காணொளியை பார்கும் போது மிகவும் கவலை பசியுடன் வாழ்வது மிகவும் வேதனை ஆண்டவன் கை விட மாட்டார் கிருஷ்ணா நீங்கள் செய்யும் சேவை அளப்பரியது என்றும் இறைவன் துணை உண்டு❤❤
கோடி நன்றிகள் குருவிற்கு இன்றைய உயர்ந்த சேவைக்கு!!!💯🙏💯 இன்று கடவுள் எதையும் தடுப்பது/பறிப்பதில்லை என்று குழந்தைங்களுக்கு குரு-சிஷ்ஷன் மூலம் காட்டியுள்ளார்!!🙏🪔🙏 இந்த சிறந்த உதவியில் இணைந்த உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
தம்பி கிருஷ்ணாஉடன் பிறந்த சகோதரி போல நினைத்து அவர்களுடைய பசியை போக்க முயற்சி எடுத்தீர்கள் அத்துடன் வாழ்வாதார உதவியும் செய்துள்ளீர்கள்.தேவன் தாமேஉங்களையும் உதவி செய்த, இன்னும் செய்யபோகிற புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள். ஆமேன்.🙏
கிருஷ்ணா உண்மையில் உங்களை ஒரு நடமாடும் தெய்வம் ஆக தான் நான் பார்கிறேன் 🙏அந்தளவுக்கு நீங்கள் ஓடி ஆடி உதவிகளை செய்ரேங்கள் கடவுள் உங்கலுக்கு நிறைந்த அருள் புரிவார் கிருஷ்ணா & கவித்தாஸ்.
மனதிற்கு கஸ்ரமாக இருக்கிறது பிள்ளைகளை பார்க்கும் போது கிறிஷ்னாவின் அன்பான வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதல் அழிக்கும் மிகவும் நன்றிகள் கிறிஷ்னா & கவிதாஷ்❤❤❤❤🎉🎉🎉
ஏன் எல்லோரும் tuition என்று சாகிறாரகள். எவ்வளவு காலத்திற்கு யாரும் உதவி செய்வாரகள் அடுத்த இருக்கும் வீடு அடுத்தவரின் ஆக இருந்தாலும் துப்பரவாக வைத்திருப்பது அவரகளின் வேலைதான்.
வணக்கம் கிருஷ்ணா உங்கள் விடியோ தினமும் காலையில் பார்த்து விட்டுத்துதான் படுக்கையில் இருந்து எழும்புவேன் நீங்கள் தேர்வு செய்யும் குடும்பங்கள் அனைத்தும் இறைவனால் காட்ட பட்டது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
தர்மம் தலை காக்கும். தக்க தருணத்தில் உயிர் காக்கும். கிருஸ்ணாவின் குழவினர் செய்யும். உதவி மகத்தானது கடவுளை ஏழையின் முகத்திலை காணலாம்.கிருஸ்ணா குழவினரை கை எடுத்து கூம்பிடுகிறோம்.யார் என்ன சொன்னாலும் உதவி செய்வதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்,
ஆண்டவர் நிச்சயமாக அற்புதமாக வாழ்க்கையை குடும்பத்தை உயர்த்துவார். ஆண்டவரை பாடி த்துதியுங்கள் வேதத்தை நன்றாக வாசித்து உயிரான வார்த்தையை விசுவாசியுங்கள் அவர் நடத்துவார்🙏🏼❤️✝️🙌💒🙏🏼
அருமை தம்பிகள் இந்த உறவுகளுக்கு உதவி செய்ய முன் வாருங்கள். பிள்ளைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்வதற்கு முன் வாருங்கள். இவர்களுக்கு உதவி செய்த உறவுக்கும் நன்றிகள். வாழ்த்துக்கள் தம்பிகள். கவலை வேண்டாம் அக்கா கடவுள் அருள் புரிவார். தங்கை நல்லா படித்து நல்ல இலக்கை அடியுங்கள்
Hi Kirshna Kavalai Vendam Engal Kirshna Bro Vantu Ungalai Meet Pannitrar Ini Iraivan Tunai Purivan Inta Family a Nenga poi Fartatuku Thanks Kirshna Bro Good Video
இந்த வீடியேவை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது😢😢 எல்லாம் இருந்தும் அது இல்லை இது இல்லை நினைக்கிறோம் 😊உயிர் வாழ்வதற்கு உணவு முக்கியம்😊 அதுக்கே எவ்வளவு கஸ்ரப்படுகிறார்😮 நீங்கள் கடவுள் போல் உதவி செய்திர்கள்❤
