பட்ட வத்தல் பட்ட மிளகாய் காய்ந்த மிளகாய், முழு உளுந்து தான் உருட்டு உளுந்து இப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்கள். கேட்க இனிமை. தேங்காய்ப்பால் இட்லி, இட்லி பொடி செம.
சார் .....அதிராம்பட்டிணத்தின் நூற்றாண்டுகால முக்கோன வடிவ வண்டப்ப த்தை ஞாபகப்படுத்துகிறது அதிரைக்குசென்று60வயது கடந்தமுஸ்லிம்வர்களிடம் குறிப்பாக முஸ்கிச்சன் நெய்னா முகம்மதுயூடியூப்பரை சந்தித்து மக்களிடம் மறந்து போய்கொண்டு இருக்கும் வண்டப்பம் பற்றீ பதிவு போடுங்க சார்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை இருக்கு வாய்ப்பு கிடைக்காமல் கஸ்டபடுறாங்க அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கிய தீனா சார்க்கு நன்றி 🙏தேங்காய்பால் தயிரா சூப்பர் 🎉வேற லெவல் இட்லி அட அட அட சுட சுட சுவையான இட்லி கறுவேற்பிள்ளை பொடி பார்க்கும்போதே சாப்பிட தோணுது 😂அருமையான பதிவு 🎉ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
Deena Saar: I have been seeing your clips regularly. What I love in your clips is the way you extract information from the 'teachers' of the various recipes. Kudos to you sir.
Deene sir , ella chefum avangaloda receip than different style la poduvanga. ana ninga matum than different recipes mathavangaloda style la pottu avangala munnilai paduthiringa. ithu ungalukum perumai .avangalukum perumai.ungaludaiya pani sirakkai valthakkali.👏👍
Hearty congratulations to both Deena and Rajesh. Deena you are veralevel. Pl. go to persons like this and upload the video so that unknown good people will be known to public.
You are great sir. A human with down to the earth character. Elevating ourselves and elevating other. I will definitely teach my daughter to be like you and I'm also following this behaviour from you sir. I have never ever seen a humble person like you. May God bless you and your family with lots of happiness and prosperity 🙏
Fabulous. So happy to see youngsters like Rajesh get involve in bringing traditional food to the masses. I sincerely hope he gets the support he deserves. I wish him all the best. Thanks to Deena for sourcing out gems like this. Appreciate it very much. Namaste from Singapore 🙏 PS Love the tag line❤
Thank you Chef Deena for showing us coconut milk idli. Please Chef nex t ime show us how to make tangai pal appam and also surula appam. Greetings fm Malaysia. 🙏🏼
MAA SYAA ALLAH thank you brothers for this sincere sharing n knowledge may you all be blessed for this beautiful recipe I love idly will definitely try this recipe 😋 🎉❤
பாரம்பரிய தமிழ் உணவுகளுக்கும், இயற்கை யின் சத்துக்களை தன்மைகளைஅழிக்காமல் இயற்கைஉணவுகளுக்கும் நீங்கள் நல்ல மதிப்பு கொடுத்து அதில் சிறப்பான நிபுணர்களிடம் கலந்து , நேயர்களுக்கு வரும் கேள்விகளை நீங்கள்ஏ ககேட்டு, பதிலையும் மிக தெளிவாக , காணொளியில் பதிவு செய்து, கொடுப்பதால் எல்லா விதத்திலேயும் நிகழ்சி தொகுப்பு உரையாடல் புரிதலுக்கும் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. நெட் தனியார் வசம் உள்ளது. அதனால் தனிதனி தொகுப்புகளக டிவிடி பதிவிடுவது உதவியாக இருக்கும். தங்கள் சிறப்பு பணிக்கு நன்றி.
நல்ல காணொளி. ஆனால் தமிழையே சரியாக பேசுவதில்லை நிறைய தமிழர்கள். மாவு அறஞ்சுடுச்சா?? மாவு அறஞ்சுடுச்சு.😢 இன்று அநேகம் தமிழர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். அறைவது என்பதற்கு அர்த்தம் வேறு.. கேட்டாலே கஷ்டமாக உள்ளது. மாவு அரைப்பட்டது அல்லது மாவு மசிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்
பட்ட வத்தல் பட்ட மிளகாய் காய்ந்த மிளகாய், முழு உளுந்து தான் உருட்டு உளுந்து இப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்கள். கேட்க இனிமை. தேங்காய்ப்பால் இட்லி, இட்லி பொடி செம.
