இனி தாக்குப்பிடிக்க முடியாது..மள மளவென வேலையில் இறங்கிய வீட்டு உரிமையாளர்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 391

  • @Buddha782
    @Buddha782 2 ปีที่แล้ว +402

    சென்னையில் உள்ள அனைத்து வீடுகளையும் இப்படி தான் செய்ய வேண்டும் போல 😅😅

    • @hemaraj5057
      @hemaraj5057 2 ปีที่แล้ว +5

      Govt should do it free of cost

    • @mr_psychologist5
      @mr_psychologist5 2 ปีที่แล้ว +15

      @@hemaraj5057 ellamae govt tha notanuma

    • @spot-uh165
      @spot-uh165 2 ปีที่แล้ว +4

      @@mr_psychologist5 aprom edhuku govt permission kuduthanga? To encroach all lakes by corporate buildings?

    • @hemaraj5057
      @hemaraj5057 2 ปีที่แล้ว +2

      @@mr_psychologist5 who converted all the lakes to residential places they should pay for this ?

    • @பிஎஸ்எஸ்எஸ்கே
      @பிஎஸ்எஸ்எஸ்கே 2 ปีที่แล้ว +1

      வீட்டை உயர்த்தி விடலாம் தண்ணீர் எப்படி வெளியேற்ற முடியும். நடமாடமுடியும்

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 ปีที่แล้ว +169

    மொத்த சென்னைக்கே ஜாக்கி வைக்கணும்ன்னா எவ்வளவு ஆகும் Mr கொத்தனார் 😂😂

  • @MsSanthosh3
    @MsSanthosh3 2 ปีที่แล้ว +95

    எப்படியும் மீண்டும் ரோடு போட்டு உயர்த்த போராங்க மீண்டும் ஜாக்கி போட்டு போட்டு எத்தனை தடவை உயர்த்த போரிங்க😂😂😂

    • @sudha7959
      @sudha7959 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @பிரகாஷ்ராஜ்-ர3ம
      @பிரகாஷ்ராஜ்-ர3ம 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣😂

    • @Spike-br8fd
      @Spike-br8fd 2 ปีที่แล้ว +3

      appo matha veedu Kaaran ellam road ikkae eaani vachu tha eaari varuvaangala😂😂🙊

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 2 ปีที่แล้ว +1

      இது குறைந்த பட்சம் அடுத்த 20 வருடத்திற்கு பிரச்சினை இல்லை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว +621

    கேரளாவில் பழைய ரோட்டை எடுத்தால்தான் புதிய ரோடு போட முடியும்.இல்லை என்றால் மக்கள் விட மாட்டார்கள்.

    • @sureshmechengg2973
      @sureshmechengg2973 2 ปีที่แล้ว +3

      Amava

    • @கதைமான்செபாஸ்டியன்
      @கதைமான்செபாஸ்டியன் 2 ปีที่แล้ว +7

      No such kind of rule in Kerala

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 ปีที่แล้ว +6

      அதுதான் முறை.

    • @raviv3999
      @raviv3999 2 ปีที่แล้ว +16

      நம்ம தமிழின மக்களுக்கு டாஸ்க் மார்க் & எலவச ( குழந்தை) கூட ஃப்ரீ என்றால் ஓட்டு தான்.🤓😎🤓😎🤓😎🌞🌞🌞👨‍👦‍👦👨‍👧‍👦👩‍👧‍👦🤪😛🤪🤪🤪🤔🤔👹😅😅😅😅😅😎😎😎😎🤓🤓🤓

    • @saixerox449
      @saixerox449 2 ปีที่แล้ว +7

      @@raviv3999 🔥
      தங்களை போல்
      அனைவரையும் எண்ண வேண்டாம் தோழரே

  • @moongilisai1809
    @moongilisai1809 2 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி

  • @dr.m.n.kathiravan9719
    @dr.m.n.kathiravan9719 2 ปีที่แล้ว +75

    வீட்டுக்குள்ள தண்ணி வராது... ஆனால் வீட்டை சுற்றி, ஏரியா முழுக்க தண்ணி வருமே அப்போது ???

