Medicines More Dangerous Than The Disease????

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 184

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 วันที่ผ่านมา +13

    இவ்வளவு தைரியமாக விபரமாக இதுபோன்ற விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொல்லும் நீங்கள் உண்மையில் சிறந்த மனிதர்.
    ஒவ்வொரு காணொலிக்கும் பின்னால் இருக்கின்ற உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
    ஆதங்கத்தோடு நீங்கள் பேசும் அழகு அருமை. இத்தனை தரமான செய்தியை இவ்வளவு கவனத்தோடும் அழகோடும் விஷ்வா அவர்களால் தான் தரமுடியும்.
    வாழ்த்துகிறேன். அடுத்த பதிவிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

  • @itsmenizumol
    @itsmenizumol 4 ชั่วโมงที่ผ่านมา +12

    2005 ம் ஆண்டில் ... நான் பெரிய கனவுகளோடு உள்ளே நுழைந்த துறை ... மனம் வெறுத்து ஒரே வருடத்தில் வெளியே வந்துவிட்டேன் ...என்னோடு வேலைக்கு சேர்ந்தவர் இன்று பல கோடி சொத்துக்கு அதிபதி மற்றும் பல மருத்துவரை வைத்து மருத்துவமனையும் நடத்தி வருகிறார் ... அன்று முதல் இன்று வரை இதுகுறித்து என்னால் இயன்ற வரை எடுத்துச் சொல்லி வருகிறேன் ... ஒருவர் கூட செவிசாய்ப்பதே இல்லை, என் குடும்பம் உட்பட ... நான் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை நிருத்தி 12 வருடங்கள் ஆகிறது ... காய்ச்சல் வந்தால் ரெஸ்ட் எடுப்பேன், தலைவலி வந்தால் படுத்து தூங்கிவிடுவேன் இது தான் எனது மருத்துவம் ...அல்லாஹ்வின் அருளால் நலமுடன் இருக்கிறேன், கொரோனா வந்த போதும் நான் இவர்கள் சொன்ன எதையும் பின்பற்றவில்லை ... நோய்கள் உருவாவதில்லை உறுவாக்கப்படுகிறது, நோய்கள் குறித்த உங்கள் பயம் தான் உலகிலேயே மிகப்பெரிய நோய் ...
    அன்புடன்
    நூ நிஷா.

    • @fathima8712
      @fathima8712 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Masha allah

    • @sathyaanbu2683
      @sathyaanbu2683 3 ชั่วโมงที่ผ่านมา +1

      வாழ்க வளமுடன்.​@@fathima8712

    • @hemalathas5031
      @hemalathas5031 2 ชั่วโมงที่ผ่านมา +1

  • @chemistrybaburaju4909
    @chemistrybaburaju4909 22 ชั่วโมงที่ผ่านมา +9

    விஸ்வா அவர்களின் இந்த சமூக சேவை சமூக நலம் சார்ந்த இந்த பதிவு கொடுத்தமைக்காக ஒரு ராயல் சல்யூட்

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 12 ชั่วโมงที่ผ่านมา +4

    விழிப்புணர்வு தரும் மாவீரன்.
    காலத்தின் கட்டாயம்.
    இந்த மனிதனௌ உணர்ந்து கொள்ள வேண்டும் 🎉

  • @padmavathipadmak8331
    @padmavathipadmak8331 วันที่ผ่านมา +5

    Super sir. பாராட்ட வார்த்தைகளே இல்லை. தொடரட்டும் உங்கள் பணி.

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 22 ชั่วโมงที่ผ่านมา +7

    வைரஸ் வேற காணாம போயிருச்சுன்னு சொல்றாங்க 😂 அது பற்றி வீடியோ போடுங்க செல்வம்💚💚💚

  • @mk-me2yd
    @mk-me2yd วันที่ผ่านมา +37

    நான் என் பக்கத்தில் இருக்கும் பையன் தலையில் அடிபட்டு இருந்தது அப்போது அவர் வலிப்பு வரமால் இருக்க ஒரு மாத்திரை எழுதினார் நான் வாக்குவாதம் செய்தேன் நல்லா இருக்கிறார் எதற்க்காக இந்த மருந்து என்று கேட்டேன் எந்த பிரச்சினையும் இல்லாதபோது எதற்க்கு இந்த மாத்திரை என்று கேட்டபோது அப்போது அதை தவிர்த்து வேறு மாத்திரை மட்டும் எழுதினார் தேவையில்லாதபோது அந்த மாத்திரை சாப்பிட்டால் அதன் பக்கவிளைவுகளை யார் பொருப்பேர்ப்பது என்று தெரியவில்லை

