Generic Medicine Myths Busted: Are Branded Drugs Really Better?| Dr.KATHIRVEL| CHERAN TALKS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 548

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 หลายเดือนก่อน +25

    பயனுள்ள தரமான நேர்கானல் 100% மக்களுக்கு பயனுள்ள தகவல் இந்த நேர்கானலை யூடுபில் பதிவிட்டவர்களுக்கு கோடன கோடி நன்றி

  • @mohamedyousuf9359
    @mohamedyousuf9359 3 หลายเดือนก่อน +110

    எனது தந்தை கடந்த 7 வருடங்களாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து மக்கள் மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்கிறார் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை. இதே மருந்துகள் வெளி மெடிக்கலில் ஒரு மாதத்திற்கு ரூ 4500. எனில் மக்கள் மருந்தகத்தில் ஒரு மாதத்திற்கு மருந்துகள் வாங்க ரூ 1500. மட்டுமே செலவாகும்.

    • @SabapathyLakshmanan-hq8zn
      @SabapathyLakshmanan-hq8zn 3 หลายเดือนก่อน +12

      எனது மனைவியும் இதயத்தில் பிரச்சினைகள்.அவரும் பிரதமர் மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்தை உபயோகிக்கிறார்.எந்த வித பாதிப்பும் பக்க விளைவும் இல்லை

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 หลายเดือนก่อน +6

      *but cheap version generic medicines are not always available, all pharmacy sell only costly drugs and online websites show not available*

    • @JKInvestments
      @JKInvestments หลายเดือนก่อน +4

      100% true statement.

    • @saravanakumarmondaymohanra9464
      @saravanakumarmondaymohanra9464 หลายเดือนก่อน +1

      Cheran Academy we should salute your service 🎉🎉🎉🎉🎉

    • @Ravikumar-cy5wz
      @Ravikumar-cy5wz 27 วันที่ผ่านมา

      1) Brillo180mg. ₹.24×10 tab=₹240/- for heart patient & 2)Ryzodeg ₹.1238/-for sugar patient (insulin degludec) போன்ற விலை அதிகமான மருந்துகள் "மக்கள் மருந்தகத்தில்" விற்பனை இலையே சார்! மக்கள் மருந்தகத்தில் மேற்கண்ட மருந்துகள் கிடைக்கவும் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யுங்கள் சார். நானும் heart patient- தான்; மக்கள் மருந்தகத்தில் கிடைக்கக்கூடிய மருந்துகளை, முழு நம்பிக்கையுடன் அங்கே வாங்கிக் கொண்டு, அங்கு supply இல்லாத மேலே குறிப்பிட்ட விலையில் அந்த மருந்துகளை வெளியில் வாங்கி சாப்பிடுகிறேன்.

  • @lawrencep8095
    @lawrencep8095 หลายเดือนก่อน +14

    Let the tribe of Dr. Kathirvel increase. Our country needs such like minded people. God bless your endeavors Dr.sir.

  • @duraisamygounderramamoorth8546
    @duraisamygounderramamoorth8546 หลายเดือนก่อน +25

    நானும் எனது மனைவியும் சக்கரை வியாதி, ரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், அல்சர், போன்ற வியாதிகளால் பாதிக்க பட்டு கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் மருந்தகத்தில் தான் மருந்துகள் வாங்கி உபயோகம் செய்து வருகிறோம். கடையில் வாங்கினால் மாதம் ஒன்றுக்கு சுமார் 3800 செலவு ஆகும். மக்கள் மருந்தகத்தில் 1800 செலவு ஆகிறது.

    • @masilamanimurugasen8510
      @masilamanimurugasen8510 หลายเดือนก่อน

      விலை குறைவான அதேசமயம் தரமான Generic மருந்தை கொடுத்திருப்பார்கள்

    • @thanishkafuntamil5459
      @thanishkafuntamil5459 26 วันที่ผ่านมา +1

      Sir sugar kum ulcer ku epdi neenga food epdi eduthukuringa sir konjam solunga

  • @maidelidevi1019
    @maidelidevi1019 4 หลายเดือนก่อน +34

    இந்த காணொளியின் மொத்த செய்திகளும் எனக்கு புதிய தகவல். விழிப்புணர்வும் கொண்டேன் உங்கள் இருவருக்குமே நன்றி. உங்கள் இருவரின் சேவையும் மேன் மேலும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @arunkumar4004
      @arunkumar4004 3 หลายเดือนก่อน

      Makkal marunthagam, modi marunthagam la generic medicine kidaikuthu try pannunga

  • @PremalathaK-x1z
    @PremalathaK-x1z 2 หลายเดือนก่อน +10

    மிகவும் பயனுள்ள தகவல்களாக இருந்தது ஐயா துரை கோதண்டம் புதுவையில் இருந்து ஒரு என் மகள் ஒரு பார்மசிஸ்ட் பயனுள்ளதாக இருந்தது

  • @ganeshrvgk
    @ganeshrvgk 4 หลายเดือนก่อน +33

    @CheranAcademy, I live in the US, and the doctor sends the prescription to the pharmacy that we choose or on file. The doctor always types the molecular name, and it is up to the pharmacy to fill on any brand, also the US works on health insurance, and as long as the insurance accepts the price, the pharmacy will have no issues giving medicine. Also, the insurance companies recommend 100% generic medicine in case it is not available will go for the brand, and insurance companies pay 80% and the patient pays 20% of the medicine cost and also as per the Insurance plan.

