மாமி நமஸ்காரம்.இந்த video ரொம்ப useful.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஒரு அம்மா மாதிரி எங்களுக்கு நிறைய சொல்லிதருகிறீர்கள்.tks mami உங்கள் குடும்பத்தார் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.
Mami, Thank you so much for sharing the useful tips for cleaning the bathroom, bathroom door, room floors & the dirty kitchen towels which are Excellent. Your house is very nice & clean. Neatly maintained. Great.👌👍👏🙏.
Sooper mami! Neenga Ashtavathaniyaga irukkel! Ungalukku4 Kaiya? All round smart age irukkel! Parka rombausefulaga irukku! Kattayam unga veetukku varanumnu aasaiayaga irukku! Family members lucky!
Dear mami you are the first person to instruct us to use hot water.Thank you very much.Even shmpoo seshais 5 to 6can be cut n mixed in water after squzing sham poo water can be used instead of soap bits.Is it ok. What I thought I am sharing.. you can advise .May God bless you.
எனக்கு இதுபோல் கரை சேரும் பிரச்சனை இருத்ததில்லை.திருச்சியில் காவிரி தண்ணீர் தான் எல்லா தேவைகளுக்கும்.சென்னையில் RO water.அதனால் toilet கரை படியாது.நான் உங்களுக்கு என்ன tips சொல்லுவது.
நீங்கள் உப்பு தண்ணீரில் பாத்திரம் சுத்தம் செய்தால் வடநாட்டினர் செய்வது போல் பாத்திரத்தை துடைத்து வைக்க வேண்டும்.பாத்ரூம் மற்ற எல்லா இடங்களையும் அடிக்கடி ஏதாவது ஒரு toilet cleaner,venigar,baking soda மூன்றையும் கலந்து சுத்தம் செய்தால் பளிச்சென இருக்கும்.இதை உப்பு கொஞ்சமாக படியும் போதே செய்தால் வேலை சுலபம்.சிங்க் சுத்தம் செய்ய அதற்கென்று ஒரு powder விற்கிறது.அதை போட்டால் போதும்.pipe line ல் உப்பு படிந்தால் plumber வரவழைத்து சரி செய்யவும்
மாமி நமஸ்காரம்.இந்த video ரொம்ப useful.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஒரு அம்மா மாதிரி எங்களுக்கு நிறைய சொல்லிதருகிறீர்கள்.tks mami உங்கள் குடும்பத்தார் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.
உபயோகமான குறிப்புகள். நன்றி சகோதரி.
Veedu super clean'ah iruku mam....
Romba Nantri Amma Useful Tips
சூப்பர் மாமி. மிகவும் useful tips.excellent👍👌👏
Innikku neenga sonna madhiri clean seidhen..semma result..no strain..tq mam
Thank you so much
சூப்பர் மாமி. நல்ல டிப்ஸ். நிச்சயமா follow பண்றோம்❤
Mami, Thank you so much for sharing the useful tips for cleaning the bathroom, bathroom door, room floors & the dirty kitchen towels which are Excellent. Your house is very nice & clean. Neatly maintained. Great.👌👍👏🙏.
சூப்பர் மாமி. VERY USEFUL டிப்ஸ் FOR EVERYBODY
Useful. Soap piece clean panna use pannuvathu kandippa vazlukkum
சோப்பு துண்டு அதிகம் கரையாது.வாலி அடியில் தங்கி இருக்கும்.mop துடைத்த பிறகு சுத்தம் செய்ய தான் சோப்பு துண்டு.
Today I tried this method, very easy eh clean panna mudinjidhu..
Super
Amma சமையல் வீடியோக்களுக்கு இம்மாதிரியான வீடியோக்கள் உபயோகமாக உள்ளது.
பயனுள்ள தகவல் நன்றி அம்மா
மிக்க நன்றி மேடம்.❤
Sooper mami! Neenga Ashtavathaniyaga irukkel! Ungalukku4 Kaiya? All round smart age irukkel! Parka rombausefulaga irukku! Kattayam unga veetukku varanumnu aasaiayaga irukku! Family members lucky!
நல்ல சஜஷன் மாமி. ரொம்ப நன்றி.
🎉🎉🎉🎉
நன்றிங்க மாமி ❤👌
மாமி உங்க பாத்ரூம் சமையல் அறை மாதிரி சுத்தம இருக்கு ❤❤❤
அருமை!❤
Arumaiyana idea ❤❤❤ nandri maami
Great effort maami. Great tips. ❤❤🙏🏻🙏🏻
I also use hot water for washing.
Yeah, hot water is best
Very useful and very true video. Thank you much
You are welcome!
Super madam.
Arumayana pathivu. Tu
Very very useful Nameskaram Thank you God Bless your family
Thanks and welcome
சூப்பர் மாமி useful tips
Sooper. Iam ur fan mam 😅. Super aah ella tips um sollarel. Mikka nandri. Continue this gud work.
