5 Steps to Learn Anything 10x Faster | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 3.5K

  • @deepadharani5912
    @deepadharani5912 5 ปีที่แล้ว +690

    Bro உங்க voice ரொம்ப நல்லா இருக்கு அம்மா சொல்லி குடுக்கற மாதிரி செம்ம feel... thank u bro,

  • @mohamedabdulla5013
    @mohamedabdulla5013 6 ปีที่แล้ว +550

    1) Find Motive
    2) Think What u know Already
    3) Associate with Reality
    4) Take Simple Steps
    5) Fall in Love with What you Do
    Thanks Brother 💞

  • @createrthinesh35m94
    @createrthinesh35m94 2 ปีที่แล้ว +8

    நீங்கள் கூறுவது செரி ஒருவரின் மதிப் எண்ணுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை 👍😊❤️

  • @vanajasivakumar3713
    @vanajasivakumar3713 2 ปีที่แล้ว +3

    சிவாயநம...
    மகனே....நீங்கள் தந்த
    இந்த பதிவு முதல்முறையாக பார்க்கிறேன் மிக மிக அருமை
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    வாழ்க வாழ்க பல்லாண்டு....
    வளர்க வளர்க பல கோடி நூராண்டுகள்....
    திருச்சிற்றம்பலம்

  • @praveen8566
    @praveen8566 5 ปีที่แล้ว +2827

    தலைவா நீங்க எல்லாம் ஒரு 20 வருஷம் முன்னாடி வந்நிருந்தா நாங்களும் அறிவாளி ஆகியிருப்போம் 😢😢

    • @advocatenavas
      @advocatenavas 5 ปีที่แล้ว +165

      Don't worry... We are still alive... So do it now

    • @submani1595
      @submani1595 5 ปีที่แล้ว +32

      Eppavam time erruku any work u have to easy to make it fast and understanding

    • @badluck-blackcat7136
      @badluck-blackcat7136 5 ปีที่แล้ว +17

      நீங்களும் வீடியோ போடுங்க

    • @suryayazhinisuryayazhini8640
      @suryayazhinisuryayazhini8640 5 ปีที่แล้ว +6

      Sssss sir

    • @rasmiyanihas2314
      @rasmiyanihas2314 5 ปีที่แล้ว +88

      ஏன் இப்போது ஆக முடியாதா என்ன 66வயதுல kfc ஒரு தாத்தாவால் கண்டுபிடிக்க முடியுது. ஆனால் உங்களால் முடியல ஏன்? நீங்கள் அதற்கான தேடலை தொடங்க வில்லை

  • @arumugamkirushnan5360
    @arumugamkirushnan5360 2 ปีที่แล้ว +1

    Super anna neega sollikututhatha naa paadhu ippo nanu sinnavagaluku patechi kutukuren god bless you anna thnk you so much

  • @arunachaleswarartrust3598
    @arunachaleswarartrust3598 5 ปีที่แล้ว +116

    நான் B. Ed படிக்கிறேன்.. நான் நீங்கள் சொன்னதை தேர்வு எழுத எளிமையாக இருந்தது அமைந்தது...
    நன்றி 🙏🙏

  • @prasathkrish7276
    @prasathkrish7276 4 ปีที่แล้ว +144

    Hai sir .... En life la ithan 1st time nan TH-cam la command panren ... Neraya chanel subscribe pannirukken neraya paarpen but enakku command panna thonunathu illa ... Thank you so much for giving good tips nan unga Ella video vum parthurukken ... Thank you sir .. you r my inspiration ...

    • @yuvan_1987
      @yuvan_1987 3 ปีที่แล้ว +3

      எனக்கும் இதே போல இருந்தது ரொம்ப நன்றிங்க சார்...

  • @KalaiSelvi-iq4rv
    @KalaiSelvi-iq4rv 2 ปีที่แล้ว

    ரொம்ப பிடிச்சியிருக்கு
    ப்ரோ.
    நன்றி
    அன்பே சிவம்.

