இப்படி ஒரு ரெசிபி இருக்குன்னு எனக்கு இவ்ளோ நாள் தெரியாது? உங்களுக்கு?CDK 1472 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 235

  • @anushaarun3188
    @anushaarun3188 10 หลายเดือนก่อน +100

    இது போல் நம் தமிழ்நாடு பலகாரங்கள், உணவு வகைகள் நிறைய போடுங்கள்.... குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய பலகாரங்கள், உணவுகள் கொடுக்க நினைக்கின்றேன்.....நன்றி🙏🏻

    • @vijigandhi2917
      @vijigandhi2917 10 หลายเดือนก่อน +3

      Super fish sir

  • @sumathi.l7327
    @sumathi.l7327 10 หลายเดือนก่อน +35

    நாங்கள் இதுமாதிரி தான் கச்சாயம் செய்வோம்❤❤கோவை ஸ்பெசல் கோதுமை கச்சாயம்❤

  • @sowmiyakrishnan1218
    @sowmiyakrishnan1218 9 หลายเดือนก่อน +7

    எனக்கு கச்சாயம் தெரியும், கோதுமை வடை தெரியாது. இது போல நம் தமிழ்நாட்டின் பல மூலைகளுக்கு சென்று, பல அறியப்படாத பலகாரங்கள் மற்றும் உணவு செய்முறைகள் எங்களுக்கு அறிமுக படுத்துங்கள். U r one among the food explorers who justify that term sir Thanks 🙏

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 10 หลายเดือนก่อน +11

    அதே போல் கோவையில் எள்ளுஉருண்டை மிகவும் சாதாரணமாக எல்லா வீடுகளிலும், அடிக்கடி செய்வோம்.....

  • @nagarajdn7385
    @nagarajdn7385 10 หลายเดือนก่อน +14

    Sir, Coimbatore people way of talking is rustic & their heart is very very big.🎉❤

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 10 หลายเดือนก่อน +14

    Kongunadu famous Gothumai kachayam and Gothumai karavadai recipe video arumai👌 Thank you so much chef Deena and Manonmani madam🙏 Expecting more recipe videos like this.💐👍

  • @saridha.13
    @saridha.13 10 หลายเดือนก่อน +16

    கச்சாயம் இதுவரை கேள்விப்படாத ஒரு ஸ்நாக்ஸ் சூப்பரா இருக்கு பார்க்கவே கருப்பட்டி போட்டு செய்றாங்க அருமையான ஒரு பலகாரம் தெளிவான விளக்கம் கருப்பட்டி பலகாரம் சூப்பர் 😊🎉

    • @sathishkumar-dn2hs
      @sathishkumar-dn2hs 10 หลายเดือนก่อน

      Dharmapuri la seivomm

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 10 หลายเดือนก่อน +3

      இது தற்போது மறைந்து(மறந்து)விட்டது.
      முன்பெல்லாம் டீ கடைகளில் கூட கோவையில் கச்சாயம் விற்பார்கள்.இருந்தாலும் வீட்டில் அம்மா செய்துதரும் கச்சாயத்திற்கு ஈடாகாது.

    • @anusuyadeepan8448
      @anusuyadeepan8448 10 หลายเดือนก่อน +1

      நாங்க பண்ணுவோம் எங்க சேலத்தில்

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 10 หลายเดือนก่อน +4

    Thanks to chef Deena’s kitchen.
    Covai Manonmani migavum arumaiyaga healthiyana recipe seithu kanbithullar
    Vazhlga catamaran.
    Thank you 💐

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 10 หลายเดือนก่อน +5

    அண்ணா சேலம் கச்சாயம் மற்றும் இனிப்பு உளுந்து வடை ரொம்ப பேமஸ்

    • @anusuyadeepan8448
      @anusuyadeepan8448 10 หลายเดือนก่อน

      ஆமாங்க மிகவும் சரி❤

  • @chandrusekar1080
    @chandrusekar1080 10 หลายเดือนก่อน +7

    கொங்கு நாட்டு ஸ்பெஷல் கோதுமை கச்சாயம்.... மைதாமா கச்சாயம்....அரிசி கச்சாயம்...... சலங்கைபணியாரம்.... பருப்பிட்டபணியாரம்..‌‌.

