இலக்கினத்தில் கேது இருக்கும் பலன்கள்/ Kethu in lagna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 142

  • @Sree_Subham_Astrology
    @Sree_Subham_Astrology  5 ปีที่แล้ว +8

    Jothida Srironmani. Dr. B. VIJAYAKUMAR, MSc., Ph.D.,(Medical Astrology Rathna, Prasanna Jothida Rathna (Choli, Thambula & Jammakkol), Parighara Semmal, Nadi Jothida Vithager, KP, Horary, Numerology & Hebrew Pyramid Numerology)Sree Subham Astrology & Research Center, PollachiMobile +91- 9791929209

  • @siddhasystem
    @siddhasystem 3 ปีที่แล้ว +6

    அருமை அய்யா.நீங்கள் உரைத்த அனைத்தும் 95% எனக்கு பொருந்துகிறது.

  • @saivignesht8660
    @saivignesht8660 5 ปีที่แล้ว +7

    Yes sir. My sister has this.. we have tayloring machine and she uses it. Our house is also in a small lane and there is a small ganesha temple next to our house. She takes only siddha medicine and hates allopathy. Great sir. Please continue your series from kadaga rashi/lagna series. Thanks

  • @manokarant3832
    @manokarant3832 5 หลายเดือนก่อน +1

    எனக்கு 100 % பொருந்துகிறது. நன்றி.

  • @youngfarmer3063
    @youngfarmer3063 ปีที่แล้ว +2

    All u said is true
    Ennoda deep sleep dreams la nadanthuruku
    Nan kannichi sona athu apdae unmaiyaa irukum
    Jathagam patka pona nan avangala test panuvan correct thana nu
    Correct prediction

  • @shrepradhavinodhkumar7562
    @shrepradhavinodhkumar7562 3 ปีที่แล้ว +2

    What ever you said 100% correct sir..

  • @6969kaiser
    @6969kaiser ปีที่แล้ว +1

    ayya arumai !! 100%true.

  • @velvankee8755
    @velvankee8755 ปีที่แล้ว +1

    True. எனக்கு பழனி கணக்கன்பட்டி சித்தர் மூட்டைசாமி என்றால் உயிர்.

    • @Sree_Subham_Astrology
      @Sree_Subham_Astrology  ปีที่แล้ว +1

      பழனி கணக்கன்பட்டி சித்தர் அய்யா அவர்கள் ஒரு சிறந்த ஆன்மா

  • @gopalakrishnan662
    @gopalakrishnan662 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sarathkumarsrm9070
    @sarathkumarsrm9070 3 ปีที่แล้ว +13

    ஐயா நீங்க சொன்னது100% சதவிதம் உண்மை எனக்கும் கனவில் வரும் நிகழ்வுகள் நிஜத்தில் நடக்கும்

  • @sarah-wc8yp
    @sarah-wc8yp 2 หลายเดือนก่อน

    Yes ihave laknam kethu..
    Our home near by old temple
    My mom is siddha dr
    I take sidha medic
    My father in law is tailor..we have on e tailoring machine in old days we give it..
    I go to sidhar samathi..i worship sidhars..
    I got hurt in back of my head and. Got treatment for 7 years..nw got ok
    In home we got sivan parvati vinayagar face all on one body photo..

  • @vishweswarana369
    @vishweswarana369 3 ปีที่แล้ว +4

    7:02 100% true I felt that many times

  • @mangai.k9114
    @mangai.k9114 ปีที่แล้ว +1

    Yes you are exactly correct.

  • @mujirami3957
    @mujirami3957 3 ปีที่แล้ว +1

    Neega solvathu unmai...toilaring romba istam...kanavu intimation varum...nadakum athu pola...n head alien nu elarum kindal panvaga...enakum horoscope pathi solumbothe purinjipen

  • @ilangovanrengasamy2374
    @ilangovanrengasamy2374 2 หลายเดือนก่อน

    வணக்கம். சார் மீன லக்னம். லக்கினத்தில் கேது, செவ்வாய்,சூரியன், 2ம் வீட்டில் புதன் இருப்பதால் என்னென்ன பலன்கள்?