    • @geetharaman8972
      @geetharaman8972 13 ชั่วโมงที่ผ่านมา +1

      So true as we are away from Hospitals & medicines & praying to the Almighty to treat the ailments. Prayer is so powerful than anything else.
      Thanks for the elaborated video !

    • @sridharr3589
      @sridharr3589 4 ชั่วโมงที่ผ่านมา

      யோவ். நா கேடிக்கணக்காண😂 ரூபாய் முதல் போட்டு சட்டிபக்கெட்ட வாங்கியாந்துருக்கேன் அது வேவாரம் செய்ய நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத😅😂...
      சாவட்டும் லூட்டியடித்த கொள்ளையடித்த தர்மத்திற்கு புறம்பாக மாதத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் மாக்கள்🎉.
      நான் ஒரு ட்ரைவர். ஒவ்வொருதடவ அப்பல்லோ ப்ஃர்டிஸ் ஆஸ்டர் போன்ற மருத்துவமனைக்கு சென்று கார் நிறுத்த பார்க்கிங் கிடைக்காத அளவு இருக்கும் போது 😂😂😂😂.
      நல்லவங்க
      நல்லவங்க
      நல்லவங்களுக்கு
      நல்லது மட்டுமே நடந்தாக! வேண்டும்... நடக்கும். அப்படி நடக்கவில்லை என்றால் சுயபரிசோதனை அவசியம் 😢😮

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 23 ชั่วโมงที่ผ่านมา +4

    நோய் சரியாகனும்ன்னு மருந்து சாப்பிடுகிறோம் அதுவே சரியில்லை என்றால் என்ன செய்வது . இதையெல்லாம் அடிக்கடி பரிசோதனை செய்யமாட்டாங்களா . நல்ல ட்டாபிக் செல்வம் 💚💚💚.

  • @karthikeyanaru5292
    @karthikeyanaru5292 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro, i have been following your channel, your video content are very quality, i hope you would be spending a lot of time on research. You are very honest and emotional too.. God bless you bro.. keep making more video's.

  • @manikandant6481
    @manikandant6481 วันที่ผ่านมา +3

    No words to say your explanation. Really we are fear living in India. Hats off you sir👍👍👍

  • @annamayyatv4707
    @annamayyatv4707 6 ชั่วโมงที่ผ่านมา +4

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
    இன்றைய காலத்தில் படித்தவர்கள் தான்; தான் சேய்யும் தொழில்களை வேசித்தொழிலுக்கு இணையாக செய்து கொண்டிருக்கிறார்கள். மனசாட்சிப்படி தொழில் செய்தால் இந்த தவறு நடக்காது.

  • @MohanKumar-wg5hm
    @MohanKumar-wg5hm วันที่ผ่านมา +4

    It is good topic you have spoken about sir.
    I would also suggest another important topic to be discussed in today's scenario.
    இந்த முறை 2024 இல் RRB ஆல் வெளியிடப்பட்ட மிகக் குறைவான காலியிடங்கள் மற்றும் அதன் பாதகமான விளைவுகள் நீண்ட எதிர்காலத்தில் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி பேசுங்கள்.

  • @NBk-1910
    @NBk-1910 51 นาทีที่ผ่านมา +1

    Bro from the first video I'm watching all your videos. Very informative nd creating awareness among public. Thank you so much. Pls continue your wonderful job bro. 🎉🎉🎉

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Thanks for giving awareness..it shocking because still we are taking medicines that are banned..

