100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    100 Cross House 1B colombo Sri Lanka
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

ความคิดเห็น • 312

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 22 วันที่ผ่านมา +162

    நூறுகோடி மதிப்பில் வானுயர்ந்த கட்டிடத்தின் ஒருபகுதியை வாங்குவதை விட ஆயிரம் சதுரடி நிலம் வாங்கி அதில் அளவான வீடு கட்டுவது புத்திசாலித்தனமானது. ஏனென்றால் அடுக்குமாடி குடியிருப்பில் சுவர் கூரை தரை எதுவும் நமக்கு சொந்தமில்லை . நன்கு வசதி இருந்தால் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அதில் பத்தாயிரம் சதுரடியில் வீடுகட்டி சுற்றிலும் ரம்மியமான மரங்கள் வளர்த்தால் சொர்க்கமாக தெரியும். நன்கு உழைத்து பெரிய வீடு வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!

    • @inshafinshaf9334
      @inshafinshaf9334 16 วันที่ผ่านมา +4

      A Gim is very impotent bcs definitely we will get sick in such a house

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 16 วันที่ผ่านมา

      @@inshafinshaf9334 EARLY MORNING WALKING IS BETTER THEN GIM. NO NEED GIM TO HARD WORKERS.

    • @kalyanirvs
      @kalyanirvs 14 วันที่ผ่านมา +4

      அது முற்றிலும் உண்மை

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 23 วันที่ผ่านมา +84

    உண்மைதான் இந்த மாதிரியான வீட்டில் ஒருவரை ஒருவர் காண்பது கூட சிரமம்தான்,தோட்டம் மரங்களும் சிறிய வீடுதான் மகிழ்ச்சி தரும்.

  • @Subramaniammaheswary
    @Subramaniammaheswary 23 วันที่ผ่านมา +27

    மிக்க மகிழ்ச்சி , எல்லாமே போய் பார்த்து விட முடியாது , நீங்கள் இந்த video மூலம் நிறைய விடயங்களை இடங்களை காட்டுவது சந்தோசம் , 👌

  • @JanakiramanVenkatakrishnan
    @JanakiramanVenkatakrishnan 23 วันที่ผ่านมา +81

    எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு தோட்டம் துறவு இல்லை

    • @pionearsltd8282
      @pionearsltd8282 22 วันที่ผ่านมา +3

      Taste is different every one 😋

    • @NK-vn1fo
      @NK-vn1fo 16 วันที่ผ่านมา +2

      Thotam appadingaradhu choice illa.. Adhu nanmaigal enga theriya pogudhu.. Pinnadi paper dhan saapidanum..

  • @mohamedyakooth8194
    @mohamedyakooth8194 23 วันที่ผ่านมา +34

    ஆயிரம் சொல்லுங்க...
    இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்து வாழ்க்கையின் பூரிப்பு..
    நகர வாழ்க்கையில் கிடைப்பதில்லை.என்றாலும் இக்கால அவசர வாழ்க்கைக்கு நகரமும் அவசியமாயிற்று. இயற்கையின் வரப்பிரசாத பூமி இலங்கை என்றால் அது மிகையாகாது.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 21 วันที่ผ่านมา +33

    நிலத்தோடு மரங்கள் இயற்கை சூழலுடன் வீடு வாங்கி வாழ்வதே சிறந்தது

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 23 วันที่ผ่านมา +23

    அருமையான காணோளி. அடேங்கப்பா. ஆச்சரியமாக இருக்கிறது .வீடு பிரமாதம் போங்க. கண்கொள்ளா காட்சிகள் 😊❤🇮🇳

  • @user-ck5zm6gf9b
    @user-ck5zm6gf9b 23 วันที่ผ่านมา +38

    இலங்கை ஒரு அழகான தீவு என்று எனது தந்தை சொல்லுவார் நான் சிறுவனாக இருக்கும் போது அது நிஜம் தான்.

  • @parimaladiet914
    @parimaladiet914 23 วันที่ผ่านมา +26

    Cleanliness is super in Sri Lanka

  • @thilagaranjini9051
    @thilagaranjini9051 15 วันที่ผ่านมา +5

    நீங்கள் இருவரும் சிரித்து இன்று தான் பார்க்கிறேன்

  • @sirajdeen4417
    @sirajdeen4417 23 วันที่ผ่านมา +29

    தம்பி இந்த மாதிரி வீடுகளில் இயற்கை தன்மை இருக்காது.

