என் கதை + என் பதில்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 527

  • @sasekumar4159
    @sasekumar4159 28 วันที่ผ่านมา +1

    ஆயிரவர் தமிழ் தாய் மொழி , சங்க கால புலவர் பேரி சாத்தான், வண்ணக்கன் சாத்தான் என்று இருவர் உள்ளனர், வண்ணக்க மகரிஷி கோத்திரம் இன்றும் உள்ளது பேரி செட்டியில் ,சென்னையில் இடங்கை பிரிவிற்கு தலை ஏற்று மூன்று நூற்றாண்டு காலமாக தம்பு,லிங்கி செட்டியும் பேரி செட்டிதான்.பேரி என்பது இசை கருவி .ஆயிரவர் கடந்தகால பெயர். வைசியன் சேர்ந்து சில காலம்.பேரிகை ,ஆயிரவர் என்று இரு மாத இதழ் இப்பவும் வருகிறது.வாழ்த்துகள் , கவனமாக இருக்க.
    இலங்கையிலுள்ள பேரி செட்டியார் சார்பாக.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  28 วันที่ผ่านมา

      மிக்க நன்றி சகோ..

    • @ashwingowthaman6052
      @ashwingowthaman6052 9 วันที่ผ่านมา +1

      தாங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம்.தங்கள் பாதையில் தொடர்ந்து செல்லுங்கள்.
      ஆசிவகமோ தமிழ் தேசியமோ தனிப்பட்ட எவருக்கும் உரியதல்ல.
      சமீப காலங்களில் ஐயாவின் கருத்துக்களில் தன்னை அதிகமாக முன்னிலைப் படுத்திக் கொள்வதாக உணர்கிறேன்.
      கடவுள் அவருக்கு உணர்த்தப்படும்.

  • @chiwanponnmani9903
    @chiwanponnmani9903 หลายเดือนก่อน +38

    அருமை.., அற்புதம்.., சகோதரி..!
    உங்களுடைய நிலைப்பாட்டை நீங்க தெளிவா விளக்கிட்டீங்க.., ஒரு வாரமா இந்தப் பிரச்னைப் பற்றித் தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.
    2011 ல இருந்து தான் நான் திரு பாண்டியன் ஐயாவைப் பின்பற்றி வருகிறேன். நீங்க காணொளிகள் பதிவு பண்ண ஆரம்பிச்சதி லிருந்து உங்களையும் பின்பற்றி வருகிறேன். இதுவரைக்கும் ஐயாவுக்கும் உங்களுக்கும் இடையில் இருந்த புரிந்துணர்வும் நல்லுறவும் ஐயாவே உங்களைக் குறை சொல்லும் நிலைக்கு வருமென்று நான் எதிபார்க்கவேயில்லை. உங்களைப் போன்ற ஒருவர் ஐயாவின் ஆதரவாளராக இருப்பதை நம் எதிரிகள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். இது அவர்களின் சூழ்ச்சியாக இருக்கலாமென நான் நம்புகிறேன். அமைதியாக அந்தக் கறுப்பாடுகளை இனம் காணுங்கள். வெளிப்படுத்துங்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் வலிமை அதிகம். வாய்மையே வெல்லும்! வாழ்த்துகிறேன். - நன்றி! 🙏

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +18

      இந்த சண்டையைத் தான் இந்தியன் 2 படத்தில் முன்னரிவித்துள்ளனர். ஆனால் அந்த படமே அவர்களுக்கு எதிரான ஆதாரமாக மாறிவிட்டது தான் சத்திய யுகத்தின் சக்தி.

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 หลายเดือนก่อน +4

      @@SuchitraAaseevagar ஆம் சகோதரி..!
      மாயத்திரை விலகும்.., எல்லாம் வெளிச்சத்திற்கு வரும்..,அப்போது தமிழர் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்த்து நிற்போம்..,
      ஆசீவகம் மலர்ந்தே தீரும்! வெற்றி நமக்கே! 🙏

  • @chithracruz8825
    @chithracruz8825 หลายเดือนก่อน +35

    ஊர் ரெண்டுபட்டால் க்கூத்தாடிக்கு கொண்டாட்டம் .நீர் அடித்து நீர் விலகாது. தியானம் செய்யும் நீங்கள் மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்தி உங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தி உங்கள் பணியினை தொடரவும்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +16

      @@chithracruz8825 நான் அமைதியாக உள்ளேன்.

    • @jerungmas1651
      @jerungmas1651 หลายเดือนก่อน +18

      ​@@SuchitraAaseevagarஆமாம் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. அவர்கள் உங்கள் விடயத்திற்கு மறுபதிவு கொடுத்தாலும் அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் உங்களுடைய பணியில் மேலும் முக்கியத்துவம் காட்டி செயல்படுங்கள்.

  • @shaji-tirunelveli2468
    @shaji-tirunelveli2468 หลายเดือนก่อน +21

    நல்லது அம்மா!!!🙏🏻
    ஆய்வை தொடரவும், ஐயா உங்களை புரிந்து கொள்வார்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +13

      @@shaji-tirunelveli2468 புரிந்த கொண்டால் சரி தான்.

  • @naganaga2305
    @naganaga2305 หลายเดือนก่อน +12

    எல்லாம் நன்மைக்கே ஆசீவகம் மலர்வதை எவராலும் தடுக்க முடியாது உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் உங்களுக்கு கிடைத்துள்ள ஞானம் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் அதை தமிழினத்திற்கு அற்பணித்த உங்களை வணங்குகிறேன்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +6

      மிக்க நன்றி சகோ

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw หลายเดือนก่อน +43

    நான் உங்கள் செனல நான் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் எப்போதும் ஐயா பாண்டியன் அவர்களை மரியாதையுடன் பதிவு செய்துள்ளீர்கள்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +22

      ஆசீவகத்தை மீட்டவர்.
      Dr. Pandian is a Rare Genius.