  • @malarvizhivanimuthu8267
    @malarvizhivanimuthu8267 5 หลายเดือนก่อน +1

    Super prediction sir

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir 🙏
    Naan kumba Lagnam enakku lagnathil kethu ullathu ullunarvu athigam it's true 🥰❤ love from Sri lanka 🇱🇰❤🥰💖

  • @Suwathi6
    @Suwathi6 ปีที่แล้ว +1

    நான் சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் கடகம் லக்னம் 1ல் கேது 7ல் ராகு செவ்வாய் சனி சேர்க்கை. 8ல் சுக்கிரன் 9 ல் சூரியன் 10ல் புதன் 12ல் குரு. லக்னம் நின்ற நட்சத்திரம் ஆயில்யம் 1ம் பதம் என்ன பலன் சார்,

    • @Sree_Subham_Astrology
      @Sree_Subham_Astrology  ปีที่แล้ว

      நீங்களே பாதி ஜோதிடர்,உங்களுக்கே பலன் தெரியுமே .

    • @Suwathi6
      @Suwathi6 ปีที่แล้ว

      @@Sree_Subham_Astrology ஆமாம் நான் ஓர் அளவுக்கு சுயமாக தனித்து விட்டுத்தான் இப்போது எல்லாம் வீடியோ பார்த்துக் கொண்டு வருகிறேன்

  • @shanmugam224
    @shanmugam224 3 ปีที่แล้ว +1

    Sir my lagnam thanusu twelve house sevai vedu buy or build not possible ? Now I am 52 year old

  • @surekhaarunkumargraamani3128
    @surekhaarunkumargraamani3128 4 ปีที่แล้ว +7

    100% unmai ayya🙏

  • @shankarlognath25
    @shankarlognath25 5 หลายเดือนก่อน +1

    Super Sir.

  • @suthishkannan5167
    @suthishkannan5167 3 ปีที่แล้ว +1

    ஐயா என்னுடைய லக்னம் கடக லக்கனம் லக்னத்தில் கேது இரண்டாம் வீட்டில் சனிபகவானும் மூன்றாம் வீடான தனுசில் சந்திரமங்கள யோகம் என்று போட்டிருக்கிறது நான் ஜாதகம் கற்றுக் கொள்ளலாமா இயற்கையாகவே எனக்கு ஜோதிடம் சார்ந்த பல சந்தேகங்கள் எனக்குள் எழும் ஜோதிடம் கற்றுக்கொள்ள நெடுநாள் விருப்பமாக உள்ளது பதில் சொல்லுங்கள் ஐயா

  • @naveens6240
    @naveens6240 2 ปีที่แล้ว +1

    100000% true sir

  • @sairamsaigeetha7817
    @sairamsaigeetha7817 4 ปีที่แล้ว +3

    கடகம் லக்னம் குரு உச்சம் கேது இணைவு ♥️♥️♥️♥️♥️♥️

  • @laksh2305
    @laksh2305 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @raghavs9842
    @raghavs9842 3 ปีที่แล้ว +2

    True words 🙏🏻

  • @SunriseChannelS
    @SunriseChannelS 2 ปีที่แล้ว +1

    Yes it's very true sir

    • @selviselvi2396
      @selviselvi2396 2 ปีที่แล้ว +1

      Suriya bagavan palan important

  • @silambamandmartialarts1870
    @silambamandmartialarts1870 2 หลายเดือนก่อน

    Sir laganam la suriyan ,sukaran ,kethu iruku apdi iruntha enna palan

  • @differentperceptions
    @differentperceptions หลายเดือนก่อน

    உண்மை

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 2 ปีที่แล้ว +1

    Neenga solluvadhu unmai ayyA ....Naa siddhar vazhipadu panna pudikum

  • @pooflute5070
    @pooflute5070 4 ปีที่แล้ว +1

    S bro...enaku intution iruku,drms la neraya theriya varum....

  • @v3venom127
    @v3venom127 2 ปีที่แล้ว +2

    Enkum iruku sir ena munadi ah sila vishayam ul unarvu soludhu adhu padi nadakum kanavu varum

  • @sasikumarr9946
    @sasikumarr9946 4 ปีที่แล้ว +1

    Nenga soldrathu sariya irukku sir thank you sir

    • @sengaijay4177
      @sengaijay4177 4 ปีที่แล้ว

      Laknam+kethu ennaithal Aayusu Kuraiyuma ayya

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +2

    3:15 - Thaadi yenaku nalla ila... 😅 so not growing it
    7:00 - Intuition ✅

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 3 ปีที่แล้ว +3

    லக்னத்தில் கேது இருந்தால் அரசாங்க பணி யோகம் உண்டாகுமா

    • @MANONMANIS-uz4oe
      @MANONMANIS-uz4oe ปีที่แล้ว +2

      Same doubt

    • @samuthirapriyan4441
      @samuthirapriyan4441 4 หลายเดือนก่อน

      @@MANONMANIS-uz4oe மூன்று வருடத்திற்கு முன்பு அந்த சந்தேகம் இருந்தது ஆனால் இப்போது இல்லை
      அரசு வேலை கிடைத்தது....

