Vijayakanth | ”வேட்டியை மடிச்சுக் கட்டுனான்னா எப்படி இருப்பான் தெரியுமா?” உடைந்து அழுத தியாகு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2023
  • Vijayakanth | ”வேட்டியை மடிச்சுக் கட்டுனான்னா எப்படி இருப்பான் தெரியுமா?” உடைந்து அழுத தியாகு
    #VijayakanthPassedAway #CaptainVijayakanth #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 307

  • @ambikakannan
    @ambikakannan 6 หลายเดือนก่อน +69

    இவரை முதல்வராக பார்க்க முடியாமல் போனது நம் துரதிஷ்டம்

  • @chinnaduraidevendran6804
    @chinnaduraidevendran6804 6 หลายเดือนก่อน +249

    யாருக்கும் அடங்காடா மன்சூர் அண்ணன் கேப்டன் அவர்களுக்கு பனிவார் என்றல் கேப்டன் மனதை புரிந்து கொள்ளுங்கள்

    • @vidhya223-ne9gb
      @vidhya223-ne9gb 6 หลายเดือนก่อน +4

      Rip....manasu rmba kastama iruku...good hearted person.......

  • @LiveTraditionalLife
    @LiveTraditionalLife 6 หลายเดือนก่อน +352

    கேப்டன் இறந்த செய்தியை கேட்ட பின் மனதில் ஏதோ மிகபெரிய துக்கம் அடைக்கிறது .. உண்மையில் கேப்டன் நீங்க நல்ல மனிதராகவும் சிறந்த மனிதராகவும் வாழ்ந்து மறைந்துள்ளீர்கள்.. 😭

    • @Roguebull847
      @Roguebull847 6 หลายเดือนก่อน

      yeah 🥺

    • @user-iy1pw8zp4l
      @user-iy1pw8zp4l 6 หลายเดือนก่อน

      ​@@Roguebull847😊😢op😢😢 ni Dr 😢 ni at hu ni 😊g

    • @ALONE_zSATORU
      @ALONE_zSATORU 6 หลายเดือนก่อน

      Ft thu​@@TalapathyTalapathy-oz7bu

  • @soundharm8407
    @soundharm8407 6 หลายเดือนก่อน +181

    எங்கள் மதுரை மண்ணில் விளைந்த
    மாணிக்கம்,
    மாண்புமிக்க
    அன்பு விஜயராஜிற்கு புஷ்பாஞ்சலி...
    💐💐💐💐💐💐💐💐💐
    நீ நல் உள்ளம் படைத்தவன்
    என்றது காலம்..
    நல்லவனுக்கு பூமியில்
    என்ன வேலை என்றான் காலன்...
    நீ சினிமா தொழிலாளர்களுக்கு
    அன்னமிட்டு மகிழ்ந்தவன்
    என்றது காலம்..
    அதனால் தான் சொர்க்கவாசலை உனக்காக
    மார்கழி மாதம் முழுவதும் திறந்து வைக்கிறேன்
    என்றான் காலன்...
    நீ கர்ணனாக வாழ்ந்தவன்
    என்றது காலம்..
    உன் கதை முடிக்க உன்னைச்சுற்றி
    கலியுக கண்ணன்கள் தான் அதிகம் இருந்தனர்
    என்றான் காலன்...
    நீ எவருக்கும்
    அடிபணியாதவன்
    என்றது காலம்..
    சூதுவாது தெரியாதவனுக்கு
    அரசியல் எதற்கு
    என்றான் காலன்...
    உன்னால் வளர்ந்தவர்,வாழ்ந்தவர் பலர்
    என்றது காலம்..
    ஆனால்
    அவர்கள் நன்றி மறந்தவர்கள்.,
    இனி என்னோடு வா
    நான் நன்றியோடு இருப்பேன்
    என்றான் காலன்...
    நீ இருந்தவரை
    நான் மகிழ்ந்தேன்
    போய் வா
    என்றது காலம்..
    நீ என்னுடன் வந்ததால்
    எனக்கும் மகிழ்ச்சியே
    வா..வா...
    என்றான் காலன்...
    போய் வா சிங்கமே..
    உன் நினைவுகள்
    என்றும்
    தமிழன் நெஞ்சில் தங்குமே...💐🙏🏼
    பாசத்துடன் இரா.ம.சௌந்தர். -சென்னை.