  • @arulsun2418
    @arulsun2418 23 วันที่ผ่านมา +81

    இது ஒரு வீடே இல்லை.....
    ஒருசில நாட்கள் தங்கி...
    வெளிப்புற காட்சிகளைப் பார்த்து...
    ரசித்துவிட்டுச்செல்வதற்குரிய இடம்....
    வாழ்நாள் பூரா இங்கே வசித்தால்....
    விசராக நிறையவே வாய்ப்புண்டு.....!!!😂
    காணிநிலம் வேண்டும் பராசக்தி,
    காணிநிலம் வேண்டும்.....
    அந்தக்காணிநிலத்திடையே....
    ஓர்மாளிகை கட்டித்தரவேண்டும்....❤
    பத்துப்பன்னிரெண்டு தென்னைமரம்...
    பக்கத்திலே வேணும் ......
    அங்குகத்தும் குயிலோசை சற்றேவந்து,
    என் காதிற்படவேணும்.....❤👌❤

    • @nisreennisreen9846
      @nisreennisreen9846 22 วันที่ผ่านมา

      Vesaraha nu sollierukiga apdina yenna bro

    • @arulsun2418
      @arulsun2418 22 วันที่ผ่านมา +3

      @@nisreennisreen9846 விசர், பைத்தியம், லூசு, கழண்டது , ஒத்த கருத்துடைய பேச்சு வழக்கில் இருக்கும் சொற்கள் .
      பேச்சுத்தமிழில் பிறமொழிச்சொற்கள் நன்றாகக்கலந்திருக்கும். எழுதும்போதும் நம்மையறியாமல் நுழைந்துவிடும். 🤔

    • @coconuttree1972
      @coconuttree1972 17 วันที่ผ่านมา

      அதே தான் ❤🎉

    • @nrmultichoice
      @nrmultichoice 16 วันที่ผ่านมา

      Paythiyam

    • @priya3743
      @priya3743 14 วันที่ผ่านมา

      neenga Tnpsc padikkiringala enna? Barthiyar Song potturukinga. Arumai...I'm also Tnpsc Aspirant 😊🤩

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 23 วันที่ผ่านมา +15

    Srilanka semmaiya iruku 🎉🎉❤🎉

  • @rajannairnair3600
    @rajannairnair3600 23 วันที่ผ่านมา +20

    Beautiful Srilanka, WOW, Neat & Clean

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 23 วันที่ผ่านมา +11

    Wow Beautiful Sri Lanka. Rj Chandru 👍👍👍👍

  • @user-sb1xe9zu6y
    @user-sb1xe9zu6y 23 วันที่ผ่านมา +33

    இது ஸ்ரீலங்காவா 😮

    • @pionearsltd8282
      @pionearsltd8282 22 วันที่ผ่านมา

      Yes if we avoid that 35 years war we are better than Singapore.

    • @pvbalaji4379
      @pvbalaji4379 13 วันที่ผ่านมา

      ஆம்

  • @gopinathn4771
    @gopinathn4771 23 วันที่ผ่านมา +10

    Really happy to see Srilanka developing

  • @farizhussain1750
    @farizhussain1750 23 วันที่ผ่านมา +7

    Show the 2 billion value house 🏠 . Really wonderful, king size life 😍

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 22 วันที่ผ่านมา +2

    Really, Excited & Enjoyed the video.super..❤

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 23 วันที่ผ่านมา +6

    Always individual house is the best.

  • @thanujahjeyananthan3090
    @thanujahjeyananthan3090 23 วันที่ผ่านมา +1

    Very nice , please do more videos like this as it will give us an idea specially people from overseas looking for houses or apartments to buy, please do more clips like apartments in Colombo at different prices. Thanks for sharing.

  • @usefulent9257
    @usefulent9257 13 วันที่ผ่านมา +2

    This video.. No fight.. Great relief from same type of videos

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 23 วันที่ผ่านมา +3

    Very gentle couple.

