முன்னாடி பின்னாடி பாத்துருக்கீங்களா | Without Makeup with Vishwa 2.0

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 411

  • @meenas7140
    @meenas7140 9 หลายเดือนก่อน +74

    தம்பி உன்னுடைய பாதுகாப்பு ரொம்ப ரொம்ப முக்கியம் பா நல்லவர்களா இந்த இந்தியா வாழவே விடாது கவனமாக இருக்கவும்

    • @hemavathitv
      @hemavathitv 24 วันที่ผ่านมา +1

      நல்லோரை பாதுகாக்க இறைவன் போதுமானவன்

    • @manikandann8811
      @manikandann8811 6 วันที่ผ่านมา

      உருவமாய் இல்லாமல் அருவமாய் வந்து பழிவாங்கலாம்.

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 9 หลายเดือนก่อน +74

    நம்ம ஆரோக்கியம் நம்ம கையில் தான் இருக்கு. விஷத்தை கூட அமிர்தம்னு சொல்லி விற்பாங்க. நாம தான் அறிவோட செயல்படனும்

  • @sujadutta
    @sujadutta 9 หลายเดือนก่อน +53

    I see genuine care n concern in your eyes. Your videos are not made just for views and youtube money. Great job dear son. My blessings to you Vishwa. 👌👏🙌

  • @sumathipandian8964
    @sumathipandian8964 9 หลายเดือนก่อน +40

    மிகவும் அருமையான அவசியமான பதிவு. நான் இது எல்லாம் என் பிள்ளைகளுக்கு கொடுக்காமல்தான் வளர்க்கிறேன். நான் என் உறவினர்களிடம் இதை கூறினால் என்னை பைத்தியம் என்கிறார்கள்.எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை😢

    • @md.noordeenmd.noordeen8324
      @md.noordeenmd.noordeen8324 9 หลายเดือนก่อน +1

      எனக்கும் இதே பிரச்சனைதான்

    • @padmapriyaraju
      @padmapriyaraju 9 หลายเดือนก่อน

      Yes.. But no worries.. We are doing good for our kid.. Solla vendiyadhu nam kadamai.. Kekkalana it's there fault

    • @aishwariya3277
      @aishwariya3277 9 หลายเดือนก่อน

      Yes true .

    • @shobhaviswanathan1365
      @shobhaviswanathan1365 9 หลายเดือนก่อน

      Well said Vishwa ji..we need to keep on driving this loudly 🔊

  • @padmanagesh8589
    @padmanagesh8589 9 หลายเดือนก่อน +12

    முகத்தில் அறையும் உண்மை. சொன்ன விதம் அருமை. விஷ்வா God bless you pa. Keep rocking

    • @manivannansekar500
      @manivannansekar500 9 หลายเดือนก่อน +1

      உனக்கு ஏன் இந்த அக்கறை
      என் குடும்பத்தில் யாருக்கும்..
      தன் மீதும், குழந்தை மீதும் இல்லாத அக்கறை... 🙏 🙏 🙏 🙏 🙏

  • @nvpranav9015
    @nvpranav9015 9 หลายเดือนก่อน +27

    மிக்க நன்றி. உங்களை.போன்று நிறைய பேர் நிறைய வீடியோ களை போட வேண்டும்.

  • @jayashreesri7736
    @jayashreesri7736 9 หลายเดือนก่อน +25

    kissan tomato சாஸ் - என்னுடைய ஆதங்கம் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். உண்மை உண்மை

  • @sornaraj7944
    @sornaraj7944 9 หลายเดือนก่อน +14

    விஷ்வா தம்பி வணக்கம், நன்றி உங்களுக்கு தெரிந்த உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு, என்ன சொன்னாலும் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு (2வயது முதல் 23) இந்த மாதிரி பொருட்களை வாங்கி தருவதை நிறுத்தினால் மட்டும் தான் மாற்றம் நிகழும் அது வரை இது மாதிரி பல பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்,,,,,

  • @manivannansekar500
    @manivannansekar500 9 หลายเดือนก่อน +3

    Great video.🙏. எத்தனை முறை சொன்னாலும் விபரீதம் தெரிந்தே சுவைக்கு அடிமை ஆகும் நாம்,, விபரீதம் தெரியாத குழந்தை என்ன செய்யும். I told this many times but my wife & her parents are not listening. Kids'a avanga favourite ah vachikka...they are giving all this poison. Mother in law is a Cancer patient. Now recovered even ellarukum budhi varalai. All stop panna sonnathukku they are fighting with me ...