  • @ChristoChristopher-d7q
    @ChristoChristopher-d7q วันที่ผ่านมา +3

    Sir plz make atleast 2 videos for a week ur videos are very useful

  • @chakarar4535
    @chakarar4535 8 ชั่วโมงที่ผ่านมา +6

    என் வாழ்க்கையில் இதுவரை இப்படிப்பட்ட விடயத்தை கேள்விப்பட்டதே இல்லை
    எங்களுக்கு புரியும் வகையில் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி ஐயா❤❤❤
    மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் மருந்து மாத்திரைகளை அதிகமாக நம்பாமல் முடிந்த அளவு வாழும் சூழலையும் உணவு முறைகளிலேயே நம்மை நாம் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @maheswarisivakumar8059
    @maheswarisivakumar8059 5 ชั่วโมงที่ผ่านมา +2

    very very important sms. எப்படி sir நீங்க இவ்வளவு talented இருக்கீங்க.

  • @karpagavallis4103
    @karpagavallis4103 วันที่ผ่านมา +1

    இதுக்கு என்னதான் தீர்வு...? மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை...👍

  • @kavinkumar77
    @kavinkumar77 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Be aware viswa these Pharma companies can go to any extent.Take care😊

  • @jayanthithirumala9448
    @jayanthithirumala9448 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks Vishwa 🙏🌷

  • @lakshminarayanan7033
    @lakshminarayanan7033 วันที่ผ่านมา

    You have very boldly brought the bitter truth to the forefront for the sake of common men and poor patients. At least from now on let all of us realise this dangerous happenings and take some action or other to stop these inhuman practices totally. It's still not too late. Hats off to you Dear Brother. God bless you 🙏

  • @VigneshSubramaniJayanthii
    @VigneshSubramaniJayanthii 20 ชั่วโมงที่ผ่านมา +5

    யோவ் செம்ம நியூஸ் யா... Thank god for letting us know.. whistle blower

  • @saradakumar7760
    @saradakumar7760 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir, I'm watching all your videos . Awakening. I have experienced personally. Generic medicines are not working in critical situations.

  • @jananivl
    @jananivl 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you for spreading the awareness 🙏

  • @keerthi6948
    @keerthi6948 11 ชั่วโมงที่ผ่านมา +7

    I'm a government doctor... attend my duties regularly.writing only GENERIC NAMES from my internship .
    Not practising in PRIVATE CLINICS/FREELANCING.
    But Emga hospital la my same cadre la work panra Dr monthly 10 days kuda varamataru(private clinics la work panradhukaga- inreturn govt hospital salary+ pvt hospital salary).only company names in prescription pad.
    hospital funds lam fraud pannuvaru..extra income..car la dha vararu ippo...naa scooty .
    I'm stuck like this because of my ethics & values..but enna labam?

    • @manickamshanmugam8903
      @manickamshanmugam8903 11 ชั่วโมงที่ผ่านมา +4

      i am a medical shop owner ,same like you dr , we are sleeping (nimathiya), also we wont grow like them in future always , only nimathi is gift for us

    • @kingkiruba5
      @kingkiruba5 10 ชั่วโมงที่ผ่านมา +3

      Madam, Naama namma velaya correct ah pannuvom.... Mathathu ellam automatic epdi varutho, apdiye pogum.... Neenga itha maariye epovum irunga 😊

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 10 ชั่วโมงที่ผ่านมา +6

      My son is a young doctor too. This is the ethic i have always advised him to follow. I hope he does. Neenga vidhaikkum indha nalla vidhai ungal kulathai kaakkum amma. Iraivan arulaal neenga vaalvaangu vaazhveergal

    • @apyogapaartiban
      @apyogapaartiban 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Madam, I'm a medico-legal professional who come from a renowned scientist ancestral background, late Dr.Arcot Gajaraj (radiologist). On seeing such things in day to day profession more than what you all know I really feel why the hell scientists dedicated their entire life and why the hell we still call EBM (Evidence Based Medicine).
      I have also seen many doctors who turned ruthless money makers who were once so noble in my own experience. I have seen a well renowned and experienced doctor writing a medicine which is subjected to scrutiny by FDA as carcinogenic. Even after knowing me as medico-legal, he says it is a conspiracy. If FDA is conspiracy than who to trust. How bold doctors turned to get into such a scam. I seen a doctor who go to the extent of scribbling his fees which the receptionist alone understand.
      Earlier doctors scribble medicine which only pharmacist can understand. After the strict enforcement "not to scrible" , doctors go to the extent of scribbling which only their own pharmacy can understand.
      Hospital politics between management and doctors and between doctors are worse to unimaginable extent which all because of targets.

