𝐏𝐫𝐨𝐥𝐨𝐠𝐮𝐞 𝐭𝐨 𝐒𝐢𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐢𝐤𝐚𝐫𝐚𝐦 (𝐓𝐡𝐞 𝐓𝐚𝐥𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐀𝐧𝐤𝐥𝐞𝐭) "We shall compose a poem, with songs, To explain these truths: even kings, if they break The law, have their necks wrung by dharma; Great men everywhere commend wife of renowned fame; and karma ever Manifests itself, and is fulfilled. We shall call the poem The Cilappatikāram, the epic of the anklet, Since the anklet brings these truths to light."
We can definitely say it as an Oscar Level Performance in the World of Cinema. Infact, it excceds all Oscars, because no Oscar Winner has ever shown this Level of Performance while acting a scene. To verify, check films like Ten Commandments, Benhur, Cleopatra, Julius Caesar or even films like Mughal e Azam or Mother India from Indian side. This scene offers lots of learnings on various aspects of film making and creativity. 1. Actress Vinaya Kumari, otherwise famous as a glamorous heroine for soft roles, became altogether ferocious and volcanic in this scene, of course as demanded by that role. I don't think anyone would dare to act that role once again anywhere because such is the Benchmark laid by her with her magnificent performance. Na bhootoh na bhavishyathi. Such ultimate praise can be said for great artists like Sivaji Ganesan for Veera Pandya Katrabomman role , and NTR for Sri Rama and Sri Krishna roles. Vijaya Kumari incarnated herself into that Kannagi Role. No Chandra Mukhi could ever match her. The way she stared at the King, the Voice levels for each word in the dialogue, her steps, movements, questions, loud laugh, anguish, anger, weep, pauses, eye movement, facial expressions.... every aspect is outstanding. Amitabh got angry young man image for just acting well an upright police inspector role in film Zanjeer. It became bench mark for anger in Hindi Field. But it is not even a thousandth part compared to the Anger acted by Vijaya Kumari in this scene as Kannagi in Pandyan Darbar. Hats off Medam. You are higher than all Oscars given so far in the world to various actors in the film field. 2. My next admiration is to Kalaignar Karunanidhi Sir for writing thuse fiery dialogues without which the scene is nothing. To verify this, just mute the video and see only the acting of Vijaya Kumari. The muted scene looks just ordinary. What a power in those dialogues, particularly when ever Kannagi questions Pandya Manna, the King. Such dialogues are like " Kanakabhishekam " to Tamil Language if we think it as a Goddess. Those pure and chaste Tamil Words in the dialogues don't have any trace of Telugu, Hindi, English, Urdu or any other language. I don't think anyone respects their language so well as Tamilians even after comparing with Bengalis, Punjabis, Maratis, Kannads, Muslims or Christians. Excellent Admiration for Tamil Language and Tamil Culture could be seen in the songs of films like Mannathi Mannan of MGR, and Pattanithil Bhootham in the song of KR Vijaya.
கற்ப்பு கரசி கண்ணகி பிறந்த இந்த மண்ணில் வாழ்வதே பாக்கியம் ....நீதி தவறாத மன்னன் பாண்டிய மன்னன் நீதி தவறியதால் உயிரை விட்டான் ....தமிழே நீ வாழ்க🙏🙏🙏🙏 தமிழனாய் நான் பிறந்ததற்கு என்ன புன்னியம் செய்தேனோ இறைவா....அதற்காகவே எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது....🙏🙏🙏🙏🙏🙏
என் தாய் கண்ணகி எப்படி வருந்தி நின்றிருபாலோ , ஆனாலும்கூட அவள் கொண்ட நியாயமும், நீதியும் உலகம் கண்ட உண்மை... வாழ்க தமிழ், வளர்க என் தாய் கண்ணகி தேவியின் புகழ் ❤🥺
Superb acting 👏 I don't understand the southern language but i can feel the emotions for this act, thank you for the videos it helped me in my study, love from Odisha❤
இந்த படம் வெளிவந்த வருடம் 100நாள் வெகு விமர்சையாக ஓடிய கதை அம்ச படம் இது என் தாய் தந்தை சொன்னார்கள் மதுராபுறியின் பண்டைய வரலாற்று தடம் பதித்த கதை அல்லவா எக்காலத்திலும் அழியாத வசனம் அதான் வசனம் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாகவே இருக்கும் இந்த படத்தில் கதை வசனம் விரும்பி படித்து ரசித்து நடித்த கதாநாயகிக்கு என்றென்றும் பாராட்டவேண்டும் எங்களது குளப்பெண்களுக்கே சிறந்த சிறப்பு அம்சம் தப்பு செய்தவர்கள் அரசனே அனாலும் அவரை உடனுக்கு உடனேயே கேள்வி கேட்ப்பதுதானே நம் நாட்டு அரசு அவையின் வழக்கம்! வாழ்க! வளமுடன்!
