Thirumalai Thenkumari Tamil Movie | Sivakumar | Kumari Padmini | Manorama | Suruli Rajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @healermohan7419
    @healermohan7419 9 หลายเดือนก่อน +73

    இந்த திரைப்படத்தை a.p.நாகராஜன் அவர்களை விட அதிக முறை பார்த்தது எங்கள் குடுப்பத்தாரே 😂

    • @rameshsankar3912
      @rameshsankar3912 15 ชั่วโมงที่ผ่านมา +1

      நாங்களும் தான்

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 10 หลายเดือนก่อน +21

    இப்படி அழகான அமுத தமிழ் படங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. 👏👏🙏🙏 அலுக்காத படங்கள் .

  • @rkmobile32
    @rkmobile32 2 ปีที่แล้ว +85

    இந்த படத்தை பார்க்கும்போது.நாமும்.சுற்றுலாசெல்வதுபோல்.மகிழ்ச்சியாக.உள்ளது

    • @riddimriddim9233
      @riddimriddim9233 8 หลายเดือนก่อน +2

      Nikkura bus la shoot panni stage drama mathiri manasula ottaama eduthu vachu irukaanga itha paathe ungalukku ipdi feel aavutha?? 👌👌😂🤡🙏

    • @Kannadass-ii7hf
      @Kannadass-ii7hf 7 หลายเดือนก่อน

      ​@@riddimriddim9233 2k kids ku unaku indha padathoda value theriyumaa... Nostalgic vibe na ennanae theriyama valanthutinga..Adha logic maira thookitu vara

  • @suresh9113
    @suresh9113 2 ปีที่แล้ว +68

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல்இருக்கும்படம்

  • @rkmobile32
    @rkmobile32 2 ปีที่แล้ว +20

    ஆபாசம் இல்லாத.அருமையானபடம்.பாடல்கள்.அனைத்தும்.அருமைஇனிமை.இந்தபடத்தைபார்க்கும்போது.நாமும்இந்த.படத்தில்நடித்தால்நன்றாக.இருக்குமே.அந்தநமக்குகிடைக்கவில்லையே

    • @murugang4693
      @murugang4693 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @ramamoorthik4488
    @ramamoorthik4488 3 ปีที่แล้ว +66

    பல்வேறு கோயிலின் வரலாறு என்றும் நினைவில் நிற்கும்.

  • @chandrur4437
    @chandrur4437 2 ปีที่แล้ว +70

    எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறையாக பார்ப்பது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @ushamaniyan6601
    @ushamaniyan6601 2 ปีที่แล้ว +106

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும்

  • @sugaaarthi2330
    @sugaaarthi2330 8 หลายเดือนก่อน +12

    எனக்கு 45 வயது ஆகிறது இந்த திரைப்படத்தை சுமார் 300 முறையாவது பார்த்திருப்பேன்

  • @alagara-fr3mj
    @alagara-fr3mj ปีที่แล้ว +30

    மிகவும் பிடித்த படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @கோதை.S
    @கோதை.S 3 หลายเดือนก่อน +7

    ஒரு சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.அதில் இந்த படமும் ஒன்று பழைய படங்கள் எல்லாம் சூப்பர் இப்போது வர படங்கள் ஒரு முறை பார்க்கவே பிடிக்கவில்லை.

  • @dharmafun3985
    @dharmafun3985 10 หลายเดือนก่อน +77

    இந்தத் ❤திரைப்படத்தை பார்க்கும்போது இவர்களுடன் சேர்ந்து நாம் எல்லோரும் சுற்றுலா செல்வது போல் யாருக்கெல்லாம் தோன்றுகிறது 💯😍

    • @satbalaa
      @satbalaa 9 หลายเดือนก่อน +3

      அதுதான் பெரிதாக ஒன்றுமில்லை என்று தோன்றும் இந்த படம் வெற்றியடைய காரணம் ! இதே effect தான் ஹம ஆப்கே ஹைன் கௌன் படமும் !

