எலும்பு & கர்பப்பை வலு பெற உளுந்து களி | Ladies Healthy recipe | Breakfast recipe | Healthy drinks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
  • #uraddalkali #ulundhukali #kalirecipe
    How to make Ulundhu kali urad dal kali recipe and Healthy drinks in tamil by akshya veetu samayal
    Ulundhu Kali Recipe in Tamil How to make Traditional Ulundhu Kali
    Karuveppilai Idli podi - • Idli podi recipe in ta...
    Kavuni arisi Paniyaram - • Kuzhi Paniyaram | Kavu...
    Rava Idli Recipe - • Idli Recipe | Rava Idl...
    Soft dosa & Meal Maker Gravy - • Healthy breakfast reci...
    Mushroom Biryani - • Mushroom Biryani Recip...
    Mudavattukal soup powder - • வெஜ் ஆட்டுக்கால் சூப் ...
    Adai dosa - Tomato chutney - • Millet breakfast recip...
    Karamani Dosa inchi chutney - • இப்படி செய்ங்க ரொம்ப ஈ...
    Beetroot Pulao - • இப்படி செய்து கொடுத்தா...

ความคิดเห็น • 704

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my ปีที่แล้ว +17

    வாழ்க வளமுடன்!
    நல்ல முறையில் நிதானமாக ஒவ்வொன்றாக சொல்லி, செய்து விளக்கம் அளித்தது அருமை! குழந்தைகளிடம் உளுந்து ஹல்வா என்று சொல்லி சாப்பிட செய்யலாம் என யோசனை கூறியது நல்லது.
    எல்லோருக்கும் பயன் அளிக்கும் உளுந்து ஹல்வா. நன்றி நன்றிம்மா!👌

  • @gurumurthy2872
    @gurumurthy2872 11 หลายเดือนก่อน +15

    எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் இது.. எங்கள் பாட்டி இதை அடிக்கடி செய்து தருவார்கள். அருமையாக உளுத்தங் களி செய்து காண்பித்தீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  11 หลายเดือนก่อน +1

      Thank you so much

    • @ponsuvitha3319
      @ponsuvitha3319 9 หลายเดือนก่อน +1

      பாட்டி புட்டி ஒட்டி ஒட்டன் என்று சொல்லி உறவுக்கு முன்பு வாழ்ந்த காலத்தில் கோவில் கட்டும் பணி யும் கோன்டு ஆனந்தம் கொண்டு ஆன்றோர் சான்றோர் வாக்கு விபரங்கள் சொந்த ம் தன் குடும்பத்திற்காக ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள்

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  9 หลายเดือนก่อน

      TQ

    • @Jean-PierreSavarimouttou
      @Jean-PierreSavarimouttou 24 วันที่ผ่านมา

      Hi

  • @UmaUma-e5l
    @UmaUma-e5l 3 หลายเดือนก่อน +5

    Sri Lanka la Mannar la irunthu
    இந்த video used full la Iruku மேலும் மேலும் இப்படியான videos தொடர்ந்து போடுங்க.உங்களுக்கு நன்றி நீங்க ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கமான தெளிவான பதிவு ஆரோக்கியமான சமையல் 👍🙏 நன்றி நமஸ்காரம் 🙏. வாழ்த்துக்கள் மா👍🙏❤️

  • @lalithakesan7065
    @lalithakesan7065 27 วันที่ผ่านมา

    Yes, really ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி

  • @sudhanithish4155
    @sudhanithish4155 2 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே களி செய்து பார்த்து விட்டேன் மிகவும் அருமை சகோதரி 🙏🙏🙏🙏

  • @NirmalaDevi-ed3cn
    @NirmalaDevi-ed3cn ปีที่แล้ว +62

    Sister romba azhaga theliva pesureenga.. Nalla disha senju katureenga.. No bandha no attitude.. Thank you sister

  • @deviramesh296
    @deviramesh296 ปีที่แล้ว +5

    Romba romba thanks Amma. Na short pathutu comments la keten receipe podunganu. Nengalum k nu sonnanga. But na edhir pakala. Now I am happy.