I had read this story in Amar Chitra Katha maybe forty years ago ….. this superb clip has reminded me of that again……fiery, passionate, beautifully done in all areas: the script writing, the acting and dialogue delivery, the camera work…👌👌👌. Kannagi is brilliant and the acting by the remorseful Pandyan king is also superb.
மன்னன்: தேவையில்லை கண்ணகி: வேந்தர் குலத்திற்கு இழிவு கற்பிக்க வந்த உனக்கு வெண்கொற்ற குடை எதற்காக மன்னன்: தேவையில்லை கண்ணகி: அழு என்னை காலமெல்லாம் அழவைத்த காவலனே அழு என் காதலனை என் கண்ணாளனை கண் நிறைந்த மணவாளனை துடிக்க துடிக்க கொன்றுவிட்ட பாவி அழு அழு நன்றாக அழு மன்னன்: கண்ணகி உன் கணவன் கள்வன் அல்ல கள்வன் அல்ல ஆராயாமல் அவசரத்தில் கொன்று வருக அவனை என்று ஆணையிட்ட நானே கள்வன் நானே கள்வன் தமிழே தாயகமே என் தாயே என்னை மன்னித்துவிடம்மா என்னை மன்னித்துவிடு சபையோர்: மன்னா அரசே மன்னா அரசே அரசி: அரசே அரசே அரசே அரசே அரசே நீதி தவறியதால் வளைந்த செங்கொலை உங்கள் உயிரை கொடுத்து நிமிர்த்திவிட்டீர்கள் அரசே நிமிர்த்தி விட்டீர்கள் கண்ணகி: அழியட்டும் ஒழியட்டும் எல்லாம் அழியட்டும் அழியட்டும் ஒழியட்டும் தீ பரவுட்டும்
Woow What a. Great performance This types of literature should be add in NCERT ( NOT ONLY TAMILNADU BOARD) even UPSC asked questions several time from that samagam era
கண்ணகி வாழ்ந்ததோ வெறும் 24 வருடங்கள்தான் பின் கோவலனை கொன்றதர்க்காக தனது மார்பை அறுத்தெறிந்து மதுரையை எரித்தாள். ! இக்காலத்து பெண்கள் அப்படி செய்வார்களா.?
Really great show ..? I cannot forget this scene of poopugaar.. which I saw in Doordarshan... Chennai ..?? 😓😓😇 Mind blowing performance that kannagi lives throughout the show..!! Fantastic... Neethi ku Thalai vanagum, tamiž mannargal waažnda porkaalam...😇😇
@@Mrkrishnakum ஊழல் பண்ணாத ஒரு அரசியல்வாதி உலகில் சொல்லமுடியுமா ?? கருணாநிதி ஒரு ஊழல்வாதி என்ற பிம்பத்ய வுருவக்கியவன் சாரயகடை director Cho என்றவன், பார்ப்பனியத்தை முட்டு குடுக்க.... ஜெயலலிதாவை ஊக்கப்படுத்த.....
When U Disrespect Dharmam n hurts it deeply Aadharma falls it will demolish Brutally By Nature. Dis the power of Righteous Bharathiya sakthi Women.Jai ho Matha Kannagi 🙏🙏🙏🙏🚩🕉🔱
நீதிக்கும் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அங்கீகாரம் பெற்ற ஒரு மாமங்கை கண்ணகி கண்ணகிக்கு மதுரை மாநகரில் ஒரு கோயில் எழுப்ப வேண்டும் இன்றைய சூழ்நிலையில் வரலாற்றில் சிறந்த பெண்மணியாக போற்றப்பட்ட நான் மறந்து விட்டோம் ஆதலால் தான் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு சொல்ல நான் துயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு தீர்வு கண்ணகியை சிறப்பம்சமாக கொண்டாட வேண்டும்
In sri lanka, sinhalise people worship her as " paththini devi ". A tamil women who stand up for justice. Who burned down entire madurapura for justice.