  • @pushpakalagopinath
    @pushpakalagopinath 9 หลายเดือนก่อน +4

    மக்கள் அறியாத உண்மைகளை நீங்கள் அம்பலப்படுத்தும் விதம் மிக அருமை விஷ்வா சார். செயலுக்கான விளைவு உண்டு என்ற மாற்ற முடியாத வாழ்க்கை தத்துவத்தை கடைசியாக நங்குளம் மாதிரி நச்சுன்னு மனசுல பதியுற மாதிரி இறக்கிட்டீங்க..👏👏👏🙏

  • @Muthuboss90
    @Muthuboss90 9 หลายเดือนก่อน +26

    Sir you are the Real Hero 🙏

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 9 หลายเดือนก่อน +12

    வீகன் diet இல் உள்ள ஆபத்து பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா

  • @balamohanakrishnan3061
    @balamohanakrishnan3061 9 หลายเดือนก่อน +10

    Viswa..U have a Superb Knowledge in all aspects...

  • @santhoshi5313
    @santhoshi5313 9 หลายเดือนก่อน +9

    Absolutely 💯...packet items edhuvume vanga koodadhu.....

  • @atamalipriya6013
    @atamalipriya6013 9 หลายเดือนก่อน +16

    The conviction with which you explain to us is really touching.

  • @vidyaramamurthy5763
    @vidyaramamurthy5763 9 หลายเดือนก่อน +4

    God bless you Vishwa . You are the real hero. Calling spade a spade .... Keep up the good job !!!

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 9 หลายเดือนก่อน +12

    உண்மை தான் அண்ணா . நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  • @anuradhakannojiraman7982
    @anuradhakannojiraman7982 9 หลายเดือนก่อน +2

    Keep rocking sir.அறம் இல்லாத உலகம் ஆகிவிட்டது.You are doing a great job.After this video i saw Milkbikis.I Shocked.I think it is wheat but they mentioned maida in bracket.Also the mik is 4%.But it is artificial, mentioned within the bracket.You are an eye opener

  • @aathithiyaganesh641
    @aathithiyaganesh641 9 หลายเดือนก่อน +2

    உண்மைகளை உள்ளபடியே சொல்லும் நேர்மை கேட்பதற்கு கசப்பாகத்தான் இருக்கும்...but நம் அடுத்த தலைமுறையின் உடல் நலம் பாதிக்கும்போது very shocking.....
    Great job vishwa sir....
    Hat's off to you...👍👍

  • @jayapriya6770
    @jayapriya6770 9 หลายเดือนก่อน +6

    Very good..
    Whatever you say is absolutely correct...

  • @sureshg4039
    @sureshg4039 9 หลายเดือนก่อน +18

    Never give up. Please reveal like this robberys.

  • @Vijayalakshmi-nj8qd
    @Vijayalakshmi-nj8qd 9 หลายเดือนก่อน +2

    Hi.. Beautifully analysed.Clearly explained.
    Aani adittal pondra kelvigal.
    Very nice.God bless you..

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 9 หลายเดือนก่อน +4

    Hats off sir....fantastic message sir....always your videos are highly worth sir...no one ready to take care of unknown peoples...you are a gentle man sir...may God bless you with all wealth and happiness..pls upload more videos...I m your sincere follower

  • @bharath2508
    @bharath2508 9 หลายเดือนก่อน +21

    You should make a collab video with revanth,dr pal and satvik movement.
    This will definitely add value to your viewers like us.

    • @nalviji
      @nalviji 9 หลายเดือนก่อน +1

      Dr.Pal + Vishwa would be the best combination ever. They must make a collab and put in a tv show so that everyone are aware of these scams.

