ஆரோக்கியத்தை இழந்துவிட்டு கோடி கோடியாக சம்பாரித்து என்ன பயன்? | ஃபீனிக்ஸ் மனிதர்களில் விதை பிரியா
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025
- ஆரோக்கியத்தை இழந்துவிட்டு கோடி கோடியாக சம்பாரித்து என்ன பயன்? | ஃபீனிக்ஸ் மனிதர்களில் விதை பிரியா
#phoenix | #phoenixmanidhargal | #vidhaipriya
#organicfarming #organic #organicfood #farming #organicgardening #agriculture #farmlife #farm #healthyfood #organicfarm #gardening #nature #sustainablefarming #growyourownfood #farmtotable #urbanfarming #healthylifestyle #vegan #garden #growyourown #food #vegetables #natural #farmer #regenerativeagriculture #permaculture #farmers #organicproducts #sustainableliving #organicvegetables
agriculture | organic farming | indian agriculture | pasumai vivasayam | agri event | tamil agriculture | tamil agriculture tips | tamil agriculture business | terrace garden | terrace garden in tamil | terrace garden ideas in tamil | zero budget natural farming | farming | paddy | terrace gardening | agriculture technology | News7 Tamil Agri | News7 Tamil PRIME | News7 Tamil
#News7TamilAgri #agriculture #OrganicFarming #agricultureland
#agricultureandfarming #agriculturebusinessideas #TamilAgriculture #TerraceGarden #Farming #News7Tamil
👉 நல்விதை | Nalvithai : • நல்விதை | Nalvithai
👉 திருமிகு விவசாயி | Thirumigu Vivasayi : • திருமிகு விவசாயி | Thi...
👉 உழவே தலை | Uzhave Thalai : • உழவே தலை | Uzhave Thalai
👉 பண்ணைபுரம் | Pannaipuram : • பண்ணைபுரம் | Pannaipuram
👉 News7 Tamil Agri Shorts : • News7 Tamil Agri Shorts
Subscribe us on TH-cam : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Fr Erode,
Sister I proud of you,
Very bold lady,
She is not a lady she is National Army.
Claps claps claps
Thank you media.
அக்கா உங்களை பார்க்கும்போது நானெல்லாம் எதுக்கு இருக்கோம்னு தோனுது😢
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா.
அன்பு வாழ்த்துக்கள் நீங்கள் சொன்ன ஏடிஎம் வேலைகள் உங்கள் கனவு நனவாகும் இரண்டு ஆண்டுக்குள் முற்றிலுமாக நடக்கும் கிராம நிர்வாக அலுவலர் தூத்துக்குடி வட்டம் கூட்டுடங்காடு கிராமம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு பல நூறு ஆண்டு வாழ்த்தும் அன்பு சகோதரிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வாழ்க தமிழ்நாடு வளர்க உங்கள் பணி
மிக அருமையான பதிவு. வாழ்க வளர்க உங்கள் தொண்டு..சிறு அளவிலான மாடி பூந்தோட்டம் உண்டு.காய்கறியும் பயிர் செய்ய ஆவல்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
சுப்பர் வெண்டை விதைகள் வேண்டும் உதவி செய்யுங்கள் pls
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
💚💚வாழ்த்துக்கள் சகோதரி 💚💚💐💐🤝
நன்றிங்க சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி 🙏 நானும் ஆர்வத்தில் தேடலில் சேனலில் பதிவிட்டதை பார்த்து கேட்டவர்களுக்கு கொடுக்க முதல் முதலாக ஐவறுக்கு அனுப்பினேன் போஸ்டலில் ஒருவருக்கு சேரவில்லை.தற்போது மூவருக்கு அனுப்பியதில் ஒருவருக்கு மட்டுமே சென்றது.போஸ்டலில் இலவசம் என்பதற்காக குறைந்த செலவில் அனுப்பப்பட்டது சேராததை நினைத்து இப்படியும் அரசாங்கத்தில் சோம்பைரிகள் வேலைசெய்றாங்க.
அருமை. தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் இவருடைய முயற்சிக்கு நல்லாதரவு வழங்கி
அவர் சேகரிக்கின்ற மரபு விதைகளை பாதுகாக்கவும் புதுப்பித்து உற்பத்தி செய்து பகிரவும் அவருக்கு உதவவேண்டும். அதே சமயம் இந்த மரபு சார்ந்த விதைகளை டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனமான PPVFRA அலுவலகத்தில் பதிவுசெய்யவேண்டும் (நிலங்களை பதிவு செய்வது போல்). அப்படி பதிவு செய்வதால் அவர்களுக்கு உரிமம் சான்று வழங்கப்படும். அதனால் வேறு எவரும், குறிப்பாக தனியார் விதை நிறுவனங்கள் மற்றும் வியாபார நோக்கில் தனிநபர் எவரும் இதற்கு உரிமம் கொள்ள முடியாது. இவ்விதைகளை உண்மையான பாதுகாப்பாளர்களுக்கே அதன் பயன் அனைத்தும் சேரும். அவர்கள் TNAU Coimbatore காய்கறி துறையை அணுகினால் அவர்கள் இதற்கான உதவிகளை செய்வார்கள்.
