Thanks a ton for suggesting this temple ! Great to visit the Temple ✌️❤️ இந்த வீடியோ பார்த்த பின்புதான் தெரிந்தது! ரொம்பவும் அழகான கோயில்! சில முக்கியமான விஷயங்களை சொல்லணும் கோயில்ல ஜாதக ஜெராக்ஸ் வாங்க மாட்டாங்க ! Print outum வாங்க மாட்டாங்க! ஜாதக புத்தகம் மட்டுமே கேட்கிறாங்க! சிலர் ஏமாற்றம் அடைந்தனர் (Lucky i had taken but for others it was refused ) சமீபத்தில் அரசாணையால் பக்தர்கள் கோவிலில் விளக்கு ஏற்றுவதை நிர்வாகம் நிறுத்திவிட்டார்கள்!! மிகவும் வருத்தத்திற்குரியது!!... அப்புறம் திருப்பத்தூரிலிருந்து ஸ்ட்ரைட்டா ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் இருக்கு அதாவது ஊர் பஸ் எல்லாமே திருச்சி ரயில்வே ஸ்டேஷன் சென்றடையும் .... அதே மாதிரி திருச்சி ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பத்தூர் போற பஸ் அதாவது அந்த ஊரை தாண்டி போகிற எல்லாம் பஸ் திருப்பத்தூர் ஸ்டாப்பிங்கில் இந்த கோயில் பேரை சொன்னாலே நிறுத்தினார்கள்!!! Hope this info will help ppl ✌️❤️ and Romba Romba Romba Nandri Aalayam selveer மிக்க மகிழ்ச்சி
Temple and God is really powerful. We have been here twice and both the times post Visiting and Prayers we saw positive turning point in our life. It's very true
Hi I planned to visit this temple ,,, suddenly we went to this temple ,,, really it's good to see ,, due to covid restrictions they r not allowed to keep our horoscope on his feet ,, but we got nice dharsana ,, once I get postive results ,, I ll share it here ,, everyone can get benefits ,, brama namaha
No need to worry about to when to go to this temple or on which day. When Lord Brahma decides to meet you he will call you and change your destiny. I planned to go 2 or 3 times but unable to go but suddenly last week without detailed plan, first day decided booked train ticket and next day worshiped him, went to Sri Rangam also. Worshipped Lord Brahma, Lord Shiva in Bramhapureeswarar, Lord Vishnu in Sri Rangam. Worshipped "Moomorthigal" and got their blessings.
ரொம்ப நன்றி அண்ணா நான் இந்த கோவிலுக்கு போனேன் என் திருமணம் ஆக வேண்டி 2020 இப்போ போனேன் எனக்கு இப்போ திருமணம் அகிருசு நான் நால்ல இருக்கேன் எல்லோரும் போங்க உங்கள் வாழ்க்கையும் வளமாகும் இது உண்மை
அண்ணா இந்த கோவிலுக்கு என் கணவருக்காக நான் சென்று அவர் ஜாதகம் வைத்து பூஜை செய்து வரலாமா அவரால் வர முடியாத சூழ்நிலை அண்ணா அவருக்காக நான் சென்று பிராத்தனை செய்து வரலாமா
Dear friends, whoever visited this temple and Brahma changed your destiny please share your experiences, so that other people will gain positive energy and visit this temple for their successful life.
@@AalayamSelveer sir pls reply me...because im coming with my husband but kids are not follow us due to flight charges. Can we bring along their jathagam book ?