நம்மட சனங்களை என்ன என்று சொல்வது வட்டி என்றால் கொடுக்குங்கள் அடுத்துட்டில சாப்பிட்டதா என்று பார்க்கமாட்டார்கள் உங்களைப்போல் நல்ல உள்ளங்களை கான்பது கஸ்ரம் பாடைத்தவன் உங்களை பாதுகாப்பான்
Hii my lovely krishna Anna. God bless you forever Anna . உங்கள் நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீர்கள் அண்ணா. கடவுள் உங்களுக்கு நிறைவான ஆசீர்வாதமும் , நிறைவான மகிழ்ச்சியும் தந்து , உங்களை கர்த்தர் உயர்த்துவார் . Again to again God bless you forever Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த குடும்பத்துக்கு உதவி கிடைத்தது என்று எழுதுகிறார்கள்.உண்மையா கிருஷ்ணா. இந்த சகோதரியே இதற்கு பதில் போடலாம்.உண்மையா, பொய்யா என்று.எங்களுக்கு தெரியாது உண்மை எது பொய் எது என்று.எழுதினதை கேட்டோம் எங்களை குறை நினைக்க வேண்டாம் ❤ வேறை வேறை வீடியோக்களிலும் சில பேர் பொய் சொல்லி அகப்பட்டு இருக்கினம். அதனால் இதை கேட்டோம்.🙏
தம்பி. கிருஷ்ணா வணக்கம் எனதஉதயவஆன வேண்டுகோள். பெண் பிள்ளைகளின். முகங்களைத்தவிர்ப்பது மிகவும். நன்று. இது எனது தனிப்பட்ட கருத்து. நீங்களும் உங்கள் ஊடாக புலம்பெயர் உறவுகள் செய்யும் உதவிகள் அளப்பரியது தலைவணங்குகிறேன் நன்றி
Hi கிருஷ்ணா அண்ணா சூப்பர் உடன் பிறந்த சகோதரி போல அவர்களுடைய பசியை போக்க உதவி செய்ததிற்கு நன்றி 🥰 அது போன்று அவர்களின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன். 🙏❤️ வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா எப்பவும் உங்கள் இருவருக்கும் ஆண்டவர் துணை நிப்பார். Keep it up brother's 🙏🙏
வாழ்த்துக்கள் தம்பி ! உங்கள் பணி மேலும் மேலும் வளர்ச்சியடைந்து செல்லுவதற்கு இறைவன் ஆசிகள் என்றும் என்றும்!we are happy with all the things you do! Keep up your service. God bless you forever! ❤🙏
தம்பி கிறிஸ்னா அம்மாவுக் கு உதவியும் செய்து அம்மாவை நல்லா சிரிக்க வைத்ததுக்கும் நன்றி 🎉🎉தம்பி இந்த பாட்டு ஒருதரம் பாடுங்கள் கண்ணன் வருவான் ஒரு கதை சொல்வான் என்னு பாட்டை பாடுங்கள்❤❤❤🎉🎉த
Kirushna! இந்த அக்காவின் வீடியோ கண்டு பிடித்து விட்டேன். Angel viewவில் வசந்த் உங்கள் அப்பாவுன் இணைந்து வீடியோ பதிவு செய்திருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவு செய்துள்ளார் பாரும். அவர்களுக்கு கட்டாயம் உதவ வேட்டும். ஆனால் நீர் நான் கேட்டதுக்கு பதில் போடவில்லை என்பதால் தான் தேடிப்பார்த்து இதை எழுதுகிறேன். மற்றவர்கள் போட்ட Comment's க்கு பதில் போட்டுள்ளீர். நான் கேட்டதுக்குப் பதில் போடவில்லை. நான் தவறாக எதுவும் எழுதவில்லையே. மனசுக்கு கஸ்ரமாக இருந்தது. அது தான் இதை தேடிப்பார்த்துப் போடுகிறேன். எல்லோருடைய கருத்துக்களையும் செயற்படுத்தாவிட்டாலும் எல்லாவற்றுக்கும் ஒரு response கொடுக்க வேண்டும்.
