எப்படி இருக்கிங்க எனக்கு ஒரு தகவல் எடுக்கனும் நான் இந்தியா நான் இலங்கை கல்யாணம் கட்டி இப்போ 6 வருடம் ஆகுது இலங்கை இருந்து குவைத் வந்து 2 வருடம் முடிஞ்சி அப்போ இலங்கை இருந்து வேலிக்கிடும் போது நான் family visa எடுக்க போனப்ப அங்கே எல்லாருக்கிட்டயும ஒங்க ட ஊரு போலீஸ்ல police clearance கொண்டு வாங்க சொன்னாங்க இப்போ என்ன மாதிரி சட்டம் இருக்கு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க please ஏன் என்றால் நாட்டுல இருந்து கொண்டு வரத்தான் கேக்குற please 🥺🥺🥺
Online ல் பாஸ்போர்ட் விண்ணப்பித்து 10 மாதங்கள் கடந்து விட்ட. நிலையில் உரிய பிரதேச காரியாலத்திற்கு சென்று கேட்டால் Massage பண்ணியுள்ளோம் என கூறுகின்றார்கள் எனவே கொழும்பிற்கு செல்லாமல் பெற்றுக்கொள்ள வழிகள் இருந்தால் கூறவும்
வணக்கம் அண்ணா அண்ணா இலங்கை பெற்றோர்க்கு இந்தியாவில் பிறந்த 25 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு இலங்கை குடியுரிமை கிடைக்குமா ஏனென்றால் இந்தியாவில் பிறந்த பிள்ளைகள் 21 வயதிற்கு கீழ் இருந்ததால் இங்கேயே apply செய்யலாம் ஆனால் 21 வயதிற்கு மேல் என்றால் அங்கு தான் வரவேண்டும் அல்லவா
@@BeHappy_forever-1028😂😂. Me urgent service la poddan. Fingerprint submit panni 10th day than vanthathu.athuvum vera aattayo passport😂😂. Enta sariyana passport 24 th day thaan vanthathu thirupi
Hi Chandru are you sure they have stopped online application? When apply online should we take photo at studio?? Fingerprint we we can give nearest District Secretaite office? Pls give your reply. Thank you so much Jenni
எப்படி இருக்கிங்க எனக்கு ஒரு தகவல் எடுக்கனும் நான் இந்தியா நான் இலங்கை கல்யாணம் கட்டி இப்போ 6 வருடம் ஆகுது இலங்கை இருந்து குவைத் வந்து 2 வருடம் முடிஞ்சி அப்போ இலங்கை இருந்து வேலிக்கிடும் போது நான் family visa எடுக்க போனப்ப அங்கே எல்லாருக்கிட்டயும ஒங்க ட ஊரு போலீஸ்ல police clearance கொண்டு வாங்க சொன்னாங்க இப்போ என்ன மாதிரி சட்டம் இருக்கு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க please ஏன் என்றால் நாட்டுல இருந்து கொண்டு வரத்தான் கேக்குற please 🥺🥺🥺
உண்மையாகவே நல்ல விடயம் நன்றி
நிறைய பேர் அறியவேண்டிய தகவல் ஒன்று பிரயோஜனமாக இருக்கும் அண்ணா
நான் சவூதி அரேபியாவில் நான்கு இலங்கைக் கடவுச்சீட்டுகளைக் கண்டேன், அவற்றின் கைத்தொலைபேசி இலக்கங்களைப் பெற முடியுமா?
நன்றிகள் அண்ணா சமகாலத்திற்கு தேவையான பதிவு ... வாழ்த்துக்கள்
அருமை சூப்பர் நல்ல தகவல் வாழ்த்துக்கள் அண்ணா
Good video bro❤❤❤,..one day service vavuniyala kidaikkuma
Valuable information thamby! ❤
தரகர்களின் செயற்பாடு இருப்பதால் normal சேவையில் தடங்கல் உள்ளதாகத் தெரிகிறது
நன்றிகள் அண்ணா
வெளிநாட்டில் உள்ளவறுக்கு புதிய பாஸ் போட் வெளிநாட்டில் இருந்து வின்னபித்தாரல் கிடைப்பதனற்கு எவ்வள காளம் செல்லும்.
WELCOME BRO
வெளிநாட்டில் இருப்பவர் இலங்கை அடையாள அட்டை எடுக்கலாம் pls விளக்கம் கூற முடியுமா
What is "பதிவுச் சான்றிதழ்"? Is it Birth Certificate? . பதிவுக்கும் நன்றி.
Online ல் பாஸ்போர்ட் விண்ணப்பித்து 10 மாதங்கள் கடந்து விட்ட. நிலையில் உரிய பிரதேச காரியாலத்திற்கு சென்று கேட்டால் Massage பண்ணியுள்ளோம் என கூறுகின்றார்கள்
எனவே கொழும்பிற்கு செல்லாமல்
பெற்றுக்கொள்ள வழிகள் இருந்தால் கூறவும்
Anna Colombo la egka big sound system egka edukkalam thelivana video ondu podugka
How to do Passport name spelling change process
Thank you sir❤❤❤
Anna passport miss or damage pannina passaport eaduka ella sollran inni 10 yers ku kuduka mattan sollran update vlog
Srilankale ippo irukure passport system le kidsku epd register pannelam?