    • @MANONMANIS-uz4oe
      @MANONMANIS-uz4oe 4 หลายเดือนก่อน

      @@samuthirapriyan4441 super enakum lagnathula kedu irukku ana mrriage life la naraya problems

  • @sarang4818
    @sarang4818 หลายเดือนก่อน

    தனுசு ராசி பூராடம் 2 padam கன்னி இலக்கணம் 37

  • @davidkumar4603
    @davidkumar4603 3 ปีที่แล้ว +1

    100%perfect sir

  • @Sruthiraj753
    @Sruthiraj753 2 ปีที่แล้ว +1

    Sss really true sir

  • @thineshkumar4779
    @thineshkumar4779 4 ปีที่แล้ว +3

    Lagnathil kethu irunthal lagnam palama allatu palaveenama?

    • @astrologera3768
      @astrologera3768 4 ปีที่แล้ว

      +91 9900123088 love marriage future prediction Astrologer 12houses. Marriage compatibility.
      ஒவ்வொரு பாவத்திற்கும் காரகங்கள்
      லக்கின பாவம்
      உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ்,அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.
      இரண்டாம் பாவம்
      தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். முக்கியமாக தனஸ்தான
      மூன்றாம் பாவம்
      எதிரியை வெற்றி கொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வயிர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள், இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.
      நான்காம் பாவம்
      உயர் கல்வி, வாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, அவர்களுடன் ஏற்படும் உறவு, புகழ்பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால் பால் பொருட்கள், பசு பண்ணை, பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.
      ஐந்தாம் பாவம்
      மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.
      ஆறாம் பாவம்
      ஒருவருக்கு ஏற்படும் வியாதி - அதனால் சோம்பேறித்தனம், அறிதல் இவை ஆறாம் பாவம்
      ஏழாம் பாவம்
      திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், களத்திர ஸ்தானம் எனப்படும்.
      எட்டாம் பாவம்
      ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம்.
      ஒன்பதாம் பாவம்
      இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும்.
      பத்தாம் பாவம்
      பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும்.
      பதினோராம் பாவம்
      மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழில், தொழிலி கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை, யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும்.
      பன்னிரெண்டாம் பாவம்
      மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.
      Marriage match +91 9900123088 Love marriage compatibility.
      th-cam.com/channels/s9yn_UhhK9HP3u_BvdQKQA.html

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +1

    100 percent unmai sir

  • @KarthiKarthi-wf7dr
    @KarthiKarthi-wf7dr 2 ปีที่แล้ว +1

    ராசி கட்டத்தில் தனுஷ் லகனத்தில் கேது சுக்ரன் இருந்த என்ன பலன்.. சொல்லுங்க

  • @maheshhari4786
    @maheshhari4786 8 หลายเดือนก่อน +1

    Yes 100%

  • @mohanapriya5751
    @mohanapriya5751 4 ปีที่แล้ว +2

    It's TRUE sir

    • @ammapoun1772
      @ammapoun1772 3 ปีที่แล้ว

      உங்கள் கல்யாணம் ஆச்சா

  • @media369JP
    @media369JP 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @sathyakala4810
    @sathyakala4810 4 ปีที่แล้ว +2

    Correct

  • @karkarthikpharm
    @karkarthikpharm 4 ปีที่แล้ว +2

    Enaku iruku elame perfect

  • @vigneshtube1936
    @vigneshtube1936 6 หลายเดือนก่อน +2

    Enga veetula pillayar silai iruku

  • @sokkalingam8330
    @sokkalingam8330 3 ปีที่แล้ว +1

    Enaku rishaba lagnathil ketu sir life romba veruppa iruku vaalave pudikla sariyana job kedaikla romba kastama iruku sir 33 age ku melayachum nallarukamanu therila sir

    • @sujithkumar4726
      @sujithkumar4726 6 หลายเดือนก่อน +1

      It gives clarity first and benefits next. I'm 44 .

