இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யகூடாது ,அத்துடன் யாழ்மாவட்டம்,வன்னி மாவட்டமக்கள் பெரும் கஸ்டங்கள் அனுபவித்தவர்கள் அங்குள்ள வறிய மக்களை இனங்கண்டு நல்ல நிலமைக்கு கொண்டு வாருங்கள் ,உங்கள்சேவைக்கு நன்றி ்❤❤❤
கிருஷ்ணா உங்கள மாதிரி நேர்மையான ஒரு மனிதரை நான் சந்திக்கவே இல்லை நீங்க கொழும்பு பக்கம் போக வேண்டாம் நீங்க வடக்கு கிழக்க மட்டும் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் நீங்கள் உதவி செய்யப் போய் இப்ப உபத்திரம் தான் வந்தது உங்கள் உதவிகள் தொடரட்டும்
இருவருக்கும் வாழ்த்துக்கள். இதுவும் கடந்து போகும். வடக்கு, கிழக்கு மாகாண போரின் வடுக்களை சுமந்த மக்களுக்கு உதவுங்கள். மத்தியிலும் காலங்காலமாக வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களையும் இனம்கண்டு உதவுங்கள். ஏமாற்றுபேர்வழிகளை இனம்கண்டு கடவுங்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.❤
வணக்கம்.உங்களுடைய videos ஐ ஒவ்வொன்றாக சில நாட்களாக பார்வையிட்டு வருகின்றேன்.கவலைப்படாதீர்கள்..உங்களுடைய நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்.நீங்கள் மேலும் வளர்ச்சியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்..
தம்பி கவனம் கொழும்பில் வேலைசெய்வது கவனம் வடக்கு கிழக்கை பாருங்கோ நாங்கள் கனகாலம் கொழும்பில் இருந்தபடியால் சொல்லுகின்றேன் கூட்டிக்கொண்டுபோய் என்னவென்றாலும் செய்வார்கள் கவனம் உங்கள் பாதுகாப்பு முக்கியம்
உங்களின் காணொளியை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. நல்லதுக்கு காலமில்லை என்பது இதுதான் போல். வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உதவியுடன்தான் நீங்கள் இந்த சேவையை செய்கிறீர்கள் என்பது அவர்களுக்கு புரியவில்லை. காசு எங்கிருந்து வருகிறது என்பதைவிட ஒவ்வொருவரையும் தேடிப்போய் உதவுதல் என்பது அவ்வளவு எளிதல்ல என்பது எங்களுக்கு புரியும். கவலை வேண்டாம். அத்துடன் மிகவும் முக்கியமாக யாரையும் போய் பார்க்கு முன்பு இயன்றளவு உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்❤️❤️❤️
❤உங்கள் மூலமாக அழகர் கோயிலைக் காட்டியது சந்தோஷம்❤ Super... super... எங்கு சென்றாலும் உங்கள் சேவை தொடர்கின்றது. பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ❤️ கிருஷ்ணா❤கவிதாஸ்❤
வணக்கம் !! தம்பி வன்னி மண் உங்களை வரவேற்கும்.அங்கு பாதிக்கப்பட்ட எத்தனையோ மக்களுள்ளனர். அங்குதான் தேவையுள்ளது.. இதெல்லாம் உங்கள் போன்றோரிற்கு பெரியதோர் அனுபவம். பணிதொடர வாழ்த்துக்கள்
பழைய வீடியோவை பார்க்க ஆசையாக இருக்கு இருவரும்க்கும் கண்பட்டு விட்டது அனுஷன் குரல் கேட்க ஆசையாக இருக்கு அண்ணா அப்பாவின் கவலை இதைபாத்தது சந்தோஷமாக இருக்கு❤❤❤
sk அனூசன் நீங்கள் தேடிச்சென்று உதவி செய்ய போனதுக்கு உங்களுக்கும் இப்படியானவர்கள் ஒரு படிப்பினை நீங்கள் ஆபத்தான ஆட்களிடம் செல்ல வேண்டாம் sk அவர்கள் யார் உங்களை தப்பு சொல்ல எங்களுக்கு தெரியும் உங்களுடைய நேர்மை உண்மையும் நல்ல வேளை இருவரும் நல்லபடியாக வந்துவிட்டீர்கள் skஉங்களுடைய விடயத்திலும் நீங்கள் முதல் அக்கறையாக இருங்கோ உங்களுக்கு உங்களுடைய குடும்பங்கள் அதுக் அடுத்தது தான் எல்லாமே எப்பவும் உதவி செய்பவர்களுக்கு எந்த பலனும் நற்பெயரும் கிடைத்ததில்லை அனூசன்sk எதற்கும் கவலை வேண்டாம் உங்களுடைய பயனத்தில் நீங்கள் பயனியுங்கள் எல்லாம் நன்மைக்கே sk🥰❤❤❤❤❤❤❤
Hi Krishna you are a river, So Don't worry about others what they say or what they do. Keep moving on, nobody can stop you. You are on the right track. God will lead you.
Krishna நீங்கள் செய்ததில் எதுவித தப்பும் இல்லை. 👌முதலில. இவர்களுக்கு நானும் இரக்கப்பட்டனான்தான். ஆனாலும் எனக்கு உள்மனதில் தெரிந்தது இவர்களை மாற்றுவது கடினம் என. இவர்கள் இப்படியாக அசுத்தமான வாழ்க்கையில் வாழ பழக்கப்பட்டவர்கள். எப்படிதான் மாற்றினாலும் பழயபடியும் பழய நிலமையைதான் விரும்புவார்கள். இவர்களுக்கு முன்னேற வேண்டும் என்ற அக்கறை கிடையாது. நல்லவர்களுக்கு கடவுள் எப்போதும் அவர்கள்கூடவே துணையா இருப்பார். நடந்தவற்றை பற்றி கவலைபடவேண்டாம். நல்உள்ளங்கள் உங்களுடன் இருகிறார்கள். உங்கள் சேவை தொடர அன்பான வாழ்த்துக்கள்! ❤🙏 Get well soon! Take care!
