அனுரா நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துவார் 16 ம் திகதிவரை பொறுங்கள்! தேர்தலுக்காக புத்தபிக்குகள் மௌனமாக இருக்கிறார்கள் உங்கள் காணிகளில் விரைவில் விகாரைகளைக் காண்பீர்கள்! தேர்தலுக்கு முன்பு அத்தனை காணிகளையும் விடுவார்களா? இது உங்கள் காதில் பூ வைக்கிறார் 75 ஆண்டுகள் என்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?😂😂😂😂😂
So sad to see these places 😢 but I never been early or after god must help in releasing these places thanks for uploading a valuable video brother 🎉🎉❤❤
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு தேர்தலில் பங்கேற்கும் தமிழ் அமைப்புக்கள் வடக்கு கிழக்கில் 10 இடங்களைப் பெற்றுக்கொள்ளுமா என்பதே சந்தேகம்தான். அவ்வாறு பெற்றுக் கொண்டாலும் அடுத்த 5 வருடங்கள் குடும்பி சண்டை தான் மிஞ்சும். இது தவிர அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இதே நிலை நீடித்தால் தமிழ் மக்கள் நிலை அதே கதிதான். புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களும் சரி இங்குள்ள படித்த சமூகமும் சரி அடுத்த மாகாண சபை தேர்தலுக்கு முன்பாக சுதாகரித்துக் கொண்டு சரியான முறையில் அனைவரையும் ஒரு குடையின் கீழ் வரவழைக்கும் முயற்சியில் வெற்றி அடையா விட்டால் கடவுள் வந்தால் கூட வடக்கு கிழக்கு மாகாண சபை ஆட்சி இழப்பது உறுதி
So sad to tell so many decades our northern politicians there friend presidents primers not done this much just dragged matters for their political life wire. President AKD done doing really needed support for people of this country. People who needs happiness peaceful living, VOTE > NPP 14 November 2024.
Super Thanks to Mr president honorable Anura sir,All North east Tamils vote for AKD party.Congrats from Canada.
Jesus Yesappa yesu bless all dear tamil people love from Tamilnadu kanyakumari district India
we are watching from canada thanks for bring the memory
எல்லோருக்கும் எல்லாம், NPP👍👍👍
காட்சிப்படுத்தலுக்கு நன்றி!!
கடவுள்தான் எம்மக்களைக் காப்பாற்ற வேண்டுகிறேன்!!!
දෙවියන් නෙවෙයි අනුර කුමාර ජනපති තුමා තමයි මේ හොරැන්ගෙන් අපිව බේරගන්නෙ.සින්හල දෙමල මුස්ලිම් සෑම කෙනෙක් ම එකතුවෙලා මාලිමාවට චන්දෙ දෙමු.👍👍👍
எங்களின் சுத்துமாத்து அரசியல் கூட்டதை விட அனுர அவர்கள் நிச்சயம் மாற்றத்தினை ஏற்பட்டுத்துவார்
எதிரிகள் தமிழருக்கு தமிழர்..மீண்டும் வேறு பெயரோடு...அனுரா எல்லோருக்கும் பாடம் புகட்டுவார்
அனுரா நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துவார்
16 ம் திகதிவரை பொறுங்கள்!
தேர்தலுக்காக புத்தபிக்குகள்
மௌனமாக இருக்கிறார்கள்
உங்கள் காணிகளில்
விரைவில் விகாரைகளைக்
காண்பீர்கள்! தேர்தலுக்கு
முன்பு அத்தனை காணிகளையும் விடுவார்களா? இது உங்கள்
காதில் பூ வைக்கிறார் 75 ஆண்டுகள் என்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?😂😂😂😂😂
கொஞ்சம் பொறுங்கள்
ஏமாறுகிற இனம் என்றால்
எங்கள் தமிழினம்தான்😂😂😂😂😂😂😂😂😂
@@velanaga336675 வருடம் ஏமாறுரோம்
75 வருடம் ஏமாற்றம்தான்
දෙමල සහොදරවරැනෙ අනුර ජනපති සහොදරයාට ජයවෙිවා ❤️❤️🙏🙏🙏👍👍👍
So sad to see these places 😢 but I never been early or after god must help in releasing these places thanks for uploading a valuable video brother 🎉🎉❤❤
❤❤super❤❤
Hi.wow.👍👍👌❤️❤️❤️❤️
சகோதர மொழியில் உள்ள அறிவித்தல் உங்களுக்கு புரியாவிட்டாலும் அதனை காட்சிப் படுத்தியிருக்க வேண்டும்.
புரிந்தவர்கள் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்துவார்கள்.
❤❤❤❤❤akd❤❤❤
Real talk
Super bro 😁😁😁😎😎😎❤️❤️❤️
Great 👍
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு தேர்தலில் பங்கேற்கும் தமிழ் அமைப்புக்கள் வடக்கு கிழக்கில் 10 இடங்களைப் பெற்றுக்கொள்ளுமா என்பதே சந்தேகம்தான். அவ்வாறு பெற்றுக் கொண்டாலும் அடுத்த 5 வருடங்கள் குடும்பி சண்டை தான் மிஞ்சும்.
இது தவிர அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இதே நிலை நீடித்தால் தமிழ் மக்கள் நிலை அதே கதிதான். புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களும் சரி இங்குள்ள படித்த சமூகமும் சரி அடுத்த மாகாண சபை தேர்தலுக்கு முன்பாக சுதாகரித்துக் கொண்டு சரியான முறையில் அனைவரையும் ஒரு குடையின் கீழ் வரவழைக்கும் முயற்சியில் வெற்றி அடையா விட்டால் கடவுள் வந்தால் கூட வடக்கு கிழக்கு மாகாண சபை ஆட்சி இழப்பது உறுதி
ஜனாதிபதியின் நடவடிக்கை பாராட்டத்தக்கது
VOTE. N.P.P. ANURA. FOR. CHANGE . JAFFNA. BROTHER SISTERS ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஈழத் தமிழர்கள்
இந்தியா வை
நம்பக்கூடாதது
அநுரா நல்லவர்
Athu tholakaddy nellicrush utpathi seijum eidam
தம்பி ரோடு விட்டால் போதுமா, காணி யாருக்கு
මිනිස්සු කූඩු කරලා සමගිය හදන්න බෑ.ජය වේවා npp
You Tuber 😂😂😂😂😂
🇦🇺🇦🇺🇦🇺
So sad to tell so many decades our northern politicians there friend presidents primers not done this much just dragged matters for their political life wire. President AKD done doing really needed support for people of this country. People who needs happiness peaceful living, VOTE > NPP 14 November 2024.