  • @lakshmidevi169
    @lakshmidevi169 9 หลายเดือนก่อน +2

    கோதுமையில் இனிப்பு அரிசி மாவுல இனிப்பு சேர்த்து எண்ணெய்ல போட்டு எடுத்தா அதுதான் கச்சஆயம் இதே குத்தின கோதுமையில் பிரியாணி செஞ்சா சூப்பரா இருக்கும் அக்காவோட பதிலும் தப்பியோட கேள்வியும் சூப்பர் சூப்பர் 😁😁😁

  • @shanthakesavan4842
    @shanthakesavan4842 10 หลายเดือนก่อน +3

    11:55 Kacchayam ,coimbatore's special ! Itwill offered to Lord Siva on Thiruvathrai festival! Mostly three sweets willtake place,! Paruppu payasamKali and. Kachhayam !

  • @PiramuNew-op5hp
    @PiramuNew-op5hp 10 หลายเดือนก่อน +18

    மனோமணி பேசினது செய்து காட்டியது👍👍👌👌எனக்கு சாப்பிட போல இருக்கு❤❤❤❤👍👍👍👍👌👌👌👌👌

    • @santhim9329
      @santhim9329 9 หลายเดือนก่อน

      Super

  • @ManojkumarArumugam
    @ManojkumarArumugam 10 หลายเดือนก่อน +11

    Enga ooru pollachi la regular ah senju sapduvom. Kachayam ❤

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் விரைவில் செய்து பார்கிறேன். இதே மாதிரி கோதுமை ஊற வைத்து அரைத்து வெல்லம் கலந்து குழி பணியாரம் நல்லா இருக்கும். அதேபோல் கடலைப்பருப்பு மாவு க்கு பதில் கோதுமை மாவில் ப. மிளகாய் வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை உப்பு பெருங்காயம் கலந்து போண்டா வும் மிகவும் அருமை யாக இருக்கும்.

  • @chandrabalasundaram858
    @chandrabalasundaram858 10 หลายเดือนก่อน +9

    It is coimbatore famous traditional sweet often made... So delicious only after taken the next day

  • @shakila7518
    @shakila7518 10 หลายเดือนก่อน +3

    கச்சாயமா காரபோண்டாவா suuuuuper
    அதவிட மனோக்கா❤ கொங்கு தமிழ்(அல்லாரும்,தோண்டி எடு😅😅) supero Suuuuuuuuper👍thank you deena bro🎉

  • @vidhya9579
    @vidhya9579 10 หลายเดือนก่อน +4

    Very excellent, amazing character she is,this is anew form of doing kachayam,I too prepare ,but this is anew form thank you manonmani

  • @S.Jayanthi-kf5xe
    @S.Jayanthi-kf5xe 10 หลายเดือนก่อน +10

    எங்க ஊர் கோயம்புத்தூர் ( பெரிய நாயக்கன் பாளையம்) எல்லா பலகாரமும் செமையா இருக்கும். நன்றி மனோ அக்கா & தீனா சார்

    • @deivamaha3368
      @deivamaha3368 10 หลายเดือนก่อน

      பெரியநாயக்கன்பாளையத்தில் எங்கே நான் வஞ்சி அம்மன் கோயில் பக்கத்தில் இருக்கிறேன்

    • @S.Jayanthi-kf5xe
      @S.Jayanthi-kf5xe 10 หลายเดือนก่อน

      @@deivamaha3368 Na Pricol backside Maragataham Gardens

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 10 หลายเดือนก่อน +2

    செப் தீனா சார் மணோண்மனி சகோதரி க்கும் வணக்கம் உங்கள் ரெசிபி அருமை யாக உள்ளது இரண்டு ரெசிபியும் நன்றாக இருக்கிறது இருவருக்கும் நன்றிகள் பல 🙏🏻❤