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 หลายเดือนก่อน +18

    உளம் நெகிழ செய்தீர்கள் சகோ. நம்பிக்கையோடும் கவனத்தோடும் நில்லாமல் பயணிக்கவும். உண்மை உங்களோடு இருக்கும் அளவும் நம் கடவுளர் உங்களுக்கு துணை நிற்பர். சத்திய யுகத்தில் சத்தியத்தின் பாய்ச்சலை எவர் நினைத்தும் தடுக்கவோ மடை மாற்றவோ முடியாது!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +9

      மிக்க நன்றி சகோ

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 หลายเดือนก่อน +18

    சூப்பர் சகோதரி..வருத்தப்படாதீர்கள்..கடவுள் துணை உண்டு..தொடருங்கள்.திறமையைக்கண்டு சிலருக்கு பயம்..அதில்பாண்டியன் ஐயாவும் பலிகடா ஆவதுவருதத்திற்குரியது.. முருகன் துணை..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +7

      புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ..

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 หลายเดือนก่อน +16

    அம்மா நான் இருப்பது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதாவது செட்டிநாடு என்று கூறுவார்கள் பூம்புகார் ரில் முதல் வணிகம் தொடகியதாக சொல்வார்கள் ஆயிரவர்களும் இங்கு நிறையபேர் உள்ளனர் மஞ்சு பூச்சு செட்டியார் என்றும் கூறுவார்கள் அவர்களும் வணிகம் செய்தவர்களே பிறகு பிள்ளையார் பட்டி ஊர் உள்ளது மிகவும் பழமையானது வணிகத்துக்கான கோவில் இதை dr பாண்டியன் அய்யா அவர்கள் கூறியுள்ளார் இதை ஆராய்ந்து விழியம் போடவும் நன்றி

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran หลายเดือนก่อน +38

    உண்மையில் ஐயாவை சுற்றி சில குழப்பும் எண்ணத்தில் குறுக்கு புத்தி குரங்குகள் உள்ளன என்பதை நானும் அறிவேன் .

    • @gauthamd1819
      @gauthamd1819 หลายเดือนก่อน +1

      How?

    • @hi-wz4ii
      @hi-wz4ii 14 วันที่ผ่านมา

      @@gauthamd1819 😂😂

  • @shobnavijay4561
    @shobnavijay4561 หลายเดือนก่อน +21

    I am a Singaporean Tamil. I have been watching your Videos for many years now. After watching TCP for more Clarity and supporting evidences I watch your channel. I know that you are truthful in what you are saying and doing. My Support is always for you. Continue your work Boldly. This is the Sathya Yugam 🙏💪.

  • @vigneshkumar2553
    @vigneshkumar2553 หลายเดือนก่อน +20

    கழகம் பிறக்காமல் வழி பிறக்காது
    முருகன் துணை நிற்பார்.
    கவலைப்பட வேண்டாம்

    • @gauthamd1819
      @gauthamd1819 หลายเดือนก่อน +4

      கலகம்

  • @karatepal3312
    @karatepal3312 หลายเดือนก่อน +6

    I trust you. I believe in you. I support you. Different paradigm is essential. Your noble service is appreciated. Please keep up the good work Sagotary. Valga.

  • @vn6100
    @vn6100 หลายเดือนก่อน +33

    Madam, I have only 1 request for you. Please continue your research in your own way....

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +7

      We'll see..

    • @006eeeakashms8
      @006eeeakashms8 หลายเดือนก่อน +4

      ​@@SuchitraAaseevagar we'll see la mudiyathu...kandipaga videos podavendum

  • @Tamilselvan-up7qz
    @Tamilselvan-up7qz หลายเดือนก่อน +13

    வாழ்க வளமுடன் தங்கள் பணி சிறக்கட்டும் யாருக்கும் யாயிடமும் அடிபணிய வேண்டாம் உங்கள் பணி சிறகுகட்டும் முருகன் துணியுடன்

  • @muruga666
    @muruga666 หลายเดือนก่อน +11

    ரொம்ப சிறப்பு அக்கா.. ❤
    நீங்கள் உங்கள் வழியில் தொடர்ந்து செல்லுங்கள்..
    உங்களை புரிந்தவர் பின்தொடருவர்....

  • @lakshmanvenu7054
    @lakshmanvenu7054 หลายเดือนก่อน +19

    Madam....
    Please continue your research... don't panic....
    help world peace....

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +5

      I'm calm because I have a clear conscience.
      We'll see...

  • @prrmpillai
    @prrmpillai หลายเดือนก่อน +11

    உங்கள் விளக்கம் நன்று. பொறுமை, ஒற்றுமை மிகவும் அவசியம்.

  • @ramce2005
    @ramce2005 หลายเดือนก่อน +6

    நான் உங்களை ஆண் என்று தான் நீங்க சன்னல் ஆரம்பிக்கும் வரை நினைத்திருந்தேன்.
    உங்களுக்கு நினைவிருக்கலாம், உங்களின் பின்னூட்டம் பல மாதங்களாக ஐயாவின் சன்னலில் வராரதால் நான் ஒரு விழியத்தில் பின்னூட்டம் விட்டேன். ஐயா அதற்கு பதில் தந்தார்.
    பிறகு நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்து பின்னூட்டம் இட வலியுறுத்தினேன்.
    அது, அந்த தென்மா பையர் பின்னூடங்களில் அனைவரையும் சரலமாக வசைபாடி போட்டிருந்த பின்னூட்டம் இட்ட நேரம் அது.
    அதன் பிறகு நானும் பின்னூட்டங்களில் உரையாடுவது நிறுத்தி விட்டேன்.
    ஆனாலும் ஐயாமேல் உள்ள மதிப்பு குறையவில்லை.
    முருகன் அருளால் நீங்க நலமாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன் சகோதரி!

  • @velsiva221
    @velsiva221 หลายเดือนก่อน +25

    ✨🙏🏽❤‍🔥
    அக்கா எனக்கு என்னமோ ஐயா கூடவே இருக்கிற யாரோ தான் ஐயாவ பிழையான வழிய காட்டுறன்னு நெக்ரன்.
    ஐயாட பலவீனங்கள தெரிஞ்சு ஐயாவ குழப்பி உங்கள பிழையா சித்தரிச்சிருக்கலாம்!.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +7

      அடுத்த விழியம்..