    • @SenthilnathanVenkatachalam-EXT
      @SenthilnathanVenkatachalam-EXT 6 หลายเดือนก่อน +2

      Nice

    • @amutharanikamutha673
      @amutharanikamutha673 6 หลายเดือนก่อน +4

      சூப்பர் தங்கம் 🎉🎉🎉🎉🎉

    • @karmakarthakriya
      @karmakarthakriya 6 หลายเดือนก่อน +4

      Arumai.. True words❤

    • @jattisonappu276
      @jattisonappu276 6 หลายเดือนก่อน +1

      Super

    • @user-xx4lb5ck7g
      @user-xx4lb5ck7g 6 หลายเดือนก่อน +1

      தங்கம் என்றால் அது கேப்டன் தான் ஆனால் கடவுள் கண்ணு தெரியாமல் போயிடுச்சு என்றும் எங்கள் அண்ணன் மனதில் வாழ்ந்து கொண்டுயிருப்பார்❤😭😭😭😭😭😭🙏

  • @user-vk7ok4ho4k
    @user-vk7ok4ho4k 6 หลายเดือนก่อน +111

    இவரை போல இனி இந்த தமிழகத்தில் யாரும் பிரக்க போவதில்லை

    • @honeybear1370
      @honeybear1370 6 หลายเดือนก่อน

      ​@@TalapathyTalapathy-oz7bupola loose payala

  • @rajalingam825
    @rajalingam825 6 หลายเดือนก่อน +130

    விஜயகாந்த் அவர்கள் நம்மை விட்டு பிரியல்லை தமிழ் மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பார்

  • @arulraja5515
    @arulraja5515 6 หลายเดือนก่อน +40

    கேப்டன் க்கு மெரினாவில் இடம் கொடுங்கள்

  • @balana3146
    @balana3146 6 หลายเดือนก่อน +18

    பொது வாழ்க்கைல zero haters இருந்த போதும் ஒருத்தன் மட்டும் தொடர்ந்து குடிகாரனாகவும் காமெடி பீசாகவும் சித்தரித்து கொண்டே இருந்தான்..
    சன் நெட்வொர்க்.

  • @nithyanithu4682
    @nithyanithu4682 6 หลายเดือนก่อน +34

    சொல்ல வார்த்தைகள் இல்ல.....இறைவா இன்னும் கொஞ்சம் கருணை காட்டி இருக்க கூடாதா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @suganthivijay9127
    @suganthivijay9127 6 หลายเดือนก่อน +20

    தர்மம் தலை சாய்ந்தது இன்று 😢😢

  • @vijirose2076
    @vijirose2076 6 หลายเดือนก่อน +31

    Mansour khan always there for everyone...great..not like vadivelu or Kamal.hassan

  • @rameshhope8865
    @rameshhope8865 6 หลายเดือนก่อน +16

    எங்கள் கேப்டன் என்றாலே கள் மனதும் கரையும்,வற்றிய கண்ணிலும் கண்ணீர் வரும் வாழும் கோடை வள்ளல் என்றும் எங்கள் கேப்டனுக்கு கண்ணீருடன் எழுதுகிறேன்
    கேப்டனுக்குகண்ணீர் அஞ்சலி💐💐💐🙏🙏🙏😭😭😭

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 6 หลายเดือนก่อน +30

    நல்ல மனிதன் இறைவனடி சேர்ந்தார்😢

  • @arularasanarasan9648
    @arularasanarasan9648 6 หลายเดือนก่อน +31

    உங்கள் இழப்பை எங்களால் ஈடு கட்ட முடியாது.. கேப்டன் 😭🙏💐

  • @pirainilavan
    @pirainilavan 6 หลายเดือนก่อน +7

    மீண்டு வருவாய் என்று நினைத்தேன்.......
    மாண்டு விட்டாயே ஐயகோ!
    தலைவர்கள் உண்டு ஏறாளம்
    உன்னை போல் ஒருவரை காண ஆகும் பல காலம்!
    அந்த வானத்தைப்போல குணம் படைத்த மன்னவனே!
    பனித்துளியபோல மறைந்த மதுரை மாணிக்க கண்ணனே!