this screenplay is a reminder to those in a democratic world thinking themselves as kings will be brought down, all it needs is the truth as small as ruby to bring it down
கண்ணகி: ம் மெய்ப்பித்து என்ன பயன் இறந்து போன என் கணவனை எழுப்பித்தருவீர்களா? வெட்டுண்ட தலைதனை ஒட்டத்தருவீர்களா? முடியாது உங்களால் முடியாது உங்களால் கண்ணகி: ஆனால் ஒன்று உயிர் போனதால் தொங்கிய என் அத்தானின் தலைபோல் உங்கள் தலைகளையும் தொங்கவைக்கிறேன் உங்கள் நீதி போனதால் நேர்மை போனதால் மானம் போனதால் கண்ணகி: மதுரை பாண்டியா, உன் மனைவின் பழைய சிலம்பிலே உள்ள பரல்கள் முத்துக்களா? மாணிக்கங்களா? மன்னன்: முத்துக்கள் அதுவும் கொற்கை முத்துக்கள் கண்ணகி: என்னுடைய சிலம்பிலே உள்ளவை மாணிக்க பரல்கள் மன்னன்: அப்படியா எங்கே பார்க்கலாம் தேவி இப்படி கொடு இதோ பார் பார்த்தாயா முத்துக்களை கண்ணகி: ம் அடுத்த சிலம்பு மன்னன்: ஆ மாணிக்கங்கள் கண்ணகி: மாணிக்கங்கள் அல்ல ரத்தத்துளிகள் தருமத்தின் கண்கள் வடிக்கின்ற ரத்தத்துளிகள் கண்ணகி: பாண்டியா உனக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இதோ என்னுடைய மற்றொரு சிலம்பு மன்னன்: மாணிக்கங்கள் கண்ணகி: அமைச்சர்களே அரும்பெரும் சான்றோர்களே இதற்கு என்ன பதில் தலை தொங்கிவிட்டதா நீதி கவிழ்ந்துவிட்டதா வாய் அடைத்துவிட்டதா நெடுஞ்செழிய பாண்டியனின் அறம் வரம் திறம் அத்தனையும் மண்ணோடு மண்ணாக கலந்துவிட்டதா கண்ணகி: அய்யையோ யோ யோ ஏன் இந்த வாட்டம் தமிழகம் சிரிக்கிறது பாண்டியா நீ தலைகுனிந்து நிற்பதை பார்த்து தமிழ்நாட்டு மறை நூல் திருக்குறள் கேலி பேசுகிறது பாண்டியா உன் நீதி வழங்கிய செய்தி கேட்டு கண்ணகி: ஆனை சேனை ஆயிரம் ஆயிரம் எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து தலை குனியாமல் படை நடத்தும் உனது வீரம் எங்கே கம்பீரம் எங்கே வெற்றித்திருப்பாடு எங்கே எங்கே எங்கே எங்கே கண்ணகி: மன்னா, மாசுபடரவும் மாநிலம் இகழவும் நீதி வழங்கிய உனக்கு செங்கோல் எதற்காக மாபாதகம் புரிந்த உனக்கு மணிமுடி எதற்காக
Eppadi yaralum pesa mudiyadhu eppadi yaralum vasanam eshudha mudiyadhu kalathil ashiyadha kaviyam karppukarasiyin varalaru oru velilpadu en your tivam kannaki
𝐏𝐫𝐨𝐥𝐨𝐠𝐮𝐞 𝐭𝐨 𝐒𝐢𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐢𝐤𝐚𝐫𝐚𝐦
(𝐓𝐡𝐞 𝐓𝐚𝐥𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐀𝐧𝐤𝐥𝐞𝐭)
"We shall compose a poem, with songs,
To explain these truths: even kings, if they break
The law, have their necks wrung by dharma;
Great men everywhere commend
wife of renowned fame; and karma ever
Manifests itself, and is fulfilled. We shall call the poem
The Cilappatikāram, the epic of the anklet,
Since the anklet brings these truths to light."
Fabulous. MeenaC
Nono
Llpllllpp
Pp
The best
இந்த படத்தின் வசணம் கலைஞர். மறைக்க முடியாது
Vankoli kathai ennum arumai
We can definitely say it as an Oscar Level Performance in the World of Cinema. Infact, it excceds all Oscars, because no Oscar Winner has ever shown this Level of Performance while acting a scene. To verify, check films like Ten Commandments, Benhur, Cleopatra, Julius Caesar or even films like Mughal e Azam or Mother India from Indian side.