  • @PadmavathiS-qd4cx
    @PadmavathiS-qd4cx หลายเดือนก่อน +1

    அருமையானது ‌ மற்றும் ஆரோக்கியமானதும் கூட மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @VanmathiBharathi-pj2eo
    @VanmathiBharathi-pj2eo ปีที่แล้ว +7

    அம்மா வணக்கம் நீங்கள் செய்யும் அனைத்து சமையல்களும் மிக எளிமையான முறையில் சொல்வது மிகவும் அருமை வாழ்த்துகள் அம்மா எந்த ஊர் அம்மா நீங்கள்,
    வாழ்த்துகள் வாழ்த்துகள் அம்மா 🙏🙏🙏

  • @pappapappa2917
    @pappapappa2917 11 หลายเดือนก่อน +6

    அக்கா உங்கள் சமையல் எல்லாம் அருமையாகவும் அழகாகவும் உள்ளது.பார்த்தாலே ருசியாக உள்ளது.வாழ்த்துக்கள் அக்கா.வாழ்த்துக்கள் களி மிக மிக அருமை.சிறு தானிய சாப்பாடு அதை விட சிறப்பு. தினம் தினம் செய்யும் சமையல் எல்லாவற்றையும் விட அழகு.வாழ்க வளமுடன் அக்கா.மேலும் மேலும் வாழ்த்துக்கள். எப்படியும் உங்கள் சமையலை பார்த்து விடுவேன்.நீங்கள் குடும்பம் நல்லா இருக்க என்றும் வாழ்த்துகிறேன் அக்கா.நன்றி.வணக்கம்.

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 ปีที่แล้ว +18

    உளுந்து களி அருமை ஆனந்தி விளக்கமும் அருமை மா

  • @mangai.k9114
    @mangai.k9114 9 หลายเดือนก่อน +6

    Very useful mam. Neenga. Engala mari youngster ku. Unga samayal. Video oru gift.

  • @deepikababu3877
    @deepikababu3877 ปีที่แล้ว +7

    நீங்க செய்ற எல்லா பெண்ணுமே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி உளுந்துகளி நானும் செய்து பார்க்கிறேன் ,,❤️❤️❤️👍

  • @rhakkeem7402
    @rhakkeem7402 9 หลายเดือนก่อน +33

    தேவையில்லாமல் ஆங்கிலத்தில் நீங்கள் பேசுவதில்லை எளிய நடைமுறை தமிழில் பேசுகின்றீர்கள் வாழ்த்துக்கள்

  • @jeyashritk4006
    @jeyashritk4006 7 หลายเดือนก่อน +9

    Nice sister.
    Will try.
    Thank you so much

  • @vinotharavichandran3267
    @vinotharavichandran3267 ปีที่แล้ว +8

    அக்கா உங்க சமையல் எல்லாமே ரொம்ப சத்தானதாவும் அழகானதாவும் இருக்கு...உங்கள ரொம்ப எனக்கு‌‌ பிடிக்கும் அக்கா💝💐

  • @VimalaGovindasamy-p5k
    @VimalaGovindasamy-p5k ปีที่แล้ว +3

    En daughter Saidhu thara sonnal marandhuvitten nendanatkal agevittadhu Unga recipe kaikoduththadhu mekka nanri solethara vidham andha smile keep it up 🙏

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Oh i am happy that it helps you, please convey my regards to your daughter sister Thank you so much

  • @MallikaViswanathan-d2t
    @MallikaViswanathan-d2t ปีที่แล้ว +5

    Voice is very sweet and the way of talking is very nice.The preparation is also easy to understand. God bless you ma

  • @vijayakumarim187
    @vijayakumarim187 6 หลายเดือนก่อน +1

    அருமையா சொல்றீங்க மிக்க நன்றி சகோதரி.

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 9 หลายเดือนก่อน +1

    அருமையான முறையில் செய்து காட்டினீர்கள நன்றி மா

  • @L0t42rkrk
    @L0t42rkrk 2 หลายเดือนก่อน +3

    Maam, I love all your cooking. God bless you maam, with love from Malaysia ❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  2 หลายเดือนก่อน

      Wow from malaysia take care paa Thank you so much

  • @kishorekumarkumar7337
    @kishorekumarkumar7337 ปีที่แล้ว +3

    healthy recipes super eruku mam continue va poduga mam. it is very useful to me .I have 2 child .but till date. I didn't now any healthy recipes because my mother late my enough age itself.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Don't worry paa your mother is with you in some form, take care of you and your children Thank you so much