  • @jasminasiya8696
    @jasminasiya8696 9 หลายเดือนก่อน +3

    பல வருடம் சென்னையில் இருந்தாலும் எங்க கொங்கு பாஷை கேட்டால் மனம் பழைய நினைவுகளுக்கு தாவி விடுகிறது, Deena sir thanks a lot🙏

  • @devikaaathianni9302
    @devikaaathianni9302 9 หลายเดือนก่อน +1

    Super akka valka valamudan thanks for this recipe kachayam

  • @krishnavenimani9163
    @krishnavenimani9163 9 หลายเดือนก่อน +1

    தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அருமை யாக இருக்கும்

  • @SelvakamatchiN
    @SelvakamatchiN 8 หลายเดือนก่อน

    விளக்கமான முறையில் சொன்னது சிறப்பு..... அருமையான பதிவு

  • @solaimathiv1365
    @solaimathiv1365 7 หลายเดือนก่อน

    Kothumai thol uripu super. Enga veetla maavu araika epdi seivom

  • @jayanthigabriel905
    @jayanthigabriel905 10 หลายเดือนก่อน +1

    Sir super recipe. Enga Amma enaku chinna vayasula seitha ellame intha akka seiranga. So thank you so much for both of u.

  • @bhakyalakshmimurugananthan7642
    @bhakyalakshmimurugananthan7642 4 หลายเดือนก่อน

    Vanakkam Dheena sir. I used to try your recipes its simple and tasty. Thank you so much.
    Vanakkam Manonmani akka, I am your fan. All your recipes tasty. Thank you akka.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 8 หลายเดือนก่อน

    Good👍. New variety and healthy too. Thank you very much🙏 Madam and Chef Sir. 🙏.

  • @PyKnot
    @PyKnot 10 หลายเดือนก่อน +3

    கச்சாயம், தென்னங்ங்கருப்பட்டி இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன். கோதுமை தோலுடன் பண்ணினால் என்ன? தோலில் தானே நாா்சத்து உள்ளது. கோதுமை வெல்ல அப்பம். மேடம் ரொம்ப நல்ல தெளிவாக பேசுகிறார்கள்.

    • @chandrabalasundaram858
      @chandrabalasundaram858 10 หลายเดือนก่อน +1

      Soaking time and oil consumption will be more while frying... This is the traditional way of preparing 😊

    • @kishoriravichandran5852
      @kishoriravichandran5852 7 หลายเดือนก่อน

      Super akka and anna

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 หลายเดือนก่อน

    Sir simply with atta we can prepare this or not kindly reply me

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 10 หลายเดือนก่อน +2

    Super akka.unga tamizhum samayalum very very super. Thanks Deena sir

  • @HARINIP-z4g
    @HARINIP-z4g 10 หลายเดือนก่อน +3

    Manonmani akka super
    All our kongu style recipes u r doing.
    Keep on going
    Pls do all our recipes
    Ur ariciyum parupum sadam than nan follow panren

  • @karthicarun2256
    @karthicarun2256 9 หลายเดือนก่อน +1

    Proud of u Manonmani akka.I feel proud of being Coimbatorean.Chef is really enjoying. Chef please ask akka to share her utensils aatu kal ammi kal mann chatti.

  • @sujathavelayutham4701
    @sujathavelayutham4701 10 หลายเดือนก่อน +1

    என் சிறிய வயதில் என் பாட்டி வீட்டில் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன். இப்போது நான் என் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணும்போது செய்வது எப்படி என்று மறந்து விட்டேன். இந்த பதிவு இட்டதற்கு மிகவும் நன்றி. ( ஆம் நானும் கோவையை சேர்தவள் தான் கவுண்டம்பாளையம் மிக அருகில் சாய்பாபா காலனி🙂)

  • @dhanambkm7267
    @dhanambkm7267 9 หลายเดือนก่อน +1

    இது புதியதாக இருக்கு அருமையான ரெசிபி முயற்சி பன்னுகிறேன்

  • @maheswarimani5831
    @maheswarimani5831 10 หลายเดือนก่อน

    Nan kovai_ grinderalil vara kothumi wash seithu pottu sethu araithu pin vellam, thengai thuruval serthu araithu eduthu oilil chenathaga kelli podu porethu edukalam, ethu engal mamiyar seiyum kothumai kajayam, seithu paringal nanrtaga erukum Deena Sir