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi1943 4 ปีที่แล้ว +12

    இந்த விஷயங்கள் அனைத்துமே முன்னாடியே எங்களுக்கு கிடைத்துருக்க கூடாதா மனம் வெதும்புகிறது வாழ்க்கையில் நிறைய இழந்த பிறகு தான் தேவையானது கிடைக்கிறது

    • @velkumar8382
      @velkumar8382 3 ปีที่แล้ว

      நண்பா இன்னும் வாழ்க்கை முடியலே வயது முக்கியம் இல்லை

  • @tharaggenithara3072
    @tharaggenithara3072 5 ปีที่แล้ว +46

    I'm a health science teacher.. ur post vry useful.. god bless u brother

  • @deepsadeepsa3147
    @deepsadeepsa3147 3 ปีที่แล้ว

    Neenga pesurathum solliitharathum romba puduchii poochu....tq... Neenga romba nalla explain pandringa....

  • @prabhukumarasamy5556
    @prabhukumarasamy5556 5 ปีที่แล้ว +7

    மிக அருமை தமிழில் சொல்வதினால் நீங்க பேசுவது மனசாட்சி மண்டையில் கொட்டுவது போல , அட இது தான் விசயமா என எளிமையா புரியுது 👏👏👏🙏

  • @anandhalwar
    @anandhalwar 5 ปีที่แล้ว +12

    உங்களின் இந்த பதிவு மிகவும் பிடித்தது......நீங்களும் ஓர் ஆசிரியரே.....😚😚😍😍

  • @SRINIVASANK-u4t
    @SRINIVASANK-u4t 9 วันที่ผ่านมา +1

    Learning is best of my life thanks ❤ understand this video❤

  • @கெத்தானதமிழன்டா
    @கெத்தானதமிழன்டா 3 ปีที่แล้ว +6

    நான் ஒரு ஆசிரியர் தங்களின் காணொலிகள் எனக்கு மிகவும் துணைபுரிகின்றது.எனது பிள்ளைகளுக்கும் வகுப்பில் நீங்கள் கூறி விடயங்களை எனது மொழிநடையில் என் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றேன் மிக்க நன்றி அண்ணா♥

  • @velspriya1434
    @velspriya1434 5 ปีที่แล้ว +118

    Bro neenga ovvoru visiyamum sollum podhum life nama eppadi follow panni pogunum nu sinthika vaikuthu ...I really hope that bro....very very thank u..

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    ஆரோக்கியமான கருத்துக்கள்
    இலகுவான அணுகுமுறை
    ஈர்க்கும் குரல்
    உயர்வான வழிமுறைகள்
    ஊக்கமூட்டும் உரை
    எளிய படிநிலைகள்
    ஏற்றமளிக்கும் நல்பதிவு
    ஐயமின்றி
    ஒருவர் பின்பற்றிட
    ஓங்கியுயர்வர்
    என்பதில் சந்தேகமில்லை.
    வாழ்க வளமுடன் 🙏

  • @srivi24
    @srivi24 4 ปีที่แล้ว +33

    அண்ணா! என் மனதில் எழுகிற ஒரு கவலையை வெளிப்படுத்திவிட்டீர்கள்! என் சுற்றத்தார் அனைவரும் பிறரோடு என்னை ஒப்பிடுகிறார்கள்.No one ready to realize my feelings. நீங்களாவது, சிறப்பாக படிக்கும் முறையை நன்றாக எடுத்தியம்பினீர்!
    நன்றி அண்ணா!........

    • @jayakumarmpj8864
      @jayakumarmpj8864 3 ปีที่แล้ว +2

      உன்னுடைய பலம் மற்றவர்களுக்கு பலவீனம் அதான் உங்க வீட்டில் அப்படி சொல்லுறாங்க.... Don't worry u r best ...

  • @divyanarasimhan460
    @divyanarasimhan460 3 ปีที่แล้ว +18

    I think i should show this video to my school teachers...