அன்புத்தம்பிகள் கிருஷ்ணா, அனுசன் உங்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோழ் தயவுசெய்து பாத்திரமறிந்து பிச்சைபோடுங்கள். தம்பிமார், தயவுசெய்து நகர்ப்புற ஏழைகளைவிட கிராம்ப்புற ஏழைகளுக்கு உதவுங்கள். நீங்கள் கொழும்பில் இருப்பவர்கள் ஏழைகளாக நினைக்கவேண்டாம் அங்கே எப்படியும் உழைக்கலாம் கொழும்பில் நிறைய வேலைவாய்ப்புக்கள் உள்ளது.தம்பி உங்கள் உதவிகள் முக்கியமாக கிராம்ப்புறம் சார்ந்ததாக இருந்தால் உங்கள் செயற்பாடு 100%வெற்றி. தயவுசெய்து பொறுமையாக இருங்கள் தயவுசெய்து சோர்வடையவேண்டம் இது உங்களுக்கு நல்ல பாடம். காய்க்கிற மரமே கல்லெறிவங்கும் இது உங்களுக்கும் பொருந்தும்.தயவுசெய்து யாருக்கும் பொழும்பில் உதவ்வேண்டம் இங்கு போர்நடக்கவில்லை.பொருளாதார தடை இருந்ததில்லை. இவர்களுக்கு என்ன பிரச்சினை? இவர்களின் செயற்பாடு போலியானது. இவர்களின் இடத்தையும் இவர்களையும் மறந்துவிட்டு நீங்கள் தொடர்ந்து செயற்படுங்கள். நன்றியும் , பாராட்டுக்களும்.
தம்பி நீங்கள் செய்யும் உதவி வடக்கு கிழக்கு மக்கள் பாவம் இவர்கள் தான் துன்பம். துயரம் எல்லாம் அனுபவித்து வாழ்ந்தவர்கள். அதன் வலி தெரியும். கவலைப் படாதீர்கள். கடவுள் துணை இருப்பார். அன்புடன் அக்கா. மாங்குளம். அனு தம்பி நீங்கள் மூத்தி செய்த உதவியை பார்த்து நான் அழுது விட்டேன். இருவரும் வாழ்க வளமுடன்.
உங்கள் முடிவு சரியானதே. பார்வையாளர்களை விட ஒரு விடயத்தை ஈடுபாட்டுடன் செய்பவருக்கே இப்படியான விடயங்கள் வேதனை தரும். நானும் உள்வாங்கி கொள்கின்றேன். ஃ மொழியை மறந்தால் ஃ ஃ இனம் மறைந்து போகும் ஃ
KRISHNA YOU NEED REST.We All Learn in Life. Wrong Place In Wrong Time.NORTH EAST IS OUR FEATURE. Please Continue to Help Our People. God bless you all.
கிருஸ்னா உங்கள் கடமைக்கு மிக்க நன்றிகள் உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து நீங்கள் பதிவுசெய்யும் கானெலியில் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறீர்கள் ஆங்கிலகலந் உரையாடலை தவிருங்கள் இதை ஆயிர கணக்கானவர்கள் பார்க்கிறார்கள் காலபோக்கில் நமது சமுதாயமும் இந்திய தமிழ்போல் தமிழும் ஆங்கிலமும் கலந்து தலைவர் செல்லுறமாதிரி ( தமிங்கிலம்) எனும் மொழியை எமது மக்களிடமும் வராமல் . சமூகபணியுடன் சேர்த்து நம் தூய தமிழை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் தலையாயகடமையாகும் நண்றி . உங்களை அவமானபடுத்துவதற்கு நான் இந்த கருத்தை பதிவுசெய்யவில்லை சமூகவலைத்தழங்களில் கானொலி பதிவு செய்பவர்கள் எல்லோரும் இதை கவனத்தில் எடுத்து பதிவேற்ருங்கள் சின்ன சின்ன வார்த்தை என்று நினைப்பொம் அந்த வார்த்தைக்கு இனி வரும்குழந்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரியாம் போயிரும் அவர்களும் இதையொ பின்பற்ரிவிடுவார்கள் இனி வரும்காலமும் தாய்தமிழை கட்டிகாக்கவேண்டும் அதற்கு நாம் இப்போதிருந்தே அத்திவாரம் இடுவோம்
தம்மி உன்மயில உங்கள கடவுளாகத்தான் நினைக்கனும் உன்மயில நீங்க செய்யும் உதவிகள் கடவுளுக்கும் மெலானது ஒரு சில ஆக்கள் செய்யும் செயலால மனம் வருந்த வென்டாம் உங்களுக்கு எப்பவும் கடவுள் துனை இருப்பார்
உங்களுக்கு வேற வேலை இல்லையோ?ஏன் கொழும்பு போனீர்கள் வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் பாவங்கள் கையை காலை இழந்து எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள் நன்றி
Nothing wrong helping out people.., better you guys help out the families affected by war in north & east...Those families are poorest.. When you help out them they are very THANKFUL & GRATEFUL... These Tamils live in Colombo & other places.. never had a difficult time affected by war..want everythings easily.. Some of them are very selfish..you guys have to be very careful.. dealing & handling their problems... GOD BLESS YOU BOTH. All the best..
சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்ததாமாஆண்டி ...நம்பிக்கையோடு அழகாக செய்திருக்க வேண்டிய வேலை திட்டத்தை தாங்களாகவே அளித்துக் கொண்டார்கள் அந்தக் குடும்பத்தினர்.
ஆமாம் நானும் பார்த்தன் அந்த video அதற்கு எந்தக்கருத்தும் நான் எழுதவில்லை. அவர்களை பார்க்கும் போது மனசு கஷ்டமாகத்தான் இருந்திச்சு. ஆனால் இந்தக்காலத்தில யார் யாரை நம்புவது என்று தெரியாத காலம் கிருஷ்ணா. உண்மைதான் நம்ம யாழ்ப்பாணம் ,வன்னி,மட்டக்களப்பு இங்கு எவ்வளவு வறிய மக்கள் இருக்கிறார்கள் நீங்கள் ஏன் இவர்களுக்கு உதவ வந்தீங்க என்று நினைத்தேன் அதுமாதிரியே நடத்திட்டு. இந்தக்காலம் அப்படி பொல்லு கொடுத்து அடிவாங்கின கதைமாதிரி போயிட்டு பார்த்து கிருஷ்ணா , அனுசன் நாம நல்லதையே நினைப்போம்.