    • @jayaramanrajamani3763
      @jayaramanrajamani3763 6 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆம் ,மேலே உள்ள கமெண்ட்ஸ் ஸில் சொன்னவர்களின் கருத்துக்களை நானும் ஆதரிக்கிறேன்,நீங்களும் உங்கள் குடும்பமும் மிக சிறப்பாக வாழ்வீர்கள்,இறைவனாக நினைத்து உங்களிடம் சிகிச்சை பெற வரும் அத்தனை பேருடைய வாழ்த்துக்களும் உங்களை வந்து சேரும் கவலை வேண்டாம் ,நன்றி வணக்கம்.

  • @vijayaramanand8117
    @vijayaramanand8117 วันที่ผ่านมา +2

    Excellent ❤May God bless you.

  • @srigurunath3549
    @srigurunath3549 วันที่ผ่านมา +5

    Anna one request make a video on health insurance policies too

  • @rajeswarim263
    @rajeswarim263 วันที่ผ่านมา +4

    You are doing a great job brave bro.

  • @vaishnavibaskaran718
    @vaishnavibaskaran718 57 นาทีที่ผ่านมา

    Thank you sir,This video is truly an eye-opener ❤

  • @இளங்கோவன்இளங்கோவன்-ந8ட
    @இளங்கோவன்இளங்கோவன்-ந8ட 6 ชั่วโมงที่ผ่านมา

    Romba thanks sir..we need more kind of this type of videos❤❤❤❤

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Your videos are so good.. it needs to reach more people.. just 10k views for this video is not acceptable
    Sir please upload these videos in the form of shorts . You ll have more reach . Also attach the link of the video in the shorts

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 23 ชั่วโมงที่ผ่านมา +4

    அன்புள்ள நண்பரே பொட்டில் அடித்தது போல் அனைத்தையும் அற்புதமாய் கூறினீர்கள். அதேபோல் இதை சரி செய்ய ஏதேனும் காரணம் இருந்தாலும் கூறுங்கள். அனைவரும் மகிழ்வோம்

  • @maaranofficial
    @maaranofficial 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Valid information brother 🎉🎉🎉

  • @B.JainubMunavar
    @B.JainubMunavar 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Bold speech.. Super sir... 👌

  • @nayarana9414
    @nayarana9414 7 ชั่วโมงที่ผ่านมา +2

    18:45 அரசியல்வாதிகள், விசாரணை அமைப்புகள் நீதிபதிகள் , எல்லோருக்கும் காலம்கடந்து புரியும்போது, உறவுகளும் இருக்காது உடமைகளும் இருக்காது.

  • @malagopalan2963
    @malagopalan2963 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumai ungal sevai thoudaruttom thanks a lot ❤

  • @Ush23453
    @Ush23453 วันที่ผ่านมา +2

    There is no answer... Question only we have.
    Thnq for Tamil translation for English voice

  • @v.monikaswetha9755
    @v.monikaswetha9755 วันที่ผ่านมา +1

    Goosebumps sir
    👏👏👏👏

  • @santhijeyachandran3203
    @santhijeyachandran3203 วันที่ผ่านมา +2

    Super viswa sir

  • @moderncages
    @moderncages วันที่ผ่านมา +4

    சீக்கிரம் இந்த வீடியோவை டவுன்லோட் பன்னுங்க... Please

  • @LakshV
    @LakshV 9 ชั่วโมงที่ผ่านมา

    Vishwa u r god to me disguised as human. Crore thanks for opening our eyes and spreading awareness

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you 🙏 15 membersku share panniten sir,

  • @sundarraman2802
    @sundarraman2802 วันที่ผ่านมา +3

    அண்ணா சென்னைல மழை பெய்தா தன்னி நிக்குதே - எந்த ஆச்சி வந்தாலும் இது தான் நிலமை இதை சரி செய்ய முடியாதா - மற்ற நாடுகள்ள எப்படி இருக்கு . இத பத்தி ஒரு லாங் வீடியோ போடுங்க

  • @mahamurali9853
    @mahamurali9853 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Bold speech 🎉🎉🎉

  • @Centralsoft9
    @Centralsoft9 ชั่วโมงที่ผ่านมา

    Thanks for this video sir... we are not aware of these scams...our media is not focussing on these issues... If possible share the link of the banned medicines because the doctor prescribed Montec syrup for my daughter

  • @rosyarunrosy7423
    @rosyarunrosy7423 วันที่ผ่านมา +2

    😮😮😮 hands of sir

  • @svijaykarthick27
    @svijaykarthick27 วันที่ผ่านมา +4

    10 varudangalag no medicine, no injection, no doctor because of Acupuncture treatment.