  • @sunarts6385
    @sunarts6385 6 หลายเดือนก่อน +10

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பது யார் அது நம்ம கேப்டன் சார் மட்டுமே அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....

  • @clairedelune6482
    @clairedelune6482 6 หลายเดือนก่อน +5

    I have not cried for any actors death, but i got tears without realizing after seeing the news. He was the first actor I was a fan of right from age of two.

  • @user-wt1nq1gt9l
    @user-wt1nq1gt9l 6 หลายเดือนก่อน +18

    Captain sir respect level 📈
    📈
    📈
    📈
    📈
    📈
    📈
    📈
    📈
    📈
    📈
    📈
    We miss very good ,kind, power ful person 💟😢

  • @Mr7Suren
    @Mr7Suren 6 หลายเดือนก่อน +86

    Captain Sir is irreplacable.We will miss you alot sir.

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja 6 หลายเดือนก่อน

      Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢vanaja 👍 👌 🇱🇰 ♥️ ❤️ 😍 👍 👌 🇱🇰 ♥️ ❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤❤❤😢😢😢😢😢😢 3:16 3:17 3:17 3:17 sri Lanka 🇱🇰 ❤❤

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja 6 หลายเดือนก่อน

      Thiyagarasa ❤❤❤❤❤❤om vanaja ❤️ 🙏 ❤❤❤❤❤❤❤ 3:39 3:39 3:39

  • @vigneshagasv7054
    @vigneshagasv7054 6 หลายเดือนก่อน +3

    அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @ioguiogesh6959
    @ioguiogesh6959 6 หลายเดือนก่อน +7

    கருப்பு சிங்கத்தின் ஆண்மா. இரைவனின் திருவடிகளில் சாந்தி அடையட்டும்

  • @manirathinam6248
    @manirathinam6248 6 หลายเดือนก่อน +9

    தர்மத்தின் தலைமகன் தன்மானம் மிக்க தமிழ் மகன். கோபம் வந்தாலும் நல்ல குணாதிசயங்களை கொண்ட மனிதர் இன்னும் சில ஆண்டுகள் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 6 หลายเดือนก่อน +2

    தீவிர ரசிகன் தான் மை அப்பா எங்க அப்பாவுக்கு பெரிய அளவில் பிடித்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ❤❤Caption Vijayakant I Miss you 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢feelings feelings feelings feelings feelings feelings feelings feelings😊❤

  • @LetsGetFood
    @LetsGetFood 6 หลายเดือนก่อน +13

    இந்த கருப்பு சூரியன் மக்கள் மனங்களில் என்றும் மறையாமல் குடிகொண்டு இருப்பார் 💔😭

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 6 หลายเดือนก่อน +8

    நல்ல உள்ளம் கொண்டவர், நண்பன் என்பவன் இப்படி தான் இருக்க வேண்டும்..

  • @murugesanpsuupar9236
    @murugesanpsuupar9236 6 หลายเดือนก่อน +12

    அண்ணன் தியாகிக்கு வணக்கம் நல்ல நட்பு அவருடைய நீங்க இருந்திருக்கணும் இருந்திருக்கணும் உண்மையான மனுஷனா அவரோட சுத்தி இருந்த அத்தனை கட்சிக் கருணையும் பிரித்து விட்டது உங்களுக்கு கட்சி மட்டுமே முக்கியம் நண்பன் கிடையாது நீங்க அனைவருமே நட்புக்கு எதிரானவர்கள்

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 6 หลายเดือนก่อน +107

    தமிழக முழுவதும் நம் தொண்டர்கள் கேப்டனுக்கு கோவில்கட்டி வழபட வேண்டும்🙏🙏

    • @gilbertgil3506
      @gilbertgil3506 6 หลายเดือนก่อน

      😊

    • @princlynprince3620
      @princlynprince3620 6 หลายเดือนก่อน +4

      உண்மைதான் 😢வாழ்ந்த கர்ணன்

    • @user-cb3gf3lq3s
      @user-cb3gf3lq3s 6 หลายเดือนก่อน

      😂😂😂

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 6 หลายเดือนก่อน +5

      ​@@user-cb3gf3lq3senna da sirikkura, avaru andha alavukku avaru periya manushan da.😭😭