    • @jerungmas1651
      @jerungmas1651 หลายเดือนก่อน +2

      ஆமாம் உண்மை இப்படித்தான் பாரிசாலன் அவர்களையும் ரோல் செய்ய ஆரம்பித்தார்கள்

    • @jerungmas1651
      @jerungmas1651 หลายเดือนก่อน +2

      ​@@SuchitraAaseevagarஎன்னுடைய எண்ணத்துக்கு நீங்கள் அடுத்து மறுபடியும் வில்லியம் கொடுப்பது சரியாக இருக்காது. முடிந்தால் சில நாள் ஆறப்போட்டு உங்களுடைய பணியில் தொடர்ச்சி காட்டுங்கள். காலப்போக்கில் அவர்களுடைய அவர்களுடைய சூழ்ச்சிக்கு விடை விடை கொடுக்கும் விளியும் செய்யுங்கள்

  • @karpagakumark3196
    @karpagakumark3196 หลายเดือนก่อน +11

    சர்ச்சைகள் வரட்டும், தெளிவு பிறக்கட்டும், சரியான வரலாறு தெரியட்டும் 🙏🙏🙏🙏🙏👍👍😊

  • @vincentjesudhas4568
    @vincentjesudhas4568 หลายเดือนก่อน +8

    கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும் பின்னர் சரியானப் புரிதலுக்குப்பின் மறைவதும் நாம் கண்கூடாகக் காண்பதுதான்.
    நேர்மையற்றவர்கள், கருப்பு ஆடுகள் எங்கிருந்தாலும் அவர்கள் களையப் படவேண்டியவர்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கை லட்சியத்திற்காகவும் பிரபஞ்ச சமநிலைக்காகவுமே பிறப்பு எடுத்துள்ளீர்கள். ஆகவே, உங்கள் மனச்சான்றின்படி வாழ்வதில் உறுதியாக இருங்கள்.
    நேர்மறை சக்திகளின் துணை எப்போதும் நல்லவர்களுக்கு உண்டு!

  • @vijayaselva7851
    @vijayaselva7851 หลายเดือนก่อน +5

    மிகத் தெளிவான பதிவு. நீங்கள் தான் அமெதிஸ்ட் ஆசீவகரா :). முன்னொரு காலத்தில் TCP சன்னலில் என்னுடைய சில பின்னூட்டங்களுக்குப் பதில் அளித்துள்ளீர்கள். இனி சுயேச்சை சிந்தனையாளராக உங்கள் ஆராய்ச்சியில் தொடருங்கள். வாழ்த்துகள்.

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj หลายเดือนก่อน +9

    எப்பா அவங்க எண்ணமும் பண்ணிட்டு போகட்டும்பா. நம்ம சேனலமட்டும் தெளிவா கொண்டுவாப்பா 🎉

  • @priyabalaji6454
    @priyabalaji6454 หลายเดือนก่อน +5

    மிகத்தெளிவான விளக்கம் நன்றி சகோதரி. எப்போதும் போல உங்கள் பனியை தொடருங்கள். 🙏🙏❤❤

  • @ammainathanr9083
    @ammainathanr9083 หลายเดือนก่อน +3

    வருத்தம் வேண்டாம் சகோதரி.
    துணிந்து செல்லுங்கள்.
    உங்கள் வார்த்தை பொழிவே உங்கள் உண்மையை பறை சாற்றும்.
    வாழ்க வளமுடன் !

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ

  • @manim425
    @manim425 หลายเดือนก่อน +11

    அக்கா நீங்கள் கவனமாக இவர்களை porutpaduthamal செயல்படுங்கள்❤

  • @muralimuniandy9980
    @muralimuniandy9980 หลายเดือนก่อน +14

    அருமையான பதிவு சகோதரி.
    உன்மை ஒரு நாள் வெளிவரும்.

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 หลายเดือนก่อน +4

    Don’t worry sister,
    Keep on doing what you’re doing. Murugan will be with you.

  • @neerajaram8198
    @neerajaram8198 หลายเดือนก่อน +2

    நானும் 2013 ல் இயேசு தமிழ் பேசின விழியம் பற்றி பார்த்து ஆரம்பித்தேன் 2015 முதல் முழு நேரம் பார்த்தேன். 2020 ல் நிறுத்திக்கொண்டேன்.

  • @m6face
    @m6face หลายเดือนก่อน +3

    உங்கள் பதிலில் முதிர்ச்சி தெரிகிறது.
    உணர்வுகளுக்கு பலியாகமல் இதுபோல் நிதானமாகவும் உறுதியாகவும் செயல்படுங்கள்.
    பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இலக்காகமல் உங்கள் பணியை தொடர்ந்து செய்ய வாழ்த்துகள்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +2

      மிக்க, மிக்க நன்றி !!

  • @RamaMoorthi-us8nn
    @RamaMoorthi-us8nn หลายเดือนก่อน +4

    உங்களது எல்லா வீடியோவும் பார்ப்பேன்
    நல்ல கருத்துக்களை தொடர்ந்து பதிவு பண்றீங்க
    உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
    உங்களால நமது அடுத்த தமிழ் தலைமுறை
    பல தகவல்களை தெரிந்து கொள்கிறார்கள்
    மிகவும் மகிழ்ச்சி
    மற்றவர்கள் உங்களைப் பற்றிய புரிதலை
    நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்
    தொடர்ந்து நல்ல தகவலை பதிவு செய்யுங்கள்