    • @mahendrancoimbatore1441
      @mahendrancoimbatore1441 2 หลายเดือนก่อน +1

      Super

    • @k.palanisamysamy2199
      @k.palanisamysamy2199 หลายเดือนก่อน

      While purchasing the generic medicines you have to check 1 the manufacturing company capability to manufacture the particular medicine with authorised authority. 2 molecular with same percentage.. 3All moleculars are available .as with branded

    • @somasundaramManickam
      @somasundaramManickam 6 วันที่ผ่านมา +1

      🎉

  • @sethuraman5072
    @sethuraman5072 หลายเดือนก่อน +6

    It is a very good discussion. எல்லா மருத்துவர்களும் clinic nic medicine prescribe செய்கிறார்கள். அது தப்பு. Generic is best.

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r หลายเดือนก่อน +7

    இது போன்ற அவசியமான தகவல்கள் குறிப்பாக மருத்துவ செய்திகள் மக்களுக்கு நன்மை பயக்கும். எல்லா மாத்திரைகளிலும் ( branded _ generic ) ஒரே மாதிரி தான் இருக்குமா? என்ற சந்தேகம் தீர்ந்தது.

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas หลายเดือนก่อน +8

    I am taking past 7 years makkal marundhagam generic for BP really good

  • @arasujt9117
    @arasujt9117 หลายเดือนก่อน +8

    நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக generic மருந்துகளை பயன் படுத்தி வருகிறேம் நன்றாக உள்ளது. நாங்கள் diabetic patients.

  • @harinathtech
    @harinathtech 4 หลายเดือนก่อน +103

    In my experience for my father Govt Doctor gave only Chemical combination they required so i bought from generic which was at 60% less than Branded Medicine but while buying generic you need to lookup for Manufacturing company because when checked few manufacturing company in generic they dont have all certification for Manufacturing. Should raise another awarness how to choose right manufacturer while choosing generic

    • @lourduradjou182
      @lourduradjou182 3 หลายเดือนก่อน +1

      super bro

    • @RavindranRavi-u6g
      @RavindranRavi-u6g 3 หลายเดือนก่อน +2

      மெட் ப்ளஸ் கடைகளிலும் அறுபது சதவீத தள்ளுபடி கிடைக்கும்

    • @manigandan5933
      @manigandan5933 3 หลายเดือนก่อน +1

      Yes Generic la brand pathu vanganum like Cipla knoll elder biochem Astra ithu ellame quality generic medicines suply pandranga

    • @freshmaniac8450
      @freshmaniac8450 3 หลายเดือนก่อน

      Thanks for the information. ​@@manigandan5933

    • @harinathtech
      @harinathtech 3 หลายเดือนก่อน

      @@manigandan5933 nalla thagaval

  • @KadiravanM-jw4yl
    @KadiravanM-jw4yl 3 หลายเดือนก่อน +24

    உங்களின் சமுதாயப் பொறுப்புணர்வு மிகவும் மதிக்கத்தக்கது.
    உங்கள் சேவைத் தொடர வாழ்த்துக்கள்.
    ஒரு நல்ல, மக்களுக்கான ஜெனரிக் மெடிசன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
    மிக்க நன்றி.

  • @HajjiMohamed-m7d
    @HajjiMohamed-m7d 4 หลายเดือนก่อน +21

    என்னுடைய பெயர் ஹஜ்ஜி முஹம்மது இந்த ஜெனரிக் மெடிசன் பத்தி அமீர்கான் ஒரு 2008 2009-ல் பேசிட்டாரு ஆனா இந்த விஷயத்தை தமிழ்ல நீங்க தான் முதல் முறையா பண்றீங்க ரொம்ப நன்றி நண்பா

    • @r.srinivasan3455
      @r.srinivasan3455 4 หลายเดือนก่อน +1

      Yes,correct SATHIYA MAV JAYATE, I KNOW Naanum aathe than Text pannalammu eruthen,. Naanum parthu erukken 2012 Vijay Tv tamil

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 3 หลายเดือนก่อน

      ​@@r.srinivasan3455 நீங்கள் பார்த்தீர்கள், ஆனால் யாரும் அமீர்கானிடம், அதை நீங்கள் உபயோகிப்பீர்களா என்று கேட்கவில்லை,

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 3 หลายเดือนก่อน +4

      Will Amirkhan take generic medicine for his personal use

    • @BrahMosMandate
      @BrahMosMandate หลายเดือนก่อน +1

      Amir khan sonna sariyathan irukkum, avaru US lathan treatment edupaaru... Avaru sonna aandavan sonna mathri

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 หลายเดือนก่อน +5

    I am using generic medicines for diabetics for more than 5 years. It works well & my sugar is well under control.

