ஐயா அற்புதமாக விளக்கி சொன்னீர்கள் இருந்தும் மாயைதானே ஆக்கிரமித்து இருக்கிறது இந்த கறுப்புத்திரையை நீக்க வழியறியாதே இந்த மானிதர்கள் தவிக்கிறார்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
வள்ளல்பெருமானுக்கு அடியேனின்அனேக கோடி நமஸ்காரங்கள்இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மாயைஇருளில் இருந்துஅகலமிகவள்ளலார் எடுத்துரைத்தகுட்டி கதையின் மூலம் என் மனம்தெளிவுற்றமிக்க நன்றி👍✔️❤️🌟
👍👌🌺🌹🌼🙏 ஆஹா, அற்புதம். மிகவும் இள வயது வள்ளளாரே அற்புதமாக விளக்கினீர்கள். ஆனால் எவ்வளவுதான் நாம் இறைவனுடன் ஒன்றிணைய முழுமையான சரணாகதியே வழி என்று ஆன்மீக வழியில் சென்றாலும் இவ் வாழ்வில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமைகளிலிருந்தும் வேலை, பசி, தாகம், தூக்கம், சோர்வு, வியாதி... இன்னும் பல இன்னல்களில் இருந்தும் முழுமையாக விடுபட இயலவில்லை. என்னதான் கண்ணைமூடிக்கொண்டு முழுமையான தியானத்தில் ஈடு பட்டாலும் மனம் அதனைக் கலை க்கிறது. இந்த ஆன்மா இறைவானான அருட்பெருஞ்ஜோ தியுடன் கலக்கவும் என் மனத்தைக் கட்டுப்படுத்தவும் அந்த வள்ளலார் அவர்கள்தான் துணை நிற்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.🌺🌺🌹🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏
Sun helps day fully by giving energy in the form of sunlight to all living beings, during night time it extends its energy to earth through moon in the form of moonlight, likewise in your life where ever possible help others or help them by referring to someone who can help them. 😃 Have a nice day 😊
கடவுளே ....இயற்கையில் நீரும்...பசிக்கு காய்கனிகளும் ....உறங்க...திறந்த வெளியில் உறைவிடு மரக்கூடு கற்குகைகூடோ உயிர்வாழப்போதும்..மானம் மறைக்க மாற்று உடை ....எல்லாமே இலவசமாக இருக்கும்போது....சகமறித உறவு துன்பம் நீக்கவே இந்த உழைப்பு அதன் வழி வருமானம்..குடும்பத்திற்கு என் கடமை முடிநதது எல்லாம்...என் வீடும் காடும் என் முன்தலைமுறை அனாதையாகி விடாமல் ...உணவு உறைவிடமாக தநதது...அதுவும் எனக்கு பயனளக்காத போது... சிறிது சிறிது காலமாக அகதியாக ஓடும் நிலை எனக்கு நிலையான ஓர் இடம் தேடினேன்...அது சகமனிதனால் ஏமாற்றப்பட்டு வெறுக்கிறேன்...இந்த மனித குண்ததை கண்டு...இதனால் ஒருவர் கூட என் உணர்வு அறியவில்லையே என்று கோபம் ஆத்திரம் கொண்டேன்..துஙகாது நொந்து கொண்டேன்... போதையில் தூக்கத்திற்கு மருந்து தேடினேன்.... மயக்கம் தெளிநததும் அதே துன்பம் உடலையும் மனதையும் தவறாக வீணாக உழைப்பு போகிறதே ...நல்ல தற்கு பயன்படுத்திய இந்த பணம் என் ஒழுக்கத்தை அழித்து....மரியாதையை கெடுக்க வீணாகிறதே...நலலதுக்கு இதை பயன்படுத்தி இருக்கலாமே என்று உதவி கேட்பவர்கர்க்கு உதவினேன்...அவர்களும் என்ன ஏமாளி பணத்திற்கே பழகியதை கண்டேன்....எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி நிம்மதி தேடி அழைந்தேன் உன் திருக்கோயில் கோயிலாக...