Make others Listen to You | Dr V S Jithendra Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra
    drvsj.com
    / vsjithendra

ความคิดเห็น • 326

  • @kalidasan4784
    @kalidasan4784 4 ปีที่แล้ว +105

    என் வாழ்க்கையை மாற்றிய நபர் நீங்கள் அதற்காக நன்றி👌👌👌

    • @prabameenu3025
      @prabameenu3025 4 ปีที่แล้ว +1

      Epdi brother

    • @gajaivivin7836
      @gajaivivin7836 3 ปีที่แล้ว

      Praba meenu,
      athu ungaluku theriathu
      Purinjavangaluku mattumthan therium.

    • @kalidasan4784
      @kalidasan4784 3 ปีที่แล้ว

      Enna ku ethuvum theriyadhu dr pesana konjam help aa irukum

    • @alagiyatamilardesam1324
      @alagiyatamilardesam1324 3 ปีที่แล้ว +2

      என்னுடைய பல குழப்பங்கள் உங்கள் சொற்கள் மூலமாக தீர்ந்தது.. நீங்களும் ஒரு சிறந்த ஆசிரியர்.. வணக்கம்.. நன்றிகள்...

    • @mohammedriyash1338
      @mohammedriyash1338 2 ปีที่แล้ว

      How is your status now bro good or bad

  • @ValliVlogA2Z425
    @ValliVlogA2Z425 4 ปีที่แล้ว +153

    நீங்க பயந்து பயந்து பேசல..பொறுப்புணர்வோட பேசுறீங்க..இந்த கருத்தை பதிவிட்ட பின்னரே உங்களது வீடியோவை பார்க்க ஆரம்பிக்கிறேன்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 ปีที่แล้ว +3

    very good , nice 👍 என் கணவர் இறப்பிற்கு காரணமான ஒரு குடும்பம் என் வீட்டு அருகேவே குடி இருக்கிறது அந்தக் குடும்பத்தில் உள்ள எவரைப் பார்த்தாலும் மிகக் கேவலமான அசிங்கமான சொல்ல முடியாத வார்த்தைகளை 2020 ஜனவரியிலிருந்து பேசிக்கொண்டே இருக்கிறேன் : என்னுடைய மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டே இருக்கிறது : இதைக்கேட்ட பிறகு சற்று அமைதியடைய யோசிக்கிறது நன்றி

  • @nirmalabhuvaneswar6454
    @nirmalabhuvaneswar6454 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் போது ஒரு Friend கிட்ட உட்கார்ந்து பேசும் உணர்வு ஏற்படுகிறது. நன்றி.

  • @Rajesh-rl5wq
    @Rajesh-rl5wq 4 ปีที่แล้ว +36

    "மனது புண்படாமல் பேசுவது" சிறப்பு

  • @vigneshvignesh8946
    @vigneshvignesh8946 4 ปีที่แล้ว +18

    சார் அதிகாலையில் எழுவதின் சிறப்பு சிந்தனையின் சிறப்பு பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் சார்

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 4 ปีที่แล้ว +20

    Sir, by doing this video, you are doing your social responsibility and helps to the entire society who are watching your video to lead a happy life. you are really a gift to the Society and we are blessed to have a touch with you through this video. Thank you for God to create such a personality to this World.

  • @tamizharasiarasi8433
    @tamizharasiarasi8433 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா 🙏ஒரு சில பதிவு கள் தன்னம்பிக்கை அதிக படுத்துகிறது 💐

  • @sakthivel3043
    @sakthivel3043 4 ปีที่แล้ว +22

    You are a good man.

  • @unbeatableff1504
    @unbeatableff1504 4 ปีที่แล้ว +52

    Sir oru heart podunga

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 ปีที่แล้ว +15

      'கேளுங்கள் தரப்படும்'.. நிஜமாகிவிட்டது...

    • @Shanmugarajeshwaran
      @Shanmugarajeshwaran 4 ปีที่แล้ว +4

      Nanum kekalam nu nenachen. Neenga ketutenga...

    • @tamilpasanga3130
      @tamilpasanga3130 3 ปีที่แล้ว +1

      😄😄❤️

  • @kertig2
    @kertig2 4 ปีที่แล้ว +3

    Enna manushan sir neenga. Mathavagala hurt panna kudathunu nenaikuriga. Super bro

  • @jayachandiran35
    @jayachandiran35 4 ปีที่แล้ว +1

    தினமும் காலை 9 மணிக்கு TH-cam ஐ திறந்து நான் பார்க்கும் வீடியோக்கள்
    தென்கச்சி.கோ.சுவாமிநாதன் speech
    சொல்வேந்தர் சுகிசிவம் speech
    Dr.Jithendra Vlog
    உங்கள் கருத்துகள் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே உள்ளது, நானும் புதிய தகவல்களை உங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறேன், மிக்க நன்றி 🙏

  • @jagandhoni7275
    @jagandhoni7275 4 ปีที่แล้ว +1

    அண்ணா...நீ வேற லெவல் போ ணா...