  • @nithyasambath3908
    @nithyasambath3908 4 ปีที่แล้ว +4

    Yes ...ennaku ethume munnadiye therium

  • @rajfarms3376
    @rajfarms3376 4 ปีที่แล้ว +7

    தலையும் மூஞ்சியும் எனக்கு சரியா தான் இருக்கு.....
    மத்த விசயம் 90% ஓகே

  • @selviselvi2396
    @selviselvi2396 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👍💪semma bro

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 4 ปีที่แล้ว +1

    Elame correct sir

  • @ManiKandan-ub5py
    @ManiKandan-ub5py 4 ปีที่แล้ว +2

    En veetukku miga arugil vinayagar alayam irukku sir

  • @priyasankar4665
    @priyasankar4665 3 ปีที่แล้ว

    ,90 சதவீதம் உண்மை சகோ

  • @balajianu6244
    @balajianu6244 4 ปีที่แล้ว

    உண்மைதான் ஐயா

  • @ramradha188
    @ramradha188 4 ปีที่แล้ว +1

    💯 true

  • @pugalendhimanickam1430
    @pugalendhimanickam1430 2 ปีที่แล้ว +1

    yes enakum nadakrathu la munnadiye thonuthu

  • @ramradha188
    @ramradha188 4 ปีที่แล้ว +1

    Could you tell how will contact you

  • @historicpassionate2908
    @historicpassionate2908 2 ปีที่แล้ว +1

    Sir for me Ketu is in 11 th position from lagnam but some of the qualities you said are absolutely suits me

  • @kalimrajinikali976
    @kalimrajinikali976 2 ปีที่แล้ว +1

    நீங்கசொல்வதூபொருந்தியது.ஆனா.எனக்கு.அம்சத்துலதான்.கேது.

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 3 ปีที่แล้ว +1

    God shiva photo irrukkunga.

  • @shagyfox
    @shagyfox 3 ปีที่แล้ว +2

    Intuition power is true ❤️

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 2 ปีที่แล้ว +1

    Ama sir varahi selai vachi irukean

  • @vishweswarana369
    @vishweswarana369 3 ปีที่แล้ว

    100% truth

  • @ramsudharamsudha7308
    @ramsudharamsudha7308 4 ปีที่แล้ว

    Laknathil suryan sukran kethu irunthaal enna phalan

  • @alwinalwin2348
    @alwinalwin2348 3 ปีที่แล้ว +2

    அஸ்வினி நட்சத்திரத்தில் கேது ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு

  • @sairamsaigeetha7817
    @sairamsaigeetha7817 4 ปีที่แล้ว

    கடகம் லக்னம் ஏற்ற தொழில் வேலை சொல்லுங்க சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnuvarthinis1768
    @vishnuvarthinis1768 ปีที่แล้ว +1

    Kovil iruku iyya

  • @SunderVAiyar
    @SunderVAiyar 4 ปีที่แล้ว +2

    No sir I don't have such statutes. Ive touched 50+ till now I'm financially not strong. None of the things you said is apt for me. Why ???

    • @Sree_Subham_Astrology
      @Sree_Subham_Astrology  4 ปีที่แล้ว

      Vanakkam. I think you need recheck your horoscope details and ketu position. Please see the below others comments. The predictions reflected to many people.

  • @sairamsaigeetha7817
    @sairamsaigeetha7817 4 ปีที่แล้ว

    1990 ஐப்பசி பௌர்ணமி நவம்பர் 2:11:1990 நைட் 12:50

  • @bhuvaneshwarin3723
    @bhuvaneshwarin3723 5 ปีที่แล้ว

    Meenam laknam kethu eruku thirumanam eppoluthum nadai perum 29.11.1995 kumbam rasi sathayam

    • @sengaijay4177
      @sengaijay4177 4 ปีที่แล้ว +1

      correct 90% my child life very difficult now in Singapore

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 4 ปีที่แล้ว

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple problems due to negative placement of planets will solve wishes will come true

  • @sarvamumsaimayamcreationat5006
    @sarvamumsaimayamcreationat5006 4 ปีที่แล้ว +2

    Ennaku ippadi iruku ayya

    • @ammapoun1772
      @ammapoun1772 3 ปีที่แล้ว

      உங்கள் கல்யாண ஆயிடுச்சா

  • @sathyajesuputhiran2758
    @sathyajesuputhiran2758 4 ปีที่แล้ว

    True sir

  • @sengaijay5883
    @sengaijay5883 4 ปีที่แล้ว +1

    Near Temple iruku
    அப்பா no more
    Loss of assets
    Bhakthi மார்கம்...
    After 33 I am in aboard

