எங்க கிட்ட கிடைக்காத நாட்டு விதைகளே இல்ல/All seeds are available

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 100

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 ปีที่แล้ว +1

    அருமை மிக சிறப்பாக உள்ளன பதிஹு

  • @arunlinjul681
    @arunlinjul681 ปีที่แล้ว +1

    I like your social best service.
    VAZHGA VALAMUDAN
    MAHARISHI VALLALAR.

  • @aravindangandhi4210
    @aravindangandhi4210 ปีที่แล้ว +28

    முதல customer enquiry handle or reply பண்ண ஏற்பாடு செய்துட்டு அப்புறம் market பண்ண video la promise குடுங்க

    • @manikandan8996
      @manikandan8996 10 หลายเดือนก่อน +1

      உண்மை நானும் பலமுறை கடுப்பாகி உள்ளேன்

    • @shanthipandiyan7903
      @shanthipandiyan7903 4 หลายเดือนก่อน

      ​@@manikandan8996me too😢

    • @shanthipandiyan7903
      @shanthipandiyan7903 4 หลายเดือนก่อน

      They don't respond properly

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 2 หลายเดือนก่อน

      இந்த ஆளு வேஸ்ட். கஸ்டமர மயிறு மாதிரி நினைப்பவர்

    • @Kingsman-1981
      @Kingsman-1981 หลายเดือนก่อน +1

      Not responding

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd 11 หลายเดือนก่อน +2

    Sir white bhringraj seeds keedaikumaa

  • @DharmaTV-kk8jx
    @DharmaTV-kk8jx 21 วันที่ผ่านมา +1

    விதைகள் வேண்டும் காய்கறி விதைகள் சிறகு அவரை மூக்குத்தி அவரை கொத்து பீர்கன் வேண்டும்

  • @karthiksgamingchannel2390
    @karthiksgamingchannel2390 ปีที่แล้ว +1

    Avuri, sarakondrai, thiratchai, aavarai vidhai vendum

  • @angelraja1099
    @angelraja1099 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @ArunKumar-no8yk
    @ArunKumar-no8yk ปีที่แล้ว +3

    Neela pudalangai seeds 10 seeds evalavu bro

  • @palanisamykrishnakumar5921
    @palanisamykrishnakumar5921 ปีที่แล้ว

    Great job Angannan keep it up
    Your dedication with your family will always bear great heights
    Best wishes for your future success

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 ปีที่แล้ว +5

    உங்கள் முகவரி என்ன?

  • @sivamuthu6801
    @sivamuthu6801 หลายเดือนก่อน

    Kiwi fruit seeds irukuma anna

  • @Mathessumathi
    @Mathessumathi ปีที่แล้ว

    Sir mulberrychedi, Berapplechedi medium size plant, fruits irunthal nandru.

  • @AnusuyaDevi-z1d
    @AnusuyaDevi-z1d ปีที่แล้ว +1

    தாமரை வளர்த்தேன் பூ விடாமலே காஞ்சு போகும் காரணம் கூறுங்கள்

  • @SelviT-yo1zl
    @SelviT-yo1zl 7 หลายเดือนก่อน

    pavilamalli , Thai,vithaikitakkuma

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 ปีที่แล้ว +1

    Really awesome.. once I hv seen ur wife in video I think... great thought and good initiative sir... society needs people like u both... vazga valamudan...

  • @karthiksgamingchannel2390
    @karthiksgamingchannel2390 ปีที่แล้ว

    Kaaikari vegetable,keerai vidhai vendum.

  • @kannankr2410
    @kannankr2410 10 หลายเดือนก่อน

    Do you have sevvazhai banana ?

  • @MatiSGBSweety
    @MatiSGBSweety 11 หลายเดือนก่อน

    Is vallarai seeds available sir?

