Be Yourself to Win Big! Dr V S Jithendra Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 214

  • @DrJithendra
    @DrJithendra  5 ปีที่แล้ว +25

    Find your talent passion Video
    th-cam.com/video/Jt27ii9dUGQ/w-d-xo.html

    • @Nammasupervlogger1324
      @Nammasupervlogger1324 5 ปีที่แล้ว +5

      நீங்க சொல்லக்கூடிய எல்லா விஷயத்தையும் கேட்கும்பொழுது வாழ்வில் உள்ள பெரிய மாற்றத்தை எதிர் பார்க்கிற மாதிரி இருக்கு ஆனால் எல்லாமே அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே அதனுடைய தாக்கம் இருக்கும் வாழ்க்கையில் வந்து ஒரு பிடிமானம் முழுமையாக கிடைக்க மாட்டேங்குதுஇதுவரைக்கும் நீங்க பண்ணி இருக்க கூடிய அனைத்து வீடியோவும் நான் பார்த்து இருக்கேன் அதற்குண்டான முயற்சியும் நான் செய்து இருக்கேன் ஆனால் எல்லாம் சில காலம் மட்டுமே இருக்கு என்னால தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியே வர முடியல என்னை சுற்றி எவ்வளவு சந்தோஷங்கள் இருந்தாலும் அதை விட்டு மீல முடியல இதற்கும் கூட எந்த ஒரு முடிவு என்னால ஒரு நிலையில் இருக்க முடியலவாழ்க்கையிலே என்ன விட்டு பயமும் பதட்டமும் போற மாதிரி தெரியல எல்லாரும் சொல்லுவாங்க உனக்கு நல்ல மெச்சூரிட்டி இருக்குன்னு எனக்கு மே கூடாது தெரியுது மெச்சூரிட்டி இருக்கு ஆனால் என்னுடைய சோகம் மட்டுமே என்னை சூழ்ந்து கொண்டு இருக்கிறது என்னுடைய 16 வயதில் தந்தையை இழந்து விட்டேன் இப்பொழுது என் தாய் என் சகோதரன் என் சகோதரி என் மனைவி என் பிள்ளைகள் இ
      இருக்கிறார்கள் ஆனால் இந்த நிமிடம் வரை நான் தனிமையை உணர்கிறேன் இதுவரை நான்கு தொழில்களை எனக்குத் தெரிந்த தொழில்களை செய்து விட்டேன் எல்லாமே தோல்வியில் முடிவுற்றது எனக்கு வேலைக்கு செல்வதற்கு மனமில்லை ஆனால் கடன் தொல்லைகள் அதிகம் இருப்பினும் வேலைக்கு சென்றேன் அங்கு என்னால் நிரந்தரமாக இருக்க முடியவில்லை ஒருநிலையில் என் வருமை என்னை வாட்டுகிறது இன்னொரு நிலையில் என் மனமோ என்னை கொல்கிறது 25 வயது தான் ஆகின்றது என்னை சூழ்ந்து இத்தனை நண்பர்கள் இருந்தும் சிலசமயங்களில் மரணத்தை எண்ணுகிறது நீங்கள் கூறியிருக்க கூடிய அனைத்து விக்ஷயங்களும் முயற்சி செய்து விட்டேன் அதில் கூட என்னால் முழுமையாக இருக்க முடியவில்லை இதற்கு உண்டான பதில் நீங்கள் கூறினால் நான் வாழ்வில் முயற்சி செய்வதற்கு அது என் வாழ்வில் நடைமுறைபடுத்துவதர் போல் என் வாழ்விற்கு மிகப்பெரிய ஒரு பிரயோஜனமும்.

    • @ஆனந்த்-ன1த
      @ஆனந்த்-ன1த 5 ปีที่แล้ว +1

      பாத்தாச்சு 😍😍😍

    • @user-qx7oy7pe3r
      @user-qx7oy7pe3r 5 ปีที่แล้ว

      Sir psycology course erodeல இருக்கா please replay

    • @anand3624
      @anand3624 5 ปีที่แล้ว

      Sir. .I have One Doubt. .. Life La Namma Ninaikirom Saathikanim Intha ulagathula Mudiyathathunu Ethuvum Ila Try Pana Kandipa Kidaikum Try Try again again Try Apti Nu Sollidu Irukom And Then Innoru side Namma Enna tha Evlo tha Ulachalum Try panite Irunthalum Effort podalum Athu athukunu oru Time Iruku Antha time la tha athu Kidaikum nu ..Ithu Rendaiyum Epti Purinjikanum Epti eduthukanum ..

