இடரினும் தளரினும் | திருஞானசம்பந்தர் தேவாரம் | சோலார் சாய் | Idarinum thalarinum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 74

  • @TheVVGK
    @TheVVGK ปีที่แล้ว +21

    நமசிவாய. கடவுள் தங்களுக்கு இனிமையான குரல் அருளியுள்ளார் அதை அவருக்கு சேவை செய்வதிலேயே தாங்கள் உபயோகிப்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt ปีที่แล้ว +11

    திருச்சிற்றம்பலம் ஐயா என் செவிக்கு விருந்தாக உங்கள் பாடல் ஈசன் சோலார்சாய் மூலமாக கேட்க வைத்துள்ளார் சிவாயநம

  • @karthishiva5386
    @karthishiva5386 5 หลายเดือนก่อน +4

    இப்பாடல் ஒலிக்க ஒலிக்க கடன் சுமை தொடர்ந்து குறைகிறது. ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏💐

  • @forbroucher8334
    @forbroucher8334 ปีที่แล้ว +32

    உன் இனிமையான குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கணும்னு தோணுது சாய் உன் இனிமையான குரலைக் கேட்டு இறைவனே இறங்கி வந்து விடுவார்

  • @nive860
    @nive860 7 หลายเดือนก่อน +4

    ஐயா உங்கள் குரலுக்கு கோடான கோடி நன்றி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு இதுபோல் பாடல்களைப் பாடி மக்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் இறைவனின் அருளும் ஆசியும் என்றென்றைக்கும் உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும்

  • @balar9086
    @balar9086 ปีที่แล้ว +9

    இனிமை இளமை கலந்த நெஞ்சு நெகிழும் உன்னத குரல்வளம்

  • @srikavi7825
    @srikavi7825 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க மந்திரம், ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எனை ஆளும் ஈஷ்வரா,

  • @vvijayalakshmi4397
    @vvijayalakshmi4397 2 ปีที่แล้ว +12

    சிவாய நம
    எம் ஆத்மார்த்தமான அருட் குருநாதர் ஓளியரசு ஐயன் மலரடிகள் போற்றி போற்றி சிவ சிவ அடியேன் மகன் தந்தைக்கு கேன்ஸர் மருத்துவம் பார்க்க கடன் வாங்கி சிகிச்சை பார்த்து பயன்அல்லாமல் போனது யாவும் திருவருள் சிவ சிவ வாங்கிய கடனை அடைக்க வேண்டும் ஐயா அடியேன் குடும்பத்திற்காக அம்மை அப்பனிடம்
    தாங்கள் விண்ணப்பம் அருள வேண்டும் சிவ சிவ

  • @saminathank3263
    @saminathank3263 ปีที่แล้ว +16

    திருச்சிற்றம்பலம். அய்யா என்னால் இப்பாடலை தினமும் கேட்காமல் இருக்க முடியவில்லை. மனதை உருக்கும் குரல்

  • @ramachandrank7337
    @ramachandrank7337 หลายเดือนก่อน

    அருமையான பாடல்.நல்ல குரல்.செல்வம் சேரும்.பணத்தட்டுப்பாடு வராது.

  • @subikshajanarthanan3766
    @subikshajanarthanan3766 ปีที่แล้ว +9

    பாடல் வரிகள் தெளிவாக உள்ளது. நன்றாக பாடடுகிறார்

  • @JasvanthS-m9m
    @JasvanthS-m9m 4 หลายเดือนก่อน +2

    ❤❤appa nanum karthika vum onna erukunum appa ungala enaku romba pidikum appa🎉🎉💝💝💖💖👫jk👫💞💞💞💖🥰🥰

  • @Revathi-fr9ch
    @Revathi-fr9ch หลายเดือนก่อน

    😔😔😔🙏🙏🙏நீயே துணை 🙏காப்பாற்று அப்பா 😔🙏🙏🙏🙏🙏

  • @vanajamuthu3291
    @vanajamuthu3291 10 หลายเดือนก่อน +3

    என்ன அருமையான குரல் ❤

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ParamporulNesan
    @ParamporulNesan 5 หลายเดือนก่อน +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் நன்றி அய்யா 🙏

  • @maheshpagavathy
    @maheshpagavathy 2 หลายเดือนก่อน +1

    ❤🙏

  • @JasvanthS-m9m
    @JasvanthS-m9m 4 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @VeluS-c8u
    @VeluS-c8u 22 วันที่ผ่านมา

    ❤ungal kural Valathirukku Nan adimai iya

  • @nanusri4558
    @nanusri4558 2 ปีที่แล้ว +5

    சிவ சிவ நமசிவாய சிவா நன்றி இறைவன் திருவருள் என்றும்

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 8 หลายเดือนก่อน +2

    ஓம் சிவாய நம 🙏

  • @nanusri4558
    @nanusri4558 2 ปีที่แล้ว +3

    சிவ சிவ நமசிவாய இறைவன் திருவருள் குரல் சிவ சிவ நமசிவாய சிவா

  • @manivel2397
    @manivel2397 11 หลายเดือนก่อน +1

    ❤ om Siva sivaombotri Om namah shivaya ❤🎉

  • @Indra-r7n
    @Indra-r7n ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பழம்🙏

