லண்டன் மெஷினுடன் வீடு தேடி வந்த அண்ணா | Tamil | SK VIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ค. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 185

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 หลายเดือนก่อน +24

    எங்கள் தலைவர் அக்கினி... என்றுமே உங்களுக்கு சூரிய தேவன் தான்.... சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
    மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
    கெட்டாலும் நம் தலைவன் எப்போதும் ராஜனடா.....அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது.....உண்மை ஒரு நாள் வெல்லும்
    இந்த உலகம் உன் பேர் சொல்லும்
    அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
    நீயடா நீயடா
    பொய்கள் புயல் போல் வீசும்
    ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
    அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
    கலங்காதே கலங்காதே....

    •  2 หลายเดือนก่อน

      நீங்களும் ஒரே இனம் போல

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 หลายเดือนก่อน +3

    மூவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @sutharsanmehala4379
    @sutharsanmehala4379 2 หลายเดือนก่อน +2

    யதுக்குட்டி வேற லெவல் தம்பியா கொஞ்சம் guide பண்ணுங்க. நிச்சயம் முன்னேறுவார். அக்கினியோட சனல கூடியசீக்கிரம் எதிர்பார்க்கிறம். கிருஸ்ணாவோட இருக்கிறவங்க எப்பவும் நல்ல நிலைக்கு வருவினம்.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 หลายเดือนก่อน +7

    உங்களுடைய சந்தோசம் எங்களுடைய சந்தோசம் நன்றிங்க நன்றிங்க தம்பியாக ❤❤❤❤❤

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 2 หลายเดือนก่อน +6

    லண்டன் அண்ணா சொல்லும் ஆபீஸ் கருத்து மிகவும் சரியானது.. நீங்கள் office அய் வீட்டில் அடிக்க வேண்டாம். பிறகு உங்களுக்கு வீட்டில் குடும்பம் நடத்த முடியாது. எல்லோரும் அங்கே வந்து கொண்டு இருப்பார்கள். அதனால் வீட்டில் அருகே அல்லது வேறு எங்கேயாச்சும் office அடியுங்கள். அல்லது வீட்டில் முன் தனியாக உங்களை சந்திக்க வருபவர்களுக்கு என்று ஒரு hall மாதிரி செய்யுங்கள்.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 2 หลายเดือนก่อน +1

    பாடல் சுப்பர் உங்களைப் பார்த்து சிரித்து களைத்து விட்டேன் தம்பிங்களா.

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh 2 หลายเดือนก่อน +13

    செத்துபோன லண்டன் அம்மா பத்தி கிருஷ்ணா காமெடி பண்ணிட்டே இருக்கான் நமக்குத்தான் சிரிப்பே வரமாட்டேங்குது.

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 2 หลายเดือนก่อน +12

    யது சூப்பர் 👌👌👌 fitness பற்றி மிகவும் அருமையான விளக்கம். அருமை தம்பியா. உங்களுக்கு பிட்னெஸ் சம்மந்தமான யூடுப் வீடியோ கள் போடுங்கள் சொந்தமான வீடியோ சேனல் தொடங்கி.. கிருஷ்ணா கவிதாஸ் மூலம் உங்களுக்கு நல்ல ஒரு தொடக்கம் இருக்கிறது. இவர்கள் உங்களுக்கு கற்று கொடுத்ததை வைத்து உங்களுக்கு என்று சொந்தமாக தொழிலில் முன்னேறுங்கள். விளையாட்டு வயதாக இருந்தாலும் இனி உழைக்க தொடங்கினால் தான் காலா காலத்தில் கிருஷ்ணா வை போல சுயமாக சொந்த காலில் நிற்க முடியும். சொந்த குடும்பத்தை பார்க்கலாம் வீடு கட்டலாம். மனைவி மார் எல்லாம் இப்போ அழகை மட்டும் பார்ப்பதில்லை பணம் எப்படி உழைக்கும் ஆனா என்றெல்லாம் பார்ப்பார்கள். உங்கள் பணி தொடங்கட்டும்