  • @fathimafarha479
    @fathimafarha479 23 วันที่ผ่านมา +17

    Wooow😮😮 is this our srilanka??? Rainy time view is superb..... how ever can't beat the village home 🏡

    • @iman__4640
      @iman__4640 23 วันที่ผ่านมา

      Really? so sad

  • @sarahsatheesh1207
    @sarahsatheesh1207 16 วันที่ผ่านมา +1

    மேலிருந்து பார்க்கும் கொழும்பு நகரின் அழகும், மழையும் நன்றாக உள்ளது..

  • @yasi307
    @yasi307 23 วันที่ผ่านมา +1

    anna brought all ready congratulation both of you

  • @gracejebaraj846
    @gracejebaraj846 23 วันที่ผ่านมา

    Wow very nice! I love it 😍

  • @Naanumkadavul
    @Naanumkadavul 12 วันที่ผ่านมา

    Congratulations Chandru ji.. வாங்கிடீங்க...... வாங்கிடீங்க....

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 23 วันที่ผ่านมา +4

    Kasu irunthal luxury ya valalam Chandru 😊

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 23 วันที่ผ่านมา

    சிறப்பு 🖤❤️ சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 23 วันที่ผ่านมา +4

    Super. WOW.

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 22 วันที่ผ่านมา +1

    அருமை யான, அட்டகாசமான காணொளி சந்துரு அய்யா,,, கொழும் பு மாநகரம் வானுயர் ந்த கட் டட மற்றும் சுற்று ப் புறம் வடிவா இருக்கு,,நூறு கோடி யப்பா,, ஆச்சர்யம் நல்ல பிரமாண்ட கட்ட டம்,,,, தமிழ் நாட்டில்இருந்து தமிழன்,,,,

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 23 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 23 วันที่ผ่านมา +1

    ரொம்ப அழகிய வீடு ❤

  • @clydellaperies4721
    @clydellaperies4721 21 วันที่ผ่านมา +1

    If you want to see these kind of sky scrapers, we can go to Lotus tower. You are right about saying this doesn't look like home. Thank you for showing how other halves live. That means rich people who doesn't want to pay tax live like this. Mostly politicians in Sri Lanka.

  • @skyfish..........
    @skyfish.......... 23 วันที่ผ่านมา +2

    Simple life is beautiful 😍❤️

  • @nivrimu
    @nivrimu 21 วันที่ผ่านมา

    Buying home is gift of hardwork
    Congratulations ❤🎉

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 23 วันที่ผ่านมา +1

    Live long bro, Allah with you ❤️ anytime, super 👌

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 23 วันที่ผ่านมา +1

    Beautiful brother

  • @indrutamilkavi
    @indrutamilkavi 22 วันที่ผ่านมา +2

    So Clean. India will be like this after 50 years.

  • @PushpaLatha-cm9pn
    @PushpaLatha-cm9pn 22 วันที่ผ่านมา

    Congratulations🎉

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 23 วันที่ผ่านมา

    Beautiful!

  • @thavakumarthuvaraka1859
    @thavakumarthuvaraka1859 23 วันที่ผ่านมา

    Dv lottey patti update pannunka anna

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK 15 วันที่ผ่านมา

    அருமை...தொடரட்டும் தங்கள் பணி...🎉

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 23 วันที่ผ่านมา

    Super very nice thank you

  • @usamhabees9012
    @usamhabees9012 22 วันที่ผ่านมา

    Vera leval அண்ணா supper

  • @nallanmohan
    @nallanmohan 13 วันที่ผ่านมา

    Super sir. Very informative. 100 crores!!!!

  • @palaniswamym3113
    @palaniswamym3113 23 วันที่ผ่านมา +3

    This house is only for hide and seek game. You will feel like staying in a five or seven star hotel and not like staying in a home. People living in this home will feel lonely.