  • @-rizwan4338
    @-rizwan4338 4 หลายเดือนก่อน +16

    Important difference is preclinical and clinical trials.
    Branded medicine;
    New medicine lam research and development pannuvanga aprm mukkiyama preclinical and clinical trial pannuvanga athavathu animal and human beings test pannuvanga aprm medicine safe, effective and quality irunda approve pannuwanga and cetain period patent panniduwanga.
    Generic medicine :
    After certain period other company antha drug manufacture pannumbodu preclinical and clinical trial pannamatanga instead Bioequivalence study established by hatch waxman amendments panni approve pannuwanga.

    • @whatthedeuce
      @whatthedeuce 3 หลายเดือนก่อน

      Same molecule na adhu correct dhane? Pre clinical and clinical becomes redundant la. Idhanala yedhavadu bad iruka bro?

  • @makilampoo170
    @makilampoo170 28 วันที่ผ่านมา +3

    பயனுள்ள பதிவு. Q &Q வின் நல்ல முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

  • @SundaramurthySaroja-go3hs
    @SundaramurthySaroja-go3hs 27 วันที่ผ่านมา +4

    என்னை மாதிரி மருத்துவ உலகின் சேவை மக்களுக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் மோடி ஜி

  • @davidezakieldavidezakiel7729
    @davidezakieldavidezakiel7729 24 วันที่ผ่านมา +1

    மிக மிகப் பயனுள்ள உரையாடல். டாக்டரின் விளக்கம் great

  • @nagarajan-sd9yn
    @nagarajan-sd9yn 16 วันที่ผ่านมา

    இந்த நேர்க்கானல் நிகழ்ச்சி உங்களின் மற்ற நிகழ்ச்சி தொகுப்பை விட இது மிகவும் முக்கியமானது

  • @Jeevaraj1917
    @Jeevaraj1917 4 หลายเดือนก่อน +6

    சூப்பரான பாசிடிவான பேட்டி பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!

  • @RamakrishnanPalghatViswanathan
    @RamakrishnanPalghatViswanathan หลายเดือนก่อน +1

    I am a regular customer of QnQ. I am very much satisfied by the medicine effects brought by me almost every month. The cost is very much affordable. But still certain medicine are not available, my kind suggestion is to get the medicine which are not available. I buy from Madipakkam, Chennai store on regular basis. It's a very good move.

  • @devaanbu3075
    @devaanbu3075 หลายเดือนก่อน +2

    This is very good for poor and middle class people. Pls. Add Lab testing also in your project

  • @mdanjum30
    @mdanjum30 4 หลายเดือนก่อน +13

    Thanks for taking up and clarifying this generic medicine doubts

  • @baskaranmuthiah
    @baskaranmuthiah 26 วันที่ผ่านมา +5

    நான் Genaric Medicine உபயோகப்படுத்தி வருகிறேன்.ஆனால் கடையை தேடி அலையவேண்டியதாக உள்ளது.பெரும்பாலான மருந்துகள் கிடைப்பதில்லை.இந்த மருந்துகளை ஆன்லைனில் வாங்குவதற்கான வசதிகளை செய்துதரவேண்டும்.

    • @GeorgeIPhone-z1c
      @GeorgeIPhone-z1c 15 วันที่ผ่านมา

      We will provide generic medicines at cheaper rate. You send your requirement we will send through courier

  • @t.selvamathan
    @t.selvamathan 10 วันที่ผ่านมา +1

    அருமையான தகவல்கள்.
    நன்றி இருவருக்குமே

  • @financeqnq
    @financeqnq 4 หลายเดือนก่อน +4

    excellent clarification by Dr. Kathirvel sir

  • @mr.kannans7046
    @mr.kannans7046 หลายเดือนก่อน +1

    Excellent interview,sir. Congratulations.
    I am a principal of medical laboratory science, about to retire soon. I would like to contribute in the field of clinical laboratories which are very expensive and corrupted.

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 28 วันที่ผ่านมา +1

    Best video. Good Heart. POORMAN'S DSUPPORTER. DOCTOR KATHIRVEL....TRUE PROFESSIONAL. LONGLIFE. MAY HE OUTPERFORM, NARROW MINDED BAD DOCTORS.

  • @santhanamp7802
    @santhanamp7802 4 หลายเดือนก่อน +8

    இருதய அறுவை சிகிச்சை செய்த நண்பர் அவருக்கு மாதம் 5000 செலவு ஆகியது
    இப்போ ஹென்ரிக் மருந்து 1000 ஆகிறது
    இதனால் அவருக்கு பெரிய உதவியாக இருக்கிறது

  • @arthikaselva9424
    @arthikaselva9424 4 หลายเดือนก่อน +9

    Rombavum ellarkum thevaiyana oru topic.. Enakum romba naal itha pathina niraya kelvigal irunthathu.. Simple and powerful topic..
    Intha topic choose panni intha video pannathuku ungalku periya hatsapp and nandri sir..

    • @BaluVeni-x1n
      @BaluVeni-x1n หลายเดือนก่อน

      இத எல்லாருக்கும் தெரியறமாதிரி ஒழுக்கமா தமிழ்ல கமான்ட் பணாலாமல்ல?