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 2 หลายเดือนก่อน +2

    Thampi kirshna❤❤❤❤❤❤❤thampi kavithas jathu❤❤❤❤❤❤god bless you

  • @sumithmeepagama9138
    @sumithmeepagama9138 2 หลายเดือนก่อน +43

    தயவு செய்து பாட வேண்டாம்😂😂😂😂😂

    • @khushiarnav7532
      @khushiarnav7532 2 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

    • @user-zz2mm4ht4y
      @user-zz2mm4ht4y 2 หลายเดือนก่อน +3

      Please pls pls venam

    • @travelwithsong797
      @travelwithsong797 2 หลายเดือนก่อน +3

      அவங்கட ஆழ் மனசுக்க இவங்கள நல்லா பாடுறீங்கள் என்று யாரோ நம்பவைச்சு இருக்கினம்…😂😂😂😂

    • @kalaarul1637
      @kalaarul1637 หลายเดือนก่อน

      True 😂

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 2 หลายเดือนก่อน +4

    Yathu God bless you Germany 👍💯

  • @user-kh5dx7ge7n
    @user-kh5dx7ge7n 16 วันที่ผ่านมา

    எதிர்பரதைய் எதிர்பாருங்கள்
    யது யதுஅருமை❤

  • @RVK3002
    @RVK3002 2 หลายเดือนก่อน +1

    யது பாடல் சுப்பர்👌👌👌🤩மேலும் முன்னேறவாழ்த்துக்கள் யதுகுட்டி❤கிருஷ், ❤கவி❤

    • @user-dw3jf6vr4h
      @user-dw3jf6vr4h 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/FNe4elsoHII/w-d-xo.html

  • @krishnapillaikrishnabalan3161
    @krishnapillaikrishnabalan3161 2 หลายเดือนก่อน +3

    Akkini . Handsome young man.

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 2 หลายเดือนก่อน +3

    Kirushna kavithas jathu super ❤❤❤❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் தம்பிகள் உங்களுக்கு முருகன் துணை

  • @razikharis4617
    @razikharis4617 2 หลายเดือนก่อน +2

    Super SK bro, and team🎉🎉🎉❤❤❤

  • @venthanventhan5315
    @venthanventhan5315 2 หลายเดือนก่อน +2

    😅😅😅😅😅😅❤❤❤❤❤❤யாதுக்கு ஆப்பு❤

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 2 หลายเดือนก่อน +1

    Hi Anna , kavithas, jathu .
    God 👑 bless 🙏 you ❤❤❤❤❤❤

  • @MohanathasVithusha
    @MohanathasVithusha หลายเดือนก่อน

    கர்ணாசெய்ததநினைச்சுநடந்துகோள்

  • @user-kh5dx7ge7n
    @user-kh5dx7ge7n 16 วันที่ผ่านมา

    எதிர்பரதைய் எதிர்பாருங்கள்
    யதுயது❤மூவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 2 หลายเดือนก่อน

    Super thambis Krishna kavthas and jathu chellam ❤️❤️❤️❤️😍😍😘

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 2 หลายเดือนก่อน +1

    நன்றி🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 หลายเดือนก่อน +5

    யதுவின் வளர்ச்சிக்கு கிருஷ்ணா,கவிடாஸ்வின் உதவி பெரிது .கனடா கேர்ள் கிடைத்ததுக்கு அதிஷ்டம்.அடிக்க அடிக்க அம்மியும் நகருமாம்.Europe things can used Srilanka. But Canada current things cannot use, because 220 volt in Europe.. CANADA CURRENT 110VOLTS.CANNOT USE IN SRILANKA.

