எக்காலமும் மறக்கமுடியாத காவியம்.இது திரைப்படமில்லை கல்வியே ஒருவருக்கு உயர்வைத்தரும் என்ற கருத்தை சொல்லும் காவியம்...இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு ஒரு "சல்யூட்.."
நான் ஒரு பிறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு(1968) வெளியான படம் நான் இளைஞனாக இருந்தபோது பார்த்தேன் ஏனோ மிகவும் பிடித்து விட்டது இன்றுவரை ஐம்பது அறுபது முறை பார்த்திருப்பேன் அருமையான படம்
என்ன அருமையான திரைக்காவியம் ஆஹா.....உடைகள்,வசனங்கள் என அனைத்தும் இந்த 2021முடிவில் மட்டுமல்ல....இன்னும் பல யுகங்கள் கடந்தாலும் சுவையை கூட்டும்.... தாமரை கன்னங்கள் என்ன அருமையான பாடல் வரிகள்❤️😘
2020 லேயே நான் மிகவும் விருப்பமான ஒரு படம் ஒன்று தேர்ந்தெடுத்து பார்த்தது உண்டு என்றால் அது தலைவர் நாகேஷ் படம் நல்ல ஒரு குடும்ப படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் நல்ல ஒரு சமூக கருத்துக்களையும் ஒரு குடும்ப நல்லொழுக்கத்தையும் கற்று தந்த ஒரு படம் பணம் மட்டும் தான் வாழ்க்கை என்ற ஒரு நோக்கத்தில் வாழ்ந்து கொண்டே மனிதரிடையே அன்பும் நேர்மையும் வைத்து நல்ல ஒரு திரைப்படத்தை நமக்காக இயக்கம் செய்த இயக்குனர் அவர்களுக்கும் படக்குழுவினர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
Absolutely brilliant!! It all looks so natural, the scene begins with Nagesh fully loaded and when it ends, he is empty handed. Superb timing and fantastically staged shot indeed. Kudos to both the geniuses, Nagesh & K Balachander!
Nambhala korean, Hollywood apdi ipdi nu entha mari Padam pathulum ..ithu mariyana padam pakkara appo Vara feel thanni ...🖤🖤 Always addicted to Nagesh sir acting♥️♥️
தற்போது வரும் டமார்(ல்) படங்களுக்கு இடையில் இது போன்ற மனதை நெகிழ வைக்குற படங்களை சுமந்து நிற்கும் யூட்டுபுக்கு நன்றிகள். பதிவேற்றம் செய்தவர்களுக்கும் நன்றி.....
Sila padangal black and white ah irunthalum rasikka thakka vagaiyil amaiyum. ....manitharkalin matrangalai alagaga unarthum padam. ...sema. ....aduthathu ambujam song epovum en favourite
அருமையான பாடம் பாலச்சந்தர் சிறந்த இயக்குனர் பாலச்சந்தர், பீம்சிங், ஸ்ரீதர் மணிரத்னம், ஷங்கர் போன்றே இயக்குனர் கையில் இருந்த தமிழ் திரையுலகம், இன்று ....
Nagesh sir comedy ultimate, philosophy punches vera level, loosu poonu character brilliant, sowcar janaki acting amazing over all movie world class perfomance🎥🎥🎥🎬🎬👌👌👌
இந்த படத்தில் பார்ப்பான் செய்யும் பட்டு அக்கா கணவர் செய்யும் வேலையை சித்தரித்தது மிகவும் அருமை அன்றும் இன்றும் மாறவே இல்லை , என்றும் திருந்தாத ஜென்மங்கள் , நல்லவர்கள் சமுதாயத்தில் உள்ளளனர் மதம் வெறி பிடிக்காதவர்கள் சிலரே !