  • @KirubhaKirubha2120
    @KirubhaKirubha2120 3 หลายเดือนก่อน

    Intha patta ketkum pothu manasu santhosama irukku ayya

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +2

    குருவேசரணம்,, நன்றிஐயா,,,நமசிவாய, நமசிவாய, நமசிவாய 🙏🙏🙏

  • @umaravi5829
    @umaravi5829 ปีที่แล้ว +1

    நமசிவாய ஐயனே

  • @278jayakarthikviiij3
    @278jayakarthikviiij3 ปีที่แล้ว +2

    சிவாய நம 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @தமிழன்டா-ற5ழ
    @தமிழன்டா-ற5ழ 6 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jairamjairam6268
    @jairamjairam6268 3 หลายเดือนก่อน

    சிவாயநம 🙏🙏🙏

  • @annamalaiyarinsurance5669
    @annamalaiyarinsurance5669 2 ปีที่แล้ว +3

    சிவாய நம

  • @Jeya1234
    @Jeya1234 ปีที่แล้ว +2

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girim3611
    @girim3611 ปีที่แล้ว +6

    சிவாய நம aiyya உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @mohanam7934
    @mohanam7934 9 หลายเดือนก่อน +1

    Excellent Voice.

  • @004_eee_aravinds3
    @004_eee_aravinds3 2 ปีที่แล้ว +2

    Miga arumai

  • @raghuramanr8574
    @raghuramanr8574 2 หลายเดือนก่อน

    Om namasivaya Om 🕉

  • @subramaniamsangu8422
    @subramaniamsangu8422 ปีที่แล้ว +1

    Arumaiyanah kural valam, paadal oru,oru varium mega, mega arumih...

  • @sathieshkumarasivam4772
    @sathieshkumarasivam4772 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @manimegalai8632
    @manimegalai8632 5 หลายเดือนก่อน

    மற்ற தேவார பாடல்களையும் ஒலி பரப்புங்கள்.சிவா திருச்சிற்றம்பலம்

  • @SubbulakshmiMurugan-q7o
    @SubbulakshmiMurugan-q7o 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @shanmugavallir972
    @shanmugavallir972 ปีที่แล้ว +2

    Nice voice Siva Siva thanks

  • @kalimuthu2006
    @kalimuthu2006 9 หลายเดือนก่อน +1

    👌👌🕉🕉👌👌🙏🙏

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 ปีที่แล้ว +2

    ❤ arumai

  • @lakshmananv4450
    @lakshmananv4450 10 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய 🙏 சிவாய நம ஓம் 🙏

  • @sivagamisawminathan6319
    @sivagamisawminathan6319 2 ปีที่แล้ว +2

    Siva Siva

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 2 ปีที่แล้ว +1

    inbam thunpam all thuruarul whatever shivaperuman wishes , lords wishes are our wishes

  • @velillam2002
    @velillam2002 ปีที่แล้ว +1

    சிவ சிவ நமசிவாய

  • @lakshmibaba8383
    @lakshmibaba8383 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏 Om namah shivaya

  • @ranis9565
    @ranis9565 2 ปีที่แล้ว +4

    மனதிற்கு இனிமையாக உள்ளது அருமை

  • @saminathan781
    @saminathan781 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 ปีที่แล้ว +1

    beyond words

  • @illarammatrimony4115
    @illarammatrimony4115 2 ปีที่แล้ว +1

    arunachala arunachala

  • @padmas5754
    @padmas5754 2 ปีที่แล้ว +2

    ஆவடுதுறைஅரனே

  • @muthusamy4255
    @muthusamy4255 2 ปีที่แล้ว +1

    Om namasivaya

  • @karunakaran8992
    @karunakaran8992 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய
    ஐயா ஆலோசித்து பதிவிடுங்கள் இவர் இசை சித்தரா????

  • @sambasivamvijayalakshmi6593
    @sambasivamvijayalakshmi6593 2 ปีที่แล้ว +2

    Shivaya

  • @kalimuthu2006
    @kalimuthu2006 9 หลายเดือนก่อน

    🙏🕉🕉🙏

  • @blahblah5877
    @blahblah5877 2 ปีที่แล้ว

    Siva Siva ❤️✨

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SIRAKUKAL2012
    @SIRAKUKAL2012 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏👏👏👏🤝🤝🤝

  • @hariharansankarakrishnanra6678
    @hariharansankarakrishnanra6678 6 หลายเดือนก่อน

    11:11

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 ปีที่แล้ว

    thiruchitrambalam

  • @saraswathy3712
    @saraswathy3712 9 หลายเดือนก่อน +1

    2

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k ปีที่แล้ว

    Devi have portal not pavi

  • @thenmozhi2156
    @thenmozhi2156 5 หลายเดือนก่อน +1

    சிவ சிவ நமசிவாய

  • @vetris7016
    @vetris7016 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @SivakamaSundari-w5j
    @SivakamaSundari-w5j 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @illaram3489
    @illaram3489 2 ปีที่แล้ว +2

    சிவாய நம

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 ปีที่แล้ว +1

    Omnamasivaya

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 2 ปีที่แล้ว

    thiruhitrambalam