  • @luxmithaluxmi9624
    @luxmithaluxmi9624 2 หลายเดือนก่อน +2

    அக்கினி very good

  • @ArulthasMayoorika
    @ArulthasMayoorika 2 หลายเดือนก่อน +2

    யது நாங்கள் உங்களை நம்பிறம்.பாடல் சூப்பராக இருந்தது❤❤❤

    • @user-dw3jf6vr4h
      @user-dw3jf6vr4h 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/FNe4elsoHII/w-d-xo.html

  • @sivakumarsubramaniam6023
    @sivakumarsubramaniam6023 2 หลายเดือนก่อน +3

    கிருஷ்ணா அக்கினியின் திறமை வேற லெவல் உங்களோடு சேர்ந்தால் நல்லாத்தான் வருவார் அவரின் திறமை சூப்பர் அக்கினியின் திறமையை பாராட்டியே ஆகணும் சிறப்பு

    • @user-dw3jf6vr4h
      @user-dw3jf6vr4h 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/FNe4elsoHII/w-d-xo.html

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 2 หลายเดือนก่อน +2

    Good.jatthu.suppervoice

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r 2 หลายเดือนก่อน +2

    வணக்கம்.தம்பிங்களா🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌

  • @sathusathu9252
    @sathusathu9252 2 หลายเดือนก่อน +1

    Anna song supet❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 หลายเดือนก่อน +3

    Hi கிருஷ்ணா kavidas அக்கினி ❤❤❤❤

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k 2 หลายเดือนก่อน +11

    கிருஷ்ணா கவிதாஸ் யது மூவரும் சந்தோஷமாக இருக்கனும்.❤

  • @sivastudio3282
    @sivastudio3282 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் யது

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 2 หลายเดือนก่อน

    Hi Kirshna and Kavithas and Yathu Happy 1st comment

  • @VeeranManju
    @VeeranManju 2 หลายเดือนก่อน +3

    Hi Sk anna, Kavithash, Jathu ❤❤❤❤❤❤❤

  • @kalarama5538
    @kalarama5538 2 หลายเดือนก่อน +1

    Super jathu

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @VeeranManju
    @VeeranManju 2 หลายเดือนก่อน +1

    தம்பி ஜது நல்ல ஆப்பு 😂😂😂😂😂😂😂😂

  • @SNGerman
    @SNGerman 2 หลายเดือนก่อน +3

    Jathu super

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 หลายเดือนก่อน +5

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥எல்லோரும் நலம் வாழ கடவுள் துணை★★★★★★★nandri..France. .erundhu:23:5:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

    • @user-dw3jf6vr4h
      @user-dw3jf6vr4h 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/FNe4elsoHII/w-d-xo.html

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 2 หลายเดือนก่อน +1

    Very good 👍

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 2 หลายเดือนก่อน +1

    Super brothers👍

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 2 หลายเดือนก่อน +1

    Krishna,
    Don’t worry about anything, you go ahead தம்பி.
    Everything you are doing is right.

    • @user-dw3jf6vr4h
      @user-dw3jf6vr4h 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/FNe4elsoHII/w-d-xo.html

  • @goodhi5429
    @goodhi5429 2 หลายเดือนก่อน +1

    Super super. 👋👋👋

  • @Kscreative9
    @Kscreative9 2 หลายเดือนก่อน

    Brothers super . …Waiting Brothers third channel fitness channel.. god bless all of you ❤❤

  • @user-ib2vc8ol6h
    @user-ib2vc8ol6h 2 หลายเดือนก่อน +2

    Akkini❤supper

  • @shanthini5699
    @shanthini5699 2 หลายเดือนก่อน +1

    Super 👌👌👌

  • @VeeranManju
    @VeeranManju 2 หลายเดือนก่อน +1

    Sk vlog வேளைக்கு போடுங்கோ அண்ணா ❤❤❤❤❤❤

  • @Sasi-no4zc
    @Sasi-no4zc 2 หลายเดือนก่อน +2

    நாத்தன் முதால் கமன் பன்னுறன் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Suvenika
    @Suvenika 2 หลายเดือนก่อน +1