  • @bhagyabhagya1449
    @bhagyabhagya1449 3 ปีที่แล้ว +1

    sir this is bhagya from chennai i am 11th i am poor in stuides by seeing this i am very happy in my life thank u thank u sosososososososo much

  • @l.shamreeth2266
    @l.shamreeth2266 5 ปีที่แล้ว +94

    சிலர் உங்கள போல ஒரு teacher வேண்டும் என்றனர் ஆணால் 9th student ஆகிய எனக்கு அனைத்து ஆசிரியர்களும் உங்களை போலவே இருப்பதால் I am lucky student.

  • @d.kd.k1512
    @d.kd.k1512 5 ปีที่แล้ว +35

    அண்ணா என் சிந்தனைகள்
    தங்களின் வார்த்தைகள்
    மூலம் வெளிப்பட்டது ....அருமையான பதிவு அண்ணா

  • @sivakumar-kp2uc
    @sivakumar-kp2uc 3 ปีที่แล้ว

    Chance say illa vera level and starting la irundhu end varaikum peysuna speed than yenna muzhusa kekka vechuchu

  • @karthikak1728
    @karthikak1728 2 ปีที่แล้ว +9

    Well said sir. Few points i formulated based on my own experience 1.Should not be feared or worried -Being relax & cool is important 2.Should not learn or read at a stretch we have to give a break and have to do some activity which is not related to the reading one. 3.More No. of Revisions helps in easy retrieval 4.Apply logic or common sense at each step 5.Purpose or end point of the concept has to be visualized or better have a prototype or model

  • @BTAKiruthivasan
    @BTAKiruthivasan 5 ปีที่แล้ว +119

    நீங்க சொன்னது எனக்கு பிடித்திருந்தது....
    நம்ம என்ன கத்துக்குரோமோ அத நம்முளுக்கு தெரிந்த மாதிரி கத்துக்கனும்......
    Super sirr

    • @ranarana3313
      @ranarana3313 4 ปีที่แล้ว

      One vedio into 4 lines...spr bro

  • @kumaravelkannan2962
    @kumaravelkannan2962 3 ปีที่แล้ว

    உங்களுடைய சில வீடியோக்களை மட்டும் நான் பார்த்துள்ளேன். அனைத்தும் உளவியல் அடிப்படையில் கையாள கற்றுக்கொடுத்துள்ளீர்கள். அருமை. அதன்பின் உங்களுடைய அனைத்து வீடியோக்களைப் பார்க்க தூண்டிக்கொண்டிருக்கிறது. நன்றி... என் மகனுக்கு உங்களின் வீடியோக்களைப் பார்க்க சொல்லியிருக்கிறேன். உபயோகமான வீடியோக்கள்,. உங்களுடையது. அருமை

  • @srinirap5702
    @srinirap5702 5 ปีที่แล้ว +176

    Also, Few other points for the learners
    1.Imagination
    2. Instead of knowing try to understand
    3. Learn like you're going to teach others

    • @wc-jai667
      @wc-jai667 5 ปีที่แล้ว +1

      innovation na vittinga bro

    • @jayasri8233
      @jayasri8233 5 ปีที่แล้ว +1

      I know

  • @vedavalli2759
    @vedavalli2759 6 ปีที่แล้ว +53

    Am already following these learning strategies .. am always trying to relate subject examples with real life. Yes ....this way of learning really gave me a success .
    I was an engineering student and I got arrear in maths series everyone used to hurt me and insulted me calling like m series at some point i stared to think what is the concept, where can we apply , how can we work out like wise I started learning without anyone help and cleared all the paper easily (during the preparation I never felt math is tough)
    And now I completed my engineering degree as well as law and became successful advocate. currently pursuing masters in law and still following same strategies .
    I succeed... really this one works. same way of thinking ...
    Thank you DR. jithendra