    • @harinikumar4164
      @harinikumar4164 2 ปีที่แล้ว +4

      Adha pathi avangaluku enna kavalai. Veetla varama irundha seri avangaluku

    • @InfraredSpace
      @InfraredSpace 2 ปีที่แล้ว +2

      Appadi vanthaaa... Kadaisila, palayapadiyum Veeta Jaackey vechu thooki Rocket la vechu nilavukku poiruvaanga

    • @DineshKumar-hs8kc
      @DineshKumar-hs8kc 2 ปีที่แล้ว

      @@harinikumar4164 na romba romba kastapaduren unga kite iruka Kasa enaku koduthu help pannuvingala ?

    • @DineshKumar-hs8kc
      @DineshKumar-hs8kc 2 ปีที่แล้ว

      @@InfraredSpace unnala mudincha neum pannum ila moodikitu iru

    • @harinikumar4164
      @harinikumar4164 2 ปีที่แล้ว +1

      @@DineshKumar-hs8kc smart phone vechu net pack pottu indha reply padichu comment pandra alavuku unga kita kaasum time-um iruku la. Idha vida kashta padravanga lam irukanga. En kita iruka kasu la nan avangaluku lam help pannikren. Sorry unga sarcasm inga work aagadhu!

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว +231

    இது நல்லதுதான்.ஆனால் மற்றவர்கள் இதை போல் செய்ய வசதி இருக்காது.ஒரே வழி தமிழ் நாடு முழுவதும் ரோடு.தெரு ரோடு.எல்லாவற்றையும் 5 அடி எடுத்தால் போதும்.மழை நீர் பிரச்சனை வராது.

    • @KarthiKeyan-gi3wd
      @KarthiKeyan-gi3wd 2 ปีที่แล้ว +6

      Drainage facilities not possible

    • @loguponnusamy4331
      @loguponnusamy4331 2 ปีที่แล้ว

      😀😀😀🤔😋

    • @manimaran-lt7be
      @manimaran-lt7be 2 ปีที่แล้ว +1

      Tamil mata Jacky vachu thukamuma

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 2 ปีที่แล้ว +3

      இந்த விஷயம் செல்லுர் ராஜிவுக்கு தெரியமா போச்சு 😂😂

    • @srikanthsrikanth7628
      @srikanthsrikanth7628 2 ปีที่แล้ว +1

      @@KarthiKeyan-gi3wd
      முடியும்
      ஒசூர
      தர்கா பகுதியில் அமைந்துள்ள
      மாரியம்மன் கோயில்
      5 வருடங்களுக்கு முன்பே
      செயல்படுத்தினாரகள்

  • @nagarajanvj4834
    @nagarajanvj4834 2 ปีที่แล้ว +103

    தமிழ் நாட்டில் வெள்ளம் புகும் அனைத்து வீடுகளும் 6 அடி உயர்த்தப்படும்.
    2026- திராவிட தேர்தல் அறிக்கை.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว +143

    தமிழ் நாட்டில் ரோட்டை மேலும் மேலும்.போட போய்தான் இந்த பிரச்சினை .

    • @gnanaraj4726
      @gnanaraj4726 2 ปีที่แล้ว +2

      Correct

    • @TrendingPoonai
      @TrendingPoonai 2 ปีที่แล้ว

      Well said sir people have to file a complaint on contractor who does that and should fight during road laying day to stop doing that way

    • @arunachalampappu
      @arunachalampappu 2 ปีที่แล้ว

      Ellaa oorlayum ippadi thaan

    • @anitha6430
      @anitha6430 2 ปีที่แล้ว

      Ama bro

    • @mail6mohan
      @mail6mohan 2 ปีที่แล้ว

      Road sari illane apurem athum prlm thane Veede ground level nalla heigh ta katti irukanum

  • @agilanofficial2031
    @agilanofficial2031 2 ปีที่แล้ว +38

    நல்ல வேளை டா சாமி நா வாடகை வீட்ல இருக்கேன் தண்ணீர் வந்தால் அடுத்த வீட்டுக்கு escape ஆயிட வேண்டியது தான்

  • @sivarejina7855
    @sivarejina7855 2 ปีที่แล้ว +17

    நான் பள்ளி படிக்கும் போது தார்சாலை போடுவாங்க அப்போது அந்த சாலையி் பயணிக்க ஒரு வாரம் ஆகும் ஏன்னா அதில் ஊற்றப்டும் தார் காய ஆனல் இப்போது தார் ரோட்டில் தாரையெ பார்க்க முடிவதில்லை

  • @padmavathyrjd5301
    @padmavathyrjd5301 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว +255