    • @shanmugavelk4566
      @shanmugavelk4566 5 หลายเดือนก่อน +1

      Super Pichar

    • @sivasathishkumar98
      @sivasathishkumar98 4 หลายเดือนก่อน

      Enakkum appadi thaan

    • @sprajedran
      @sprajedran 4 หลายเดือนก่อน

      332623611623611623611623611623611623611623611623611623611623611623611623611623611623611623611623611623611​

    • @snithya2488
      @snithya2488 2 หลายเดือนก่อน

      Same

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 ปีที่แล้ว +25

    🌹திருமலை தென்குமரி தமிழ் திரை
    இயக்கம் எபிநாகராஜன்,
    நடிகர்கள்சீர்காழிகோவிந்தராஜன்,சிவகுமார்,சகுந்தலா, குமாரி பத்மினி,கோபாலகிருஷ்ணன்,காந்திமதி,மனோரமா,சுருளிராஜன் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள்.
    🌹இசை குன்னக்குடி வைத்திய நாதன் .1970 இல் பார்த்த படம். ஒரு புதுவித முயற்சி. இயக்குனர் தேர்ந்தெடுத்த கருத்து பலமொழி பேசும் குடும்பங்கள் கொண்ட ஒரு அடுக்கு மாடிக் குடி இருப்பிலிருந்து , ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து திருமலையிலிருந்து தென் குமரி வரை, திருத்தணி, மைசூர்,மதுரை, குருவாயூர்என்று எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள்.
    🌹அந்தக் குடுபத்தோடு நான்கு கல்லூரி மாணவர்களும், பக்கத்தில் குடி இருக்கும் ஏழைத்தம்பதிகளான மனோரமா ,சுருளிராஜன் தம்பதிகளும் சேர்ந்து கொள்கிறார்கள்.வண்டி முழுவதும் கலகலப்புக்குப் பஞ்சமில்லை,சுருளிராஜனைக் குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க மனோரமா முயற்சிக்கிறார். வெற்றியும் பெறுகிறார்.
    🌹கல்லூரி மாணவர்கள்+காதலர்களாக சிவகுமார்,குமாரி பத்மினியும், சகுந்தலாவும் அவர் காதலரும்.இதைத்தவிர, ஒரு தெலுங்குக் குடும்பம், ஒரு கேரளக் குடும்பம், ,ஒரு கன்னடத்தம்பதியினர், ஒரு தமிழ்க் குடும்பம். தமிழ்ப் பேராசிரியர் அழகாகக் கவிதை புனைபவர்,அவரது மனைவி..ஒருபிராமணக் குடும்பம் கோபாலகிருஷ்ணன்,மனைவி,மகள்,மகன்,ஒரு பாட்டியும் ,அவள் பேரனும்.
    🌹திருப்பதி உண்டியலில் மோதிரத்தைச் சேர்க்க மனமில்லமல்பதிலாகப் பணம் செலுத்த நினைக்கும் போது மோதிரமும் கூட விழும் அற்புதம்,
    🌹திருத்தணியில் தொலைந்து போகும் மகனுக்கு,திரும்பக் கிடைத்ததும்,முடியிறக்கி பிராத்தனை நிறைவேற்றும் அழகு,குருவாயூரில் சொல்லப்படும் மகிமை,மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சீர்காழியின் அற்புதப் பாடலும், வந்திருக்கும் மங்கைகளின் நடனம்,ஒவ்வொரு கோவிலிலும் திரு கோவிந்தராஜனின் இசை மழை,கடைசியில் கன்னியா குமரியில் காதலர்களின் பிரிவும் ,
    🌹பின் இணைவதும்மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.அந்தக் காலத்து தமிழ்நாடு கோவில்களும் ,சுற்றுப்புறமும் எப்படி இருந்தன என்பதற்காக எடுக்கப்பட்ட ஆவணப் படமாக இருக்கிறது.
    இந்தச் சித்திரம்.ஒரு விகல்பம் இல்லை,கவர்ச்சி நடனம் இல்லை. இருந்தும் வெற்றி பெற்றது. திரு.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில்.