புண்ணிய தளஙகளில் தலைமுழுகினேன்.. கடலோரும் .ஆற்றோரம். மலைகள் மேல்...உன்னைத்தேடி என் நிம்மதிக்கு வழிதேடினேன்.. எதுவும் பயனில்லை...மனிதர்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என்று வெளியுலகில் அவர்களை கவனித்தேன் ...வேலைச்சிறை என் காலத்தை கடமை எனும் கடனுக்கு ....உழைப்பில் கற்று அதை அறிவென்று அதை சிறக்க கவனத்தை வினாடி பொழுதில் ஓர் தவமாய் விரும்பி செய்தேன்.. அந்த உழைப்பும் வெறுக்க வைத்துவிட்டார்கள்.. வாடகை வாழ்க்கை அடிக்கடி என்னை துரத்தியது.....இந்த கட்டமைப்பும் கூடி சுயநலமாக திருடுவதும்...ஏமாற்றுவதும் ...இந்த மனிதர்கள் வெறுப்பு கோபமாக உருவெடுத்து....கோபத்தால் என்னையே அழிததுக்கொண்டேன்.. எது வாழ்க்கை எது அறிவு... இந்த பணம் பொருள் இதற்காக என் வாழ்வில் வநத ஒவ்வொருவரும் எந்த உறைவையும் அழித்து பற்றால்...அன்பு ...பாசம்..உதவி சகமனிதன்மேல் இல்லாமலே போயிற்று. குழ்நதைகளைத்விர யாரையும் நமபி அன்பு காண முடியவில்லை.. பறவைகளையும் இய்றகையின் எரும்பு பூச்சி பறவைகள் எதற்காக வாழ்கின்றன என்பதை கவனித்தேன்....பசி தானே ...அதை போக்கத்தானே ஓடுகிறோம்...என்பது புரிநதது .மற்ற இனங்கள் கூடி வாழ்வதைக்கண்டேன்..மனிதன் நாளுககு தனிதனியாக சுயநலமாக இந்த செல்வ பேராசையால் கொடிய மிருகமாவதைக்கண்டு அஞ்சுகிறேன்... மரணம் வரை எஙகே எப்படி எதள்காக நான் செயல்பட வேண்டும் ...என்ற தேடல் என்னை தேடவைக்கிறது.. இதுவரை பற்றிய பழக்க நோய்கள் என்னை விடவில்லை. இதிலிருந்து விடுபட்டு ...விஞ்ஞான வேற்றுகிரக பார்வை..உலகம் உணாடானது எப்படி இதைப்பற்றி தெரிநதுகொள்ள தெரிநதுகொள்ள.. மெய்ஞானம் என்றால் என்ன என்பதை அடைந்தவர்கள் ..எப்படி உணர்நதார்கள்..அதை எப்படி கற்று பயின்றார்கள்...அநத ஆசையின் வழியே..... இந்த கைபேசி வாயிலாக...எதாவது ஒரு சொல் ஒரு வார்த்தை ஒருவர் அனுபவம்...என்னை அமைதி படுததாதா ..இந்த மனித உலகத்தை விட்டு உன்னிடம் வந்துவிடமாட்டேனா..எனறு இனறு வரை தேடுகிறேன்.. வள்ளல் பெருந்தகையின....பசிக்கு கருணை காட்டிய அநத தூய மனம் பிடித்தது.. எவ்வளவவோ...முன்னோர்கள்.. மற்ற உயிரக்ளை காக்கா எத்தனையோ கண்டறிந்து போதித்தும்..மறிதர்கள் அதை மதிப்பதில்லை..அழிவின் பாதையில் நானும் இவர்களால் ஆட்பட்டு மீளமுடியாமல் அழுகிறேன்....என் மனதின் பக்குவம் எனது அப்பாவைப்போல இவ்வளவுதான்.. இந்த இச்சைகளிலும்...துன்பத்திலும் இருநது விலகி...சித்தர்களோ..மெய்ஞானிகளோ..எனக்கு அவர்களோடு அழைததுக்கொள்ள எனக்கு அருள் தருவாய் என வேண்டுகிறேன்.வேண்டாம்..இந்த பொருள் ஆசை சகமனிதத்துன்பம்...அதன் அருளை கொடுப்பவர்களோடு போய்சேர வழிபுரிவாயாக..இறைவா..
அற்புதம்.. மிகவும் நன்றாக உள்ளது ... தங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம் அருட்பெரும்சோதி மகா மந்திரம் சரியான ஒலி அளவு கொண்டு தாங்கள் உச்சரிப்பதை நான் காண விழைகின்றேன்... ஐயா... தவரேதும் நான் கூரியிருந்தால் என்னை மன்னியுங்கள்...