    நல்லவனுக்கு ஓட்டு போட்டால் ஏரி பிளாட் ஆவதை தடுக்கலாம்...ஆனால் போட மாட்டீங்களே..அனுபவிங்க

    • @MrRasak
      @MrRasak 2 ปีที่แล้ว +12

      Ningal koora varuvathu enna

    • @bi7815
      @bi7815 2 ปีที่แล้ว +10

      Bro செருப்பால அடிச்ச மாரி சொல்லிட்டிங்களே 🤣🤣🤣 suicide pannikonga da🔥🔥🔥

    • @kollywoodztv6690
      @kollywoodztv6690 2 ปีที่แล้ว +8

      Sudalai

    • @ManiMani-ci5qg
      @ManiMani-ci5qg 2 ปีที่แล้ว

      Panjayathu, purampoku nelangalum kanavillai plate potu vikuranka,

    • @Debwatch005
      @Debwatch005 2 ปีที่แล้ว

      👏👏👏👌👌👌

  • @mohammednisar1688
    @mohammednisar1688 2 ปีที่แล้ว +115

    அப்படியே கொஞ்சம் தமிழ்நாட்டையும் தூக்கி விடுங்கப்பா🙄🙄

  • @sugadevstr5422
    @sugadevstr5422 2 ปีที่แล้ว +26

    இத பன்னா வீடு shake ஆகி இடிஞ்சி போய்டும் ன்னு பயம் இருக்காதா 😑😑

    • @prashanth3907
      @prashanth3907 2 ปีที่แล้ว +2

      Correct bro

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 2 ปีที่แล้ว +6

      நான் 1962 இல் கட்டப்பட்ட வீட்டை ஜாக்கி கொண்டு இதே போல் உயர்த்தி உள்ளதை பார்த்தேன். இன்று வரை going good.

    • @பிஎஸ்எஸ்எஸ்கே
      @பிஎஸ்எஸ்எஸ்கே 2 ปีที่แล้ว

      இந்த பயம் இருக்கிறது

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 2 ปีที่แล้ว +6

    ரோடு போடும் போது பழைய ரோட்டை பெயர்தெடுத்து விட்டு அதன் பிறகு புதிய ரோடு போட வேண்டும்.ஆனால் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் சரிவர செய்யவது இல்லை.ஏனென்றால் நம் மக்களுக்கும் அதை எதிர்த்து கேள்வி கேட்பதும் இல்லை, போராடுவது இல்லை. காரணம் நமக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +5

    நல்ல அருமையான முயற்சி. பதிவு செய்தவர்க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @rathiha.s5944
    @rathiha.s5944 2 ปีที่แล้ว

    நல்ல ஐடியா 👌👌

  • @rajyuvi5935
    @rajyuvi5935 2 ปีที่แล้ว +25

    ஐயா சென்னையை கொஞ்சம் தூக்கனா இந்த பிரச்சனை தீரும்.
    விடியல் அரசு உடனே ஒரு குழு அமைத்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்தால் நல்லது.

  • @balradje
    @balradje 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @Elakkiya_official
    @Elakkiya_official 2 ปีที่แล้ว +7

    வட மாநில.....realy grate💯🥳.... 100/50🥳

  • @kaviyarasu6
    @kaviyarasu6 2 ปีที่แล้ว +109

    எல்லோரும் சேர்ந்து ஓட்டு வாங்கி ஜெயிச்சவன் சட்டைய பிடிச்சி கேட்டா சரியாகும்.இப்படி எல்லாத்துக்கும் வேற வழி பாத்து போனா எந்தவொரு காலத்திலும் மாற்றம் வராது. 🤦‍♂️ தெருவிற்கு பெயர் கலைஞர் தெரு😂

    • @saixerox449
      @saixerox449 2 ปีที่แล้ว +11

      இனி கலைஞர் தெரு
      கவியரசு தெரு என மாற்றிட
      அரசு நடவடிக்கை எடுக்கும்
      என எதிர்பார்ப்போமாக

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 2 ปีที่แล้ว +3

      😂😂final segment vera level😂🤣

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 2 ปีที่แล้ว +2

      Very correct.