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 ปีที่แล้ว +4

    முனைவர் ஜி,
    'மனபதிவறிவு,
    'Emotional mismanagement'
    இவற்றை பற்றிய உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறோம்...

  • @vforvisuals1151
    @vforvisuals1151 4 ปีที่แล้ว +1

    Good. தான் சொல்ல வந்ததை மட்டுமே அடுத்தவர்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அதிகம். கடைசியில் ஒரு வேலையை அவர்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் பவுசு பல் இளித்தது. எனக்கு கோபம் வந்தது, but நான் பேசுவேன் என்பதோ, கோபப் படுவேன் என்பதோ அவருக்கு தெரிந்திருக்க வாயப்பில்லை. பையன் வழக்கம் போல் பம்மிவிட்டான். நாம் புத்திசாலி என நினைத்துக் கொண்டார். அவரே பின் பேசுவதை குறைத்து, என்னை தவிர்க்க ஆரம்பித்தார். அதுவும் நல்லது என அமைதியாய் ஒதுங்கிக் கொண்டேன். நன்றி.

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 ปีที่แล้ว +1

    முனைவர் ஜி,
    இது உங்கள் சொந்த கருத்தை பதிவு செய்யும் ஒரு தளம், எனவே இதில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பது உங்கள் உரிமை, சுதந்திரம்..
    ஆனால்,
    உங்கள் கருத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்துக்கள் வருவது இயற்கை...
    உங்கள் கருத்துகளுக்கு பாராட்டு வருவது வழக்கம்,
    ஆனால்,
    கடந்த காணொளியில் பல தரப்பட்ட கருத்துக்கள் பதிவாகின,
    ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயத்தை பற்றிய கருத்தை எப்படி வெளிபடுத்தலாம் என்ற புரிதல்கள் கிடைத்திருக்கும்...

  • @janaranjania2537
    @janaranjania2537 4 ปีที่แล้ว +6

    Sir oru like podunga. Anna😊

  • @padmanaban6988
    @padmanaban6988 4 ปีที่แล้ว +2

    நன்றி.

  • @shibanaroshmi27
    @shibanaroshmi27 4 ปีที่แล้ว +9

    👀👂Neenga sonatha kavanama ketukiten
    🧠My mind : sema point namalaum ethai kadaipa fallow pannanum Da

  • @mohamedabu2028
    @mohamedabu2028 4 ปีที่แล้ว +6

    Bro , I was so depressed yesterday and this video helped me a lot to come out of that . Following you quite sometimes and each time u amazing and supporting me .. keep it up

  • @js1055
    @js1055 4 ปีที่แล้ว +1

    புரசை பக்கத்தில் அடுத்த வீட்டு ப பையன் ஒரு நட்பான நண்பன போல homely யா feel பண்ர உங்க videos பாக்கிறப்ப

  • @karthikmuruganantham9658
    @karthikmuruganantham9658 4 ปีที่แล้ว +4

    Thanks for your wonderful videos bro, Thank God to see such a wonderful person and his perspectives to lead our life happily. God bless you, Vazhga valamudan.. keep rocking..

  • @gopalakrishnanp1492
    @gopalakrishnanp1492 4 ปีที่แล้ว +5

    Thanks sir! from bottom of my heart

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 3 ปีที่แล้ว

    yes bro you are right, no body is 100% perfect and nobody is 100% imperfect

  • @devsya
    @devsya 4 ปีที่แล้ว

    Ungaloda thelivu ungaloda mugathulaye nalla theriyuthu Dr. Rombavum important aana topic detailed ah share pannathuku romba thanks ..Please keep up this service .God bless u.

