Arutperunjothi Agaval by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 822

  • @senthilcorp9424
    @senthilcorp9424 11 หลายเดือนก่อน +73

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய சாமி வள்ளலார் அவர்களின் ஆன்மீகம் சன்மார்க்கம் உலகம் முழுவதும் பரவட்டும்

  • @BalasubramaniD-l6k
    @BalasubramaniD-l6k 11 หลายเดือนก่อน +9

    அனைத்து அம்சங்கள் நிறைந்த அகவல்.அருட்பெருஞ்சோதி , அருட்பெருஞ்சோதி.

  • @altiusmaha
    @altiusmaha 2 หลายเดือนก่อน +6

    ஈடு இணை இல்லா பொக்கிஷம் நமக்காக வள்ளல் பெருமானார் கொடுத்துள்ளார்.
    பாடியவர்களும் கேட்பவர்களும் பிறந்த பலனை அடைந்து விட்டோம்.
    நன்றி
    நன்றி
    நன்றி.

  • @ayyappa86
    @ayyappa86 10 หลายเดือนก่อน +9

    நன்றி பெருங்கடல்❤

  • @velmuruganvela755
    @velmuruganvela755 9 หลายเดือนก่อน +1

    நன்றி... குரு

  • @vaithik2566
    @vaithik2566 10 หลายเดือนก่อน +7

    அருளாளரின் இப்பாடல் மனம் அமைதி கொள்கிறது

  • @karthiagastya9143
    @karthiagastya9143 3 หลายเดือนก่อน +43

    எனது மனைவி இப்பொழுது ஆபரேஷன் தியேட்டரில் உள்ளார் அவளுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்க வேண்டும் வள்ளலார் அருளால் தாயும் குழந்தையும் நல்லபடியாக இருக்கணும்

    • @WwM-WalkwithMe
      @WwM-WalkwithMe 24 วันที่ผ่านมา +3

      இப்போது எப்படி இருக்கிறார்கள்

    • @karthiagastya9143
      @karthiagastya9143 24 วันที่ผ่านมา +7

      @WwM-WalkwithMe ஆண் குழந்தை பிறந்துள்ளது கோயம்புத்தூர் கேஎம் சி ஹெச் ஹாஸ்பிடலில் கிரித்விக் என பெயர் சூட்டி உள்ளோம் நன்றாக இருக்கிறார்கள் ஐயாவின் ஆசிர்வாதத்தால் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

    • @WwM-WalkwithMe
      @WwM-WalkwithMe 24 วันที่ผ่านมา

      @karthiagastya9143 நன்றி நன்றி நன்றி

  • @arulvasagam1956
    @arulvasagam1956 หลายเดือนก่อน +9

    பல முறை கேட்டாலும் . மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆசை உண்டாகும்.. அருமை அய்யா அருமை....

  • @ushasaravanan-ss5wh
    @ushasaravanan-ss5wh ปีที่แล้ว +110

    ஒரு உத்தமர் எழுதிய பாடலை தெய்வீகக் குரலில் கேட்டு என் உள்ளம் உருகி போகிறது தினம் வள்ளல் பெருமானின் புகழ் உலகமெங்கும் பரவட்டும்

    • @swaminathank4712
      @swaminathank4712 ปีที่แล้ว +3

      Cuj

    • @swaminathank4712
      @swaminathank4712 ปีที่แล้ว

      Hu😢😮gff te? 20:12 😂 2😢❤😅😂
      CG hu😅i😅😊😮
      C😊 v SSC😊 se se se aww w2s🎉😢 b vvcht😢😢 to ni 😊😊😅😮 Dr ko
      Hu hu

    • @Dharahini-q4v
      @Dharahini-q4v ปีที่แล้ว

      ​@swl😊ĺpq1😊ĺpp😊😊ppp😊ĺpppp😊ĺ😊ppĺq¹¹0paminathank4712

    • @ashokkumar-zw6je
      @ashokkumar-zw6je 11 หลายเดือนก่อน +3

      உன்னில் ஒருவன்

    • @narmadhas7622
      @narmadhas7622 11 หลายเดือนก่อน

      Ni​@@swaminathank4712

  • @mangayarthilagam5585
    @mangayarthilagam5585 28 วันที่ผ่านมา +5

    இன்று தான் கேட்க அருள் புரிந்தார்
    மிகவும் மன உளைச்சலில் இருந்த எனக்கு ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது.
    என் வேதனை எப்போது முடியும்
    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