    • @karthikeyankarthik3174
      @karthikeyankarthik3174 2 ปีที่แล้ว +2

      நல்ல கேள்வி

  • @jeyalakshmi1197
    @jeyalakshmi1197 2 ปีที่แล้ว +27

    இந்த மெதட் வந்து எவ்ளோ நாளாச்சு.. 4 வருஷத்துக்கு முன்னாடியே என் உறவினர் செய்துட்டாங்க

    • @ravensblack
      @ravensblack 2 ปีที่แล้ว +2

      Kassu irukiravan pannuvan 🙄

    • @priyadeepak3207
      @priyadeepak3207 2 ปีที่แล้ว +1

      Pillar elamal veedu erunthal endha method pannalam ma

    • @jeyalakshmi1197
      @jeyalakshmi1197 2 ปีที่แล้ว +2

      @@ravensblack unmai thanga. Intha ulagathula vazha kandipa kasu venum. Entha puthu vishayam vilai kuraiva irukathu. Enna seiyarathu. Athu than ulaga niyadhi.

    • @jeyalakshmi1197
      @jeyalakshmi1197 2 ปีที่แล้ว +1

      @@priyadeepak3207 apadiya, avlo details theriyala ma enaku. Thanks for the info

  • @jovinraju4230
    @jovinraju4230 2 ปีที่แล้ว +4

    என் வீடும் இப்படி ஜாக்கி வைத்து நான்கடி உயர்த்தி னேன் 17 லட்சம் செலவு ஆனது..தரை தளம்..மேல்மாடி..2300 ச அடி...செலவு அதிகம் தான்
    ஆனால்... நிரந்தரம்

    • @chandranvisha6728
      @chandranvisha6728 2 ปีที่แล้ว

      Oh nice , ithellam engaluku theriyathu bro , puthu technic

  • @baskarans7874
    @baskarans7874 2 ปีที่แล้ว +28

    தனி ஒருவரே இதை செய்யும் போது அரசு மரங்களை வெட்டாமல் பெயர்த்து வேறிடத்தில் நடலாமல்லவா.

    • @shreedevikcsrvp1297
      @shreedevikcsrvp1297 2 ปีที่แล้ว

      பாஸ்கரு காரூ நாங்க மரத்தை பெயர்த்து எடுக்கிறோம் உங்க வீட்டில் வெக்கட்டுமா

  • @vedamuthu6195
    @vedamuthu6195 2 ปีที่แล้ว +40

    இருப்பவர்கள் இப்படி செய்ய முடியும்,இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்....அரசியல் வாதியின் தவறு...

  • @Welcomeselvi89
    @Welcomeselvi89 2 ปีที่แล้ว +18

    இனி ஏரியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் ஜாக்கி தானா 🤔🤔🤔🤔

  • @nagarjun555
    @nagarjun555 2 ปีที่แล้ว

    Correct decision

  • @thirunavukarasug6577
    @thirunavukarasug6577 2 ปีที่แล้ว +4

    ஆக ஆக இனி வரும் திமுக அதிமுக தேர்தல் அறிக்கையில் "சென்னையில் அனைத்து வீடுகளும் இலவசமாக அடி மட்டம் உயர்த்தப்படும்." ஆக ஆக ஓட்டு போடுங்க.

  • @moongilisai1809
    @moongilisai1809 2 ปีที่แล้ว +2

    வீடு கட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சரி தொலைதூர பார்வையுடன் விழிப்புணர்வாக வீடு அமைக்கும்போதே பவுண்டேஷனை முடிந்தளவு உயர்த்தி அமைக்க வேண்டும்

  • @Jailani8796-r7i
    @Jailani8796-r7i 2 ปีที่แล้ว +24

    "Averages "படம் போல் சென்னையை ஒரு கிலோமீட்டர் மேலே தூக்கினாலும் நல்லதுதான்😳😳😳

    • @gunasekaran5319
      @gunasekaran5319 2 ปีที่แล้ว

      😂😂

    • @deepa8191
      @deepa8191 2 ปีที่แล้ว

      Sema

    • @InfraredSpace
      @InfraredSpace 2 ปีที่แล้ว

      Hmmm... Pesama Chennai ya Nilavukku thookitupongappa saamikala

  • @mohd.iqbaliqbalboh6263
    @mohd.iqbaliqbalboh6263 2 ปีที่แล้ว +1

    Good job

  • @santhosh7813
    @santhosh7813 2 ปีที่แล้ว +15

    0:42அந்த கம்பெனி உங்களுக்கு எவ்வளவு குடுத்தாங்க news போடச்சொல்லி🤣😅

  • @fasttime123
    @fasttime123 2 ปีที่แล้ว +24

    பணம் பணம் இருக்கு என்ன வேலை வேண்டுமானாலும் பார்ப்பீர்கள்.....