This scene offers lots of learnings on various aspects of film making and creativity.
1. Actress Vinaya Kumari, otherwise famous as a glamorous heroine for soft roles, became altogether ferocious and volcanic in this scene, of course as demanded by that role. I don't think anyone would dare to act that role once again anywhere because such is the Benchmark laid by her with her magnificent performance. Na bhootoh na bhavishyathi. Such ultimate praise can be said for great artists like Sivaji Ganesan for Veera Pandya Katrabomman role , and NTR for Sri Rama and Sri Krishna roles. Vijaya Kumari incarnated herself into that Kannagi Role. No Chandra Mukhi could ever match her.
The way she stared at the King, the Voice levels for each word in the dialogue, her steps, movements, questions, loud laugh, anguish, anger, weep, pauses, eye movement, facial expressions.... every aspect is outstanding.
Amitabh got angry young man image for just acting well an upright police inspector role in film Zanjeer. It became bench mark for anger in Hindi Field. But it is not even a thousandth part compared to the Anger acted by Vijaya Kumari in this scene as Kannagi in Pandyan Darbar.
Hats off Medam. You are higher than all Oscars given so far in the world to various actors in the film field.
2. My next admiration is to Kalaignar Karunanidhi Sir for writing thuse fiery dialogues without which the scene is nothing. To verify this, just mute the video and see only the acting of Vijaya Kumari. The muted scene looks just ordinary. What a power in those dialogues, particularly when ever Kannagi questions Pandya Manna, the King. Such dialogues are like " Kanakabhishekam " to Tamil Language if we think it as a Goddess. Those pure and chaste Tamil Words in the dialogues don't have any trace of Telugu, Hindi, English, Urdu or any other language. I don't think anyone respects their language so well as Tamilians even after comparing with Bengalis, Punjabis, Maratis, Kannads, Muslims or Christians.
Excellent Admiration for Tamil Language and Tamil Culture could be seen in the songs of films like Mannathi Mannan of MGR, and Pattanithil Bhootham in the song of KR Vijaya.
கற்ப்பு கரசி கண்ணகி பிறந்த இந்த மண்ணில் வாழ்வதே பாக்கியம் ....நீதி தவறாத மன்னன் பாண்டிய மன்னன் நீதி தவறியதால் உயிரை விட்டான் ....தமிழே நீ வாழ்க🙏🙏🙏🙏 தமிழனாய் நான் பிறந்ததற்கு என்ன புன்னியம் செய்தேனோ இறைவா....அதற்காகவே எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது....🙏🙏🙏🙏🙏🙏
Romba over achi
🎉🎉🎉
என் தாய் கண்ணகி எப்படி வருந்தி நின்றிருபாலோ , ஆனாலும்கூட அவள் கொண்ட நியாயமும், நீதியும் உலகம் கண்ட உண்மை... வாழ்க தமிழ், வளர்க என் தாய் கண்ணகி தேவியின் புகழ் ❤🥺
I don't understand Tamil from odisha. The level of performance outstanding 😮. Goosebumps just by reading subtitles and her speach delivery.
மெய்சிலிர்க்க வைத்த வசனங்கள்🎉🎉🎉
🎉
இதில் நடித்திருக்கும் நாயகி வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்🎉🎉🎉
No actress could have done a better job acting this scene.....superb 👏🔥
Kovai sarala
@@G.AmudhaGopichander You must be joking 😃
மிக சிறந்த கதை வசனம். ஒரு சந்தேகம் தமிழ் நாடு என்ற பெயர் இருந்ததா!
இமிழ் கடல்வேலியை தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதிய ஆயின்.. சிலப்பதிகாரம்
இது என் கலைஞரின் வசனம், அற்புதம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏
Avan oru loosu koo🔥
தமிழால் பிறந்தோம் தமிழால் வளர்ந்தோம் தமிழ்மணந்தே சாகவேண்டும் தாயே
கலைஞர் உண்மையாகவே முத்தமிழ் அறிஞர்தான் ❤😊
@@ArunKumar-bu7sp kalaingar mattum than...