  • @dandhanasekaran4297
    @dandhanasekaran4297 หลายเดือนก่อน +7

    உங்களுடைய அறிவு கூர்மையை தமிழர்களுக்கான அரண் , தொடரட்டும் உங்கள் பயணம்

  • @Alex1983-Zeus
    @Alex1983-Zeus หลายเดือนก่อน +3

    நல்ல விளக்கம் சகோதரி..... இந்த விளக்கம் ஐயவுக்கு போதும் என்று நினைக்கிறன்...... 5 விழியம் முன்பாக அய்யவோட சேனல் எதோ தவறு உள்ளது என்று உணர்ந்துதேன்.... அய்யா வும் விலைக்கு போய்விட்டாரா என்றே கருத்தினேன்.... அதற்கான சரியான பதிலை சொன்னீர்கள்... சகோதரி யாருக்கும் நீங்கள் நல்லவர் என்று நீரூபிக்க தேவை இல்லை.... உங்கள் வழியில் நீங்கள் பயணம் சேயுங்கள் நாங்கள் பின் தொடர்வோம்..... எற்கனவே ஹீலர் பாஸ்கர், பரி சாலன், போன்றோர் மிரட்டப்பட்டு கைது செய்யப்பட்டு அவர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள்... இப்பொது பாண்டியன் அய்யவும் விலை போய்வி டார் என்று நினைக்கிறன் சகோதரி..... மக்களை சிந்திக்க விடாமல் அவர் avar👍 இனத்தில் அவர் அவர் அரசாங்கத்தில் பார்த்து கொள்கிறார்கள்.... சினிமா, அரசியல் தாண்டி மக்கள் சிந்திக்க வேண்டும்.... அப்போது தான் தமிழர் எழுச்சி உருவாகும்..... எடுத்து காட்டு திருமாவளவன் சேரி இனத்தில் யாரு முன்னேறி அறிவாளியாக வளரக்கூடாது என்பது அவருடைய அஜண்டா அமெரிக்க மெஷிணறி.... சீமான் அஜண்டா மக்களை பிரிப்பது அமெரிக்க கைக்கூலி..... சகோதரி யாருக்காகவும் நீங்கள் நல்லவர் என்று விளக்கம் தர தேவை இல்லை உங்களுக்கு தெரியும் நாம் நல்லவரா இல்லை யாரையும் பின்பற்றுவது இல்லை சுயமாக பேசுகிறேன் என்று எங்களை போன்றொருக்கு தெரியும்..... திருவள்ளுவர் ஆனா இல்லை பெண்ணா நல்லவரா கெட்டவரா என்று ஆராய தேவை இல்லை நமக்கு தேவை திருக்குறள் பொன் மொழி மட்டுமே.... அதே போன்று தான் நீங்கள் சகோதரி... தமிழர்கள் மாற வேண்டும் உங்கள் விழியத்தை பார்த்து மாற வேண்டும்.... யாருக்காகவும் அதை நிறுத்த வேண்டாம்.... உங்களை பின்பற்றி மாறுவோர் ஏராளம் சகோதரி..... வாழ்க வளமுடன் 💐💐💐💐 அடுத்த விழியம் எதிர்பார்க்கிறேன் சகோதரி.... 👌👌

  • @arumugamm6040
    @arumugamm6040 หลายเดือนก่อน +7

    உங்களைப்போன்றவர்களின் பணிகள் தாழ்ந்து கிடக்கும் இந்த தமிழ் கூட்டத்தை நல்வழிப்படுத்த உதவட்டும். வாழ்த்துக்கள். தமிழ் வெல்க. தமிழ் வாழ்க.வாழ்க வளர்க.

  • @user-it6dr4lp5l
    @user-it6dr4lp5l หลายเดือนก่อน +11

    Hi Sucheetra, I congrats for your own way of research in Earlier Tamilan Civilization.
    Mr. Pandian, TCP is wonderful researcher. I agree of his own research opinion and Good clarity in his presentation. But some point not convinced me.
    In same way, your research also having Good & Bad opinion. It doesn't matter.
    You do research on your own way.
    Don't get discourage on opinion from other.
    Your are spending valuable time to your research, it's very difficult to get information and presentation.
    Be Best & True to your research.
    Wait for right time, people shower blessing to your VALUE
    Be Happy 😊

  • @Breeze10120
    @Breeze10120 หลายเดือนก่อน +11

    எங்கள் ஆதரவு உங்களுக்குத் தொடரும்! போட்டுக் கொடுக்கும் அல்லக் கைகள் எல்லா இடங்களிலும் இருப்பது வேதனையான விடயம்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +7

      அவர்கள் அல்லக்கைகள் மட்டுமா ?? அடுத்த விழியத்தில் விவரங்கள்..

  • @balasundarambala2796
    @balasundarambala2796 29 วันที่ผ่านมา +1

    2013 முதல் தமிழர்கள் உண்மையான மெய்யிலை உணருகிறார்கள் .இது உண்மைதான் .

  • @avvk7880
    @avvk7880 หลายเดือนก่อน +5

    Ur Research is most appreciated Sister....Best wishes with you...Please go ahead with Confidence...

  • @malathymaniam6780
    @malathymaniam6780 หลายเดือนก่อน +6

    வணக்கம் சகோதரி ...தெளிவான விளக்கம்...குழபத்துக்கு விடை கிடைத்தது...தங்கள் பணி தொடரட்டும் சகோதரி...நன்றி...

  • @themodernrationalist1099
    @themodernrationalist1099 หลายเดือนก่อน +8

    மிக்க நன்றி.தெளிவுடன் கூடிய கண்டிப்பான விள‌க்க‌ம்.
    நான் உண்மையில் ஆசீவக சமயம் மீது ஈடுபாடு கொண்டவன் இல்லை எனினும் அதை பற்றி தகவல் படித்து உலகம் முழுதும் குறைந்த பட்சம் ஆசிய கண்டம் முழுவதும் ஆசீவகம் இருந்துள்ளது என்ற உண்மை அறிந்தேன்.
    நான் பழைய சார்வாக தத்துவத்தை ஏற்றவன்.எனினும் சார்வகம் ஆசீவகம் இடையே பெரிதாக மோதல் இருந்திருக்காது என்றே நம்புகிறேன்.
    சார்வக பள்ளி என்பதே இன்றய ஆந்திர மாநில சர்வபள்ளியாக இருக்க வேண்டும் என்ற வாதமும் வைக்கிறேன்.
    சார்வகத்தை புத்தம் எதிர்த்து கொஞ்சம் அழிக்கவும் செய்தது.
    பின்பு வந்த யூதம் பிராமணிய குதிரையில் ஆசீவகம் ஜைனம் புத்தம் இவை அனைத்தையும் ஒழித்தது.
    ஆசீவக ஆராய்ச்சி பழைய வரலாற்றை மீட்க பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை.
    உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.