தம்பி நீங்க இருவரின் பாதுகாப்பு முக்கியம் மிகவும் கவலையாக உள்ளது இப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள் உன்மையான கஸ்ரப்பட்டவர்களை இனங்கண்டு உதவி செய்யுங்க உங்களுடைய வீடியோக்களைப்பார்ப்பேன் நான் முப்பது வருடமாக கெழும்பில் வாழ்கிறேன் இங்கு சில மனிதர்கள் இப்படித்தான் பாதுகாப்புடன் செயல்படவும்
இந்த காலத்தில் சகோதரத்துக்கல்ல சகோதரமே காணி பூமிய பறிக்கினம் எனக்கு நடக்குது நீ்ங்கல் இப்டி உதவி செய்வதை பார்க்கும்போது பெருமிதமா இருக்குது தம்பி வாழ்த்துக்கல் உடம்ப கவனியுங்க மண்ணிப்பு கேக்குற அலவுக்கு நீங்க பிளய கதைக்கல்ல தம்பி கவல படாதீங்க ❤❤❤❤❤❤
Krishna anna becareful of yhose ehom you are helping...please those fsmily is teally suffering .. Pllease forget sbout the issue....keep on doing your service ..ypu all are god sent people ypu all very honest people your feelins for the is true... god knows the truth...so don't bother...i will always pray for you to be in good health n happiness..may god bless you krishna anna tq
பெருமை உள்ளவர்கள் உயர மாட்டார்கள் தம்பி தாழ்மை உள்ளவர்களே கடவுள் உயர்த்துத்துவார். அனுஷன் சொல்வது மிகவும் சரி. 👍 நீங்கள் இருவரும் நல்ல எண்ணத்தோடு உதவி செய்ய நினைத்தீர்கள் ஆனால் அவர்களளே அவர்கள் வாயால் கெடுத்து விட்டார்கள். தவளை தன் வாயால் கெடும்
தம்பி இப்படி பட்டவர்களுக்கு கண்டிப்பாக உதவிசெய்யக்கூடாது தப்பி இவர்களைவிட கஷ்ரப்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு செய்யுங்கள் தம்பி உங்களுக்கு பிரச்சனைவாற இடத்திற்கு நீங்கள் வபகவேண்டாம் தம்பி
தீங்கள் இருவரும் செய்யும் உதவிகளை மாழ்ப்பாணம் வன்னி கிளி நொச்சி அப்படியான இடங்களுக்கு உதவி செய்யுங்கள் நம்ம இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு போகாதீர்கள் நம்ம இடங்களில் கஸ்ரபட்டு கொண்டு இருப்பவர்களுக்கு உதவிகளை செய்து முன்ஏர்ருங்கள் எனிபாத்து தான் செய்யுங்கள்
Krishna, "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?". உங்களை follow பண்ணாதவர்கள், புரிதல் இல்லாத மக்கள் இப்படி பேசுவது புதிதல்ல. உங்கள் சேவை வடக்கு கிழக்கு மக்களுக்கு, அதுவும் யுத்தத்திற்கு முன்னும் பின்னும் வாழ்ந்து கேட்டவர்களுக்கு, இன்னும் நோய்யுற்றவர்க்கு, மருத்துவ உதவி, வாழ்வாதாரம் தேவை படுவார்கள் தேவை. இவர்களை தேடி அடையாளம் கண்டு பார்த்து உதவி பெற்று கொடுங்கள். Tske care of your health. May God bless you all.
தம்பி எங்கட வன்னி யாழ்ப்பாணம் அங்க எவ்வலவு சனம் கஸ்ர படுகுதுகல் அங்க செய்யுங்க தம்பி நீங்கல் தேவை இல்லாத பரசரசனைக்கு போகாதீங்க வாழ்த்துக்கல் தம்பி 100 வருசம் வாழனும் உங்கல பெத்தவக்கு பெருமை சேர்க்குறீங்க ❤❤❤❤
Ho அண்ணா எப்படி சுகம் உண்மையில ரொம்ப கஸ்ரமாக இருக்கு பாவம் என்று உதவி செய்ய போனிங்க கடைசில எவ்வளவு பெரிய வார்த்தை அந்த ஆல் வாயல சொல்லுரார் இப்படி பட்டவங்களுக்கு உதவி செய்யவே கூடாது அண்ணா ரொம்ப கஸ்ரமாக இருக்கு உங்கள பாக்கும் போது நாம உதவி செய்ய நினைச்சா அது நம்மலுக்கே வினையாக வந்து முடியுது பாத்தீங்கலா அண்ணா அனுசான் சொன்னது 100க்கு 100உண்மைதான் நீங்க அந்த பக்கேம இனி உதவி பன்னவே நினைச்சிடாதீங்க அண்ணா உம்மையாவே நீங்க பாவம் அண்ணாஅதைப்பற்றி கவலையைவிட்டுத்து யோசிக்காமயிருங்க இனிமேலாவது கவனத்தோடு வேலைசெய்யங்கok கிருஸ்ணா அண்ணா வாய்
தம்பி கிறிஷ்னா ,அனுசான் கொழும்பில் இருக்கும் தமிழர்கள் அன்னியர்களாகத்தான் இருப்பார்கள்.உண்மையில் நான் மனதிற்குள் நினைத்த விடையம் இன்று உங்கள் மூலம் உறிதியாகி விட்டது ,நான் நினைத்தன் இவர்கள் ஏன் கொழும்பில் இவ்வாறன உதவிகள் செய்கிறார்கள் என்று,எங்கள் ஈழத்தமிழர்கள் எவ்வளவு கஸ்ரத்தி இருக்கும் போது இது தேவையா என்று .கொழும்பில் உள்ளவர்களின் மனது எங்கள் ஈழத்தமிழர்களுடன் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது ஏன் என்றால் எங்கள் மக்கள் போரினால் கஸ்ரப்பட்டு எல்லாத்தையும் இழந்தவர்கள் அவர்களுக்கு யாரும் உதவினால் அதுதான் பெரிதாக இருக்கும்.கொழும்பில் கஸ்ரப்பட்டவர்கள் பிறவியிலையே பணம் பிச்சை எடுத்து வாழ்பவருக்கு உதவி கிடைக்கும் போது அதன் அருமை தெரியாது.கவனம் அறிமுகம் இல்லாத இடத்துக்கு செல்லாதீர்கள் .அனுசான் ஒரு கால் நடக்கமுடியாத தம்பிக்குஉதவினார் அதில் இருந்து அனுசானையும் எனக்கு பிடிக்கும் நன்று .வாழ்க வளமுடன்
இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யகூடாது ,அத்துடன் யாழ்மாவட்டம்,வன்னி மாவட்டமக்கள் பெரும் கஸ்டங்கள் அனுபவித்தவர்கள் அங்குள்ள வறிய மக்களை இனங்கண்டு நல்ல நிலமைக்கு கொண்டு வாருங்கள் ,உங்கள்சேவைக்கு நன்றி ்❤❤❤
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் 🙏
கிழக்கும் அழிஞ்சிதான் போயிருக்கு.. யுத்தம் தின்றதுதான் மிச்சம்..