  • @stypraba4425
    @stypraba4425 4 หลายเดือนก่อน +2

    Bro. Well done. I appreciate it. Please worry about unwanted criticism. I am from Lanka.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 4 หลายเดือนก่อน +7

    Just now I searched QNQ pharmacy in Puducherry. I got it near my residence in Reddiarpalayam. Thank you.

  • @prithivisenthil3802
    @prithivisenthil3802 4 หลายเดือนก่อน +23

    Must know information. As a pharmacist, i congratulate you for exposing these out❤

    • @ABalakichenan
      @ABalakichenan 19 วันที่ผ่านมา

      Super program & informative . Thanks ....

  • @ramKumar-og3ng
    @ramKumar-og3ng 3 หลายเดือนก่อน +7

    Good informative video... But you forgot to mention "Includes Paid Promotion"

  • @prabakaranmaheswari4727
    @prabakaranmaheswari4727 หลายเดือนก่อน +1

    Me too taking since 7 yrs for sugar, blood pressure & blood thinness i am in control

  • @praveenkumar-cs1ix
    @praveenkumar-cs1ix 4 หลายเดือนก่อน +4

    Na pharmacist & 12 years ah pharmacy run pannitu iruken… generic medicine intha mathiri corporate companies & some doctors use pandrathuku ore reason product margin…. Patent medicine la a llame maximum 15% to 25% tha margin irukkum generic la nenga nenachu kuda pakka mudiyatha alavukku margin irukkum… product name solla virumbala…. Actual ah generic medicine MRP 140 irukkum but retail price 15 to 20 rupees tha irukkum atha vangi ungaluku 50% discount kuduthalum antha owner ku more then 100% margin irukku… athanala tha ellarume generic medicine promotion pandranga

    • @praveenkumar-cs1ix
      @praveenkumar-cs1ix 4 หลายเดือนก่อน +1

      Athulaum nenga hospitals la vangura generic medicines ku discounts illa bro

    • @nithindravidfitnesscoach
      @nithindravidfitnesscoach 4 หลายเดือนก่อน

      Fact ithuthan bro..but MedPlus maari brand pathi oru sela drs heavy metals irukumnu kelapi vidranga engala maari alungaluku vitamins and minerals tablets laam budget la adanganumna MedPlus than okay vaa iruku..As a pharmasist ah neenga sollunga unmailae MedPlus good thana bro

    • @praveenkumar-cs1ix
      @praveenkumar-cs1ix 4 หลายเดือนก่อน

      @@nithindravidfitnesscoachApollo & MedPlus rendu perum own manufacturers vachirukanga irunthalum apollo 10% fixed discounts tha tharanga but MedPlus unga bill amount poruthu discounts change agum bro maximum 20%… open ah soldren bro… oru multivitamin casule irukku athoda MRP 119 MedPlus la athu 99 rupees apollo la 109 but namma pharmacy la same athe brand capsules 60 rupees tha

    • @praveenkumar-cs1ix
      @praveenkumar-cs1ix 4 หลายเดือนก่อน

      @@nithindravidfitnesscoachenna porutha vara enaku customers tha important na kudukura medicine cost kammiyavum irukanum athe neram nalla quality medicines provide pannanum apo tha na market la survey panna mudium… but corporate companies apdi illa

    • @Its_me_commander
      @Its_me_commander 4 หลายเดือนก่อน

      ​@@nithindravidfitnesscoach medplus neenga brandednu nambi poringa avanga expires tablet koduthanganna yaaruku theriyum.... Tabletla irukurathu just ink printing atha easyah erase pannitu new printing pannalam.... Ithula thairiyama pannuvanga periya company yaaruku theriyum..... But small shops atha panna mudiyathu yena avanuku bayam irukum... But corporate neraya support irukurathu naala thairiyama pannuvan..... Yentha oru product sale pannalum athuku oru margin illama yevanum sale panna maatan i am correct.... Ithu enna maligai porula dailyum vanthu purchase pannurathuku..... Medicine yepayavathu yaarukaavathu than thevai padum... Apdi irukum bothu than antha medical shop survey panna mudiiyum thannoda familya....small margin kooda illaina epdi.....

  • @Kethirajulu
    @Kethirajulu 3 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம்🎉

  • @vijikkovai
    @vijikkovai 4 หลายเดือนก่อน +3

    Good initiative. It is people's right to get good health at affordable cost.

  • @Tourforu56
    @Tourforu56 4 หลายเดือนก่อน +7

    Hello..This person deserve more subscribers then normal food channels for his courage.

  • @nikies8347
    @nikies8347 9 วันที่ผ่านมา

    Useful video nanba. Money motive illama videos indha maari irundhaa nalla irukkum.

