மிக பயனுள்ள தகவல் .இன்னுமொரு முக்கிய விடயம் driving license சம்மந்தமான செய்தி . நான் licence renewal செய்து three years ஆகியும் இன்னும் card கையில் கிடைக்கவில்லை இதுசம்பந்தமாக எதேனும் தெரிந்தால் சோல்லவும்.நன்றி
Anna மிக முக்கியமான video ,useful video , அதே மாதிரி NIC , development video podinka enra ennum nalla irukum, வெளி மாவட்ட மக்களுக்கு useful irukum,thanks anna.
அருமையான பதிவு சகோ... Taxi விட நம்மவர்கள் நீங்க போன மாதிரி பஸ்ல போகலாம் இன்னும் செலவு மிச்சம் 👌👌 எல்லாருக்கும் பயனுள்ள காணொளி 🙏.. நான் கடவுசீட்டு எடுத்தது 500ரூபாய் அதுவும் தபால் மூலமாக.😊😊..யாரு இப்படி எல்லாம் எடுத்து இருக்கீங்க? சகோ நீங்க?
இல்லை ...Renew பன்னும் போது பிரச்சினை இல்லை... Lost passport எடுக்கும் போது தொகைமாறுபடும் புதிசின் விலை +பழைய Passport இன்னும் காலவதி ஆகவில்லை என்றால் அதற்கு ஏற்றால் போல் தன்டம் அறவிடுவார்கள்.. Renew பன்னும் போது பழைய Passport காட்டாயம் இருக்க வேண்டும் அல்லது அதன் பிரதி சமர்ப்பிக்க வேண்டும்...இது இரண்டும் இல்லாத பட்சத்தில் Polish clearance or time delay ஏற்படும். அருமையான பதிவு மேலும் இதனுடையே Passport எடுக்க என்ன ஆவனங்கள் தேவை என்பதையும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
நானும் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து online appointment போட்டேன் ஆனால் phone க்கு reference number வரவில்லை நேரடியாக Colombo passport office க்கு போனேன். அவர்கள் passport வாங்கி பார்க்கும் போது என் appointment காட்டினது என்னை சொன்னார்கள் நாளை15 counter க்கு போக சொன்னார்கள் அங்கே போனால் அவர்கள் சொன்னார்கள் 1 counter போய் online appointment cancel செய்ய நானும் அங்கே 45 min நின்று போனால் Controller reference number கேட்கிறார். Phone க்கு வந்தால் தானே கொடுக்க (என்ன software??). இப்படியே 10 number counter ,20 number counter என்று 2நாள் அலைந்து விட்டு போதும்டா சாமி என்று வந்துவிட்டேன். Geneva போய் கொடுப்போம் என்று. அங்கும் எத்தனை மாதம் இழுத்தடிப்போ என்னவோ.இப்படி எத்தனை பேரோ???? உண்மையில் இந்த மக்கள் படும் பாடு வேதனையளிக்கிறது.தாய் நாட்டீன் மீது உள்ள ஒரு விருப்பத்தில் வாழும் நாட்டில் citizen எடுக்காமல் பலர் உள்ளனர். இப்படி அலைவதை விட citizen எடுக்கலாம் இங்கு.
Jam marathuku keela ninda aupabam gnabaham varuthu.... Borrella auto stand....water edge park la nadantha gnabaham varuthu... MC Donald 50 ice cream .... .naan battamulla Cargill's food city pakka than naan iruntha..neenga kaadum poithu palaya gnabaham varuthu
தம்பி சந்துரு உங்களது காணொளி பலருக்கு பயன்தரக்கூடியது, நன்றி. இன்னுமொரு விடயம் என்னவென்றால், இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் மீண்டும் இரட்டை பிரஜாவுரிமை பெறுவது பற்றி தயவு செய்து காணொளி போடமுடியுமா? நன்றி
வெளிநாட்டில் இருந்து பாஸ்போர்ட் எடுப்பது இலகுவாக இருக்கும் நான் புதிப்பிக்க கொடுத்து 9 மாதத்துக்கு பிறகு வந்து கிடைத்தது ஆனால் இலங்கையில் ரொம்ப கஷ்டம் பாஸ்போர்ட் எடுப்பது 😢
Pasport office ku kondu fora avanam renewal ku pasport copy passport and application form online photo receipt nic copy, nic birth certificate and birth certificate certif pannathu ds office
அண்ணா மூன்று நாள் இரவு பகலுமா பாஸ்போர்ட் ஆபீஸ் முன்னாடி இருக்கு ஆன்லைன் டைம் என்னன்னு தெரிய மாட்டேங்குது ஒரு நாளைக்கு 200 பேர் தான் எடுக்குறாங்க பாஸ்ட் ஆபீஸ் ரூம் போறது ரொம்ப கஷ்டமா இருக்கு
வணக்கம் நான் onlin மூலமாக பாஸ்போர்ட் போட்டேன் பட் இன்னும் வரைவில்லய் போட்டு சுமார் 7-8 madam ஆகிண்றது அடட்கு என்ன செய்ய வெண்டும் pz தயாவ் செய்து solugga
Good morning brother, From yesterday I'm trying to get the online appointment but, it shows "Today's allocation is already filled. Please try again in another day" What can I do? The problem is I applied I got but, my parents... Please brother if you please let me know. Thank you
மிக பயனுள்ள தகவல் .இன்னுமொரு முக்கிய விடயம் driving license சம்மந்தமான செய்தி . நான் licence renewal செய்து three years ஆகியும் இன்னும் card கையில் கிடைக்கவில்லை இதுசம்பந்தமாக எதேனும் தெரிந்தால் சோல்லவும்.நன்றி
Anna மிக முக்கியமான video ,useful video , அதே மாதிரி NIC , development video podinka enra ennum nalla irukum, வெளி மாவட்ட மக்களுக்கு useful irukum,thanks anna.
