இவர் எனக்கு பதில் சொல்லியே ஆகணும் | இல்லைனா இனி HELPING இல்லை | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

ความคิดเห็น • 463

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 4 หลายเดือนก่อน +26

    Krishna, Kavithas and Yadhu இன்றைய கானொளிக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும், உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 4 หลายเดือนก่อน +40

    அண்ணா 😊 இந்த உலகத்தில் பிறந்திருக்கும் யாரையும் திருப்பிபடுத்த முடியாது ....அப்படி முயன்றால் நாம் தோற்றுப் போய்விடுவோம் மனிதனிடம் ..... 😊😊😊

  • @Angeline433
    @Angeline433 4 หลายเดือนก่อน +6

    இந்த அன்பு உள்ளம் கொண்ட ரஜீவன் செல்லத்து க்கு உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்🙏🏻🎊💖 உங்களையும் உங்கள் பிள்ளைகளை கடவுள் மேன்மைப் படுத்துவாராக 🙏🏻

  • @Shaz-Girl
    @Shaz-Girl 4 หลายเดือนก่อน +65

    கிருஷ்ணா உங்கள் சேவையை பார்த்து உங்களை எப்படி வாழ்த்துவது தெரியவில்லை. உங்கள் மூலம் இந்த தம்பிக்கு கிடைத்த உதவிகளில் இந்த தம்பியின் வாழ்க்கை சிறப்பாக அமையும். இந்த தம்பியின் எதிர்காலம் நன்றாக அமையனும் ❤❤❤❤❤❤❤❤

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 4 หลายเดือนก่อน +17

    தம்பி காசுகளை இப்படி கொண்டு செல்வதை எல்லாம் வீடீயோவில் காட்ட வேண்டாம்.அதுகளால் உங்களுக்கு பிரச்சினைகள் வரும்.உங்களை சுற்றி நிறைய நல்லவர்கள் இருக்கினம் கவனம் தம்பி❤❤

  • @muraly2651
    @muraly2651 4 หลายเดือนก่อน +124

    காசுகளை வெளியில் காட்டுவதை தவிர்த்துக் கொள்ளவும் உங்களின் பாதுகாப்பிற்காக

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 4 หลายเดือนก่อน +2

      Thanks for sharing

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 4 หลายเดือนก่อน +1

      Very true

    • @Sujathal1234
      @Sujathal1234 4 หลายเดือนก่อน

      Yes 💯 that would be safe for you all guys ❤️

    • @komathikomathi1954
      @komathikomathi1954 4 หลายเดือนก่อน +1

      Yyyees unmaithan

    • @MathuMathusan-o5o
      @MathuMathusan-o5o 3 หลายเดือนก่อน

      Om anna

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 4 หลายเดือนก่อน +43

    உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் மனமாந்த நன்றிகள் இவ்வலவு தூரம் றஜீவனூக்காக வந்த கிருஸ்ணா கவிதாஸ் மற்றும் அக்கினி எல்லோருக்கும் மனமாந்த நன்றிகள் உங்களை போல் யாரும் கிடையாது கிருஸ்ணா றஜீவனை தேடிவந்த அந்த ஆக்கள் கல்லக்குனம் இருக்கு இவர்களுட்ட கவனமாக இருக்கனும் றஜீவன் நீங்கள் தான் கவனமாக இருக்கனும் பணம் பரிக்க முன் வருவார்கள் மிக மிக கவனம் பணம் பத்தும் செய்யும் கவனம் தம்பி உங்கட அம்மா ஏன் கிருஸ்ணாட கதைக்கல என்ரு நான் யோசித்தேன் நீங்க சொன்ன பிரகு புரிந்தது அம்மாட்ட சொல்லுங்க கிருஸ்ணாவ நம்ப சொல்லுங்க மத்தவங்க போராமை புடித்து இப்படி மனச குலப்ப பார்ப்பார்கள் கவனணாக இருருங்க எந்த காலத்தலையும் யாரும் ஒரு ஆயிரம் ரூபாய் தரமாட்டாங்க கிருஸ்ணாவின் நம்பிக்கையில் நம்மட ஈழத்து தமிழ் உறவுகள் உங்களுக்கு இவ்வலவு பணம் உதவி இருக்காங்க இனிமே தான் நீங்க மிக மிககவனமாக இருக்கனும் அந்த கீட்டம் கிருஸ்னாவின் வீடியோவ பார்த்துட்டு வந்து தான் றஜீவனக்கு உதவி செய்து இருக்காங்க ஏன் கிருஸ்ணாவை பார்த்து பாக்காதணாதிரி போனாஙைக இவர்கள் கொல்லை காரனுவ றஜீவன் நீங்கள் இந்த உன்மைய சொல்லாட்டி யாருக்கும் தெரிந்து இருக்காது சொல்லிட்டீங்க ஏன்ரு உங்களையும் சண்டைக்கு வருவாங்க கவனம் தம்பி கிருஸ்ணா இந்த கூட்டங்கள் தான் உங்களை புடிக்காத கூட்ங்கள் உங்களை கல்லன் என்ரு சொல்லும் கூட்டம் இவர்களை வீடாதீங்க கருஸ்ணா அந்த கிழவன் கிருஸ்ணா பார்த்துட்டு றஜீவனுக்கு மட்டும் கைகுடுத்துட்டு போரான் பாவி எந்த யூடீப் ஆக்கள் யாரும் செய்யாத உதவிகள் நீங்கள் செய்யுரீங்க அது தான் அவனுவனுக்கு கடுப்பாகு ❤❤❤❤❤❤❤❤❤இன்னும் எழுத இனைக்கிரேன் றஜீவன் உங்களுடைய எதிர்காலம் இன்னும் பல மடங்கு,நல்லா இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 4 หลายเดือนก่อน +12