Thank you
சார் .....அதிராம்பட்டிணத்தின் நூற்றாண்டுகால முக்கோன வடிவ வண்டப்ப
த்தை ஞாபகப்படுத்துகிறது
அதிரைக்குசென்று60வயது கடந்தமுஸ்லிம்வர்களிடம் குறிப்பாக முஸ்கிச்சன் நெய்னா முகம்மதுயூடியூப்பரை சந்தித்து மக்களிடம் மறந்து
போய்கொண்டு இருக்கும் வண்டப்பம் பற்றீ பதிவு போடுங்க சார்.
சூப்பர் தீனா சார். நல்லா ரெஸிப்பி தேடி தேடி கண்டுபிடிச்சு போடுறீங்க. ராஜேஷ் நல்லா panrar.
அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை இருக்கு வாய்ப்பு கிடைக்காமல் கஸ்டபடுறாங்க அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கிய தீனா சார்க்கு நன்றி 🙏தேங்காய்பால் தயிரா சூப்பர் 🎉வேற லெவல் இட்லி அட அட அட சுட சுட சுவையான இட்லி கறுவேற்பிள்ளை பொடி பார்க்கும்போதே சாப்பிட தோணுது 😂அருமையான பதிவு 🎉ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
Thanks brother🎉
Theeran sir heart full thanks ❤
அந்த காலத்தில் அரிசி மாவு எல்லோரும் கையில் தான் கலக்கி வைப்பார்கள் அதனால் தான் அருமையாக இருக்கும்
Idly podi senja udane karama irukum . After 5 days karam kuraiyum
பழமையில் +புதுமை இந்த ருசிகூட்டும் தேங்காய்பால் தயிர் இட்லி
இந்த ரெசிபி புதுசாக இருக்கிறது வேற லெவல் சூப்பர் ❤❤🎉🎉😊😊
Thank you
Sooperb.......எனக்கும் வேணும்....பார்க்க வச்சு சாப்பிட்டால் வயிறுவலிக்கும் 😅😊🎉🎉🎉
தீனா சார், உங்க வேலைய பார்க்கிறதுக்குதான் நான் ரொம்ப ஆர்வமாக காத்திருப்பேன். அநத நேரம் உங்க expression பார்க்க ரொம்ப பிடிக்கும் சார். வாழ்க வளமுடன் சார்.❤
தீனா சார் மற்றவர்களையும் காட்டி அவர்கள் திறமையையும் வெளிப்படுத்துவது சிறப்பு நல்ல மனது உங்களுக்கு🎉🎉🎉🎉
இது வரை கேள்வி படாத ரெசிப்பி. மிக அருமை.
கத்திரிக்காய் புளிக்குழம்பு செம டேஸ்டா இருக்கும் ரொம்ப தேங்க்ஸ் மனோன்மணி அக்காவுக்கு நன்றி
தீனா அருமையான ரெசிபி திறமை உள்ளவர்களை முன்னுக்கு வர உதவும் உங்களுக்கு நன்றி
கும்பகோணம் வழக்கு
பட்ட மிளகாய், உருட்டு உளுந்து இதை கேட்கும் போது ஆனந்தம்
3:நிமிடங்கள் வரை வீண் முன்னோட்டம், நல்ல உணவை தேடி பயணம்,சிறப்பு
🙏 Chef Dheena. Such hardworking and pleasant chef from small town. Loved the receipe. தேங்காய் பால் இட்லி, பொடி 👍
Sir சிறப்பா பண்றீங்க வாழ்த்துக்கள்🎉🎉 தேங்காய் பால் தயிர் இப்போதான் கேள்வியே பட்.ரேன் நல்ல தகவல்களுக்கு நன்றி மகிழ்ச்சி 🎉
Best wishes to this enterprising young man and many thanks to both him and you, Chef for sharing this recipe.
எளிமையான மனிதனுக்குள் இத்தனை திறமை
Thank you
excellent sir i m ur big fan
thanks for detailed vedeos
Deena Saar: I have been seeing your clips regularly. What I love in your clips is the way you extract information from the 'teachers' of the various recipes. Kudos to you sir.
Rajesh brother… super பார்க்கும்போதே பசி எடுக்குது. சாப்பிடனும் போல இருக்குது.