Sis,neenga ella velaigalilum perfect.ungala perfect Radha endre pattam kodukalam.
அப்படி எல்லாம் இல்லை.எல்லோரும் செய்யும் வேலையை திருத்தமாக செய்தால் அது சிறப்பாக அமையும்.சமையல் உட்பட.
Thanks mam. Vazhagha valamudan.
Very useful tips.thanks ma
Dear mami you are the first person to instruct us to use hot water.Thank you very much.Even shmpoo seshais 5 to 6can be cut n mixed in water after squzing sham poo water can be used instead of soap bits.Is it ok. What I thought I am sharing.. you can advise .May God bless you.
சோப்பு துணுக்கு இருந்தால் அதை இப்படி உபயோகிக்கலாம் என சொல்லி இருக்கிறேன்.shampoo sasha வாங்குபவர் நீங்கள் சொல்லும் டிப்ஸை follow Thanks
A big thank you Radha❤😊
மாமி உங்க வீடு ரொம்ப அழகா நீட்டா வெச்சுருங்குங்க ❤
சூப்பர் மேடம் ப்ளஸ் டேங்கை எப்படி சுத்தம் செய்வது என்று வீடியோ போடுங்க மேடம் 🙏🏻
பாத்ரூம் தேய்க்க நான் காண்பித்த liquid ஐ இரவு flush tank ல் போட்டு காலை flush செய்தால் tank சுத்தமாகிவிடும்.
❤❤❤❤❤❤avlo neat ah erukku❤❤❤❤ pramadam
Hi madam ennaku Indian toilet la kaal vekura eduthula iruka azhuku karupa iruku athu poga enna panthrathu pls solunga naanum nariya method try panitan. Naan unga bathroom cleaning method pathan. Inaiku try panan romba super result. Konjam toilet cleaning kum ethachum idea solunga pls. Indian toilet 😢
எனக்கு இதுபோல் கரை சேரும் பிரச்சனை இருத்ததில்லை.திருச்சியில் காவிரி தண்ணீர் தான் எல்லா தேவைகளுக்கும்.சென்னையில் RO water.அதனால் toilet கரை படியாது.நான் உங்களுக்கு என்ன tips சொல்லுவது.
All round er mami.rock always
Neenga pandradha parthale engalukkum pannanumnu motivate agardhu mam.
Romba romba useful tips.Thank you mami
Welcome 😊
mam cement flood ennoda bathroom adhu epadi clean pznnalam bleaching powder afikadi poda vendi irruku . please advise me mam
சிமெண்ட் தரைக்கு ப்ளீச்சிங் பௌடர் தான் best.
Very useful tips mam❤
It's very useful tips superb ideas thanks ma❤❤also bore water use pandra veetla sink toilet ithelam yepdi clean pandrathukum sollunga ma yevlo tha clean pana kooda bore water use pandra yella idathulayum white white ah uppu padiyuthu.. vessel wash panna kooda athulayum ithe problem tha paaka nallave illa..also pipe lines la uppu padinju water kamiya flow aaguthu aparama adaichukuthu...sink kooda block aaguthu intha problem ku yethachu nalla ideas iruntha sollunga ma niraya perukku rombave useful ah irukkum ❤❤❤❤
நீங்கள் உப்பு தண்ணீரில் பாத்திரம் சுத்தம் செய்தால் வடநாட்டினர் செய்வது போல் பாத்திரத்தை துடைத்து வைக்க வேண்டும்.பாத்ரூம் மற்ற எல்லா இடங்களையும் அடிக்கடி ஏதாவது ஒரு toilet cleaner,venigar,baking soda மூன்றையும் கலந்து சுத்தம் செய்தால் பளிச்சென இருக்கும்.இதை உப்பு கொஞ்சமாக படியும் போதே செய்தால் வேலை சுலபம்.சிங்க் சுத்தம் செய்ய அதற்கென்று ஒரு powder விற்கிறது.அதை போட்டால் போதும்.pipe line ல் உப்பு படிந்தால் plumber வரவழைத்து சரி செய்யவும்
Unga tips ellamae cheap & best.result superb.
Super video Madam
Please upload these type of cleaning and home arrangements videos 😂🎉❤
Sure! Will do.
You are very talented madam 👏
Mam. It is really good and useful. Great tips. Please let me know how to maintain teak door shining. Thanks.
கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்து சாப்ட் துணியில் தேய்த்தால் பளிச்சென இருக்கும்.