மிகவும் நன்றி நண்பரே நான் மிகவும் நிறைய கஷ்டங்கள் அனுபவித்து வருகிறேன் திருமணம் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை அதிக கடன் தொல்லைகள் மன நிம்மதி கிடையாது தினமும் சண்டை சச்சரவு இதை பார்த்தவுடன் ஒரு தடவை போய் வரலாம் என்று முயற்சி செய்கிறேன் இந்தப் பதிவை போட்டதற்கு நன்றி
கோவிலுக்கு போனேன் என்தலையெழுத்து மாறியது உண்மை. நம் நட்ஷத்திரம் வரும் நாளில் ஜாதக்தை சுவாமி காலடியில் வைத்து வணங்குதல் வேண்டும் அப்ப தலையெழுத்து மாறும் என்பது முற்றிலும் உண்மை....👌👌👌
நான் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்றுள்ளேன் Nice temple to see god in order like first shivan and brahma and vishnu And there is meditation place with sithar place
Just few days back we visited this temple...amazing results...after cmg from this temple...with in 4 days our prblm will be solved..really powerful god...pls go & visit
ஆமாம் நான் நான்கு மாதத்திற்கு முன்பு , கொரோனா சமயத்திலும் கூட அங்கு சென்று அப்பனை வழிபடும் நற் பாக்கியம் எனக்கு கிடைத்தது .இது எனக்கு மேலும் நல்ல நம்பிக்கை யை தந்தது. என் அப்பன் என்னுடனே இருக்கிறார் எனும் அதிர்வை உணரும் நிலை அது. பிரம்மர் அவர் என்னை அழைத்திருக்கிறார் என்பதே என் மகிழ்ச்சி ,எனக்கான மாற்றங்களை என் அப்பன் நிகழ்த்துவார் , சிவாய நம
I also went to this temple with my 2 sons 6 years ago I'm not expected to go there on that day my children and I picked some stones built like a house (because we lived in the rental house) and prayed to God when I returned after some days we are blessed to build our own house 🏠 om sri bhramapurishwar namaha
Very glad to see the video about thirpattur bramha temple prayer details nice sir thanks sir i will go and pray God brahma at thirupattur temple sir nandri sir
ஓம் ஜை ஸ்ரீ பிரம்மா போற்றி எண் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் எண் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் ஜை ஸ்ரீ பிரம்மா போற்றி
வணக்கம் ஐயா 🙏 நேற்று நானும் என் குடும்பத்தாரும் இக்கோவிலுக்கு சென்று பிரம்மபுரீஸ்வரரை தரிசனம் செய்து வந்தோம் எனது வாழ்வின் மாற்றத்தை காண காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@saisakthi1341 illa timing than bus kidaikkum.illayendral veru busla poi auto vilthan sella mudiyum.thiruchi bus stand sendru kettal bus root solvargal.
This is very true temple because enga Anna marriage romba naalla agama irundhathu but indha temple poittu vandhan udane marriage agidichi my family very happy om brammane namaha avar pugal engum paravatum ellam nalamudan vazhatum omsairam
தெளிவாக கூறினார்.
நிறைவாக புரிந்தது.
நன்றி அண்ணா,ஓம் ஸ்ரீ பிரம்ம தேவா வாழ்க வாழ்க வாழ்க.....
🙏🙏🙏🙏
ரொம்ப தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார் நான் கோயிலுக்கு போகும்போது தான் இந்த வீடியோ பார்த்துகிட்டே போற நன்றி நன்றி🙏🙏🙏👍👍👍
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
நான் ஒருமுறை சென்றுள்ளேன்.வாழ்வில் நல்ல ஏற்றம் உண்டானது.ஓம் பிரம்மபுரீஸ்வரா போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
தகவலுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி ஐயா!!!.....
🙏🙏🙏🙏🙏🙏
Thanks a ton for suggesting this temple ! Great to visit the Temple ✌️❤️ இந்த வீடியோ பார்த்த பின்புதான் தெரிந்தது!
ரொம்பவும் அழகான கோயில்!
சில முக்கியமான விஷயங்களை சொல்லணும்
கோயில்ல ஜாதக ஜெராக்ஸ் வாங்க மாட்டாங்க ! Print outum வாங்க மாட்டாங்க!
ஜாதக புத்தகம் மட்டுமே கேட்கிறாங்க! சிலர் ஏமாற்றம் அடைந்தனர்
(Lucky i had taken but for others it was refused )
சமீபத்தில் அரசாணையால் பக்தர்கள் கோவிலில் விளக்கு ஏற்றுவதை நிர்வாகம் நிறுத்திவிட்டார்கள்!!
மிகவும் வருத்தத்திற்குரியது!!...
அப்புறம் திருப்பத்தூரிலிருந்து ஸ்ட்ரைட்டா ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் இருக்கு அதாவது ஊர் பஸ் எல்லாமே திருச்சி ரயில்வே ஸ்டேஷன் சென்றடையும் ....
அதே மாதிரி திருச்சி ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பத்தூர் போற பஸ் அதாவது அந்த ஊரை தாண்டி போகிற எல்லாம் பஸ் திருப்பத்தூர் ஸ்டாப்பிங்கில் இந்த கோயில் பேரை சொன்னாலே நிறுத்தினார்கள்!!!