    • @SaranyaSaranya-us2st
      @SaranyaSaranya-us2st ปีที่แล้ว +2

      Super ga

    • @M.selvakumari
      @M.selvakumari 6 หลายเดือนก่อน +1

      Super movie

    • @SuperStar-c9t
      @SuperStar-c9t 3 หลายเดือนก่อน

      @@mohanavelduraiswamy5807 arumai arumai arumai arumai iyaa

  • @selvaganapathiasogan8929
    @selvaganapathiasogan8929 ปีที่แล้ว +17

    மிகவும் அருமையான திரைப்படம் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பாருங்கள் 🙏🙏🙏

  • @Anand-il2zx
    @Anand-il2zx 3 ปีที่แล้ว +311

    திருமலை தென்குமரி இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் உள்ளம் சலிப்படையாது

    • @manikandanmanikandan1421
      @manikandanmanikandan1421 2 ปีที่แล้ว +10

      Yes

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 ปีที่แล้ว +9

      @@manikandanmanikandan1421 நன்றி

    • @VIJAYAV-hq8kl
      @VIJAYAV-hq8kl 2 ปีที่แล้ว +5

      அப்பட்டமான உண்மை நண்பா...

    • @bageeratii9089
      @bageeratii9089 2 ปีที่แล้ว

      ஈஈ

    • @rkmobile32
      @rkmobile32 2 ปีที่แล้ว +3

      உண்மையானசெய்தி

  • @mithrarajan4289
    @mithrarajan4289 3 ปีที่แล้ว +33

    எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும் நல்ல படம் எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க

  • @nagavidhyanagal1500
    @nagavidhyanagal1500 หลายเดือนก่อน +2

    இதுவரை எவ்வளவு தடவை பார்த்தேன் என்பது தெரியாது.... அருமையான படம் பல விஷயங்கள் கற்று கொள்ளலாம்.. குறிப்பாக ஒற்றுமை ❤

  • @m.m6754
    @m.m6754 3 ปีที่แล้ว +35

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்

  • @venkateshnarayanan5584
    @venkateshnarayanan5584 ปีที่แล้ว +6

    Naan kavalaya irugum pothalam intha padathathan papen nane yella kovilukum pona mari irugum super movie 🙏

  • @rprakashraj6649
    @rprakashraj6649 3 ปีที่แล้ว +16

    சனிக்கிழமை 9 10,30 ரகு கலம் சின்ன வயசுல தெரிஞ்ச ஞாபகம் I miss you movie

  • @RajiRaji-jy8sx
    @RajiRaji-jy8sx ปีที่แล้ว +10

    Nanum enga amma vum every day nyt entha padam tha mobile la popom ethu varaikum 1000 thadavaiku mela pathutom movie vara yella dialogue kum enakum amma kum romba nallave theriyum,enga amma kaga tha nanum entha movie daily paapean..i love this movie..i love my mom....

  • @venkatn4678
    @venkatn4678 4 หลายเดือนก่อน +6

    இந்த படத்தை பார்க்கும் போது எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தீர்த்த யாத்திரை சென்று வந்தது போல் ஒரு அனுபவம் ஏற்படுகிறது

  • @subramaniannn2647
    @subramaniannn2647 2 ปีที่แล้ว +14

    நான்10
    வயதுஇருக்கும்போதுபார்த்தபடம்.25காசுடிக்கட்.ஆத்மசாந்திதரும்படம்

  • @sridharghss
    @sridharghss ปีที่แล้ว +96

    2023 ல யாருயெல்லாம் பாக்குறீகிலோ ஒரு லைக்ஸ் போடுங்க

    • @kavyavasan4286
      @kavyavasan4286 9 หลายเดือนก่อน +3

      லைக் பிச்சைகாரனுங்க இங்கேயுமா

    • @jerishmenan2383
      @jerishmenan2383 7 หลายเดือนก่อน +1

      2024

    • @muthuprasanth9169
      @muthuprasanth9169 5 หลายเดือนก่อน +1

      2024

    • @sabrishganeshan3650
      @sabrishganeshan3650 4 หลายเดือนก่อน

      Qq1dim.​@@kavyavasan4286

  • @arasuc1781
    @arasuc1781 6 หลายเดือนก่อน +6

    எனக்கு மனசு சரியில்லை என்றாலும். சந்தோஷ் மாக இருந்தலும் இந்த படம் பார்ப்பேன் - 50 முறையனும் பார்த்து இருப்பேன். இரவில் பணி செய்யும் இந்தபடம் ஓடவிட்டு ஓடவிட்டு பாத்தது கொண்டே பணி செய் ஓம் -