  • @DhanaMaran-cg7ji
    @DhanaMaran-cg7ji ปีที่แล้ว +2

    Semma sister..parkumpothe sapida thonuthu...kandipa dice pannitu comment panren

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 ปีที่แล้ว +3

    Romba supera solrenga
    Thanks

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +2

    .அருமையான பண்டம்நன்றி நன்றி வாழ்த்துக்கள் மேடம்

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 7 หลายเดือนก่อน +2

    Nanum etheypol than seiven .super Thank you

  • @sujathaiyer1310
    @sujathaiyer1310 ปีที่แล้ว +7

    Akka tried today fantastic very good thank you 🎉🎉

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Wow super happy to hear Thank you so much sister

  • @yb123yb7
    @yb123yb7 ปีที่แล้ว +3

    This is first time I am watching yr video.very nice ulundukali n health drinks. I will try sis. Thanks . Valga valamudan and nalamudan.

  • @shenbagaramanr2291
    @shenbagaramanr2291 ปีที่แล้ว +2

    Thank you sister for for Nellai saivaal tips.

  • @vaniganesh2614
    @vaniganesh2614 ปีที่แล้ว +4

    Naan enga amma solli kudutha madhiri seiven...long process pola irukkum. so, adikkadi seiya matten. bt, unga preparation easy ya irukku..i will try akka❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +2

      We learn many things in school and colleges, but it was huge subject to keep memories and practice, when we see a specific movie it get memorized easily. Like that only your mother teaching is always you feel as big elaborate and huge portion, but no replacement for mother's teaching, they are great paa. I have learnt cooking from my mother and mother in law. Thank you so much. Please convey my regards to your mother.

    • @thilaka2311
      @thilaka2311 ปีที่แล้ว

      Good reply

    • @thilaka2311
      @thilaka2311 ปีที่แล้ว

      1st time watching your video. Good explanation. Thankyou mam 🎉❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much

  • @MeharajReyaz-hu5du
    @MeharajReyaz-hu5du 2 หลายเดือนก่อน

    Amma neenga rompa nalla peesuniga theliva sonninga thanks ma ❤️❤️

  • @malligav5302
    @malligav5302 ปีที่แล้ว +194

    ஆனந்தி இன்று நீ செய்த கறுப்பு உளுந்து களி & உளுந்து கஞ்சி அருமையான விளக்கத்துடன் செய்து காட்டினாய் .நல்ல நல்ல சமையல் வகைகளும் செய்து காட்டுகிறாய் .பொறுமையும் அமைதியும் நிறைந்த பெண்மணிதான் நீ உன்னை பார்க்கும் போது என் மகள் போல தெரிகிறாய் .இன்று உன் வீடியோவை தாமதமாக பார்த்தேன் .என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

  • @balajiromonreinorrock8197
    @balajiromonreinorrock8197 ปีที่แล้ว

    Hi mam.... Nan more than 15 years ah pannirken....en son saapdave matan....unga method follow pannen....mam....ipo ennala promise ah namba mudiyala..... school vittu vanthathum Amma enakku Kali seithu kodunga....nnu ketkiran....tq so much mam

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow super super happy to hear this Thank you so much paa

  • @mahajes6333
    @mahajes6333 5 หลายเดือนก่อน +1

    amma ungaloda idly maavu araikkura video parthu than naan maavu aatta kathukkitten ma
    ungalukukku romba romba nanri amma❤❤❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  5 หลายเดือนก่อน

      Wow super i am really happy to hear this paa, God bless you and like to know your name

  • @usefulent9257
    @usefulent9257 6 หลายเดือนก่อน +1

    If adding ghee, it is alwa. If adding gingelly oil, it is kali , if adding coconut milk it is kanji or health drink nice 😊

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  6 หลายเดือนก่อน

      Really you are great Thank you so much

  • @geethadaniel3327
    @geethadaniel3327 4 หลายเดือนก่อน +2

    சத்துவான சமையல் அருமை அக்கா சூப்பர் 👌👌

  • @radhika9989
    @radhika9989 9 หลายเดือนก่อน +2

    Hello ma'am. Love all ur recipes❤ The way u explain is even more amazing👍 Can we add ragi also to this n grind ma'am?