    👋 Brothers ❤❤❤

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h หลายเดือนก่อน

    Super🎉

  • @user-ze4on4vx6y
    @user-ze4on4vx6y 2 หลายเดือนก่อน

    Thampi wow super 👌

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 2 หลายเดือนก่อน

    Kriahan antha aieya pavam please help the famile thanka you verey much

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 2 หลายเดือนก่อน

    மூவரக்கும் வாழ்த்துகள் ! ❤❤❤❤❤❤❤

  • @VeeranManju
    @VeeranManju 2 หลายเดือนก่อน +3

    ஜது பாட்டில் நல்ல முன்னேற்றம் 🎉🎉🎉🎉🎉

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 2 หลายเดือนก่อน

    Super❤❤

  • @raveeken6074
    @raveeken6074 หลายเดือนก่อน

    I remind you please sing a song for ever boys 👦

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 2 หลายเดือนก่อน +2

    Hi Krishna, kavithas and jathu

  • @Krvlog22
    @Krvlog22 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் தம்பிங்களா 🙏

  • @sasisasisasi966
    @sasisasisasi966 2 หลายเดือนก่อน

    Super

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 2 หลายเดือนก่อน

    Hi.skand.kaviand..yathusuper

  • @user-ro6uv9un5k
    @user-ro6uv9un5k 2 หลายเดือนก่อน +1

    ❤Hi thambi vanakkam nallama Kuwait ❤❤❤❤

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 2 หลายเดือนก่อน +1

    Konjam early ya podunga sk vlog la plz ❤

  • @user-zg3kq3qk5j
    @user-zg3kq3qk5j 2 หลายเดือนก่อน +20

    யோக் என்ற பெயரில் யதுவை எப்படி எல்லாம் கேவலப்படுத்துறீங்க

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 2 หลายเดือนก่อน

      அவனை சொல்லி குத்தமில்லை, அவன் என்ன கண்றாவியா பேசினாலும், ஐயோ கிருஷ்ணா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது எண்டு விவஸ்தை கெட்ட நாலு அல்ல கைகள் கமெண்ட் போட்டு உசுப்பி விடுதுகள் அதை உண்மையெண்டு நம்பி வர வர ஓவரா போய்கிட்டே இருக்கிறாரு

  • @ravikumarlanujan9573
    @ravikumarlanujan9573 2 หลายเดือนก่อน

    Agini super speech

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 2 หลายเดือนก่อน +2

    அண்ணா ,
    உங்களை சந்திக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு .
    நிச்சயமாக சந்திப்போம் என்று நான் கடவுளுக்குள் விசுவாசமாய்ச் சொல்லுகிறேன்.
    கர்த்தர் கிருபை செய்வாராக ஆமென் .
    God bless you my lovely krishna Anna 😇❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stopped03now
    @stopped03now 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் கிருஷ்ணா மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பின்னான ஒரு தொடர்பு தயவு செய்து கோபிக்க வேண்டாம் கவிதாஸ் அக்னி இரண்டு பேரும் கூடவே உங்களுடன் பயணித்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விடயம். உங்களுடைய நல்ல மனம் அவர்களுக்கும் ஒரு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக அக்கினியை ஊக்கப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது அது போன்று அக்கினிக்கு கொஞ்சம் பயிற்சிகள் கொடுங்கள். அத்தோடு அக்கினி எடுத்திருக்கும் விடயம் மிகவும் நுணுக்கம் வாய்ந்தது ஆகவே சரியான தரவுகளோடு உங்களுடைய காணொளிகளை பதிவேற்றம் செய்யுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் அது ஒரு ஆணித்தரமாக இருக்கும். தவறான முறை பயிற்சிகள் சங்கடத்தை ஏற்படுத்தும் . ஆகவே ஒன்றுக்கு பத்து முறை சரியான தகவல்களோடு உங்களுடைய பயிற்சிகள் தொடரட்டும் என்று வாழ்த்திக்கொண்டு. கவிதாசுக்கும் இதுபோன்று ஏதாவது ஒரு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். பல பல சிரமமான பாதைகளை தாண்டிய உங்களின் வெற்றிப்படிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்றென்றும் ஒற்றுமை மிகுந்த நண்பர்களாக உங்கள் பயணங்கள் தொடரவும் அத்தோடு அனுசனோடும் சுக ந
    நலன்களை விசாரித்துக்கொண்டு பயணிக்கவும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். மீண்டும் மற்றுமொரு சந்திப்பில் .....
    நன்றியோடு இலண்டிலிருந்து சேமம் சிவா.