Hope this info will help ppl ✌️❤️ and Romba Romba Romba Nandri Aalayam selveer மிக்க மகிழ்ச்சி
Excellent bro..thanks for sharing the recent updates. Useful information 👍🙏
Sir computer jathagam yeduthukitu pogalama.
They will ask for Jatahagam written in book sister..no print out or xerox copies
@@AalayamSelveer thank u. These days we dont get people who is writing we have only computer jathagam book detailed
If its a book they will accept
Temple and God is really powerful. We have been here twice and both the times post Visiting and Prayers we saw positive turning point in our life. It's very true
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@@AalayamSelveer Thank you
Super 👍❤️
Hi I planned to visit this temple ,,, suddenly we went to this temple ,,, really it's good to see ,, due to covid restrictions they r not allowed to keep our horoscope on his feet ,, but we got nice dharsana ,, once I get postive results ,, I ll share it here ,, everyone can get benefits ,, brama namaha
🙏👍
Original jathagam or Xerox copy ?
நன்றி
No need to worry about to when to go to this temple or on which day. When Lord Brahma decides to meet you he will call you and change your destiny. I planned to go 2 or 3 times but unable to go but suddenly last week without detailed plan, first day decided booked train ticket and next day worshiped him, went to Sri Rangam also. Worshipped Lord Brahma, Lord Shiva in Bramhapureeswarar, Lord Vishnu in Sri Rangam. Worshipped "Moomorthigal" and got their blessings.
Very true bro. Thanks for sharing
Yes Bro It's very true
ஓம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் போற்றி சரணம்...
ரொம்ப நன்றி அண்ணா நான் இந்த கோவிலுக்கு போனேன் என் திருமணம் ஆக வேண்டி 2020 இப்போ போனேன் எனக்கு இப்போ திருமணம் அகிருசு நான் நால்ல இருக்கேன் எல்லோரும் போங்க உங்கள் வாழ்க்கையும் வளமாகும் இது உண்மை
மிக்க மகிழ்ச்சி சகோதரி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
🙏🙏🙏🙏🙏
Pls address 🙏🙏🙏🙏
@@vivasayinmagal8032 Arulmigu Brahmapureeswarar Temple,
Tirupattur, Irrungalur (via),
Tiruchchirapalli District,
Pincode : : 621 105 ,
Phone No: +91- 431 2909599
goo.gl/maps/yNB26cUp63D2
Sir entha number ph pannuna pogala vera number kedaikuma entha week kovilku varalama allow panrigala pls solluga sir
அருமையான பதிவு. நிச்சயம் செல்ல வேண்டிய ஆலயம்.
நன்றி! வாழ்க வளமுடன்
நன்றி மிக அற்புதமான விளக்கம் தந்தார். வாழ்க வளமுடன். நான் ஓரு முறை சென்று வந்தேன்.மீண்டும் செல்ல அந்த ஈஸ்வரன் அருள் புரியட்டும்.
ஈசன் கட்டாயம் அருள் புரிவார். நன்றி! வாழ்க வளமுடன்
+Aalayam Selveer ennoda husband ku Dhanusu Raasi Mulam natchairam nanga entha nallil kovil poga vendum Sunday poga engaluku correct ah irukum ..Ana oru natchathiram nallil than poga vendama pls reply
Jenma natchathira naalil sendral sirappu aanal kattayam illai.. you can go on any day pray sister
+Aalayam Selveer tqu brother nanga nalaiku pogalam nu nenaikirom tomorrow uttara thathi natchairam varuthu pogalama ur advice
Yes you can go sister
It's really true I went so many times and my life changes by bramaburiswarar om namasivaya
ஓம் நமசிவாய🙏🙏
மிகவும் அருமையான பதிவு உங்களின் கல் உப்பு பரிகாரம் பதிவை பார்த்து அதன்படி செய்தேன் என் பிரச்சினைகள் சில முடிவுக்கு வந்துள்ளது மிகவும் நன்றி அண்ணா
நன்றி சகோ 🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா இந்த கோவிலுக்கு என் கணவருக்காக நான் சென்று அவர் ஜாதகம் வைத்து பூஜை செய்து வரலாமா அவரால் வர முடியாத சூழ்நிலை அண்ணா அவருக்காக நான் சென்று பிராத்தனை செய்து வரலாமா
Dear friends, whoever visited this temple and Brahma changed your destiny please share your experiences, so that other people will gain positive energy and visit this temple for their successful life.