  • @Dhanam-i7w
    @Dhanam-i7w 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் செய்விங்க vazga valamudan nalamudan

  • @AgnesSamraj
    @AgnesSamraj 6 หลายเดือนก่อน +1

    Ulundhung kali super mam and health drink kadai indaliuma or eversilver please sollunga mam thankyou

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  6 หลายเดือนก่อน

      Stainless steel kadai Thank you so much

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 ปีที่แล้ว +11

    I like your way of presentation, perfect and good and also your recipes are nice ,i have tried some of the recipes and i am from coimbatore

  • @SanjayumNaanumVlogs
    @SanjayumNaanumVlogs ปีที่แล้ว +11

    Like 10 உளுந்தை களி அருமையா செய்து இருக்கீங்க சகோதரி நானும் செய்து பார்கிறேன்

  • @Aditiyuvathi
    @Aditiyuvathi 9 หลายเดือนก่อน +1

    Amma neenga solidu seira method very nice. Unga samaiyal tips super amma. Mahalakshmi pol irukinga and unga pechu and ungala pathudu irukanum pol iruku amma. Unga kutties rompa koduthu vachavanga amma. Suthi podunga amma ungaluku. Prayer paniruken amma ungaluku.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  9 หลายเดือนก่อน

      Happy to see your comment thank you Thank you so much paa

  • @thiruroja7722
    @thiruroja7722 ปีที่แล้ว +1

    நாக்குல எச்சில் ஊறுது 😋😋😋நா try பண்ணி பாக்குறேன்

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Happy and waiting eagerly for your feedback Thank you so much 🙂

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 ปีที่แล้ว +4

    நல்ல அருமையான உளுந்தங்களி.

  • @mugilashwinbis1109
    @mugilashwinbis1109 ปีที่แล้ว +2

    Thank u mam I have uterus problem your video very useful for me

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 หลายเดือนก่อน +2

    Nalla ennai etharku endraal black sesame seeds are very good for bones &nerves.

  • @sujathasivaraman1968
    @sujathasivaraman1968 หลายเดือนก่อน +1

    Arumai. Sweet illamal Karam sethu eppadi panrathu ?

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  หลายเดือนก่อน

      I have not tried with karam Thank you so much, but you can try kanji with karam without sweet

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 8 หลายเดือนก่อน +1

    Nandraga seithu kattininga thank you

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 6 หลายเดือนก่อน +1

    Arumai.nice recipi.adakkamana pechu.nandri .

  • @leemadesignstudiotailorand7608
    @leemadesignstudiotailorand7608 ปีที่แล้ว

    Panai vellam original engama kidakum.. Enoda pasanga rendu perum romba weak.. Avangaluku ethelam pananum.. But enga vanganum nu therile.. Nan chennai.. Ungaluku therinja konjam guide panunga..unga cooking than enga veetla follow panitu irukom..romba nalla taste..Tqsm ma..

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Try any organic shop or in naattu marundhu kadai sister Thank you so much

  • @kalaganesan756
    @kalaganesan756 ปีที่แล้ว +3

    Super sister, tq, I will try 👌🏻💐

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Wow super thank you i am waiting sister Thank you so much

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 9 หลายเดือนก่อน +1

    Today i saw ur video very very nice and useful and health food👌👌👌👌👌

  • @myhand4217
    @myhand4217 11 หลายเดือนก่อน +1

    Sethu sapiten .super.thank you very much.

    • @myhand4217
      @myhand4217 11 หลายเดือนก่อน

      Thank you

  • @baby.prathi6769
    @baby.prathi6769 ปีที่แล้ว +1

    Naa ithu mathiri 2 days once senju sapduven.

  • @piramumuthu8871
    @piramumuthu8871 9 หลายเดือนก่อน

    Perfect recipe Mam, I tried Kali today, romba nalla vandhuchu. Ennoda Mamiyaridam parattu vangiten😊. Thank you Mam

  • @mariraja5678
    @mariraja5678 ปีที่แล้ว +1

    Super explain aunty thank u very so much for healthy food...