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 วันที่ผ่านมา +1

    வணக்கம் மிக்க நன்றி Mr.Selva.❤🎉😢

  • @deepika_aari
    @deepika_aari วันที่ผ่านมา +2

    Coimbatore big hospital la montair medicine koduthaga... Area la small hospital la fever cold naale Amoxicillin kodukaraga.. enna panrathu kids ku health issues na enga poi sari panrathu yar good medicine correct aana medicine kodupaga? Apothaiku Health sari aana pothum nu medicine kodukaratha? ila ethu kodutha side effects varum nu kodukama iruka mudiuma? Enna than panrathu nanga? Yen manasatchi ilama ipdi panraga😢

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 วันที่ผ่านมา +2

    My observation is Crocin 500 mg is more effective than Dolo 650mg.

  • @BJPSANGI
    @BJPSANGI 8 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த உலகத்தில் வாழவே பயமா இருக்கு அண்ணன்..😢😢😢😢😢

  • @rajanmaduraithamizhTHEVAR
    @rajanmaduraithamizhTHEVAR วันที่ผ่านมา +1

    உணவே மருந்தாகும்... தேவையற்றதை தவிருங்கள் 🎉

  • @oblibalakrishn
    @oblibalakrishn วันที่ผ่านมา +3

    In Karnataka all over generic medicine shops are available.... name... PRADHANA MANTRI GENARIC SHOP...

  • @ubairahman2107
    @ubairahman2107 22 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை

  • @srinivasansundararajan7800
    @srinivasansundararajan7800 วันที่ผ่านมา

    Well informative, Sir!

  • @anniemary163
    @anniemary163 วันที่ผ่านมา

    Hi your contents are really very good and your narration interesting❤❤❤

  • @vasanthakumari2939
    @vasanthakumari2939 4 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு🎉🎉🎉

  • @klpguru9920
    @klpguru9920 23 ชั่วโมงที่ผ่านมา +11

    இப்ப எந்த டாக்டருமே stethoscope வச்சு பாக்கறது இல்லியே ஏன் , ஏன்?

    • @rathishnair4565
      @rathishnair4565 22 ชั่วโมงที่ผ่านมา +1

      Athukku peru than update 😂😂😂😂

    • @agowrimurugan
      @agowrimurugan 5 ชั่วโมงที่ผ่านมา

      அதற்கு காரணம் இப்போதெல்லாம் பெரும்பாலானோர் doctor பட்டத்தை படிக்காமலே பணம் கொடுத்து வாங்கி விடுகிறார்கள். பெயருக்கு முன்னால் Dr. என்று போட வேண்டும், car, scooter இல் Doctor sticker ஒட்ட வேண்டும் என்ற பைத்தியம், வெறியும் தான். மற்றும்படி அறிவு என்பது கிடையாது.

  • @manjuelango7296
    @manjuelango7296 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Br this will never change.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw วันที่ผ่านมา +1

    Love you thank you❤

  • @kalaivanik.s1645
    @kalaivanik.s1645 วันที่ผ่านมา

    Nice 👏Within one word if we say means Prevention is better than cure we should aware always about our Health

  • @Roseline-x9d
    @Roseline-x9d 5 ชั่วโมงที่ผ่านมา

    Vishwa tambi be blessed pa 🙌 🥰

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 14 ชั่วโมงที่ผ่านมา +3

    எல்லா குறைகளையும் சொல்றீங்க....ஆனால் வலி என்று வந்தால் உங்ககிட்டயா வரமுடியும்...வேற வழியில்லை என்று தான் போக வேண்டியது..