Ok
Anna nankal maddakkalappu mavaddam . enkada pirathesankalla nirayaperu sappidakkooda mudiyama erukkiranka avankalukku unkada uthavi thevappaduthu anna.
Thamil makkalukku help pannina nallam anna
Don't worry Anna
Jesus bless your group
இப்படி அனுபவம் தான் உங்களை
இன்னும் உயரத்தில் வைக்கும்
வாழ்துக்கள்❤
உதவி செய்ய செல்லும் நீங்கள் உங்கள் பாதுகாப்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் தம்பிமாரே. பிரச்சனைகளில் மாட்டி விடாதீர்கள் உங்கள் சேவை பலருக்கு தேவை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் 🙏
வன்னியில் முன்னாள் போராளிகள் நிறைய பேர் உள்ளனர். உதவி செய்ய முடியுமா அண்ணா 🙏
தம்பி மார்களே உலகம் அப்படித்தான் தளர்ந்து விடாதீர்கள்,
உங்கள் பணியை தொடருங்கள்,
வாழ்த்துக்கள்
கிருஷ்ணா உங்கள மாதிரி நேர்மையான ஒரு மனிதரை நான் சந்திக்கவே இல்லை நீங்க கொழும்பு பக்கம் போக வேண்டாம் நீங்க வடக்கு கிழக்க மட்டும் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் நீங்கள் உதவி செய்யப் போய் இப்ப உபத்திரம் தான் வந்தது உங்கள் உதவிகள் தொடரட்டும்
இதனால்தான் தம்பி தோட்டத்து ஆட்களுக்கு முன்னேற்ரமே இல்லை
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இதுவும் கடந்து போகும். வடக்கு, கிழக்கு மாகாண போரின் வடுக்களை சுமந்த மக்களுக்கு உதவுங்கள். மத்தியிலும் காலங்காலமாக வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களையும் இனம்கண்டு உதவுங்கள்.
ஏமாற்றுபேர்வழிகளை இனம்கண்டு கடவுங்கள்.
தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.❤
நல்லவர்கள் இருக்கும் இந்த பூமியில் இப்படியும் திமிர்பிடித்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் கவலைபடாமல் உங்கள் பணியை தொடருங்கள்
வணக்கம்.உங்களுடைய videos ஐ ஒவ்வொன்றாக சில நாட்களாக பார்வையிட்டு வருகின்றேன்.கவலைப்படாதீர்கள்..உங்களுடைய நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்.நீங்கள் மேலும் வளர்ச்சியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்..
கிருஷ்ணா நீங்கள் 100 வருடம் வாழ வாழ்த்துகிறோம் ♥️♥️♥️
தம்பி கவனம் கொழும்பில் வேலைசெய்வது கவனம்
வடக்கு கிழக்கை பாருங்கோ நாங்கள் கனகாலம் கொழும்பில் இருந்தபடியால் சொல்லுகின்றேன் கூட்டிக்கொண்டுபோய் என்னவென்றாலும் செய்வார்கள் கவனம் உங்கள் பாதுகாப்பு முக்கியம்
உலகமகா திருடர்கள் ஊசிக்குள்ளால போய் உலக்கையினால் வருவானுகள்ஆணும் பெண்ணும் மகா திருடர்கள் தம்பி நீங்கள் மிகவும் அவதானம்
வணக்கம் சகோதர.
உங்கள் பாதுகாப்பு முக்கியம் (தமிழ்கள் ஒற்றுமை இல்லையாதர்
கிருஸ் வன்னியின் பெருமை 🥰சொன்னீர்கள் வறுமையில் வாழ்ந்தவர்கள் நாங்கள் ஆனால் தமிழன் பண்பாடு மறவாதவர்கள்
வன்னி அன்புக்கு பெயர் போன இடம் 💖💖💖 நன்றி மறவாத மண்
m
mm
@@rajasathiya1370 உண்மை தான்
உங்களுக்கு ஏன் இந்த தேவைஇல்லாதவேலைநல்லதுநினைத்துப்போய்கெட்டதுகேட்டதுதான்மிச்சம்உவையின்படம்போட்டுத்தான்நீங்கள்காசுஉளைக்கவேண்டுமா
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம். அவர்களை விட்டுட்டு நன்றி தெரிந்தவர்களிக்கு தொடர்ந்து உதவி செய்யுங்கள்.
Yes.
Yar Enna sonnalum neenka really pure gold .. kavalappadathinka
உங்களின் காணொளியை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. நல்லதுக்கு காலமில்லை என்பது இதுதான் போல். வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உதவியுடன்தான் நீங்கள் இந்த சேவையை செய்கிறீர்கள் என்பது அவர்களுக்கு புரியவில்லை. காசு எங்கிருந்து வருகிறது என்பதைவிட ஒவ்வொருவரையும் தேடிப்போய் உதவுதல் என்பது அவ்வளவு எளிதல்ல என்பது எங்களுக்கு புரியும். கவலை வேண்டாம்.
அத்துடன் மிகவும் முக்கியமாக யாரையும் போய் பார்க்கு முன்பு இயன்றளவு
உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்❤️❤️❤️
❤உங்கள் மூலமாக அழகர் கோயிலைக் காட்டியது சந்தோஷம்❤
Super... super...