  • @dmusw5968
    @dmusw5968 หลายเดือนก่อน +6

    she is true. great effort !. please proceed same as you, my sister !

  • @munusamy347
    @munusamy347 หลายเดือนก่อน +8

    தமிழ் குடிகள் ஒன்றினயவேண்டும் தமிழன் வாழ்த்துக்கள் சகோ

  • @vigneshkumar4381
    @vigneshkumar4381 หลายเดือนก่อน +2

    எப்படி செயல்பட்டாலும் தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தானே ஒரு தலைவர் சிந்திக்க வேண்டும் கட்டுப்பாட்டில் இருந்து தான் செயல்பட வேண்டும் என்ற என்ன கட்டாயம் இருக்கிறது இப்பொழுது

  • @VKC_EDIT
    @VKC_EDIT หลายเดือนก่อน +3

    தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும்..
    சில கருத்து முரண்பாடுகள் வரலாம்.. நாம் அனைவரும் இணைந்தே செயல்படுவோம்.
    வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +4

      அடுத்த வாரம் நிலைமை மாறும்..காத்திருங்கள்..

  • @Murali.j
    @Murali.j หลายเดือนก่อน +5

    I m new to this channel but i following tcp for long time , my view is its not necessary to prove anyone who u r and what we are doing. As a independent researcher everyone has rights to convey therir own view.....

  • @sivakumarduraipandy4973
    @sivakumarduraipandy4973 หลายเดือนก่อน +5

    I wish Pandiyan ayya must allow this matter to rest. Wish you shall also rethink about spending your valuable time on this issue. Please concentrate on the immediate threats tamil land is facing. All your efforts should not be diverted.

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r หลายเดือนก่อน +6

    We support you always sister we trust you sister🎉🎉🎉

  • @kabilanmahi2380
    @kabilanmahi2380 หลายเดือนก่อน +3

    You got a new subscriber 👍
    All the best mam💪

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg หลายเดือนก่อน +2

    உடனிருப்பவர்கள் பேச்சை கேட்டு சிந்திக்காமல் செயல்படும் நிலையில் அவர் இல்லை என்று நினைக்கிறேன் தவறுதலான புரிதல் தான் காரணம் என நினைக்கிறேன்

  • @venus161980
    @venus161980 หลายเดือนก่อน +4

    Some one is enjoying the rift between you and pandian sir..May lord help to resolve this issue soon…this is sathya yugam..their plan
    Will not work

  • @eshwarEsh-xu4yy
    @eshwarEsh-xu4yy หลายเดือนก่อน +5

    I felt 5th tamilsangam something dilemma ....that guy also doing puppet ...i felt..

  • @Tamilarivu782
    @Tamilarivu782 หลายเดือนก่อน +6

    Suchitra , if i am correct , i suspect black sheeps in ATS at the time of starting itself , a ceremony conducted near "sagunimedu" of Pondicherry...i have mentioned it in comments .....sagunimedu is very unusual name....for an sangam working against jews must know this place's awkward naming....i dont think this as coincidence....it is purposely done to show their jews touch or hand intruded in ATS.......however Murugan will showcase the blacksheeps in future with more evidence.....

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +1

      aaseevagar@gmail.com

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +1

      Send the details

    • @Tamilarivu782
      @Tamilarivu782 หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar now some videos are missing in ats

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน

      Oh...Did they delete it ? Do you remember which video they mentioned that Sagunimedu ?

    • @Tamilarivu782
      @Tamilarivu782 หลายเดือนก่อน +2

      @@SuchitraAaseevagar the video that showed the first meeting of ATS in Pondicherry after ayya raised fund for idol installation , probably around ATS opening ceremony or Indra idol installation ceremony

  • @johnthomas6678
    @johnthomas6678 หลายเดือนก่อน +4

    சகோ, accidental spontaneous awakening of kundalini, இந்த வார்த்தையை நான் கேட்டவுடன்‌, எனக்குள் ஒரு பெரிய மகிழ்ச்சி. இதை தான்‌ யூதர்கள் covaxin கொடுத்து தடுக்க பார்த்தார்களோ.நன்றி சகோ,🙏👍

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl หลายเดือนก่อน +8

    நானும் ஆயிர வைசியர் பிரிவை சேர்ந்தவன் தான். அது தமிழ் குடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • @tamilarasu9167
      @tamilarasu9167 หลายเดือนก่อน +3

      நானும் ஆயிர வைசியர் - செட்டியார் பிரிவை சேர்ந்தவன் தான். உட்பிரிவு : சோழிய - செட்டியார் . மேலும் பேரி , மஞ்ச புத்தூர் , நடு மண்டலம் , சமயப்புரம் , நகரம், சோழியர் உட்பட 18 உட்பிரிவு கொண்டது. உட்பிரிவுக்குள் திருமண சம்மந்தம் செய்யும் வழக்கம் காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறோம் . தாய் மொழி தமிழ் . . ஆயிர வைசியர் - செட்டியார் தமிழ் குடி . ஆயிர வைசியர் சமூகத்திற்கு மடம் ஒன்று உள்ளது . ஈரோடு மாவட்டம் , நெருஞ்சிப்பேட்டை யில் உள்ளது.

  • @rajth7447
    @rajth7447 หลายเดือนก่อน +4

    Sister don't worry I support you seems some black sheep is there in TCP Hope all will solve soon.. Good to know from you regarding the Audit the mainstream channel.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 หลายเดือนก่อน +9

    இங்கு தமிழர்கள் minority, திருடர்கள் mejority.