    • @DineshKumar-hs8kc
      @DineshKumar-hs8kc 2 ปีที่แล้ว +3

      Panam avar sambathichathu avar pandrar unaku enna pa athula..

  • @bhoobathy353
    @bhoobathy353 2 ปีที่แล้ว +5

    நா கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன். Build இடிஞ்சி விழற மாதிரி இருக்கு உங்க Edit(Transition) Intha News'oda 1.00 Seconds la😂😂

    • @sridhark7160
      @sridhark7160 2 ปีที่แล้ว

      நானும் ஒரு வினாடி அரண்டு போய் விட்டேன்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +5

    ஸ்டாலின் தான் வர்ராரு விடியல் தர போராரு 👌👌👌👌👌

  • @bharathiselvam16
    @bharathiselvam16 2 ปีที่แล้ว +4

    வீட்டை அடியோடு பெயர்த்து எடுத்து வேறு இடத்தில வைத்தால் கூட ஆச்சரியபடுவதற்கில்லை.

  • @dassnathan5643
    @dassnathan5643 7 หลายเดือนก่อน

    Very good Discussion 👌👌😍😍😍😍👍👍👍👍

  • @jayakumar4744
    @jayakumar4744 2 ปีที่แล้ว +5

    சென்னையில் வீட்டை விட 4 அடி உயரத்தில் ரோடு ,போடுவாங்க , ரோட்டை விட 2 அடி உயரத்தில் மழை நீர் கால்வாய் போடுறாங்க ,,யாருப்பா மழை நீர் கால்வாய் இன்ஜினியர் 😂😂😂😘😂

  • @akilandeswarib8251
    @akilandeswarib8251 2 ปีที่แล้ว

    Super idea semma💪

  • @No.Signal_
    @No.Signal_ 2 ปีที่แล้ว +31

    சென்னையிலும் இப்பிடி ஒரு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டுகோள் 🙏🤭

    • @ganesh_official4550
      @ganesh_official4550 2 ปีที่แล้ว +1

      Yen அதிலும் ஊழல் செய்யவா

    • @mhktvt
      @mhktvt 2 ปีที่แล้ว +1

      Intha veedu Chennai la than irrukku

    • @umakrishnaji6477
      @umakrishnaji6477 2 ปีที่แล้ว +1

      Thiruvotiyur north madras

    • @mhktvt
      @mhktvt 2 ปีที่แล้ว +1

      @@umakrishnaji6477 enga vittu pakkathu street than bro, avar Ramakrishnan Periya Tea kadai vechuirrukar

  • @muralikrishnamidhunkrishna3410
    @muralikrishnamidhunkrishna3410 2 ปีที่แล้ว +1

    Good idea 👍

  • @Durian007
    @Durian007 2 ปีที่แล้ว

    Thanks to vidial

  • @perumalartist6327
    @perumalartist6327 2 ปีที่แล้ว +2

    Ithai naan neriley paarthu irukan..

  • @mangalasolai5092
    @mangalasolai5092 2 ปีที่แล้ว +24

    கீழ் வீட்டை வீட்டு தோட்டமா மாத்திட்டு மேல ஒரு மாடி கட்ட லாமே. சுமார் 10அடி உயரும்

    • @revanraj182
      @revanraj182 2 ปีที่แล้ว +1

      Thottam mota madila thana poda mudiyum?

    • @willpower8967
      @willpower8967 2 ปีที่แล้ว

      வெயில் எப்படி அடிக்கும்?

  • @ramus6188
    @ramus6188 2 ปีที่แล้ว +22

    25 -30 sqft ground flooring completely to be re-layed 2600×40×6 = 6.24 lakhs
    Flooring cost, pipes, staircase extra. It will be around 12-13 lakhs

    • @danii4646
      @danii4646 2 ปีที่แล้ว

      What is that 6 multiply?...
      According to news 2600 sqft ×40 rs= 104000 but also they say expenses upto 7 lakhs i don't understand....

    • @ramus6188
      @ramus6188 2 ปีที่แล้ว +1

      @@danii4646 6 feet height

    • @ramus6188
      @ramus6188 2 ปีที่แล้ว +3

      25 to 3o rs only in Chennai. This is for 1 feet. 6 feet lifting means need to multiple by 6.
      Ground floor flooring will get damaged completely. Need to completely lay GF. All pipes will hang above 6 feet and so staircase.