    • @s.mageshwaribabl6976
      @s.mageshwaribabl6976 6 หลายเดือนก่อน

      இவனுங்க ரஜினிக்கு தான் கோவில் கட்டுவானுங்க

  • @user-gq3vz7td8i
    @user-gq3vz7td8i 6 หลายเดือนก่อน +20

    இறப்பதற்கு முன் மற்றவர்களுக்கு நன்மை செய்தால். உன்னைப் பற்றி நல்லது பேசுவார்கள்... இல்லையேல் நல்ல காலம் அவர் இறந்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். RIP Captain....😭😭😭😭

  • @user-hs8tw2yo9u
    @user-hs8tw2yo9u 6 หลายเดือนก่อน +23

    ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭😭

  • @MAGENDRANM-qv4pf
    @MAGENDRANM-qv4pf 6 หลายเดือนก่อน +20

    இந்த உலகில் கேப்டனை போல ஒரு நல்ல மனிதன் யாரும் இல்லை இந்த வருத்தம் நாட்டு மக்களுக்கு பேரிழப்பை தரும்

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 6 หลายเดือนก่อน +30

    It's heartbreaking to hear about the passing of Captain Vijaykanth. Feels like a personal loss. May his soul rest in peace! 💔🙏🏼🙏🏼🙏🏼

  • @Heavenasangeeth173
    @Heavenasangeeth173 6 หลายเดือนก่อน +5

    The man of inspiration
    Beacon of bravery
    CAPTAIN VIJAYAKANTH 😎
    His physical faded away from the world but he dwells an emblem of dignity in the hearts of people who admired and respected him like me.
    Dec 28, 2023 is not just the end of this year but also the end of an era 😭😭😭

  • @user-fe7ql8du2j
    @user-fe7ql8du2j 6 หลายเดือนก่อน +18

    ஆழ்ந்த இரங்கல்கள் கேப்டன் 😥😥

  • @HaseeNArT
    @HaseeNArT 6 หลายเดือนก่อน +2

    பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர், அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர்.......

  • @priyasmaart
    @priyasmaart 6 หลายเดือนก่อน +6

    Manusan saagum pothu dha therium oruthan epdi valnthan yendru 😔😔😔

  • @musthamedia2982
    @musthamedia2982 6 หลายเดือนก่อน +52

    😭😭😭😭😭😭😭😭😭😭😭
    எம்.ஜி.ஆருக்கு அடுத்த ஏழைகளின் விடிவெள்ளி வாரி வழங்கும் வள்ளல் புரட்சி கலைஞர் கேப்டன் திரு.விஜயகாந்த் (71) அவர்கள் இன்று 28.12.2023ல் இயற்கை எய்தினார்
    1.ஒரு குடும்பத்தையே 170-200 கோடிக்கு பெரிய நடிகனாக வளர்த்து விட்டபோதும் நன்றி மறந்தவன்,
    2....புயல் என்ற அடைமொழியில் திரையில் காமெடியும் திரை மறைவில் ஆணவத்தோடு வளர்த்துவிட்ட அவரையே வாடாபோடானு சொல்லி அசிங்கப்படுத்தியவனும்,
    3.கோயம்பேடு மேம்பாலத்தில் விஜயகாந்த் மண்டபம் வேண்டுமென்றே இடிக்க திட்டம் தீட்டி விஜயகாந்தை அழிக்க கங்கணம் கட்டி அலைந்த எவனுமே கேப்டனின் இறுதி சடங்கில் வர வேண்டாம். இது
    எளியவனுக்கு தோன்றியது... அழுகையை அடக்க முடியவில்லை...இனியொரு வள்ளலை எப்போது காண்பது???
    இதில் ஏதேனும் தப்பா இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 6 หลายเดือนก่อน +7

      ஒரு துளியும் தவறு இல்லை சகோதரா கேப்டனுக்கு நம்மை போன்ற பொது மக்கள் போதும்

    • @satiajiteb1748
      @satiajiteb1748 6 หลายเดือนก่อน

      yes sir

    • @Amutha.26
      @Amutha.26 6 หลายเดือนก่อน

      This is TRUE. We agree this

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 6 หลายเดือนก่อน

      ​@@VillageMiniFoodsyes

    • @rubdhacreations5772
      @rubdhacreations5772 6 หลายเดือนก่อน

      100% true

  • @taniyaskskunjambattisukkuv7404
    @taniyaskskunjambattisukkuv7404 6 หลายเดือนก่อน +12

