  • @rajarathinamrajarathinam5078
    @rajarathinamrajarathinam5078 ปีที่แล้ว +4

    Kadai peyar enna

  • @sureshKumar-to6cg
    @sureshKumar-to6cg ปีที่แล้ว +1

    Thinking and solam madhiri, vera combination sollunga mam

  • @Beaula20
    @Beaula20 ปีที่แล้ว +4

    ROMBA THANK YOU SISTER...VERY NICE RECIPE❤

  • @vanithamoorthy1694
    @vanithamoorthy1694 6 หลายเดือนก่อน +1

    Mam white solam dish solluga mam paniyaram nalla erukkum solraga unga style panni kattuga mam.

  • @ramaniarumugam1892
    @ramaniarumugam1892 ปีที่แล้ว +3

    சட்னி சூப்பர் அம்மா

  • @manikandanc4178
    @manikandanc4178 3 หลายเดือนก่อน +1

    Neegalum onga samayal recipe ellame homely neata eruku so cute mom🎉🎉🎉

  • @manjulamohan6313
    @manjulamohan6313 ปีที่แล้ว +4

    Healthy recipe sis

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo ปีที่แล้ว +1

    Mam should we do only in thinai or or can we mix thinai,varagu,samai,kuthiraivalltogether as u told pls reply

  • @HemaLatha-jo2oy
    @HemaLatha-jo2oy ปีที่แล้ว +5

    Nice recipe for millet. Thank you sister. Your explanation is also simple and elegant 😊