  • @rajal4349
    @rajal4349 หลายเดือนก่อน +1

    Exactly useful information thanks a lot God bless you both

  • @dhanasekar4638
    @dhanasekar4638 4 หลายเดือนก่อน +3

    Simple recently started QNQ pharmacy all oevr TN and other states... Fully Promotion only.... 💯

  • @JeromeA-t1l
    @JeromeA-t1l หลายเดือนก่อน +1

    Dr.Very important message you have given. Thanks a lot 🙏

  • @Balasubramanian-h1r
    @Balasubramanian-h1r 26 วันที่ผ่านมา

    Chennaila. Qand. Q. Yengu
    Ullathu. Doctor. Sevai
    Thodara. Vaalthukkal
    Keep. It. Up

  • @Rajini-hd1hp
    @Rajini-hd1hp 4 หลายเดือนก่อน +3

    Thank you my dear brother very useful information I had doubts about this medicine but I am using this medicine from 5 years
    Know I am clear thank you ❤❤❤❤❤

  • @sundararajmaheswari2487
    @sundararajmaheswari2487 23 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 for your proposal...thanks for for activities to best serve to poor people...

  • @vijayankannanvijayan2342
    @vijayankannanvijayan2342 หลายเดือนก่อน +5

    ஒரு நல்ல, மக்களுக்கான ஜெனரிக் மெடிசன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

  • @rams355
    @rams355 4 หลายเดือนก่อน +20

    நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அதுல மட்டும் காசு வீணா போகிறது இல்லை முக்கியமான விஷயம் பணம் எங்கெங்கெல்லாம் வீணடிக்க படுகிறது என்றால் blood test urine test x-ray all etc இதுல எல்லாம் கூட பணம் விரயம் ஆகுது அதுக்கும் ஒரு solution பண்ணுங்க எந்த hospitalக்கு தனித்தனியா இதெல்லாம் பண்ணனும்னு சொல்றாங்க போனாலும் மேல் சொன்னவாறு test இதுக்கும் ஒரு முடிவு கொண்டு வாங்க 😢😢😢😢😢😢😢

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 4 หลายเดือนก่อน +4

      Sir you please understand without diagnostic report we cannot find what's your exact issue.. Simply getting some antibiotics and Pain killers like paracetamol used and getting for insane or time being Pain relief.. but not a permanent solution.. that's temporary option.. doctor's are not a warlock or illusionist or conjurer to just seen and find your internal body parts affected.. in all foreign countries they ask to do all this diagnostic report and then only will start there treatment.. until they prescribed some temporary medicine for sustain there pain or fever.. Hope you understand now

    • @venky1973
      @venky1973 3 หลายเดือนก่อน

      ​@@sreekanthpschiatrydoctorhe's asking about repeating the same investigations in the current hospital where he's being cared for.

    • @rams355
      @rams355 3 หลายเดือนก่อน

      நானும் ரெண்டு மூணு டாக்டரை போய் பார்த்தேன் வச்சுக்கோங்க எனக்கு தெரிஞ்சவங்க நண்பர்கள் சொந்தக்காரர்கள் இந்த மாதிரி சொல்லுவாங்க அந்தந்த டாக்டர் கிட்ட போனா same test எடுக்க சொல்லுவாங்க அந்த டெஸ்டில் வேறயா வரபோது சொல்லுங்க 🤨🤨🤨🤨🤨

  • @marlenehighland4292
    @marlenehighland4292 หลายเดือนก่อน

    Thanks for taking up and clarifying this genetic medicine doubts. I have been through this at the shop and my mental mind was asking me am I buying some thing because it's cheap.Thanks.

  • @ramasamypalaniappan6444
    @ramasamypalaniappan6444 หลายเดือนก่อน +14

    Drs. அடிக்கிற கமிஷன் Branded medicineல் இருக்கு. அதனால்தான் விலை அதிகம்.

  • @shanmugambakthavathchalam5754
    @shanmugambakthavathchalam5754 27 วันที่ผ่านมา +1

    Very good explanation Doctor. Thanks for your good useful information for Gereric Medicines. 🙏🙏

  • @siddhanamachi4721
    @siddhanamachi4721 27 วันที่ผ่านมา

    Super interview and interesting, opened doors to common people 🎉

  • @sadhamussain9960
    @sadhamussain9960 4 หลายเดือนก่อน +143

    என் தாயாருக்கு சர்க்கரை வியாதிக்காக ஜெனரிக் மருந்தை இரண்டு வருடங்கள் பயன்படுத்தி அதில் சர்க்கரை கட்டுப்படாத தால் மீண்டும் பழைய மருந்திற்கு சென்று விட்டோம்

    • @streetgods7347
      @streetgods7347 4 หลายเดือนก่อน +14

      Fact

    • @Grow2teach
      @Grow2teach 4 หลายเดือนก่อน +31

      True. Because branded companies using some technologies to maintain quality. This generic non branded medicines are not efficacy in cardiac, diabetic, neuro problems.

    • @ahdnan4937
      @ahdnan4937 4 หลายเดือนก่อน +14

      Paracetamol nalla dha iruku bro may be diabetes medicine Nala Ila pola

    • @Grow2teach
      @Grow2teach 4 หลายเดือนก่อน

      @@ahdnan4937 General medicines ok. But heart, kidney, diabetic product quality is not good. Because that drugs needs 24hours half life but these generic drugs unable to fulfill. So sugars are not comes to control.