    • @dhanuudaya9746
      @dhanuudaya9746 5 ปีที่แล้ว

      kavala padathinga bro ungala maths nala poda mudkum.. Avamanangala ungalukuleh vachi konga kandipa athu Mela konduvarum. nee ga arrear ah clear panitivknga.. Sir oda vedio parunga.. happy ah iruinga

    • @aabilaasif6072
      @aabilaasif6072 5 ปีที่แล้ว

      Sir I am also trying to follow these stratergies....to become successful in my liife

  • @arshadmohamed6556
    @arshadmohamed6556 2 ปีที่แล้ว

    Superb genius , teachers should be like a family members

  • @sweet2sweetdevil2devil15
    @sweet2sweetdevil2devil15 3 ปีที่แล้ว +6

    Bro I'm in my exam pressure I just came to you tube for relaxation u just make my tension fly thank you for encouraging us it's make my mind full of possitive vibes thank you brother...........

  • @jenetlibiya4185
    @jenetlibiya4185 5 ปีที่แล้ว +6

    Thank you sir useful video. I am a home maker. I gave 3 years of gap to profession due to my child nurturing. I finished M. A in English and B. Ed. Something in me is pricking to study psychology but I was hesitating to go further because of a fear in continuing studies after a gap. I got answers through this. Thank you so much.

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 3 ปีที่แล้ว +1

    உண்மை உண்மை நமக்கு இப்படி ஒரு ஆசான் இல்லை என்ற வருத்தம் அளிக்கிறது

  • @nilavin_magan
    @nilavin_magan 6 ปีที่แล้ว +330

    நன்றி அண்ணா!
    மிகவும் தேவையான ஒரு வீடியோ !

  • @narasimhanvoorappan873
    @narasimhanvoorappan873 4 ปีที่แล้ว +5

    Na eppidi score pannalam endra motive la than pathen but u took me to ur world . Ur simple steps of relating ideas from kindergarten was like a magic. Read this line properly u will understand how I understood ur video

  • @user-el8so3vk6n
    @user-el8so3vk6n 2 ปีที่แล้ว +1

    Wow goose bumps
    💗💗💗 super super.................. I like you

  • @mohamedmusharrif7598
    @mohamedmusharrif7598 5 ปีที่แล้ว +75

    I feel relaxed when I hear your voice...

  • @kosaladevi3159
    @kosaladevi3159 3 ปีที่แล้ว +10

    Me an my son 11 yrs old both were watching together truly motivated recently I joined n a new course I was worried how am going to memorize everything ...I noted down your points an made a like a wall poster n my house all of our house members can see an inspirational note follow the same rules.truly useful for everyone.thank you brother.

  • @Samm-s6b
    @Samm-s6b 3 ปีที่แล้ว +2

    Naan nethu en teacher kita soli thara soli keta theory of relativity ahh...inaku unga vdo pathu purinjakanumnu irunthiruku🥰

  • @nagarajj3389
    @nagarajj3389 5 ปีที่แล้ว +342

    நா schoolபோகாம உங்க வீடியோ பாத்தே நான் வாழ்கைல superஅ வந்துடுவேன் போல😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @BusinessCommunicationandBalaji
    @BusinessCommunicationandBalaji 5 ปีที่แล้ว +24