  • @karanprabu9409
    @karanprabu9409 7 หลายเดือนก่อน

    இதை எங்கள் வீட்டில் செய்வோம் தேங்காய்க்கு பதில் பழம் சேர்ப்போம் it' our one of the casual Kongu sweet

  • @premanathanv8568
    @premanathanv8568 10 หลายเดือนก่อน +2

    நான் கோயம்புத்தூர் பிரேமநாதன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று கச்சாயம் நன்றி நன்றி 🤝👏👏👌❤

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 10 หลายเดือนก่อน +5

    Our traditional snacks Chef. Delicious and Unbeatable snack even today. Thanks for bringing this on your channel Chef.

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 10 หลายเดือนก่อน +3

    கச்சாய் நல்லா இருக்கோ இல்லையோ உங்கள் பேச்சு அருமை சகோதரி

  • @nithyabalaji4471
    @nithyabalaji4471 9 หลายเดือนก่อน

    Sis pachapayaruvadai tattapayaruvafai thevayamavu senjukatunge our kongu receipes. You recollect our childhood days thanks sis thank you deena sir

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 10 หลายเดือนก่อน +1

    உங்கள் சிரிப்பு ரொம்ப அழகாஇருக்கு sister.பலகாரம் சூப்பர்👌👌

  • @appuchutti
    @appuchutti 7 หลายเดือนก่อน

    தீனா சார் நல்ல மனிதர் அவர் குடும்பத்திற்கு கடைத்த gift வாழ்க வளமுடன்.

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 10 หลายเดือนก่อน +6

    What, a brilliant sister, his recipes always super

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 9 หลายเดือนก่อน

    .. Godhuma bonda it is .. my
    Mom makes it during our childhood days .. even she makes it with raagi
    Too ..

  • @SARAVANAKUMAR-mh3ru
    @SARAVANAKUMAR-mh3ru 10 หลายเดือนก่อน +1

    Enga veetil "pineapple Kesari opputu" nu oru sweet seivanga ,,Super taste by raji

  • @j8sins561
    @j8sins561 10 หลายเดือนก่อน +4

    Dheena sir new recipe was superb. பாத்திரமும் வச்சுட்டேன். ரொம்ப arumai😊😊😊

  • @sindhusakthi2945
    @sindhusakthi2945 10 หลายเดือนก่อน +3

    மனோன்மணி அக்காவின் கொங்குத்தமிழ் என் கண்ணில் நீர் வழிகிறது.நெஞ்சம் நெகிழ்கிறது

  • @elavarasim9583
    @elavarasim9583 9 หลายเดือนก่อน +3

    சாம்பா கோதுமை 1 , கார் கோதுமை 2 பஞ்சாப் கோதுமை 3 ,.. இதில் எது?

  • @jayanthisankar7144
    @jayanthisankar7144 9 หลายเดือนก่อน +1

    நல்லா சொல்லித் தராங்க மிக்க நன்றி

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 10 หลายเดือนก่อน +2

    Same thing can be done using whole wheat atta. That will taste little different.

    • @Anithashreeram
      @Anithashreeram 10 หลายเดือนก่อน

      Thought of asking this is in comment section. Thanks. Will try it with whole wheat flour.

    • @sethumadhavi
      @sethumadhavi 9 หลายเดือนก่อน

      We make it with atta, but it requires 25% rice four also. Need to pour it into hot oil and it’ll will rise up slowly.

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq 9 หลายเดือนก่อน

    Akka unga pechu nallairukku unga dish thakkali kulambu try panninaen supera irrundhuchu

  • @saru5539
    @saru5539 10 หลายเดือนก่อน

    அருமையான இலகுவான பலகாரம் . நன்றி! நன்றி!!!

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 10 หลายเดือนก่อน

    நானும் கோவை காளப்பட்டிதான்.....எங்கள் வீட்டில் எப்போதும்... இருக்கும்....எல்லாரும் விரும்பி சாப்பிடுவோம்....

