வாசி தீரவே காசு நல்குவீர் | பலன் தரும் பதிகம் | திருஞானசம்பந்தர் | SOLAR SAI |Thirumurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 241

  • @அடேங்கப்பா-ழ7த
    @அடேங்கப்பா-ழ7த 5 หลายเดือนก่อน +28

    இந்தப் பாடலை நான் தினமும் கேட்கிறேன் நல்ல பலனை அடைந்து விட்டேன் இறைவனுக்கு நன்றி சிவன் மகன் நற்பவி நற்பவி

  • @ChandraC-jd3kk
    @ChandraC-jd3kk 7 หลายเดือนก่อน +26

    ஐயா என் கவலைகளை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் நீதான் நல்வழி காட்டணும் ஓம் நமசிவாய

  • @raji6413
    @raji6413 4 หลายเดือนก่อน +19

    ஐயா எங்களுக்கு பணம் இல்லாததால் சொந்தங்கள் எல்லாம் மதிக்கிற தில்லை அவங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும்பணம்சம்பாதிக்கனும்

  • @velushanmughameducationalt6562
    @velushanmughameducationalt6562 3 ปีที่แล้ว +133

    அறவழியிலே பொருள் சேர்த்து அற வழியிலே செலவு செய்ய விண்ணப்பம்!! சிவாயநம!!!

  • @jeganvasan4217
    @jeganvasan4217 ปีที่แล้ว +19

    கேட்க கேட்க திரும்ப கேட்க இனிமை இனிமை மிழலையீர்!

  • @raji6413
    @raji6413 3 หลายเดือนก่อน +9

    எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் சிவனே போற்றி போற்றி

    • @pandirajendran7280
      @pandirajendran7280 3 หลายเดือนก่อน +1

      அண்டர்பதிகுடியேறதிருப்புகழ்கேளுங்கள்இல்லத்தில்காலைமாலைகேளுங்கள்சத்தியமாவீடுகிடைக்கும்அப்படிகிடைக்கவில்லையென்றால்என்னையசெருப்புலஅடிங்கநான்வாங்கிகொள்கிறேன்

  • @ssjothidam
    @ssjothidam ปีที่แล้ว +40

    கேட்க கேட்க இனிமை இனிமை எல்லோரும் கேட்டு இன்புறுங்கள்

  • @hr.s.chandralingam9518
    @hr.s.chandralingam9518 ปีที่แล้ว +19

    நானும் இந்த பாடலை கேட்கிறேன் என் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை உள்ளது ஓம் நமோ சிவய

    • @Jisooo78955
      @Jisooo78955 6 หลายเดือนก่อน

      விலகியதா sago

  • @MohanK-rq5gm
    @MohanK-rq5gm 9 หลายเดือนก่อน +2

  • @SalaKarthikeyan
    @SalaKarthikeyan ปีที่แล้ว +7

    எங்களுகுவேலை கிடைக்க வேண்டும்

  • @ssjothidam
    @ssjothidam ปีที่แล้ว +15

    தெய்வீகம் ஆட்கொள்கிறது நன்றி நன்றி நன்றி நமசிவாயமே

  • @Devan-t3d
    @Devan-t3d 16 ชั่วโมงที่ผ่านมา

    ஆறுஆணடுகள்வழக்குதீரவழிஅருள்வாய்எமக்குசுந்தரர்வழியில் பித்தா! எமக்குதோழனாய்அருள்வாய்! நற்றுணையாவதுநமச்சிவாயமே!! பழமைஎனப்படுவதுயாதெனின்யாதொன்றுய்கிழமைகீழ்ந்திடாத நட்புஅய்யனேதோழனான எமக்கு

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 หลายเดือนก่อน +3

    எங்க வீடு எங்களுக்கு கிடைக்க வேண்டும் கடன் தீர வேண்டும்

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 28 วันที่ผ่านมา +1

    என்னுடைய மகன் கல்லூரியில்
    டிகிரி வாங்கி வெளியில் வர வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி
    ஓம் சரவணபவா

  • @mythilianandan9926
    @mythilianandan9926 วันที่ผ่านมา

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @tp.ramchandran6788
    @tp.ramchandran6788 หลายเดือนก่อน +2

    அருமையான பதிகம் வெள்ளிகழமைகளில் பாடி வெற்றி பெற்றுள்ளேன்.எல்லாம் ஈசன் அருள்!