    Makes a lot of sense Jitendra. I am an English language trainer. I have done my CELTA certification which is offered by Cambridge university. Cambridge suggests a lot of similar methods.. more importantly the rule for us is that it's the students who should be talking most of the times and teacher should speak very less.
    A common dialogue we hear:
    It's me or the same teacher who teaches every child but if 10 students score well and others don't, then is it the teacher's fault. The problem is we cannot be the same kind of teacher for all the children/students/ trainees. Students are individuals from various socio economic backgrounds, some have friends who speak English/discuss any subject and some don't, some have cousins and relatives who motivate them to learn and some don't, some parents quarrel at home all the times.. saying 'you don't listen' each other not realizing that the child is listening to every word they say, some children live in a family where Mom and Dad Keep making fun of each other. Some parents discuss subjects, news and some don't. When every child goes through a world of unexpected changes in their life, how do we expect same teaching method to work for all. We definitely don't have a control over personal life but we can talk to the students to know about it ..so that we can be sensitive their learning needs. When a student is from an environment he barely hears good things, we can't expect him to enjoy the classes unless we make it interesting. Combine visual, aditory and kinesthetic elements In each class. Visual - use videos, pictures, realia (objects)
    Auditory - Use audio clippings - songs or radio news or commentary.
    Kinesthetic - ask them to move around the class room to find some answers.
    Let them discuss in groups. Only expectation from a child who Is lost, why don't someone tell me that ... I am not bad, I am not a dull student, Why don't anyone listen to me with patience when I am upset. As adults, we complain so much why should a fresher or a child not complain...listen to him or her and be the reason that makes them feel good.

    • @aadavans
      @aadavans 2 ปีที่แล้ว +1

      @balaji thanks for your valuable view

  • @lokeshgnanasekar
    @lokeshgnanasekar 2 ปีที่แล้ว

    Almost 4yrs முன்னாடி இவ்ளோ சூப்பர் video 👌👌👌👌👌👌

  • @dayanavm
    @dayanavm 5 ปีที่แล้ว +6

    Positivity....encouragement and guiding....perfect platform to enhance ourselves...

  • @balavijayb1084
    @balavijayb1084 6 ปีที่แล้ว +14

    Sir super ...I am a bpo employee now I am working in it project..I love programming, I learned java but I don't how to understand in simple manner...your idea was great. I will try to implement this while I am learning...thanks very much sir

    • @nexgen.graphics
      @nexgen.graphics 6 ปีที่แล้ว

      Same here bro. Started with android development. Learning java and kotlin side by side. Struggling a lil but, but gonna apply this formula and see how it goes. Good luck with your learning!.

  • @creativitypeople2713
    @creativitypeople2713 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பரான நிகழ்வுகள் 13 நிமிடங்களில் நன்றி

  • @தமிழன்பன்ஜெ
    @தமிழன்பன்ஜெ 3 ปีที่แล้ว +6

    Wow! Theory of Relativity செம.

  • @umasankarsivasubramanian607
    @umasankarsivasubramanian607 4 ปีที่แล้ว +12

    You're doing your best Dr. Jithendra. I Appreciate that.

  • @majorkiran7040
    @majorkiran7040 3 ปีที่แล้ว

    ஆர்வம் என்ற ஒன்றை தூண்டபட்டு விட்டால் எதையும் படித்து விடலாம்.... இக்கா னொளியின் உட்கருத்து👍👍

  • @80.thanishkumar.t15
    @80.thanishkumar.t15 3 ปีที่แล้ว +5

    Neengalae oru big motivation sir...hats of...👍👍

  • @shyamalagowri8958
    @shyamalagowri8958 4 ปีที่แล้ว +32

    You should have given an award for this world class content ji.. No words to describe 🙏

  • @drg.senthil2487
    @drg.senthil2487 4 ปีที่แล้ว

    சார் சூப்பர் மீண்டும் என் பள்ளி பருவ ஆசிரியர்களை சந்தித்த நினைவுகள் கிடைத்தது நன்றி🙏

  • @priraya1296
    @priraya1296 5 ปีที่แล้ว +141

    Super Sir Thnq Sir Very Intrestive Yr Video all😊 ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு புதுமையான விஷயங்களை காணவும் கற்பிக்கவும் உதவியாக இருக்கிறது Sir👍

  • @UmaDilip_lifestyle_love
    @UmaDilip_lifestyle_love 5 ปีที่แล้ว +21

    I love the way you explanation and strong info.