எங்கு சென்றாலும் உங்கள் சேவை தொடர்கின்றது. பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் ❤️ கிருஷ்ணா❤கவிதாஸ்❤
நீங்கள் எடுத்த முடிவு சரியான முடிவுதான். இப்பிடியான இடங்களை தவிர்த்து கொள்வது நல்லது. அனுஷன் சொன்னது எதுவும் தப்பாக தெரியவில்லை.
இப்படியானவர்களை தவிர்ப்பது நல்லது சகோ
வணக்கம் !!
தம்பி வன்னி மண் உங்களை வரவேற்கும்.அங்கு பாதிக்கப்பட்ட எத்தனையோ மக்களுள்ளனர். அங்குதான் தேவையுள்ளது..
இதெல்லாம் உங்கள் போன்றோரிற்கு பெரியதோர் அனுபவம்.
பணிதொடர வாழ்த்துக்கள்
பழைய வீடியோவை பார்க்க ஆசையாக இருக்கு இருவரும்க்கும் கண்பட்டு விட்டது அனுஷன் குரல் கேட்க ஆசையாக இருக்கு அண்ணா அப்பாவின் கவலை இதைபாத்தது சந்தோஷமாக இருக்கு❤❤❤
கிருஷ்ண வன்னி மக்களுக்கு உதவி செய்யுங்கள் புரிதல் இல்லாத மக்களுக்கு உதவி செய்ய கூடாது
@@rajasathiya1370 ஈழத்தமிழ் மக்களுக்கு உதவுவது சிறந்தது
sk அனூசன் நீங்கள் தேடிச்சென்று உதவி செய்ய போனதுக்கு உங்களுக்கும் இப்படியானவர்கள் ஒரு படிப்பினை நீங்கள் ஆபத்தான ஆட்களிடம் செல்ல வேண்டாம் sk அவர்கள் யார் உங்களை தப்பு சொல்ல எங்களுக்கு தெரியும் உங்களுடைய நேர்மை உண்மையும் நல்ல வேளை இருவரும் நல்லபடியாக வந்துவிட்டீர்கள் skஉங்களுடைய விடயத்திலும் நீங்கள் முதல் அக்கறையாக இருங்கோ உங்களுக்கு உங்களுடைய குடும்பங்கள் அதுக் அடுத்தது தான் எல்லாமே எப்பவும் உதவி செய்பவர்களுக்கு எந்த பலனும் நற்பெயரும் கிடைத்ததில்லை அனூசன்sk எதற்கும் கவலை வேண்டாம் உங்களுடைய பயனத்தில் நீங்கள் பயனியுங்கள் எல்லாம் நன்மைக்கே sk🥰❤❤❤❤❤❤❤
Hi Krishna you are a river, So Don't worry about others what they say or what they do. Keep moving on, nobody can stop you. You are on the right track. God will lead you.
நீங்கள் செய்த்தது சரி சகோதரா 👌🇨🇭
Krishna நீங்கள் செய்ததில் எதுவித தப்பும் இல்லை. 👌முதலில. இவர்களுக்கு நானும்
இரக்கப்பட்டனான்தான். ஆனாலும் எனக்கு
உள்மனதில் தெரிந்தது இவர்களை மாற்றுவது கடினம் என. இவர்கள் இப்படியாக அசுத்தமான வாழ்க்கையில் வாழ பழக்கப்பட்டவர்கள். எப்படிதான் மாற்றினாலும் பழயபடியும் பழய நிலமையைதான் விரும்புவார்கள். இவர்களுக்கு முன்னேற வேண்டும் என்ற
அக்கறை கிடையாது. நல்லவர்களுக்கு
கடவுள் எப்போதும் அவர்கள்கூடவே
துணையா இருப்பார். நடந்தவற்றை பற்றி
கவலைபடவேண்டாம். நல்உள்ளங்கள்
உங்களுடன் இருகிறார்கள். உங்கள் சேவை
தொடர அன்பான வாழ்த்துக்கள்! ❤🙏
Get well soon! Take care!
Thanks 🙏❤️
இப்படிப்பட்டவர்களை கடந்து சென்று விடுங்கள். காலம் அவர்களுக்கு தக்க பாடம் கற்பித்துக் கொடுக்கும்.
கவலை வேண்டாம். உங்கள் பணி தொடரட்டும் தம்பிகளே
அன்புத்தம்பிகள் கிருஷ்ணா, அனுசன் உங்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோழ் தயவுசெய்து பாத்திரமறிந்து பிச்சைபோடுங்கள்.
தம்பிமார், தயவுசெய்து நகர்ப்புற ஏழைகளைவிட கிராம்ப்புற ஏழைகளுக்கு உதவுங்கள். நீங்கள் கொழும்பில் இருப்பவர்கள் ஏழைகளாக நினைக்கவேண்டாம் அங்கே எப்படியும் உழைக்கலாம் கொழும்பில் நிறைய வேலைவாய்ப்புக்கள் உள்ளது.தம்பி உங்கள் உதவிகள் முக்கியமாக கிராம்ப்புறம் சார்ந்ததாக இருந்தால் உங்கள் செயற்பாடு 100%வெற்றி. தயவுசெய்து பொறுமையாக இருங்கள் தயவுசெய்து சோர்வடையவேண்டம் இது உங்களுக்கு நல்ல பாடம். காய்க்கிற மரமே கல்லெறிவங்கும் இது உங்களுக்கும் பொருந்தும்.தயவுசெய்து யாருக்கும் பொழும்பில் உதவ்வேண்டம் இங்கு போர்நடக்கவில்லை.பொருளாதார தடை இருந்ததில்லை. இவர்களுக்கு என்ன பிரச்சினை? இவர்களின் செயற்பாடு போலியானது. இவர்களின் இடத்தையும் இவர்களையும் மறந்துவிட்டு நீங்கள் தொடர்ந்து செயற்படுங்கள்.
நன்றியும் , பாராட்டுக்களும்.