    • @danii4646
      @danii4646 2 ปีที่แล้ว

      @@ramus6188 thanks👍...

  • @anasbinsawood5945
    @anasbinsawood5945 2 ปีที่แล้ว +1

    0:58 என்ன எடிட்டிங் செய்யுறாங்களோ
    இடிஞ்சிருச்சுன்னு பதறிட்டேன்.

  • @maimunasumaiya8692
    @maimunasumaiya8692 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @sKids-dy2rk
    @sKids-dy2rk 2 ปีที่แล้ว

    ஆச்சரியமா இருக்கே

  • @manojs7717
    @manojs7717 2 ปีที่แล้ว

    00:59 அப்படியே ஷாக் ஆயிட்டேன்....😳😳😳

  • @Editing_videos_status.
    @Editing_videos_status. 2 ปีที่แล้ว

    Nalla plan anna

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    பழைய சாலையை பெயர்த்தெடுக்காமல் அதன் மேலேயே திரும்ப திரும்ப சாலை போடுவதால் வந்த வினை இது...அரசும் அதிகாரிகளின் மெத்தன போக்கும் வீடு வைத்திருப்போருக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததுமே இதற்கு காரணம்..சென்னையில் நிறைய ஏரியாக்களில் இது தான் நிலைமை..

  • @yogalakshminandeeswarn5776
    @yogalakshminandeeswarn5776 2 ปีที่แล้ว +14

    இறையன்பு ஐஏஎஸ் அதிகாரி பழைய ரோடை எடுத்துவிட்டு புதிதாக போடவேண்டுமென்று சொன்னார்

  • @prashanth3907
    @prashanth3907 2 ปีที่แล้ว +1

    Wow super technology, to see this video it's very amazing.

  • @romanringsroman3210
    @romanringsroman3210 2 ปีที่แล้ว +3

    அடேங்கப்பா 😲ஏதோ கைத்தை தூக்கி கற்ற மாரி அல்லவா வீட்டை தூக்கி காட்றாங்க.

  • @srikanthvasanthi9034
    @srikanthvasanthi9034 6 หลายเดือนก่อน

    Vera level technology super

  • @leonardjames4473
    @leonardjames4473 2 ปีที่แล้ว

    Enga Trichy lam thana iru

  • @aestheticlove1234
    @aestheticlove1234 2 ปีที่แล้ว +3

    ஒரு நட்டு போல்ட் போச்சுன்னா சங்கு தான் 🤣🔥🔥 பார்க்க நல்லா இருக்கு ஆனா பயம் இருக்கும் கண்டிப்பா, எங்க உள்ள மண்ணு குள்ள டக்னுபோய்டுமோnu 🤣🤣🤣🤣🔥🔥🔥

    • @savithriaaridesigner7552
      @savithriaaridesigner7552 2 ปีที่แล้ว +1

      Apdi ila jocky vachu mela building move pani pani kila basement podranga 6 adi varai full ah katiruvanga pola

  • @geethababu2985
    @geethababu2985 2 ปีที่แล้ว +1

    God bless you Anna Wonderful Arumai Arumai Anna

  • @behindcook
    @behindcook 2 ปีที่แล้ว +1

    Excellent engineering work 👌👌

  • @ஸ்ரீசாய்குணசேகரன்

    நீங்கள் எத்தணை அடி உயர்த்தினாலும் அத்தனை அடி தண்ணீர் ஏறும் ஆக்கிரமிப்பபை அகற்றினால் தான் இதற்கு தீர்வு.

  • @dhayanithirajan989
    @dhayanithirajan989 2 ปีที่แล้ว +1

    Super

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 2 ปีที่แล้ว +13

    எவ்வளவு நாளைக்கு? ...
    பேசாம கேடர்பில்லர் டிரக்
    மாதிரி நிறைய சக்கரங்களைப் பொருத்தி
    வெள்ள காலங்களில்
    மேடான இடத்திற்கு
    போய் விடுங்கள்..
    விடிஞ்ச போது சாரி....
    வெள்ளம் வடிஞ்ச பிறகு பழைய இடத்திற்கு வரலாம்..