கிருஷ்ணா அண்ணா தயவு செய்து இனி யாராவது பிள்ளைக்கு ஏன் Marks குறைவு என்று கேக்கும் போது Tuition போறதில்லை. அங்க போக காசில்லை என்றால் தயவு செய்து நல்ல பேச்சு கொடுங்கள். அப்படி என்றால் பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிப்பது இல்லையா? அப்போ பாடசாலையில் என்னதான் நடக்கிறது? அப்போ பாடசாலை ஆசிரியர்கள் திறமையானவர்கள் இல்லையா? Tuition போவது வீண் செலவு மற்றும் நேரம் வீணாகும். பாடசாலை முடிவடைந்த பின் வீட்டில் வந்து புதிய தகவல்களை தேடி தேடிப் படித்தாலே போதுமானது. இப்போது மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் தாராளமாக TH-cam இல் உள்ளது.அதை தேடி படிக்க சொல்லுங்கள்.
கிருஷ்ணா ,நான் கேட்டதுக்கு நீர் பதில் போடவில்லையே? இந்தக் குடும்பத்துக்கு கட்டாயம் உதவி தேவை தான். அவர்களது நிலை அப்படித் தான் உள்ளது. ஆனால் அந்த மூத்த பிள்ளை மணித்தியாலயத்துக்கு காசு கொடுத்து ரியூசன் போவது அவர்களது நிலமைக்குப் பொருத்தமற்றது. ஏதாவது ஒரு கல்வி நிலையத்தில் மூன்று பாடங்களையும் படிக்கலாம். அப்படியென்றால் ஆகக்கூடியது ஒரு 5000ரூபா தான் செலவாகும். நாங்களும் அப்படித் தான் படித்தோம். குடும்ப நிலமைக்கு ஏற்ப தான் எதையும் செய்ய வேண்டும். ரியூசனில் இப்படி செலவவு செய்வதை விட நாங்கள் தேடிப்படிப்பது தான் பரீட்சைக்கு உதவும். நீங்கள் அவருக்கு விளங்கப்படுத்தியிருக்கலாம். ஏதோ சிந்தித்துச் செயற்படுங்கள்.
Very true, don’t have money to buy food, how could you pay R600 per day, way too much. I know you can’t say anything but you would have suggest, if this child go to uni, yes there are help. But it takes minimum four years to finish any course. One think I noticed the elder girl doesn’t even know how to make noodles, very bad and sad. In Sri Lanka most children are like this, life skill is important no matter what do you do, Parents nothing wrong to make the children to help in the kitchen. Overseas middle class children know a lot of work, some children even under age know how to drive car ( take it as positive) . Don’t let the children go to tuition and come home and do nothing, sewing , cooking must to teach children.
Don't make cry Krishna I try calling you and Anushan so many times no answer... anyway you have good heart... please next time answer my call I need to help many peoples in to you or Anushan Thank you. ..Thomas From Canada Paandiruppu Kalmunai...