  • @TimepassPass-wk9rf
    @TimepassPass-wk9rf 2 หลายเดือนก่อน +3

    இவர்களுடன் இணைந்து நாமும் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ❤❤😂

  • @mathangopal5843
    @mathangopal5843 4 หลายเดือนก่อน +2

    நெஞ்சைவிட்டு அகலாத அருமையான திரைக்காவியம்எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது பார்த்தாலும் திகட்டாத க

  • @ushamaniyan6601
    @ushamaniyan6601 2 ปีที่แล้ว +38

    எல்லா நடிகர் நடிகையர்களும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள்

  • @karuppusamy2381
    @karuppusamy2381 2 หลายเดือนก่อน +1

    இந்த படம் எவ்ளோ முறை பார்த்தாலும் பார்த்து கொண்டு இருக்கலாம்.. I loveable movie 💐💐

  • @regal2611
    @regal2611 ปีที่แล้ว +8

    ఎన్ని సార్లు చూసినా ముఖం మొత్తదు ఎప్పటికీ నచ్చే చలనచిత్రం

  • @vishnumani5890
    @vishnumani5890 ปีที่แล้ว +11

    இன்றைய நிலையில் அனைவரும் இது போல் மொழி பார்க்காமல் பயணம் சென்றால் நாடு நலம் பேறும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @RBHIMuthumariP
    @RBHIMuthumariP 3 ปีที่แล้ว +33

    One of my favorite movie intha padam paakum pothu nammalum ivanga kooda travel panra maathiri irukkum😄

  • @selvaganapathiasogan8929
    @selvaganapathiasogan8929 2 หลายเดือนก่อน +5

    2024யாரொல்லாம் படம் பார்த்தவர்கள்

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 ปีที่แล้ว +11

    சண்முக சரவணா பாலசுப்ரமணியா‌ கந்தா கடம்பா
    கதிர்வேல நாராயணாய நமஹ கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 3 ปีที่แล้ว +32

    1:51:01 to 1:54:20 ..
    What a wonderful scene..
    Guruvaayur Appa 🙏🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +6

    மிக அருமையான திரைப்படம்🌷👌

  • @jayaKodi-mj8vd
    @jayaKodi-mj8vd 7 หลายเดือนก่อน +16

    Anyone in 2024 ❤

  • @historytamizha5895
    @historytamizha5895 22 วันที่ผ่านมา +2

    காலத்தால் அழியாத திரைக்காவியம்

  • @sujithakannan9100
    @sujithakannan9100 ปีที่แล้ว +5

    இந்த படம் எத்தனை முறை பார்த்தேன் னு எனக்கே தெரியல

  • @mahasamym7890
    @mahasamym7890 3 ปีที่แล้ว +22

    My favorite old movie....

  • @sujithakannan9100
    @sujithakannan9100 3 หลายเดือนก่อน

    இது போன்ற படம் இந்த காலத்துல வருமான்னு தெரியல வந்தாலும் நல்லா இருக்காது 💙💙💙💙💙💙💙💙💙 old is gold always, and for ever👍👍👍

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp 4 หลายเดือนก่อน +2

    குன்னக்குடி வைத்தியநாதன் இசையில்பாடல்கள்அருமை

  • @sujithakannan9100
    @sujithakannan9100 3 หลายเดือนก่อน

    இந்த படத்தை இதுவரைக்கும் எத்தனை முறை பார்த்தேன்னு எனக்கே தெரியல 💙💙💙💙💙💙💙

  • @balamurugans3990
    @balamurugans3990 3 ปีที่แล้ว +8

    Ennaku itha padam Migavum pidikum Palamurai parpen

  • @sailathikasri7048
    @sailathikasri7048 ปีที่แล้ว +1

    Thanks!