Thank you
Hi Dheena sir, please go to persons who do No oil no boil recipes too, adhuvum engaluku useful ah irukum
Deene sir , ella chefum avangaloda receip than different style la poduvanga. ana ninga matum than different recipes mathavangaloda style la pottu avangala munnilai paduthiringa. ithu ungalukum perumai .avangalukum perumai.ungaludaiya pani sirakkai valthakkali.👏👍
Thank you
அழகான பதிவு பயனுள்ள பதிவு.
இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤
The credit goes first to Mr Rajesh .My mouth is watering. Thanks Chef.Dheena
Thank you🎉
சூப்பர் தீனா அண்ணா, எங்கள் ஊரின் பெருமையை வெளிகாட்டியதற்கு நன்றிகள்
Thank you
Good morning Deena wonderful idles thank you.
Very nice and kind
explanation.Thanks to both Vazgha Valamudan
Fantastic first time at age 72 I learn about coconut idli
Thank you
அருமையான பதிவு நன்றி, இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
VERA LEVEL ULTIMATE TIFFIN
THANK YOU FOR BOTH BROTHERS
Thank you
ரொம்ப விதியாசமா இருக்கு அருமை🎉
Arumaiyana pathivu .....Rajesh brovirkkum ...Chef deena thambikkum nandri ...by Selvi
Hearty congratulations to both Deena and Rajesh. Deena you are veralevel. Pl. go to persons like this and upload the video so that unknown good people will be known to public.
You are great sir. A human with down to the earth character. Elevating ourselves and elevating other. I will definitely teach my daughter to be like you and I'm also following this behaviour from you sir. I have never ever seen a humble person like you. May God bless you and your family with lots of happiness and prosperity 🙏
சூப்பர்ணா.
Sir...
Urad Dal soaked in fridge and grind first in mixie with ice chill water ....gvs soft idli's 😊😅.... just an suggestion...can try
Nice Will try ...
எனது அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... அருமையான பதிவு.... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....❤❤❤
Thank you🎉
Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍
It is tempting while you having.Thank you.
Dheena sir நீங்கள் ஒரு நிறைகுடம்.
Fabulous. So happy to see youngsters like Rajesh get involve in bringing traditional food to the masses. I sincerely hope he gets the support he deserves. I wish him all the best.
Thanks to Deena for sourcing out gems like this. Appreciate it very much.
Namaste from Singapore 🙏
PS Love the tag line❤
Super super
Super Rajesh. All the best. Thanks to Deena Sir.
Thank you
Hi bro super welcome kumpkonam from shajahan Kuwait and kumpkonam serukadambur village 😂❤❤❤
Deena sir please tell us how much for we have to put for idly batter , rice and ulandu measurements
Deena you are doing a good job congratulations
Thank you
Very new recipe! Thanks!
Thank you🎉
Thank you Chef Deena for showing us coconut milk idli. Please Chef nex t ime show us how to make tangai pal appam and also surula appam. Greetings fm Malaysia. 🙏🏼
சூப்பர் அண்ணா செம செம 💐💐💐வாழ்த்துக்கள் 👍👍
Deena talks clearly patiently interaction excellent 👍🏼
Looks delicious and tempting to taste the coconut milk idlys .
Thank you🎉
Hi brother.really the idly is awsome.i tried this receipe and shared it in my you tube channel too.thanks for sharing the receipe.
அருமை தம்பி வாழ்த்துக்கள் தீனா சாருக்கும் நன்றி
Thank you
Super video for Idly lovers Cazthukkal deena sir
Antha travel part❤❤❤
Very well explained, Thank you❤
Wow 1st time hearing about this recipe ❤
Thank you🎉
MAA SYAA ALLAH
thank you brothers for this sincere sharing n knowledge may you all be blessed for this beautiful recipe I love idly will definitely try this recipe 😋 🎉❤
தீனா சார் சூப்பர்
Look like very nice 👌 👍 ❤❤ I also try it
Thank you
வாழ்த்துக்கள். தம்பி. உங்க கடை விலாசம், பெயர் இதையும் போடுங்க. தம்பி தீனாக்கும் வாழ்த்துக்கள்
new recipe,sema
Ruchiyana coconutmilk idly new idea & theame kandipa v should try.❤
Thank you
Thank u for sharing this receipe
Both are so cute.Excellent ,new recipe... Thanks for both of you.God bless.
Thank you
Super!!இந்த தேங்காய்ப்பால் தயிரில் வே று என்ன செய்யலாம்?