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      தீபாவளி நல்வாழ்த்துக்கள் Thank you so much

  • @rannappan7915
    @rannappan7915 ปีที่แล้ว +1

    Nalla samayal sathyhana unavu .vazhttukkal

  • @Bharathi7572
    @Bharathi7572 ปีที่แล้ว +1

    Pakavea arumaiya erukku nann try panreen.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Oh nice i am waiting eagerly for your feedback paa

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 5 หลายเดือนก่อน +1

    Super ulunthang kali preparation.thank you madam.

  • @samyukthabhuvi7018
    @samyukthabhuvi7018 ปีที่แล้ว +4

    Mam actualy i was searching for this receipe but u posted thank u ❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      I am lucky to come in your search Thank you so much

  • @karthikayinin8471
    @karthikayinin8471 ปีที่แล้ว +3

    Irumbu chatti la,or mud pot la panna innum teaste ah irukkum sister

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Oh nice we will try next time Thank you so much paa

  • @devakig2629
    @devakig2629 3 หลายเดือนก่อน

    Tried this today. Came well .
    Thank u so much

  • @umachandrasekhar4107
    @umachandrasekhar4107 ปีที่แล้ว +4

    Thank you sister for the receipe

  • @lakshminarayani4347
    @lakshminarayani4347 ปีที่แล้ว +2

    Tanx for the recipe akka. Ragi sweet kozhukattai video podaringala

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Already posted in our channel Thank you so much sister

  • @traditionalkolam2761
    @traditionalkolam2761 5 หลายเดือนก่อน +2

    சகோதரி வணக்கம் ❤❤ நான் இதுவரை சாஃப்ட் தில்லை நான் கண்டிப்பாக செய்கிறேன்

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  5 หลายเดือนก่อน

      I am waiting eagerly for your feedback Thank you so much

  • @sasidharan8109
    @sasidharan8109 ปีที่แล้ว

    Arumaiyana healthy drink and kali senjinka romba nanri so kute amma ungal seimurai vilakkam thank you very much❤😊🙏👋👌

  • @philominabrindhabaib5089
    @philominabrindhabaib5089 ปีที่แล้ว +1

    Super your preparation is easy to understand well

  • @tamilarasimudaliar4120
    @tamilarasimudaliar4120 7 หลายเดือนก่อน

    Mam, we like your simple Tamil without adding English words, so all people can understand. We from Ahmedabad (Gujarat)

  • @archanaramaiya4397
    @archanaramaiya4397 ปีที่แล้ว +6

    Today I did this ulundu Kali as you said really awesome. Thankyou so much. I have two girl children. they had it and liked it very much. Recipe was explained very clearly. Thankyou thanks a lot.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Wow super sister happy to hear this thank you Thank you so much. Please convey my regards to your daughter Thank you so much

    • @nirmalasankar2906
      @nirmalasankar2906 ปีที่แล้ว +2

      Good recepies, clear explanation.easy to learn thankyou.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much

    • @Hemalatha-oc9el
      @Hemalatha-oc9el 11 หลายเดือนก่อน +1

      ​@@Akshyaveetusamayal😅😊

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  9 หลายเดือนก่อน

      TQ

  • @DhanaLakshmi-cj2ht
    @DhanaLakshmi-cj2ht 6 หลายเดือนก่อน +1

    Pachirisi ju badhil Red rice use panalama

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  6 หลายเดือนก่อน

      I have not tried so for sister Thank you so much

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 ปีที่แล้ว +5

    Super nice healthy recipes thanks

  • @ramukumaran2719
    @ramukumaran2719 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் களி அடிக்கடி செய்வோம்...
    களி சாப்பிடுவதால் குறுக்கு வலி உடல்வலி சரியாகிறது...

  • @nellayappansundaram6896
    @nellayappansundaram6896 ปีที่แล้ว +1

    Pl.tell about vendaya Kali also mam

  • @luxmykunaratnam7936
    @luxmykunaratnam7936 ปีที่แล้ว +1

    Akka veary nice I learning litter big thanks akka

  • @G.Kasthuri-h2u
    @G.Kasthuri-h2u หลายเดือนก่อน

    ❤❤hi akka ur voice super ur recipe pola ur all recipe tri pani parthan very super my mom sister taste super says akshay akka vettu samayal video parthi saithan tq akka ur name pola ur samail I like u dear akka❤❤❤

  • @Dr.hari40767
    @Dr.hari40767 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 super AK

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 หลายเดือนก่อน +2

    Pacharisiyil seyya mattargal, sivappu arisi puttu thaan seivarvargal.