Very good information thank you i will try Mami 👌👌
All the best
Thank you so much for the nice tips Mami
My pleasure 😊
Mami weight lose naatu marundhu solunga
Will upload soon
White thinner வைத்துக் கொண்டு ttiles clea n பண்ணலாமா
செய்யலாம்
Super tips mami tq🌺
Sooooper tips.Thank u verymuch for Sharing this video 🎉😀😀😀👌👌👌🙌
Thank you so much 😊
Super and simple tips mam@@radharamarao8334
Useful video.... Thank you so much for sharing 🙏🏻🙏🏻 Crystal clear explanation as always. Hats off you 👍🏻👍🏻
Thanks a lot 😊
Tk u sharing msg Mam very useful tips to u sooo much man ❤👍🙏
Thanks a lot 😊
Wow top notch thanks ma'am
Super .இந்த மாறி. யரும் சொல்லல.
You covered all topics ,i need more life tips along with household tips
I am happy to share more life tips with you in the future.
Will definitely try. Thanks for sharing
Most welcome 😊
நல்ல டிப்ஸ் மாமி
Mami... Great work done... 🙏 for sharing this video mami... I am your rasigai
Soooooper Sister 🎉
Thank U
Welcome 😊
Very useful information thankyou
Very nice video mami.very useful
Thank you so much 😊
Very useful tips jimHouse so clean ji.How to clean house.pl tell me ji.Last week 60th birthday over.I and my hus.Both r going off.
Happy birthday
Super tips will follow surely tq so much for ur useful tips ❤
Welcome 😊
Soooooper tips ma❤
Mami na unga new subscriber tq mami
மாமி நல்ல டிப்ஸ் நாங்களும் பாலோ பண்றோம்
Super.. good. News ❤❤
சூப்பர்மா.தேங்கஸ்.
Very very useful tips mami.Thank u .
Thanks a lot 😊
Super mam,very useful tips.Thanks for sharing mam
Thank you so much 😊
Anti Skid Tiles should be Laid to avoid Skidding.
நீங்கள் பாத்ரூமில் எந்த டைல்ஸ் போட்டாலும் குளியல் சோப்பின் எண்ணெய் பிசுக்கு டைல்ஸில் படியும்.அதற்காக தான் இந்த பதிவு
So many tips in one video..thanks
My pleasure 😊
Mam soap use panni mop panna floor valukkathaa?
கொஞ்சமாக சோப்பு சேர்த்தால் வழுக்காது.
Very useful tips.
I will try.
Super mam well maintainance... Do more vedios like this it may helpful for others
Ok.Thanks
Very useful tips mam
Super tips Thanks🎉
Keep watching 😄
Super Akka very informative 🎉❤
Thank you so much 🙂
Floor mat ellaam eppadi easy ah clean pandrsthunnu video podunga mam
மீதமுள்ள சோப்பு போட்டு கொஞ்சம் வெண்ணீரில் ஊற வைப்பேன்.இதனால் அழுத்தி ப்ரஷ் போட்டு தேய்க்காமல் சுலபமாக அழுக்கு போய்விடும்.
@radharamarao8334 thank you
Super Mami use full video
Chimney cleaning video podunga ma
Please check description box
Bathroom outlet holes la hair removal panna equipment irukka sister
Online ல் இதற்கு ஏதோ விற்க்கிறார்கள்.நான் பார்த்த ஞாபகம்.நான் plastic மாறில் எடுத்து விடுவேன்.
Super mam..
Enna hair colour best..mam
NILINI
Thunukku mami super
இது திருச்சியில் எங்க கிடைக்கும் மாமி நீங்கள் முன்பு ஒரு வீடியோவில் சொன்ன லெமன் சால்ட் இதெல்லாம் எங்க கிடைக்கும் னு சொல்லுங்க மேம் ப்ளீஸ்! 💐💐💐🙏
எல்லா hardware கடைகளிலும் thinner கிடைக்கும்.லெமன் சால்ட் எல்லா department stores ல் கிடைக்கும்
Wow super
Can we use hand and clean the door.willl it not affect skin
ஆகாது
Please Don't use Bear Han 9:56 ds to Clean the Door hence it is Chemical s,use Synthetic Gloves and Paint Brushes to Clean the Door.
How to clean bathroom bukket and mug sollunga ma
நான் பாத்ரூம் தேய்க்க எடுத்து கொண்ட மிக்ஸிலேயே வாலி,mug தேய்க்கலாம்.
Excellent tips mam thank a lot
Welcome 😊
Where can i get the white spirit?
பெயிண்ட் விற்க்கும் கடைகளில் கிடைக்கும்
V useful tips sister. Thank u
Welcome 😊
Very cleanly maintained
Harpic பதிலாக baking powder vinegar any shampoo கலந்து கூட உபயோகிக்கலாம். நல்லா யிருக்கும்.
Ok.Thanks
Baking soda?
@@sankarpalani4512baking soda or bleaching powder?
Vry usefull video ma tq lot ma
Welcome! 👍
Excellent information
Thanks for watching 😊
Mami next kitchen full clean sollongo
Please check description box
Super super super mam❤
Superb. Useful tips
Thank you 😊
Thank tso much for this video ma.
Welcome 😊