😂@@santhoshkumar-np4yd
🤣
இந்த நடிப்பிற்கு கொடுக்க வேண்டும் பரதாரத்ன விருது ❤️💯🔥🔥🔥
ஹே, யப்பா என்ன நடிப்பு... நடிப்பு அல்ல... வாழ்ந்திருக்கிறார்கள்... உடம்பு எல்லாம் புல்லரித்து விட்டது. My god... 🙏🏻🙏🏻🙏🏻
Who are all watching in 2024
இதற்கல்லவா கொடுக்க வேண்டும் ஆஸ்கார் விருது !
Oscar is not the greatest award for films. Indian national award is the greatest award in the world. Do your research
As a civil service aspirant i have noticed the sea ports , tamil sangam literature ,senagol, silapatikaram , amazing acting by the lead actress 👌👌
கண்ணகி கதாப்பாத்திரம் விஜயகுமாரி அம்மாவை தவிர வேர யாராலும் நடிக்க முடியாது சூப்பரா நடிச்சிருக்காங்க வாய்ஸ்
Superb acting 👏 I don't understand the southern language but i can feel the emotions for this act, thank you for the videos it helped me in my study, love from Odisha❤
இந்த படம் வெளிவந்த வருடம் 100நாள் வெகு விமர்சையாக ஓடிய கதை அம்ச படம் இது என் தாய் தந்தை சொன்னார்கள் மதுராபுறியின் பண்டைய வரலாற்று தடம் பதித்த கதை அல்லவா எக்காலத்திலும் அழியாத வசனம் அதான் வசனம் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாகவே இருக்கும் இந்த படத்தில் கதை வசனம் விரும்பி படித்து ரசித்து நடித்த கதாநாயகிக்கு என்றென்றும் பாராட்டவேண்டும் எங்களது குளப்பெண்களுக்கே சிறந்த சிறப்பு அம்சம் தப்பு செய்தவர்கள் அரசனே அனாலும் அவரை உடனுக்கு உடனேயே கேள்வி கேட்ப்பதுதானே நம் நாட்டு அரசு அவையின் வழக்கம்! வாழ்க! வளமுடன்!
எல்லாம் சரி ஆனால் உண்மையில் உங்களது தமிழில் இவ்வளவு பிழைகள் உள்ளனவே
விஜய குமாரியை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்து இருக்க முடியாது
Finally I can see iconic movies with subtitles. Excellent scene, acting and concept of justice. Thanks for uploading, do add more with subtitles
அருமையான கருத்துக்கள் அடங்கிய வசனம் கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்டு விஜயகுமாரி பேச்சு என்று கேட்டாலும் தெவிட்டாத ஒன்று
Dr kalaiger is dialogue evergreen fire 🔥🔥🔥🔥🔥🔥 Tamil Nadu great leader
Even I don't understand tamil language bt can fill what she is saying.. ❤ thousand times Pranam to such tapasvini🙏
உலகத்தின் முதல் வழக்கறிஞர் என் தாய் கண்ணகி.
இதை வழக்கறிஞர்கள் தெரிந்து கொள்ள கூடாது
உண்மை உண்மையிலும் உண்மை அந்த தெய்வம் மீண்டும் தமிழகத்தில் பிறக்கவேண்டும்
@@BalaBala-sj4xh
£/@la
@@BalaBala-sj4xh \
தண்டனை கொடுத்தவனே
செத்துட்டான்
அந்தநாட்டுமகள்என்னபண்ணாங்க
We come to know 1000yrs before In Tamilnadu womens are given equal rights to fight for justice .
❤ Tamil
Tamil vellum! Kalaignar The Great! Vijayakumari’s superb performances!
I had read this story in Amar Chitra Katha maybe forty years ago ….. this superb clip has reminded me of that again……fiery, passionate, beautifully done in all areas: the script writing, the acting and dialogue delivery, the camera work…👌👌👌. Kannagi is brilliant and the acting by the remorseful Pandyan king is also superb.
Yenna nadipu 👏👏👏👏epadi yarralum enimel nadiga mudiyathu 👏👏👏👏👏🙏🙏
Tamil language brought to the greatest height by our beloved Kalaignar Karunanidhi! Goosebumps moments.
கருணாநிதி தான் சிலப்பதிகாரம் எழுதினார் என்று சொல்வீங்க போலடா
Ne moodu da .. 😂@@manasatchi424
Arumaiyana
Nadipu
Ammah. Vijakumariyinnadipu. Exellent.