    • @user-fd2to2ig4i
      @user-fd2to2ig4i 5 ปีที่แล้ว

      Manithanuku eppadi paithiyam pidikirathu endru oru video podunga please

  • @nagalakshmi6804
    @nagalakshmi6804 ปีที่แล้ว

    DrJithendra sir நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக உள்ளது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @RK-ck3ln
    @RK-ck3ln 5 ปีที่แล้ว +46

    சிறுவயது முதல் பெற்றோரின் சண்டைகளையும் சந்தேகப் போக்குகளையும் பார்த்து வளரும் பிள்ளைகளின் மனநிலை எவ்வாறு மாறுபடுகிறது? இதைப்பற்றி பகிருங்கள் அண்ணா

  • @fazululhak7969
    @fazululhak7969 5 ปีที่แล้ว +2

    எதார்த்தமாக உள்ளதை உள்ள படி சொல்கிறீர்கள் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.....நன்றி

  • @Vinothnaamtamilar
    @Vinothnaamtamilar 5 ปีที่แล้ว +22

    அருமை நண்பரே நான் எனக்கு பிடித்த வேலை செய்ய ஆரம்பிக்க போகிறேன்.....இந்த காணொளி எனக்கு நல்ல பலன் தந்து உள்ளது

  • @kumark1594
    @kumark1594 5 ปีที่แล้ว +13

    Hi sir, ungalukke theriyatu sir, neenga engalukku very.... Spacial. Thank you sir itha my new Brian solluthu. Have a great time.

    • @Createrno1140
      @Createrno1140 3 ปีที่แล้ว +1

      Always 😍 my fvrt docter,counsler,speecher,teacher,mind relaxer..

  • @MelofiCafe
    @MelofiCafe 5 ปีที่แล้ว +8

    Give this man a golden youtube

  • @rkmani7621
    @rkmani7621 4 ปีที่แล้ว

    விலைமதிப்பில்லா கருத்துக்கள் அருமை சகோ உங்கள் கருத்து பதிவுகள் தொடர வேண்டும் என்பது எனது விருப்பம் முடிந்தவரை உங்கள் பதிவுகளை youtube ல் தொடர முயற்சி செய்யுங்கள். உங்களது சில கருத்துக்களை நிதானமாக கடைபிடிக்க என் வாழ்வில் பல மாற்றம்
    நன்றி

  • @sivamuthukumar2143
    @sivamuthukumar2143 4 ปีที่แล้ว

    தங்கள் சேவைக்கு நன்றி

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 5 ปีที่แล้ว +15

    I think this is one of the best self analysis content every one is important in their own way.
    Keep doing best.
    Thank you.

  • @Jayson984327
    @Jayson984327 5 ปีที่แล้ว +15

    It's good to be unique in this world...

    • @krishunni9125
      @krishunni9125 5 ปีที่แล้ว

      Venkatraman you’re 💯 % correct.

    • @hemahema258
      @hemahema258 4 ปีที่แล้ว

      S...becoz..everyone has a different finger prints in the world

  • @vennilas933
    @vennilas933 4 ปีที่แล้ว +1

    Super anna 👌👌👌👌👌👌neenga solrathu ellame correct anna 👍👍👍👍👍👍👍

  • @anand3624
    @anand3624 5 ปีที่แล้ว +5

    Ulagil Sirantha Padippu .Manithargalai Patri padippathu Than. ....Ur great Sir. love u So Much My one Of the Liked Person ...

  • @indhumathi2001
    @indhumathi2001 3 ปีที่แล้ว

    Sir very positive sir neengah atha yennakku romba pidikkum sir ungahla

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy 5 ปีที่แล้ว +2

    பார்வையாளர்களின் கருத்துக்களை நீங்கள் மதிக்கிறீர்கள், பதிலளிப்பது எனக்கு பிடிக்கும். இந்த பதிலின் மூலம் உங்களுடன் தொடர்பு இருப்பதை நான் உணர்கிறேன். உங்கள் சிந்தனை செயல்முறை எனக்கு பிடித்திருக்கிறது. விவாகரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த வீடியோவை இடுகையிடவும்.

  • @SutharsanM
    @SutharsanM 5 ปีที่แล้ว +9

    Thank you Sir, You are creating a healthy society...

  • @thiruvahindrapurammadhusud9346
    @thiruvahindrapurammadhusud9346 4 ปีที่แล้ว

    100% உண்மை. தெளிவு கிடைத்தது.