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் sk kavithas jathu 👍🇨🇭

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 4 หลายเดือนก่อน +39

    கிருஷ்ணா உங்களுடைய முயற்சியால் இந்த தம்பிக்கு நல்ல ஒரு பணம் வந்து கிடைத்துள்ளது. அந்தத் பணத்தை அந்த தம்பி யாரை நம்பியும் எந்த ஒரு ரூபாயும் கொடுக்கக் கூடாது, அவருடைய காலம் முடியும் வரையும் அவர் அதை பாதுகாக்க வேண்டும் அவர் இல்லாத காலத்தில் அது கோயில் சொத்தாக போனாலும் பரவாயில்லை.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 4 หลายเดือนก่อน +66

    ரஜீபனுக்காக அளப்பரிய சிறந்த உதவியை செய்து கொடுத்து தம்பி வாழ்வில் ஔியேற்றிய குரு-சிஷ்ஷன்ஷிற்கும் உறுதுணையாக நின்று உயிர் கொடுத்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏🙏

    • @jestephenepciba1233
      @jestephenepciba1233 4 หลายเดือนก่อน +1

      God bless you bro

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 หลายเดือนก่อน +1

      99% of the credit should go to the people who sent the fund to Krishna . Krishna didn’t use his own money.

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 4 หลายเดือนก่อน +12

    கிருஷ்ணா கிருஷ்ணா haters விமர்சனங்களை கண்டோ கேட்டோ டவுன் ஆகாதீங்க. எல்லா நெகட்டிவ் காமன்ஸ் களையும் பாசிட்டிவா கி நீங்க மென்மேலும் சிறப்பா செயல்படுவீர்கள் என்பது 100% உறுதி.

  • @Thuraisingamsobi
    @Thuraisingamsobi 4 หลายเดือนก่อน +3

    Thampi unkada cash ah eppavume pathukaththu kollunkal unka life end varai , neengalum paathu kaappengaaaa God bless you ...

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 4 หลายเดือนก่อน +3

    றஞிபன் வாழ்வில் ஒளிஏற்றிய தீபமாய் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறீர்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வையகம் போற்ற வல்லதேவன்ஆசி பெற்று நிறைவாழ்வு வாழ்க

  • @TharsanVelupillai
    @TharsanVelupillai 4 หลายเดือนก่อน +23

    கிருஷ்ணா ஒன்னும் கவலைப்படாதீர்கள் எல்லாம் அவன் பார்த்துக் கொள்ளுவான் நீங்கள் உங்கள் பணி தொடர உங்கள் வாழ்த்துக்கள்

  • @vijaydhas6861
    @vijaydhas6861 4 หลายเดือนก่อน +37

    கிருஷ்ணா நீங்க சொன்ன மாதிரி..... உங்களுக்கான எதிர்ப்பு தான் உங்களுக்கான விதை ... நல்லதையே விதையுங்க நல்லதையே அறுப்பீங்க..

    • @Blessed-s4b
      @Blessed-s4b 4 หลายเดือนก่อน +2

      There wouldn’t be smoke without a fire.

  • @tavikasellan133
    @tavikasellan133 4 หลายเดือนก่อน

    மிகவும். மகிழ்ச்சி தம் பிக்கு உதவி ய உ றவுகளுக்கு. நன்றி கிருஷ்ண கவிதாஸ் மற்றும் யது இறைவன் துணை.

  • @shanthysivakanthan2002
    @shanthysivakanthan2002 4 หลายเดือนก่อน +5

    Wow, Great job 👏 Krishna 🥰
    God bless 🙏 Krishna, Kavithas and Yathu 😍

  • @kailendrankulendran6724
    @kailendrankulendran6724 4 หลายเดือนก่อน +2

    எல்லா சகோரங்களையும் சமமாக பார்த்துட்டு மற்றவங்களுக்கு உதவி செய்யுங்கள்.

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 4 หลายเดือนก่อน

    கிருஷ்ணா இவர்கள் மாதிரியான வரிகள்தான் உங்களுடைய சேவையைத் தூற்றுபவர்கள் .பொறாமைப்பட்டவர்கள் .அவர் உங்களைக்கண்டு ஒன்றும் பேசாமல் போகும் நானே ஏதோ பிரச்சினை என்று நினைத்த தேன் .அதேமாதிரி றஜீபனின் கதைமூலம் அறிந்துள்ளேன் .யாராவது உங்களுடைய சேவைக்காக பாராட்டிவிட்டு .அவர் குனிந்த மாதிரிப்போனது கள்ள மனம் என்பது விளங்கிய து . எப்பிடியும் அவரின் போட்டியில் பிடிக்க லாம் .வாழ்க தம்பி இப்படிப்பட்ட உலகம் நீங்க ளும் உங்களுடைய பாதுகாக்க பாதுகாப்பாக இருக்க வேண்டியநிலை .நன்றி மகன் .