  • @minibarbieshops4578
    @minibarbieshops4578 2 ปีที่แล้ว

    தகவலை அழகாகவும், தெளிவாகவும் கூறியதற்க்கு நன்றி... இன்று ஒரு தகவல் அருமை👍

  • @venkateshyogita
    @venkateshyogita 5 ปีที่แล้ว +25

    1. Reason to learn
    2. See what you already know about this
    3. Have you seen this in action in reality
    4. Have simple steps
    5. Magic happens when you fall in love when what you learn

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 5 ปีที่แล้ว +72

    உங்களுடைய வீடியோ பயனுள்ளதா இருக்குது சர்...வீடியோ போட்டமைக்கு நன்றி..

    • @kamuyazhini9830
      @kamuyazhini9830 5 ปีที่แล้ว

      Super 👍... Na radiology padikiren... System speed ah vara ethavathu idea kudunga

    • @tknarayanamurthi
      @tknarayanamurthi 5 ปีที่แล้ว

      Muthumanikandan Muthu the

    • @abiramis4189
      @abiramis4189 5 ปีที่แล้ว +1

      Thank you sir

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 3 ปีที่แล้ว

      @@kamuyazhini9830 enna , system speed aa varanuma 🙄

  • @aysha4217
    @aysha4217 2 ปีที่แล้ว

    make so much sence. thank you very much . very beneficial 💐

  • @harishgk2947
    @harishgk2947 5 ปีที่แล้ว +5

    Well said sir. I hated calculus in Maths because I dint understand where to apply. Later now after knowing it’s use it’s simply amazing.. we should blame both parents and teachers as both have the responsibility in providing knowledge

  • @Aruna.7272
    @Aruna.7272 3 ปีที่แล้ว +1

    Anna neenga sollikudukkura ovvoru vishiyamum enna romba motivate pannuthu.. I fee very happy.. Thank you anna.

  • @abdulhakkeem7873
    @abdulhakkeem7873 5 ปีที่แล้ว +9

    I miss such video in my student life, but nowadays students are lucky

  • @veerakumarakkini3429
    @veerakumarakkini3429 6 ปีที่แล้ว +11

    I am 27, still your videos are motivating me brother .. Thanks for your videos.keep educating people Dr.

  • @muthukrishnank5692
    @muthukrishnank5692 2 ปีที่แล้ว

    Simply super explanation , well done 👏🏻 👏👌👌

  • @anulenin7117
    @anulenin7117 5 ปีที่แล้ว +4

    Ultimate answer bro.... Mark edukkanumna vera ethavathu video parthukonga.... Correct ah sonniga...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝 Epdi padikanum nu therinjikiratha vida ethukkaga padikirom nu thaan 1st therinjikkanum... Ungala subscribe panniten bro....

  • @withlovenish
    @withlovenish 6 ปีที่แล้ว +39

    அருமையான பகிர்வு அண்ணா👍..
    பல விடயங்களை எம்மில் பலர் விருப்பமின்றி ஏதோ கடமைக்காக செய்வதனாலேயே சிறிது காலத்தில் மறந்து போகிறோம்.. அதிகம் இது படிப்பவர்களுக்கு பொருந்தும்..
    ஏன் இதனை படிக்கிறோம் என்பதை உணராமல் மனனம் ஒன்றே வழி என்பதால் வெறுப்பு மாத்திரமே அதிகரிக்கிறது.. உணர்ந்து நேசித்து படிப்பதன் மூலம் எமக்கும் வாழ்நாளில் மறக்காது. அத்துடன் எம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் அதிக பயனளிக்கும் என்பது என் கருத்து..💙

  • @monishamonisha7578
    @monishamonisha7578 3 ปีที่แล้ว +1

    Intha video yannku romba usefulla iruku thank you for this motivation video

  • @mmathanmohan6283
    @mmathanmohan6283 5 ปีที่แล้ว +21

    Unga videos ellam oru book potta athai thaan naan first vaanguven

  • @hemaradha7029
    @hemaradha7029 3 ปีที่แล้ว +4

    Really fantastic. everyone must know in today's life
    Thank u very much sir

  • @DeepaDeepa-ep8vo
    @DeepaDeepa-ep8vo 2 ปีที่แล้ว

    Very useful this video.....👌👌👌... Totally change in my mind ....😊 ... Tq so much sir ...🔥🔥🔥🔥🔥