மாடிப்படி மாதுவான நாகேஷ்...எதிர்நீச்சல் கஷ்டங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிற அனாதையின் எதிர்நீச்சலை, அழகாகச் சொன்ன படம் 'எதிர்நீச்சல்'. கஞ்சன்ரங்கா என்ற வங்க மொழி நாடகத்தின் பாதிப்பில் உருவான நாடகம் இது. கே.பாலசந்தரின் ஆஸ்தான நடிகரான நாகேஷ், கதாநாயகனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. நாடகமாக நடத்தப்பட்டபோதே வரவேற்பைப் பெற்ற அதை அப்படியே படமாக்கினார் கே.பாலசந்தர். கலாகேந்திரா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தில், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு, சவுகார் ஜானகி, ஜெயந்தி, மனோரமா உள்பட பலர் நடித்தனர். ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒண்டு குடித்தன குடியிருப்பில் வசிக்கிறார், மாடிப்படி மாது. அனாதையான அவர் அங்கிருப்பவர்கள் ஏவும் வேலைகளைச் செய்து அவர்கள் தரும் உணவை உண்டு கல்லூரியில் படிக்கிறார். கிடைக்கிற அவமானங்கள், வருகிற திருட்டுப் பட்டம், காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டுக் கடந்து எப்படி வெற்றி பெறுகிறார்?என்பதுதான் கதை. பட்டு மாமியாக சவுகார் ஜானகி கலக்கி இருப்பார். முந்தைய படங்களில் அழுகை காட்சிகளில் அதிகம் நடித்து சென்டிமென்ட் நடிகை எனப் பெயர் வாங்கியிருந்த சவுகாரை, அப்படியே மாற்றியிருந்தார் பாலசந்தர். எதற்கெடுத்தாலும் சினிமா படத்தின் பெயரை உதாரணமாகச் சொல்லும் அவர் கதாபாத்திரத்துக்கு அப்போது அவ்வளவு வரவேற்பு. பட்டுவின் கணவர் கிட்டுவாக ஸ்ரீகாந்த். மனநல சிகிச்சை பெற்றுத் திரும்பியிருப்பார், ஜெயந்தி. எம். ஆர்.ஆர்.வாசுவின் தங்கை மனோரமா. ரிடையர்ட் பெரியவராக மேஜர் சுந்தர்ராஜன். மலையாள நாயர், முத்துராமன். இருமல் தாத்தா... இவர்கள்தான் அந்த ஒண்டு குடித்தனக்காரர்கள். இதில் ஜெயந்தியின் சகோதரராக வரும் தேங்காய் சீனிவாசனுக்கு கெஸ்ட் ரோல். இருமல் தாத்தாவின் கேரக்டரை காண்பிக்காமல் இருமல் சத்தத்தை மட்டுமே காட்டியிருக்கும் கே.பாலசந்தரின் டைரக்சன் அப்போது பாராட்டப்பட்டது. வி.குமார் இசை அமைத்திருந்தார். வாலி பாடல்களை எழுதினார். 'அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா?', 'சேதி கேட்டோ சேதி', 'தாமரை கன்னங்கள்', 'வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா,' 'என்னம்மா பொன்னம்மா' ஆகிய பாடல்கள் ஹிட்டாயின. இதில், 'என்னம்மா பொன்னம்மா' பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி இசை அமைத்தார். 12.12.1968-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தைத் தெலுங்கில் "சம்பரலா ராம்பாபு" என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்தியில் "லகோன் மே ஏக்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நாகேஷ் கதாபாத்திரத்தில் மெஹ்மூத் நடிக்க, நாயகியாக ராதா சலூஜா நடித்தார். படத்தை இயக்கியவர் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலன்! -நன்றி "இந்து தமிழ்" 12.12.23
This movie alone has the power of explaining common mans life journey. Every dialogue is powerful. Every character is real. Have watched this over 100+ times and yet never get bored of this. No one can do justice to the character other than Nagesh ji !!!
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத, படம்.
.
இந்த காவியம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதா திரைப்படம்...என் மனம் தளரும்போது பார்த்து புத்துணர்ச்சி பெறுவேன்....