7 திரைகளின் விளக்கம்: th-cam.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html
நம் பிறப்பின் இரகசியம்: th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
கரண ஒழுக்கங்கள்: th-cam.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
th-cam.com/play/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d.html
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அப்பா
உங்கள் ஆழ்ந்த ஞானம் பிரமிக்க வைக்கிறது ஐயா. கோடான கோடி நன்றிகள்.
Unmai
Rightly said
வள்ளலாரின் வழியே மனிதனை மனிதனாக இருத்தும்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
அருமை அருமை!!!!!!!!!...... அருட்பெருஞ்ஜோதி!!!
அருட்பெருஞ்ஜோதி!!!
தனிப்பெருங்கருணை!!!
ஐயா அற்புதமாக விளக்கி சொன்னீர்கள் இருந்தும் மாயைதானே ஆக்கிரமித்து இருக்கிறது இந்த கறுப்புத்திரையை நீக்க வழியறியாதே இந்த மானிதர்கள் தவிக்கிறார்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
மிக்க நன்றி குருவே சரணம்
ஓம் அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க
நன்றிகள் ஐயா.மாயை. ஆன்மா, மலங்கள். இறைவன் ,ஆழமான விழக்கங்கள்
அருட்பெருஞ்ஜோதி 🙏
மிக அருமையான பதிவு
தயவான நன்றிகள் ஐயா 🙏
வள்ளல்பெருமானுக்கு அடியேனின்அனேக கோடி நமஸ்காரங்கள்இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மாயைஇருளில் இருந்துஅகலமிகவள்ளலார் எடுத்துரைத்தகுட்டி கதையின் மூலம் என் மனம்தெளிவுற்றமிக்க நன்றி👍✔️❤️🌟
நீங்கள் கூறுவது எனக்காகவே கூறுவது போல் உள்ளது மிகவும் நன்றி நண்பரே
Unmai
👍👌🌺🌹🌼🙏
ஆஹா, அற்புதம். மிகவும் இள வயது வள்ளளாரே அற்புதமாக விளக்கினீர்கள். ஆனால் எவ்வளவுதான் நாம் இறைவனுடன் ஒன்றிணைய முழுமையான சரணாகதியே வழி என்று ஆன்மீக வழியில் சென்றாலும் இவ் வாழ்வில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமைகளிலிருந்தும் வேலை, பசி, தாகம், தூக்கம், சோர்வு, வியாதி... இன்னும் பல இன்னல்களில் இருந்தும் முழுமையாக விடுபட இயலவில்லை. என்னதான் கண்ணைமூடிக்கொண்டு முழுமையான தியானத்தில் ஈடு பட்டாலும் மனம் அதனைக் கலை க்கிறது. இந்த ஆன்மா இறைவானான அருட்பெருஞ்ஜோ தியுடன் கலக்கவும் என் மனத்தைக் கட்டுப்படுத்தவும் அந்த வள்ளலார் அவர்கள்தான் துணை நிற்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.🌺🌺🌹🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏
அருமை 🙏🙏🙏
நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏
🙏🙏🙏நன்றி ஐயா
ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆன்மா நாம் அனைவரும் அறிய வேண்டிய அவசியம்
அண்ணா நமஸ்காரம் வள்ளல் பெருமான் சொன்ன காய் வகைகளை கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏
கருப்பு திரையின் விலக்கம் எனக்கு புரிந்துவிட்டது ஐயா
மிக்க நன்றி ஐயா
உண்மை.இது எனக்கு பொருந்தும் மாயையை விடுபட முயல்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய......🙏🙏🙏🙏🙏😌😌😌
அருமை ஐயா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi.vallalar nanri ayya
Thank u ✨
Arut perum Jothi 🙏🙏
Sun helps day fully by giving energy in the form of sunlight to all living beings, during night time it extends its energy to earth through moon in the form of moonlight, likewise in your life where ever possible help others or help them by referring to someone who can help them. 😃 Have a nice day 😊
நன்றி ஐயா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Thank you.