    • @VaideeshSaravana
      @VaideeshSaravana 4 หลายเดือนก่อน +13

      ஐயா நீங்கள் ஹோமியோபதி மருத்து முயற்சி செய்து பாருங்கள்

  • @puducoderamankrishnamoorth8471
    @puducoderamankrishnamoorth8471 26 วันที่ผ่านมา

    As far as my view and experience concerned almost all the doctors have their cuts when they prescribed the particular branded company medicines. It is included in the cost itself. That is why the cost of the medicines goes somewhere.

  • @mrewilson106
    @mrewilson106 13 วันที่ผ่านมา

    Very useful information Thank you so much Doctor 🙏

  • @venkatramanjayakodi4970
    @venkatramanjayakodi4970 4 หลายเดือนก่อน +4

    Masha Allah...you are rocking bhai....eye opener for middle class & lower class indians

  • @ramaswamivaradarajan1145
    @ramaswamivaradarajan1145 หลายเดือนก่อน

    Great service you are doing. Our best wishes

  • @reezmareezma3562
    @reezmareezma3562 4 หลายเดือนก่อน +4

    Genric and branded medicine contains the same active ingredients only ; those inactive ingredients may differ ; Just bcz it's inactive it doesn't mean that won't cause harm !!!

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 หลายเดือนก่อน +2

    மக்கள் மருந்துகம் பல நடுத்தர வர்க்கமத்திக்கு நல்ல முறையில் சேவைகள் வரவேர்த்தக்கது.

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 4 หลายเดือนก่อน +8

    3 வருடமாக PMJS மெடிகல் மருந்து பயன்படுத்தி வருகிறேன்.

    • @gmmedia1013
      @gmmedia1013 4 หลายเดือนก่อน +1

      Thks Sir from pmbjk

    • @naveenkumarn7370
      @naveenkumarn7370 4 หลายเดือนก่อน

      Enga veetlaum 1year use pannrom. Affordable for middle class and poor people

  • @rsmani5792
    @rsmani5792 หลายเดือนก่อน

    But in some cases when it goes unchecked, some may compromise / are compromising on the quality of the medicine.

  • @sundarabala6507
    @sundarabala6507 26 วันที่ผ่านมา

    அருமையான பதிவு பயனுள்ள தகவல்❤❤❤

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt 4 หลายเดือนก่อน +3

    15:40 Exact Question!

  • @mohamedmeerasha7594
    @mohamedmeerasha7594 3 หลายเดือนก่อน +2

    நான் பயன்படுத்துகிறேன் வெறி good

  • @NithishKumar-zx2go
    @NithishKumar-zx2go 3 หลายเดือนก่อน

    There are certain medicines which has low safety margin so that kind of medicine requires TDM so this kind of medicine are advised to be used from same brands to avoid toxicity and therapeutic failure.

  • @balanagarajan7905
    @balanagarajan7905 4 หลายเดือนก่อน +4

    Actually it is a indirect promo video 😂😂😂. But, anyhow concept is too good.👍💐👏

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 27 วันที่ผ่านมา +2

    Do generic medicine made under contact basis by small units?

  • @sandy_8637
    @sandy_8637 3 หลายเดือนก่อน +47

    பிரதான மந்திரி ஜன் அவுஷதி ஜெனரிக் மருந்தகம் இப்போது எல்லா இடங்களிலும் இருக்கிறது... தரமான மருந்துகள் பிராண்டட் மருந்துகளை விட மிக மிக குறைந்த விலையில் கிடைக்கிறது தேவை விழிப்புணர்வு மட்டுமே...

    • @barethm7262
      @barethm7262 3 หลายเดือนก่อน +2

      Thanks for this comment sir many people don’t know about jan aushadhi . Monthly tablets vangurvangalukku perfect choice 50% mela price differ aagum it is under central gov control so prices are cheap

    • @t.subashraja8597
      @t.subashraja8597 2 หลายเดือนก่อน

      R

    • @sandy_8637
      @sandy_8637 หลายเดือนก่อน

      @@barethm7262 for most medicines it cost just 20% compared to branded medicines....

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph หลายเดือนก่อน +1

      ஆனால் அனைத்து மருந்துகளும் கிடைப்பது இல்லை..

    • @nazeerahmed-le2ib
      @nazeerahmed-le2ib หลายเดือนก่อน +2

      ​@@barethm7262 problem is the difficult pronunciation in hindi, ( Sanskrit ) , if a simple name in English it will reach all.

  • @rsmani5792
    @rsmani5792 หลายเดือนก่อน

    It's also possible that, the patented company can sell their branded one at a cheaper rate once it is made open to all.

  • @deepakraghunathan
    @deepakraghunathan 3 หลายเดือนก่อน

    Trust me It's purely your mindset that matters... My mom has been having generic medicine from Pradhan Mantri's Jan Aushadhi since more than 4 yrs... her health is good so far and had no issues... Majority of the prescribed medicines are available in generic and they are trying to add more new medicines day by day ... Saves you more than 60 - 70% on your bills, which is a huge money ... I would strongly suggest to go for it..

  • @rsmani5792
    @rsmani5792 หลายเดือนก่อน

    In certain cases Generic medicines are costlier than branded ones, as some start blindly believing that generic will be cheaper.