  • @kiruthikaa7293
    @kiruthikaa7293 3 ปีที่แล้ว +1

    Sir im ur big fan sir..i adore u sir ..u r the great person ..thank u sir

  • @MuthuKumar-jb7bg
    @MuthuKumar-jb7bg 4 ปีที่แล้ว +1

    Last one week only i started watching ur vedios...all ur vedios are amazing..👌👌👌ur way of speaking make others to understand very well ....👍really great..👍👍👍

  • @irenedalima5123
    @irenedalima5123 2 ปีที่แล้ว

    Excellent talk. Hats off humbleness

  • @muthuselvi1985
    @muthuselvi1985 4 ปีที่แล้ว +4

    Thanks Jithendra.
    Every time I am feeling good whenever you are sharing the video. But I don’t know and now only I have subscribed.
    Really awesome for your efforts. Yes based on time/period the particular message correct and may be it is going to wrong or may be correction also happen but current time the particular message/content right so only You are able to speak confidently. Is it Right 
    My Mistake:
    Problems
    I am not listening properly whenever any person providing solution to My problem/Advise/Idea/Normal speech.
    Sometime I am not reading the mail properly before reply.
    keep on shouting if not listening my opinion/Idea(This idea working very well in my life so I am trying to push others)
    I am not thinking to other perspective whether good or bad my speech in particular time.
    Just telling about my opinion/solution to others even though they are not listening properly and I felt later.
    No need to speak unnecessary and creating lot of problems.
    Need to Correct the below:Solution
    I need to listen entirely before answer to anyone.
    I need to read entire mail before answer it.
    Need to check the proper solution before convey to others/don’t push others.
    Speak whenever need.
    Need to think other person perspective before answer/suggestion
    I am very friendly and everyone liking me even though above mistake. If I am going to correct the mistake then me and my friends/family members/neighbour going to feel good.
    I am also feeling good now. Once again Thanks you so much for this video.
    Generally very difficult to identify the problems/Accept the problems/Mistakes If identify/accept the problem/Mistake then easy to find the solution.
    I found the solution and I hope our subscriber also finding the solution.

  • @narayanaswamysk8277
    @narayanaswamysk8277 4 ปีที่แล้ว +3

    Yes sir, I understand your way of presenting the concept. I like it and it is true also. Have a nice day. Best wishes!!!

  • @thennarasuarasu6539
    @thennarasuarasu6539 4 ปีที่แล้ว +1

    unga oru oru video um parkum pothu neriya inspire aguathu............. i feel better..............

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 4 ปีที่แล้ว

    Indha ulagathula Kojam adakathooda irukurathukum bayathoda irukurathukum Inga naraya peruku vityasam teriyalaa.. semma bro

  • @sumathrak1857
    @sumathrak1857 หลายเดือนก่อน

    Very good brother.. clear information with explanation

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 4 ปีที่แล้ว

    The words can be strong, but the expression should be polite. Great thought doctor.....I am also in the journey of self evolving....initially I was so bold in my views....now much tuned up to express even the disagreements more politely...because as said by you, do not hurt others and we may not really be aware of what challenges they are undergoing. Thankyou, a true reminder.

  • @karuppasamykanagaraj2567
    @karuppasamykanagaraj2567 4 ปีที่แล้ว

    Sir super ungaludaiya karuthukal Ellam en life ku rompa useful la eruku rompa thanks 😊 sir

  • @josephkovi3004
    @josephkovi3004 4 ปีที่แล้ว

    unga karuthu nalla irukku neenga nalla sevai panreenga

  • @Createrno1140
    @Createrno1140 3 ปีที่แล้ว +1

    I change every single thing from me every time I watch your vedio Thanks sir

  • @thivyhalakshmee9612
    @thivyhalakshmee9612 2 ปีที่แล้ว

    நன்றி

  • @vimalraj1420
    @vimalraj1420 3 ปีที่แล้ว +1

    Love you sr❤️

  • @kumark1594
    @kumark1594 4 ปีที่แล้ว

    Hi sir, unga video's naan paarkka start pannathe unga voice ,nithaanamaana speak and intha videouvill neenga sonna personal information thaan reason. Tq and have a great time......... Best wishes......

  • @keerthanaazhagar5915
    @keerthanaazhagar5915 4 ปีที่แล้ว

    Neenga roomba azhaga pesuringa 🤗😍😍💓💓💓💓Neenga solla varatha azhaga Theliva solringa 💖💖💞💞💞💕💕💕keep it up 👏👏👏👏Anna vry useful tips Anna

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 4 ปีที่แล้ว +1

    Super Dr.J...everyone should listen to this...well said sir👏👏👌

  • @gvmanimail
    @gvmanimail 4 ปีที่แล้ว +5

    Happy Christmas 🎅🎂.