மன்னன்: தேவையில்லை
கண்ணகி: வேந்தர் குலத்திற்கு
இழிவு கற்பிக்க வந்த உனக்கு
வெண்கொற்ற குடை எதற்காக
மன்னன்: தேவையில்லை
கண்ணகி: அழு என்னை காலமெல்லாம்
அழவைத்த காவலனே அழு
என் காதலனை என் கண்ணாளனை
கண் நிறைந்த மணவாளனை
துடிக்க துடிக்க கொன்றுவிட்ட பாவி
அழு அழு நன்றாக அழு
மன்னன்: கண்ணகி
உன் கணவன் கள்வன் அல்ல
கள்வன் அல்ல
ஆராயாமல் அவசரத்தில்
கொன்று வருக அவனை என்று
ஆணையிட்ட நானே கள்வன்
நானே கள்வன்
தமிழே தாயகமே என் தாயே
என்னை மன்னித்துவிடம்மா
என்னை மன்னித்துவிடு
சபையோர்: மன்னா அரசே
மன்னா அரசே
அரசி: அரசே அரசே அரசே
அரசே அரசே
நீதி தவறியதால்
வளைந்த செங்கொலை
உங்கள் உயிரை கொடுத்து
நிமிர்த்திவிட்டீர்கள் அரசே
நிமிர்த்தி விட்டீர்கள்
கண்ணகி: அழியட்டும் ஒழியட்டும்
எல்லாம் அழியட்டும்
அழியட்டும் ஒழியட்டும்
தீ பரவுட்டும்
காலத்தால் அழியாத கலைஞர் காவியம் பூம்புகார் நகரை தூய்மையான நகரமாக்கவேண்டும்
Nobody can act like her . Every part of her body acts . Superb
Woow
What a. Great performance
This types of literature should be add in NCERT
( NOT ONLY TAMILNADU BOARD)
even UPSC asked questions several time from that samagam era
beautiful , read about it when studying for cse, now felt it through this masterpiece acting
முத்தமிழ் அரசர் கலைஞர் வாழ்க
அவருக்கு நிகர் அவரே தான் 🙏🌹🙏🌹🙏
இவரைத்தவிற வேறு யாராலும்
இந்தக்காட்சியை இவ்வளவு சிறப்பாகச்செய்ய முடியாது.
விருதுக்குரியவர்!
தலைவர் கலைஞர் அவர்கள்புகழ் ஒங்குக
கண்ணகி வாழ்ந்த காலங்கள் எவ்வளவு காலம் ஆனாலும் தன் கனவருக்கா நீதி கேட்கும் திறன் இப்பொழுது இருக்கும் பெண்கள் கண்ணகி போல் இருக்கவேண்டும்
கண்ணகி வாழ்ந்ததோ வெறும் 24 வருடங்கள்தான் பின் கோவலனை கொன்றதர்க்காக தனது மார்பை அறுத்தெறிந்து மதுரையை எரித்தாள். ! இக்காலத்து பெண்கள் அப்படி செய்வார்களா.?
அற்புதமான பதிவு நன்றி ஐயா உங்கள் தகவல் பயன்உள்ளது
Oh My God! It was intense. Also showcases the high and just nature of the kingdom of Pandya.
Really great show ..?
I cannot forget this scene of poopugaar.. which I saw in Doordarshan... Chennai ..??
😓😓😇
Mind blowing performance that kannagi lives throughout the show..!!
Fantastic...
Neethi ku Thalai vanagum, tamiž mannargal waažnda porkaalam...😇😇
இன்றைய அரசியலில் இது போல் நடக்க வேண்டும் கோவலன் கண்ணகி தேவி அவர்களே
❤ கண்ணகி எரித்தாள் மதுரையை 🔥
தவறான நீதி வழங்கிய யவனுக்கும் கொடுக்கப்படும் நீதி ஊரையே எரிக்கும் 🔥
Why? Why would you kill all for the wrong things done by a few????
வாழ்க தமிழ்
Will another karunanidhi be reborn to write such dialogues.....Never....MK ...Great !!
Edhuku thirumba oolal pannava 🤣🤣
@@Mrkrishnakum 🤣🤣
@@Mrkrishnakum ஊழல் பண்ணாத ஒரு அரசியல்வாதி உலகில் சொல்லமுடியுமா ?? கருணாநிதி ஒரு ஊழல்வாதி என்ற பிம்பத்ய வுருவக்கியவன் சாரயகடை director Cho என்றவன், பார்ப்பனியத்தை முட்டு குடுக்க.... ஜெயலலிதாவை ஊக்கப்படுத்த.....