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 2 ปีที่แล้ว +13

    14.1.22.THIS MOVIE🎬🎬🎦
    WATCH👀 NOW
    HAPPY PONGAL

  • @AppuAmmu0110
    @AppuAmmu0110 4 ปีที่แล้ว +17

    I like this movie 🤗 my favorite movie😍

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 3 ปีที่แล้ว +7

    7.1.22.this movie evening
    Watching👀 5*30pm.
    Super excited 😁🤗😍😝movie

  • @j.thamjilaparvin1821
    @j.thamjilaparvin1821 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤arumaiyana padam yathanaithadavai entha padam parthalum manam salipathilai

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว +6

    32:04 ENNAIYUM என் paatiyaiyum ematrugirargal anda siruvan Sollvadudan எனக்கு Niyabagam varum oru vartaidan Adil ayiram vedanaigalum valigalum

  • @bhavanim5791
    @bhavanim5791 2 ปีที่แล้ว +4

    Arumaiyana padam. Ippothu ?????

  • @Dhanu1510
    @Dhanu1510 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை

  • @narasimmangangadharan7570
    @narasimmangangadharan7570 ปีที่แล้ว +5

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • @malarvizhlirajaram4872
    @malarvizhlirajaram4872 3 ปีที่แล้ว +6

    Super movie. I liked it very much.

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 2 ปีที่แล้ว +6

    15.1.22.this movie🎬🎬🎬
    Watch👀👀👀🎥 now. 😍😍😍
    Super excited movie🎬🎬🎬

  • @gunag9179
    @gunag9179 ปีที่แล้ว +2

    Romba Nalla padam super I Miss You movie I like the temple good actor such wonderful I love very much movie

  • @NagumaniS-s6o
    @NagumaniS-s6o 4 หลายเดือนก่อน +2

    My favorite old movie nice movie 😊👌👌👌👌

  • @GTA.R.s
    @GTA.R.s ปีที่แล้ว +4

    super devotional movie🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 4 หลายเดือนก่อน +1

    டூரிஸ்ட்போய்வந்தமாதிரிஅருமை.சீர்காழிகோவிந்தராஜன்குரல்வெண்கலம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤02-08-2024வெள்ளிமதியம்2-00மணி.❤❤

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 3 ปีที่แล้ว +6

    4.1.22 EVENING 6.30
    THIS MOVIE🎬🎥🎦 WATCH👀
    SUPER EXCITED MOVIE

  • @regal2611
    @regal2611 2 ปีที่แล้ว +19

    Such an interesting movie where all artists acted naturally as a real story happened

  • @SuperStar-c9t
    @SuperStar-c9t 3 หลายเดือนก่อน +1

    2024.. I'm watching movie... Again again again ❤❤❤❤❤

  • @anbuselvam6375
    @anbuselvam6375 10 หลายเดือนก่อน +1

    அருமையான தினரபடம்❤❤❤

  • @arvindr19
    @arvindr19 2 หลายเดือนก่อน

    குருவாயூரப்பன் காட்சி அருமை❤

  • @vishnub9907
    @vishnub9907 2 ปีที่แล้ว +9

    Beautiful movie. 16-1-2022.

  • @parthibanj9977
    @parthibanj9977 2 ปีที่แล้ว +3

    அருமையான திரைப்படம்

  • @selvakumariselvakumari6934
    @selvakumariselvakumari6934 2 ปีที่แล้ว +8

    Super moive old is gold

    • @M.selvakumari
      @M.selvakumari 6 หลายเดือนก่อน +1

      Super movie

  • @prasannaamutha
    @prasannaamutha ปีที่แล้ว +3

    Almost 53 year completed this movie great

  • @bhuvana1888
    @bhuvana1888 2 ปีที่แล้ว +4

    Arumayyana movie, super

  • @gnehru2010
    @gnehru2010 5 หลายเดือนก่อน +2

    K.D.Santhanam acting is so natural

  • @venkatkalpanahrithika7025
    @venkatkalpanahrithika7025 3 ปีที่แล้ว +11

    My favorite one of the movie

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi หลายเดือนก่อน

    SUPER Film🎉
    My all time Favourite movie ❤🙏🏻

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 ปีที่แล้ว +2

    Ippavellam ottla eppadi netflix Amazon Prime videovo athe mathiri inge theaterla sri vijayalakshmi pictures