கர்த்தர் தாமே இந்த குடும்பத்தையும் பிள்ளைகளையும் ஆண்டவர் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக உதவி செய்த உறவுகளை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக❤️🙏
Amen 🙏🏻
கிருஷ்ணா எப்பவுமே நல்லா இருக்கணும். கடவுள் உங்களுக்கு துணை இருப்பேர்
Thanks 🙏
சங்கீதம் 34:10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
Thanks 🙏
ஒரு குடும்பம் ஒரு பிள்ளைக்கு உதவி செய்தால்....4 குடும்பங்கள் 4 பிள்ளைகளுக்கு ... சாப்பாட்டுக்கு உதவி செய்தால் கடவுள் அவர்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்.
காணொளியை பார்கும் போது மிகவும் கவலை பசியுடன் வாழ்வது மிகவும் வேதனை ஆண்டவன் கை விட மாட்டார்
கிருஷ்ணா நீங்கள் செய்யும் சேவை அளப்பரியது என்றும் இறைவன் துணை உண்டு❤❤
Thanks 🙏
கோடி நன்றிகள் குருவிற்கு இன்றைய உயர்ந்த சேவைக்கு!!!💯🙏💯
இன்று கடவுள் எதையும் தடுப்பது/பறிப்பதில்லை என்று குழந்தைங்களுக்கு குரு-சிஷ்ஷன் மூலம் காட்டியுள்ளார்!!🙏🪔🙏
இந்த சிறந்த உதவியில் இணைந்த உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
Thanks 🙏
தம்பி கிருஷ்ணாஉடன் பிறந்த சகோதரி போல நினைத்து அவர்களுடைய பசியை போக்க முயற்சி எடுத்தீர்கள் அத்துடன் வாழ்வாதார உதவியும் செய்துள்ளீர்கள்.தேவன் தாமேஉங்களையும் உதவி செய்த, இன்னும் செய்யபோகிற புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள். ஆமேன்.🙏
Thanks 🙏
மகன் கடவுள் அன்பாயிருக்கிறார் அவர் பிள்ளையாகிய நீங்களும்யாவர்மீதும் அன்புகூர்ந்துஉதவி செய்கிறீர்கள்வாழ்க வளமுடன்
Thanks 🙏
கிருஷ்ணா பிரதர் உங்களின் உதவி கரம் இன்னும் மேலே மேலே நீடி கட்டும்
கிருஷ்ணா உண்மையில் உங்களை ஒரு நடமாடும் தெய்வம் ஆக தான் நான் பார்கிறேன் 🙏அந்தளவுக்கு நீங்கள் ஓடி ஆடி உதவிகளை செய்ரேங்கள் கடவுள் உங்கலுக்கு நிறைந்த அருள் புரிவார் கிருஷ்ணா & கவித்தாஸ்.
Thanks 🙏
மனதிற்கு கஸ்ரமாக இருக்கிறது பிள்ளைகளை பார்க்கும் போது கிறிஷ்னாவின் அன்பான வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதல் அழிக்கும் மிகவும் நன்றிகள் கிறிஷ்னா & கவிதாஷ்❤❤❤❤🎉🎉🎉
அருமையான காணொலி, கல்விக்கான உதவி நிலையான மூலதனம் கட்டாயம் உதவி செய்யுங்கள்
Thanks 🙏
பசியோடு இருக்கும் இந்த பிள்ளைகள்ளுக்கு பசியை போக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
Thanks 🙏
ஏன் எல்லோரும் tuition என்று சாகிறாரகள். எவ்வளவு காலத்திற்கு யாரும் உதவி செய்வாரகள் அடுத்த இருக்கும் வீடு அடுத்தவரின் ஆக இருந்தாலும் துப்பரவாக வைத்திருப்பது அவரகளின் வேலைதான்.