  • @VijayVjOfficial
    @VijayVjOfficial 5 ปีที่แล้ว +16

    Great explanation sir👌, self awareness is the key💯

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 ปีที่แล้ว +1

    Super doctor.very polite and informative informative service

  • @anand3624
    @anand3624 5 ปีที่แล้ว +3

    Indian Economy Mela Porathuku Ungaloda Knowledge Kandipa Youngest person s Ku Important so Unga Knowledge kodunga Kandipa Indian Economy Mela Pogum

    • @krishunni9125
      @krishunni9125 5 ปีที่แล้ว +1

      aji anand it will also improve your economy too.

    • @anand3624
      @anand3624 5 ปีที่แล้ว

      @@krishunni9125 Kandipa sir

  • @parthasarathid2920
    @parthasarathid2920 5 ปีที่แล้ว +11

    அற்புதமான கருத்து அண்ணா👍

  • @renukrish9628
    @renukrish9628 5 ปีที่แล้ว +2

    Unga sindhanai romba puthusavum, etharthamavum, nambaga thanmayodavum iruku bro.. I really admire you.a lot.. .
    Please post a video for how to overcome betrayal..

  • @rasiahravikumar2333
    @rasiahravikumar2333 5 ปีที่แล้ว +3

    மிகவும் நல்ல அறிவுரை

  • @jagadesh3107
    @jagadesh3107 5 ปีที่แล้ว +1

    550 likes.. 0 dislikes... Means You're doing a job which actually the world needs... Hence you're a successful TH-camr Doctor Bro😎😊😁😘😘

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 ปีที่แล้ว

    உங்களது பதிவுகள் உண்மையில் மக்களுக்கும் மனதுக்கும் நலம் பயக்கும் மிக நல்ல பதிவுகளாக உள்ளது. தொடரட்டும் உங்கள் தொண்டு. நன்றி🙏🙏

  • @senthilmurugan296
    @senthilmurugan296 5 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரரே

  • @abidivya9424
    @abidivya9424 5 ปีที่แล้ว +2

    Well said sir.. ur voice simply awesome that's the plus for ur videos.

  • @athiramsubbiah2387
    @athiramsubbiah2387 5 ปีที่แล้ว +2

    Your speeches are really awesome and realistic.. Thanks a lot ☺️

  • @yoganathan962
    @yoganathan962 3 ปีที่แล้ว

    Thanks sir, வாழ்க வளமுடன். very useful messages.

  • @shibanaroshmi27
    @shibanaroshmi27 5 ปีที่แล้ว +6

    Thank you sir. Great information and tools...,👌👌💕
    Mentally unstable la erukaravungala pathi oru video make panunga , vivakarathu pathium video make panunga
    Family issues nala haspitai poi treatment eaduthukara level Ku poidaranga avangaluku vivakarathu solution na erukuma ??

  • @amudhaarock2011
    @amudhaarock2011 5 ปีที่แล้ว +5

    Sir, need of the hour topic, great clarity.

  • @lishaanthk1962
    @lishaanthk1962 4 ปีที่แล้ว +2

    Ur videos are revolutionary! Especially this one is really a needed thought for today

  • @NJ36971
    @NJ36971 4 ปีที่แล้ว

    Unga video enaku romba pudikum.. enakum oru heart kudunga pls....

  • @cbek7767
    @cbek7767 4 ปีที่แล้ว

    True words --- solution to the problem -- service industry will fetch money for sure. Truly awakening videos ... Good.

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 ปีที่แล้ว

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @sujithaf5160
    @sujithaf5160 5 ปีที่แล้ว +1

    Ur videos are very essential and heals d hurted heart 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 many thanks sir

  • @siddhu9103
    @siddhu9103 5 ปีที่แล้ว

    Super sir..na neraya time unga videos papen enaku neraya videos romba pidikum...upset aaa iruntha kuda unga video pathu na ena sari panika help paniruku..thank you so much anna👌👍💐u r very special for me anna..ur my Rebooter ever..

  • @padmanabhanpv7661
    @padmanabhanpv7661 5 ปีที่แล้ว +5

    Super bro
    Today i am refresh to better
    Next ku "good luck"

  • @pradeepakm
    @pradeepakm 4 ปีที่แล้ว

    Bro Really you are an extraordinary person.. This is my first day of watching your channel videos... to be frank i was quite demotivated due to my close family member activity (hope everyone might have understood i.e. am an married person)... really Bro videos are amazing.. in my life i never watched more than 10 days in a single instance (some of them might have guessed by profession as well)..
    For sure you are lighting highly positive thoughts to many individual and many family members.. keep posting your videos. (i am a bit conscious person to not get addicted to social media..
    Really your videos are motivational and keep doing your good work..... bit addicted to your videos to gather positive energy).. this is my first comment in youtube channel as well..
    Really am impressed, i will be a great fan of yours.. you are are very practical person and thinking from common lay man perspective .
    Especially i have watched this video many times... for sure i will watch it for few more times as well..