    நல்ல மனிதர்😢😢😢😢

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 6 หลายเดือนก่อน +5

    தமிழ திரை உலகில் புரட்சி கலைஞர் கேப்டன் என்றால் அது அண்ணன் விஜயகாந்த் தான் அவர் இடத்தை எவராலும் பூர்த்தி செய்ய முடியாது

  • @sharavanaj6931
    @sharavanaj6931 6 หลายเดือนก่อน +3

    What a humble man, man of an action, no one can replace a captain in this world….. really we miss such good soul….

  • @devarajdeva2650
    @devarajdeva2650 6 หลายเดือนก่อน

    திரு:விஜயகாந்த்
    உள்ளத்தால்உயர்ந்து
    ஏல்லோர்மனதிலும்நிறைந்த
    எங்கள் அண்ணன் தர்மம்தலை
    சாய்ந்தது இன்று நேர்மையின்
    அடையாளம்திரு:விஜயகாந்த்
    உங்கள் ஆன்மாசாந்திஅடையட்டும்
    உங்கள்:தம்பி
    கோபாலக்கண்ணன்
    தேவராஜ்
    சர்வேஷ்
    ஏழைஎளியோர்களின்
    சொக்கத்தங்கம் எங்கள்
    திரு:கேப்டன் விஜயகாந்த்
    உங்கள் ஆன்மாசாந்திஅடையட்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @krishnana8291
    @krishnana8291 6 หลายเดือนก่อน +3

    The real hero of original life ❤RIP

  • @JK-ot9sh
    @JK-ot9sh 6 หลายเดือนก่อน

    தியாகு அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏 மனசார thanks ❤

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 6 หลายเดือนก่อน

    கேப்டனின் நிழல் போல இருப்பார் தியாகு நல் நண்பர்கள்....❤❤

  • @JK-ot9sh
    @JK-ot9sh 6 หลายเดือนก่อน

    நடிகர் தியாகு அவர்கள் ❤❤❤❤

  • @user-gt5es3nl1s
    @user-gt5es3nl1s 6 หลายเดือนก่อน +8

    ஆழ்ந்த இரங்கல் நல்ல மனிதர்

  • @Gurutg747
    @Gurutg747 6 หลายเดือนก่อน +6

    Engal madurai maanikkam. Manasu romba valikuthu captain sir. Rest in peace sir😢

  • @JK-ot9sh
    @JK-ot9sh 6 หลายเดือนก่อน

    கேப்டண் ❤❤❤❤❤ இமயம்

  • @sankarg4703
    @sankarg4703 6 หลายเดือนก่อน +15

    மாண்புமிகு காவல்துறை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @suthany5801
    @suthany5801 5 หลายเดือนก่อน

    பிற மொழி படங்களில் நடிக்க மாட்டேன் என்று வந்த வாய்ப்புகளை தவிர்த்து தமிழில் மட்டுமே நடிப்பேன் என்று நடித்த பிரபலங்கள்-
    எஸ். எஸ். ஆர் -விஜயகாந்த்-விஜய் 🥀

  • @malathie7844
    @malathie7844 6 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர் மேரினவில் ,இடம் வேண்டும்

  • @kammakal
    @kammakal 6 หลายเดือนก่อน +3

    தங்க மனம் சிங்க குணம்

  • @bharathbharath1923
    @bharathbharath1923 6 หลายเดือนก่อน +1

    மறு பிறவி எடுத்து வா தலைவா 🥺❤️❤️❤️❤️

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 6 หลายเดือนก่อน +1

    Rip கேப்டன் சார்...டெல்டா மாவட்டங்களின் முதன்மையான மக்கள் விரும்பும் நடிகர் ....