  • @Thenraaj
    @Thenraaj หลายเดือนก่อน +2

    👌🏿👌🏾அருமையான பதிவு சகோதரி 👌🏿👌🏾
    👍🏾எப்போதும் முருகன் துணை நிற்பார் 🙏🏽🙏🏽
    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-mv3jz4ju9t
    @user-mv3jz4ju9t หลายเดือนก่อน +6

    All these confusions are because of ATS's suspicious visionary (சந்தேக பார்வை)
    Which is necessary but not always😢

  • @prempink12311
    @prempink12311 หลายเดือนก่อน +5

    Sister please calm down. Meet tcp in person and reslove the issue don't fall for divide and rule

  • @forsanselvamselvamforsanse7155
    @forsanselvamselvamforsanse7155 หลายเดือนก่อน +4

    அக்கா என் குறுவின் ஆசீர்வாதம் மற்றும் சித்தர்கல் ஆசீர்வாதம் உங்கலுக்கு நிச்சியம் உண்டு நீங்கள் வறுத்தபடவேண்டாம் உங்கள் உள்உணவு சித்தர்கள் நன்கு அறிவார்கள் கவளைபடவேண்டாம்

  • @santhiraman2143
    @santhiraman2143 หลายเดือนก่อน +6

    சிறப்பு சகோதரி 🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo หลายเดือนก่อน +3

    அக்கா
    பாண்டின் ஐயா இன்று தனி மனிதர் அல்ல அவரை குளப்புகிறார்கள் அமைதியாக இருங்கள் நன்றி

  • @mahendrans7817
    @mahendrans7817 หลายเดือนก่อน +3

    Karappu aadu kandippaga ullathu ❤❤ nan ithai ninaithu kondaey irunthen

  • @mridulajayaram3029
    @mridulajayaram3029 หลายเดือนก่อน +2

    Hi suchitra, now you understand my pain.you don't believe me.I trust you and pandian sir... Please consider this is our God's testing....best wishes for your future work...

  • @erodebrowns
    @erodebrowns หลายเดือนก่อน +1

    அன்பு சகோதரியே தொடர்ந்து உங்க காணொளிகளை பதிவு செய்யுங்க நாங்க உங்களுக்கு பேரா பேரா ஆதரவு கொடுக்கிறோம் நீங்க உங்க உங்க பக்கத்துல இருக்க புரிந்துணர்வு அறிவு இது முழுமையாக வெளிப்படுத்த இது எங்களைப் போன்ற தமிழர்களுக்கு பேரு உதவியா இருக்கும் நாம நிறைய சிந்திக்க வேண்டும் என்று நமக்கு நிறைய எதிர்ப்புகளும் உண்டு என்பதை நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள் யார் என்ன சொன்னாலும் அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் தொடர்ந்து ஆய்வு செய்யுங்க தொடர்ந்து காணொளியை பதிவிடுங்கள் உங்களுடைய மேலாதிக்கம் என்பது தமிழனுடைய மேலாதிக்கம் கூட என்பது மறந்து விடாதீங்க எப்பொழுதும் நம்முடைய முன்னோர்கள் நம்மளோட இருந்து நம்மளை கண்காணித்து நம்மள வழிநடத்துவார்கள் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்க

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ..

  • @theavidass1985
    @theavidass1985 หลายเดือนก่อน +5

    Stones are natural. Divine energy created everything. I feel nothing is wrong about Amethyst name. Meditation existed thousand n thousand years back. Anyone can practised it. That does not belong to anyone but the divinely energy. I am a malaysian. Sis continue your research n meditation. To me is having pure intention n heart is the most important. I dont believe in caste n religion. I help people without considering caste or religion. So move on Sis. Take care n thanks🙏🙏🙏

  • @forsanselvamselvamforsanse7155
    @forsanselvamselvamforsanse7155 หลายเดือนก่อน +3

    அக்கா உங்கள் ஆய்வு தொடர எனது வாழ்த்துக்கள் நற்ப்பவி நற்ப்பவி நற்ப்பவி

  • @swamis1330
    @swamis1330 หลายเดือนก่อน +3

    We are watching all of your videos and we know that you are truthful to TCP and you respect TCP, But we are not understanding why TCP is against you ?

  • @jenobac9495
    @jenobac9495 หลายเดือนก่อน +2

    🌌🌝larping inventors எங்கே வேண்டுமென்றாலும் ஊடுருவிச் செயலாற்றலாம். ஆனால் பேராற்றல் நீதி செய் கடவுளை நம்பி தொடர்ந்து நம்பிக்கையுடன் தொடரவும். நீரடித்து நீர் விலகாது. சலசலப்பிற்கு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டாம். சகோதரி எல்லாம் நன்மைக்கே என முன்னோக்கி செயலாற்றவும்👍.....

  • @greyjedi75
    @greyjedi75 หลายเดือนก่อน +5

    Inbaeme Suuzghae
    Ezhorum Vazhgai
    Take care of self n family
    Please continue your research
    Murugan Thunai
    28:07--29:00

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt หลายเดือนก่อน +1

    Don't worry Akka Nam Murugar irrukirar ellam nallave nadakum❤

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m หลายเดือนก่อน +4

    சகோ 🙏
    சௌராட்டிர செட்டியார் (பூர்வீகம் : குஜராத் உள்பகுதியில் _ சௌராட்டிரதேசம் ) இவர்களில் பேரி என்கிற கோத்திரப் பெயர் உள்ளது👍
    முகலாயப் படையெடுப்பு காலத்தில் சிதறடிக்கப்பட்ட சௌராட்டிர இனம், மகாராஷ்டிரா, பெங்களூர், ஆந்திரா, சென்னை பிரசிடன்சி ( சின்னதறிபேட்டையில் {சிந்தாதறிப்பேட்டை}நெசவுத் தொழில் செய்து வந்துள்ளகள்) என்பதைத்
    தங்களின் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.
    மேலும் தங்கள் வழியில் தொடர்ந்து பணியாற்றிடுங்கள்.
    நன்றி🙏💕 சகோ.