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 5 วันที่ผ่านมา

    தாங்கள் மருத்துவத்துறை அமைச்சராக வேண்டும்.

  • @aarthivijay25
    @aarthivijay25 14 วันที่ผ่านมา

    Very good awareness video

  • @kannanthiyagarajan3753
    @kannanthiyagarajan3753 27 วันที่ผ่านมา

    Very useful.....thank you sir...

  • @vijayabaskard5143
    @vijayabaskard5143 29 วันที่ผ่านมา

    I am getting medicines from Makkal Marunth for my mother maximum Rs 1500 only in private medical shops we spent around 4500 per month.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 4 หลายเดือนก่อน

    What I have understood is that for a branded product like Brufen cost is more due to marketing expenses etc. But same medicine can be sold as Ibuprofen which is tge basic ingredient. For ex crocin branded product. Paracetamol Generic. So if has nothing to do with Patdnted product. It is Researhed product fir which law gives protection to manufacturer for 12 years where no one can manufacture. It is branded and generic. Jay

  • @DailyBrainFeed
    @DailyBrainFeed 4 หลายเดือนก่อน +37

    Madan gowri medplus promote panraru, ippa QnQ... Makkalukku nalladhu seiradhula evangalukku evalavu aarvam...Thayavu seidhu indha mathiri promotion nai thavairkavum.... 100 generic medicine company Kalil 95% kuppaigalai mattume virkirargal...Makkulukku eppadi nalla medicine company enbadhai thervu seivadhu kadinam, ippadi patta video Kal makkalai innum kulapathirku kondu sellum....

    • @deepakshanmugam904
      @deepakshanmugam904 4 หลายเดือนก่อน +3

      Apo neenga cipla, sun pharma va promote pandringala.

    • @optimisticcomrade
      @optimisticcomrade 4 หลายเดือนก่อน +1

      Where is the Proof

    • @fahthsait
      @fahthsait 4 หลายเดือนก่อน +1

      Adhellamo

    • @fahthsait
      @fahthsait 4 หลายเดือนก่อน +2

      Adhellam onnum kulappala..ne kulappama kelambuu

    • @srinivasanranganathan5410
      @srinivasanranganathan5410 4 หลายเดือนก่อน +2

      ​​@@fahthsaiti am a diabetics patient na generic medicine vangi use panni en sugar level over ayidichi so atha vittuttu ippo branded medicine vangi sappiduren ippo sugar level normala irukku anubavichittu solluren pothuma

  • @mr.lizard7964
    @mr.lizard7964 4 หลายเดือนก่อน +5

    Super content bro
    What about indrotuce of new drugs to market bro? And development of new drugs ?and clinical trails? (it will come down)
    I didn't support for corporate but sometimes we need to go for branded item's

  • @abijoseph
    @abijoseph 22 วันที่ผ่านมา

    Some Years back Modi Govt has planned to implement a law that all prescription should be in Generic and brand name should not be used but such plan got failed because a various reason including strong resistance from doctor community

  • @mohammedjaseef
    @mohammedjaseef 4 หลายเดือนก่อน +5

    What about the efficacy of medicine. There is a common belief USA, UK raw materials had more ettective than Chinese and ours.

  • @subramanyamsriram3306
    @subramanyamsriram3306 หลายเดือนก่อน

    I happened to see just now and it was very useful.. Thanks a lot for the information..

  • @larwindoss
    @larwindoss 3 หลายเดือนก่อน +7

    மருந்து விலையை குறைத்து பெறுவது போல்...
    மருத்துவர்களின் ஆலோசனை கட்டணத்தை குறைக்கவும் வழி ஏற்படுத்த வேண்டும்...

    • @shivmaharaj3113
      @shivmaharaj3113 2 หลายเดือนก่อน

      அதற்கு நீங்க கூகுளை கேட்கலாம்

  • @manojkumar-nn6vk
    @manojkumar-nn6vk 4 หลายเดือนก่อน +1

    On my opinion the generic medicine are effective. We have been taking generic medicines for 3 years for diabetes. It has been giving a good results. I special thanks to Mr. Cheran and QnQ pharmacy crew for awareness among the people.

  • @amalrajt4161
    @amalrajt4161 4 หลายเดือนก่อน

    I don't know QNQ team but I know chera academy hussain Anna so neenga sonna correct irukkum nu nambraen bcoz I'm a pharmacist too.. future la vaaippu irundha kandippa panraen bcoz of only hussain Anna.

  • @kesavarajd8107
    @kesavarajd8107 หลายเดือนก่อน

    🎉அருமையான பதிவு 🎉🎉

  • @josephstanley3606
    @josephstanley3606 4 หลายเดือนก่อน

    Valuable interview.Thank you.

  • @narayanant.k5384
    @narayanant.k5384 หลายเดือนก่อน

    Best way to creation of awareness all doctors should prescribe only generic medicines that only it will have postive outlook.

