நமது முற்பிறவியை உணர வள்ளலார் சொன்ன குட்டிக் கதை | Vallalar | Sathiyadeepam Sivaguru | tamil speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 391

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  4 ปีที่แล้ว +55

    வள்ளலாரின் அருள்நெறி கதைகள் - Vallalar Stories th-cam.com/play/PLpwWrvmejDZYTx2riZaaByYs_OVTREQKK.html
    வள்ளலார் சொன்ன முற்பிறவியும் மறுபிறவியும் th-cam.com/play/PLpwWrvmejDZb6jU5YJ-YZdHONVofyzMmJ.html

  • @anbumani6385
    @anbumani6385 4 ปีที่แล้ว +12

    நான் பிறந்தநாள் முதல் , இப்போது தான் 7 நிமிடம் மிகவும் பயனுள்ள விளக்கம் பெற்றுள்ளேன் .🙏 மிக்க நன்றி.

  • @lincasaamy477
    @lincasaamy477 4 ปีที่แล้ว +171

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி எல்ல உயிர்களும் இன்புற்று வாழ்க !

    • @selvamjs7376
      @selvamjs7376 3 ปีที่แล้ว

      அன்பே சிவம்- வாழ்வே தவம் - கருணையே கடவுள்-...

    • @dinakaran.v23
      @dinakaran.v23 3 ปีที่แล้ว

      @@selvamjs7376 arul um sivam thaan ayya

    • @dinakaran.v23
      @dinakaran.v23 3 ปีที่แล้ว

      @@selvamjs7376 anbu VS arul
      Anbu-therinthavarku kaatuvathu.
      Arul-theriyaatha anaithu uyir kum kaatuvathu
      Yogi eppavum anbu aruthavanaai and arul petravanaai iruthal nandru,(evai en paarvai)

  • @prabagarann8647
    @prabagarann8647 4 ปีที่แล้ว +58

    அருள் நெறியும் அன்பு நெறியுமே இறைவனை அடையும் வழிமுறைகள் என்று போதித்த வள்ளல் மலரடி வாழ்க.

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 4 ปีที่แล้ว +7

    தாயைப்போல் பரிந்த எங்கள் வள்ளல்பெருமான் போலவே குரு ஐயா அவர்களும் தாயைப்போல் தயவுகூர்ந்து எங்களுக்கு நித்தம் நித்தம் அறிவுரைகளை அள்ளித் தருகின்ற அய்யாவின் பாத சரணங்கள் போற்றி. வாழ்க வளமுடன். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம்

  • @ilayaraja1399
    @ilayaraja1399 4 ปีที่แล้ว +10

    அருட்பெருஞ்சோதி வள்ளலார் ஆன்மிக அறிவால் பெற்ற விளக்கத்தை மனிதர்களுக்கு போதித்த மகானுக்கு வாழ்த்துகள்.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +1

    படித்தாலும் புரியாதது திரும்ப திரும்ப கேட்க தூண்டி புரிய வைக்கும் செயல் அருமை‌ஆசிகளா.

  • @whoami8296
    @whoami8296 3 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வள்ளல் மலரடி வாழ்க 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐

  • @s.kathirvelrajan2535
    @s.kathirvelrajan2535 3 ปีที่แล้ว

    மிக்க நல்லதோர் தகவல் ஐயா தாங்கள் கூறிய பிறவி மற்றும் ஆன்மாவின் உண்மை பகவத் கீதையில் ஸாங்கிய யோகமா இடம்பெற்றுள்ளது..

  • @vijaya8893
    @vijaya8893 3 ปีที่แล้ว +5

    உண்மை உண்மை சத்யம் சத்யம் இந்த ஆத்மா குடிகொண்டுள்ள இந்த தேகம் ஆத்மாவை ஆத்மா வைக் கொண்டே உயர்த்தி தன்னந்தனியாக நின்று தன்னேயே தந்து தானே அதுவாகி ஒளியாக மாறவே இந்த மனிதப் பிறவி இந்த யோகம் மனிதப் பிறவியில் மட்டுமே சாத்தியம் ஆகும் இறைவனின் அருள்வாக்கு அல்லவா ....!! முயற்சி செய்வோம் அவனருளாலே அவனை வணங்கி அதுவாக ஆக நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை அருமை மிக்க நன்றி குருவே சரணம்

  • @a.r.m..3846
    @a.r.m..3846 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் நல்லது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றும் அருமையானது மற்றும் நண்பர்களுக்கும் வணக்கம்

  • @kaniimaya987
    @kaniimaya987 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி தம்பி வள்ளலார் அருளால் நலமுடன் வாஷ்க.🌹🙏🌹🙏🌹

  • @shanmuga2933
    @shanmuga2933 2 ปีที่แล้ว +1

    Super Arrivu valka vallalar vallalar thiruvadi saranam

  • @sasikumarseenivasan7465
    @sasikumarseenivasan7465 4 ปีที่แล้ว +10

    ஆனந்தம் அடைந்தது என் மனம். உறைத்தது கீதையை.