    • @packirisamycps9173
      @packirisamycps9173 2 วันที่ผ่านมา +1

      எல்லாம் செயல் கூடும்

  • @rajamohan7656
    @rajamohan7656 2 ปีที่แล้ว +15

    கடைசியாக 4 முறை வரும் அருட்பெருஞ்சோதி பாடி முடிக்கப்படவில்லை

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +14

    அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் ராமலிங்கம் வள்ளல் பெருமானே.

  • @amc_99
    @amc_99 ปีที่แล้ว +33

    மனதை மயக்கும் தெய்வீக இசை... தினமும் இரவில் கேட்கிறேன் 😊😊 நன்றி ஐயா 🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏😊😊😊

    • @manimegalai8632
      @manimegalai8632 6 หลายเดือนก่อน +1

      அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி வளமை எல்லாம் வள்ளல் நினைவில்.

  • @OasisZGaming1
    @OasisZGaming1 ปีที่แล้ว +23

    திரு பிரபாகரன் அருமை யாக இசை அமைந்துள்ளார். நிறைய நாட்கள்‌ கேட்டுள்ளேன். பிராபகர் உஷா ராஜ் ஒருவரின் குரலும் இனிமையிலும் இனிமை! இன்று தங்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். என் செவிகளில் தேன் வந்து பாய்கிறது. அருட் பெரும் ஜோ தி ஆண்ட வரும் வள்ளல் பெருமானாரும் தங்களுக்கு க் கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம் தங்கள் இனிமைக்குரல்.நான் வள்ளலாரின் அடிமை. தாங்கள் இருவரும் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.--அன்பன் த.லோகநாதன் from Saidapet/Chennai- 600 015.

    • @RajeswariDurai-y5p
      @RajeswariDurai-y5p 10 หลายเดือนก่อน

      ❤😢😢😢😢😢😢😢❤

  • @murugaboopathyram9237
    @murugaboopathyram9237 4 ปีที่แล้ว +311

    இந்த அகவல் ஒலிப்பதிவை பல ஆண்டுகளாக கேட்டுகொண்டிருக்கிறேன். அவ்வளவு இனிமை. இசை என்றால் தெய்வீக இசை. ஆத்ம தரிசனம் காண மனம் ஏங்கும். அப்படி ஒரு இசை, குரல் இனிமை. கேட்க கேட்க திகட்டாத மலைத்தேன். நாடி நரம்புகள் எல்லாம் ஒருங்கே கேட்கும் தெய்வீக இசை. அற்பதம். நன்றி!!!!!

    • @jothimani4164
      @jothimani4164 4 ปีที่แล้ว +14

      unmaiyo unmai ayya..thaam kooriya thakaval.......

    • @suryaaleathers
      @suryaaleathers 3 ปีที่แล้ว +7

      Very nice

    • @dhandapanikrishnan783
      @dhandapanikrishnan783 3 ปีที่แล้ว +2

      👍👍🙏🙏🌹🌺

    • @lnselvaraj4077
      @lnselvaraj4077 3 ปีที่แล้ว +4

      தெய்வீக தரிசனம்

    • @nithyam4993
      @nithyam4993 3 ปีที่แล้ว +2

      Arpudam iyya
      Manam azhnilaykku selkiradu.

  • @kavikamatchikavikamatchi1187
    @kavikamatchikavikamatchi1187 ปีที่แล้ว +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்க ருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @madhavank8814
    @madhavank8814 ปีที่แล้ว +30

    குரல் வளமும் இசையும் வள்ளலின் திருவரிகளும் அப்பப்பா..எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள் நாம்.