  • @tpl3585
    @tpl3585 9 หลายเดือนก่อน +1

    End point very valid sir👏👏
    Teaspoon, tablespoon measures - exactly👌👌. But I wonder why these business people for food products never consider that that can coexist only with other fellow beings around ? For which they should be healthy first right?

  • @geetharamkrishnan6659
    @geetharamkrishnan6659 9 หลายเดือนก่อน +1

    Very good information. And awareness. You are a great soul

  • @yogasri1179
    @yogasri1179 9 หลายเดือนก่อน +7

    Good work Sir,it's really informative to all

  • @LakshV
    @LakshV 9 หลายเดือนก่อน +2

    Anna u r god chosen angel to spread goodness..I don’t know to say more than this. Always been waiting for ur videos

  • @balakumaran3831
    @balakumaran3831 9 หลายเดือนก่อน +5

    Thank you for the explanation Selvam (vishwa)sir

  • @bharatenatarajan3487
    @bharatenatarajan3487 9 หลายเดือนก่อน +1

    You are spreading so much if awareness through all yours videos... am going to make this video a special screening to all my family members... Thank you so much

  • @sathishv9219
    @sathishv9219 9 หลายเดือนก่อน +4

    your good information for people keep it up sir .

  • @s.karthikeyan1424
    @s.karthikeyan1424 9 หลายเดือนก่อน +1

    Great sir. 👍 your video is completely know the frads of marketing ethics like valaikaran movie

  • @theavidass1985
    @theavidass1985 9 หลายเดือนก่อน +6

    Well said. Mostly are not genuine. Tq🙏🙏

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 5 หลายเดือนก่อน +1

    Thank you vishwa sir. Good message.

  • @indrapriya6616
    @indrapriya6616 9 หลายเดือนก่อน +2

    Awesome sir, your video is so informative and inspiring..Keep doing more and more videos and make us be aware of toxic things

  • @nandhinim6950
    @nandhinim6950 9 หลายเดือนก่อน

    Sir, today me and my son went to supermarket.when he come along with me he always take biscuits, chocolates, lays and other unhealthy juices he will never listen to my words. But today he didnt take anything, i bought dates suddenly he asked me read instructions backside and explain it. He took 1 tomato jam and commented me that is this made of fresh tomato? and he promised he will never get it in his lifetime. Last week only, me and my son watched this video. Really your words changed him. Thank you very much for saving younger generations with your video. Really really thank you sir.

  • @PonmaniBoopathi-bn9he
    @PonmaniBoopathi-bn9he 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் நன்றி அண்ணா உண்மைத்தன்மையை எங்களுக்கு தைரியமாக எடுத்து சொல்வதற்கு நன்றி அண்ணா.வாழ்க வளமுடன். நம்ம வீட்டு அருகில் இருக்கும் சாதாரண மளிகைக் கடையில் பொருள் வாங்குவது ஓரளவு இதிலிருந்து தப்பிக்கலாம். விழிப்புணர்வு அவசியம். இவற்றை வாங்காமல் இருப்பது சரி

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 9 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு

  • @aadhishsb188
    @aadhishsb188 5 หลายเดือนก่อน +3

    Hi sir,I am your big fan and you are my inspiration
    By you stop publishing video's but why did you stopped it please publish some informative videos it's my request please sir☺️

  • @suwaathisuwaathi5131
    @suwaathisuwaathi5131 9 หลายเดือนก่อน +3

    Such a nice video sir,thanks.

  • @indhucb5430
    @indhucb5430 9 หลายเดือนก่อน +1

    Last word Ultimate.. True 🎉 karma is taller ,stronger, sharper❤🎉

  • @vasanthavelappan1986
    @vasanthavelappan1986 9 หลายเดือนก่อน

    Please suggest some good products. Thank you.

  • @ranjani851
    @ranjani851 9 หลายเดือนก่อน +3

    I saw the same with Anil brand Millets semiya packs .. like ragi, kambu.. I was shocked to see they have maida in the ingredients

    • @periasamisami2444
      @periasamisami2444 9 หลายเดือนก่อน +2

      Oh I never noticed it😮😮

  • @vennilavennila6593
    @vennilavennila6593 9 หลายเดือนก่อน

    I avoid sugar,milk,... biscuits, maida, snakes, Oil fry, bread monthly once used, then wat I do

  • @trswaminathan8233
    @trswaminathan8233 9 หลายเดือนก่อน +1

    Your presentation and concerns for the health of the population is marvellous. Keep it up. Salutes. Most items contain palmolein only!