வணக்கம் கிருஷ்ணா உங்கள் விடியோ தினமும் காலையில் பார்த்து விட்டுத்துதான் படுக்கையில் இருந்து எழும்புவேன் நீங்கள் தேர்வு செய்யும் குடும்பங்கள் அனைத்தும் இறைவனால் காட்ட பட்டது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Thanks 🙏
உதவியை செய்தவர்களுக்கு கோடி கோடி புண்ணியம் ❤
Thanks 🙏
ஆண்டவர் வழியை திறந்திருக்கிறர் சிங்கக்குட்டிகள் பட்டினியாக இருந்தாலும் ஆண்டவரின் பிள்ளைகளுக்கு ஒரு குறை இல்லை கிறிஸ்னா கவிதாஸ் நன்றி
Thanks 🙏
அன்பேசிவம் செய்யுங்கள் தருகிறோம் அன்று அவர்கள் இன்று கிருஷ்ண போன்ற நல்லா உள்ளம் நேர்மை கொண்ட you tube தோழர்கள் அனைவர்க்கும் 🙏🏿🙏🏿🙏🏿 நன்றி
Thanks 🙏
தர்மம் தலை காக்கும். தக்க தருணத்தில் உயிர் காக்கும். கிருஸ்ணாவின் குழவினர் செய்யும். உதவி மகத்தானது கடவுளை ஏழையின் முகத்திலை காணலாம்.கிருஸ்ணா குழவினரை கை எடுத்து கூம்பிடுகிறோம்.யார் என்ன சொன்னாலும் உதவி செய்வதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்,
Valthukkal
கருத்தான பாடல் மகன் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
Super kirushna god bless pillaikal pada amma alukiratha parka kastama irukku aanalum aasirvatham intha year irukku ❤
Thanks 🙏
கடவுள் துணை என்றும் உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் bro
Thanks 🙏
ஆண்டவர் நிச்சயமாக அற்புதமாக வாழ்க்கையை குடும்பத்தை உயர்த்துவார். ஆண்டவரை பாடி த்துதியுங்கள் வேதத்தை நன்றாக வாசித்து உயிரான வார்த்தையை விசுவாசியுங்கள் அவர் நடத்துவார்🙏🏼❤️✝️🙌💒🙏🏼
தம்பி கிஷ்னா நன்றி.இந்தக் குடும்பத்தை ஆண்டவர் கண்டபடியினால் நன்றி செலுத்துகிறேன்.நல்லதொரு பாடலைப் பாடினார்கள். அது போலவே வாழ்கைமாறும்
❤️🙏
இந்த குடும்பத்தின் பசியாற்றிய sk anna விற்கு வாழ்த்துக்கள்.
Thanks 🙏
I also studied biology last year in kilinochchi's famous tution. But we paid 2500 per month. This is too much 😮
Valthukkal Krishna
அருமை தம்பிகள் இந்த உறவுகளுக்கு உதவி செய்ய முன் வாருங்கள். பிள்ளைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்வதற்கு முன் வாருங்கள். இவர்களுக்கு உதவி செய்த உறவுக்கும் நன்றிகள். வாழ்த்துக்கள் தம்பிகள். கவலை வேண்டாம் அக்கா கடவுள் அருள் புரிவார். தங்கை நல்லா படித்து நல்ல இலக்கை அடியுங்கள்
Hi Kirshna Kavalai Vendam Engal Kirshna Bro Vantu Ungalai Meet Pannitrar Ini Iraivan Tunai Purivan Inta Family a Nenga poi Fartatuku Thanks Kirshna Bro Good Video
வாழ்த்துக்கள் கிருஷ்னா
பார்க்கும் போது கவலையாக உள்ளது.பிள்ளைகளின் படிப்புக்கு கட்டாயம் உதவி தேவைதான்.அண்ணா வந்ததனால் இனிமேல் கஷ்ரம் குறையும் .நன்றி அண்ணா.
Thanks 🙏
இந்த வீடியேவை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது😢😢 எல்லாம் இருந்தும் அது இல்லை இது இல்லை நினைக்கிறோம் 😊உயிர் வாழ்வதற்கு உணவு முக்கியம்😊 அதுக்கே எவ்வளவு கஸ்ரப்படுகிறார்😮 நீங்கள் கடவுள் போல் உதவி செய்திர்கள்❤
நம்மட சனங்களை என்ன என்று சொல்வது வட்டி என்றால் கொடுக்குங்கள் அடுத்துட்டில சாப்பிட்டதா என்று பார்க்கமாட்டார்கள் உங்களைப்போல் நல்ல உள்ளங்களை கான்பது கஸ்ரம் பாடைத்தவன் உங்களை பாதுகாப்பான்
Hii my lovely krishna Anna.