  • @ponmanipadmanabhan8312
    @ponmanipadmanabhan8312 ปีที่แล้ว +46

    என் குருநாதர் வள்ளல பெருமான் (வள்ளலார் நகரில் உள்ள) இல்லத்திற்கு செல்லும் பாக்கியம் என்னுடைய 57வது வயதில் கிடைத்ததற்கு என் ஐயன் ஈசனுக்கு நன்றி. பெருமான் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் அமைதி ஆனந்தம் கிடைக்கிறது. என் தாய் வீட்டிற்கு சென்றது போல் தோன்றுகிறது. நன்றி இறைவா

    • @kuppusamys1968
      @kuppusamys1968 8 หลายเดือนก่อน +2

      😊😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @krishnavenyrengasamy9963
      @krishnavenyrengasamy9963 7 หลายเดือนก่อน +2

      I am a Malaysian...i have been to vadalur 14 years ago.
      I have been singing this agaval since 1975 with my late parents

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 ปีที่แล้ว +36

    அதிகாலையில் agaval கேக்க மிகவும் அற்புதமாக உள்ளது agaval பாடிய சன்மார்க்க மெய் அன்பர்களுக்கு மிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
    Jagadeeswari

  • @SubramanianSivan
    @SubramanianSivan ปีที่แล้ว +10

    இனிய நல்ல எண்ணம் தான் வாழ்வை வளமுடன் வாழ வைக்கும் சரியான பாதை தேடி செல் என்று தாங்கள் எதையும் இந்த சூழ்நிலை என்னுள் எனபது மட்டும் இருந்தது இறைவன் காணும் வழி போல் மனிதன் எல்லாம் சமம் என்பதே நமது தமிழ் மறை கற்று தந்த பாடம் என்பதை உணர்வு கொண்டு அருள் தரும் அன்பு தெய்வம் மழைநீர் தேவை

  • @Sakthikarunyas
    @Sakthikarunyas ปีที่แล้ว +58

    எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கெங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!❤❤❤❤

  • @sriaaraprinterserode4180
    @sriaaraprinterserode4180 5 หลายเดือนก่อน +7

    எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கெங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!🍀🍁☘🍀

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏

  • @velusamy1205
    @velusamy1205 3 ปีที่แล้ว +18

    தேன் ஒழுகும் திருவருட்பா.பாடிய இருவரும் யாகம் செய்தது போல் இருக்கிறது.தாங்கள் வள்ளலாரின் முழு அருளையும் பெற்றவர்கள்.வாழ்வாங்கு வாழ்க.அருட்பெருஞ் சோதி அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி.

  • @KanagarajKanagaraj-ci4vb
    @KanagarajKanagaraj-ci4vb 11 หลายเดือนก่อน +4

    மிக்க மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பலநூராண்டு வாழ்க
    அருமையான குரல் வளம் மிக்க மகிழ்ச்சி

  • @parmanandlalparmanandlal2927
    @parmanandlalparmanandlal2927 2 ปีที่แล้ว +4

    திருநீரணிந்த வள்ளல் பெருமானின் படத்தை பயன் படுத்தலாமே... 🙏🙏

  • @SubramanianSivan
    @SubramanianSivan ปีที่แล้ว +8

    அன்பு கருணை தயவு அதுவே சிவம் அளித்த உயிர் எல்லாம் தானே வரும் தயவு மனித பண்புகள் என்று ம் சிவம் திருவருள் கிடைக்கும்

  • @mangayarthilagam5585
    @mangayarthilagam5585 25 วันที่ผ่านมา +1

    எங்கள் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் அய்யா

  • @sundarib3040
    @sundarib3040 ปีที่แล้ว +20

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ramnathsonnia580
    @ramnathsonnia580 2 หลายเดือนก่อน +4

    மரணமில்லா பெருவாழ்வு வாழ வழிகாட்டிய வள்ளல் பெரமான். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருஞ்ஜோதி. 🙏🙏🙏

  • @vallalar200vallalar6
    @vallalar200vallalar6 ปีที่แล้ว +8

    சிறப்பான பாடல் அருட் பெருஞ் ஜோதி

  • @kalaiparimala2209
    @kalaiparimala2209 ปีที่แล้ว +61

    என் அப்பாக்கு நினைவு
    திரும்ப அருள் புரிவாய்
    அருட் பெருஞ்ஜோதி

    • @sakthivel-rv3sv
      @sakthivel-rv3sv 11 หลายเดือนก่อน +3

      Andavan Poosathiruku arul purivaraaga

    • @kalaiparimala2209
      @kalaiparimala2209 11 หลายเดือนก่อน

      ​@@sakthivel-rv3sv என் அப்பா இறந்துவிட்டார்

    • @durairajm8868
      @durairajm8868 10 หลายเดือนก่อน +5

      ​@@kalaiparimala2209இறக்கவில்லை.நற்பிறப்பு எடுத்து நன்றாக இருப்பார்.