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளே ....இயற்கையில் நீரும்...பசிக்கு காய்கனிகளும் ....உறங்க...திறந்த வெளியில் உறைவிடு மரக்கூடு கற்குகைகூடோ உயிர்வாழப்போதும்..மானம் மறைக்க மாற்று உடை ....எல்லாமே இலவசமாக இருக்கும்போது....சகமறித உறவு துன்பம் நீக்கவே இந்த உழைப்பு அதன் வழி வருமானம்..குடும்பத்திற்கு என் கடமை முடிநதது எல்லாம்...என் வீடும் காடும் என் முன்தலைமுறை
அனாதையாகி விடாமல் ...உணவு உறைவிடமாக தநதது...அதுவும் எனக்கு பயனளக்காத போது...
சிறிது சிறிது காலமாக அகதியாக ஓடும் நிலை எனக்கு நிலையான ஓர் இடம் தேடினேன்...அது சகமனிதனால் ஏமாற்றப்பட்டு வெறுக்கிறேன்...இந்த மனித குண்ததை கண்டு...இதனால் ஒருவர் கூட என் உணர்வு அறியவில்லையே என்று கோபம் ஆத்திரம் கொண்டேன்..துஙகாது நொந்து கொண்டேன்...
போதையில் தூக்கத்திற்கு மருந்து தேடினேன்.... மயக்கம் தெளிநததும் அதே துன்பம் உடலையும் மனதையும் தவறாக வீணாக உழைப்பு போகிறதே ...நல்ல தற்கு பயன்படுத்திய இந்த பணம் என் ஒழுக்கத்தை அழித்து....மரியாதையை கெடுக்க வீணாகிறதே...நலலதுக்கு இதை பயன்படுத்தி இருக்கலாமே என்று
உதவி கேட்பவர்கர்க்கு உதவினேன்...அவர்களும் என்ன ஏமாளி பணத்திற்கே பழகியதை கண்டேன்....எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி நிம்மதி தேடி அழைந்தேன் உன் திருக்கோயில் கோயிலாக...புண்ணிய தளஙகளில் தலைமுழுகினேன்..
கடலோரும்
.ஆற்றோரம்.
மலைகள் மேல்...உன்னைத்தேடி என் நிம்மதிக்கு வழிதேடினேன்..
எதுவும் பயனில்லை...மனிதர்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என்று வெளியுலகில் அவர்களை கவனித்தேன் ...வேலைச்சிறை என் காலத்தை கடமை எனும் கடனுக்கு ....உழைப்பில் கற்று அதை அறிவென்று அதை சிறக்க கவனத்தை வினாடி பொழுதில் ஓர் தவமாய் விரும்பி செய்தேன்..
அந்த உழைப்பும் வெறுக்க வைத்துவிட்டார்கள்..
வாடகை வாழ்க்கை அடிக்கடி என்னை துரத்தியது.....இந்த கட்டமைப்பும் கூடி சுயநலமாக திருடுவதும்...ஏமாற்றுவதும் ...இந்த மனிதர்கள் வெறுப்பு கோபமாக உருவெடுத்து....கோபத்தால் என்னையே அழிததுக்கொண்டேன்..
எது வாழ்க்கை எது அறிவு... இந்த பணம் பொருள் இதற்காக என் வாழ்வில் வநத ஒவ்வொருவரும்
எந்த உறைவையும் அழித்து பற்றால்...அன்பு ...பாசம்..உதவி சகமனிதன்மேல் இல்லாமலே போயிற்று.
குழ்நதைகளைத்விர யாரையும் நமபி அன்பு காண முடியவில்லை..
பறவைகளையும் இய்றகையின் எரும்பு பூச்சி பறவைகள் எதற்காக வாழ்கின்றன என்பதை கவனித்தேன்....பசி தானே ...அதை போக்கத்தானே ஓடுகிறோம்...என்பது புரிநதது
.மற்ற இனங்கள் கூடி வாழ்வதைக்கண்டேன்..மனிதன் நாளுககு தனிதனியாக சுயநலமாக இந்த செல்வ பேராசையால் கொடிய மிருகமாவதைக்கண்டு அஞ்சுகிறேன்...
மரணம் வரை எஙகே எப்படி எதள்காக நான் செயல்பட வேண்டும் ...என்ற தேடல் என்னை தேடவைக்கிறது..
இதுவரை பற்றிய பழக்க நோய்கள் என்னை விடவில்லை.