  • @JK-ot9sh
    @JK-ot9sh 6 หลายเดือนก่อน

    தியாகு சார் ❤❤❤❤❤❤❤

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan9471 6 หลายเดือนก่อน +1

    மண்ணில் வாழ மனம் இல்லாமல் மரணித்து போனாயோ .மரணித்தது நீ மட்டுமல்ல நாங்களும் தான்😢

  • @JK-ot9sh
    @JK-ot9sh 6 หลายเดือนก่อน

    Rip விஜயகாந்த் ❤ சினிமா சரித்திரம் சரிந்தது அரசியல் சகாபதம் சார் நீங்கள் ❤ சினிமா சகாப்தம் சார் நீங்கள் அவர்கள் காலையில் இருந்தே லைவ் பாத்து கொண்டு இருக்கிரேன் rip sir விஜய காந்த் சார் ❤ rip சார் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிரேன்

  • @Tiger-TheRajapalayamHound
    @Tiger-TheRajapalayamHound 6 หลายเดือนก่อน +14

    உயிரோட இருக்கும் போது அவ்வளவு கிண்டலாக troll பன்னீங்களே டா meme creators. இப்போ அழுங்க....

  • @sreejithr6905
    @sreejithr6905 6 หลายเดือนก่อน +3

    Real hero in life😢

  • @rajah1367
    @rajah1367 6 หลายเดือนก่อน +1

    വിജയ്കാന്ത് അണ്ണാ 😥😥😥😥😥😥❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 6 หลายเดือนก่อน

    பண்புமுகத்தண்மை வாய்ந்தவர் கேப்டன்

  • @kowsiinba3418
    @kowsiinba3418 6 หลายเดือนก่อน +1

    கடவுள் நல்லவர்களை மட்டுமே தண்டிக்கிரார் 😭😭😭😭😭😭

  • @sscreation7672
    @sscreation7672 6 หลายเดือนก่อน +12

    கேப்டன் இறைவனடி சேர்ந்தார். என் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.!

    • @user-lb4hg5yr1h
      @user-lb4hg5yr1h 6 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி ய? ....உன் நோத்தா செத்தஆ இப்டி சொழுவிய

  • @LotusGod-li4wh
    @LotusGod-li4wh 5 หลายเดือนก่อน

    Captain vijaykanth vaalga

  • @bhaskarji9200
    @bhaskarji9200 6 หลายเดือนก่อน

    கேப்டன் மறைவு நல்ல உள்ளம் கொண்ட அன்பர்களுக்கு மிகப்பெரிய இழப்பு.

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 6 หลายเดือนก่อน +3

    What a great person Mr. Captain Vijayakanth.

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand 6 หลายเดือนก่อน +8

    We miss you captain 😢😢😢😢😢

  • @kousikganesh
    @kousikganesh 6 หลายเดือนก่อน

    Captain vijayakanth avargale... Poly nanbargal yar enbadhu ungalukku ippo theriyum

  • @yamunadevi834
    @yamunadevi834 6 หลายเดือนก่อน +3

    அவரைப் போல இனி யாரும் இல்லை நிஜமான தங்கம்.

  • @sulagsana
    @sulagsana 6 หลายเดือนก่อน

    சிலை வைக்க வேண்டும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அண்ணாக்கு

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 6 หลายเดือนก่อน

    My Appa ஓட பெரிய அளவில் பிடித்த நடிகர் எங்க அப்பாவுக்கு பிடித்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்Caption Vijayakant I Miss you 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢feelings feelings feelings feelings feelings feelings feelings feelings மை அப்பா ஓட சார்பாக Caption Vijayakant I Miss you 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢feelings feelings feelings feelings feelings feelings feelings feelings

  • @niraimathiniraimathi8118
    @niraimathiniraimathi8118 6 หลายเดือนก่อน

    Appa Miss panna mathiri erukku

  • @user-ik5vz1pi7v
    @user-ik5vz1pi7v 6 หลายเดือนก่อน

    ஆழ்ந்த அனுதாபங்கள் வளர்க. அவர் புகழ் வாழ்க

  • @aravindraj7612
    @aravindraj7612 6 หลายเดือนก่อน +3

    Great leader 😢

  • @SureshKumar-gv7ot
    @SureshKumar-gv7ot 6 หลายเดือนก่อน

    அவர் இறக்கவில்லை.உதவி,அன்னதானம், தைரியம்,கடின உழைப்பு,மனித நேயம்,அன்பு என்ற எல்லா வகையான செயல்களில் வாழ்ந்துகொண்டு இருப்பார்