  • @elangovanannadurai5021
    @elangovanannadurai5021 4 ปีที่แล้ว +17

    Bro i am a girl I am studying 8 th if I watch you're video it motivate me so it very useful for me

  • @muhminmohamed3152
    @muhminmohamed3152 4 ปีที่แล้ว +15

    Simple a sollanum nda..
    LOVE WHAT YOU DO..

  • @maharajan4710
    @maharajan4710 3 ปีที่แล้ว

    நல்ல நேரத்தில் நல்ல மனிதர்.👌👌👌👌👌

  • @nasihaparveen2209
    @nasihaparveen2209 6 ปีที่แล้ว +138

    All Ur videos are exceptional sir.when ever I see Ur video, I am learning new concepts which can be used for day to day life. U are a precious Tamil youtuber. Pls continue Ur work. Thank you for all Ur videos

  • @sselvam3895
    @sselvam3895 6 ปีที่แล้ว +493

    Ungala mathiri oru teacher enaku kedachi euntha na engayoo poyierupen🙎🙎

    • @ponmozhigal3590
      @ponmozhigal3590 6 ปีที่แล้ว +21

      evarai pola teacher ellarukkum kidaithirundal evvolo nalla irundudirukum

    • @seethad7502
      @seethad7502 6 ปีที่แล้ว +5

      Yes brother I agree

    • @kavithat2666
      @kavithat2666 6 ปีที่แล้ว +2

      👍

    • @NGKmimicry
      @NGKmimicry 6 ปีที่แล้ว +18

      Nothing is late..Nothing is earliyer...Ippo tha kedachitarulla....Enga venumnalum ponga..

    • @praburaj1127
      @praburaj1127 5 ปีที่แล้ว +12

      Eppayum onnum kettu pogala
      Neenga engayoo pogalam try pannunga

  • @keerthanajayakumar20
    @keerthanajayakumar20 11 หลายเดือนก่อน

    Thank you sir.being a science teacher it's very connective and close to heart.Ipdi avangaluku yena pidikumnu paathu paathu soldrapo they to fall in love with teaching method of teacher and experiencing their love is devine.i wish to share my happiness ❤... Life la yethana problem irundaalum this happiness is my driving force. Wish u to share more vedios on children sir.thank u again.

  • @suresh.t4966
    @suresh.t4966 4 ปีที่แล้ว +6

    Hie sir!! My first comment.Really very inspiring.Need a teacher like u. Thankyou for sharing a great thing with us

  • @chitragopal6663
    @chitragopal6663 6 ปีที่แล้ว +34

    Wow early morning i thought about this why i dont like maths and searched the reason thank u sir im ur fan

  • @ezekielgeorgesimson6546
    @ezekielgeorgesimson6546 3 ปีที่แล้ว

    கற்றுக்கொடுக்கிறதில் ஒரு சந்தோஷம் இருக்கு👌🙏👍

  • @mythreyeesarathambal4467
    @mythreyeesarathambal4467 5 ปีที่แล้ว +5

    Very good message to all... Being a physics teacher I liked it very much sir. You gave me a spark. Thank you so much...

  • @ngbaladvillanzz2076
    @ngbaladvillanzz2076 6 ปีที่แล้ว +20

    Explanation was great

  • @manikandan3017
    @manikandan3017 4 ปีที่แล้ว

    Good.nega solrathu crt than.naa oru drawing teacher.so pasangaluku lifela irrukuravesayathavachitha avangaluku sollitharuvom.so eseya absave pannuvanga.good msg.