Eye consaltation dr you need and take vitamin You need yourself take care . Good work do well god bless
கிருஷ்ணா பாத்திரம் அறிந்து பிச்சை போடு 👍
தம்பி நீங்கள் செய்யும் உதவி வடக்கு கிழக்கு மக்கள் பாவம் இவர்கள் தான் துன்பம். துயரம் எல்லாம் அனுபவித்து வாழ்ந்தவர்கள். அதன் வலி தெரியும். கவலைப் படாதீர்கள். கடவுள் துணை இருப்பார். அன்புடன் அக்கா. மாங்குளம். அனு தம்பி நீங்கள் மூத்தி செய்த உதவியை பார்த்து நான் அழுது விட்டேன். இருவரும் வாழ்க வளமுடன்.
ரொம்ப நல்லா இருக்கனும் நீங்கள் brothers.
கிருஸ்ணா எல்லா இடங்களும் எங்கள் மக்கள் போல இருக்கார்கள.அவதானமாக இருங்கள்.சற்று விசாரியுங்கள்.உங்கள் பணி தொடரட்டும்👍👍👍
.
Thanks 🙏
இந்த பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி வருந்துகிறோம், நல்ல இதயங்களை மதிக்க தெரியவில்லையே....,!
You r correct kirushna&anushan நீங்கள் செய்தது மிகவும் சரி
சில அனுபவங்கள் பல விசயங்களை விளங்க வைக்கும் , ஆனா எதுவும் இல்லாமல் மோசமாக பதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு ஈழ தமிழர்களுக்கு உதவி செய்யுங்க
உண்மை.. தமிழன்தானே என்றுத்து எல்லாருக்கும் உதவி செய்ய வெளிக்கிடக்கூடாது..
Its risk to help them,thanks god
Great escape ❤
Respect your hard job
உங்கள் முடிவு சரியானதே.
பார்வையாளர்களை விட
ஒரு விடயத்தை ஈடுபாட்டுடன் செய்பவருக்கே இப்படியான விடயங்கள் வேதனை தரும். நானும் உள்வாங்கி கொள்கின்றேன்.
ஃ மொழியை மறந்தால் ஃ
ஃ இனம் மறைந்து போகும் ஃ
KRISHNA YOU NEED REST.We All Learn in Life. Wrong Place In Wrong Time.NORTH EAST IS OUR FEATURE. Please Continue to Help Our People. God bless you all.
வணக்கம் கிருஷ்ணா.
தமிழன் எவ்வளவு அடிபட்டாலும்.
ஒருபோதும் திருந்தபோவது
இல்லை பொறாமை பிடித்த மக்கள் ஒற்றுமையும் இல்லை.
கிருஸ்னா உங்கள் கடமைக்கு மிக்க நன்றிகள் உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து நீங்கள் பதிவுசெய்யும் கானெலியில் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறீர்கள் ஆங்கிலகலந் உரையாடலை தவிருங்கள் இதை ஆயிர கணக்கானவர்கள் பார்க்கிறார்கள் காலபோக்கில் நமது சமுதாயமும் இந்திய தமிழ்போல் தமிழும் ஆங்கிலமும் கலந்து தலைவர் செல்லுறமாதிரி ( தமிங்கிலம்) எனும் மொழியை எமது மக்களிடமும் வராமல் . சமூகபணியுடன் சேர்த்து நம் தூய தமிழை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் தலையாயகடமையாகும் நண்றி . உங்களை அவமானபடுத்துவதற்கு நான் இந்த கருத்தை பதிவுசெய்யவில்லை சமூகவலைத்தழங்களில் கானொலி பதிவு செய்பவர்கள் எல்லோரும் இதை கவனத்தில் எடுத்து பதிவேற்ருங்கள் சின்ன சின்ன வார்த்தை என்று நினைப்பொம் அந்த வார்த்தைக்கு இனி வரும்குழந்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரியாம் போயிரும் அவர்களும் இதையொ பின்பற்ரிவிடுவார்கள் இனி வரும்காலமும் தாய்தமிழை கட்டிகாக்கவேண்டும் அதற்கு நாம் இப்போதிருந்தே அத்திவாரம் இடுவோம்
தம்மி உன்மயில உங்கள கடவுளாகத்தான் நினைக்கனும் உன்மயில நீங்க செய்யும் உதவிகள் கடவுளுக்கும் மெலானது ஒரு சில ஆக்கள் செய்யும் செயலால மனம் வருந்த வென்டாம் உங்களுக்கு எப்பவும் கடவுள் துனை இருப்பார்
Dont. Worry krishna ithuvum. Kadanthu. Pokum. God. Bless. Take. Care
தம்பி கிறிஸ்னா, அனுசா கவலைப்படாதீர்கள். இறைவன் உங்களுக்கு துணை நிற்பான் உங்கள் சேவையை யுத்தத்தால் பாதிக்கப் பட்ட இடங்களில் தொடருங்கள் நன்றி!
உங்களுக்கு வேற வேலை இல்லையோ?ஏன் கொழும்பு போனீர்கள் வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் பாவங்கள் கையை காலை இழந்து எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள் நன்றி
உண்மை
@@rajasathiya1370
Sumantirarna yar avan thu en thalaivanin thalaimudi onduku thakuthi illathavan
உங்களுக்கு இப்படி நடந்தது எனக்கு நடந்தது போல் வலிக்கிறது தம்பி
கிருஷ்ணா அண்ணா உங்கள் நல்ல குணத்துக்கு வாழ்த்துக்கள்
உங்கள் இருவரினதும் பாதுகாப்பு முக்கியம் இவர்கள் கொலை செய்ய கூட பயப்பட மாட்டார்கள் ஆண் பெண் இரு பாலினரும் தயவு செய்து அந்த பக்கமோ போக வேண்டாம் தம்பி
Nothing wrong helping out people.., better you guys help out the families affected by war in north & east...Those families are poorest.. When you help out them they are very THANKFUL & GRATEFUL... These Tamils live in Colombo & other places.. never had a difficult time affected by war..want everythings easily.. Some of them are very selfish..you guys have to be very careful.. dealing & handling their problems... GOD BLESS YOU BOTH. All the best..
Hi Krishna take rest fast today Sunday Jesus Christ tach you ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் எடுத்த முடிவு 💯சரி.
நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம்.
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏
.