    • @paneerselvam_ps
      @paneerselvam_ps 9 หลายเดือนก่อน +3

      புதிய உடம்பு எடுக்கச் சென்று விட்டார் என்று நினையுங்கள் வேறொன்றும் இல்லை அன்பே சிவம் அருளே நம் துணை அருளே நம் உடல் அருளே நம் உரு அருளே நாம் அறிவாம் என்ற சிவமே

  • @shenbagarajanrajasaravanan4825
    @shenbagarajanrajasaravanan4825 ปีที่แล้ว +7

    Good voice. Vaazhga valamaga

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +9

    இயற்கை இறைவன் உண்மை என்று சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் அன்பே சிவம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வளமுடன் கல்வி வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @SwethaSwetha-f4i
    @SwethaSwetha-f4i ปีที่แล้ว +8

    Your really Blessed by vallalar that's the reason u sang this agaval
    Arutperunjothi Thaniperungkarunai

  • @SARAVANANSAMYUNIVERSE
    @SARAVANANSAMYUNIVERSE ปีที่แล้ว +10

    அண்ணா ஸ்ரீ போகர் அவருடைய மூல மந்திரத்தை 108 முறை பிராயணம் செய்து அந்த இசையை வெளிடுங்களேன்
    இது எனது கோரிக்கை
    மிக்க நன்றி

  • @amuthavalli6732
    @amuthavalli6732 2 ปีที่แล้ว +6

    OM MAHAN ERAMALINGA SWAMIGAL THIRUVADIGAL POTRI
    OM VALLALAR THIRUVADIGAL POTRI
    UDALAI VARUTHI VIRATHAM IRUPATHAI VIDA
    YAARAIYUM TUNBURUTHAMAL IRUPPATHE SIRANTHATHU
    -ERAMALINGA SWAMIGAL

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @Sakthikarunyas
    @Sakthikarunyas ปีที่แล้ว +8

    கடை விரித்தேன் கொள்வாரில்லை ! கட்டிக்கொண்டேன்! ❤❤❤❤❤

  • @NaguNagu-wd8cb
    @NaguNagu-wd8cb 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krajkumar7543
    @krajkumar7543 ปีที่แล้ว +24

    தெய்விக இசை மற்றும்
    குரல் கேட்டுகொண்டே
    இருக்கவைக்கும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    மிக அருமை நன்றி......

  • @ajaykumarthankappan8483
    @ajaykumarthankappan8483 11 หลายเดือนก่อน +23

    அகவல் பாடிய இருவரும் பாக்கியம் செய்தவர்கள் அதை கேட்ட நாங்கள் அதை விட பாக்கியம் செய்திருக்கிறோம் அந்த மகான் நமக்காக மீண்டும் பிறக்க பிறார்த்திக்கிறேன்

    • @rkshiva80
      @rkshiva80 10 หลายเดือนก่อน

      பெருமான் இன்னும் வாழ்ந்துந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மேட்டுக்குப்பம், சித்திவளாகம் போனால் இதை உணரமுடியும் ஐயா.....

    • @thamaraiselvang2314
      @thamaraiselvang2314 10 หลายเดือนก่อน

      5:03 5:04 4:56 😮😅😅

    • @LakshmananLakshmanan-sl4ym
      @LakshmananLakshmanan-sl4ym 10 หลายเดือนก่อน

      Fg........................
      .......,....gk..,...goodness
      ..........​@@rkshiva80

  • @Amsr1987
    @Amsr1987 2 ปีที่แล้ว +12

    அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனி பெரும் கருனை அருள் பெரும் ஜோதி வாழ்க வய்யகம் வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம் வாழ்க வளமுடன்

    • @Amsr1987
      @Amsr1987 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umapathy318
    @umapathy318 ปีที่แล้ว +9