  • @sivaranjanig7111
    @sivaranjanig7111 3 ปีที่แล้ว +1

    👍👌👌👌👌👌👌

  • @aadhyasabari6297
    @aadhyasabari6297 4 ปีที่แล้ว

    Second marriage rishabam dhanusu seralaama

    • @ranjivasantharajan926
      @ranjivasantharajan926 4 ปีที่แล้ว

      Arumai
      Unmai

    • @astrologera3768
      @astrologera3768 4 ปีที่แล้ว

      @@ranjivasantharajan926 contact astrologer 9900123088

    • @astrologera3768
      @astrologera3768 4 ปีที่แล้ว

      @@ranjivasantharajan926 astrologer 9900123088

    • @astrologera3768
      @astrologera3768 4 ปีที่แล้ว +1

      @@ranjivasantharajan926 Astrologer marriage time prediction.
      +91 9900123088 whatsapp
      மேஷம் - Aries
      ரிஷபம் - Taurus
      மிதுனம் - Gemini
      கடகம் - Cancer
      சிம்மம் - Leo
      கன்னி - Virgo
      துலாம் - Libra
      விருச்சிகம் - Scorpio
      தனுசு - Sagittarius
      மகரம் - Capricorn
      கும்பம் - Aquarius
      மீனம் - Pisces
      திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள்.
      முதல் திருமணம் முறிந்து விவாகரத்தாகி இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வழி பிறக்கும்.
      குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது.
      குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.
      வேறு வேறு இடங்களில் பணிபுரிந்த கணவன், மனைவிக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
      உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.
      குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும்
      பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள்.
      குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.
      வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் கை கொடுக்கும். வெளி நாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும்.
      இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. குறிப்பாக இதுவரை வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். இதுவரை வசதியில்லாத வீட்டில் இருந்தவர்கள் காற்றோட்டமான, விசாலமான வீட்டிற்கு குடி போவீர்கள்.
      பரிகாரங்கள்:
      மூத்தவர்களுக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப் போய் உதவி செய்து அவர்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உதவுவது, ஏழை மாணவருக்கு கல்வி உதவி, வசதிக்குறைவான பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் குருவால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.
      இந்த வாரம் சனிக்கிழமை அன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
      இம்மாதம் பைரவர் வழிபாடு பலன்தரும்.
      வராஹி வழிபாடு வளர்ச்சியை வழங்கும்.
      ஞாயிறுதோறும் சிவன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிவராத்திரி விரதமிருப்பதோடு வைத்தீஸ்வரன் கோவில் சென்று, வலம்புரி விநாயகர், செல்வமுத்துக்குமரன், வைத்தியநாதர், தையல்நாயகி, அங்காரகன் ஆகியோரை வழிபட்டு வாழ்வை வசந்தமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
      சூரியனும், சனியும் அடுத்தடுத்து இருந்து அருள்வழங்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.குலதெய்வ வழிபாடும், குருவழிபாடும், ஆஞ்சநேயர் வழிபாடும்
      தேய்பிறை அஷ்டமி திதியில்;
      உங்களின் ஜன்ம நட்சத்திரம் அன்று திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், ஸ்ரீகாளஹஸ்தி, சீர்காழி டவுன் பாம்புக் கோவில் அல்லது அருகில் இருக்கும் நாகநாத சுவாமி, நாகேஸ்வரன் என்ற திருநாமம் கொண்ட திருத்தலங்களுக்குச் சென்று ராகுவிற்குரிய பரிகாரங்களையும் வழிபாடுகளையும் செய்யுங்கள்.
      Astrologer marriage compatibility. Future prediction. 9900123088 horoscope jadagam reading. Call / message
      Whatsapp th-cam.com/channels/s9yn_UhhK9HP3u_BvdQKQA.html

    • @kannanmadesh7174
      @kannanmadesh7174 3 ปีที่แล้ว +1

      Sera kodathu yean na rishabam thanusu sastasaga thosam (6,8) rishabathil erunthu thanusu ettavathu rasi yagavum thanusil erunthu rishabham 6 bathu rasiyagavum varum athuvum illamal rishabam bhoomi rasi athavathu man rasi nilam rasi aagum athiga sagippu thanmaiyai thaangum thanmai kondathu ithu oru pen rasi Ethan athipathi sukran pen kiragam thanusu neruppu rasi aagum Ethan athipathi guru,Jupiter viyazhan aagum rishabam rasiyagavo allathu lagnamagavo erunthaal magaram,kanni,meenam,kadagam rasi,lagnagkalaiye inaikka vayndum appothu mana vaazhgai nandraga erukkum......