  • @NBk-1910
    @NBk-1910 9 หลายเดือนก่อน +1

    Vishwa I watch all your videos. Your videos are really wonderful awareness creating videos.

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee หลายเดือนก่อน +1

    Hi sir... Plz upload more videos 🙏 you deserve more subscribers

  • @கர்ணன்மீடியா
    @கர்ணன்மீடியா 3 หลายเดือนก่อน

    மிக சிறப்பான வானொலி.நன்றி

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 9 หลายเดือนก่อน

    தம்பி உங்கள் பதிவு அனைத்தும் மக்களுக்கு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது நன்றி.

  • @arokiadass18
    @arokiadass18 9 หลายเดือนก่อน

    சூப்பர் விஷ்வா.....
    படிச்சவன் பாவம் செஞ்சா போவான் போவான்
    அய்யோனு போவான்...
    இதெல்லாம் பொருள் விக்கிற கம்மணாட்டிகளுக்கு தெரியாது...நீ கொளுத்திப் போடு... வாழ்த்துக்கள் 🎉

  • @KanananArumugam
    @KanananArumugam 9 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு 🎉

  • @JASPERSAMUVELDASS1234
    @JASPERSAMUVELDASS1234 21 วันที่ผ่านมา

    Hi Vishwa.... You doing such a good job man keep it up

  • @SitaKalyan2723
    @SitaKalyan2723 9 หลายเดือนก่อน

    Vishwa sir - hats off to your guts.. you are a real hero..

  • @venkataramansriram4474
    @venkataramansriram4474 8 หลายเดือนก่อน

    Very true. Great effort by you; most significant information, at times even xpiry date, is impossible to decipher. I have noticed people simply grabbing variety of packets without even checking xpiry dates. In some shops I had to point out xpired items in shelves

  • @ChitraRavi-u9m
    @ChitraRavi-u9m 9 หลายเดือนก่อน

    Hats off Vishwa Sir. Hope everyone understands your concern and become conscious while buying the food products.

  • @VeeraSundari-x8d
    @VeeraSundari-x8d 19 วันที่ผ่านมา

    நல்ல பேவரேஜ் இளநீர், கரும்புச்சாறு, மோர், எலுமிச்சை சாறு, ஒரிஜினல் நன்னாரி சர்பத்,

  • @SriRam-ic2vg
    @SriRam-ic2vg 9 หลายเดือนก่อน +2

    Completely nailed the video sir.

  • @santhanalakshmiganapathi7936
    @santhanalakshmiganapathi7936 9 หลายเดือนก่อน

    Heart felt thanks for you sir for such a bold video.. your service should continue for ever.

  • @venseslausvenseslaus7622
    @venseslausvenseslaus7622 6 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு.தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @vishnuvaradhanr7278
    @vishnuvaradhanr7278 9 หลายเดือนก่อน

    Wonderful reveal of cheat behind pocket food.. yes.. everyone should make sure to minimise the consumption of pocket food as much as possible though its hard to fully stop.. As vishwa said damage can be minimised.. no govt will help correcting these .. people have to think and change. Good job vishwa 👍

  • @kumara4373
    @kumara4373 9 หลายเดือนก่อน +1

    Maida, emulsifier, artificial colours, sugar. Try to make pure cocoa chocolate at home with honey or maple syrup.

  • @abirev1585
    @abirev1585 9 หลายเดือนก่อน

    Great work. We Indians have negligence when it comes to wrong in the proceesed food.I hope this video helps huge number of people.

  • @sarovlogs6928
    @sarovlogs6928 9 หลายเดือนก่อน

    உங்களின் ஓவ்வொரு வீடியோக்கள் மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக உள்ளது இன்னும் பலவற்றை கான ஆவலுடன் உள்ளேன்

  • @jayaGopalraj
    @jayaGopalraj 9 หลายเดือนก่อน +1

    Vishwa sir you are always an eye opener in each n every topic u take n convey in such a way that even a lay man can understand thank u

  • @muthumeenakshi8354
    @muthumeenakshi8354 9 หลายเดือนก่อน +1

    Very Bold Clip Anna!! And Lots of thanks for highlighting it!