  • @user-cy1hm4ue1g
    @user-cy1hm4ue1g 22 วันที่ผ่านมา

    செம்ம காமெடி. Great video. Just we stay 1 or 2 days, like hotel. Not feeling like a home.எத்தனை கோடி கொடுத்தாலும் எந்த பகுதியும் சொந்தமில்லை

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan 23 วันที่ผ่านมา +13

    Your old home and new home are way way better than this

    • @mrnugget7219
      @mrnugget7219 19 วันที่ผ่านมา

      Yes I love both their houses. Very modern and comfortable too. This house is very artificial

  • @ZMRoshan95
    @ZMRoshan95 23 วันที่ผ่านมา +2

    Super 👍

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan 23 วันที่ผ่านมา +3

    Maintaining it is big headache

  • @santhapratheep
    @santhapratheep 23 วันที่ผ่านมา +18

    எத்தனை கோடியில வீடு கட்டினாலும் கடைசியில ஆறடி நிலம் அல்லது ஒருபிடி சாம்பல்தான் நிலமை.😂

    • @pandaking6021
      @pandaking6021 19 วันที่ผ่านมา +4

      UyirodU irukkum pothu 6 adi nilam pothathu. 😂

    • @Sigaan
      @Sigaan 16 วันที่ผ่านมา +2

      Unkalaala mudiyalaina ippidi thaan solli aahanum 😂

    • @janupriya3310
      @janupriya3310 15 วันที่ผ่านมา

      yes😢

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 23 วันที่ผ่านมา +4

    Srilanka is beautiful. Hope will have a chance to roam around once in my lifetime.

  • @Zainys_Diary
    @Zainys_Diary 23 วันที่ผ่านมา +8

    This building is right next to our apartment in colombo 2. @7.58 yelllow building our home.
    From the foundation of building this i see everything from my window hehe.
    Metro residencies is our flat.
    We are neighbours hehe.

    • @musallams
      @musallams 22 วันที่ผ่านมา +1

      nega periya alkaltan masallah

    • @Zainys_Diary
      @Zainys_Diary 22 วันที่ผ่านมา +1

      @@musallams 😄 🤣

  • @afrid1999
    @afrid1999 23 วันที่ผ่านมา

    Love you both ❤

  • @Zainys_Diary
    @Zainys_Diary 23 วันที่ผ่านมา +2

    Please show 2 billion house too

  • @Menaka-dd7rq
    @Menaka-dd7rq 20 วันที่ผ่านมา

    Best wishes

  • @manikandane7429
    @manikandane7429 23 วันที่ผ่านมา

    Super ❤

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 16 วันที่ผ่านมา +1

    Super bro

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 21 วันที่ผ่านมา

    Super video😊

  • @rajansiva6635
    @rajansiva6635 23 วันที่ผ่านมา +5

    நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளும் காணொளிகள் சிறப்பாயும், சுவாரசியமாயும், இருக்கும், ஆனால் இந்த காணொளியில் எந்த இடத்தில் உள்ளது எனச் சொல்லாமல் மொட்டையாக பகிர்ந்துள்ளீர்கள்.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 13 วันที่ผ่านมา

    இயந்திரத்தனமான பிரைவசி உள்ள வீடு.

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1p 23 วันที่ผ่านมา +2

    My beautiful country ❤

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 23 วันที่ผ่านมา +2

    ஒவ்வொரு தேசத்திலும் சில பெரும் புள்ளிகள் இருப்பார்கள் மக்கள் நிலமை தான் உலகுக்கு தெறியல

    • @pionearsltd8282
      @pionearsltd8282 22 วันที่ผ่านมา +1

      Every country's are so many lazy people if you got talent you can easily come top in your life. ❤

  • @naturentertainment70
    @naturentertainment70 23 วันที่ผ่านมา +7

    100 கோடி வீட்டின் பெறுமதி இல்லை இடத்திற்குரிய பெறுமதி

  • @nivrimu
    @nivrimu 21 วันที่ผ่านมา

    Beautiful

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 20 วันที่ผ่านมา

    Flats type ah unga new house? Angu independent house safety illaya?

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v 23 วันที่ผ่านมา +1

    😲🤩😍Wow😊❤super👪🙌❤❤❤❤❤

  • @NadarajanJeyakanthan
    @NadarajanJeyakanthan 23 วันที่ผ่านมา +1

    Very nice

  • @ThushiMj
    @ThushiMj 23 วันที่ผ่านมา

    apo lotus towerla irunthu telescope vachu patha unga veetukulla nalla theriyum 😀

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 23 วันที่ผ่านมา

    நன்றி 🎉🎉🎉

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 21 วันที่ผ่านมา

    Beautiful srilank❤👍👍

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 23 วันที่ผ่านมา

    Rs.1000 Million.Equivalent to almost Cdn$4 million.Valauable info!