Birth certificate pathivu saandrithal illa, *pirappuch sandrithal*
Thank you Anna enda materiyana new update panraduke useful eruke
எண்ட பாஸ்போட்டுல நான் ரைவெர்அடிச்சிருக்கேன் இப்போ நான் அதெ றிமுபன்னனும் நான் என்ன செய்யனும்
Thank you bro
Hi Anna enakku 1 daute document Ellam ok vera gs udaya singnacer venuma .. 1 first.. Passport. Copy. OK 2.. Photo. OK... 3.. I'd card OK.. Finally. Qusn yaarudayaavathu. Sain venuma please reply Anna
Anna pass port kwanam Pona eppadi marupadi edukkuradhu eduthu two months
Anna jappanil irundhu kondu srilankala reniwel eppadi saiwathu
Appadi reniwel saiya mudiyuma
Anna vera oruvar passport eduthu irukkara endu eppadi check pannuvathu online la
Anna Nan babysku passport poddu 2mnth ahuthu but innum enakku kidaikkela y
Super useful information very good
Batticoloa la passport puthu pikkalama
பயனுள்ள தகவல்
Sir பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் இதற்கான வழி முறைகள்உண்டா
Normal service la apply pannathukku 40 days ku pirahu than finger ku appointment date vanthu irukku so one day service change panna mudiuma brother,
Where did you park your vehicle?
வணக்கம் அண்ணா
அண்ணா இலங்கை பெற்றோர்க்கு இந்தியாவில் பிறந்த 25 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு இலங்கை குடியுரிமை கிடைக்குமா ஏனென்றால் இந்தியாவில் பிறந்த பிள்ளைகள் 21 வயதிற்கு கீழ் இருந்ததால் இங்கேயே apply செய்யலாம் ஆனால் 21 வயதிற்கு மேல் என்றால் அங்கு தான் வரவேண்டும் அல்லவா
என்ன அண்ணா கனடா போகப்போறீங்களா
First like first comment first view 🎉❤🎊
கொழும்பு அலுவலகம் எங்க இருக்கு என்பதை அறியத்தர முடியுமா?
If we want change the passport limited countries to all countries .
What we need to do
Just applying a new passport ?
Anna Sri Lanka la children kku passport edukka mudiyuma plz sollungo Anna
Bro wht r the documents want to take for when passport taking for kids pls mention
Hi bro ,How long in advance can a passport be renewed in Sri Lanka?
Thanks
பௌசி தொரகி ஒரு like போடுக 😂
Anna ungaloda
Brother lost passport how much price
🇨🇦 thane ?
Tacken adkanuma bro eppa
No
Hi bro
Do we want to make an appointment for the passport renewal???
Vavuniyavila sariyaana sanam
அந்த அந்த இடங்களிலும் வெய்ட் பண்ணனும்
நான் சவூதி அரேபியாவில் நான்கு இலங்கைக் கடவுச்சீட்டுகளைக் கண்டேன், அவற்றின் கைத்தொலைபேசி இலக்கங்களைப் பெற முடியுமா?
Thanks bro
அண்ணா கனடா விசா வைபற்றிபோடுங்க
Online la ippa.seiya mudiuma anna??
Online appointment எடுக்க வேண்டுமா?
I have to renew my passport when I come srilanka November
Hii anna
Jaffna la online passport 3months achu
Really..
Fingerprint kuduththu 2 weeks la varum endu sonnanka..
@@BeHappy_forever-1028😂😂. Me urgent service la poddan. Fingerprint submit panni 10th day than vanthathu.athuvum vera aattayo passport😂😂. Enta sariyana passport 24 th day thaan vanthathu thirupi
@@raghav9161 ohhh ennanka solrinka..
Post la vanthatha..
@@BeHappy_forever-1028 omm
@@BeHappy_forever-1028 yes
Enna koduma sarawana
👍👍👍
Hi Chandru are you sure they have stopped online application?
When apply online should we take photo at studio??
Fingerprint we we can give nearest District Secretaite office?
Pls give your reply.
Thank you so much
Jenni
Should take photo studio ( immigration approve)
ID card illana driving license use pannalama
No
Sri lankavula edutan nirandaram ellam temporary tan
அண்ணா நேமாள் 2024கட்டனம்5000ருபாய் ஆ.அக்கா
anna going to apply canadian visa😂😂😂😂😂
நானும் பாட்ஸ்பாட் எடுகேனும் இந்த இடம் எங்கே இருக்கு
வத்தர முல்லை பிறப்பு சான்றிதல் அய்சி பாஸ்போர்ட் எல்லாம் இங்கேயே எடுக்கலாம்
M
This news new update
Sri Lanka become 4th world well done 👏 so call sinhalese Government. 😂
Hi bro
Do we want to make an appointment for the passport renewal???
👍👍👍