  • @Edits_H
    @Edits_H 10 หลายเดือนก่อน +3

    I am coimbatore. It's my favourite sweet.

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 6 หลายเดือนก่อน

    ❤Manonmani ..ungal kongu thamizh... so...sweet...🎉🎉

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 7 หลายเดือนก่อน

    Super recipe akka thanks Anna

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan 10 หลายเดือนก่อน

    எங்க ஊரு ஸ்பெஷல்.... கருப்பட்டி கச்சாயம்... school days நியாபகங்கள்...

  • @sathi6395
    @sathi6395 9 หลายเดือนก่อน

    Looks yummy...wheat dumplings looked chewy.. must be tasty!!.. will try...best wishes and regards to both chef Manonmani and Chef Deena from here in Msia...our ancestors were an awesome lot!!!!!thanjs agn from here🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @gayathrikrishnan5949
    @gayathrikrishnan5949 10 หลายเดือนก่อน +1

    Our lovely recipe all time favourite snack and one more is thatapauru vadai super

  • @HARINIP-z4g
    @HARINIP-z4g 10 หลายเดือนก่อน +1

    Myself also in Coimbatore.
    Manonmani akka Coimbatore ன் proud

  • @vaijayanthir7099
    @vaijayanthir7099 9 หลายเดือนก่อน

    Your receip is very good and nice am vatching you

  • @SavithaSSavithaPrakash
    @SavithaSSavithaPrakash 9 หลายเดือนก่อน

    Chosen a best person from kongu belt authentic recipe.doing a good job sir.

  • @shansiva3
    @shansiva3 7 หลายเดือนก่อน

    Kongu side we make it all the time
    Simple & healthy for everyone kids older people can eat too

  • @shakilaparvin5541
    @shakilaparvin5541 10 หลายเดือนก่อน

    Sir ural ellathavargal eppadi mullugothumai thol uripathu endru kooravum

  • @soujanyap4045
    @soujanyap4045 10 หลายเดือนก่อน +2

    Super recipe. Keep posting coimbatore recipes

  • @manjulaudaykumar9758
    @manjulaudaykumar9758 10 หลายเดือนก่อน

    Recipe is good what is the English name for wheat used you said maavu gothumai

  • @poova1232
    @poova1232 10 หลายเดือนก่อน +2

    அரிசி மாவு என்றால் பச்சரிசி மாவு? அல்லது புழுங்கல் அரிசி மாவு?

  • @rajeswarip7852
    @rajeswarip7852 10 หลายเดือนก่อน

    Super karupatti enga vangineenga pls I am from coimbatore

  • @VRINDALAKSHMI-c6f
    @VRINDALAKSHMI-c6f 10 หลายเดือนก่อน +1

    Super nangalum seithu parkirom❤

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 10 หลายเดือนก่อน

    கரகச்சாயம் என்று எங்கள் ஊரில் செய்வார்கள். பொள்ளாச்சி உடுமலை சுற்றுவட்டம். அவங்க வெல்லம் சீவரத பார்க்கும் போது என் அம்மாயி ஞாபகம். ❤

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 6 หลายเดือนก่อน

    Thank u magane dhina......unga manasum miga periyadhu...🎉 ❤ 😊..

  • @AlreadyFull
    @AlreadyFull 9 หลายเดือนก่อน

    அக்கா பேசுறது அருமையாக உள்ளது... 😊😊😊

  • @vijayalakshmivijayaviji6629
    @vijayalakshmivijayaviji6629 7 หลายเดือนก่อน

    மழை காலத்தில் கோதுமை வடை சூப்பரா இருக்கும்

  • @RaviRavi-my5fu
    @RaviRavi-my5fu 9 หลายเดือนก่อน

    Super akka. Yenga amma intha sweet pannuvanga. Very very tasty ahh irukum

  • @rajalakshmisukumar3328
    @rajalakshmisukumar3328 6 หลายเดือนก่อน

    Thank you sister Mano.
    Superb.