    அற்புதமான உச்சரிப்பு குரல் ஆழம் நுட்பம்

  • @maneeshss562
    @maneeshss562 ปีที่แล้ว +14

    Sweet voice sir, mam. Thank you 👍 arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi

  • @kandasamyshanmugam1798
    @kandasamyshanmugam1798 2 ปีที่แล้ว +48

    அண்டமெல்லாம் அருள் பாலிக்கும் அருட் "சிவாயாவே" என்னுள்ளும் நீ அமர்ந்து என்னையாட்கொள்வாயே

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว +51

    பாடல் கேட்கும் போதே உள்ளத்தில் கருணை வழிகிறது!

  • @தயவுநாகராஜன்
    @தயவுநாகராஜன் 6 หลายเดือนก่อน +9

    அகவல் என்றால் அது இது தான் என்று சொல்லும் படி மிக நேர்த்தியாக உள்ளது ஐயா உங்கள் இருவரையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் படியாக இருக்கஇருக்கிறது நீங்க நல்லா இருக்கனும் அருட் பெரும் ஜோதி தயவு அகவல் நாகராஜன் வல்லநாடு தூத்துக்குடி

  • @vanaja2707
    @vanaja2707 ปีที่แล้ว +13

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை❤❤❤❤❤❤❤

  • @Vivekkumar-gk6ef
    @Vivekkumar-gk6ef 2 ปีที่แล้ว +12

    மூத்த சகோதரி அக்கா உஷாராஜ்
    அவர்களுக்கு எம்பெருமான் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அத்தனை நலன்களும் அருளட்டும்.

  • @thulasiraman4923
    @thulasiraman4923 ปีที่แล้ว +5

    அருட் பெருஜ் ஜோதி
    அருட் பெருஜ் ஜோதி
    தனிப் பெருங் கருணை
    அருட் பெருஜ் ஜோதி 🙏🙏🙏🌹🌹🌹

  • @thangarajag8776
    @thangarajag8776 4 ปีที่แล้ว +64

    தெய்வீக குரல்! கேட்க கேட்க மனம் சிலிர்க்கிறது! வாழ்க வளமுடன்! வாழ்க இவ்வையகம்! நன்றி!

  • @UdhayaGarments
    @UdhayaGarments 10 หลายเดือนก่อน +1

    Good

  • @m.thiruvelsembiyan6186
    @m.thiruvelsembiyan6186 ปีที่แล้ว +3

    ,அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை !

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 3 ปีที่แล้ว +37

    அருமையான குரல்
    அடிக்கடி கேட்க தூண்டும் அகவல் பாடல்
    உங்கள் குரலுக்கு
    நன்றி ஐயா

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +28

    ராமலிங்கம் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி🔥 உன் அருளால் மனிதர் அனைத்து உயிர்களும் உத்தமன் ஆகுக ஓங்குக .
    அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥.

  • @rprakashprakash-on6dc
    @rprakashprakash-on6dc ปีที่แล้ว +8

    மிக்க நன்றி....
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
    திரு அருள் பிரகாச வள்ளல் பெருமானார் திருவடிகள் சரணம். குருவே சரணம்....🌹🙏💓

  • @MOORTHYVS-r2j
    @MOORTHYVS-r2j ปีที่แล้ว +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க அருமையான பாடல்,அதுவும் அந்த காலத்தில் இப்போதைய காலத்திற்கு ஏற்ப எவ்வளவு ஆன்மீக ஞானத்தின் வழியே ,எக்காலத்திற்க்கும் ஏற்ற பாடல் அருமை ஓம் நமசிவாய.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +19

    நம்மை வாழ்விக்க பெரும் மனபோராட்டம் பண்ணி‌ இருக்கிறார் வள்ளலார்

  • @இன்பம்எங்கேஇருக்கிறதுமுகேஷ்மு

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க உலகில் கொல்லா விரதம் தலைக்க எல்லோரும் நன்றே நினைத்து நலம் பெருக

    • @n.theerthanandan1953
      @n.theerthanandan1953 ปีที่แล้ว

      Arutperunjothi Arutperunjothi
      Thaniperunkarunai arutperunjothi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. நீங்கள் இருவரும் நோய் நொடியில்லாமல் வாழ்க