  • @kadangajai4155
    @kadangajai4155 3 ปีที่แล้ว

    Navmsa kumbha lagnam ketu iruku

  • @Sivavicky89
    @Sivavicky89 3 ปีที่แล้ว

    DOB - 09/02/1992, 04:27PM, மீனம் - ரேவதி, மிதுன லக்னம், திருப்பூர். 7இல் செவ்வாய், சுக்கிரன், ராகு 3இல் குரு
    8இல் சனி,சூரியன், புதன்.
    சூரிய தசை, ராகு புத்தி நடக்கிறது. திருமணம் தாமதமாகிறது, ஐயா, திருமணம் கை கூடிவரும் காலத்தை கணித்து கூறமுடியுமா

  • @iyyappan3156
    @iyyappan3156 3 ปีที่แล้ว

    Iyya unmai lagunadhil kethu kanni laguna jodhidam oralavu dhanakave purindhadhu tailaring mechine ulladhu kanavil silarukku nadakka iruppadhu en kanavil dhondrum realy corect

  • @sairamsaigeetha7817
    @sairamsaigeetha7817 4 ปีที่แล้ว

    மேஷம் பரணி பெண் ஜாதகம் மகர ராகு

  • @Achurohini
    @Achurohini ปีที่แล้ว +1

    S sir enaki sooo many times ipadi nadanthirukku Nan nenaichathu apadiyea nadanthirukku

  • @senthilraja4115
    @senthilraja4115 4 ปีที่แล้ว

    Exactly Sir

  • @kannanmk6299
    @kannanmk6299 4 ปีที่แล้ว +2

    Yes sir. Neenga sonna mathiriyae Enakku nadakkuthu. Ennakku mind deviation irukkuthu.ennala oru visayathula concentrate panna mudiyala. Double minded irukkuthu. Ennala sariya mudiveduka mudiyala. Remba kastama irukku. Ethavathu vali sollunkalaen.

    • @vishwa2135
      @vishwa2135 4 ปีที่แล้ว

      kannan mk ,lagna la kethu irruka?

    • @kannanmk6299
      @kannanmk6299 4 ปีที่แล้ว

      @@vishwa2135 yes Enakku lagna kethu irukku. Ethavathu vali solunga.

    • @vishwa2135
      @vishwa2135 4 ปีที่แล้ว

      kannan mk ,bro ennakum than irruku ..lagna la kethu..

    • @vishwa2135
      @vishwa2135 4 ปีที่แล้ว

      kannan mk ,kalasarppa dosam aa ungaluku..

    • @kannanmk6299
      @kannanmk6299 4 ปีที่แล้ว

      @@vishwa2135 Enakku athu theriyalae Bro. Lagnathula rahuo illa kethuoh iruntha athu kalasarpa thosama.

  • @vinoths3716
    @vinoths3716 2 หลายเดือนก่อน

    Urutthu😂

  • @Aruncoimbatore360
    @Aruncoimbatore360 3 ปีที่แล้ว +2

    All are wrong ..

    • @Sree_Subham_Astrology
      @Sree_Subham_Astrology  3 ปีที่แล้ว

      Please verify your horoscope details date, time and place of birth. Then make sure that you have ketu in Lagnam. It is suits for most of them.

  • @vishwanathan1565
    @vishwanathan1565 4 ปีที่แล้ว

    ஒளறல்.அதல்லாம் ஒண்ணும் இல்ல

  • @manjualagu1780
    @manjualagu1780 3 ปีที่แล้ว

    எனக்கு லக்னத்தில் கேது தலையில் நெற்றியில் தழும்பு உள்ளது

  • @thankyouuniversetamil1661
    @thankyouuniversetamil1661 4 ปีที่แล้ว

    Correct

  • @Warlord1109
    @Warlord1109 3 ปีที่แล้ว

    True

  • @deepalakshmi4184
    @deepalakshmi4184 3 ปีที่แล้ว

    Correct