  • @muthukrishnan677
    @muthukrishnan677 หลายเดือนก่อน +8

    ஊதாகதிர்,கத்திரிப்பூ நிறம்
    இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன் சரியா என்று சொல்லவும்.

  • @subathrac7557
    @subathrac7557 หลายเดือนก่อน +2

    Good suchitra.. Bravo 👏. Don't get offended dear.. such hurdles should come for our good. Please don't give up
    . Keep going

  • @PERUMALRAJU-sv5ze
    @PERUMALRAJU-sv5ze หลายเดือนก่อน +9

    Super madam

  • @eshwarEsh-xu4yy
    @eshwarEsh-xu4yy หลายเดือนก่อน +3

    U r amazing reasercher sister... ivanunggala ellam intha oora vitta thorathanum..

  • @prabhuism
    @prabhuism หลายเดือนก่อน +2

    you are on right track, follow your path and continue your research work

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh หลายเดือนก่อน +3

    சகோதரி உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் சின்ன சின்ன தடைகள் ஏற்ப்படுத்தி குளிர்காய யூதனின் திட்டமாக கூட
    இருக்கலாம்

  • @nela4193
    @nela4193 หลายเดือนก่อน +1

    Beri chettiyar tamilachi nu neenga aluttama sollum pothu goosebumps aka😊😊😊..ungalode pechu arumai aka...

  • @regunath3769
    @regunath3769 หลายเดือนก่อน +8

    போரில் அம்புகள் பல இடங்களிலிருந்து வருவது சிறப்பு

  • @kanagasabait1248
    @kanagasabait1248 หลายเดือนก่อน +8

    ஐயா தெளிவானவர் அவரை யாரும் குழப்பமுடியாது.. உதாரணம் பாரிசாலன்..பாரிசாலனை முதலில் குறை கண்டுபிடித்து சொன்னது ஐயா மட்டும் தான்.. முதலில் ஏற்றுக்கொள்ள முடியாது போல இருந்தாலும் பிறகு அனைவருக்கும் பாரிப்பற்றி ஒரு புரிதல் வந்ததால் ஐயா சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்று தெளிவாக தெரிகிறது..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +8

      ரவிசந்திரன் என்ற நபரிடம் காலந்தெரி பொறுப்பை ஒப்படைத்தார் பாண்டியன் ஐயா. பிறகு அதில் ரவிச்சந்திரன் செய்த பிழைகளின் பழியை பாண்டியன் ஐயா மீது சுமத்தினார்கள்.

    • @santhiraman2143
      @santhiraman2143 หลายเดือนก่อน +2

      @@SuchitraAaseevagar உண்மை சகோதரி

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw หลายเดือนก่อน +15

    இங்கே தமிழர்களின் நண்டு கதை மிக தெளிவாக இருக்கிறது.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +20

      இது நண்டு கதை அல்ல. தமிழர்களை சுற்றி நடக்கும் சதி வேலை.

    • @jerungmas1651
      @jerungmas1651 หลายเดือนก่อน +5

      ​@@SuchitraAaseevagarஆமாம் உண்மை பாண்டியன் ஐயா அந்த சூழலில் சூழ்ந்து இருக்கிறார்

    • @ParthiPan-gh5zr
      @ParthiPan-gh5zr หลายเดือนก่อน

      தமிழனுக்கு தமிழன் தான் எதிரி.

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 หลายเดือนก่อน +1

    நான் ஐயா அவர்களோட வீடியோக்களை கடந்த இரண்டு மாதங்களாக பார்க்கிறேன். உண்மையில் அதிக ஈர்ப்பு ஏற்ப்பட்டது.
    உங்களோட ஒரு பதிவ பார்த்து பாராட்டினேன், காரணம் ஒரு பெண் இந்த விடயங்களை முன்னெடுப்பது பாராட்ட வேண்டிய விடயம்.
    நான் ஐயா அவர்களை கேட்டுக் கொள்வது இவங்க மேல எதாவது விமர்சனம் இருந்தால் அதை கொஞ்சம் தூரம் வைக்க வேண்டுகிறேன்.
    சின்ன வேண்டுகோள் தான், காரணம் சென்னையில் இப்படி ஒருவர் இருப்பது நமக்கு பெருமை தான் ஐயா.
    நான் தமிழ்நாடு தான்
    பாரதத்தை மதிப்பவன் தான் இருந்தாலும் ஐயா அவர்களோடே காணொளிகளை தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
    இந்து மகா சமுத்திரத்தில் அமைந்தால் நன்றாக இருக்கும். அங்கே ஆசீவக சமயம் தழைக்க வேண்டும். நன்றி.

  • @arunkumaraassari
    @arunkumaraassari หลายเดือนก่อน +11

    இறையருள் கைகூடட்டும்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +6

      மிக்க நன்றி சகோ..

  • @_abhiffgaming9066
    @_abhiffgaming9066 หลายเดือนก่อน +3

    I see TC Pandian divides Tamilians. I think only he wants his name to come on top and get the name that he got freedom to Tamil people. Go learn from Jews, although they have many divisions they are United. A Jew will never expose another Jew. That unity we Tamil people should have.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +2

      You are wrong ! It was Subramanian Swamy who sued Jayalalitha in 1996 !

  • @eshwarEsh-xu4yy
    @eshwarEsh-xu4yy หลายเดือนก่อน +2

    Sister pls do English channel also🎉🎉🎉so informative ...

  • @antoniomaiksuzuki724
    @antoniomaiksuzuki724 หลายเดือนก่อน +5

    அருமை.., சகோதரி..

  • @mahendranm8383
    @mahendranm8383 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉.
    வாழ்க வளமுடன்.

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 หลายเดือนก่อน +4

    Sister continue your research.