எக்காலமும் மறக்கமுடியாத காவியம்.இது திரைப்படமில்லை கல்வியே ஒருவருக்கு உயர்வைத்தரும் என்ற கருத்தை சொல்லும் காவியம்...இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு ஒரு "சல்யூட்.."
காலத்தால் அழியாத வாழ்வியல் திரைக்காவியம். 2023 லும் இப்படத்தை காண்பவர்கள் இங்கே பதிவிடவும்.
Nan parthen 11 12 2019
Super
Mm s
14.12.2019 பார்த்தேன்
நானும் 15.12 . 2019ல் பார்வையிட்டேன்.
எனக்கு பிடித்த பழைய அர்த்தமுள்ள படங்களில் இதுவும் ஒன்று எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று சில காதபாத்திரங்களுடன் வாழ்ந்துள்ளது மிகவும் அருமை 🙏🙏
2024.ஆண்டு.இந்த.படத்தை.யார்.எல்லாம்.பார்க்கிறார்கள்.அவர்கள்.ஓரு.லைக்.அல்லது.கமண்ட்.ஓகே.நண்பர்கள்
I am watching. 17.5.2024
17/08/2024
23.10.2024❤️❤️🌹
Super. 😘😘 சூப்பர் படம்👌👍❤️❤️🌹
Corona வால் மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில் பார்க்கிறேன்.... நல்ல திரைப்படம்.நல்ல பாடல் வரிகள்
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் படம் பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் காலத்தால் அழியாத பொக்கிஷம் படம்
A b hi
Balachander the greatest creater
அருமையான பாலச்சந்திரனுடையபடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது
நான் ஒரு பிறப்பதற்கு ஐந்து
வருடங்களுக்கு முன்பு(1968)
வெளியான படம்
நான் இளைஞனாக இருந்தபோது
பார்த்தேன் ஏனோ மிகவும் பிடித்து
விட்டது இன்றுவரை ஐம்பது
அறுபது முறை பார்த்திருப்பேன்
அருமையான படம்
இந்த படம் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
என்ன அருமையான திரைக்காவியம் ஆஹா.....உடைகள்,வசனங்கள் என அனைத்தும் இந்த 2021முடிவில் மட்டுமல்ல....இன்னும் பல யுகங்கள் கடந்தாலும் சுவையை கூட்டும்....
தாமரை கன்னங்கள் என்ன அருமையான பாடல் வரிகள்❤️😘
Super supervery nice movie
🙏🙏🙏
நன்றி🙏
காலத்தால் அழிக்க முடியாத அருமையான பாடம்(கே.பாலசந்தர் குரல் -இருமல் தாத்தாவின் இருமல் குரல்)
Yaruppa 2019 la paakurathu super padam
Me bro 2019 Dec 8 Sunday 12.06 time bro Vera level move 💙
Me 😊
Nanum ippo than parthen super padam
11/12/2019 3.pm
Me
ஒருவேளை சோற்றுக்காக தமது வாழ்க்கையை அர்பணித்து நம்மை வளர்த்த பெரியவர்களுக்கு அர்பணம்
I'm just 23 years old guy but this movie was such a great life lessons to me ❤️❤️🖤🖤💯🔥
Wow...even in tis generation people love to watch these kind of movies
These are all ide of k balachander. This is just a drama. Later when he become director he used same script.