  • @jayachandranchandran7463
    @jayachandranchandran7463 หลายเดือนก่อน

    உலக குரு வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் அருமையான பதிவு 🎉

  • @ramkr142
    @ramkr142 4 ปีที่แล้ว +97

    தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை, இதை கேட்க கேட்க அகவல் மீதும் வள்ளல்பெருமான் மீதும் மிகுந்த விருப்பம் வருகிறது, எல்லாம் வல்ல ஆண்டவன் தங்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 4 ปีที่แล้ว +25

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @gopalragavan5594
    @gopalragavan5594 2 ปีที่แล้ว +4

    Arul oli ulagam yellam prava Nalla Agavel song .

  • @sudhakarc3272
    @sudhakarc3272 2 ปีที่แล้ว +50

    இறைவனை பற்றிய மிக மிக ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட மிக நீண்ட பாடல் அருட்பெருஞ் ஜோதி அகவல் அகவலை பாடும் இருவரது குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் மிக அருமை பாடியவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் 🙏🌹🙏

    • @saraswathimuthu3908
      @saraswathimuthu3908 ปีที่แล้ว

      😢😢😢😮😮😮😮😮😮❤❤❤❤😢❤❤😮❤😮❤❤❤😢😮😮😮😮😮❤❤❤❤❤❤❤😮😮😢😮😮❤😮😢😮😮😢😮😮😢😢😮😢😢😢😢😮😮❤ CR😢😢😮❤😢😢😢😮😮😮😮😮❤😮❤😢😢😮😮😢❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😮😢😮😮😮😮😮❤😮😮😮😢😮😮😮😮😢😮😮😮😮😮❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😢❤❤😮😮❤❤❤❤❤❤❤❤❤❤😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l

    • @santhimaruthaiyan5095
      @santhimaruthaiyan5095 ปีที่แล้ว

      😅😅😊iiiiiii😅😅

    • @KumarKumar-nm8is
      @KumarKumar-nm8is ปีที่แล้ว +1

      அருமை அருமை அருட்பெருஞ்ஜோதி அருமை

    • @kavithadhanachandar318
      @kavithadhanachandar318 ปีที่แล้ว

      ​@@saraswathimuthu3908kckxvkxvkxv.kckx

    • @kavithadhanachandar318
      @kavithadhanachandar318 ปีที่แล้ว

      ​@@saraswathimuthu3908opp77oooo

  • @gunasekarana7449
    @gunasekarana7449 4 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி இவ்வகவலில் மழையைப் பற்றி வரும் போது மழை வருமா? என்ற எண்ணம் வந்த சற்று நேரத்திற்குள்ளாக சில நிமிடங்கள் மழையைப் பொழியவைத்ததே தனிப்பெரும் கருணை.
    அருட்பெருஞ்ஜோதி..!
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..!

  • @Balamurugan-s2i8p
    @Balamurugan-s2i8p 4 หลายเดือนก่อน +1

    தங்கள் குரல் வளம் மிக அருமை

  • @premilasairamchander9446
    @premilasairamchander9446 ปีที่แล้ว +22

    மனதை உருக்கும் குரல் வளம் இருவருக்கும்..மிக அற்புதான பதிவு அம்மா, அய்யா❤

  • @Radha-qw2ry
    @Radha-qw2ry 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤ குருவே சரணம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருள் கிடைக்கட்டும் பாடக பெரும் மக்களுக்கு வணங்குகின்றேன் அம்மா ஐயா தயவு

  • @ACE-mh2ss
    @ACE-mh2ss 2 ปีที่แล้ว +26

    உயிர் உயர்வடைய பாடப்பெற்ற பாடல்...

  • @Manimaran-i4x
    @Manimaran-i4x ปีที่แล้ว +2

    ❤பாடியவர்கள்

  • @jeevitha.s132
    @jeevitha.s132 3 ปีที่แล้ว +51

    அருட்பெருஞ்ஜோதி அகவலை கேட்கும் அனைவரும் மன அமைதி அடைவது உறுதி.

    • @sbmaruthai4328
      @sbmaruthai4328 2 ปีที่แล้ว

      1dcgi⁸6

    • @pthanikachalam5711
      @pthanikachalam5711 ปีที่แล้ว +1

      கருங்குழி யில் ஒரே இரவில் வள்ளலார் அவர்களால் இயற்றிய ஈடு இல்லா பாடல்

  • @selvarajuvelayutham7598
    @selvarajuvelayutham7598 ปีที่แล้ว +1

    பெண் குரல் இனிமை.
    ஆண் குரல் உயர்த்த வேண்டும்.
    பெண்குரல் தெளிவு.
    ஆண்குரல் தெளிவு இருந்தாலும் குரல் உள்ளே
    செல்கிறது.

  • @murugadassc216
    @murugadassc216 3 ปีที่แล้ว +15

    தெய்வீக குரல் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கருணையால் வாழ்க வளமுடன்

  • @MohanKumarPasupathy
    @MohanKumarPasupathy 3 ปีที่แล้ว +71

    தெய்வீகமான இசை மற்றும் குரல்...கேட்டுகொண்டே இருக்கவைக்கும் அருட்பெருஞ் ஜோதி அகவல்...இப்பதிவிற்கு கோடி நன்றிகள்!!🙏🙏🙏

  • @vimalas2284
    @vimalas2284 ปีที่แล้ว +2

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi 🙏🙏🙏🙏

  • @cmani1760
    @cmani1760 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @kuttysubash8123
    @kuttysubash8123 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 ปีที่แล้ว +31

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏 🙏 🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம் 🙏🙏🙏

    • @RajeshwariS-fu6hd
      @RajeshwariS-fu6hd 5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் 🙏

  • @BabaSreenivasan
    @BabaSreenivasan 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் பிரபாகரன் மற்றும் உஷாராஜ் அவர்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று இன்புற்று வாழ்க

  • @SarathiS-ol3hj
    @SarathiS-ol3hj 4 หลายเดือนก่อน +2

    என் பெயர் சாரதி அண்ணா பாடல் நன்றாக உள்ளது ❤

  • @laxminarayanan4244
    @laxminarayanan4244 10 หลายเดือนก่อน +51

    இப்பாடல் ஒரு மந்திரமாகும் இதைக் கேட்பவர்களுக்கு ஞானம் உண்டாகும் கடவுளின் நேரடி அருளை பெற்றவர்கள் ஆவார்கள்

    • @nithyapandian4387
      @nithyapandian4387 9 หลายเดือนก่อน +2

      😢 6:38

    • @maneeshss562
      @maneeshss562 6 หลายเดือนก่อน +2

      😅

    • @karthiagastya9143
      @karthiagastya9143 3 หลายเดือนก่อน

      It's true

    • @santhoshkumarv1337
      @santhoshkumarv1337 หลายเดือนก่อน

      🙏🔥

    • @prakashgoogle1388
      @prakashgoogle1388 4 วันที่ผ่านมา

      இந்த கோவில் ல 5 மணிக்கு ஒளிபரப்பாகும் பார்த்தீர்களா...
      எதுவும் புரியாமல்...
      அதனை போல
      அதற்கு பதிலாக இது போன்ற தமிழ் வாழ் நெறிகளை ஒளிபரப்பு செய்யலாமே இந்த கோவில் பூ ஆசாரிகள்...
      அருட் பெரும் சோதி...

  • @njs8519
    @njs8519 ปีที่แล้ว +4

    அருட் பெருஞ்சோதி

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு முறையும் இதைக் கேட்கும் போது, ​​ஒவ்வருவருக்கும் நாளடைவில் மயிற்கூச்சம் ஏற்படும்.🕉️

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 19 วันที่ผ่านมา

    ராமலிங்கம் வள்ளலார் வழி மனிதன் வளிமையா எளிமையாக வாழும் வழும் வழி அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @murugesan2611
    @murugesan2611 8 หลายเดือนก่อน +6

    மனமே குரு அன்பே சோதி
    அறிந்தால் வாழ்வில் நல் சேதி என்றுமே.