  • @sivasankar6895
    @sivasankar6895 6 หลายเดือนก่อน

    Vijayakanth super hero I love caption 😢😢😢

  • @pavalaraniprathabaraj360
    @pavalaraniprathabaraj360 6 หลายเดือนก่อน

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்

  • @aronman123
    @aronman123 6 หลายเดือนก่อน +1

    Vijayakanth as a good human icon , we should request government to have his statue in marina. He truly deserves than all those corrupted politicians

  • @pradeeshkumar469
    @pradeeshkumar469 6 หลายเดือนก่อน

    Kaattan, karuppu singam, 😢 nalla thalaivane tamilnadu miss paniduchu😢

  • @ammu4615
    @ammu4615 6 หลายเดือนก่อน

    Thiyagu sir aiyo poitaney aiyo poitaney " viji viji " apdinu alum pothu unamayavey romba kastama aagitu.....miss you Captain Anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jaganvarshan6669
    @jaganvarshan6669 6 หลายเดือนก่อน +3

    Miss u captain 😢

  • @Sanagowry1722
    @Sanagowry1722 6 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதன் கேப்டன். அவரை இனிமேலும் கஷ்ட படுத்தகூடாது என்பதற்காக கடவுள் தன்னோடு அழைத்துக்கொண்டான்

  • @FathiNajla
    @FathiNajla 6 หลายเดือนก่อน +5

    😭😭😭😭😭😭😭😭captain 😭♥️missyou

  • @vethaiking2423
    @vethaiking2423 6 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @FathiNajla
    @FathiNajla 6 หลายเดือนก่อน +5

    Imissyou😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤

  • @user-ji6tn7bk5v
    @user-ji6tn7bk5v 6 หลายเดือนก่อน

    தமிழக மக்களை காப்பாற்ற ஒருத்தன் பிறந்தான் முதலில் என்னை காப்பாற்று என்று அழைத்து கொண்டானோ இறைவன்... ...😢🤷🏻‍♂️😢
    ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...🤲🤲

  • @prabhakaran5196
    @prabhakaran5196 6 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர்

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 6 หลายเดือนก่อน

    There will never be another person like captain sir🙏🙏🙏RIP😭😭😭

  • @yenbee4691
    @yenbee4691 6 หลายเดือนก่อน +5

    REST IN PEACE CAPTAIN

  • @eshwarkumar3441
    @eshwarkumar3441 6 หลายเดือนก่อน

    Captain is Great human being he is wonderful person in earth we all miss you sir my deeply condolences to family, fans and party workers.

  • @user-it6fb2xv5e
    @user-it6fb2xv5e 6 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர் இந்த உலகம் விட்டு பிரிந்துதார்

  • @user-ch4ee3zd8c
    @user-ch4ee3zd8c 6 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭😭🪔🪔🪔🪔🙏🙏

  • @dineskdk8003
    @dineskdk8003 6 หลายเดือนก่อน

    விஜயகாந்த் அய்யா 😢

  • @shanubegam428
    @shanubegam428 6 หลายเดือนก่อน

    Oruvarin izhappirku oru naade azhugindradhu endral,Captain sir oru nalla thalaivan😢😢😢😢

  • @nurieart
    @nurieart 6 หลายเดือนก่อน

    இதுதாண்.உண்மையாண..நட்பு.❤❤😢

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 6 หลายเดือนก่อน

    Great man, Nr. Vijayakanth.

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 6 หลายเดือนก่อน

    Caption Vijayakant I Miss you 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢feelings feelings feelings feelings feelings feelings feelings feelings

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g 6 หลายเดือนก่อน

    Sarithira Kadhanayagan Sarithiram padaithavan Captain, ini endha Dubakoor nadiganukkum ivvalavu makkal koottam serave seradhu. Iyya captain avargale ungal padhangalil engal manamarndha Vanakkangal Kodi 🙏

  • @babug63
    @babug63 6 หลายเดือนก่อน +2

    Captain sir Miss you 💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rithikkrishnayogesh9591
    @rithikkrishnayogesh9591 6 หลายเดือนก่อน

    கேப்டன் miss you

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 6 หลายเดือนก่อน

    Caption Vijayakant I Miss you 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢feelings feelings feelings feelings feelings feelings feelings feelings❤