திரைப்படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அருமையான பதிவு. 20k kid கூட ரசித்து பார்ப்போம்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத திரைக்காவியம் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு அழகாக உருவாக்கி இருப்பபார் டைரக்டர் பாலச்சந்தர்
அருமையான திரைக்காவியம்,
சூப்பர் ஹிட் திரைப்படம்❤❤
2020 லேயே நான் மிகவும் விருப்பமான ஒரு படம் ஒன்று தேர்ந்தெடுத்து பார்த்தது உண்டு என்றால் அது தலைவர் நாகேஷ் படம் நல்ல ஒரு குடும்ப படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் நல்ல ஒரு சமூக கருத்துக்களையும் ஒரு குடும்ப நல்லொழுக்கத்தையும் கற்று தந்த ஒரு படம் பணம் மட்டும் தான் வாழ்க்கை என்ற ஒரு நோக்கத்தில் வாழ்ந்து கொண்டே மனிதரிடையே அன்பும் நேர்மையும் வைத்து நல்ல ஒரு திரைப்படத்தை நமக்காக இயக்கம் செய்த இயக்குனர் அவர்களுக்கும் படக்குழுவினர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
இந்த படத்துல யாரும் நடிகர்களாவே தெரியல மாது ,பாரு ,நாயர் ,கிட்டு,பட்டு உண்மையான கதாபாத்திரமா தெரியுறாங்க . K.B sir direction ku oru salute 👍👍
Great movie
நன்றி இயக்குனர் கே. பாலசந்தர் சார். நீங்கள் ஒரு சகாப்தம்
Tamil
To OK,
@Geeta Priya ,.
வாழ்க்கையில் மரக்க முடியத படம் சிலர் பார்த்து தெரிந்து திருந்த வெடிய படம் இது மிக அருமையன படம் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
கடைசிவரை இருமல் தாத்தா scene ல் வராது குரல் மட்டும்--- நாகேஷின் நவரச நடிப்பு beyond words
Rajesh Soundarrajan K.B.Sir's padathil invisible character irukkum....
Kalki.. padthil ..... Mami character's Husband...
K.B. Sir's passion...
2020ல் இந்த படத்தை இப்போது தான் பார்க்கிறேன்
Nanum than..and please visit my channel too
@@mukeshkannan1325 yy7yyy7yy7⅞ s6s
Nanum than
@@mukeshkannan1325
এ
সময়ড
@@mukeshkannan1325 ঝ
சிறு வயதில் மிகவும் பிடித்த படம் 👌👌👌
மிக சிறந்த படம், நாகேஷ் சார் நாகேஷ் தான் 💎💎💎💎💎
It's true
I learnt human morals through this movie.l like it very much.
எனக்கு மிகவும் பிடித்த படம் பழைய நினைவுகள் திரும்ப வருது இதில் நடித்த அனைவரும் நல்ல நடிப்பு நல்ல ஆர்டிஸ் நல்ல படம் அனைவருக்கும் நன்றி
சேதி கேட்டோ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
அருமையான வாழ்வியல் கருத்துக்கள் நிறைந்த படம். சாகா வரம் பெற்ற படம்.
மிகவும் அற்புதமான படம் இதுவரை குறைந்தது 25 முறை பார்த்திருப்பேன் எப்பொழுது பார்த்தாலும் சலிர்ப்பு தட்டாத அருமையான காவியம்
திரு நாகேஷ் அவர்களின் சிறந்த நடிப்புக்கு தலை வணங்குகிறேன்.
நன்றி நன்றி நன்றி அருமையான பாடல் மிகவும் சந்தோஷம் இதில் நடித்த அனைவரும் மிஸ் யூ
கவிஞர் வாலி அனைத்து பாடல் அருமையான வழிகள்.. காலத்தால் அழியாத பாடல்கள்.
How many of you noticed Nagesh's intro from 4:10 to 6:35 is taken single shot. No words to describe his talent.
Yes it's single short
Absolutely brilliant!! It all looks so natural, the scene begins with Nagesh fully loaded and when it ends, he is empty handed. Superb timing and fantastically staged shot indeed. Kudos to both the geniuses, Nagesh & K Balachander!
I noticed it at the first time too
இந்த படத்தின் டைட்டில் ட்ராக் ( Tittle Track) மிக முக்கியமான ஒன்று... அருமையான காவியம் ❤ ... நாகேஷ் நடிப்பு 🔥🔥
2020 நான் பார்த்த படம்.. அருமையான கருத்துள்ள காவியம் இந்த திரைப்படம்...