@@sadhanasurendranath5897 Avar solli thaa teriyanum illa., elathukum theriyum. Scientic ah epdi oolal panrathu nu book podalam
@@Mrkrishnakum ஊழலுகாக ஜெயிலுக்கு போனாரா ?? இல்லையே.... சும்மா scientific ஊழல் சொல்லுவது கதை!!
Great kalaiger dialogue. Ever green.
Superb acting
I dont understand tamil
But i know the story of kannagi
What a pious woman !!!!
கலைஞர் கலைஞர் தான் 👌👌👌
Wow. I loved it 👏
When U Disrespect Dharmam n hurts it deeply Aadharma falls it will demolish Brutally By Nature. Dis the power of Righteous Bharathiya sakthi Women.Jai ho Matha Kannagi 🙏🙏🙏🙏🚩🕉🔱
I don't know about the actors and actresses but it is a real story and the curse of KANNAGI is going on still in our entire country for the innocents.
I like this movie.i saw in my childhood
By hn ex ch no
Hi hubby
அகில உலக நீதிக்காக போராடியபெண்தெய்வம்❤❤❤❤❤❤இந்த புதிய
My goodness Enna arumai
கதை வசனம் யார் வேணாலும் எழுதலாம் ஆனாலும் இவரைப் போல் நடிப்பது அரிது
கண்ணகி கற்புக்கரசி மதுரை 💃🏻கரூர் கொடுமுடி சிலை உள்ளது
அம்சம், மன்னனையே திருடன் என்று நேருக்கு நேராக கேட்கும் துணிவு, அன்று இருந்தது
Muthal pratchi kaviyam❤❤❤
I'm from agra watching this because of reading history
அந்த காலத்தில் கணவர் இறந்த அந்த நொடி மனைவியும் இறந்து விடுகின்றன அந்த காலத்தில் கணவர் மனைவி வாழ்க்கை சூப்பர்
Wowwww... What a performance 🙏.... She z extrordinory 🙏🙏🙏🙏
Dr kalaiger is legend 🔥🌄💪🔥🔥🔥🔥🔥🔥
நீதிக்கும் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அங்கீகாரம் பெற்ற ஒரு மாமங்கை கண்ணகி கண்ணகிக்கு மதுரை மாநகரில் ஒரு கோயில் எழுப்ப வேண்டும் இன்றைய சூழ்நிலையில் வரலாற்றில் சிறந்த பெண்மணியாக போற்றப்பட்ட நான் மறந்து விட்டோம் ஆதலால் தான் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு சொல்ல நான் துயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு தீர்வு கண்ணகியை சிறப்பம்சமாக கொண்டாட வேண்டும்
வசணம் கலைஞர்.
தமிழ் பெருமை
கலைஞர் வணக்கம் உன் தமிழுக்கு நாங்கள் அடிமைகள்
Unbelievable acting by the actress, she nailed the role of Kannagi. Who is she if anyone can tell me!?
Tamil actor SSR 's wife
கலைஞரின் படைப்பு
பிறகு ஏன் ஊழல் குற்றசாட்டு ஊருக்கு ஒன்று தனக்கு ஒன்று
Goosebumps 😭🔥
If Kannagi's father had given her pearls or if the queen had rubies, the crux of the story is gone.
முடிந்து போன பின்னால் என்ன பயன் ஆனால் நீதி வேண்டும்
Super 💕
Supersuper സൂപ്പർ
Nice speech kannaki
சிலப்பதிகாரம் நடந்தபொழுது திருக்குறளை இயற்றவேயில்லை.. அதைப் பற்றி எப்படி கண்ணகி பேசி இருப்பாள் 🙄
Kalinjarai pol endha kombanalum vasanam eluda mudiyadhu avaruku kodunkadha Oscar virudhu
In sri lanka, sinhalise people worship her as " paththini devi ". A tamil women who stand up for justice. Who burned down entire madurapura for justice.
Wow, solid acting. Where can I watch this full movie?
எனது தாய் கொடுங்கல்லூர் காளிதேவியின் கதை..... மதுரையிலிருந்து புறப்பட்ட கண்ணகி காளி தேவியாக குடிகொண்டால் கொடுங்கல்லூரில்....
Thanks for uploading this
தமிழே
தமிழஙமே
தாயகமே
Who is there to complete her today. This is acting. Showing your body isn't acting. Hat's off to the olden herins.