    • @revanraj182
      @revanraj182 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂kubirr moment

  • @AmarAmar-el8be
    @AmarAmar-el8be 2 ปีที่แล้ว +2

    இவ்வாறு செய்வதற்கு பதிலாக வீட்டிற்கு ஒரு மழைநீர் சேகரிப்புத் தொட்டியைக் கட்டினால், சாலையில் மழை நீரும் தேங்காது,குடிநீரை பாட்டில்களில் வாங்க வேண்டிய தேவையும் வராது!

  • @geethasgallery2513
    @geethasgallery2513 2 ปีที่แล้ว

    சரியா வருமா frds

  • @samy.commando2549
    @samy.commando2549 2 ปีที่แล้ว

    ஒன்னும் செய்ய முடியாது

  • @Raj-yr7uo
    @Raj-yr7uo 2 ปีที่แล้ว +2

    Nice

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +17

    இதனால் நிரந்தர தீர்வு ஏற்பட்டால் சரி தான்...ஆனால் ஏரியை திறப்பதால் நீரின் மட்டம் அதிகரிக்கிறது...🙄

  • @syedabdulla29
    @syedabdulla29 2 ปีที่แล้ว +6

    வீடு இடியாம இருந்தா சரி

  • @ravensblack
    @ravensblack 2 ปีที่แล้ว +2

    Wow 🤩

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 ปีที่แล้ว +2

    சன் டிவியின் புதிய தொழிலா அக்கா🤣🤣🤣

  • @divyarajkumar624
    @divyarajkumar624 2 ปีที่แล้ว +1

    S enga opposite vutu kuda eppadi tha panranga Chennai ecr la

  • @indianguy3129
    @indianguy3129 2 ปีที่แล้ว +1

    Is this safe??

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว +3

    செங்களுக்கு பதில் கருங்கல் base மட்டம் உயர்த்த பயன்படுத்த முடியாதா

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 2 ปีที่แล้ว +2

    ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சாலை போட்டால் வீடு பள்ளத்தில் போகாம வேறு என்ன செய்யும்.

  • @getrelax744
    @getrelax744 2 ปีที่แล้ว +1

    இனிமே ரோடு போடும் போது பழைய ரோட்டை ஆழமான குழி தோண்டி போடணும்...சோ இந்த மாதிரி செலவு வேண்டாம்.

  • @arsadvocate9959
    @arsadvocate9959 2 ปีที่แล้ว +4

    Evlo achu

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி....அதே நேரம் புதிய முயற்சி....
    என்ன...கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார்...
    இப்போது தமிழ் நாட்டில் எந்த சாலையிலும் பழைய ரோட்டை சுரண்டி எடுத்து விட்டு புதிய ரோட்டை பழைய மட்டத்தில் மட்டுமே போட வேண்டும்... ஜூன் 2021 ல் தமிழ் நாடு அரசு...முதன்மை செயலாளர் அவர்கள் உத்தரவு போட்டு உள்ளார்..... ஆதலால் இனி ரோடு மட்டம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை....

  • @thilagavathyr8024
    @thilagavathyr8024 2 ปีที่แล้ว

    Valasaravakkam எங்க ஏரியாவில் இந்த மாதிரி நிறைய வீடுகளில் செய்து கொண்டு இருக்கிறது சக்ஸஸ் தான்

  • @balajik2611
    @balajik2611 2 ปีที่แล้ว +1

    This water road 🥰🥰🥰🥰

  • @saravanankumar9149
    @saravanankumar9149 2 ปีที่แล้ว

    அப்படியே சென்னை கொஞ்சம் height பண்ணுங்க சார்

  • @mg-ul1db
    @mg-ul1db 2 ปีที่แล้ว

    Vera mari

  • @balkianck
    @balkianck 2 ปีที่แล้ว +3

    Ithu romba thapu future ithu risk aga niraya chance iruku ....

  • @srivelavandemolisher5954
    @srivelavandemolisher5954 2 ปีที่แล้ว

    யோவ் பாலி வீடியோ இன்ட்ரஸ்டா பாக்கும்போது 00.59 ல பில்டிங் விழுந்துருச்சுனு நினைச்சேன் எங்கள பீதியாக்கவே வீடியோ எடிட்டிங் பனறயா

  • @rekaanbarasan2819
    @rekaanbarasan2819 2 ปีที่แล้ว +9

    ஐயா மழையில் உயர்த்துவதால் வீட்டுக்கு எந்த பிரச்சினையும் வராதா என்று விவரித்து கேட்டுவிட்டு தான் செய்வீர்கள் என்று எண்ணுகிறேன்....மூன்று மாதம் ஆகும் என்கிறீர்களே டிசம்பர் மாதம்ல எதுவும் பிரச்சினை இருக்காதா மழையில்

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว +2

      நிறைய வீடுகளை இப்படி செய்துள்ளார்கள். கோவில் களையும் உயர்த்தி இருக்கிறார்கள். நல்லது.

    • @joneswillingston6689
      @joneswillingston6689 2 ปีที่แล้ว +1

      Good question🤔🤔🤔🤔🤔🤔

    • @rekaanbarasan2819
      @rekaanbarasan2819 2 ปีที่แล้ว +1

      நன்றி

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      Minimum 5. lakhs என்கிறார்கள்.

  • @chottabheem872
    @chottabheem872 2 ปีที่แล้ว +1

    2600 sq ft home 1 sq ft=40rs
    Then 2600×40=104000 dhanae aagum how 7lakhs ???

  • @gopalgopalveerabathran5644
    @gopalgopalveerabathran5644 2 ปีที่แล้ว +1

    இதற்கெல்லாம் நல்ல தீர்வு சாலையின் மட்டத்தை உயர்த்தக்கூடாது அரசு தான் தீர்வுகாணவேண்டும்
    கனிம வளம் மிச்சப்படுத்தலாம்

  • @raji0403
    @raji0403 2 ปีที่แล้ว

    Sun builders ku add. Nalla irukya ninga vikurathu😡

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 2 ปีที่แล้ว +1

    இது புதுக்கோட்டையில் முன்பே செய்தது தான்.

  • @ahilahi7604
    @ahilahi7604 2 ปีที่แล้ว +1

    Bro air jacky use panunga job panravangaluku easy ya irukum, pavam avanga ewlavu kastapadranga

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 2 ปีที่แล้ว +2

    ஆனால் இதற்கு செலவு அதிகமாகுமோ.....
    வசதி இருப்பர்கள் இது போல செய்யலாம், ,,,பணம் இல்லாதவங்க என்ன பன்றது....

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 2 ปีที่แล้ว +1

      சொந்தமாக படகுதான் வாங்க வேண்டும்.

    • @lamediaentertainment6137
      @lamediaentertainment6137 2 ปีที่แล้ว

      @@padmadevir.padmadevi8748 மழைக் காலத்தில் ரொம்ப கஸ்டம்....
      நானும் அதை அனுபவிச்சிருக்கேன்..
      5 வருடம் முன் என் வீடு குடிசை வீடு 2 நாள் தூங்காம ரொம்ப கஸ்ட பட்டோம் தண்ணீர் புல்லா வீட்டுக்கு வந்திடுச்சி😭😭😭😭😭

  • @mnajdo
    @mnajdo 2 ปีที่แล้ว +1

    முதலில் ஏரியில் வீடு கட்டாமல் இருந்தால் போதும்

  • @priyaseba8677
    @priyaseba8677 2 ปีที่แล้ว

    Risk

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 ปีที่แล้ว +2

    இதுக்கு பேசமா ஒட்டு மொத்த சென்னை சிட்டியையும் ஜேக்கி போட்டு 6 அடி தூக்கினாள் என்ன? வெள்ளம் வராமல் எல்லா தண்ணியும் கடலுக்கு போய்டும்

  • @srirajchintu2292
    @srirajchintu2292 2 ปีที่แล้ว +1

    Thiruvottriyur ponnudha naanum already Raja shanmuganagar 7th street sridevi karumari amman kovil ah ippadidha pannanga

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 ปีที่แล้ว +1

    எத்தனை பேர் ஜக்கின்னு படிச்சீங்க 🙄😁😁😳

  • @Nash_DD
    @Nash_DD 2 ปีที่แล้ว

    Ennada moonu nimisham ad podringa...

  • @sugunakiran2991
    @sugunakiran2991 2 ปีที่แล้ว

    Rain water ah thanga vidama sari panunale pothum

  • @saraswathiyazhini4692
    @saraswathiyazhini4692 2 ปีที่แล้ว

    Enga area 🤗

  • @VangaPadikkalam1234
    @VangaPadikkalam1234 2 ปีที่แล้ว

    Vidu udainthal enna pannuvanga