Bonding of Major and Nagesh is simply marvelous. Tears are rolling down after seeing the exam hall scene.
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு போர் அடிக்காது அவ்வளவு அருமையான படம் 👍👍👍👍 சூப்பர்
இன்னைக்கு இந்த படம் பாக்குறோம் ரொம்ப பிடிக்கும் இந்த படம் 🥰🥰
சௌக்கர் அம்மா ஆக்ட்டிங் சூப்பர் 😍😍😍😍
Vazhaiyel.marakka.mudeyatha.flim.Balachandhar.sir.moviola.Ethapadam.mail.kall.super.hite.story.2022.may.25th.60varudankal.Allanum.maramudeyatha.flim.ethamathire.padankal.semithu.vaitha.you.tupe.tamil.chanalukku.thanks.✍️✍️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👏vazha.valamudan.
Best movie 2021 la indha moviea theater la vitangana yarla pappinga re play I'm
The Chemistry between Major Sundarrajan sir and Nagesh sir is awesome....
and muthu Raman sir also
4.5.2021செவ்வாய்கிழமை இந்த திரைபடத்தை,பார்க்கிறேன் மிகவும் அருமை ராதா வெங்கட் குவைத் மணி நேரம் 11pm
நாகேஷ் அருமையான நடிகர் ♥️
i like nagesh
Yes
Nice
Nambhala korean, Hollywood apdi ipdi nu entha mari Padam pathulum ..ithu mariyana padam pakkara appo Vara feel thanni ...🖤🖤 Always addicted to Nagesh sir acting♥️♥️
பாசம் அன்பு கோபம் அழுகை இவை அனைத்தும் வரவைத்த அற்புதமான திரைக்காவியம்
நாகேஷ் நல்ல நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல...நல்ல கதாநாயக நடிகரும் கூட...
அற்புதமான படம். பாலச்சந்தர் சார் என்ன சொல்ல வார்த்தை விரலை கண்ணீர் அஞ்சலி
One of the best movie in the world. Thanks you very much Ethirneechal creators.
2021.2.16.அன்று.இரவு.படத்தை.பார்த்தேன்
மிண்டும்.படம்பார்த்தேன்.20.2.2021.அன்று
Super. Movie 2022illa entha varusam vanthalum intha padam ella kalathukum. Porunthum
என்னோட சின்ன வயசுல பார்த்த,என்னை பாதித்த ஒரு படம்..2021 dec ல தேடி வந்து பார்த்த்துட்டு இருக்கேன்.. ❤️❤️❤️
Nagesh sir's acting verithanam veraleval
I am 2k kid I love this movie
Wonderful movie. Many thanks.
Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super movie end varaikum semma interesting ah iruku👌👌👌👌😍
❤ 21/05/2023 I have watched from Singapore
தற்போது வரும் டமார்(ல்) படங்களுக்கு இடையில் இது போன்ற மனதை நெகிழ வைக்குற படங்களை சுமந்து நிற்கும் யூட்டுபுக்கு நன்றிகள். பதிவேற்றம் செய்தவர்களுக்கும் நன்றி.....
2022 ல யார் யாரெல்லாம் பார்க்கிறீர்கள்... லைக் பண்ணுங்க
20.12.2022.இரவு 10.10.மணி அளவில் இப்படத்தை பார்த்தேன்...
படம் பாடல் இரண்டும் மிகவும் அருமை
மனிதர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டும் படம். வாழ்வின் கஷ்டங்களை புரியவைக்கும் மூன்று மணிநேர ஒத்திகை.
1
Qqqqqqqqqqqq to
மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
திரு.பாலசந்தர் அவர்களைப் போல் மனித உளவியல் தெரிந்த தமிழக இயக்குனர் வேறு யாரும் கிடையாது... என்னைப் பொறுத்தவரை..