After visiting this temple only my wife conceived ,we blessed with a baby boy.5 years after marriage we worried a lot.brahma Brahma Brahma
After went to this temple only my major health issues cured. Indha temple poitu vandhu tha enaku correct hospital correct treatment kedachu cure achu.
@@anandababu5964 Anna ethana varam poganum enna kizamaila poganum
Clear explanation good
🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க...... நாதன் தாள் வாழ்க.... ஓம் பிரம்மபுரீஸ்வரர் வாழ்க
ஐயா தங்களது உபதேசத்திற்கு மிக்க நன்றி
🙏🙏🙏
மிக அருமையான தகவல். நன்றி ஐயா.
நன்றி! வாழ்க வளமுடன்
நன்றி சிவா❤ வாழ்க வளமுடன்❤
🙏🙏🙏
Last Sunday lam also going to temple so very nice
🙏🙏🙏
Thankyou very much. Ungal pathivukgu manamarntha nandrigal.
நன்றி. வாழ்க வளமுடன்.
நன்றி🙏 வாழ்க வளமுடன்🙏
🙏🙏🙏
வணக்கம் ஐயா இது உண்மையான தகவல் நான் திருப்பட்டூர் ஊரை சேர்ந்தவர் இவர்கள் சொன்னது அத்தனையும் உண்மை
நன்றி! வாழ்க வளமுடன்
Unmaya tha solringala , nan migavum kasdathula irukan
Sir yarum ithil poi solla mattargal, melum nangal neeril sendru kovilin sthala varalaru arindhe pathividukirom. Nambikayudan koodiya prathanai kandipaga nammai kakkum. Athil ayyam vendam
Ayya parents...avangae chinna pillaigalin jathagam kondu vanthaa archanai seivangaelaa?
Pls reply me
@@AalayamSelveer sir pls reply me...because im coming with my husband but kids are not follow us due to flight charges.
Can we bring along their jathagam book ?
Awesome thank you so much... Oru alagana thagaval..romba arputhama solli iruganga... Apram Ethuku Ivlo dislikes
Thanks sister... dislikes are part of the game..we are used to it.. thank you sis
இன்று என் வாழ்வில் ஆனந்தமான நாள். அன்னை ஸ்ரீ பிரம்ம நாயகியையும் அப்பன் பிரம்மபுரீஸ்வரரையும் தரிசிக்கும் பேறு பெற்றோம்.
இறைவனின் பெருங்கருணைக்கு நன்றி.
🙏🙏🙏
இன்று காலை பிரம்மபுரீஸ்வர்... கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன்..
மிகவும் நன்றி நண்பரே நான் மிகவும் நிறைய கஷ்டங்கள் அனுபவித்து வருகிறேன் திருமணம் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை அதிக கடன் தொல்லைகள் மன நிம்மதி கிடையாது தினமும் சண்டை சச்சரவு இதை பார்த்தவுடன் ஒரு தடவை போய் வரலாம் என்று முயற்சி செய்கிறேன் இந்தப் பதிவை போட்டதற்கு நன்றி
கவலை வேண்டாம் சகோ..ஈசன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு..நல்லது நடக்கும். வாழ்க வளமுடன்
@@AalayamSelveer மிகவும் நன்றி நண்பரே
மிக்க நன்றி.நல்ல விபரங்கள்
நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
Nandri thambi arumaiyana pathivu ..om brammapurishvara pottri pottri. Namaste 🙏🏻
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
21.05.2019 அன்று சென்றேன் i feel good i got good job
வாழ்த்துக்கள் சகோ,🙏☺️👍
Beautiful explanation Sir, boundless knowledge. Thanks 😊. Immensely beneficial and helpful.