  • @Tamilan731
    @Tamilan731 22 วันที่ผ่านมา +1

    I thought its Singapore...

  • @anjalineanton6909
    @anjalineanton6909 22 วันที่ผ่านมา

    This flat is for heigh skill working class people. I really like it.

  • @maslj.
    @maslj. 23 วันที่ผ่านมา

    Super 🎉

  • @santhoshsprings
    @santhoshsprings 22 วันที่ผ่านมา

    Ayodhya temple ponga bro 😮🎉

  • @iyer33
    @iyer33 15 วันที่ผ่านมา

    Nice n beautiful.

  • @GaneshanMurthi
    @GaneshanMurthi 23 วันที่ผ่านมา +1

    nice

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 23 วันที่ผ่านมา

    Excellent video sharing bro👍🫶🏻

  • @seyedraly7336
    @seyedraly7336 23 วันที่ผ่านมา

    Price for mainly location commercial area

  • @balasubramaniambragathiyes6435
    @balasubramaniambragathiyes6435 23 วันที่ผ่านมา

    That's kapitawatha shivan Kovil

  • @shafrasmohammed498
    @shafrasmohammed498 22 วันที่ผ่านมา

    Anna total ethina bath room,ethina bed room?

  • @tamilselviseeralan7251
    @tamilselviseeralan7251 20 วันที่ผ่านมา

    Super👌👌👌👌😍😍😍😍

  • @tamilselviseeralan7251
    @tamilselviseeralan7251 20 วันที่ผ่านมา

    We can't see human in high building but in village we have neighbours.

  • @user-my3dn7qj3d
    @user-my3dn7qj3d 5 วันที่ผ่านมา

    Bro. 2 Billion home tour podunga bro

  • @joshuaebenezerv
    @joshuaebenezerv 19 วันที่ผ่านมา +1

    100 கோடி💰 யில் வீடா❓🏢 .. பிரம்மாண்டம் . எங்க ஊர் சென்னையில் கூட இப்படி ஒரு வீடு🏢 பார்த்ததில்லை. நீங்கள் நல்ல 👌ஐடியாவுடன்💭 இதையே ஒரு வீடியோவாக🎥 போட்டு விட்டீர்கள் . அருமை👌 . பிரமாதம் 👏.

  • @Ssrtfgiuinnbv
    @Ssrtfgiuinnbv 23 วันที่ผ่านมา +1

    Ethu itha ideam ??

  • @vasugevasu6557
    @vasugevasu6557 23 วันที่ผ่านมา

    👌👌❤❤❤

  • @maryalphonse2207
    @maryalphonse2207 23 วันที่ผ่านมา +1

    I love my Srilanka country

  • @karthigabaskaravel1943
    @karthigabaskaravel1943 14 วันที่ผ่านมา +1

    Who are all getting haunted feeling while seeing this house😢...

  • @thamaraik1773
    @thamaraik1773 23 วันที่ผ่านมา

    The apartment is so big that one can get lost in it 😃 Need signages

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 14 วันที่ผ่านมา

    சிறுக கட்டி பெறுக வாழ்....
    மறந்து விட்டோம்.....!
    😇

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 23 วันที่ผ่านมา

    Nice

  • @thavakumarthuvaraka1859
    @thavakumarthuvaraka1859 23 วันที่ผ่านมา

    Unka video paathitan apply pannam but neenga entha updates um thaarayal illa

  • @rifafarook9586
    @rifafarook9586 22 วันที่ผ่านมา

    super

  • @amalageorge394
    @amalageorge394 23 วันที่ผ่านมา

    Nice video

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 21 วันที่ผ่านมา +1

    100kodiyaaaaaaaaa❤❤❤

  • @guntargaaru
    @guntargaaru วันที่ผ่านมา

    best comment: ppl will discuss in this room pola and then use the washroom if they want .. enna kanakku nu enakku pureela 😂😂😂😂😂😂😂