  • @anandhachozan
    @anandhachozan ปีที่แล้ว +2

    மடு முழுகு நெல் விதை கிடைக்குமா ஐயா 🙏

  • @SathishkumarSathishkumar-y6b
    @SathishkumarSathishkumar-y6b 9 หลายเดือนก่อน

    Nei milagai seeds kidaikkumaa sir

  • @priyadharshiniE.-tn2er
    @priyadharshiniE.-tn2er 24 วันที่ผ่านมา

    sir , Location

  • @kumarraji4694
    @kumarraji4694 10 หลายเดือนก่อน

    இதை எப்படி வாங்குவது உங்களிடம்

  • @subbulakshmi5111
    @subbulakshmi5111 9 หลายเดือนก่อน

    Sir, கருப்பு திராட்சை, கருப்பு தக்காளி விதைகள் இருக்கிறதா?

  • @SoundaryaMunusamy
    @SoundaryaMunusamy ปีที่แล้ว

    Ellaikkai seeds lemon seeds kedaikuma

  • @vetriselvikomahan5788
    @vetriselvikomahan5788 หลายเดือนก่อน

    கோவக்காய் விதை கிடைக்குமா சார்

  • @aal-101
    @aal-101 3 หลายเดือนก่อน

    Avuri seeds venum, how much anna

  • @savarirajrathinamani4611
    @savarirajrathinamani4611 4 หลายเดือนก่อน

    கல்லுப் பயறு- விதைக்க 1-கிலோ 2-கிலோ.கிடைக்குமா.?

  • @selviv6472
    @selviv6472 7 หลายเดือนก่อน

    Naripayuru seeds venum na

  • @KandhAsamy-r7c
    @KandhAsamy-r7c ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு காய்கறிகள் விதைவேண்டும்

  • @haneefali5135
    @haneefali5135 6 หลายเดือนก่อน

    What price one packet

  • @a.sivaprasathsivani1992
    @a.sivaprasathsivani1992 ปีที่แล้ว

    Water millon seeds available ah sir

  • @sayadhuabdhahir6867
    @sayadhuabdhahir6867 หลายเดือนก่อน

    பப்பாளி விதை இருக்கா

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 ปีที่แล้ว +4

    Ayya ninga NIDUDI valanum sir

  • @Nilalil
    @Nilalil 8 หลายเดือนก่อน +1

    சார் . முளைக்குமா

  • @rameshkumar-dl7ks
    @rameshkumar-dl7ks 2 หลายเดือนก่อน

    No response,, not attending phone call.Then how we will purchase

  • @bharathikuppusamy1839
    @bharathikuppusamy1839 ปีที่แล้ว

    Glyricidia seeds kidaikkuma

  • @ptr1064
    @ptr1064 8 หลายเดือนก่อน +1

    வேறு வியாபாரம் செய்வது உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.இப்போ பலர் இந்த வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

  • @kalav6478
    @kalav6478 ปีที่แล้ว

    ஐயா, நல்லது செய்கிறீர்கள். இன்னும் சிறப்பாக செய்ய பிளாஸ்டிக் பையும், டப்பாக்களும் தவிர்க்கலாமே. முன்னோர்களி்ன் சேமிப்பு முறையைத் தொடருங்கள் ஐயா.

  • @jananisuresh7784
    @jananisuresh7784 ปีที่แล้ว

    கோயம்முத்தூரியில் எந்த இடத்தில் உள்ளதுக

  • @ananthanjeeva2873
    @ananthanjeeva2873 9 หลายเดือนก่อน

    Sir n̤a̤t̤ṳ Vellari pinji vidai Vendum sir p̤a̤s̤i̤a̤?̤

  • @vinothdj5760
    @vinothdj5760 ปีที่แล้ว

    நாட்டு கீறு வகைகள் காய்கறி விதைகள் வேன் மார்க் சார்

  • @kavinraj7323
    @kavinraj7323 ปีที่แล้ว +1

    WhatsApp response illai.

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah1907 ปีที่แล้ว +1

    Brother, is it possible to send to Malaysia. Any special delivery service? How much it would cost? Kindly advise. Tq.