  • @rameshs6584
    @rameshs6584 9 หลายเดือนก่อน

    Good morning Vishwa....after long time I am seeing U....we met last in 2015 Pon oonjal shooting and acted together ❤❤❤

  • @SAnuradha-f5k
    @SAnuradha-f5k 9 หลายเดือนก่อน +6

    Some products are repacked with newer packs/tins with newer date( inside is old edible only). I've seen it .Also supermarkets repack too. Amma's backbone breaking ad is morally wrong too. There was a write up once about Raspberry jam also.

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 9 หลายเดือนก่อน

    I salute the awareness you are doing through the media.Hats off sir.

  • @arthirajendran404
    @arthirajendran404 9 หลายเดือนก่อน

    You are doing great service to the society. Keep up the good work……

  • @jshankar1098
    @jshankar1098 9 หลายเดือนก่อน +1

    There is no 'Karma' Vishwa annan... only ignorance and greed, the battle is always between these two polarities. Only when people get ready to educate themselves, only then, they will unite, to localize production and growth of food, down to every household to make these greedy felons disappear one by one. It's a long process, but you've took the right 'first' step and we are with you... I started doing a similar awareness work a decade back over whatsapp, but couldn't reach many because I lacked credentials and fame. You have both, which is a great thing, and above everything, your valor and care. Thank you annan.

  • @rajasubramanian7586
    @rajasubramanian7586 9 หลายเดือนก่อน

    Great Job Vishwa bro These manufacturers cannot escape from God's judgement,

  • @lavav1310
    @lavav1310 9 หลายเดือนก่อน

    Hats off you for your braveness. Everyone know these things already but the way you explained is really super. I hope it ll be eye opener for few atleast. Hats off you bro once again. Thank you

  • @kanchanakarthik5118
    @kanchanakarthik5118 9 หลายเดือนก่อน

    Hello sir , hats off to your work , keep up the great work , general health check up scam pathi sollunga please , Is it necessary?

  • @vasanthiparmeswaran7356
    @vasanthiparmeswaran7356 9 หลายเดือนก่อน

    You are great Vishwa …I’m always your fan…bless you…

  • @senthilnathan4957
    @senthilnathan4957 9 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வளமுடன்

  • @nithyamanthirakumar9044
    @nithyamanthirakumar9044 9 หลายเดือนก่อน

    Only celebrity channel Worth watching. Loaded with goodness.. keep going 💪

  • @vigneshravimaha
    @vigneshravimaha 9 หลายเดือนก่อน

    Eye opening video for the entire community...Great video and good initiative to list down the percentage of minerals available on the Products..Thank you Vishwa sir

  • @vgganesan9826
    @vgganesan9826 9 หลายเดือนก่อน

    Excellent information 🎉 and excellent request to manufacturers 🎉as you said they may not be doing 🎉

  • @pushpamoses2225
    @pushpamoses2225 9 หลายเดือนก่อน

    Well said Sir Karma is more taller,more stronger and more sharper.

  • @megaadhanamegaadhana7321
    @megaadhanamegaadhana7321 9 หลายเดือนก่อน

    அண்ணா உங்களை சிறுவயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். குழந்தைகளை நலமாக வளர்க்க என்ன செய்வது என்று கூறுங்கள். நன்றி ❤❤❤

  • @mohamedsadiq6538
    @mohamedsadiq6538 9 หลายเดือนก่อน

    படிக்காத பாமரனுக்கும் புரியும் அளவிற்கு அருமையான விளக்கம் நன்றிகள் ஆயிரம்

  • @meuz_meenu
    @meuz_meenu 9 หลายเดือนก่อน +1

    Beautifully made people to understand the reality.Hope soon all should stop consuming. Health is wealth.

  • @vanitham6057
    @vanitham6057 9 หลายเดือนก่อน

    Well said Vishwa...excellent social thought and message.