  • @subramanianarumugam6974
    @subramanianarumugam6974 3 วันที่ผ่านมา

    சீக்கிரம் கடன் அடைய வேண்டும். ஓம் சிவாயநம.

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 หลายเดือนก่อน +3

    பரம்பொருளே பரமேஸ்வரா அணைத்து வட்டி கடன் களையும் அடைக்க வருமானத்தை தாருங்கள் 😭🙏

    • @nesharagavi3364
      @nesharagavi3364 7 วันที่ผ่านมา

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @besttech4208
    @besttech4208 ปีที่แล้ว +7

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய திருஞானசம்பந்தர் ஐயா அவர்களை பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா அவர்கள் விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் சேர்ந்து ஞானசம்பந்தராக பிறந்து சிவபெருமான் பார்வதி தேவியர் ஞானப்பால் உண்டு தோடுடைய செவியன் என்ற முதல் பாடலை பாடி இந்த உலகிற்கு இந்த தெய்வீக பதிகங்களை கொடுத்ததற்கு உங்கள் பாதத்தை வணங்கி என்னுடைய பிரச்சினைகளை தீர்த்து வைத்து என்னை காப்பாற்றுங்கள் ஐயா எனக்கு பிடித்த பதிகம் இடரினும் தளரினும் வாசி தீரவே காசு நல்குவீர் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @AnbuDharnish
    @AnbuDharnish 3 หลายเดือนก่อน +3

    கம்பெனி விரைவில் திறக்க வேண்டும் மாசாணித் தாயே 🙏🙏🙏

  • @DhanamAmsa
    @DhanamAmsa 9 หลายเดือนก่อน +4

    என் கடனில் சிறு பகுதி அடைந்து வருகிறது மிகவும் நன்றி🙏இறைவா

  • @AkshayaAT
    @AkshayaAT ปีที่แล้ว +15

    சொல்ல வார்த்தையே இல்லை உங்கள் பாட்டு மிக அருமை ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @jjs3892
    @jjs3892 11 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல்..வளமையான குரல்.
    மனதில் நிலைக்கும் எளிமையான இசை.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 4 หลายเดือนก่อน +2

    கருணை கூர்ந்து தங்கள் அடியார்களின் குறைகளை மன்னித்து நல் அருள் புரிவீர்களாக, ஓம் நமசிவாய 🙏

  • @NandhaGopal-t1j
    @NandhaGopal-t1j 6 หลายเดือนก่อน +3

    பாடல் கேட்டவுடன் எனக்கு எனக்கு சில பிரச்னைகள் என்னை விட்டு விலகி சென்றது நன்றாக தெரிகிறது

  • @hr.s.chandralingam9518
    @hr.s.chandralingam9518 ปีที่แล้ว +3

    இந்த பாடலை எழுதி பாடியவர்க்கு கொடி நன்றி ஐயா வணக்கம்

    • @lakshmananv4450
      @lakshmananv4450 ปีที่แล้ว +2

      இது தேவாரப் பாடல்களில் ஒன்று.
      எழுதியவர் நாயன்மார்களில் ஒருவர் திருஞானசம்பந்தர்.
      பாடியவர் சோலார் சாய் ஐயா 🙏.

  • @sathiyavathip8997
    @sathiyavathip8997 2 ปีที่แล้ว +15

    பாடல் கேட்கும் மிக இனிமையாக உள்ளது பலன் அனுபவித்தால் புரியும்

  • @thenmozhi829
    @thenmozhi829 2 ปีที่แล้ว +6

    சாய் அவர்கள்குரலிசைதெய்வதன்மை

  • @anbesivan6499
    @anbesivan6499 15 วันที่ผ่านมา

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥🔥
    சோலார் சாய் சகோதரர்க்கு நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏

  • @sn.balasubramaniyambalasub6958
    @sn.balasubramaniyambalasub6958 หลายเดือนก่อน +1

    மனம் உருகி உருகி பெருமானே எத்தனை முறை கேட்பது எத்தனை புன்னியம்

  • @lakshmananramasamy7763
    @lakshmananramasamy7763 ปีที่แล้ว +8

    தேவாரம் இனிமை குரலும் இனிமை

  • @Lunchbreaktreats
    @Lunchbreaktreats ปีที่แล้ว +2

    Kasu kasu nalguvir siva siva ealakum 🙏🙏🙏

  • @suguaru-ss3kf
    @suguaru-ss3kf ปีที่แล้ว +7

    இந்த ஊரில் பிறந்தது ஈசன் எங்களுக்கு அருளிய வரம் ஓம் நசிவாய

    • @nirmalamanoharan671
      @nirmalamanoharan671 ปีที่แล้ว

      Entha ooru

    • @anbuchelvansambasivam8796
      @anbuchelvansambasivam8796 ปีที่แล้ว

      ​@@nirmalamanoharan671
      திருவீழிமிழலை

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w ปีที่แล้ว

      ஈசன் பெயர் என்ன?