God bless you forever Anna .
உங்கள் நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீர்கள் அண்ணா.
கடவுள் உங்களுக்கு நிறைவான ஆசீர்வாதமும் , நிறைவான மகிழ்ச்சியும் தந்து , உங்களை கர்த்தர் உயர்த்துவார் .
Again to again God bless you forever Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks 🙏
Welcome Anna
கடவுள் காப்பாற்றுவார்.ஒன்றுக்கும் யோசிக்கவேணாம்.
SK brother ivarkal anivaraium kadavulle ungal arulaal kaatharulvaar om namashivaya
Krishna&kavithas iruvarukkum allah arulaiyum hidhayathiyum vanguvanaha ena piraththannai sehinren. Najim,Eravur.
வாழ்க வளமுடன்.
இந்த குடும்பத்துக்கு உதவி கிடைத்தது என்று எழுதுகிறார்கள்.உண்மையா கிருஷ்ணா. இந்த சகோதரியே இதற்கு பதில் போடலாம்.உண்மையா, பொய்யா என்று.எங்களுக்கு தெரியாது உண்மை எது பொய் எது என்று.எழுதினதை கேட்டோம் எங்களை குறை நினைக்க வேண்டாம் ❤ வேறை வேறை வீடியோக்களிலும் சில பேர் பொய் சொல்லி அகப்பட்டு இருக்கினம். அதனால் இதை கேட்டோம்.🙏
ஆகாரின் கண்ணீரை மாற்றியவர் உங்கள் கண்ணீரை மாற்றுவார்🙌🙏❤
Thank you 🎉 Krishna to help this family.
Thanks 🙏
தம்பி. கிருஷ்ணா வணக்கம் எனதஉதயவஆன வேண்டுகோள். பெண் பிள்ளைகளின். முகங்களைத்தவிர்ப்பது மிகவும். நன்று. இது எனது தனிப்பட்ட கருத்து. நீங்களும் உங்கள் ஊடாக புலம்பெயர் உறவுகள் செய்யும் உதவிகள் அளப்பரியது தலைவணங்குகிறேன் நன்றி
Hi கிருஷ்ணா அண்ணா சூப்பர் உடன் பிறந்த சகோதரி போல அவர்களுடைய பசியை போக்க உதவி செய்ததிற்கு நன்றி 🥰 அது போன்று அவர்களின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன். 🙏❤️ வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா எப்பவும் உங்கள் இருவருக்கும் ஆண்டவர் துணை நிப்பார். Keep it up brother's 🙏🙏
Thanks 🙏
You're welcome bro ❤️
God bless this family don't worry 🙏
Sk & Kavithas God bless you 🙏🙏🇩🇪
Thanks 🙏
அனுஷன் உதவி செய்தவர். இந்த நேரம் சாப்பாட்டுக்கு உதவி செய்யவும். கிஷ்ணா.
Thanks 🙏
வாழ்த்துக்கள் தம்பி ! உங்கள் பணி மேலும் மேலும் வளர்ச்சியடைந்து செல்லுவதற்கு இறைவன் ஆசிகள் என்றும் என்றும்!we are happy with all the things you do! Keep up your service. God bless you forever! ❤🙏
Thanks 🙏
verry well kriishna and kavithas brothers
கவலை வேண்டாம் கிருஷ்ணா உருவத்தில் இயேசப்பா வந்துவிட்டார்
Thanks 🙏
கிருஷ்ணா தம்பி செய்தவைக்கே செய்கிறீஙகள்.ஏற்கனவே வசந் அனு செய்தவர்கள். கிருஷ்ணா.
My dear bro. Krishna ,May the grace of ALMIGHTY CREATOR be with you & your family till the last.