  • @vignesha665
    @vignesha665 4 ปีที่แล้ว +2

    Romba thanks sir
    Good information

  • @josieclement4317
    @josieclement4317 4 ปีที่แล้ว

    Dr. J. You are fantastic and very refined. I really like the way you talk. Be yourself.👍👍👍👍

  • @mahimagudapathi2448
    @mahimagudapathi2448 2 ปีที่แล้ว

    nandri

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 4 ปีที่แล้ว +1

    Well qualified thoughts cum speech Dr. Well said. Matured thoughts. Thanks for being with this. Be in india forever. Thank you so much. Have a nice day.

  • @alliswell7853
    @alliswell7853 4 ปีที่แล้ว +4

    now I am feeling better

  • @Fly_with_Mira
    @Fly_with_Mira 4 ปีที่แล้ว +6

    Fact 💯💯

  • @karthivijay7182
    @karthivijay7182 4 ปีที่แล้ว

    Super bro mathvangala hurt panama pesaravangala yelarukum pudikum bro mathavanga emotions respect pandringa

  • @kiruthikaa7293
    @kiruthikaa7293 3 ปีที่แล้ว

    First time i saw ur thoughts in newspaper. Very nice..on that day onwards i followed you sir..excellent

  • @southindiatours3616
    @southindiatours3616 2 ปีที่แล้ว

    Great. Thank you Sir

  • @RajKumar-iw5bj
    @RajKumar-iw5bj 4 ปีที่แล้ว

    Unga video pathu Nan konjam Enna nanae maathikiten bro.... But ippo life happy & better ah iruku....

  • @mayilvagananbharathi6045
    @mayilvagananbharathi6045 4 ปีที่แล้ว +2

    அற்புதம் Sir.

  • @skatharolissate5720
    @skatharolissate5720 4 ปีที่แล้ว

    அருமை தோழரே...தலைவணங்குகிறேன்..

  • @waytosuccess7872
    @waytosuccess7872 3 ปีที่แล้ว

    You're okay👌👌👌

  • @ganeskm
    @ganeskm 4 ปีที่แล้ว +3

    Super ji.. very good info...

  • @anjalianjuanjali8384
    @anjalianjuanjali8384 4 ปีที่แล้ว

    Sir unga video rombha use full aha iruku...... enaku sir rombha irritate panravangala namma Enna sir panrathu....athuku oru video podunga...sir

  • @gayathrisivakumar7315
    @gayathrisivakumar7315 2 ปีที่แล้ว

    Nowadays whenever I feel depressed I feel bore I feel I want to learn something I always prefer your videos!!!!!!

  • @gayathirisathyan7519
    @gayathirisathyan7519 4 ปีที่แล้ว

    Another way to put it, with the limited resources like knowledge, time, exposure, we share our own perspective, which may go wrong.Like you mentioned, we can't get all the available perspectives. Thank you for this vlog. This helps me to understand more on communication and welcoming new paradigm of thoughts.

  • @kathirkathirvel2921
    @kathirkathirvel2921 4 ปีที่แล้ว +1

    Sir yepadi pesarathunnu theriyala athuku oru tips kudunga anna.kurenthu kavanikarathu yepadi panrathu na.

  • @mahendren8911
    @mahendren8911 4 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @venugopalm5510
    @venugopalm5510 3 ปีที่แล้ว

    Nice share sir very useful....

  • @ramkumar-zz5sw
    @ramkumar-zz5sw 4 ปีที่แล้ว

    Vera level bro .. your explanations are pretty easy ..and .even a layman can understand your concepts .....you are so underrated TH-camr ...

  • @jamesbondani
    @jamesbondani 3 ปีที่แล้ว

    Yes... Very nice points. Especially when we are on the upper position especially leading a team, organisation etc we need to consider this and for that lot of internal hard work needs to be done.

  • @prabumani7536
    @prabumani7536 4 ปีที่แล้ว +1

    Sir, neege solre trend e podhum sir. Psychological people purinchukire alavuku neege solrenge .so maathikathenge . Purinchukire people purinchupange feeling about .

  • @niranjanadivakar
    @niranjanadivakar 4 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @rviswanathan2938
    @rviswanathan2938 4 ปีที่แล้ว

    Nalla theliva soldringa bro.... Thankyou

  • @meenameena2484
    @meenameena2484 4 ปีที่แล้ว

    100% truth,
    We all learn through mistakes and refined through experiences.
    Thank you so much for sharing.