  • @subbuk8249
    @subbuk8249 4 ปีที่แล้ว

    அருமையான உபதேசம் வழங்கி இருப்பதை நாம் கருத்தில்கொண்டு பிறவிப்பயனை பயனுள்ளதாக்கிட முயல்வோமாக

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 2 ปีที่แล้ว +1

    ஆத்ம வண௧்௧ம் சுவாமி.
    பாெங்௧ல் வாழ்து௧்௧ள் சுவாமி.

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். நன்றி ஐயா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி . இதைக் காணும் அனைவரும் இந்த பிறவியில் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழட்டும்.

  • @rajapriyanraja6889
    @rajapriyanraja6889 4 ปีที่แล้ว +2

    அருள் பெரும் ஜேதி தனிபெறும் கருனை மிகவும் அருமை னமஸ்காரம்

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 ปีที่แล้ว +4

    பந்தபாசங்கள் அற்று பரமாய் நிறைந்திடச் செய் பராபரனே- குருநாதா🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽

  • @ramakrishnan7676
    @ramakrishnan7676 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.....

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா ‌மிகவும் அருமையான தகவல்

  • @revathyveriah4632
    @revathyveriah4632 ปีที่แล้ว

    ஓம் சக்தி பராசக்தி 🌺🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🌺💥🙏👍👍👍🛐💥🙏 ஓம் நமசிவாய

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 4 ปีที่แล้ว +5

    அழகாக தெளிவாக பேசுகிறீர்கள்... கேட்க இனிமையாக இருக்கிறது...
    நன்றி...

  • @RaviKumar-iv3lg
    @RaviKumar-iv3lg 2 ปีที่แล้ว +1

    ஆத்ம வணக்கம் அய்யா நன்றி

  • @svjodhidam
    @svjodhidam 4 ปีที่แล้ว +32

    நடிகர் விவேக்கை போல மற்ற நடிகர்களும் சன்மார்க்க உணர்வு
    பெற்று ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து உத்தமர்களாக வாழவேண்டும் என்பது எனது விருப்பம் நன்றி,.

  • @blackhuntertn.2691
    @blackhuntertn.2691 4 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் நல்ல விளக்கம்

  • @revathikesavaraj6288
    @revathikesavaraj6288 4 ปีที่แล้ว +4

    நன்றிகள் ஐயா.

  • @logasundarhere111
    @logasundarhere111 4 ปีที่แล้ว +32

    மிகவும் நன்றி ஐயா இதுபோன்ற ஞானக் கதைகள் நிறைய தேவை

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 4 ปีที่แล้ว

      Why? Can you tell me reason sir.

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா ... தங்களின் பார்வை Cameraவை நோக்கி இல்லை ... ஓம் நமசிவாய .

    • @shivachary0607
      @shivachary0607 4 ปีที่แล้ว

      பரவாயில்லை நமச்சிவாய ,,,கருத்து போதும்

    • @logasundarhere111
      @logasundarhere111 4 ปีที่แล้ว

      அது திரை சூத்திரம் தங்களின் முழு கவணம் அங்கு குவிக்க செய்யும் யுக்தி

  • @soulfulrespect3201
    @soulfulrespect3201 3 ปีที่แล้ว

    வணக்கம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💗

  • @rajithav4457
    @rajithav4457 4 ปีที่แล้ว

    🙏நன்றி ஐயா🙏வாழ்க வளமுடன் குரு வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 3 ปีที่แล้ว

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருனை போற்றி போற்றி போற்றி

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 ปีที่แล้ว

    Koodaana Kodi nandrigal.ayya.

  • @viswanathan0074
    @viswanathan0074 2 ปีที่แล้ว +1

    அருமை 👏🏻👏🏻👏🏻 அண்ணா

  • @thirugnanasambandam6541
    @thirugnanasambandam6541 4 ปีที่แล้ว

    அருமையான உயர்ந்த விஷயம். நன்றி

  • @rajam1659
    @rajam1659 2 ปีที่แล้ว +1

    Nandri

  • @vellingiri2537
    @vellingiri2537 3 ปีที่แล้ว

    அரும்பெரும் ஜோதி
    அரும்பெரும் ஜோதி
    அரும்பெரும் ஜோதி
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்

  • @sankaranarayanan8776
    @sankaranarayanan8776 2 ปีที่แล้ว +1

    நானும் இரட்டை பிறவிகள் தான் எனது சகோதரிக்கு எந்த குறைபாடும் இல்லை ஆனால் எனக்கு உள்ளது.
    நான் நான்கு வயதில் தான் நடந்தேன்.
    எங்கள் இருவருக்கும் ஏக பட்டவை வேறுபாடு உள்ளது
    இந்த கதை என் கதையே தான்.