    • @kasthurignanam6681
      @kasthurignanam6681 9 หลายเดือนก่อน

      P​@@nirmalamanoharan671vasi theeravey kasu naluveer

    • @madhavank8814
      @madhavank8814 8 หลายเดือนก่อน

      கல்யாண சுந்தரேஸ்வரர் /வீழி
      நாதர்

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm ปีที่แล้ว +9

    🙏🙏அய்யா உங்கள் திருவடிகள் சரணம் போற்றி போற்றி 🪔🪔

  • @mkrkumarmk.rameshkumar648
    @mkrkumarmk.rameshkumar648 ปีที่แล้ว +11

    அருமையான குரல் வளம் கம்பீரமாக உள்ளது.பாடல் அருமை வாழ்த்துக்கள்!!

  • @svenkatraman7421
    @svenkatraman7421 2 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய. ராகம் அருமை. வரிகள் பார்த்து படிப்பதால் மனதில் பதியும் வகையில் உள்ளது.நன்றி.

  • @matheswaranr6705
    @matheswaranr6705 ปีที่แล้ว +3

    தருவாய் பொருளெல்லாம் , அருள்வாய் அதைத்தரும் நல்மனதையும் ...

  • @baluhappy789
    @baluhappy789 ปีที่แล้ว +3

    ஓம் ரீங் சரஹணபவ ஓம் 🦚🐓🤲

  • @velvizhi8110
    @velvizhi8110 2 ปีที่แล้ว +17

    நமசிவாய 🙏 பணம் என்றால் உட்சாகம் வரும் அதிலும் இப்பாடலின் இசையும் உங்கள் குரலும் காசு மழையில் நனைய செய்கிறது.

  • @kotteswarid5953
    @kotteswarid5953 19 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    சங்கர சங்கர
    ஓம் நமசிவாய

  • @MANIKANDAN-vy9nl
    @MANIKANDAN-vy9nl 9 หลายเดือนก่อน

    🙏🌹💚 ஓம் நமச்சிவாயா

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 28 วันที่ผ่านมา

    அறம் பொருள் இன்பம் அனைத்து செல்வங்களும் எங்களுக்கு கிடைக்க வேண்டும் நோயில்லா வாழ்க்கை கிடைக்க வேண்டும் அன்பே சிவம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சரி ஶ்ரீ தாணு மாலையாபோற்றி போற்றி போற்றி போற்றி

  • @kamarajraj3332
    @kamarajraj3332 4 หลายเดือนก่อน +1

    வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா

  • @pandirajendran7280
    @pandirajendran7280 5 หลายเดือนก่อน +2

    எனக்குகாசுநல்குவிீர்நமசிவாய

  • @chennakesavan6169
    @chennakesavan6169 2 ปีที่แล้ว +2

    சம்பந்தர் தேவாரப் பாடல்
    ஓமசிவாய நம

  • @shanmuk5156
    @shanmuk5156 2 หลายเดือนก่อน +1

    Arumai Arumai Arumai...

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm ปีที่แล้ว +2

    ஏங்கல்🪔🪔🙏🙏 பெருமானே 🙏🙏திரு ஐயாறப்பர் சுவாமிகள்🙏🙏 திருவடிகள் சரணம் போற்றி 🪔🪔

  • @geethathamaraiselvan2042
    @geethathamaraiselvan2042 8 หลายเดือนก่อน +3

    Iya indha padalum neelagandan padalum musicum oonum uyirum urugudhaiya arumai Arumai

  • @KrishnaKumar-rl8is
    @KrishnaKumar-rl8is 3 หลายเดือนก่อน

    ப்பாடலை கேட்கும் தருணம் சொல்லொன்னா மனத்துயர் நீங்கிய உணர்வு

  • @kalaivaani4276
    @kalaivaani4276 หลายเดือนก่อน

    Valgavalamudan.omsrinamasivayanamaga

  • @sivasumithra4002
    @sivasumithra4002 7 หลายเดือนก่อน +1

    என் அப்பனே சிவபெருமானே என் நிலை உனக்கு மட்டுமே தெரியும் நீயே துணை அப்பா

    • @vsgopalsamyhm1424
      @vsgopalsamyhm1424 2 หลายเดือนก่อน

      என்னுடைய உடல்நிலை நல்ல முறையில் நடக்க வேண்டும்

    • @vsgopalsamyhm1424
      @vsgopalsamyhm1424 2 หลายเดือนก่อน

  • @ManiVal-pe1ge
    @ManiVal-pe1ge 8 หลายเดือนก่อน +3

    om.namasiva.