  • @ramupattu9444
    @ramupattu9444 หลายเดือนก่อน +2

    திருமணமே செய்து கொள்ள போவதில்லை என்ற முடிவில் ஏன் இருக்கிறீர்கள்?
    ஒரு நேயருக்கு நீங்கள் அளித்த பதிலில் இதை பார்த்தேன்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +1

      அது என்னுடைய தனிப்பட்ட முடிவு. அதில் மற்றவர்களுக்கு உரிமை கிடையாது.

  • @goldprices3990
    @goldprices3990 หลายเดือนก่อน +5

    நீங்க சொல்றது உண்மைதான்.நான் ஐநூற்றி ஒன்னாம்மவர்.கொங்கு செட்டியார்.❤❤

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 หลายเดือนก่อน +5

    நன்றி 🙏🏻

  • @ramupattu9444
    @ramupattu9444 หลายเดือนก่อน +4

    2010 யிலிருந்து இன்று வரை இந்த உழைப்பை எல்லாம் அறிவியல் துறையில் உழைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +3

      இருந்தாலும் முன்னோக்கி பாக்க வேண்டும்.

  • @dinesh4473
    @dinesh4473 หลายเดือนก่อน +4

    விளக்கம் அருமை.. நானும் சென்னை தான்.. தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்...

    • @dinesh4473
      @dinesh4473 หลายเดือนก่อน +1

      சந்திக்கலாமா???

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +2

      இப்போதைக்கு நான் யாரையும் சந்திப்பதாக இல்லை..

    • @dinesh4473
      @dinesh4473 หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar நன்றி

    • @dinesh4473
      @dinesh4473 หลายเดือนก่อน +1

      எனக்கு இந்த தமிழ் குடிகள் எது என்பதில் ஒரு குழப்பமாக உள்ளது.. தமிழ் பூர்வீக குடிகள் ( ஜாதிகள்) எதுவென்று ஒரு பட்டியல் இருந்தால் அனுப்பவும்.. நன்றி

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +2

      அது ஒரு பெரிய ஆய்வு. நான் ஒரு தனி நபராக செய்ய முடியாத காரியம்.
      பொதுவாக தமிழை தாய் மொழியாக பேசும், தமிழ் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் குடிகள் தமிழ்க் குடிகள்.

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 หลายเดือนก่อน

    Sagothari ungal vilakkam sirappu. Nan Nam thamilar 2009 muthal nesikum oru thamilan. Aintham thamilsangam video niraya parpen enakkum eepudayathu. Anal avargal Ntk Seemanai vimarchipathu ennaku arave pidikathu. Athu avargal karuthu... Ungaludaya oru sila video parthenogenesis rathina karkal kurithu ungal video miga arumai. Enakku theriya Thamilargalil arivaligal otrumayaga irupathilai.. Ntk 15 andugal kalith 8 satham petru valarnthulathu. Ipoluthu 5 am sangam oru puram. Paraisalan rajani oru puram.. innum palaver thamil desiya katchi arambithu ellathamilarayum kulikul thallum velayaiseigirargal... Thamil desiyam. Thamilar anmeegam selika vendum ithil yar entha karuthukalai solgirargal endru egovai vittu ellorudaya nalla karthukalayum etrukondu Thamil desiyam vetriyaddaya muyarchikka vendum.. Ithu kalathin kattayam. THAMILAR ARATHAI PENA VENDUM. VALLUVAR OVVAYAR AGATHIYAR SITARGAL PATTINATHAR VALLALAR IVARGALAI VIDA PERIYAVARGALA NAM ENBATHAI ELLORUM UNARAVENDUM.... Valga thamilar⁷ Irayiyal......

  • @ganeshbabu4085
    @ganeshbabu4085 หลายเดือนก่อน +1

    Dear sister, you have very good knowledge.. You could have spent your knowledge and energy in software development domain, start a small software company and recruit pure Tamil, develop the Tamil people economically. This is how naidu conquer Coimbatore. Naidus in south India has money. Brahmin all over India has government authority and power. But Tamil people don't have any thing above.. These people has to come up. Even our people don't have maturity to be in united state. We quarrel among ourselves.. That is the reason we are falling down.. Leave all these.. Do something related to economic upliftment. This is the only way to support the poor Tamils..
    All the best

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน

      Thanks for your kind words and support..

  • @user-ic4eg2ug3h
    @user-ic4eg2ug3h หลายเดือนก่อน +6

    எனக்கு ஓரு விடயம் புரியல
    Ban evm னு சொல்லிட்டு தேர்தல் பட்டய படிப்பு நடத்துவது
    தேர்தல் ஆணையம் மேல நம்பிக்கை இல்லாம ஏன் கட்சி துவங்கி தேர்தல் சந்திக்கணும்.. எப்படியும் அங்கேயும் கோல்மால் நடக்காதானே போகுது.. நீங்க சரியா தான் இந்த கேள்வி கேட்ருக்கீங்க 🤔🤔 இதற்கு அவர்கள் பதில் என்ன...

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +3

      எனக்கும் அது தான் விளங்கவில்லை.

    • @user-ic4eg2ug3h
      @user-ic4eg2ug3h หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar இதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லையா

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +2

      ஐயா அவர்கள் EVMகாக ஒரு மக்கள் புரட்சி வரும் என்று நம்புகிறார்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +2

      @Rekhashankar-89 I didn't profess to know everything. All I am saying to Sir is to take in account the ground reality in Tamil Nadu.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน

      @@ரேகாசங்கர்கணேசன் Which comment ?

  • @karthikkarthi109
    @karthikkarthi109 หลายเดือนก่อน +4

    ஐந்தாம் தமிழர் சங்கம் மீது வைக்கப்படும் முதல் குற்ற சாட்டு நீங்கள் போடும் அடுத்த விழியம் ஐயா வின் நம்பிக்கை பெறுவதாக அமைய வேண்டும் அக்கா

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  หลายเดือนก่อน +5

      நேயர்கள் தான் நீதிபதிகள்..

  • @balamurugankoppaian7132
    @balamurugankoppaian7132 หลายเดือนก่อน +2

    மிக அருமை