  • @ShabithaTharmaseelan
    @ShabithaTharmaseelan 2 หลายเดือนก่อน +1

    👍👍

  • @RekanSana-dr2bc
    @RekanSana-dr2bc 2 หลายเดือนก่อน +3

    😊😊😊

  • @Kscreative9
    @Kscreative9 2 หลายเดือนก่อน +2

    Brothers❤❤❤❤ anushan brother eppadi irukkirar? How is health (eyes) brothers god bless all of you ❤❤❤❤❤❤❤

  • @SivajiniSashi
    @SivajiniSashi 2 หลายเดือนก่อน +2

    👍

  • @surenkanthasamy4527
    @surenkanthasamy4527 2 หลายเดือนก่อน

    மகனே வாட்ஸ அப் மெசேச்சைப் பாரய்யா.

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤sk😀😀😀

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 หลายเดือนก่อน

    Kirushna appa sella kili always work panniya padiyal sill now he is still best , no work body nokamal irunthu stomac perushaka varim, bodyum uoothi konde pokum. Exercise panninal body fit akum.yathu solvathu correct.

  • @PriyaPriya-ks2zu
    @PriyaPriya-ks2zu 2 หลายเดือนก่อน

    Anna unga ellaraum rompa pidikkum anal jathuva rompa pidikkum jathuva rompa oddathinga anna pavam avan unga work awesome 👌 atha vida unga song rompa nalla erukku atha vida unga comedy supper

  • @shanvadivelu309
    @shanvadivelu309 2 หลายเดือนก่อน +2

    💪👌👍

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @user-fy7vi5mv1l
    @user-fy7vi5mv1l 2 หลายเดือนก่อน +1

  • @TalksByTharani
    @TalksByTharani 2 หลายเดือนก่อน

    மூவருக்கும்வாழ்த்துக்கள்

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 2 หลายเดือนก่อน

    👌👌👌

  • @MrSASEEN
    @MrSASEEN 2 หลายเดือนก่อน +3

    காரிய ஆழயத்தை உன்ட வீட்டில் இருந்து நாலு தெரு தள்ளி வை

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤

  • @rupanrupannadarasa8735
    @rupanrupannadarasa8735 หลายเดือนก่อน

    Hi.super❤❤❤❤❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @sasinathan2208
    @sasinathan2208 2 หลายเดือนก่อน

    நம்ம அரியண்ணாவின் மகன்

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn 2 หลายเดือนก่อน +1

    Hisk,❤anna

  • @tharmilasivakaran9528
    @tharmilasivakaran9528 2 หลายเดือนก่อน +1

    En kaththirinkal

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 หลายเดือนก่อน +1

    ♥♥♥

  • @seli4682
    @seli4682 2 หลายเดือนก่อน

    Hallo Thambi Sk und kavidas judi Gott 🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😢😢😢😢

  • @RAVIPirana
    @RAVIPirana 2 หลายเดือนก่อน +1

    Hi anna ❤

  • @KajanKajan-uo5xb
    @KajanKajan-uo5xb 2 หลายเดือนก่อน

    நீங்க பாட்டு படியுங்கோ கிருஷ்ணா அண்ணா கவி ஜது

  • @user-bv9pc1ln2y
    @user-bv9pc1ln2y 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤😊😊😊

  • @user-qh2ft3ry4z
    @user-qh2ft3ry4z 2 หลายเดือนก่อน +2

    Hi thempi

  • @senthilkumaranfrancis555
    @senthilkumaranfrancis555 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 2 หลายเดือนก่อน +3

    அருமையான ஆப்பு யதுக்கு😂😂😂

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e 2 หลายเดือนก่อน +1

    ❤🎉🙏🙏👍🎉

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤Nanri.makan

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 2 หลายเดือนก่อน +1

    Hiok🎉🎉🎉🎉❤❤❤

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 2 หลายเดือนก่อน

    Super🤣🤣🤣❤️❤️❤️👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨🙌🙌🙌🤣🤣🤣❤️❤️❤️👍👍👍🤣🤣🤣