  • @parimalar2559
    @parimalar2559 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய❤ஐய்யா என் பணம் திரும்ப உடனே கிடைக்கும் படி ஆசீர்வாதம் வேண்டும் ஐய்யா

  • @m.aswath9630
    @m.aswath9630 9 วันที่ผ่านมา

    Om nama shivaya engalku kdan prachanai theeranum

  • @sundarsundar9420
    @sundarsundar9420 2 ปีที่แล้ว +9

    அருமையான பாடல் பலன் உண்டு 🙏🙏🙏🌹🌹🌹

  • @balasubramanian8484
    @balasubramanian8484 ปีที่แล้ว +1

    Arumai .sivan arul yellorukkum

  • @besttech4208
    @besttech4208 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் இந்தப் பதிகம் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது திருஞானசம்பந்தர் அவர்களால் பாடிய பதிகம் விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் சேர்ந்து திருஞானசம்பந்தராகப் பிறந்து சிவபெருமான் அன்னை உமையவள் அமுதப்பாள் கொடுத்து முதல் பதிகம் தோடுடைய செவியன் பதிகம் பாடிய அருமையான பதிகம் வாசி தீரவே காசு நல்கவிர் தினமும் பதிகம் பாடி கேட்டு வருகிறேன் இடரினும் தளரினும் அருமையான பதிகம் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏

    • @Lunchbreaktreats
      @Lunchbreaktreats ปีที่แล้ว +1

      Kasu nalguvir elarkum 👌🙏🙏🙏

  • @sivaarumugam4443
    @sivaarumugam4443 2 ปีที่แล้ว +3

    சர்வம் சிவார்ப்பணம் !

  • @SridharD-ql9to
    @SridharD-ql9to 9 หลายเดือนก่อน +2

    சாய் திருவடி போற்றி

  • @shyamalashyamala2747
    @shyamalashyamala2747 หลายเดือนก่อน

    Om Namasivaya om namasivaya agatheesvaraya namaha

  • @raji6413
    @raji6413 3 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு பதவி உயர்வு கிடைக்க அருள் புரிய வேண்டும் சிவனே

  • @saravananmani7798
    @saravananmani7798 8 หลายเดือนก่อน +1

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் காவாய் கனகத்திரளே கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய நமஹ சிவா சிவா

  • @moorthym4659
    @moorthym4659 5 หลายเดือนก่อน +1

    Om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om

  • @muthamizhkalaikoodam9617
    @muthamizhkalaikoodam9617 3 ปีที่แล้ว +5

    சிவாயநம ,மகிழ்ச்சி ஐயா அருமை வாழ்த்துக்கள் ..,

  • @sethukarthikeyan1985
    @sethukarthikeyan1985 2 ปีที่แล้ว +5

    ஆனந்தம் சிவாயநம 🙏

  • @agrikrishnan2076
    @agrikrishnan2076 3 หลายเดือนก่อน

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் திட்டக்குடி வேங்கை வன நாயகி அசனாம்பிகை அம்மா உடனாய வைத்தியநாத சுவாமி அருளால் உலக மக்கள் நோய் யால்அவதிபடுவோர்நிம்மதியாய்வாழ அருள் வாய்அப்பாஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤

  • @paneer02
    @paneer02 6 หลายเดือนก่อน

    இறைவா எங்கள் கவலைகள் அனைத்தும் காணாமல் போக வேண்டும் ஓம் நமசிவாய🙏

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 ปีที่แล้ว +3

    This song anytime theary good life. Music and. Singer's very good

  • @ranjania5783
    @ranjania5783 3 หลายเดือนก่อน

    நல்ல படியா எனக்கு லோன் கிடைக்கணும்

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 ปีที่แล้ว +1

    வாழ்க நல்ல குறல் வளம் .இறைவன் அருள் ஓம் நமசிவாய

  • @sivakalaivani
    @sivakalaivani 3 ปีที่แล้ว +4

    சிவசிவ நமசிவாய ஐயா. எல்லாம் இறைவன் திருவருள்🙏🙆🙇

  • @ponpugal
    @ponpugal ปีที่แล้ว +2

    Super sir

  • @valliammai1756
    @valliammai1756 9 หลายเดือนก่อน +1

    சிவயா நம.வள்ளியம்மை மாடம்பாக்கம் சென்னை

  • @somarandypaul9451
    @somarandypaul9451 4 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய! சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பிரார்த்தனையின் மூலம், என் இதயத்தில் உள்ள சௌடலை மாடனின் மகனின் கதவுகளைத் திறந்து என்னில் நடனமாடட்டும்.