  • @Blazeaken972
    @Blazeaken972 4 หลายเดือนก่อน +16

    பறநாய்கள் பொறாமையில்கதைக்கத்தான் செய்வார்கள் ! கிருஷ்ணா தொடரட்டும உங்கள் பணி் . வாழ்க! வளமுடன் நன்றி🎉🙏🏾👍👌🎉👍👍👍👍👍👍👍

    • @ydsp8276
      @ydsp8276 4 หลายเดือนก่อน +6

      பறனாய் எனும் வார்த்தை தவிர்த்தால் சிறப்பு..

    • @Vasanvasan2330
      @Vasanvasan2330 4 หลายเดือนก่อน

      நாய்கள் பறக்குமா 🤔🤔🤔

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 4 หลายเดือนก่อน +1

    Very proud about you our Krishna, and Kavi Akini God bless you all three

  • @AmmuBbh23
    @AmmuBbh23 4 หลายเดือนก่อน +10

    ❤❤❤ kirushna Anna looking for cute
    Kirushna Anna enda gethutha
    ❤❤❤❤

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 4 หลายเดือนก่อน +73

    என்ன பழக்கம் அந்த தம்பி க்கு அவர் குடுத்த காசையும் வாங்கி வெச்சுகொண்டு . இப்பிடி கோள்மூட்டி விடக்கூடாது. அவர் கதைத்தது பிடிக்கவில்லை என்றால் காசை வாங்கி இருக்க கூடாது போகவிட்டு பின்னாடி கதைக்கிறது நல்ல மனசுக்கு அழகல்ல.

    • @ranivaithilingam4123
      @ranivaithilingam4123 4 หลายเดือนก่อน +13

      நீங்கள் நினைப்பது சரிதான் ,அவர்களும் காசை கொடுத்துவிட்டு கிறிஸ்ணாவை பற்றி குறை கூறாமல் வந்திருக்கலாம்.

    • @NanthiniKavilendran
      @NanthiniKavilendran 4 หลายเดือนก่อน +13

      அவர்குறை சொல்லி இருக்கலாம். அதை நாங்கள் பார்க்கவில்லை. பார்த்ததுக்கு தான் கருத்து சொன்னேன். காசையும் வாங்கிபோட்டு. நம்பிக்கை துரோகம் பண்ணகூடாது.

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 4 หลายเดือนก่อน +24

      கிருஷ்ணா வீட்டில் வரும் போது அவருடைய அம்மா கிருஷ்ணாவை வாங்க என்று எந்த விதத்திலும் அழைக்கவே இல்லை முகம் பார்த்தும் பேசவே இல்லை தன்னுடைய பிள்ளைக்கு இப்படியான பெரிய தொகை பணத்தை எங்கேயோ இருந்து கொண்டு வந்திருக்கும் கிருஷ்ணாவை பார்த்து சந்தோஷப்பட்டு இருக்க வேண்டும். எந்த விதத்திலும் அந்த அம்மா எந்த ஒரு ஆர்வத்தையும் காட்டவில்லை .அப்படி இருக்கும்போது இங்கிலாந்தில் இருந்து தன் தம்பி சொன்னார் என்று வயது போன அந்த ஐயாபணத்தை உங்கள் வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார் கொண்டு வந்த போது அந்த ஐயா ஏதாவது ஒரு வார்த்தையை உங்களுக்கு சொல்லி இருக்கலாம் அது உங்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் நீங்கள் அவரை மெண்டல் என்றும் பைத்தியம் என்றும் லூசு மாதிரி பேசறது என்றும் தரை குறைவாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்.

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 4 หลายเดือนก่อน +5

      Super

    • @NanthiniKavilendran
      @NanthiniKavilendran 4 หลายเดือนก่อน +7

      @@akchiyalondon4223 நானும் அதை கவனித்தேன் .

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 4 หลายเดือนก่อน +16

    கிருஸ்ணா❤கவி❤யது❤ நான் தம்பி சொல்ல முதலே வீடியோ பார்த்திருக்கும் போது அம்மாவின் முகத்திலும் அந்த நபர்களின் முகத்திலும் சந்தேகத்தை பார்த்தேன் அழையா விருந்தாளியாக கிருஸ்ணா சென்றது போல் இருந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது அம்மா உங்களை வரவேற்க வில்லை. தம்பி ரஜீவன் பயனுள்ளதாக இந்த உதவியை பயன்படுத்துங்கள்❤❤❤ நீங்கள் ஒரு கடவுளின் மகன். கிருஸ்ணா எதற்கும் கலங்க வேண்டாம் ஒவ்வொருத்தரின் எதிர்ப்பும் உங்களை இமாலய வளர்ச்சியடைய செய்யும் ❤இதில் சந்தேகமே இல்லை கதைப்பவர்கள் கதைத்துக்கொண்டே இருப்பார்கள் இந்த உலகம் இப்படி தான் கிருஸ்ணா இதில் கலங்குவதற்கு எதுவுமில்லை உண்மைக்கு வலிமை அதிகம் கிருஸ்ணா❤ உங்கள் பணியில் களங்கம் இல்லை என்றால் நீங்கள் எதற்கும் கலங்காமல் உங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள்.கதைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்

    • @ushamuraleetharan1695
      @ushamuraleetharan1695 4 หลายเดือนก่อน +1

      what type of mother she is ?

    • @manchumahes4151
      @manchumahes4151 4 หลายเดือนก่อน +5

      செய்வதைச் சொல்வான் ,சொன்னதைச் செய்வான் கிருஸ்ணா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடுத்தவர் சொல்லவேண்டாம் எனில் பல காரணங்கள் இருக்கலாம், லண்டன் காரர் கொடுத்ததை இவர் குறைத்துக் கொடுத்துவிட்டாரோ?

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 4 หลายเดือนก่อน +9

    கிருஷ்னா உங்களுக்கு விளங்கவில்லை இதற்கு காரணம் நீங்கள் உச்சத்திற்கு போய்விட்டதால் தான் இந்த பிரச்சனை ஒன்றும் யோசிக்க வேண்டாம் வாழ்த்துக்கள்🙏

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 4 หลายเดือนก่อน +9

    ராஜீவன் நீங்களும் அந்த ஐயாவும் உங்களுடைய அம்மாவும் சேர்ந்து உங்கள் வீட்டில் இருந்து பேசிய கதை கிருஷ்ணாவிடம் நீங்கள் சொன்னது எங்களுக்கு பிடிக்கவில்லை பணம் சில பேரை மாத்தி விடும் பணம் வந்து விட்டால் சிலருடைய குணம் தெரிந்த விடும் இதில் நீங்கள் விதிவிலக்கு அல்ல. கிருஷ்ணா எல்லாம் கடந்து போகும்.உங்களுடைய பணி தொடர நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    • @kumuthiniesthaky1065
      @kumuthiniesthaky1065 4 หลายเดือนก่อน +1

      உண்மை நீங்கள் கூறுவது .

    • @kumuthiniesthaky1065
      @kumuthiniesthaky1065 4 หลายเดือนก่อน +7

      அந்த ஐயா எதையும் சொல்லிட்டு போகட்டும் காசை வாங்கிட்டு கதைக்கக் கூடாது கசை வாங்காமல் கதைத்திருந்தால் ஒரு அளவு ஏற்றுக் கொள்ளலாம்.

    • @Vanivani4981
      @Vanivani4981 4 หลายเดือนก่อน +3

      அந்த அம்மா செய்தது சரி

    • @Vanivani4981
      @Vanivani4981 4 หลายเดือนก่อน +5

      வெளிநாட்டில் எத்தனையோ பேர் இவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கதைத்தவர்கள் இந்த வீடியோ பார்த்தவுடன் சொல்லுகின்றனர் இவன் ஒரு கோள் மூட்டி எனி உதவியே செய்ய கூடாது என்று

    • @NanthiniKavilendran
      @NanthiniKavilendran 4 หลายเดือนก่อน

      @@Vanivani4981 💯 உண்மை

  • @shereenmaxine8789
    @shereenmaxine8789 4 หลายเดือนก่อน +3

    Rajeeven is not a person to deal he needs only money very soon you will see is another face don't be worried God's help is with you my dear son

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 4 หลายเดือนก่อน +2

    Kirushna kasukal car il kaddathirkal unkalil ippadi poramaija irukiranka unka pathukappu mukkijam sonnavanka kasa kuduthuddu thirumpa vankavo therijala unkala kurai katythavanka nenka kavalapadathinka kirushna thappa unkala kathykum avankaluku kadavul thandanai kuduppar ippadi than enna sejvathu don't worry kirushna ❤❤❤❤

  • @jiniponniah530
    @jiniponniah530 4 หลายเดือนก่อน

    Haii every one. Finaly rajeevan helping video vera level thank you krishna. Don' worry krishna kaaitha maram kallady paadum thaan. Really honest and true person you.Proud to your parent. Sk team god blessing take care

  • @HasmiyaHasi
    @HasmiyaHasi 2 หลายเดือนก่อน

    சில நாய்கள் அப்படித்தான் நல்ல மனசுக்கு நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் அண்ணா ஐ மிஸ் யூ சோ மச்😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😢

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 4 หลายเดือนก่อน

    Thank you brother for helping all the dear souls who helped brother Rajivan. Wishing you a happily ever after!🥰♥️🙏

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny 4 หลายเดือนก่อน +5

    Krishna kavithas yathu valththukkal❤❤❤

  • @anushasivalingam91
    @anushasivalingam91 4 หลายเดือนก่อน

    Intha video eppa varum enru ethir paarthukondu irunthanaan. Nanri krishna & vaalthukai Rajeevan thampi👍👍👍

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் தம்பிகளா மிக மிக சந்தோசம் வாழ்த்த வார்த்தைகள் இல்லை மிகவும் சந்தோசம்.
    தம்பிகளா உங்களை விமர்சித்து பொறாமை படுகிறார்கள் என்றால் நீங்கள் வளர்கிறீர்கள் என்று அர்த்தம் இப்பவே இவ்வளமு பொறாமை என்றால் இன்னும் நாள்கள் கடந்து போகும் போது உங்கள் வளர்ச்சியை பார்து யோசித்து பொறாமைபட்டு அவர்களாகவே அளிந்து விடுவார்கள் கிஸ்ணா விடுங்க சூரியனை பார்த்து நாய் குரைத்தால் என்னவாகும் அவர்களுக்கு புரிந்தால் சரி கிஸ்ணா நீங்கள் யோசிக்காதீங்க இதை ஒருபுறம் விட்டிட்டு உங்கள் பணியை தொடருங்கள் மெம்மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் தம்பிகளா.

  • @sivakalai9091
    @sivakalai9091 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 🎉❤றஜீவன் எதிர்காலம் நன்றாக அமையும். கிருஸ்ணா உங்கள் சேவை மேலும் வளரும்❤❤பொறாமைபடுவர் பட்டுகிட்டே இருக்கட்டும் ❤

  • @sumansivan4907
    @sumansivan4907 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா மிகப்பெரிய உதவி🙏🙏🙏உதவிய அணைவர்க்கும் நன்றி 🙏🙏🙏
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 4 หลายเดือนก่อน +14

    உண்மையில் சந்தோசம் ,ஆனல் இவ்வளவு காசையும் தனி ஒருவருக்கேகூடுகிறியல் எவ்வளவு கஸ்ரத்தில் வயதானவர்கள்,பிள்ளைகள் வாழ்கிறார்கள் ஏழைகளை வாழவைப்போம்

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 4 หลายเดือนก่อน

      He needs for the future

    • @NanthiniKavilendran
      @NanthiniKavilendran 4 หลายเดือนก่อน

      @@JJ-pj1jv எத்தனையோ சின்ன பிள்ளைகள் படிக்க கஸ்ரபடுகின்றார்கள். அவர்களுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கிறது தானே. அவருக்கு தேவையான பணத்தை கொடுத்துவிட்டு. மிகுதியை இதை விட வறுமையில் இருப்பவர்களுக்கு கொடுத்திருக்கலாம். அப்படிதானே செய்யிறவர் கிறிஸ்னா . இதை சொல்ல போனால் பொறாமையால் எழதுகிறார்கள் என்று சொல்வார்கள் .இதுதான் உண்மை.

    • @NanthiniKavilendran
      @NanthiniKavilendran 4 หลายเดือนก่อน +5

      @@JJ-pj1jvமிகவும் வறுமையில் படிக்கின்ற எத்தனையோ பிள்ளைகளுக்கும் எதிர்காலம் இருக்கிறது. அதனால் அவருக்கு தேவையான பணத்தை கொடுத்து விட்டு மிகுதியை. வேறு குடும்பங்களுக்கு செய்திருக்கலாம். நியாயத்தை சொன்னால் பொறாமை என்று பெயர்.

    • @Angeline433
      @Angeline433 4 หลายเดือนก่อน +1

      ரஜீவனுக்கு கடவுள் கொடுத்த பரிசு. அவனுக்கு எதிர்காலம் இருக்கு. 🎊💞🌈🏡

    • @NanthiniKavilendran
      @NanthiniKavilendran 4 หลายเดือนก่อน +1

      @@Angeline433 எதிர் காலம் எல்லோருக்கும் தான் இருக்கு.

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 4 หลายเดือนก่อน

    கிருஷ்ணா உங்கள் குரலை கருனைக்காகவும் உங்கள் இதயத்தை அன்பிர்க்காகவும் உங்கள் கையை தர்மத்திற்கு பயன்படுத்தும் போது உங்களுக்கு எப்பவும் கடவுள் உங்களுடன் துணை நிற்பார். வாழ்த்துக்கள் கிருஷ்ணா. நீங்கள் மூவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்❤❤❤🙏🙏🙏

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 4 หลายเดือนก่อน +2

    கிர்ஸ்னா ஒரு கிறிஸ்தவப்பாடல் இருக்கிறது உங்களுக்குத்தெரியுமோ எனக்ககுதெரியாது,பாடல் கிருஸ்தவன் வெட்ட வெட்ட துளிர்ப்பான் .ஆகையால் உங்களை யார் தப்பா கதைக்கிராங்கலோ அவர்களுக்கு மு‌ன்பாக ஆண்டவர் உங்களை உயர்த்திக்கொண்டு இருக்கிரார் ஆகையால் நீங்கள் கவலைப்படாதீங்க jesas love you and jesas with you God bless you more and 57:23 more. thanks uk Rani..

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 4 หลายเดือนก่อน

    Krishna kavithas yathu உங்கள் 3 பேருக்கும் வாழ்த்துக்கள்.மென் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 4 หลายเดือนก่อน +2

    என்ன காஸ்ரம் வந்தாலும் மனதை தளரவிடக்கூடாது,கள்ளம் கபடம் இல்லாமல் எல்லாத்தோயும் சொல்லுறார் கவலை இல்லமால் கார் ஓடும் போது அவதானமாக ஒடுங்க ❤

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 4 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்களுடைய பாதுகாப்பு முக்கியம் சல்லிகளை வெளியே காட்ட வானாம் ok அண்ணா

  • @kalainbanathan3871
    @kalainbanathan3871 3 หลายเดือนก่อน

    God bless ❤ Krishna, kavithas and yathu

  • @GowryGowryka
    @GowryGowryka 4 หลายเดือนก่อน

    Kerusna naankal support Pannuvam❤❤❤❤unkal sevykku vaalththukkl ❤ kathykkeravan kthykkaddum ...rageevan pavam

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 4 หลายเดือนก่อน +3

    கிறிஸ்ணா மூலம் ரஜிபனுக்கு ஆண்டவர் நினைப்பதற்கு மேலாக அதிகமாக கொடுத்துள்ளார். மிக்க சந்தோசமாக இருக்கிறது. கொடுத்த கரங்களை ஆண்டவர் நிறைவாக ஆசீரீவதிப்பாராக.

  • @RVK3002
    @RVK3002 4 หลายเดือนก่อน +4

    மகிழ்ச்சி❤❤❤உதவிசெய்த ஒவ்வொரு புலம்பெயர்ந்த உறவுகளுக்கு கோடானகோடி நன்றிகள்🙏🙏🙏உங்களுடனும் உங்கள் குடும்பங்களுடனும் கடவுள்தாமே கூட இருப்பாராக🙏🙏🙏❤

    • @JesinthaJeyanandam
      @JesinthaJeyanandam 4 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி 💗💗💗 உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 หลายเดือนก่อน +3

    மிக்க மகிழ்ச்சி ரஜிபனுக்கு இவ்வளவு பெரிய உதவியைக் கொண்டு சேர்த்தமைக்கு கிருஷ்ணா ஆண்டவர் உங்கள் சேவைகளை ஆசீர்வதிப்பாராக

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 4 หลายเดือนก่อน +2

    Hi கிருஷ்ணா என்னடா மதுரைக்கு வந்தசோதனை நடக்குமென்பார் அதுநடக்காது நடக்காதென்பார்அதுநடந்துவிடும்.இடியே விழுந்தாலும் நொருங்காதே தம்பி ரயீவனுக்கு செய்த உதவியே உங்களின்உண்மையைக்காட்டுகிறது.நன்றி

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 4 หลายเดือนก่อน +1

    தம்பி கிருஷ்ணா உங்கள் பயணம் சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கின்றது எந்த கவலையும் வேண்டாம் எப்பவும் உங்களுக்கு ஆண்டவர் ஆசீர்வாதம் உண்டு ❤❤❤

  • @patjay2646
    @patjay2646 4 หลายเดือนก่อน

    Very great full to Krishna, Kavithas &Akkini🙏🏻👍😎 May the good lord bless you all and be with you all 🙏🏻🙏🏻

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 4 หลายเดือนก่อน +1

    Hi கி௫ஸ்ணா கவி யது உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா கலங்கதே அப்பு உங்கள் வழி தனி வழி கி௫ஸ்ணா இப்படியே போங்கோ. எனக்கும் கவலையாக தான் இ௫ந்தது உங்கள் முகம் வாடி போய் விட்டது அந்த தம்பிக்கு உதவி செய்த உறவுகளுக்கு கோடன கோடி நன்றி கி௫ஸ்ணா யோசிக்க வேண்டாம் தம்பிகலே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 หลายเดือนก่อน +1

    ஒரு சிலருடைய வீண் பொய் வார்த்தைகளை நினைத்து சோர்ந்து போக வேண்டாம் கிருஷ்ணா நீங்கள் இன்னும் உயர போகணும் ஆண்டவர் எல்லாம் பார்த்துக் கொள்வார்🙏🙏❤️

  • @GowryGowryka
    @GowryGowryka 4 หลายเดือนก่อน

    Rageevanukkaka intha uthaveja setha ullankalukku rompa rompa nanreya therevekkeran🎉🎉🎉🎉

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 4 หลายเดือนก่อน +1

    நீங்ககள் உங்கள் சேவையைமமூவரும் மிகுந்த சிரமத்தோடு செய்துகொண்டிருக்கிறீர்கள் யார்என்னசொன்னாலும் சொல்லட்டும் தொடர்ந்து செய்யுங்கள்❤

  • @rajanisuthakaran6668
    @rajanisuthakaran6668 4 หลายเดือนก่อน +1

    இந்த விடயத்தில் கவனமும் உங்கள் பாதுகாப்பும் அவசரம்

  • @skr5039
    @skr5039 4 หลายเดือนก่อน +8

    கிறிஸ்ணா நீங்கள் Chanel தொடங்கிய காலத்தில் இருந்து பார்த்து வருகின்றேன். இந்த Industry இல் ஒரு standard ஐ நிறுவியது உங்கள் Chanel. பலரிற்கு உங்கள் youtube வருமானம் தெரியாது. பலருக்கு இது ஒரு புரியாத புதிர். இதைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் உதவிகளை தொடருங்கள். அறியாமை தான் இதற்கு காரணம்.

    • @patjay2646
      @patjay2646 4 หลายเดือนก่อน +1

      Well said , that’s the truth and people don’t got your Natural way of finding, so they try their best to copy your helping people’s, but saying about Krishna got that this is unwarranted things for that man who behaved, hopefully in future he’s out of way from Krishna & friends.

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 4 หลายเดือนก่อน +13

    தம்பி வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள் ! ❤❤❤❤

  • @josephconstantine9970
    @josephconstantine9970 4 หลายเดือนก่อน

    Great help to Rajeevan ❤ credit goes to Krishna, Kavithas and Akini👏🏽. May God bless you all. Never get discouraged by negativity keep going boys 🥰👍🏽

  • @ranjansanthira3874
    @ranjansanthira3874 4 หลายเดือนก่อน

    Anna yar enna sonnalum enkaluku therium thane anna neenka ethuvum yosikathenka nalla manasu ullavanka pesa madanka anna neenka ethuvum yosikathenka anna

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துகள் தம்பிகள் ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @mathusharasaraththinam9132
    @mathusharasaraththinam9132 4 หลายเดือนก่อน +2

    Eththanai per enna sonnaalum kirushna anna ungalukku pinnaala naangal irukkam ungalapadri engalukku nallaa theriyum don't worry anna ♥

  • @vituska372
    @vituska372 4 หลายเดือนก่อน

    Super sk good job❤❤Aintha ajavuku en eitha prmai kunam😮😊

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 4 หลายเดือนก่อน

    ஆண்டலர் அற்புதர் ❤💒உதவிசெய்த நம்உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள் ஆண்டவர் உங்கள் அணைவரையும் உயர்த்துவார்❤🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼 கிருஸ்னா❤ கவிதாஸ்❤ யது❤ உங்களுகு எப்படி நன்றி சொல்வது ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக!❤❤❤❤❤❤
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🙌🙌🙌🙌🇸🇪

  • @Angeline433
    @Angeline433 4 หลายเดือนก่อน

    Dear brother Krishna , God helped Rajeevan through you only. Because you are a blessing to your community 🙏🏻✝️🌈💜💚💙🎊💞🥰♥️💖

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 4 หลายเดือนก่อน

    Hi kirusna kavalai pada venam sk❤.....antha manisan soru sappudalla piyatthan sappudurar pola sk kallan edissurukkanum kan udaiya kavai

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 4 หลายเดือนก่อน +5

    எல்லோருக்கும் கோடி புண்ணியம்❤❤❤❤❤❤❤❤

  • @thevarasathushyanthan1143
    @thevarasathushyanthan1143 4 หลายเดือนก่อน +10

    மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @VinothVinoth-ej5bj
    @VinothVinoth-ej5bj 4 หลายเดือนก่อน

    sk unna valarchchikku eppadey panaththaij kaarukkul kondu pookaathinka unkalukkum kavithasukkum akkinikkum than aapaththa mudium eppa naadu erukkira nilamaijkku annavum nadakkalam

  • @nagalingamindrakumar6560
    @nagalingamindrakumar6560 4 หลายเดือนก่อน

    Hi Krishna, Kavi and jathu
    இது நீங்கள் சிரிப்பதற்கான நேரம்
    நன்றாக சத்தமக வாய்விட்டு சிரியுங்கள்
    கோபப்படும் நேரம் இல்லை
    நீங்கள் யாரையும் எதுவும் கேட்க வேண்டாம்
    ❤❤❤❤❤😅😅😅😅😅😅😅

  • @selvigowry1624
    @selvigowry1624 4 หลายเดือนก่อน +2

    We appreciate your service. God bless you

  • @goodhi5429
    @goodhi5429 4 หลายเดือนก่อน +5

    நன்றி 🙏🙏🙏🙏

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 4 หลายเดือนก่อน

    கெட்டவர்களுக்கு, நல்லவர்களை பிடிக்காது,
    நல்ல செயல்களையும் பிடிக்காது, எனது அனுபவம்.
    Dont wory appan,
    Be happy.

  • @ratharatnam2511
    @ratharatnam2511 4 หลายเดือนก่อน +5

    கிருஸ்ணா இதை எல்லாம் நினைத்து கவலையோ யொசினையோ இருக்ககூடாது தம்பி

  • @Sujathal1234
    @Sujathal1234 4 หลายเดือนก่อน

    Dear brother Krishna and team please take care of your safety 🙏 please don't show the money out side. God bless you all dears 🎉❤🎉❤🎉

  • @SanjuSanju-ok3fe
    @SanjuSanju-ok3fe 5 วันที่ผ่านมา

    கிஸ்ணா அண்ணா உண்மையான உள்ளங் கொண்ட ஏழைகளுக்கு நண்பன்

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் சூப்பர் அண்ணா சூப்பர்

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 4 หลายเดือนก่อน

    Krishna,you don't heed to all these crooks who makes falls claims on you .These fellows are unable to do work as you do.Krishna you please do your good.Many people enjoy the benefits of your work.Heaven sake please continue your good work.

  • @arunthangarajah5452
    @arunthangarajah5452 4 หลายเดือนก่อน

    தம்பிகளா
    நீங்கள் நேர்மையானவர்கள் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும், நீங்கள் மனச்சாட்சிப்படி நடவுங்கள் , மற்றவர்கள் பொறாமையால் சொல்வதை எல்லாம் பொருட்படுத்தாதீர்கள்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 หลายเดือนก่อน

    தம்பி கிருஷ்ணா தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் இதை எல்லாம் கனக் எடுக்க வேண்டாம் கவலைப்பட வேண்டாம் உங்கள் பணி தொடரட்டும்🙌🏼💗

  • @sivapathamkumarasamy156
    @sivapathamkumarasamy156 4 หลายเดือนก่อน +2

    அந்த இருவர் கொடுத்த உதவிக்குபாராட்டுக்கள்

  • @mathavantony5889
    @mathavantony5889 4 หลายเดือนก่อน

    Hi Krishna be careful this cane off people you know Anushan problems don’t take anything anyway god blessed you 🙏🏼🙏🏼

  • @Mathushan.dhanushka2392
    @Mathushan.dhanushka2392 4 หลายเดือนก่อน +3

    காசு வாங்கி கொண்டு இப்பிடி கோள் மூட்டி பேச கூடாது ரஜிவன்

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 4 หลายเดือนก่อน

    Krish anna .
    நீங்கள் ஒன்றையும் யோசிக்காதீங்க அண்ணா .
    உங்களோடு இயேசப்பா இருக்கிறார்.
    அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் .
    யார் யாரெல்லாம் உங்களை எதிர்த்தார்களோ , அவர்களை கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
    Dont worry my lovely anna .
    ❤❤❤❤❤❤god bless you.
    You are the bless person.
    உங்கள் பணி தொடரட்டும் என் பாசத்திற்குரிய என் அண்ணா .
    எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.
    நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