  • @loganathann1951
    @loganathann1951 4 ปีที่แล้ว

    Great and needful for all persons especially for couples.. Most of the problem occur in this part.. U clearly explain sir.. Hats off
    Sir make one video for husband and wife relationship.. Sometimes caring alot itself giving problem and pain

  • @tamiltime5999
    @tamiltime5999 3 ปีที่แล้ว

    thank you

  • @JayaKumar-dv5og
    @JayaKumar-dv5og 3 ปีที่แล้ว +1

    sir good

  • @ishwarya986
    @ishwarya986 3 ปีที่แล้ว

    Sir ur all videos very useful and very nice😊😊😊.

  • @ramyakohilavadhani7883
    @ramyakohilavadhani7883 4 ปีที่แล้ว

    Very very super speech

  • @JothiJothi-gu8dp
    @JothiJothi-gu8dp 4 ปีที่แล้ว +1

    Anna unga voice Nalla irukku Anna ...

  • @janaranjania2537
    @janaranjania2537 4 ปีที่แล้ว +2

    Varthaaylaa sollala sir action aah kamichu hurt panuraanga😭😢😢

  • @ravia.g5310
    @ravia.g5310 4 ปีที่แล้ว +4

    Good morning, sir 😀😀😀
    First comment from kumbakanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarpazhani657
    @sivakumarpazhani657 4 ปีที่แล้ว +2

    Superrrr

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 4 ปีที่แล้ว

    Sir.. enakku marriage agi 25years aachu.. eppavume kurai sollikite irukka ennoda husband .. eppadi sonnalum purinjikka mattar.. enakku athuve palakiruchu.. unga vedios pakkumpothu manasu romba cleara irukku sir.. thank you so much..

  • @johnsamuel2151
    @johnsamuel2151 3 ปีที่แล้ว

    Hi, I started watching your videos recently and I'm very happy 👍

  • @sarathanand6692
    @sarathanand6692 4 ปีที่แล้ว

    Sariya sonnenga thalaiva

  • @venkateswaran8752
    @venkateswaran8752 4 ปีที่แล้ว +1

    thank u 🙏🏻 this will definitely help me .

  • @akila2164
    @akila2164 3 ปีที่แล้ว

    I m listen u r all vedios
    All super

  • @wisdomsbank-archana1851
    @wisdomsbank-archana1851 4 ปีที่แล้ว +3

    Always I like your videos

  • @karunakarankararunakara2851
    @karunakarankararunakara2851 4 ปีที่แล้ว

    It's really useful and nice video

  • @sankarieswari4667
    @sankarieswari4667 3 ปีที่แล้ว

    Thanks a lot bro

  • @pluto653
    @pluto653 4 ปีที่แล้ว

    This is a gud video which should b seen by all people who comment in social media

  • @aanmeegathagavalgalaanmeeg1788
    @aanmeegathagavalgalaanmeeg1788 3 ปีที่แล้ว

    My favorite

  • @HarshAsh
    @HarshAsh 4 ปีที่แล้ว +1

    Super Ji.....Very well explained.
    One doubt, when we control or suppress our emotion won't it affect us in a form of Stress? how to avoid that and become patience truly? Please through some light.

  • @sundars1666
    @sundars1666 4 ปีที่แล้ว

    I agree with you sir. Don't hurt others.

  • @GokulgopiGopinath
    @GokulgopiGopinath 4 ปีที่แล้ว

    Super speech bro

  • @marimuthu9488
    @marimuthu9488 3 ปีที่แล้ว

    Good information from you

  • @darshinik6575
    @darshinik6575 4 ปีที่แล้ว

    Thank u sir

  • @p.renuka7336
    @p.renuka7336 3 ปีที่แล้ว

    Okay anna.Na eppadi irrukunum nu kathukitta

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 4 ปีที่แล้ว +1

    Thank you Dr.🙏

  • @Rathi-vd1ym
    @Rathi-vd1ym 3 ปีที่แล้ว

    I like this points

  • @V.Dev06
    @V.Dev06 4 ปีที่แล้ว +1

    Inthe pakkuvam mathevanga kitta pesumbothu varruthu. Aana life partner kitta close relationship kitta varramatenguthu 🤔
    Nammala pathi yellam thrinchum soldrathe purinchika mattenrangaley yengira kobam thaan anthe nodila munaadi varuthu.. yenna seiyarathu bro..

  • @kanchuk2195
    @kanchuk2195 4 ปีที่แล้ว

    Azhaga soninga... ini mathavangla hurt panama pesa try panren.

  • @gayathrisundaram4958
    @gayathrisundaram4958 4 ปีที่แล้ว

    life la niraya experience panni irukinga sir, i watched so many videos. but i love it sir

  • @s.vishnus.vishnu9336
    @s.vishnus.vishnu9336 2 ปีที่แล้ว

    Correct sir