  • @என்அப்பன்சிவன்
    @என்அப்பன்சிவன் 3 ปีที่แล้ว +3

    Namachivaya

  • @ramajayamramajyam8691
    @ramajayamramajyam8691 8 หลายเดือนก่อน +1

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM

  • @thiruvadi2077
    @thiruvadi2077 2 หลายเดือนก่อน

    திருவடி போற்றி போற்றி

  • @balasubramanian8484
    @balasubramanian8484 5 หลายเดือนก่อน

    Super singing.vazthukkal

  • @friendszz
    @friendszz 3 หลายเดือนก่อน

    தெய்வமே🙏துணை🙏

  • @Chitradevi-f6z
    @Chitradevi-f6z 21 วันที่ผ่านมา

    Sivaya un patham sarakathi yadaiya vandhum

  • @kumarrs8199
    @kumarrs8199 4 หลายเดือนก่อน

    சர்வே ஜனா சுகினோ பவந்தோ❤

  • @SenthamizhselviR-x8w
    @SenthamizhselviR-x8w 3 หลายเดือนก่อน

    நான் இந்தப்பாடலை கேக்கின்ரேன்எனக்கும்சிவபெருமான்அருள்கிடைக்கவேண்டும்

  • @ambikaam
    @ambikaam ปีที่แล้ว +2

    Sivaya nama🙏🙏🙏

  • @NagendranJ.
    @NagendranJ. 3 หลายเดือนก่อน

    அம்மா உங்க குரல்மிகவும் அருமை மேலும்மேலும் கேட்க தூண்டுகிறது நன்றி ஓம்நம சிவாய ❤❤❤🙏🙏🙏

  • @shyamalashyamala2747
    @shyamalashyamala2747 หลายเดือนก่อน

    Enga lorryku due kattavendum ayya agatheeswara

  • @sivaperuman9930
    @sivaperuman9930 ปีที่แล้ว +3

    Thanks

  • @nartamilmani5653
    @nartamilmani5653 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @DhanaSekar-kj7ql
    @DhanaSekar-kj7ql ปีที่แล้ว +1

    நல்ல பதிகம் 💐

  • @raaghavdatta7814
    @raaghavdatta7814 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ❤

  • @rajesri841
    @rajesri841 ปีที่แล้ว +1

    Sivayanama yanamasiva masivayana vayanamasi namasivaya thank God

  • @damodaran8581
    @damodaran8581 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 8 หลายเดือนก่อน

    ஶ்ரீதிருஞானசம்பதர் அருளிய பண் இது இல்லை என நினைக்கிறேன்! என்றாலும் கற்பதற்குரிய...எளிய மெட்டு!

  • @rojaisai7262
    @rojaisai7262 ปีที่แล้ว +1

    இனிமை அருமை

  • @guruprasadr9308
    @guruprasadr9308 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய மிக அற்புதம்

  • @Atlasgadhis
    @Atlasgadhis 4 หลายเดือนก่อน

    ஹர ஹர சம்போ மஹா தேவா 🙏

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 8 หลายเดือนก่อน

    நல்ல இனிமையான குரல் கேட்க கேட்க பாடல் வரிகள் மிகவும் அருமை ஓம் நமசிவாய நன்றி பெருமானே❤❤🎉🎉🎉

  • @velillam2002
    @velillam2002 3 ปีที่แล้ว +4

    கரு முதல் திரு வரை புத்தகம் பக்கம் -117

  • @besttech4208
    @besttech4208 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய 🙏

  • @Ganesh-v1v1v
    @Ganesh-v1v1v ปีที่แล้ว

    Om namah shivaya namaha om namah shivaya namaha om namah shivaya namaha

  • @Pitchaimuthuraman.vMuthu
    @Pitchaimuthuraman.vMuthu 4 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய நம ஓம்!