  • @jaywinth8307
    @jaywinth8307 4 ปีที่แล้ว +13

    அறிவுக்கு தூண்டு கோல் அறிவுக்குரிய கதைகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @thamizhanthamizh3262
    @thamizhanthamizh3262 3 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏

  • @raghurami253
    @raghurami253 4 ปีที่แล้ว

    வெற்றியடையும் வரை முயற்சி தொடரும்

  • @ShanthiShanthi-rl1zv
    @ShanthiShanthi-rl1zv 3 ปีที่แล้ว

    Arumai

  • @thiruppathis460
    @thiruppathis460 4 ปีที่แล้ว +3

    True, good explanation

  • @omsakthi1321
    @omsakthi1321 2 ปีที่แล้ว

    நன்றி

  • @PriyaDharshini-sx5zw
    @PriyaDharshini-sx5zw 4 ปีที่แล้ว +6

    Great and thanks for the insight sir 🙏

  • @priyashyam9703
    @priyashyam9703 3 ปีที่แล้ว

    Arumaya Irukku sir

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 3 ปีที่แล้ว

    நன்றி சுவாமிகள்

  • @vengatesanr9356
    @vengatesanr9356 4 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி

  • @s.p.lallitram8982
    @s.p.lallitram8982 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரரே

  • @selvim1009
    @selvim1009 3 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏

  • @samunhgalaxy7469
    @samunhgalaxy7469 4 ปีที่แล้ว

    Romba nanri tankyou your pass

  • @kalyaniramachandran3590
    @kalyaniramachandran3590 4 ปีที่แล้ว +5

    Very beautiful explanation

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 ปีที่แล้ว +4

    Awesome msg👌👌👍👍🙏🙏🙏🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว +1

    Thank You.🙏

  • @rakesh.s6373
    @rakesh.s6373 4 ปีที่แล้ว +2

    Good speech thanks

  • @mohankrishna8208
    @mohankrishna8208 4 ปีที่แล้ว

    Vallular sonna Kathai arumai. Vazaga avar pugal.

  • @shaliniramamurthy3716
    @shaliniramamurthy3716 4 ปีที่แล้ว

    arumaiyana padhivu thozhamai. sirappana migavum payanulla
    thagavalgal.ungaludan inaigiren. en pakkathaiyum paarungal. nichayam ungaluku pidikum. thangal aadharavai edhirpaarkiren.

  • @thiru786
    @thiru786 4 ปีที่แล้ว +4

    Nandri valga valamudan

  • @akrbalaji2060
    @akrbalaji2060 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @dnareplication5593
    @dnareplication5593 4 ปีที่แล้ว +2

    Thank u

  • @kumarranganathan9697
    @kumarranganathan9697 3 ปีที่แล้ว

    Very beautiful

  • @youtubes6708
    @youtubes6708 3 ปีที่แล้ว

    Thank you. ..

  • @krishansima4184
    @krishansima4184 4 ปีที่แล้ว +1

    Vanakam guru
    Ungal oli veesum mugattai
    Partaal
    Vallal perumaanai partamaathiri
    En guru vaalga

  • @jaicvl4167
    @jaicvl4167 4 ปีที่แล้ว +2

    நன்றி......

  • @sivaraman4513
    @sivaraman4513 4 ปีที่แล้ว

    இந்த கதை சொல்லுறப்ப வல்லாரோட அந்த கதை சொல்லும் போட்டோ வச்சிருந்த ரொம்ப நல்ல இருந்து இருக்கும்

  • @YogiRamsuratkumardivinity
    @YogiRamsuratkumardivinity 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி.

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 4 ปีที่แล้ว

    ரோம்ப ரோம்ப நன்றி😍

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 4 ปีที่แล้ว +12

    நமசிவாயா சிவாயநம சிவசிவசிவ🙏🙏🙏

  • @vigneshviki6085
    @vigneshviki6085 3 ปีที่แล้ว

    Thank you so much ayya

  • @duraisamyp1900
    @duraisamyp1900 4 ปีที่แล้ว +1

    நன்றி சாமி

  • @gengadevi8916
    @gengadevi8916 4 ปีที่แล้ว +1

    Super aiya nandri aiya

  • @vasanthalalleraymond412
    @vasanthalalleraymond412 4 ปีที่แล้ว

    நல்ல கருத்து, வாழ்த்துக்கள்

  • @DuraiRaj-xd3nv
    @DuraiRaj-xd3nv 4 ปีที่แล้ว +2

    Good news...
    God joins religions as one before judgement day and ,
    We are requested by God to admire Him and be with sinless.