தம்பி கிறிஸ்னா அம்மாவுக் கு உதவியும் செய்து அம்மாவை நல்லா சிரிக்க வைத்ததுக்கும் நன்றி 🎉🎉தம்பி இந்த பாட்டு ஒருதரம் பாடுங்கள் கண்ணன் வருவான் ஒரு கதை சொல்வான் என்னு பாட்டை பாடுங்கள்❤❤❤🎉🎉த
கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்
Thanks 🙏
Brothers good job God bless you help❤❤
God bless and thank
வசந் மூலம் சில உதவிகள் கிடைத்து இருக்கிறது
Kirushna! இந்த அக்காவின் வீடியோ கண்டு பிடித்து விட்டேன். Angel viewவில் வசந்த் உங்கள் அப்பாவுன் இணைந்து வீடியோ பதிவு செய்திருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவு செய்துள்ளார் பாரும். அவர்களுக்கு கட்டாயம் உதவ வேட்டும். ஆனால் நீர் நான் கேட்டதுக்கு பதில் போடவில்லை என்பதால் தான் தேடிப்பார்த்து இதை எழுதுகிறேன். மற்றவர்கள் போட்ட Comment's க்கு பதில் போட்டுள்ளீர். நான் கேட்டதுக்குப் பதில் போடவில்லை. நான் தவறாக எதுவும் எழுதவில்லையே. மனசுக்கு கஸ்ரமாக இருந்தது. அது தான் இதை தேடிப்பார்த்துப் போடுகிறேன். எல்லோருடைய கருத்துக்களையும் செயற்படுத்தாவிட்டாலும் எல்லாவற்றுக்கும் ஒரு response கொடுக்க வேண்டும்.
Thankacikku padikkirathukkum avanka sappadukkum kaddayam Anna uthavi thevai
❤🎉❤உதவிய உறவுக்கு❤நன்றி ❤❤🎉🎉
Great help krish god bless you and sponsor 🙏
Thanks 🙏
Anu with vasanth uthavi seitharkal.evarkal jaffna ku anu veedda poyiruntharkal kirshna visarikkavum.
God bless krishna
Great krisna God bless you and this family ❤
Thanks 🙏
sweden naddil vasikkirom inru varai yarum tiuition anuppiyadhillai. ella pillaigalum keddikkarar than
Super brothers your helping work 🙏🙏money helped relatives thank you so much 🙏
Thanks 🙏
Praise the lord ❤good song
Thanks 🙏
God bless you
Thanks Krishna got jop god bless
Thanks 🙏
God bless you both
Brother, please help them god bless you and your teame l am praying for them everyday jesus help this family definittly
😭😭😭😭👍👍👍👍👍👍👍seitha uathavikku thank you krishna kavithas ❤
Super SK bro🎉🎉🎉🎉
Unmaiyl pulam peyarthu vakum nalla ulagkalukku than nanr sollak kadavom gbu
Pakavea kastama iruku anna...ungala la mudinja alavuku help panuga...
God bless❤❤ you
God bless you 🙏 ❤️
Thanks 🙏
Good job Krishna god bless you 👍
Thanks 🙏
Congratulations 👏❤❤❤sk❤❤kavithahs ❤❤valtthukkal sk
Thanks 🙏
கிருஷ்ணா அண்ணா தயவு செய்து இனி யாராவது பிள்ளைக்கு ஏன் Marks குறைவு என்று கேக்கும் போது Tuition போறதில்லை. அங்க போக காசில்லை என்றால் தயவு செய்து நல்ல பேச்சு கொடுங்கள்.
அப்படி என்றால் பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிப்பது இல்லையா?
அப்போ பாடசாலையில் என்னதான் நடக்கிறது?
அப்போ பாடசாலை ஆசிரியர்கள் திறமையானவர்கள் இல்லையா?
Tuition போவது வீண் செலவு மற்றும் நேரம் வீணாகும். பாடசாலை முடிவடைந்த பின் வீட்டில் வந்து புதிய தகவல்களை தேடி தேடிப் படித்தாலே போதுமானது.