  • @sharmila-hw2nv
    @sharmila-hw2nv 10 หลายเดือนก่อน

    அண்ணா,
    அவுரி தவளை செடி மற்றும் நெய் மிளகாய் வி வேண்டும்.
    விதை,
    ரோஸ் மேரி செடி,
    Tee btree

    • @TamilachiFamilyKrishcute
      @TamilachiFamilyKrishcute 2 หลายเดือนก่อน

      அவுரி தவளை அப்படின்னா என்ன செடி

  • @BalaMurugan-xo3su
    @BalaMurugan-xo3su ปีที่แล้ว

    Nila pudali 1kg evulo

  • @yogeeshwaran.s7707
    @yogeeshwaran.s7707 11 หลายเดือนก่อน

    Seemai konnai seed vendim

  • @ignisrani3130
    @ignisrani3130 ปีที่แล้ว +1

    வணக்கம் தோழர்
    பாக்கெட் விதை எவ்வளவு தோழர்

  • @KalaimaniD-wb4qv
    @KalaimaniD-wb4qv 9 หลายเดือนก่อน

    IWANT SEET

  • @muniyappanm175
    @muniyappanm175 5 หลายเดือนก่อน

    Natu tomato seeds

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 5 หลายเดือนก่อน

    வாகமரம்கிடைக்குமா

  • @muniyappanm175
    @muniyappanm175 5 หลายเดือนก่อน

    😮 thanks

  • @sivalingam4770
    @sivalingam4770 ปีที่แล้ว

    Which Location in Coimbatore bro

  • @sivayashwanth7061
    @sivayashwanth7061 ปีที่แล้ว

    Keelanelli vidai irukka

  • @prabakaranp5459
    @prabakaranp5459 8 หลายเดือนก่อน

    Address please

  • @AnusuyaDevi-z1d
    @AnusuyaDevi-z1d ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஏர் அழிஞ்சி விதைகள் வேண்டும்

  • @Anbarasi-d4x
    @Anbarasi-d4x ปีที่แล้ว

    Pannaikeerai seed kidaikuma

  • @nizarahmad7777
    @nizarahmad7777 ปีที่แล้ว

    Super, keep it up

  • @manikandanpln-bz3cr
    @manikandanpln-bz3cr ปีที่แล้ว

    Address

  • @vasanthisubramanian5573
    @vasanthisubramanian5573 ปีที่แล้ว

    எனக்கு நிறைய விதை வேண்டும் address அனுப்பவும்

  • @Mathessumathi
    @Mathessumathi ปีที่แล้ว

    Vankamsir. Ennaku madithotam onesetvegitables, fruits seeds, flowers seads kedaikumaa? Rs.Howmuch? Ethanainallivarumsir.ansmesir.

  • @nithyanantham2703
    @nithyanantham2703 ปีที่แล้ว +1

    முகவரி அனுப்ப முடியுமா சார்

  • @ramchandranram4349
    @ramchandranram4349 ปีที่แล้ว

    ஐயா கொடி காராமணி விதை கிடைக்குமா?.

  • @AnbuArasan-zw3to
    @AnbuArasan-zw3to ปีที่แล้ว

    Super,anna

  • @GeethaV-p7b
    @GeethaV-p7b 3 หลายเดือนก่อน

    I am 20 days before I border voter already pay 280 but until noted arrive

  • @arunaruna1032
    @arunaruna1032 ปีที่แล้ว

    Seeds venum

  • @varshavarsha5123
    @varshavarsha5123 ปีที่แล้ว +1

    Reply pannama nattu vithaya kilippa

  • @baluarumugam7112
    @baluarumugam7112 9 หลายเดือนก่อน

    அட்ரஸ் போன் நம்பர் கொடுங்க டோர் டெலிவரி உண்டா டெலிவரி by payment உண்டா

  • @vasanthisubramanian5573
    @vasanthisubramanian5573 ปีที่แล้ว

    Send Address

  • @n.venkatesh2327
    @n.venkatesh2327 ปีที่แล้ว +1

    We are not able to contact you both in call and what's app , you aren't replying

    • @aravindangandhi4210
      @aravindangandhi4210 ปีที่แล้ว

      Its nothing new bro. They are using diffrent contact details last year and you can see in google search. Im waiting for their reply for the past one year 😂