இதிலிருந்து விடுபட்டு ...விஞ்ஞான வேற்றுகிரக பார்வை..உலகம் உணாடானது எப்படி இதைப்பற்றி தெரிநதுகொள்ள தெரிநதுகொள்ள..
மெய்ஞானம் என்றால் என்ன என்பதை அடைந்தவர்கள் ..எப்படி உணர்நதார்கள்..அதை எப்படி கற்று பயின்றார்கள்...அநத ஆசையின் வழியே..... இந்த கைபேசி வாயிலாக...எதாவது ஒரு சொல் ஒரு வார்த்தை ஒருவர் அனுபவம்...என்னை அமைதி படுததாதா ..இந்த மனித உலகத்தை விட்டு உன்னிடம் வந்துவிடமாட்டேனா..எனறு இனறு வரை தேடுகிறேன்..
வள்ளல் பெருந்தகையின....பசிக்கு கருணை காட்டிய அநத தூய மனம் பிடித்தது.. எவ்வளவவோ...முன்னோர்கள்..
மற்ற உயிரக்ளை காக்கா எத்தனையோ கண்டறிந்து போதித்தும்..மறிதர்கள் அதை மதிப்பதில்லை..அழிவின் பாதையில் நானும் இவர்களால் ஆட்பட்டு மீளமுடியாமல் அழுகிறேன்....என் மனதின் பக்குவம் எனது அப்பாவைப்போல
இவ்வளவுதான்..
இந்த இச்சைகளிலும்...துன்பத்திலும் இருநது விலகி...சித்தர்களோ..மெய்ஞானிகளோ..எனக்கு அவர்களோடு அழைததுக்கொள்ள எனக்கு அருள் தருவாய் என வேண்டுகிறேன்.வேண்டாம்..இந்த
பொருள் ஆசை சகமனிதத்துன்பம்...அதன் அருளை கொடுப்பவர்களோடு போய்சேர வழிபுரிவாயாக..இறைவா..
Om namasivaya 🙏
நன்றி anna💐
நன்றி அய்யா
Ayya kodi nandrigal... 🎉💐💢🌷🙏
மிகவும் அருமையான பதிவிற்கு நன்றி ஐயா!
Excellent excellent excellent
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
அருமை.....அருமை....
Nandri Aiya
Wow super explanation
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை என்னால் காணமுடியாததற்கு காரணம் மாயையின் மேலுள்ள ஈர்ப்பு.
நன்றி 🙏
Very good explanation
மிக சிறப்பு சாமி
மிக்க நன்றி நண்பரே
ஐயா...தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை.....
Nandri Sir
Arut Perum Jyothi Arut Perum Jyothi Thani Perum Karunai Arut Perum Jyothi.
10.47👌
குருவே சரணம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை
அருட்பெருஞ்ஜோதி
Miga arumai🙏🙏
ஐயனே என்னனு சொல்ல!
நன்றி. நன்றி 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🪔🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ella pugalum iraivanukke
Nice
அற்புதம்.. மிகவும் நன்றாக உள்ளது ...
தங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம்
அருட்பெரும்சோதி மகா மந்திரம்
சரியான ஒலி அளவு கொண்டு தாங்கள் உச்சரிப்பதை நான் காண விழைகின்றேன்... ஐயா... தவரேதும் நான் கூரியிருந்தால் என்னை மன்னியுங்கள்...
Vallar padal varikalai, tamil ezhutthu vadivamaaga video-vil tharuvirkala..?
🙏🙏🙏
super
Migga nantri aiya🙏
sivayanama
,🙏🌷🙏
Ashram address please sir..
❤❤❤
அண்ணா உங்கள் தொடர்பு என் வேண்டும்
ஐயா I want verycosvain solution
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
😘
🙏🔱🌸
ஐயா நான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது எனது ஆசை மற்றும் இலட்சியம்.இந்த ஆசை தவறா? சரியா? தயவுசெய்து கூறுங்கள்
❤️🙏🏻
ayya neengal kadavulai parthuirukeergala?????
kannadi munnal nil
சாமி நீ எங்க இருக்கீங்க 🙏🙏🙏🙏🌏🌏🌏 வடலூரிலா
Yes
Yes
Arutperum jothi
கருப்பு திரை நீங்க உடல் பயிற்சிகள் இருக்கிறதா?
👍
😭😭😭
Vallal malarati valka
நன்றி அய்யா
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏼
🙏
🙏