    • @selvaselva7022
      @selvaselva7022 9 ชั่วโมงที่ผ่านมา

      Government hospital

  • @a.k.p.5319
    @a.k.p.5319 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Sounds better & Good to public

  • @rasulara
    @rasulara 19 นาทีที่ผ่านมา

    Stay safe vishwa..

  • @joohnsessvallimurray
    @joohnsessvallimurray 13 นาทีที่ผ่านมา

    What can we do Viswa for this as a common people? And if we ignore these medications and go for Ayurvedic or Siddha it is also so expensive and so many frauds operating.What can we do please suggest?

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 วันที่ผ่านมา

    Good Evening Sir ❤🙏🙏🙏

  • @geetharaman8972
    @geetharaman8972 13 ชั่วโมงที่ผ่านมา

    So true!

  • @bommisgallery5987
    @bommisgallery5987 5 ชั่วโมงที่ผ่านมา +4

    ஏன் தமிழ் செய்தி மீடியா இதை எல்லாம் சொல்வது கூட இல்லை... நாம் நம் நாட்டு மருந்துகளை மறந்ததன் விளைவு..

  • @AnbarasuArul
    @AnbarasuArul วันที่ผ่านมา +6

    சார் கேன்சர் மருந்தை வைத்து கொள்ளையடிக்கிறார்கள் நான் என் மனைவிக்கு சிகிச்சை பார்த்து இருக்கேன் உண்மை என்ன இதைப்பற்றி வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் என் மனைவிக்கு ஆறு கிமோதரபி ஊசிக்கு ஒரு ஊசிக்கு 30000 முதல் 40000 வரை ஆகிறது உண்மையில் ஊசிவிலை என்ன சார்

    • @Sairam-3628
      @Sairam-3628 วันที่ผ่านมา +3

      ஆங்கில மருத்துவத்தை தவிர்த்து சித்த மருத்துவம் செல்லுங்கள்.
      காப்பாற்றி விடலாம்.

  • @rekhavikram2691
    @rekhavikram2691 วันที่ผ่านมา +2

    Lovely video but who will listen viswa

  • @Laxmipriya-z7j
    @Laxmipriya-z7j 7 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றாக சொன்னீர்கள்……உங்களுக்கு உடம்பு தொந்தரவு என்றால் என்ன மருத்துவம் பார்பீர்கள்.

  • @GomathiS-r4u
    @GomathiS-r4u 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Mudinjavaraikum hospital pogathinga makkalee ❤

  • @abenath4480
    @abenath4480 วันที่ผ่านมา

    Can u share the link for that 53 medicine we can be aware,!!?

  • @asha5979
    @asha5979 23 ชั่วโมงที่ผ่านมา

    Correct sir Nanum yamanthu irrukan

  • @mothernature4817
    @mothernature4817 วันที่ผ่านมา +4

    I'm the victim 😢

    • @WithoutMakeupwithVishwa
      @WithoutMakeupwithVishwa  วันที่ผ่านมา +9

      Pls elaborate

    • @abay47
      @abay47 19 ชั่วโมงที่ผ่านมา +1

      Hope ur better now ?

    • @mothernature4817
      @mothernature4817 17 ชั่วโมงที่ผ่านมา +1

      As Anna said medicines are more dangerous than disease i couldn't able to describe in detail but nowadays corporate hospitals and doctors are monsters.

    • @abay47
      @abay47 14 ชั่วโมงที่ผ่านมา

      @@mothernature4817 they are bound to mafia and hospital targets . Each department has revenue target like any other corporate company

  • @sundars6771
    @sundars6771 วันที่ผ่านมา +1

    Now a days min rs 5000 they take. Including unwanted test, multiple consultation and costly medicines. Final result is that everything is normal. 😊

  • @oblibalakrishn
    @oblibalakrishn วันที่ผ่านมา +2

    PAN _D still.... available in shop

  • @Vj-wk3gk
    @Vj-wk3gk วันที่ผ่านมา

    Everyone running behind money n these problem will persist. Even farming done with more pesticides n they spray chemicals in all fruits nowadays. Normal food ey seri ila sir.