இப்போது மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் தாராளமாக TH-cam இல் உள்ளது.அதை தேடி படிக்க சொல்லுங்கள்.
Nega romba naal nailla valanum anna super ❤
May God bless brother Krishna and Kavidoss for helping the hungry people. 🎉❤❤❤❤🎉
Great job SK ❤❤❤❤
Good heart Krishna
Super super ❤🎉
வாழ்த்துக்கள் தம்பி ❤🙏👍🇨🇵
ஐரோப்பிய நாடுகளில் tuition சென்று படிப்பதில்லை
பாடசாலைக்கல்வி மட்டும் தான்
When we studied we never went to tuitions. Now days they think the children has to go for tuitions.
😂😂😂.
God bless you
வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
கிருஷ்ணா ,நான் கேட்டதுக்கு நீர் பதில் போடவில்லையே? இந்தக் குடும்பத்துக்கு கட்டாயம் உதவி தேவை தான். அவர்களது நிலை அப்படித் தான் உள்ளது. ஆனால் அந்த மூத்த பிள்ளை மணித்தியாலயத்துக்கு காசு கொடுத்து ரியூசன் போவது அவர்களது நிலமைக்குப் பொருத்தமற்றது. ஏதாவது ஒரு கல்வி நிலையத்தில் மூன்று பாடங்களையும் படிக்கலாம். அப்படியென்றால் ஆகக்கூடியது ஒரு 5000ரூபா தான் செலவாகும். நாங்களும் அப்படித் தான் படித்தோம். குடும்ப நிலமைக்கு ஏற்ப தான் எதையும் செய்ய வேண்டும். ரியூசனில் இப்படி செலவவு செய்வதை விட நாங்கள் தேடிப்படிப்பது தான் பரீட்சைக்கு உதவும். நீங்கள் அவருக்கு விளங்கப்படுத்தியிருக்கலாம். ஏதோ சிந்தித்துச் செயற்படுங்கள்.
Very true, don’t have money to buy food, how could you pay R600 per day, way too much. I know you can’t say anything but you would have suggest, if this child go to uni, yes there are help. But it takes minimum four years to finish any course. One think I noticed the elder girl doesn’t even know how to make noodles, very bad and sad. In Sri Lanka most children are like this, life skill is important no matter what do you do, Parents nothing wrong to make the children to help in the kitchen. Overseas middle class children know a lot of work, some children even under age know how to drive car ( take it as positive) . Don’t let the children go to tuition and come home and do nothing, sewing , cooking must to teach children.
Sister nalla padikkanuppa
Pilai. Kandu. Pidikkirathai. Vidutthu...uthvi. Sekiravargalai. Kedukkaateergal. Uthavi. Seyyaa viddaalm upatthirm seyyaateer
நன்மை செய்யவும் தானதருமம் செய்யவும் மறவாதிருங்கள்என்றயேசுதெய்வம் வார்தைப்படிவாழும் மகனையும்Pastor மற்றும்உதவின உறவையும்கர்த்தர் நிறைவாய்ஆசீர்வதிப்பார்
Ippadiyana kastaththai parkka mudiyathu kitushna kadavul than kan thurakka Venum athu ugkal kaijilum thutathesa uravukalin kaijilum than ullathu manam kastamaka itukkuthu
Great job bro,god bless
Your great anna
Super help thampikala congratulations continue ok
Thanks 🙏
மனித ரூபத்தில் நீ கடவுள் ஐயா வாழ்த்துக்கள் கிருஷ்னா நன்றி❤❤❤❤❤❤
Thanks 🙏
👌👌 God bless you 🙏
வாழ்த்துக்கள் ப்ரோ 👏
Thanks 🙏
Engada school la epovum sapadu kudukira... School sapaduku nanga wait panuvam evangaluku athukum ila kavalaiya ah eruku
Great job Bro❤❤❤❤