Very motivated movie. Indha madhiri thirai kaviyangalai nam pillaigalukku kanbika vendum
எத்தனை வருடமாகிறது ம்ம் ரசனை சிறிதேனும் குன்றாத நாகேஷின் சிறந்த திரைப்படம்.
26-06-2020 இன்று நான் பார்த்த படம் இது அருமையான படம் மற்றும் கதை
Intha padatha eppavenalum pakalam.
It's gold.
Motivational
சௌகார் ஜானகி அம்மா வேற லெவல்
உன்மை,காலத்தால் மறக்க இயலா திரைப்படம்.
17/12/2019 அன்று பார்த்தேன் அதற்கு முன் சூமார் 1996 ல் இந்த படம் பார்த்தேன்
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்......
Song will be jaishankar movie and k.r vijaya
Sila padangal black and white ah irunthalum rasikka thakka vagaiyil amaiyum. ....manitharkalin matrangalai alagaga unarthum padam. ...sema. ....aduthathu ambujam song epovum en favourite
அருமையான பாடம்
பாலச்சந்தர் சிறந்த இயக்குனர்
பாலச்சந்தர், பீம்சிங், ஸ்ரீதர் மணிரத்னம், ஷங்கர் போன்றே இயக்குனர் கையில் இருந்த தமிழ் திரையுலகம், இன்று ....
Thanks for uploading with Subtitles
நாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரம் படத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள்..
Sarver suntharam moviesda entru goole serch seiungal athil downlod pannungal bro
ஏத்தா காலத்தில் அழியாத காவியம் இப்போது இப்ப இப்படி படம் எடுக்க ஆளு இல்லை அருமை
Nagesh sir comedy ultimate, philosophy punches vera level, loosu poonu character brilliant, sowcar janaki acting amazing over all movie world class perfomance🎥🎥🎥🎬🎬👌👌👌
01:55 K.பாலச்சந்தரின் அற்புத படைப்பு👍❤20:23ல் பார்ப்பவர்கள்🙏👌
மிகவும் அருமையான படம்
மிகவும் அருமையான திரைப்படம்
சேதி கேட்டோ சேதி கேட்டோ 👏👏👏
Intha padamla pakkurathukku manasukku romba santhosama irukku ❤️
செம்ம 😢😢😢
எனக்கு ரொம்ப பிடித்த படம்
2020 ella 3020 llayum pakka vandiya cinema..hatsoff to KB sir and Nagesh sir
Super bro
Watching it for the first time on 2nd Feb 2023 🤩 I’m 1991 born
இந்த படத்தில் பார்ப்பான் செய்யும் பட்டு அக்கா கணவர் செய்யும் வேலையை சித்தரித்தது மிகவும் அருமை அன்றும் இன்றும் மாறவே இல்லை , என்றும் திருந்தாத ஜென்மங்கள் , நல்லவர்கள் சமுதாயத்தில் உள்ளளனர் மதம் வெறி பிடிக்காதவர்கள் சிலரே !
200rs up's 🤣🤣
மாடிப்படி மாதுவான நாகேஷ்...எதிர்நீச்சல்
கஷ்டங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிற அனாதையின் எதிர்நீச்சலை, அழகாகச் சொன்ன படம் 'எதிர்நீச்சல்'. கஞ்சன்ரங்கா என்ற வங்க மொழி நாடகத்தின் பாதிப்பில் உருவான நாடகம் இது. கே.பாலசந்தரின் ஆஸ்தான நடிகரான நாகேஷ், கதாநாயகனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. நாடகமாக நடத்தப்பட்டபோதே வரவேற்பைப் பெற்ற அதை அப்படியே படமாக்கினார் கே.பாலசந்தர்.
கலாகேந்திரா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தில், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த்,
எம்.ஆர்.ஆர்.வாசு, சவுகார் ஜானகி, ஜெயந்தி, மனோரமா உள்பட பலர் நடித்தனர்.
ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒண்டு குடித்தன குடியிருப்பில் வசிக்கிறார், மாடிப்படி மாது. அனாதையான அவர் அங்கிருப்பவர்கள் ஏவும் வேலைகளைச் செய்து அவர்கள் தரும் உணவை உண்டு கல்லூரியில் படிக்கிறார். கிடைக்கிற அவமானங்கள், வருகிற திருட்டுப் பட்டம், காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டுக் கடந்து எப்படி வெற்றி பெறுகிறார்?என்பதுதான் கதை.
பட்டு மாமியாக சவுகார் ஜானகி கலக்கி இருப்பார். முந்தைய படங்களில் அழுகை காட்சிகளில் அதிகம் நடித்து சென்டிமென்ட் நடிகை எனப் பெயர் வாங்கியிருந்த சவுகாரை, அப்படியே மாற்றியிருந்தார் பாலசந்தர். எதற்கெடுத்தாலும் சினிமா படத்தின் பெயரை உதாரணமாகச் சொல்லும் அவர் கதாபாத்திரத்துக்கு அப்போது அவ்வளவு வரவேற்பு. பட்டுவின் கணவர் கிட்டுவாக ஸ்ரீகாந்த். மனநல
சிகிச்சை பெற்றுத் திரும்பியிருப்பார், ஜெயந்தி.
எம். ஆர்.ஆர்.வாசுவின் தங்கை மனோரமா. ரிடையர்ட் பெரியவராக மேஜர் சுந்தர்ராஜன். மலையாள நாயர், முத்துராமன். இருமல் தாத்தா... இவர்கள்தான் அந்த ஒண்டு குடித்தனக்காரர்கள். இதில் ஜெயந்தியின் சகோதரராக வரும் தேங்காய் சீனிவாசனுக்கு
கெஸ்ட் ரோல். இருமல் தாத்தாவின் கேரக்டரை காண்பிக்காமல் இருமல் சத்தத்தை மட்டுமே காட்டியிருக்கும் கே.பாலசந்தரின் டைரக்சன் அப்போது பாராட்டப்பட்டது.
வி.குமார் இசை அமைத்திருந்தார். வாலி பாடல்களை எழுதினார். 'அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா?', 'சேதி கேட்டோ சேதி', 'தாமரை கன்னங்கள்', 'வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா,' 'என்னம்மா பொன்னம்மா' ஆகிய பாடல்கள் ஹிட்டாயின. இதில், 'என்னம்மா பொன்னம்மா' பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி இசை அமைத்தார்.
12.12.1968-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தைத் தெலுங்கில் "சம்பரலா ராம்பாபு" என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்தியில் "லகோன் மே ஏக்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நாகேஷ் கதாபாத்திரத்தில் மெஹ்மூத் நடிக்க, நாயகியாக ராதா சலூஜா நடித்தார். படத்தை இயக்கியவர் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலன்!
-நன்றி "இந்து தமிழ்"
12.12.23
This movie alone has the power of explaining common mans life journey. Every dialogue is powerful. Every character is real. Have watched this over 100+ times and yet never get bored of this. No one can do justice to the character other than Nagesh ji !!!
காலத்தால் கரையாத காவியம்.. K.பாலச்சந்தர் நாகேஷ் முத்துராமன் மேஜர் கூட்டணி பிரமாதம்...
அற்புதமான படம் காலம் பதில் சொல்கிறது
Me... From malaysia... Now 22 really like to watch this movie
பளய.படம்.பளய.படம்.தான்.மிக.அருமையான.படம்
முகமே காட்டாம ஒரு கதாபாத்திரத்தை பாலச்சந்தரால் மட்டுமே படைக்க முடியும்..
Pala thadavai intha movie pathiruken, super. thank for English subtitle
காலத்தால் மட்டுமல்ல நம் உயிர் உள்ளவரை அழியாத திரைக்காவியம் 2022-ல் இத்திரைப்படத்தை காண்பவர்கள் பதிவிடவும்
2023ல் பார்ப்பவர்கள் எத்தனை பேர் ❤️