    • @n.venkatesh2327
      @n.venkatesh2327 ปีที่แล้ว

      @@aravindangandhi4210 😂😂😂 same here for 3 months

    • @aravindangandhi4210
      @aravindangandhi4210 ปีที่แล้ว +2

      எல்லாம் இருக்கும் உங்ககிட்ட இருக்க அது than matter இருந்த ஏன் phone or mesaage atten or reply பண்ண மாட்டிக்கிறீங்க 😂😂😂

  • @muthuraman2760
    @muthuraman2760 10 หลายเดือนก่อน +1

    First reply olunga pannuga

  • @praveepranavi2209
    @praveepranavi2209 ปีที่แล้ว +1

    Mara vendai eruka

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 2 หลายเดือนก่อน

      அவன் மயிறு வெண்டை கூட இல்லை

  • @ArulK-c2d
    @ArulK-c2d 28 วันที่ผ่านมา

    ஒட்டாடையான் நெல் விதை

  • @yuvaRaj-pj2ct
    @yuvaRaj-pj2ct ปีที่แล้ว

    Sir phone panna yedukava matringa

    • @SirajDeen-lz5dc
      @SirajDeen-lz5dc ปีที่แล้ว +1

      Phone pannaa edukkala may be busy aa irupaanga, wtsap la msg potta reply panna maattaamga .

    • @Namathupantuvam
      @Namathupantuvam ปีที่แล้ว

      S

  • @smileplease7611
    @smileplease7611 ปีที่แล้ว +1

    இவங்க சரிவர ரெஸ்பான்ஸ் இல்ல யாரு உங்ககிட்ட வாங்காதீங்க உங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க

  • @VaradharajveeramalaiVara-nx8hl
    @VaradharajveeramalaiVara-nx8hl หลายเดือนก่อน

    No responce dubakuru yarum vangathinka dubilicate

  • @vinothdj5760
    @vinothdj5760 ปีที่แล้ว

    வாட்ஸப் நம்பர்

  • @trutellerr
    @trutellerr 23 วันที่ผ่านมา

    No response over call or whatsApp waste of time

  • @ganesanganesh9080
    @ganesanganesh9080 ปีที่แล้ว +2

    மக்கா சோளம் நாட்டு விதைகள் கிடைக்குமா..

  • @clarapaulinaselvaraj445
    @clarapaulinaselvaraj445 ปีที่แล้ว +1

    கேட்டால் வாட்சப்பில அனுப்ப சொல்வார்கள். அனுப்பினால் பதிலா வராது. பல முறை அனுப்பியாச்சு. Waste

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 3 หลายเดือนก่อน +1

    நீங்க முதலில் கஸ்டமரை மதிச்சி பேசுங்க.
    பிறகு பார்க்கலாம்.

  • @nithyanandan3097
    @nithyanandan3097 ปีที่แล้ว

    அய்யா நம் நாட்டு 'தர்பூசணி ,விதைகிடைக்குமா.

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 2 หลายเดือนก่อน

      அவன் பூசணி கூட கிடைக்காது

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👍👍👍

  • @anjananvnta
    @anjananvnta 8 หลายเดือนก่อน +1

    Sir உங்க WhatsApp number sollunga

  • @DharmaTV-kk8jx
    @DharmaTV-kk8jx 21 วันที่ผ่านมา

    விதைகள் வேண்டும் காய்கறி விதைகள் சிறகு அவரை மூக்குத்தி அவரை கொத்து பீர்கன் வேண்டும்

  • @valarmathir6923
    @valarmathir6923 ปีที่แล้ว

    Super sir🙏🙏🙏