  • @populardryfish5266
    @populardryfish5266 4 ปีที่แล้ว

    நன்றி

  • @physics20246
    @physics20246 3 ปีที่แล้ว

    You are a virtual friend now.. One Day I will get a chance to meet you,Sir

  • @krishunni9125
    @krishunni9125 5 ปีที่แล้ว +1

    Excellent, whole information is fantastically impressive. Your comment on TH-cam channels really great advice, Information overload!.....

  • @KishoreKishore-tm3df
    @KishoreKishore-tm3df 5 ปีที่แล้ว +2

    Thank you

  • @SaransEnglish
    @SaransEnglish 4 ปีที่แล้ว +1

    This lockdown taught me how to be myself and I am extremely happy now. I found out my passion (Ikigai)

    • @TAMIZHMARANV
      @TAMIZHMARANV 4 ปีที่แล้ว +1

      What's your passion

  • @kannanthumbivadi1806
    @kannanthumbivadi1806 5 ปีที่แล้ว +2

    அருமைங்க சார்

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 5 ปีที่แล้ว +2

    Thank you Dr....🙏

  • @jayamboobathi4153
    @jayamboobathi4153 5 ปีที่แล้ว

    Your speech is very clear.

  • @CharukesiArunraj
    @CharukesiArunraj 5 ปีที่แล้ว +1

    He is really great !! He conveys everything without hurting others perspective!! He actually made me inspire to start my own channel!!
    Am also posting my own perspective on books I read, parenting and much more in my channel.. do chk if it is useful..

  • @arunachalamshift2769
    @arunachalamshift2769 5 ปีที่แล้ว +2

    Super keep V S J Symbol

  • @cutecute3203
    @cutecute3203 4 ปีที่แล้ว

    Your speech is very inspiring, I try to apply ,but still struggling, could you please give a speech on quitting alcoholism. Most of them were struggling to come out from the 😈 devil.
    God shower you with all sorts of health, Wealth
    , happy and success.

  • @alakirik4047
    @alakirik4047 3 ปีที่แล้ว

    அருமை

  • @selvampanneer1744
    @selvampanneer1744 5 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியுது யூடுபேவ வச்சி அதுதவங்கள சம்பாரிக்கிலாங்க நீங்க சொல்ரீங்க நீங்க வெளிப்படையா சொல்லுங்க நாங்க உண்மையா பொய்யா சொல்லுங்க நன்றி வாழ்க வளமுடன்

  • @pandianmanickam4835
    @pandianmanickam4835 3 ปีที่แล้ว

    தன்னை வெளி உலகிற்கு நல்லவர்களாக காட்டி கொண்டு, தன் உடன் இருப்பவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு வாழ்பவர்களுடன் எவ்வாறு சேர்ந்து வாழ்க்கையை பயணிப்பது....?

  • @siddhanthee9550
    @siddhanthee9550 5 ปีที่แล้ว +1

    Tq sir

  • @ramyapriya5655
    @ramyapriya5655 4 ปีที่แล้ว

    U r doing a great job sir......keep going.....💐

  • @udhayakumar9994
    @udhayakumar9994 5 ปีที่แล้ว +1

    Thank you thank you thank you Anna.... Super. I am very happy

  • @99sports3
    @99sports3 5 ปีที่แล้ว +2

    Thanks

  • @velmurugan2634
    @velmurugan2634 5 ปีที่แล้ว

    அருமை சகோதரர்

  • @samuelyaweh1154
    @samuelyaweh1154 5 ปีที่แล้ว

    Great Lesson from this video is Everyone is great and every work is great...Thank u So much Dr.jithendira

  • @prakashmc2842
    @prakashmc2842 5 ปีที่แล้ว

    Miga Arumai! Valthukkal!

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 3 ปีที่แล้ว

    Already i realize and i have unique .

  • @Switchvation
    @Switchvation 5 ปีที่แล้ว

    Thanku மிக்க நன்றி sir

  • @dharmaduraic7001
    @dharmaduraic7001 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி

  • @VibeVerse_Vision
    @VibeVerse_Vision 4 ปีที่แล้ว +1

    Super sir thank you so much sir

  • @rohiniganapathy6221
    @rohiniganapathy6221 4 ปีที่แล้ว

    Arumai

  • @doxyshiva
    @doxyshiva 5 ปีที่แล้ว +3

    Feeling guilty bro ... Naa Pana stupidity naala others hurt aagitanga .. eventhough I asked sorry to them...I feel very bad abt myself.... How to overcome my gulity feeling 🙁

  • @thirunavukkarasu7908
    @thirunavukkarasu7908 4 ปีที่แล้ว

    Nandri

  • @vsnulive
    @vsnulive 5 ปีที่แล้ว +1

    07:40 You are exactly resonating my thoughts Sir. I have been doing vlogs a year. Very lately, I realized, the content is only recognized only if we provide a value, not when we enjoy doing it!!!

  • @helen6269
    @helen6269 5 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @gohemago1587
    @gohemago1587 3 ปีที่แล้ว

    You are great Sir. Hardly you are in 30's but you have 90's mind.Vazhagapallandu and create a new world.

  • @malakanaga4773
    @malakanaga4773 5 ปีที่แล้ว +1

    Hi Sir, Good speech thanks Sir

  • @aierselvamnews360
    @aierselvamnews360 5 ปีที่แล้ว +2

    Great

  • @maheswarimanimaran696
    @maheswarimanimaran696 3 ปีที่แล้ว

    Very nice thank you

  • @ssssss6712
    @ssssss6712 4 ปีที่แล้ว

    Beautiful sir

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 4 ปีที่แล้ว

    A great motivating speech👍👍

  • @karthikraja2843
    @karthikraja2843 5 ปีที่แล้ว +1

    Super Sir

  • @guruprasad1956
    @guruprasad1956 5 ปีที่แล้ว

    Superb sir. Super speech

  • @meenameena2484
    @meenameena2484 4 ปีที่แล้ว

    Well said brother..

  • @similiindian2818
    @similiindian2818 5 ปีที่แล้ว

    Very very useful thank you so much

  • @senthamilselvanp5270
    @senthamilselvanp5270 5 ปีที่แล้ว

    U exactly what US people r thinking r

  • @kumar-fy1xs
    @kumar-fy1xs 4 ปีที่แล้ว

    sir this video really help me a lot..thnk u soo much

  • @vadivelk8892
    @vadivelk8892 4 ปีที่แล้ว

    Thank you very much Sir for this videos puplised

  • @girianbu6376
    @girianbu6376 5 ปีที่แล้ว +2

    கரைக்ட் டாக்டர்

  • @thamimbasha4015
    @thamimbasha4015 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @vivetham6282
    @vivetham6282 4 ปีที่แล้ว

    Nallathu bro

  • @sudharrsunnd3113
    @sudharrsunnd3113 5 ปีที่แล้ว

    Very good and informative video. Keep it up brother.

  • @vikramboss6345
    @vikramboss6345 5 ปีที่แล้ว +2

    The video is useful.doctor thank you also can we get video for over coming emotionally sensitive

  • @rasikutty9962
    @rasikutty9962 5 ปีที่แล้ว

    அற்புதமான கருத்து அண்ணா i love psychology but en ivalavu arvam enaku psychology la irrukunu therila na yen ungaluku therija sollungaah anna

  • @kesavane9558
    @kesavane9558 2 ปีที่แล้ว

    Super anna

  • @Kishore8219
    @Kishore8219 4 ปีที่แล้ว

    Very nice bro...

  • @vinothini6374
    @vinothini6374 5 ปีที่แล้ว

    Very useful video
    Tnq

  • @everydaygooddaysoquiet1264
    @everydaygooddaysoquiet1264 2 ปีที่แล้ว

    Thanks super👍

  • @shyamalagowri8958
    @shyamalagowri8958 4 ปีที่แล้ว

    Yes sir, as you said in video from 7:45, many you tube junkers are there.. Since there are no regulator board there for you tube.😡

  • @ananthv2960
    @ananthv2960 5 ปีที่แล้ว +3

    No dislikes

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan5569 5 ปีที่แล้ว

    Wow really true

  • @vinor4309
    @vinor4309 5 ปีที่แล้ว

    Thank you brother😊👍

  • @asiyakatheeja3622
    @asiyakatheeja3622 3 ปีที่แล้ว

    Superb

  • @balamuruganrajendran5627
    @balamuruganrajendran5627 5 ปีที่แล้ว +1

    Marriage life pathi sollunka anna

  • @legendvetrivel4643
    @legendvetrivel4643 5 ปีที่แล้ว +1

    Sir ocd problem eppidi cure panrathunnu pathi podunga sir

  • @premapanneerselvam7909
    @premapanneerselvam7909 4 ปีที่แล้ว

    Mass... Copy eppavum original agathu..