  • @pradeekutty07
    @pradeekutty07 4 หลายเดือนก่อน +2

    Thanks for the clear clarification sir💯💯

    • @kishorprakash3931
      @kishorprakash3931 4 หลายเดือนก่อน

      🎲nee uruttu ma.... Un nalla manasuku nee dha jeipa

  • @kashyabhaumapathy2350
    @kashyabhaumapathy2350 หลายเดือนก่อน

    I am always using generic medicien for sugar . It works well.Cost wise very low price comparing with branded generic...

  • @dr.srinivasan126
    @dr.srinivasan126 4 หลายเดือนก่อน +13

    Just all generics are not same in my experience , quality fail in 80 percent generics , Doctor explains his company is best with quality... Many small generic manufacturing company uses expired raw materials, ... And uses third grade failed raw materials even.... Even after producing 5 or 10 lakhs tablets of specified drug.. If quality fails company has to throw everything away... But not many generic company do that..its very difficult to streamline or make sure of quality of all generic .And no one cares about quality of generics. They say money= quality by distributors. What doctors can do, Anyways congrats to the doctor who started for the change...

    • @manigandan5933
      @manigandan5933 3 หลายเดือนก่อน +2

      Sir neenga genric medicine buy pannum pothu enna company nu kettu vanganum Cipla,knoll, Astra,Elder ithellam pure branded companies athula genric available iruku naan genric shop than run pandren ennoda customers ithu varaikum indha mathiri oru complaint sonnathe illa sugar level control la than iruku solli irukanga

  • @sasivarnam4552
    @sasivarnam4552 3 หลายเดือนก่อน

    I am affected the mild stroke in 2022. I use the generic medicine. It's very good.

  • @peoplenature-vk
    @peoplenature-vk 4 หลายเดือนก่อน +5

    Pharmacy side ok
    Sir lab test cost and treatment surgery cost high athum low price panalam but doctors panarathuilla why? itha pathi peasunga sir
    5 laks treatment 1 lak complete panalam

    • @peoplenature-vk
      @peoplenature-vk 4 หลายเดือนก่อน

      Nice video sir medical awareness want

    • @chandruphotography2503
      @chandruphotography2503 4 หลายเดือนก่อน

      I am also buying Medicine at QnQ Price is too low same time quality also good

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன หลายเดือนก่อน +8

    மோடியால் அனைத்தும் சாத்தியம் ❤

  • @NagarajanVenkataraman-q7i
    @NagarajanVenkataraman-q7i 3 หลายเดือนก่อน

    The interviewer failed to pose two more important questions to the doctor: 1) It is common knowledge that, in our country unlike in other countries like the USA, it is possible to buy prescription medicines without a doctor's prescription at most pharmacies except those which are run by reputed hospital chains. Does Q and Q Pharmacy strictly follow this requirement? 2) What happens to the unsold expired medicines? Are they destroyed or returned to the manufacturer to be recycled in the new batches of the same medicine?

  • @Musicmindedmotorist
    @Musicmindedmotorist 4 หลายเดือนก่อน

    Thanks a lot Charan I was always curious to know this facts, and this video helped a lot to understand 👍

  • @johnihenterson7570
    @johnihenterson7570 หลายเดือนก่อน

    Not a Doctor but a qualified Pharmacist is the only government authorized and right person to detail about medicines (Drugs). Always ask your doubts about medicines and drugs to a Pharmacist but not to a doctor

    • @unknown-rq5mq
      @unknown-rq5mq หลายเดือนก่อน

      MD Pharmacology doctor knows more than pharmacists like drug action adverse effects and interaction with other drugs molecular genetics..

    • @johnihenterson7570
      @johnihenterson7570 หลายเดือนก่อน

      No way unless the so said MD pharmacologists do dispend drugs for Many years perhaps they dont do that, it's only pharmacists who compound and dispense drugs for many years must be the only source of drug informations, so don't expect an MD pharmacologist knowing more than that of a community pharmacist. It's the system and curriculum of a community pharmacist boss.

    • @johnihenterson7570
      @johnihenterson7570 หลายเดือนก่อน

      If you say a MD Pharmacologist then I would say a Pharm.D pharmacist would know better than that of a MD Pharmacologist

    • @johnihenterson7570
      @johnihenterson7570 หลายเดือนก่อน

      End of the day wherever you go you need to stop at a Pharmacist for drugs and info coz they are the kings of drugs

  • @KK-ve9oj
    @KK-ve9oj 4 หลายเดือนก่อน +1

    The issue with generic is mostly there is no quality. Most of the branded drugs manufacturing facility under goes audits by international authorities, but not all the generics, so there is absolute lack of quality and efficacy pf the drugs..buy generic only of its manufacured by some good companies... don't risk your health for 30 percent discount.

    • @christschruch2022
      @christschruch2022 หลายเดือนก่อน

      இந்த மருந்தகம் சென்னையில் இருக்குதா எங்கே இருக்கிறது

  • @leokid5133
    @leokid5133 4 หลายเดือนก่อน +2

    Doctors will not refer generic medicines and stating that quality is not good.

  • @lnraon
    @lnraon หลายเดือนก่อน

    First time I bought one month dosage from a hospital attached pharmacy it costed 3800
    Now I am buying the same medicine from generic pharmacy for 1200 which a savings of 2600 per month around 30000 per year.
    I am getting desired results as well in terms of cure