  • @shrinivasiyeangar5427
    @shrinivasiyeangar5427 9 หลายเดือนก่อน +1

    My hearty appreciation for sharing the truth 🎉

  • @kbvkathir
    @kbvkathir 7 หลายเดือนก่อน

    நன்று...
    மிகவும் நன்று

  • @prabhakarang.n5155
    @prabhakarang.n5155 9 หลายเดือนก่อน

    Very informative n usefull video Viswa sir❤❤❤

  • @girijaganeshan7202
    @girijaganeshan7202 9 หลายเดือนก่อน

    Thank you sir for wonderful video🙏🏼 it’s eye opener for many parents 🙏🏼👍🏼👍🏼

  • @rams355
    @rams355 9 หลายเดือนก่อน

    மிக மிக அவசியம் தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangeswaranthanges2817
    @thangeswaranthanges2817 9 หลายเดือนก่อน +1

    இதுக்கு நாம பொருள் வாங்காம இருந்தா போதும். All problem will be solved. No need to take action against this. If you keep buying, they will manufacture. If you stop, then they need to stop. Who are all agree ? I have stopped those things many years ago.

    • @bhuvi1894
      @bhuvi1894 9 หลายเดือนก่อน

      Yes! You're right. 😎✌🏻 And congrats for stopping it's usage. 👏🏼

    • @thangeswaranthanges2817
      @thangeswaranthanges2817 9 หลายเดือนก่อน

      Whoever agree, please like. Will see how many of us

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 5 หลายเดือนก่อน +1

    very sensible vedio sir

  • @radhakarthik6955
    @radhakarthik6955 9 หลายเดือนก่อน

    Great info with a blasting eye opener Vishwa ji!!!!
    👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏

  • @shaminMohammed-s9s
    @shaminMohammed-s9s 9 หลายเดือนก่อน

    Hi Sir, is there any app available to detect the chemical in foods?

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 9 หลายเดือนก่อน +1

    வணக்கம், மிகவும் நன்றி விஸ்வம். ❤❤❤❤❤😊😊😊

  • @KrishAstro
    @KrishAstro 9 หลายเดือนก่อน

    Woow!! Fantastic video sir. Very informative. Keep continuing the good work for society👍🙂

  • @manieeselvam3960
    @manieeselvam3960 9 หลายเดือนก่อน

    Unmai. Thanks for the use full information 👌

  • @Chitra-anand
    @Chitra-anand 9 หลายเดือนก่อน +2

    👌 pls make a video with dr pal. You both are on same wavelength. 🙏🙏 as usual eye opening video

  • @shanmugammeena7534
    @shanmugammeena7534 9 หลายเดือนก่อน

    Excellent video sir.
    Can you speak about scams in various levels of education and research area please

  • @jayaramraja1986
    @jayaramraja1986 9 หลายเดือนก่อน

    Hats off for your genuine Vishwa

  • @positivepraveen9141
    @positivepraveen9141 9 หลายเดือนก่อน +9

    Viswa..still you look young...same selvam from metti oli...plz reveal about your secret of anti ageing❤

    • @kingmaker-pn9yh
      @kingmaker-pn9yh 9 หลายเดือนก่อน +2

      Hair dye thaan vera enna 😂

    • @meerakarthikeyan8292
      @meerakarthikeyan8292 9 หลายเดือนก่อน

      No sugar

    • @ramjeyram2007
      @ramjeyram2007 9 หลายเดือนก่อน

      ஆன்டி க்கு age ஆகும் அவருக்கு ஆகாது😂

    • @Vinayak-cn4db
      @Vinayak-cn4db 9 หลายเดือนก่อน

      ​​@@meerakarthikeyan8292sugar use pannalana ippadi nadakuma?

  • @dayitareyansh2119
    @dayitareyansh2119 9 หลายเดือนก่อน +2

    Herballife product pathi podunga sir

    • @anithasasti431
      @anithasasti431 9 หลายเดือนก่อน

      Pls herballife pathi sollunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 หลายเดือนก่อน +1

      வணக்கம் டையிடா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 หลายเดือนก่อน +1

      ​@@anithasasti431வணக்கம் அனிதா, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.