  • @lovenature2698
    @lovenature2698 4 ปีที่แล้ว +4

    Thank you so much sir

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 2 ปีที่แล้ว

    Thanks guru ji anna

  • @selvaprithi4336
    @selvaprithi4336 4 ปีที่แล้ว +1

    Video super sir 🙏🙏🙏

  • @veeramaniveeramani5154
    @veeramaniveeramani5154 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான. பதிவு

  • @womensswimmingswimming4001
    @womensswimmingswimming4001 4 ปีที่แล้ว +9

    ஐயா ஆவி, பிசாசு, பேய், துற் ஆத்மா இத பத்தி வள்ளலார் என்ன சொல்லாறு. இருக்க ,இல்லையா மனசுல இருந்து இந்த எண்ணம் யப்படி முழுமையா போகரது சொல்லுக ஐயா.

  • @leomultivisionworld3247
    @leomultivisionworld3247 4 ปีที่แล้ว +5

    👌Fantastic thanks

  • @mastersankar6907
    @mastersankar6907 4 ปีที่แล้ว

    உண்மை.... கடவுள் ஆசிா்வதிப்பாா்...

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 3 ปีที่แล้ว

    Very well.

  • @venkatpillai3152
    @venkatpillai3152 4 ปีที่แล้ว +2

    Super
    God is light.
    He is formless...
    He is sound...
    He is truth.
    He is full of kindness..
    Arul perum jyoti

  • @sathyamoorthy2527
    @sathyamoorthy2527 2 ปีที่แล้ว +1

    Sivagur sanmarki avliku thanks arul permjothi arulpermjothi thanipermkarunai arulpermjothi

  • @stephenk7928
    @stephenk7928 4 ปีที่แล้ว +1

    Nan en vazhnazhil manidharai paarthen nandri

  • @raguraman4099
    @raguraman4099 4 ปีที่แล้ว +1

    மிக நன்று

  • @saraswathyselvam4277
    @saraswathyselvam4277 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @arivazhaganarivazhagan5124
    @arivazhaganarivazhagan5124 4 ปีที่แล้ว +1

    Very good inbermetion I like to video samy thanks

  • @youtu547
    @youtu547 3 ปีที่แล้ว

    Valga valga vallalar pugal

  • @sivanmagal-vr9hu
    @sivanmagal-vr9hu 4 ปีที่แล้ว

    Superb godness story

  • @i.sivapriya4d310
    @i.sivapriya4d310 4 ปีที่แล้ว +1

    Mikka nantri ayya. Vallalarai neril parthadhu illai.but ungal vadivathil paarkirean. Mikkq nantri ayya

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 4 ปีที่แล้ว +2

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @murugasenpitchai5705
    @murugasenpitchai5705 4 ปีที่แล้ว

    கதை அருமை

  • @rajendiranrajendiran7929
    @rajendiranrajendiran7929 4 ปีที่แล้ว +2

    Nandri iya🙏🙏

  • @savetresssavewatersoilsair9904
    @savetresssavewatersoilsair9904 4 ปีที่แล้ว +23

    சத்தியம் நான் சொல்வது உண்மை
    நான் ஆன்மாவை பார்த்திருக்கின்றேன் நான் ஆத்மாவை பார்த்து இருக்கின்றேன்

    • @tamizh9259
      @tamizh9259 4 ปีที่แล้ว +4

      ஆன்மாவை உணர முடியும். பார்க்க எப்படி முடியும்.

    • @MuthuKumar-mi6zv
      @MuthuKumar-mi6zv 4 ปีที่แล้ว +1

      நமசிவய

    • @gnanasekaranperseus1836
      @gnanasekaranperseus1836 4 ปีที่แล้ว

      நானும் தான்...

    • @singaravelan
      @singaravelan 4 ปีที่แล้ว

      உங்கள் உயிரை நீங்கள் பார்த்து விட்டிர்களா

    • @karthickk6117
      @karthickk6117 4 ปีที่แล้ว

      @@gnanasekaranperseus1836 தோழரே நம் ஆன்மாவை எப்படி பார்ப்பது, எப்படி பயிற்சி செய்ய வேண்டும்

  • @rameshramachary2155
    @rameshramachary2155 4 ปีที่แล้ว +2

    Excellent

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 4 ปีที่แล้ว +12

    When I was 7years old, In my dreams, I had the chance of seeing our Swaamigal two times and asked me to correctly sing the Atutpaa bajanai paadalgal while I was in the bajanai group 👃