  • @GaneshThamu
    @GaneshThamu 2 หลายเดือนก่อน +1

    உழுத்தம்களி நன்று.

  • @Shukra9665
    @Shukra9665 ปีที่แล้ว +5

    Excellent recipe, thank you

  • @thasleemamuji1967
    @thasleemamuji1967 10 หลายเดือนก่อน

    Amma.,, Indha kali ah veliya vechukulam nu soninga epdi store pnradhu and pana vellam ku badhil ah karupatti use pnlama??

  • @Amutha-y5v
    @Amutha-y5v ปีที่แล้ว

    கொலஸ்டிரால், சுகர் இருப்பவர்கள் இதை சாப்பிடலாமா சகோதரி❤

  • @selviselvaraj7337
    @selviselvaraj7337 ปีที่แล้ว +1

    Super Amma, all natural and healthy products, nutritious recipes,

  • @sumisara_
    @sumisara_ ปีที่แล้ว +4

    மிக்க நன்றி அம்மா ❤

  • @jaisankarrajalakshmi1728
    @jaisankarrajalakshmi1728 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @sarithajesusloveyoujenifer9545
    @sarithajesusloveyoujenifer9545 หลายเดือนก่อน +1

    Super Amma 🎉🎉🎉🎉🎉🎉😮😮😮❤

  • @ambiambikeswari5398
    @ambiambikeswari5398 ปีที่แล้ว +1

    நன்றி மா 👏👏👏

  • @rajusumathy1220
    @rajusumathy1220 ปีที่แล้ว +1

    I have watched your many cooking videos. Ss u r very perfect and good when compared to some other cooking videos.

  • @gangasriranga7618
    @gangasriranga7618 ปีที่แล้ว

    Vanakkam sister, diabetic irukirathu. Panai vellam podamal seiyalama please reply

  • @sandhiyarajesh6390
    @sandhiyarajesh6390 ปีที่แล้ว +1

    Super sister. Romba alaga Pesuringa

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 ปีที่แล้ว +2

    சூப்பர் உடல் நலம் பெற ஏற்ற உணவு வாழ்த்துக்கள் தோழி

  • @sharmilabala9271
    @sharmilabala9271 ปีที่แล้ว +1

    Chukku podi eppadi pannanum
    Video podunga mam

  • @nachamaynachamay5630
    @nachamaynachamay5630 ปีที่แล้ว +4

    Sis Thk u for sharing great health food ❤

  • @kalyaniganesan1303
    @kalyaniganesan1303 9 หลายเดือนก่อน +1

    Can we add buttermilk for this drink because I am a diabetic patient.Thank you.

  • @kaladevikanakasabapathy7721
    @kaladevikanakasabapathy7721 ปีที่แล้ว +3

    Really interesting very well explained

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 หลายเดือนก่อน +2

    Already varutha ulundhu arisi thaaney kali seigirom. Piragu etharku 10 minites kindugireergal 5 minites pothum venthu vidum.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  4 หลายเดือนก่อน +1

      It has to come that patham it depend on your stove and flame Thank you so much sister

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 10 หลายเดือนก่อน +1

    தோழி சுகர் உள்ளவர் எப்படி குடிப்பது உப்பு போடலாமா. தயவுசெய்து சொல்லவும்

  • @akilaswaminathan5032
    @akilaswaminathan5032 ปีที่แล้ว +9

    Super ma excellent recipe 👌me and my mamiyar aged 85 years regularly watch all your shorts and videos ..both of us love your simplicity and healthy recipes 👌👌👍👍 put more videos and keep rocking ma ❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much amma, please convey my regards to your mother in law. Take care of her

    • @hasifafirose8427
      @hasifafirose8427 ปีที่แล้ว

      ​@@Akshyaveetusamayal❤❤00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰ 13:30

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      TQ

    • @saraswathipatchaimalai1029
      @saraswathipatchaimalai1029 10 หลายเดือนก่อน +1

      K

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  9 หลายเดือนก่อน

      TQ

  • @enlightenment2221
    @enlightenment2221 7 หลายเดือนก่อน +1

    Very nice ma👍 GOD bless you and your family abundantly 🙏 Stay blessed 🙏👌👌

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 9 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவுக்கு நன்றி