எல்லாரும் ஒரு ஒரு திசையில் தனிதனி Station-ல் பணி செய்றோம். இருந்தாலும் பொற்காலம் நம் பொலக் குணம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🛞🛞🛞🛞🛞🛞🛞🛞👋🖐️🖐🏻👏🏻👋🖐️🖐🏻👏🏻👋🖐️🖐🏻👏🏻🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
Thanks for uploading the video with Eglish subtitle.
this screenplay is a reminder to those in a democratic world thinking themselves as kings will be brought down, all it needs is the truth as small as ruby to bring it down
கண்ணகி: ம் மெய்ப்பித்து என்ன பயன்
இறந்து போன என் கணவனை
எழுப்பித்தருவீர்களா?
வெட்டுண்ட தலைதனை ஒட்டத்தருவீர்களா?
முடியாது உங்களால் முடியாது உங்களால்
கண்ணகி: ஆனால் ஒன்று
உயிர் போனதால் தொங்கிய
என் அத்தானின் தலைபோல்
உங்கள் தலைகளையும்
தொங்கவைக்கிறேன்
உங்கள் நீதி போனதால்
நேர்மை போனதால்
மானம் போனதால்
கண்ணகி: மதுரை பாண்டியா,
உன் மனைவின் பழைய சிலம்பிலே
உள்ள பரல்கள் முத்துக்களா?
மாணிக்கங்களா?
மன்னன்: முத்துக்கள்
அதுவும் கொற்கை முத்துக்கள்
கண்ணகி: என்னுடைய சிலம்பிலே
உள்ளவை மாணிக்க பரல்கள்
மன்னன்: அப்படியா எங்கே பார்க்கலாம்
தேவி இப்படி கொடு இதோ பார்
பார்த்தாயா முத்துக்களை
கண்ணகி: ம் அடுத்த சிலம்பு
மன்னன்: ஆ மாணிக்கங்கள்
கண்ணகி: மாணிக்கங்கள் அல்ல
ரத்தத்துளிகள்
தருமத்தின் கண்கள்
வடிக்கின்ற ரத்தத்துளிகள்
கண்ணகி: பாண்டியா
உனக்கு இன்னும் சந்தேகம் இருந்தால்
இதோ என்னுடைய மற்றொரு சிலம்பு
மன்னன்: மாணிக்கங்கள்
கண்ணகி: அமைச்சர்களே
அரும்பெரும் சான்றோர்களே
இதற்கு என்ன பதில்
தலை தொங்கிவிட்டதா
நீதி கவிழ்ந்துவிட்டதா
வாய் அடைத்துவிட்டதா
நெடுஞ்செழிய பாண்டியனின்
அறம் வரம் திறம் அத்தனையும்
மண்ணோடு மண்ணாக கலந்துவிட்டதா
கண்ணகி: அய்யையோ யோ யோ
ஏன் இந்த வாட்டம்
தமிழகம் சிரிக்கிறது பாண்டியா
நீ தலைகுனிந்து நிற்பதை பார்த்து
தமிழ்நாட்டு மறை நூல் திருக்குறள்
கேலி பேசுகிறது பாண்டியா
உன் நீதி வழங்கிய செய்தி கேட்டு
கண்ணகி: ஆனை சேனை ஆயிரம் ஆயிரம்
எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து
தலை குனியாமல் படை நடத்தும்
உனது வீரம் எங்கே கம்பீரம் எங்கே
வெற்றித்திருப்பாடு எங்கே
எங்கே எங்கே எங்கே
கண்ணகி: மன்னா, மாசுபடரவும்
மாநிலம் இகழவும் நீதி வழங்கிய
உனக்கு செங்கோல் எதற்காக
மாபாதகம் புரிந்த உனக்கு
மணிமுடி எதற்காக
Superb acting
Highly emotional.
Goosebumps dialogue
Eppadi yaralum pesa mudiyadhu eppadi yaralum vasanam eshudha mudiyadhu kalathil ashiyadha kaviyam karppukarasiyin varalaru oru velilpadu en your tivam kannaki
மேகலா ரஞ்சிதா கண்ணகி நிர்மலா துரைராஜ் இது ஒரு அன்பு Team பாசம் குறையாது
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Powerful.......
Super seens
Please humbly asking to work on the subtitles for Kathavarayan Kathai....Nandree
புயலாய் பொங்கும் கண்ணகி, நெருப்பு துண்டுகளாய் தகிக்கும் தமிழ் - 10 ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது