ஜாதகத்தில் வாஸ்து குற்றம் உள்ள வீடு எப்படி தெரிந்து கொள்வது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 24

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 3 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம்
    மிக்க நன்றி ஐயா!

  • @SivananthamSiva-n3i
    @SivananthamSiva-n3i 3 หลายเดือนก่อน +1

    Super super sir

  • @akpmadurai
    @akpmadurai 2 หลายเดือนก่อน

    என் குருவே வாழ்க

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 3 หลายเดือนก่อน

    அருமை ஐயா நன்றி

  • @cute7121
    @cute7121 3 หลายเดือนก่อน +1

    திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 3 หลายเดือนก่อน

    ஜோதிட மாலை🎉🎉🎉🎉பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 3 หลายเดือนก่อน

    அனைத்தும் உண்மையே கடவுளே எங்களுக்கு முதலில் தெரியவில்லையே

  • @dasusubramanian6190
    @dasusubramanian6190 3 หลายเดือนก่อน

    சூரிய ஒளியின் கதிர் போல ஜோதிட ஞானம் கொண்ட குருவே வாஸ்த்து குற்றத்துக்கு அருமையான விதிகள் ... மேலும் சந்திரன் அஸ்தங்கம்

  • @baskaranbass45
    @baskaranbass45 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்..வாஸ்து குற்றம் உள்ள வீடு அமைந்து அதனால் துன்பம் ஏற்படுவதற்கு உரிய கிரக விளக்கமும்,பாடல் விளக்கம் மிக அருமை ஐயா..வீடு கட்ட கேட்கும் வாடிக்கையாளருக்கு பலன் சொல்ல மிக்க உதவியாக இந்த விதிகள் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ஐயா. மிக்க நன்றி வணக்கம் ❤

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 3 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம்,
    வாஸ்து குற்றம் உள்ள மனையை ஜாதகம் மூலம் எவ்வாறு கண்டறிய முடியும் என்பதை அருமையான ஜோதிட சுருதியுடன், பொருத்தமான உதாரண ஜாதகத்துடன், தெளிவான விதிகளுடன் விளக்கி கூறிய விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது!!
    மிக்க நன்றி ங்கணா!!
    🎉🎉💐🙏🙏💐🎉🎉

  • @ramachandranrv2801
    @ramachandranrv2801 3 หลายเดือนก่อน +1

    Arumai ayya.

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம்...வாஸ்து குற்றம் உள்ள வீடு அற்புதமான அருமையான தெளிவான விளக்கம்...நீங்கள் கூறியபடியே ஒரு ஜாதகத்தில் நிறைய விதிகள் பொருந்தி வருகிறது நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.நன்றி...

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 3 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் ஐ யா! 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அய்யா

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 3 หลายเดือนก่อน

    தெளிவான விளக்க உரை!🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அய்யா

  • @ganeshr6441
    @ganeshr6441 3 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா🙏🙏🙏

  • @Harishthusyanth9621
    @Harishthusyanth9621 3 หลายเดือนก่อน +1

    வினோதமான ஜாதகம்,
    விசாலமான விதிகள்,
    விரிவுரை இன்னும் அழகு,
    வியந்தேன் விதிகளை கண்டு,
    வித்தையை நினைத்தால் பெருமையாக உள்ளது.
    மிக்க நன்றி ஐயா ❤❤❤❤❤

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...! மிக்க மகிழ்ச்சி...! வாழ்க வளமுடன்...!

  • @user-yr2to7vs5f
    @user-yr2to7vs5f 3 หลายเดือนก่อน

    அருமை

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி...! மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!

  • @kanakasrinivasanv.k1426
    @kanakasrinivasanv.k1426 3 หลายเดือนก่อน

    வாழ்வியல் ஜோதிட மேதை அவர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள் தங்களது விளக்கம் மிகவும் இனிமையாகவும் இலகுவாகவும் இருந்தது மிக்க நன்றி

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      திருமுருகன் திருவருளுக்கு நன்றி

  • @soodimuthu6991
    @soodimuthu6991 3 หลายเดือนก่อน

    ❤🙏💐