  • @vijayashrie668
    @vijayashrie668 9 หลายเดือนก่อน

    இது மாதிரி வடை பார்த்தது இல்லை. 👌🤩

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 10 หลายเดือนก่อน +1

    Wonderful.. but can u tell how to remove the outer skin at home.. instead of idikaradhu. can we use wet grinder..but can we remove the skin after that ?? Or whats the alternative..thanks a lot

    • @kalaiselvig3197
      @kalaiselvig3197 9 หลายเดือนก่อน

      mixy la revisela

    • @kalaiselvig3197
      @kalaiselvig3197 9 หลายเดือนก่อน

      potta skin remove ayuidum

    • @kalaiselvig3197
      @kalaiselvig3197 9 หลายเดือนก่อน

      5minutes veiyila plate la kotti vecha skin ellam venthurum

  • @Sujatha-d7e
    @Sujatha-d7e 10 หลายเดือนก่อน

    Very super sir. Tamilachi Kai manam. Par engum. Kondu poi serkanum

  • @arijoghee3032
    @arijoghee3032 10 หลายเดือนก่อน +1

    Super Madam , thanks to Deena .

  • @nandhinisundar4817
    @nandhinisundar4817 10 หลายเดือนก่อน +1

    Manonmani akka vin kongu tamil and recipe arumuai

  • @yehyaaliupm3872
    @yehyaaliupm3872 9 หลายเดือนก่อน

    இது போல் நிறைய போடுங்கள் அக்கா

  • @sumathir7341
    @sumathir7341 7 หลายเดือนก่อน

    கோதுமை மாவில் செய்யலாமா?

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 9 หลายเดือนก่อน +1

    Super mam namma natu reciep

  • @Kitty-u7h
    @Kitty-u7h 10 หลายเดือนก่อน

    Thanku mam n chef . She is so precise in her explanations

  • @ratish3662
    @ratish3662 10 หลายเดือนก่อน

    Anna kongu nadu ellu maavu recipe podunga.

  • @rathip7030
    @rathip7030 10 หลายเดือนก่อน +2

    Kovai Famous katchayam😋😋😋

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk 10 หลายเดือนก่อน

    Thank you Chef for sharing dis wonderful kechayam from Coimbatore. Thank you sis. I prefer the spicy one. Chef your recipes are all SUPER 👍

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 9 หลายเดือนก่อน

    Katchayam my fav.. nanga seivom.. love from CBE

  • @vc7569
    @vc7569 10 หลายเดือนก่อน

    Hi mam..if I don't have aatukal how to do this please let me know alternative way

  • @kanchanamalak6594
    @kanchanamalak6594 7 หลายเดือนก่อน

    Lovely Coimbatore language and lovely dish

  • @RadikaKotak
    @RadikaKotak 10 หลายเดือนก่อน

    Super sis enna kaivannam.

  • @kalpanadaniel181
    @kalpanadaniel181 10 หลายเดือนก่อน

    Enga chithi vadai mutton kulambu udan kuduppaknga

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 10 หลายเดือนก่อน

    Thennag karuppati enga kidaikkum bro?

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar 6 หลายเดือนก่อน

    அண்ணா எங்கூறு பலகாரங்கள எடுத்து போடரதுக்கு நன்றீங்கண்ணா.

  • @YasothaGk
    @YasothaGk 10 หลายเดือนก่อน

    My favorite anna two days vachu sapta semayaa irukum

  • @vasukipm5691
    @vasukipm5691 5 หลายเดือนก่อน

    super recipe madam

  • @vasudevan4300
    @vasudevan4300 9 หลายเดือนก่อน

    வணக்கம் தீனா அன்னன் நுனுக்கங்களை சரியாக தெளிவுபடுத்துகிறீர்கள்.அக்கா கச்சாயம் அருமை.

  • @NirmalaDevi-tb8eo
    @NirmalaDevi-tb8eo 10 หลายเดือนก่อน

    We will use for this receipesamba gothumai in Tirupur

  • @srivisakar945
    @srivisakar945 8 หลายเดือนก่อน

    அருமை அருமை