🙏🙏🙏
கோவிலுக்கு போனேன் என்தலையெழுத்து மாறியது உண்மை. நம் நட்ஷத்திரம் வரும் நாளில் ஜாதக்தை சுவாமி காலடியில் வைத்து வணங்குதல் வேண்டும் அப்ப தலையெழுத்து மாறும் என்பது முற்றிலும் உண்மை....👌👌👌
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
Idhu epdi detail yah solringha la epo poganum
கணவர் இல்லாமல் நான் மட்டும் போய் அவர் ஜாதகத்தை வைத்து வணங்கி வரலாமா சார்
@@eswarimurugesan2013 வரலாம்
@@srinivasansri1479 son and daughter jathagam vaithu vanangi varalama yenga eruvarin jathagam note ellai
நன்றி ஐயா கண்டிப்பாக போய் வருகிறேன் ஐயா நல்ல வழி காட்டியதற்கு நன்றி ஓம் பிரம்மா தேவா போற்றி
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
ஐயா பிரம்மபுரீஸ்வரா உன்னை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கொடு ஐயா
நல்லதே நடக்கும்..ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏
Om Brammabureeshwaraya Namaha
ஐயனை நினைத்திரு..🙏
எனக்கும்தான் இறைவா நன்றி
🕉pspr
Nanum pona 02,02,2020,my family kuda pona romb.....a super nailla vaibrasan Brahma. Pathajali sithar vaibrasan eruthathu super 🙏🙏🙏🙏👨👩👦👌👌👌👌💟💟💟💟
Super Bro..நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
நான் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்றுள்ளேன்
Nice temple to see god in order like first shivan and brahma and vishnu
And there is meditation place with sithar place
Om Sree Brahmapureeshwararae Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Today is pradosham very happy to get lord shiva darisanam and i believe going to this temple will surely blissful. Thank you
Yes bro. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
Temple timing
Just few days back we visited this temple...amazing results...after cmg from this temple...with in 4 days our prblm will be solved..really powerful god...pls go & visit
🙏🙏🙏
ஆமாம் நான் நான்கு மாதத்திற்கு முன்பு , கொரோனா சமயத்திலும் கூட அங்கு சென்று அப்பனை வழிபடும் நற் பாக்கியம் எனக்கு கிடைத்தது .இது
எனக்கு மேலும் நல்ல நம்பிக்கை யை தந்தது. என் அப்பன் என்னுடனே இருக்கிறார் எனும் அதிர்வை உணரும் நிலை அது. பிரம்மர் அவர் என்னை அழைத்திருக்கிறார் என்பதே என் மகிழ்ச்சி ,எனக்கான மாற்றங்களை என் அப்பன் நிகழ்த்துவார் , சிவாய நம
🙏🙏🙏
Thank you sooooopoo much sir.
Nice Good message.. Vedio.
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
True, intha koviluku poitu vanthathuku apram life la neraya change teriuthu,we are very happy,thank you god,ovaru varushamum kandipa povom🙏🙏🙏
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
ஓம் நமசிவாய வாழ்க இமை பொழதும் என்நெஞ்சில் நீங்கதாழ் வாழ்க❤❤❤
🙏🙏🙏
I visited....very good vibrations
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Thank you very much sir 🙏🙏🙏
🙏🙏
பல மனக்கவலையுடன் தான் 10.02.2019 சென்று வந்தேன். என் கவலை எல்லாம் பிரம்மபுரீஸ்வரர் அருள் புரிய வேண்டிக்கோங்க நண்பர்களே
கவலை வேண்டாம் சகோதரி. நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய 🙏🙏. வாழ்க வளமுடன்
நன்றி ஐயா.
nallavai nadakiradhu iyya. God is Great. God is always with us. 🙏. today akkariyathirkaga selkiren. inidhe niravura vendikonga nanbargale 🙏
ஓம் நமசிவாய 🙏🙏 நன்றி. வாழ்க வளமுடன்
nanmai nadaiperukiradhu sir.
Brammapureeshvarar potri potri vazhga valamudan
🙏🙏🙏
Last Thursday we went that temple...so nice...
Nan poituvanden end thalai eluthum maricducu,elorum kandeepa poitu vanka,god is very great
ஓம் நமசிவாய 🙏🙏 நன்றி. வாழ்க வளமுடன்
I plan to go
Tnq so much we r planning to go from Bangalore 😊
I also went to this temple with my 2 sons 6 years ago I'm not expected to go there on that day my children and I picked some stones built like a house (because we lived in the rental house) and prayed to God when I returned after some days we are blessed to build our own house 🏠 om sri bhramapurishwar namaha
🙏🙏🙏
Thank you so much for the information we r planning to go from Bangalore 😊
🙏🙏🙏
True...all must visit this Temple...
So powerful..god...