பல பேர் பயன்பெறும் வழியில் அருமையான தகவல் தந்து தெளிவு படுத்தியமைக்கு நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா இப்பிடியான பிரயோசனையான காணொலி க்கு.
அண்ணா நீங்கள் போட்டோ வீடியோவில் முக்கியமான வீடியோ இதுதான். நன்றி
அருமையான பதிவு சகோ... Taxi விட நம்மவர்கள் நீங்க போன மாதிரி பஸ்ல போகலாம் இன்னும் செலவு மிச்சம் 👌👌 எல்லாருக்கும் பயனுள்ள காணொளி 🙏.. நான் கடவுசீட்டு எடுத்தது 500ரூபாய் அதுவும் தபால் மூலமாக.😊😊..யாரு இப்படி எல்லாம் எடுத்து இருக்கீங்க? சகோ நீங்க?
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றிகள்.
இல்லை ...Renew பன்னும் போது பிரச்சினை இல்லை... Lost passport எடுக்கும் போது தொகைமாறுபடும் புதிசின் விலை +பழைய Passport இன்னும் காலவதி ஆகவில்லை என்றால் அதற்கு ஏற்றால் போல் தன்டம் அறவிடுவார்கள்..
Renew பன்னும் போது பழைய Passport காட்டாயம் இருக்க வேண்டும் அல்லது அதன் பிரதி சமர்ப்பிக்க வேண்டும்...இது இரண்டும் இல்லாத பட்சத்தில் Polish clearance or time delay ஏற்படும்.
அருமையான பதிவு மேலும் இதனுடையே Passport எடுக்க என்ன ஆவனங்கள் தேவை என்பதையும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
Hi Chandru thanks for your videos, வயதானவர்கள், நோய்வாய்ப்பட்ட வர்கள் வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் இற்கு விண்ணப்பிக்க இயலுமா?
Super anna.naan 3weeks muthal bus transport patti poda solli kedan. Neengalum poditukinga thanks Anna
அண்ணா 3 மாத தொடக்கம் ஒரு வருட வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு பாஸ்பேட் எடுப்பது எப்படினு ஒரு வீடியோ போடுங்க..
👍👍👍👍👍நன்றி..
நானும் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து online appointment போட்டேன் ஆனால் phone க்கு reference number வரவில்லை நேரடியாக Colombo passport office க்கு போனேன். அவர்கள் passport வாங்கி பார்க்கும் போது என் appointment காட்டினது என்னை சொன்னார்கள் நாளை15 counter க்கு போக சொன்னார்கள் அங்கே போனால் அவர்கள் சொன்னார்கள் 1 counter போய் online appointment cancel செய்ய நானும் அங்கே 45 min நின்று போனால் Controller reference number கேட்கிறார். Phone க்கு வந்தால் தானே கொடுக்க (என்ன software??). இப்படியே 10 number counter ,20 number counter என்று 2நாள் அலைந்து விட்டு போதும்டா சாமி என்று வந்துவிட்டேன். Geneva போய் கொடுப்போம் என்று. அங்கும் எத்தனை மாதம் இழுத்தடிப்போ என்னவோ.இப்படி எத்தனை பேரோ???? உண்மையில் இந்த மக்கள் படும் பாடு வேதனையளிக்கிறது.தாய் நாட்டீன் மீது உள்ள ஒரு விருப்பத்தில் வாழும் நாட்டில் citizen எடுக்காமல் பலர் உள்ளனர். இப்படி அலைவதை விட citizen எடுக்கலாம் இங்கு.