  • @KumarN-f5g
    @KumarN-f5g ปีที่แล้ว +3

    Is super song in the world

  • @sundarib3040
    @sundarib3040 ปีที่แล้ว +11

    அருட் பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை 🙏🙏🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 ปีที่แล้ว +29

    ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா.. உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼

  • @vanaja2707
    @vanaja2707 ปีที่แล้ว +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என் அரசே. குரல் வளம் இனிது இனிது இன்புற்று வளமுடன் பல்லாண்டு வாழ்க ❤❤❤

  • @SubramanianSivan
    @SubramanianSivan ปีที่แล้ว +1

    முக்தி அளிக்கும் அன்பு கருணை தயவு அனுபவம் தானே ஊற்று எடுத்து ஒடும் நதி போல் வரும் கருணை மழை தான்

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 6 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @elankumaram4686
    @elankumaram4686 3 ปีที่แล้ว +104

    என் உயிர் உடலை விட்டு பிரியும் வரை திரு அருட்பாவை கேட்டு கொண்டே மரணத்தை தழுவ விரும்புகிறேன். அருட்பெரும் சோதி ஆண்டவர் அதை தருவாராக .

    • @srinivasann4126
      @srinivasann4126 2 ปีที่แล้ว +2

      Om Namashivaya
      Jai hind

    • @socialjustice8020
      @socialjustice8020 2 ปีที่แล้ว +6

      தங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துகிறேன்

    • @durgadevi8936
      @durgadevi8936 2 ปีที่แล้ว +1

      Nanum

    • @eastwest9805
      @eastwest9805 2 ปีที่แล้ว +15

      நீங்கள் அப்படி இருந்தால் மரணம் அடைய முடியாது, அருட்பெரும் ஜோதி உடன் ஐக்கிய படுவீர்கள்,
      ஐக்கிய பட வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @sakthisaravanan1374
      @sakthisaravanan1374 2 ปีที่แล้ว +3

      அருட்பா நற்செயலுக்கு மட்டுமே.

  • @angamuthusubramanian5409
    @angamuthusubramanian5409 13 วันที่ผ่านมา

    அருட் பெருஞ் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    தனிப்பெரும் கருணை
    அருட் பெருஞ் ஜோதி

  • @fathimaroja6743
    @fathimaroja6743 2 ปีที่แล้ว +148

    சன்மார்க்க பாதையை எனக்கு காட்டிய அருட்பெருஞ்ஜோதி, உலகில் மதங்கள் அனைத்தும் சன்மார்க்கத்தின் கீழ் வரவேண்டும்.திருவருட்பா பொது நூல் ஆக வேண்டும்,அது ஒன்றே வேத நூலாக இருக்க வேண்டும்.அதுவே என் ஆசை.

    • @Voidfuns
      @Voidfuns ปีที่แล้ว +1

      Correct nga

    • @senthilkumarveerasamy6412
      @senthilkumarveerasamy6412 ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்சோதி

    • @KathirVelu
      @KathirVelu ปีที่แล้ว

    • @hemalathavenkatachalapathy9909
      @hemalathavenkatachalapathy9909 ปีที่แล้ว +3

      தங்களின் விருப்பம் நிறைவேறப்போகிறது. தம்பி மஹாவிஷ்ணுவின் கிருபையினால் திருவாரூட்பா தமிழ் பாடநூலில் சேர்க்க அதிக வாய்ப்புள்ளது. தம்பி மஹாவிஷ்ணுவிற்கு அனேக கோடி நமஸ்காரமும் நன்றியும் 🙏🏾

    • @radhakrishnan2408
      @radhakrishnan2408 ปีที่แล้ว

      ❤😊

  • @durgadevi-go7kj
    @durgadevi-go7kj ปีที่แล้ว +14

    என் வாழ்க்கையின் உண்மைப்பொருளை உணர்த்திய பாடல்.. என் தலையெழுத்தையே மாற்றிய என் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்....கோடான கோடி நன்றிகள் இப்பாடலை பாடிய இருவருக்கும்.

  • @vimalas2284
    @vimalas2284 ปีที่แล้ว

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi

  • @k.veeraiahs.kathan6236
    @k.veeraiahs.kathan6236 3 ปีที่แล้ว +4

    நன்றி உங்கள் சேவை மேலும் ஆறாம் திருமுறை பாடல்களை பாடவும் நன்றி வாழ்கவளமுடன்

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 ปีที่แล้ว

    Arul perum jhodhi 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