நன்றிங்க சகோ.
எமது கருத்தும்
மரபு விதைகள் அந்த அந்த வட்டாரம் சார்ந்த மண்ணுக்கு சொந்தமானது. விவசாயிகளுக்கு மட்டும் உரியது.
Native seeds belongs to farmer, No to privatization, not to corporate.
T.m
சிறப்பு ❤️ புரட்சி ஓங்குக ❤️ வாழ்க வளமுடன் ❤️💯❤️
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤🎉🎉
🎉Good work
சகோதரிஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
மிளகாய் வகையில் 40வருசத்துக்கு முன்பு எங்கள் வெற்றிலை தோட்டத்தில் பதினைந்து அடி உயரம் வரையில் வருசம்முழுவதும் காய்க்கும் ஒரு இஞ்ச் அளவுக்கு பச்சை வெள்ளை மஞ்சள் நிறங்களில் காய்த்து பழம் சிகப்பாக பழுக்கும் சாதாரண மிளகாய் பத்துகாய்க்கு இந்த மிளகாய் இரண்டே போதும் அவ்வளவு காரம் இருக்கும் இதை நாங்கள் பட்டணத்து மிளகாய் என்போம் கிட்டதட்ட இருபது வருசமா தேடிக்கிட்டு இருக்கேன் கிடைக்கவில்லை சில லாரி டிரைவர் கேரளா பகுதியில் இருக்கு என்றனர் இருக்கா இருந்தால் அதன் விதை கிடைக்குமா
கொஞ்சம் உதவுங்கள்.
மேலும் பாலகொழுந்து என்ற கீரை அழிந்துவிட்டது அதன் இலை பூ வேகவைத்து சாப்பிட மிக பிரமாதமாக இருக்கும்
இதன் செடியின் குருத்து கிள்ளி மூங்கில் நுகர்ந்தால் பயங்கர இடைவிடாது தும்பல் வரும் சளி இருமல் இருந்தால் சிறந்த மருத்துவம்இவை இவை இரண்டும் அனுபவத்தில் மறக்க இயலாது இதுவும் எங்கேனும் இருக்கிறதா .
Hats off to you vithai Priya.
It is a very useful for everyone to hear this and also do it in action.thank you.
You.
சாதனை பிறப்புகள்
Super
Congratulations sister 🎉🎉🎉🎉
Thanks priya sister 🎉🎉🎉
🙏
Thank you
Super super super super yen Tamil chelvangaley.
Great Priya sister. Thanks a lot🙏
Thank you sister
மேடம் தங்களிடம் கும்பகோணம் உணவுத்திருவிழாவில் பெற்ற சிகப்பு சீத்தா மற்றும் கத்திரி நன்கு வளர்ந்து வருகிறது நன்றி.
பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி செய்துவரும் எங்களுக்கு நாட்டு காய்கறி விதைகள் கிடைக்க உங்கள் தொடர்பு கிடைத்ததில் பெறும் மகிழ்ச்சி. இயற்கை விவசாயி K.குணசீலன் சரபோஜிராஜபுரம்.
Priya mam great women
👌 work.
Super sister ❤❤
Keerai seeds venum akka
Akka kaikari vidhaigal kilangu vithaigal vendum please akka
madam i am very sad in past in my food life. will i try to change my food style
தங்களிடம் விதைகளை பெறுவது எப்படி?.விதைகளின் பட்டியல்?
கூறூங்கள்.
I am vellore district
We want more vegetables seeds
விதை தீவு பிரியா அவரிடம் மரபு காய்கறி விதைகள் வாங்குவதற்கு வழிமுறைகள் தருக
Vegetables seeds kidaikku ma? Sister....
White pumpkin seeds pls for cultivatio
அக்கா உங்க கிட்ட விதை வாங்குவது எப்படி
Mam i am from Mahindra world city, near chenglepet. I need vegetable for my garden. Please tell me seeds list ans rates and how to collect from you. Thanksji
🙏👍🌱👌👏
I am from Bangalore. Can any one share GANGAMMA THUVARAI seeds ? I am ready to pay.
நாட்டு ப௫த்தி விதை கிடைக்குமா
🙏🙏🙏🙏👏👏👏
Can anyone give her FB or TH-cam channel.. frm Mysia 😊
How to get good vegetable seeds for kitchen garden. Please comment. How to contact you mam
Super super super super yen Tamil chelvangaley.