Please ஈழத்து சொந்தங்களுக்கு உதவி செய்யுங்கள்
God bless you
தம்பி நீங்கள் கவலை ப்படவேண்டாம்வன்னி யாழ்ப்பாணம் பகுதியில்கஸ்ரப்பட்டமக்களுக்குசெய்யுங்க
தம்பிகளா எல்லாம் நன்மைக்கே உதவி செய்ய முன் காப்பாற்ற பட்டீங்க இறைவனுக்கு நன்றி சொல்லுஙகோ
சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்ததாமாஆண்டி ...நம்பிக்கையோடு அழகாக செய்திருக்க வேண்டிய வேலை திட்டத்தை தாங்களாகவே அளித்துக் கொண்டார்கள் அந்தக் குடும்பத்தினர்.
👍
God bless you🙏
அவர்களுக்கு அருகில் நின்று நீங்க கதைக்கைம்போது என் மனம் பயத்தால் நடுங்கத்தொடங்கிவிட்டது கவனம் அப்பன்
தம்பி தமிழ்ர்கள் ஒற்றுமை இல்லை நீங்கள் கவனமாக இருக் வேண்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தம்பி
ஆமாம் நானும் பார்த்தன் அந்த video அதற்கு எந்தக்கருத்தும் நான் எழுதவில்லை. அவர்களை பார்க்கும் போது மனசு கஷ்டமாகத்தான் இருந்திச்சு. ஆனால் இந்தக்காலத்தில யார் யாரை நம்புவது என்று தெரியாத காலம் கிருஷ்ணா. உண்மைதான் நம்ம யாழ்ப்பாணம் ,வன்னி,மட்டக்களப்பு இங்கு எவ்வளவு வறிய மக்கள் இருக்கிறார்கள் நீங்கள் ஏன் இவர்களுக்கு உதவ வந்தீங்க என்று நினைத்தேன் அதுமாதிரியே நடத்திட்டு. இந்தக்காலம் அப்படி பொல்லு கொடுத்து அடிவாங்கின கதைமாதிரி போயிட்டு பார்த்து கிருஷ்ணா , அனுசன் நாம நல்லதையே நினைப்போம்.
God bless you both 🙏
தம்பி நீங்க இருவரின் பாதுகாப்பு முக்கியம் மிகவும் கவலையாக உள்ளது இப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள் உன்மையான கஸ்ரப்பட்டவர்களை இனங்கண்டு உதவி செய்யுங்க உங்களுடைய வீடியோக்களைப்பார்ப்பேன் நான் முப்பது வருடமாக கெழும்பில் வாழ்கிறேன் இங்கு சில மனிதர்கள் இப்படித்தான் பாதுகாப்புடன் செயல்படவும்
கிருஷ்ணா,ரேசன் இவங்கள் இப்படிப்பட்ட ஆள்கள் .நானும் யாழ்பாணம் தான்
Thanks 🙏❤️
God bless you thampi 👌🙏
Krishna don’t worry too much . This is the reality. God bless you & your group. Take a rest.👍
உதவிகளை உதாசீனம் செய்பவர்களை தவிர்க்கலாம் பிழை இல்லை
அடிக்கடி நல்ல தண்ணீரில் கண்களை கழுவுவதும் கண்ணெரிச்சல் குணமாக உதவும்.
இந்த காலத்தில் சகோதரத்துக்கல்ல சகோதரமே காணி பூமிய பறிக்கினம் எனக்கு நடக்குது நீ்ங்கல் இப்டி உதவி செய்வதை பார்க்கும்போது பெருமிதமா இருக்குது தம்பி வாழ்த்துக்கல் உடம்ப கவனியுங்க மண்ணிப்பு கேக்குற அலவுக்கு நீங்க பிளய கதைக்கல்ல தம்பி கவல படாதீங்க ❤❤❤❤❤❤
Krishna anna becareful of yhose ehom you are helping...please those fsmily is teally suffering ..
Pllease forget sbout the issue....keep on doing your service ..ypu all are god sent people ypu all very honest people your feelins for the is true... god knows the truth...so don't bother...i will always pray for you to be in good health n happiness..may god bless you krishna anna tq
பின்தங்கிய மாவட்டங்களில் செய்வது நல்லது ஆரோக்கியமானது
தம்பி களவெடுத்தால்தான் பயப்படடனும்.கேட்டு உதவி வாங்குவதில் வெட்கமில்லை
பெருமை உள்ளவர்கள் உயர மாட்டார்கள் தம்பி தாழ்மை உள்ளவர்களே கடவுள் உயர்த்துத்துவார். அனுஷன் சொல்வது மிகவும் சரி. 👍 நீங்கள் இருவரும் நல்ல எண்ணத்தோடு உதவி செய்ய நினைத்தீர்கள் ஆனால் அவர்களளே அவர்கள் வாயால் கெடுத்து விட்டார்கள். தவளை தன் வாயால் கெடும்
நீங்க யாருக்கும் பயபுட வேண்டாம் படைத்தவனுக்கு மட்டும் பயபுட வேண்டாம் நீங்க நேர்மையான புள்ளதான் படைத்தவனுக்கு தெறியும் தம்பி
கிருஷ்ணா வடக்கு கிழக்கு தவிர வேறு எந்த இடமும் போக வேண்டாம் எங்கள் தமிழ் மக்கள் எவ்வளவு கஸ்ரப்படுகினம் கிஸ்ணா
Okay 🙏🙏
this people dont deseve any help. please ignore . continue your best service. thank you all of you .
நீங்க எடுத்த முடிவிற்கு எமது சம்மதமும் பாராட்டுக்களும்
தம்பி இப்படி பட்டவர்களுக்கு கண்டிப்பாக உதவிசெய்யக்கூடாது தப்பி இவர்களைவிட கஷ்ரப்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு செய்யுங்கள் தம்பி உங்களுக்கு பிரச்சனைவாற இடத்திற்கு நீங்கள் வபகவேண்டாம் தம்பி
தீங்கள் இருவரும் செய்யும் உதவிகளை மாழ்ப்பாணம் வன்னி கிளி நொச்சி அப்படியான இடங்களுக்கு உதவி செய்யுங்கள் நம்ம இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு போகாதீர்கள் நம்ம இடங்களில் கஸ்ரபட்டு கொண்டு இருப்பவர்களுக்கு உதவிகளை செய்து முன்ஏர்ருங்கள் எனிபாத்து தான் செய்யுங்கள்
Sure sis 🙏❤️
Thampi naan vaalaichchenaiel erukkiran enakku 2 pillaikal erukkiraanga thampi evar engala viddittu poittaar enakku sariyaana kastam thampi engalukku help pannunga please 2pillaikalum padikkiraanga
தம்பி அனுஷாந் நாங்க jaffna town ணுக்க இருக்கிறவங்க படு நித்திரை கொள்ளுங்கக் என்று தான் கதைப்போம் கிராமத்து உள்ளவர்கள் தான் கிட என்று சொல்லுவார்கள்
Thalia thappinathu thampiran seyal'''''' kadavul kappathi viddar thanks for god from germany
பண்ணிகளை துப்பரவான இடத்தில் வைத்தால் பண்ணிக்குதான் வருத்தம் வரும் . பண்ணிக்கு அழுக்கான இடத்தில் வாழுவதுதான் சிறந்தது.