Nowadays everyone is becoming master chef, very nice and good keep it up brother..its a healthy idli .
Thank you🎉
Thanks for sharing this recipe Deena sir and sirichikite sollikudutha Rajesh brotherku thanks❤❤
Thank you
ஐ நாங்களும் பட்ட மிளகாய் என்று தான் சொல்லுவோம் மயிலாடுதுறை வழக்குப்பேச்சில்😊😊😊😊😊👌👌🙏🙏🙏
Correct sis nenga sollrathu
Thengai pal idlyudan veegan curd recipe . Thank you chef for taking effort to give us healthy recipes
Thank you🎉
Super excellent thank you very much
Thank you
Congratulations to both of you 🎉
Chef, you are really great Sir. You give opportunity to so many people
we also learn different dishes.
Thank you Sir
Thank you🎉
இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤
Thank you🎉
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ this food so good the star for you sir
Thank you
New and excellent recipe. Will try both sometime.
Thank you🎉
Super Deena, congrats for your selected receipe
Thank you
Rajesh sir super super. Chef Deena ji million thanks for introducing such a wonderful recipe. I will sure try this 😃😃
Thank you
பாரம்பரிய தமிழ் உணவுகளுக்கும், இயற்கை யின் சத்துக்களை தன்மைகளைஅழிக்காமல் இயற்கைஉணவுகளுக்கும் நீங்கள் நல்ல மதிப்பு கொடுத்து அதில் சிறப்பான நிபுணர்களிடம் கலந்து , நேயர்களுக்கு வரும் கேள்விகளை நீங்கள்ஏ ககேட்டு, பதிலையும் மிக தெளிவாக , காணொளியில் பதிவு செய்து, கொடுப்பதால் எல்லா விதத்திலேயும் நிகழ்சி தொகுப்பு உரையாடல் புரிதலுக்கும் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. நெட் தனியார் வசம் உள்ளது. அதனால் தனிதனி தொகுப்புகளக டிவிடி பதிவிடுவது உதவியாக இருக்கும். தங்கள் சிறப்பு பணிக்கு நன்றி.
வாழ்த்துக்கள் ராஜேஷ்🎉
Thank you
Wonderful, just with the introdo itself , we can tell how good it will be...
Thank you chef dhena and chef Radesh😊
Thank you🎉
Congrats Rajesh Anna we feel proud 🥳🥳🥳 best wishes for grow more 😎
Thank you🎉
Super வாழ்க வளமுடன்.நல்ல எதிர் காலம் உண்டு.
Thank you
Deena Sir Arcot vellore pakkam vantheenganna Arcot chairman shop poneenganna anga maken bada sweets recepi saiovanga vidoe podunga sir
Want to go to kumbakonam to taste this ifli snd podi
Superb.....
Super 👌Deenaz will make same batter Dosa also . Tell me .
Thankyou
Bro Poonamallee kasikannu catering saptu review podunga
நல்ல காணொளி.
ஆனால் தமிழையே சரியாக பேசுவதில்லை
நிறைய தமிழர்கள். மாவு அறஞ்சுடுச்சா??
மாவு அறஞ்சுடுச்சு.😢 இன்று அநேகம் தமிழர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். அறைவது என்பதற்கு அர்த்தம் வேறு..
கேட்டாலே கஷ்டமாக உள்ளது.
மாவு அரைப்பட்டது அல்லது மாவு மசிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்
super new preparation
Thank you🎉
இட்லி செய்பவர் சிறப்பாக பொறுமையா ஒவ்வொன்றையும் சொல்லிதருகிறார்
வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா
Thank you🎉
Rajesh great . 🎉🎉🎉🎉❤❤❤ happy to see new dish
Thanks anna🎉
இட்லி பொடி அரைத்து அடுத்த நாள் தான் உபயோக படுத்த வேண்டும்.
Soodaana idli suvaiyaana podi nice combination
Thank you🎉
Vellore side LA chicken pakada video podunga sir na ng alum ungala meet pandra chance kidaikum
சாப்பாடு நல்ல இருக்கோ இல்லையோ நீங்க பேசினது ரொம்ப நல்லா இருந்தது கண்டிப்ப நானும் ட்ரை பண்ைறேன்
Thank you
Please update with garlic pods in the idli podi ingredients list.
Machan Rajesh vaalthukkal🎉🎉🎉
Thank you🎉
Hello Sir thanks for your receips and god bless you for both of you