Hi
Apply panni 5 montha innam varala pona vidiyakalam vara solranga
@@sarojanadesapillai9751 overall bribe in srilanka. That's need to country development 😛😛😛😛
எதற்கு srilanka ,passeport கொடுமை
Naan apply panni 1 year aakuthu...
Innum passport varala😂😂😂😂
I approciate this programme.
நன்றி
இங்கு இம்மாதம் 8ம் திகதி. 19ம் மாடியில் கேட்போர்கூடத்தில் குறுந்திரைப்பட விருது ஒன்றை பெற வந்தேன்.
Thanks brother
❤❤❤thank you for your information ❤❤❤❤❤
அருமையான பதிவு தம்பி. பயனுள்ள காணொளி. நன்றி. 😊
முக்கியமான தகவல் அண்ணா ❤
Thank you for your information
8:34 இந்த இடத்தை அழகாக மாற்றியது மக்களால் விரட்டப்பட்ட ஜனாதிபதி, நகர அபிவிருத்தியை ரஆனஉவத்தைக் கொண்டு மேற்கொண்டதாலே மக்கள் மனதில் இடம்பிடித்தார்
Congratulations
Jam marathuku keela ninda aupabam gnabaham varuthu.... Borrella auto stand....water edge park la nadantha gnabaham varuthu... MC Donald 50 ice cream .... .naan battamulla Cargill's food city pakka than naan iruntha..neenga kaadum poithu palaya gnabaham varuthu
Anna naan bala thadavai muyachi seithu appointment kitaikavilla enna seikirathu anna
Really appreciate your effort, keep doing good things
Driving License renewal video podunga. Entha busla pohanum Enru podunga.
BRO LANCHAM KODUPPATHU பத்தி ஒண்ணும் சொல்லுங்க
அண்ணா இது புதினமாக இருக்கின்றது10 வருடங்களுக்கு பின்பு பஸ்சில் எறினதுஎன்று
புதிய அரசாங்கம் வரவிட்டாலும் பெரிய கஷ்ரம் தான்
Sir Ella city lam same procedure Kandy passport office lam idhu thana
பயனுள்ள காணொளிக்கு நன்றி. வெளிநாடுகளிலிருந்து இருந்து ஒன்லைன்னில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாமா? அறியத் தந்தால் நன்று.
Informative
Super video ❤❤
Very useful vdo
Pasbort il job pathiya eppadi enna price plz
தம்பி சந்துரு உங்களது காணொளி பலருக்கு பயன்தரக்கூடியது, நன்றி. இன்னுமொரு விடயம் என்னவென்றால், இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் மீண்டும் இரட்டை பிரஜாவுரிமை பெறுவது பற்றி தயவு செய்து காணொளி போடமுடியுமா? நன்றி
Super 👍
For renewal 20000rs
For new passport 25000rs
Normala edukka panam. ? B. C six monthukku ul ullatha reply thanko
❤❤❤
வணக்கம் சந்துரு உங்களது காணொளிக்கு நன்றி..nandri. .France. erundhu:14:8:2024 ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
இலங்கை இன்னும் இலங்கை அரசாங்கத்தின் திணைக்களத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் திருந்தவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது
Postal passport epudi
Unmai solanum😮
மாத்தரை - காலி போன்ற இடங்களுக்கு கண்டியில் இருந்தும். Bus போக்குவரத்து உள்ளது
Normal service kku 10k thane ??
Eanana documents kondu poganumnu sollalaiya sir
Thanks Anna
Anna white passport iruntha athukkum online la apply pannanuma pooi neradiya etukkaluma eppedi nu sollunga please
❤️❤❤ From 🇱🇰 ❤❤❤
sorry passport office website
@@antonykanikkaipalan9589 What were your typed about?
After long time I'm see senthuran in your video
Online booking link please
online appointment mostly 5-6 mrg its opening. check on that time
How do I apply for passports for children who don't have NIC? The online application requires NIC.
provide your ( parent) nic number and issue date
good information, also please do regrading RMV
Highway இல் வருகின்றவர்கள் Malabe, kottawa போன்ற Exit களின் ஊடாக பத்க்தரமுல்லைக்கு நுழைய முடியும்.
Pasport renewvalku 20000
puthu pasportku 20000
Anka date poddu tharnka 15 nal piraku edukkuraa mathiri so vacation vanthavanka udane poi edunka illana emergencies polin ondu irukku anka poi nikkanum appayum tiket visa copy kondu pokanum 😢
Ippo situation videos poodunga ippo ithu illa
Good
Anna naan sirlanka .ippa Cyrus enra naaddila vela seran .ennudaya passport 10 maatham mudiuthu naana therumpa eduppathikku ennudaya phonela onlinela appointment poddanaan message sent akala .naan naaddukku vanthal udanum edukka mudiuma?