பாத்திரம் அறிந்து பிச்சைபோடவேண்டும்
Anna ninkal sariyan mudivu eduthulleerkal.nanri niraintha nallullankalukku unkal sevai Thodara valthukkal Anna.
Krishna, "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?". உங்களை follow பண்ணாதவர்கள், புரிதல் இல்லாத மக்கள் இப்படி பேசுவது புதிதல்ல.
உங்கள் சேவை வடக்கு கிழக்கு மக்களுக்கு, அதுவும் யுத்தத்திற்கு முன்னும் பின்னும் வாழ்ந்து கேட்டவர்களுக்கு, இன்னும் நோய்யுற்றவர்க்கு, மருத்துவ உதவி, வாழ்வாதாரம் தேவை படுவார்கள் தேவை. இவர்களை தேடி அடையாளம் கண்டு பார்த்து உதவி பெற்று கொடுங்கள்.
Tske care of your health. May God bless you all.
Amen.jesus Christ 🙏🌹.
Krishna.neengal.seithathu.sari.God.❣❣❣❣api.from.Batticaloa
தம்பி எங்கட வன்னி யாழ்ப்பாணம் அங்க எவ்வலவு சனம் கஸ்ர படுகுதுகல் அங்க செய்யுங்க தம்பி நீங்கல் தேவை இல்லாத பரசரசனைக்கு போகாதீங்க வாழ்த்துக்கல் தம்பி 100 வருசம் வாழனும் உங்கல பெத்தவக்கு பெருமை சேர்க்குறீங்க ❤❤❤❤
Don't worry
God bless you both 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல முடிவு சோர்வடையாமல் உங்கள் பணி தொடரட்டும்
Don't worry Mr Krishna and Anujan
5 Fingers no same continue your jobs ok don't feel brother
This won't be the last. Take this as a lesson and move on.
இவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் கிருஷ்ணா அனுசான் அவர்களுக்கு ஆசீர்வாதம் பல
Ho அண்ணா எப்படி சுகம் உண்மையில ரொம்ப கஸ்ரமாக இருக்கு பாவம் என்று உதவி செய்ய போனிங்க கடைசில எவ்வளவு பெரிய வார்த்தை அந்த ஆல் வாயல சொல்லுரார் இப்படி பட்டவங்களுக்கு உதவி செய்யவே கூடாது அண்ணா ரொம்ப கஸ்ரமாக இருக்கு உங்கள பாக்கும் போது நாம உதவி செய்ய நினைச்சா அது நம்மலுக்கே வினையாக வந்து முடியுது பாத்தீங்கலா அண்ணா அனுசான் சொன்னது 100க்கு 100உண்மைதான் நீங்க அந்த பக்கேம இனி உதவி பன்னவே நினைச்சிடாதீங்க அண்ணா உம்மையாவே நீங்க பாவம் அண்ணாஅதைப்பற்றி கவலையைவிட்டுத்து யோசிக்காமயிருங்க இனிமேலாவது கவனத்தோடு வேலைசெய்யங்கok கிருஸ்ணா அண்ணா வாய்
God bless you both take care well done❤👍
வன்னி மண்ணில் பணி தொடர வாழ்த்துகள்
Thanks 🙏
Va
மட்டக்களப்பு.யாழ்பாணம்.கண்டி
பக்கம் செல்லுங்கள் உங்கள் உதவியை தலைமுறை தலைமுறையாக மதிப்பார்கள்..
Unkal uthavi kashdapaddavankalukku seyreenkal 👍👍
தம்பி கிறிஷ்னா ,அனுசான் கொழும்பில் இருக்கும் தமிழர்கள் அன்னியர்களாகத்தான் இருப்பார்கள்.உண்மையில் நான் மனதிற்குள் நினைத்த விடையம் இன்று உங்கள் மூலம் உறிதியாகி விட்டது ,நான் நினைத்தன் இவர்கள் ஏன் கொழும்பில் இவ்வாறன உதவிகள் செய்கிறார்கள் என்று,எங்கள் ஈழத்தமிழர்கள் எவ்வளவு கஸ்ரத்தி இருக்கும் போது இது தேவையா என்று .கொழும்பில் உள்ளவர்களின் மனது எங்கள் ஈழத்தமிழர்களுடன் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது ஏன் என்றால் எங்கள் மக்கள் போரினால் கஸ்ரப்பட்டு எல்லாத்தையும் இழந்தவர்கள் அவர்களுக்கு யாரும் உதவினால் அதுதான் பெரிதாக இருக்கும்.கொழும்பில் கஸ்ரப்பட்டவர்கள் பிறவியிலையே பணம் பிச்சை எடுத்து வாழ்பவருக்கு உதவி கிடைக்கும் போது அதன் அருமை தெரியாது.கவனம் அறிமுகம் இல்லாத இடத்துக்கு செல்லாதீர்கள் .அனுசான் ஒரு கால் நடக்கமுடியாத தம்பிக்குஉதவினார் அதில் இருந்து அனுசானையும் எனக்கு பிடிக்கும் நன்று .வாழ்க வளமுடன்
@@rajasathiya1370 எல்லாரும் இல்லை ,அப்படியே இடம்பேர்தவர்களாக இருந்தாலும் ,ஒரு சிலர் சுயநலவாதிகளாக இருப்பார்கள்
@@rajasathiya1370 இல்லை தம்பி.