  • @mambinarayan3941
    @mambinarayan3941 4 ปีที่แล้ว +4

    Be the First; Bring the Competitive... Best video... Thank You, for the timely help., I am Being an ardent reader and teacher....In Physics.. Get Motivated, Kept Going Enthusiastically!!!

  • @naseerabanu3877
    @naseerabanu3877 6 ปีที่แล้ว +24

    Very needed video Anna. ....tqysm👍

  • @madthinkeryt9134
    @madthinkeryt9134 3 ปีที่แล้ว

    Wow... Simply superb.. vazhga valamudan

  • @jhondebritto4264
    @jhondebritto4264 5 ปีที่แล้ว +4

    Thanks Anna I am studying in 12 .I like all subjects but I lag much in math . Now I understood from your video why I lag . Lack of interest is the reason . Thank you so much.

  • @syedshamz3821
    @syedshamz3821 4 ปีที่แล้ว +7

    Applying ur concept in my daily life and gt succeeded ..ur videos gv me d solution for all the obstacles which i crossed n my life..

  • @smartsenthil6187
    @smartsenthil6187 4 ปีที่แล้ว

    குழந்தை க்கு சொல்வதுபோல் அழகாக சொல்லிதருகிறீர்கள்

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 6 ปีที่แล้ว +48

    Fantastic Research...👏👌👍👏👏👏

  • @krishnamoorthiperiasamy139
    @krishnamoorthiperiasamy139 4 ปีที่แล้ว +10

    Thank you Dr. It is really helpful. Beyond content, your way of presentation is excellent.

  • @jagadeesh5446
    @jagadeesh5446 3 ปีที่แล้ว +2

    Super bro, I am working in office new things daily learning is my job Nature maximum time normal to learn , some time is very difficult to learn it's impact is sad but, this video is very helpful for me thank you

  • @karthir7510
    @karthir7510 5 ปีที่แล้ว +6

    encourage panna mathiri iruku thank u bro

  • @parimalaelumalai5849
    @parimalaelumalai5849 4 ปีที่แล้ว +7

    This teach very useful in my life. Thank you so much 💯🤝👏

  • @karthikeyanc6346
    @karthikeyanc6346 3 ปีที่แล้ว

    Bro intha lock down la school ku pokama unga viedeo va paathu periya kalailter ra varuvam pola tq so much enaku rombo usefull la Iruthuchu 👍👍👌👌

  • @srinivasanarayanan8120
    @srinivasanarayanan8120 5 ปีที่แล้ว +9

    Oh my goodness! I had unconsciously applied this concept to teach my students effectively!

  • @DineshKumar-cq3ws
    @DineshKumar-cq3ws 6 ปีที่แล้ว +5

    I am one of your fan sir..... I had seen every video you post....very impressive

  • @arulraj6841
    @arulraj6841 2 ปีที่แล้ว +1

    Yaru ra nee vera Vera level explanation

  • @devamahadevan1390
    @devamahadevan1390 5 ปีที่แล้ว +14

    Great!. What you have mentioned here are 100% correct. I am a retired teacher from New Zealand. These are the techniques that I applied in my maths class about 15 years ago. Once my students have achieved pleasing results (including a 100% pass rate one year at Year 11 School Certificate Mathematics Examinations in a mixed-ability class). Again , in a meeting our deputy Rector had mentioned that I have made a history of Mathematics in that College.

  • @masvimydeen249
    @masvimydeen249 5 ปีที่แล้ว +6

    Nice presentation, deep exploration/research about the topic. Great and useful message for our young leaders. Thanks Bro.

  • @rameshn8146
    @rameshn8146 3 ปีที่แล้ว +1

    Excellent ! What a beautiful presentation !!

  • @yashwanthshiva2179
    @yashwanthshiva2179 5 ปีที่แล้ว +8

    Neenga pesurathae oru motivation ah irukku bro

  • @aishur3368
    @aishur3368 5 ปีที่แล้ว +10

    Easy to understand 👌👌👌👌👌 good teacher💞wonderful video 👍