வெளிநாட்டில் இருந்து பாஸ்போர்ட் எடுப்பது இலகுவாக இருக்கும் நான் புதிப்பிக்க கொடுத்து 9 மாதத்துக்கு பிறகு வந்து கிடைத்தது ஆனால் இலங்கையில் ரொம்ப கஷ்டம் பாஸ்போர்ட் எடுப்பது 😢
எந்த நாட்டில்
Online la apply pannina enkada nilamai enana
Dr, Can you give link passport online
eservices.immigration.gov.lk/onlinetd/OnlineTD/'#/home
Up to date news sollunga
Santhuru brother enaku oru help pannavendum
Pasport office ku kondu fora avanam renewal ku pasport copy passport and application form online photo receipt nic copy, nic birth certificate and birth certificate certif pannathu ds office
👍👍👍
How about 1 year extension of the passport validity?
What is the way to renew in urgent basis due to renew my foreign employment pass?
When i am going to apply its says alloted slot is finish for the day so i can apply online
நான் சவுதி அரேபியாவில் இருந்து உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறன்
👍
Nice bro
Anna kandy la eadukurada eanna seyyanum
Website please
Foreign licence irukkiravanga eppadi licence anga edutthu car oddalaam? Airport la edukkalamaa? Illaati enga pooganum 👍🏻😀
வெளிநாட்டில் உள்ளவர் srilanka வராமல் passport renewal பன்ன முடியுமா பற்றிய விளக்கம் தர முடியுமா அண்ணா
மட்டக்களப்பு நாங்க 13.08.2024 அன்றுதான் 15,000 காசு மிச்சமா கட்டி எடுத்தோம் பாஸ்போர்ட்.மொத்தமாக 20,000+15,000 வந்து போன சிலவு 8,000 ம்
15000/= ethuku kattinathu
@@NishanSanthosh kaddinathan booking panni edukkalam
@@t.s.thanush Enna booking panni edukurathu bro contact number thaanga oruka kathaippam
நான் பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்து 8 மாதமாகிறது. நான் online ல் appointment எடுக்கனுமா? Or நேரடியாக போய் எடுக்கலாமா?
இதற்கு பதில் தாங்க அண்ணா.
Confused ah Eruku
வெளிநாடுகளில் இருந்து பாஸ்போர்ட் புதுப்பிக்கலாம் ஆனால் ஆறு மாதங்கள் செல்லும்
❤👍
சந்துரு புறக்கோட்டையில் புகையிரத நிலையம் இல்லை கோட்டையில் தான் உண்டு தெரிஞ்சுதா?
❤❤❤❤❤🎉🎉
அண்ணே என் பாஸ்போர்ட் ஒரு பக்கம் டேமேஜ் ஆகிவிட்டது அதனால் என்ன செய்வது ப்ளீஸ்
அண்ணா மூன்று நாள் இரவு பகலுமா பாஸ்போர்ட் ஆபீஸ் முன்னாடி இருக்கு ஆன்லைன் டைம் என்னன்னு தெரிய மாட்டேங்குது ஒரு நாளைக்கு 200 பேர் தான் எடுக்குறாங்க பாஸ்ட் ஆபீஸ் ரூம் போறது ரொம்ப கஷ்டமா இருக்கு
163/ பஸ் 163 தேவதை ஸ்டேஷன் அடியிலிருந்து பஸ் நம்பர் 1 63 தெயிவாலை
Illa ippa full
Ithu old news
வணக்கம் நான் onlin மூலமாக பாஸ்போர்ட் போட்டேன் பட் இன்னும் வரைவில்லய் போட்டு சுமார் 7-8 madam ஆகிண்றது அடட்கு என்ன செய்ய வெண்டும் pz தயாவ் செய்து solugga
ஒரு நாள் சேவைக்கு மட்டுமா முன் பதிவு செய்ய வேண்டும்
Lost passport Ku Anna 15.000 ketta onum 20.000+15.000
Illai anna passport thunlainthu ponal 35000eduthavangal
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சிறுவர்களுக்கு passport எடுக்க என்ன டொகிமஸ் தேவை எப்படி எடுக்கர
பாஸ்பேட் தொலைஞ்ச எடுக்கலாமா
Online booking சிஸ்டம் ஏ வேல செய்ய மாட்டிக்குது 😂
Night 12 o clockku than open aghum
Niga vidama try panikite iruga kidaikum
Plz make video like this we Don't need to waste so much money
Make video about foreign ministry bus route and vlog
அடுத்தவர எங்கயோ பார்த்த ஞாபகம் எங்க உங்கட வீடியோவுலதானா
Good morning brother,
From yesterday I'm trying to get the online appointment but, it shows "Today's allocation is already filled. Please try again in another day"
What can I do? The problem is I applied I got but, my parents... Please brother if you please let me know. Thank you