  • @devayanisathya
    @devayanisathya วันที่ผ่านมา

    Sir last week eye drops vanga ponen avanga same name same color out side la oral drops thanthutanga nanum urgent la pakama Vangitu Vanthuten veetla vanthuthaa theriuthu 🤷‍♀️

  • @55-ks8ni
    @55-ks8ni 14 ชั่วโมงที่ผ่านมา

    Bold

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 9 ชั่วโมงที่ผ่านมา +1

    இது பத்தி டாக்டர் கிட்ட கேட்டதுக்கு பதில், efficacy. Branded medicine விலை அதிகம் . ஆனால் efficacy இருக்கும் என்பது. என்ன செய்வது?

  • @vijikrishna1
    @vijikrishna1 7 นาทีที่ผ่านมา

    Solution is avoid as much as possible allopathy ( only during surgeries or accidents you should visit ) & consult Ayurveda or siddha DRS . OUR country has many Ayurveda siddha doctors …

  • @user-qu6ir9gt3p
    @user-qu6ir9gt3p 12 ชั่วโมงที่ผ่านมา

    Sir there is an other side to this, seriously there is quality is an issue for these generic medicine. I was consulting a clinic where the doctor gave calcium tablets for free, I was so confused and feared. When telling that to my family they said one marketing guy came and just now gave the medicine in the reception for trying it out on patients that to pregnant women I was so shocked. What can we do for this un reputed companies?!

  • @abithebatman5250
    @abithebatman5250 วันที่ผ่านมา +2

    வரும்முன் காப்பதே சிறந்தது

  • @gciyer4273
    @gciyer4273 11 ชั่วโมงที่ผ่านมา

    You have done a wonderful job by accurately educating the consumers of drugs at large. In fact, you are a whistle blower in this front with your assertive language and reference to authorities. I shudder to realise I had been taking GCAL500 for several months past supported by Doctor's prescription. I only wish you take your message forward stronger and wider across the community...it seems you are already a bona fide pharmacist / chemist. Correct?

  • @KanananArumugam
    @KanananArumugam วันที่ผ่านมา +2

    #ஆங்கில_மருத்துவம்_வேண்டாம்_ஏன்?

  • @vkvlogs13575
    @vkvlogs13575 วันที่ผ่านมา +1

    😱😱😱😱

  • @dhinesh-Bala
    @dhinesh-Bala 23 ชั่วโมงที่ผ่านมา +3

    Doctor's get "fees" of mind

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 12 ชั่วโมงที่ผ่านมา

    I believe in Ayurvedic medicine only.

  • @sakthivels3043
    @sakthivels3043 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நம்ம நாட்டுல எந்த சட்டமும் இல்லைனு எந்த நாடும் சொல்ல முடியாது, எல்லா சட்டமும் இருக்கு - ஆனா இல்ல

  • @卂匚乇卂爪丨几
    @卂匚乇卂爪丨几 วันที่ผ่านมา

    Solution 😢😮

  • @panneerselvamraghu9520
    @panneerselvamraghu9520 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro i always think about this but is the reason .
    A doctors spends years and crores to complete there studiys. They are trying to take money in different ways gov mut regulate this also

  • @stsk1258
    @stsk1258 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சப்ளிமெண்ட் அப்படிங்கிற பெயரில் பல ஆயிரத்தில்(1 நபருக்கு மட்டும்) வியாபாரம் நடக்கிறது அதைப் பற்றிய உண்மையை விளக்கவும்

  • @thulsirajan1388
    @thulsirajan1388 14 ชั่วโมงที่ผ่านมา

    💯👏

  • @sundarrajan2858
    @sundarrajan2858 3 นาทีที่ผ่านมา

    👌🏽👌🏽👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐

  • @revathisenthil2340
    @revathisenthil2340 10 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢

  • @RaviKumar-wt9rb
    @RaviKumar-wt9rb 6 ชั่วโมงที่ผ่านมา

    OMG..still we r using Montec syrup for kids..Yarai thaan Nambuvatho..

    • @312_narenej3
      @312_narenej3 4 ชั่วโมงที่ผ่านมา

      2 months munnadiyae news la vachiruchi anna, neeinga paakalaya

  • @chanchandru2034
    @chanchandru2034 วันที่ผ่านมา +3

    Don't know how dare you? Speak about this medical lobby and communati people's..

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. วันที่ผ่านมา

    🎉🎉🎉