  • @akilanakilan7883
    @akilanakilan7883 4 ปีที่แล้ว +12

    Super movie old is gold

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว +8

    Excellent movie

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 2 ปีที่แล้ว +4

    19.1.22.this movie full video🎥📹📼🎥 watch now

  • @kuppusamyramasamy5624
    @kuppusamyramasamy5624 3 ปีที่แล้ว +6

    very nice movie 🙏🙏🙏

  • @ashaasha-gg4em
    @ashaasha-gg4em ปีที่แล้ว +10

    இந்த படம் எல்லாம் இன்றைய கால நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 9 หลายเดือนก่อน +3

      கேவலமா இருக்கும்

  • @saraswathip3765
    @saraswathip3765 ปีที่แล้ว +1

    அருமை மிக அருமை ❤❤❤❤❤❤❤ 0:59

  • @amulsekar5346
    @amulsekar5346 2 ปีที่แล้ว +4

    Super movie🍿🎥🎥🎥

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 3 ปีที่แล้ว +6

    10*1*2022😍😍😍
    This movie🎬🎬🎬 watch

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 2 ปีที่แล้ว +5

    24*1*22😃this movie watch
    7.00pm.

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 2 ปีที่แล้ว +6

    My favorite movie ever

  • @nagarajannaga2027
    @nagarajannaga2027 2 ปีที่แล้ว +8

    Old is gold a. P nagarajan sir is legend

  • @parthiban5667
    @parthiban5667 ปีที่แล้ว +2

    My favourite film,old is gold

  • @saravanang5963
    @saravanang5963 2 ปีที่แล้ว +3

    அருமையான படம்

  • @chithravijayyeshvanth9946
    @chithravijayyeshvanth9946 3 ปีที่แล้ว +15

    Life na intha padam madhri irrukanum😘

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 28 วันที่ผ่านมา

    Really best movie. ❤🎉

  • @kanagalakshmi9121
    @kanagalakshmi9121 2 ปีที่แล้ว +6

    Super movie

  • @rajasekar4875
    @rajasekar4875 4 ปีที่แล้ว +12

    This movie very nice 👌 Heart ❤️ touching movie 😍 semma feel

  • @dupierrearuldass2590
    @dupierrearuldass2590 4 ปีที่แล้ว +8

    I like this 😊 movie

    • @ramanbestsong462
      @ramanbestsong462 4 ปีที่แล้ว +2

      Tirumalai Thenkumari picture super

  • @NagarajanBRaja-px3yo
    @NagarajanBRaja-px3yo 2 ปีที่แล้ว +7

    Oid is gold and green🟢 movie🍿

  • @Vsdhanvik
    @Vsdhanvik 4 หลายเดือนก่อน

    ❤my favourite super movie 💐👍

  • @sruthisruthi9503
    @sruthisruthi9503 2 หลายเดือนก่อน

    My favorite film 👏👏

  • @simply_abi194
    @simply_abi194 หลายเดือนก่อน

    My fav movie all time ❤

  • @rajikannan6449
    @rajikannan6449 3 ปีที่แล้ว +7

    My favorite movie

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว +6

    Kurudai eduttukinu maruda ya sutti pakaponeengala,paluppu,malima 😁😁😁

  • @aravindprakash877
    @aravindprakash877 3 ปีที่แล้ว +11

    My lovably childhood

  • @krishnaselvi8761
    @krishnaselvi8761 3 ปีที่แล้ว +6

    Super movies

  • @navaneethandsakethvlogs1637
    @navaneethandsakethvlogs1637 3 ปีที่แล้ว +4

    My fevaret old movie is this