நன்றி! வாழ்க வளமுடன்
Very glad to see the video about thirpattur bramha temple prayer details nice sir thanks sir i will go and pray God brahma at thirupattur temple sir nandri sir
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
உங்கள் பதிவைக்கண்டு நானும் சென்று தரிசனம் கண்டு வந்தேன்.. நன்றி 🙏🙏
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏
Hy Vinaygar sathurthi 2018 good morning. Nanri. nala pathivu .Pl continue
Thank you. Happy Vinayaga Chathurthi. Vazhga Valamudan
Om brahamabureeshwar potri🎉🎉🎉
🙏🙏🙏
I know this temple really very power
நன்றி. வாழ்க வளமுடன்
Anna romba Tq u r msg... 🙂 My family tomorrow Intha temple ku porom I'm feel very Hpy.... 🙂
Super sister..god bless👍☺️🙏
Recently i went to that temple , i am from srilanka, we went by car , it wss very great temple and they gave ua a manjal after puja
🙏🙏🙏
Ya it's true i got married after gng to this temple, my marriage fixed on the same day
Happy to hear it sister. God bless you🙏🙂👍
இந்த பதிவு மற்றும் விளக்கம் மிகவும் அருமை. கோவிலுக்கு போனது போல் உள்ளது.i am proud of trichy district.
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்
Tiruchi bus stand la irunthu epadi povathu sister?
Tq soo much sir
🙏🙏🙏
அருமை அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om brammapureeshvarar potri 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
🙏🙏🙏
13.02.2020 I been there to this temple after watching many you tube videos
Vaazhga valamudan
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஓம் ஜை ஸ்ரீ பிரம்மா போற்றி எண் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் எண் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் ஜை ஸ்ரீ பிரம்மா போற்றி
Arumai arumai acharyam 🙏🙏🙏
🙏🙏🙏
Very useful irukku sir
அண்ணா, அருமையான பதிவு. 🙏🏼✨️நான் நாளை செல்கிறேன்.14.12.2021.
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Na entha koviluku ponen.koviluku Poitu veetuku return agumothe ennoda life la turning point nadanthathu. Thanks to brahmapurishwarar god
🙏🙏🙏
Kovil la jadhagam kudutha Swamy kitta vachu kudukurangala ippo athuku allowed iruka
நன்றி ஐயா... 🙏
🙏🙏🙏
இங்கு போனபின்புதான் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது
🙏🙏🙏
Om Namaha Shivaya
Thanks for your detailed explanation.
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன் 🙏☺️👍
ஓம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் போற்றி சரணம்.
🙏🙏🙏
Romba happya eruku
Neenga sollura thagaval ellamea rompa useful a iruku Anna thanks
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Thank you for this information 🙏❤️.. we are going today bro.. 😀
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, god bless you sister
மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏
Super sir 😍😍😍👏👏👏👏
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
thangal sirandha thelivana thagavalukku nandri
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
ஐயா, உங்களுக்கு மிக்க நன்றி.
நன்றி. வாழ்க வளமுடன்.
வணக்கம் ஐயா 🙏 நேற்று நானும் என் குடும்பத்தாரும் இக்கோவிலுக்கு சென்று பிரம்மபுரீஸ்வரரை தரிசனம் செய்து வந்தோம் எனது வாழ்வின் மாற்றத்தை காண காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி நண்பரே. நல்லதே நடக்கும். நன்றி. வாழ்க வளமுடன். 🙏🙏
Wednesday mattum thaan intha koviluku varanuma?
@@bhavikamisti8273 no pa monday & thursday special than yella day yum kovilikku polam
evening time polama bus vasathi ellam irukka onnum prachanai illaila please reply pannunga
@@saisakthi1341 illa timing than bus kidaikkum.illayendral veru busla poi auto vilthan sella mudiyum.thiruchi bus stand sendru kettal bus root solvargal.
Thanks you Anna
We visited today really enjoyed
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
உன்னை காணும் வரம் தருவாய் இறைவா
🙏🙏
🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க...
ஓம் பிரம்மா போற்றி....
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
Om namasivya sivaperumanar thunnai om sakthi Thai thunnai
Thanks Sir. For beautiful and clear information.
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍.
அருமையான பதிவு....
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
This is very true temple because enga Anna marriage romba naalla agama irundhathu but indha temple poittu vandhan udane marriage agidichi my family very happy om brammane namaha avar pugal engum paravatum ellam nalamudan vazhatum omsairam
ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍
ஓம் நமசிவாய நமக🙏🙏🙏
🙏🙏🙏
super
மிக்க மகிழ்ச்சி
🙏🙏🙏
அருமை
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏
Super anna👏
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
thank you very much, very nice and old temple video ,
நன்றி! வாழ்க வளமுடன்
Voice very clear👏👏👏👏👏
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
I too wanted to switch some nice company with excellent package..I got job interview in just one week..I love this temple..
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
நன்றி அய்யா
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html