  • @GowryRajappu
    @GowryRajappu 4 หลายเดือนก่อน

    Krishnada manasukuthan entha uthavei ketachyathu valthukal

  • @MylanSellathurai
    @MylanSellathurai 4 หลายเดือนก่อน +1

    Sk & Kavithas &yathu God bless you 👍🇩🇪

  • @sivastudio3282
    @sivastudio3282 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @fernandorodrigo4818
    @fernandorodrigo4818 4 หลายเดือนก่อน +1

    Krishna I am one of your regular followers,a humble request and perhaps advice please avoid mixing Tamil and English in your videos revert to your original style of presentation

  • @sasibalendran3037
    @sasibalendran3037 4 หลายเดือนก่อน

    Krishna Vallthukkal , god bless always 🙏🏻🙏🏻🙏🏻

  • @DevaranyVijayanayagam
    @DevaranyVijayanayagam 4 หลายเดือนก่อน

    Don’t worry Kirishna, கார் ஓடும்போது கவனம் முகத்தில் தெரியுது கவலை இதுவும் உங்கள் முயச்சிக்கும் ,முன்னேற்றத்துக்கும் உயர்வுதான் 😊😊😊😊😊

  • @lolalouise123
    @lolalouise123 4 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் Super

  • @TharshaTharsha-yu4dk
    @TharshaTharsha-yu4dk 4 หลายเดือนก่อน

    Unkalukku Nalla manase ethaum yosekathinka ennum valaranum nenkal❤

  • @Sujathal1234
    @Sujathal1234 4 หลายเดือนก่อน

    Rajeevan deserve all love 💕 💕 💕 and help from the loving good hearts 💞💞💞

  • @Nrsszfemily
    @Nrsszfemily 3 หลายเดือนก่อน

    கடவுள் அனைவரையும் ஜோடி ஜோடியாக தான் படைத்தார் விலங்குகள் முதல் மனிதன் உட்பட ❤️ ஆகவே ரசீவனின் ஜோடியும் எங்கோ ஓர் இடத்தில் ரகீவனின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும். கவலைப்படாதீர்கள் உங்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. உங்கள் அம்மாவை விட சிறப்பாக காத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி உங்கள் வாழ்வில் கிடைப்பார். 🌹🌹🌹🌹

  • @jebajeya8646
    @jebajeya8646 4 หลายเดือนก่อน

    கிருஷ்ணா உங்களுக்கு கோடி நன்றி 🙏🙏🙏

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 4 หลายเดือนก่อน

    தயவு செய்து அடுத்தவர்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படாமல் ,
    உங்களின் வளர்ச்சியை க்குறித்து யோசிங்க .
    நீங்கள் பொறாமைப்பட்டால் நீங்க இருக்கிற இடத்துலே தான் இருப்பீங்க வளர மாட்டீர்கள்.
    இப்படி நீங்கள் விமர்சிப்பதனால் உங்களுக்கு ஒண்ணுமே வரப்போவதில்லை .
    உங்களுக்கு விருது கிடைக்கப் போவதுமில்லை .
    ஆகையால் , விமர்சிக்காதீங்க யாரையுமே குறை கூறாதீர்கள்.
    நீங்கள் எப்படி உயரலாம் என்பதை யோசிங்க .
    நீங்களும் நல்ல நிலைக்கு வருவீர்கள்.
    சிந்தியுங்கள்.

  • @surenkanthasamy4527
    @surenkanthasamy4527 4 หลายเดือนก่อน +24

    கவிதாசின் நம்பர் தர முடியுமா?

  • @jeganjegan2934
    @jeganjegan2934 4 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤கிருஷ்ணா congratulations. ..........❤❤❤🇫🇷

  • @levelinemilanas818
    @levelinemilanas818 4 หลายเดือนก่อน +18

    அண்ணா இன்று கருப்பு சேட் கண்ணாடி வடிவாக இருக்கிறீர்கள் சுத்தி போட வேண்டும் அண்ணா❤❤❤

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman 4 หลายเดือนก่อน

      கருப்பு சேட் ராசி இல்ல போல.... இன்றைக்கு தம்பிக்கு மூட் அவுட் 🤔🤔

  • @NSLEO100K
    @NSLEO100K 4 หลายเดือนก่อน +1

    41:15

    • @NSLEO100K
      @NSLEO100K 4 หลายเดือนก่อน

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 4 หลายเดือนก่อน

    கிருஸ்னா கோபம் வேண்டாம் யார் என்ன சொன்னாலும்கர்த்தரிடம் ஒப்புக்கொடுங்கள்❤ மனதை தளர வேண்டாம் ❤ சண்டை பிடிக்கவோ எதிர்ப்பு வேண்டாம்❤உங்கள் உண்மை ஆண்டவர் அறிவார்❤ஆகையால்10 நிமிடம் ஆண்டவருடன் ஒப்புக்கொடுங்கள் ஆண்டவர் உங்களுக்கா யுத்தம் பண்ணுவார்❤பொறுமையாக இருங்கள்❤ இந்த தொழில் செய்பவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் ❤நல்ல உள்ளம் கோடிக்கணக்கானவர்கள் இருந்தாலும் ஒருவன் போதும் ❤ஏனேன்றால் நம் இனத்தை அழிதவன் ஒருவர்😥