உலகின் சக்தி வாய்ந்த வாஸ்து கோவில் மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில் Manachanallur Boominathan Kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2023
  • Manachanallur Boominathan Kovil, Boominathan Temple Manachanallur, Manachanallur, Boominathar Temple Manachanallur, Bhoominathar Temple Trichy, Boominathan Kovil, Trichy Boominathan Temple, Manachanallur Temple, Bhoominathar Kovil, Trichy Manachanallur Temple, Manachanallur Kovil, மண்ணச்சநல்லூர் பூமிநாதர், மண்ணச்சநல்லூர் சிவன் கோவில், மண்ணச்சநல்லூர் கோவில், பூமிநாதர் கோயில் மண்ணச்சநல்லூர், Vasthu Temple, Vasthu Sthalam,வீடு கட்டும் முன் போக வேண்டிய கோவில், வீடு மனை அமைய வணங்க வேண்டிய தெய்வம், வீடு நிலம் வாங்க எளிய பரிகாரம்.
    Arulmigu Bhoominathar Temple (அருள்மிகு பூமிநாதர் ஆலயம்) Location - maps.app.goo.gl/7eNL1Br4UqzQY...
    பூமிநாதர் கோயில் மண்ணச்சநல்லூர் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    #aalayamselveer #boominathan #bhoominathar #manachanallur #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #trichy #trichytemple #vastutips #tamilvastu #vastutamil #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

ความคิดเห็น • 87

  • @AalayamSelveer
    @AalayamSelveer  10 หลายเดือนก่อน +6

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @user-hc8lk4wb4w
    @user-hc8lk4wb4w หลายเดือนก่อน +3

    எனக்குஒருசொந்தவீடுஅமைத்துகொடுங்கள்...உங்கள்ஆலயம்வருகிறேன்...

  • @punithasekar1227
    @punithasekar1227 4 หลายเดือนก่อน +6

    எங்க.வீடு.கட்டி பாதிலேயே.இரண்டு வருஷமா.நிக்குது.வீடுகட்டி முடிக்கவேண்டும். பூமிநாதரே🌹🙏🏻🌹

  • @sharmila5362
    @sharmila5362 หลายเดือนก่อน +4

    எனக்கு ஓரு சொந்த வீடு வேண்டும் பூமி நாதர்

  • @tatareegan440
    @tatareegan440 10 หลายเดือนก่อน +9

    நமச்சிவாய ஓம் அருமையான பதிவு மணல்+ அச்ச+ நல்லூர் நல்லோர்க்கு வீடு கனவு நடக்கட்டும்

  • @sandhiyaselvaraj4058
    @sandhiyaselvaraj4058 2 หลายเดือนก่อน +4

    மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி ஓம் ஸ்ரீ தர்மசம்வர்த்தினி தாயாருக்கு போற்றி போற்றி
    கோடான கோடி நன்றிகள்
    எனது வேண்டுதல் நிறைவேறியது
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் தர்மசம்வர்த்தினி தாயே போற்றி போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @user-st9el8hv2r
      @user-st9el8hv2r 2 หลายเดือนก่อน +1

      Evlo nalla நிறைவேறியது

    • @lalitham5847
      @lalitham5847 2 หลายเดือนก่อน

      இதற்கு என்னதான் செய்தீர்கள்

  • @thangaselvig
    @thangaselvig 2 หลายเดือนก่อน +3

    Om nama sivaya ,we visited the temple and our 12 years land problem solved like a magic within 2 months. Any body having house or land related issue must visit 100 percent result. Surrender to almighty lord Boominatha swamy and ambal with full faith.
    Om Namasivya

  • @murugadassdass4152
    @murugadassdass4152 6 หลายเดือนก่อน +1

    Thank you so much Sir..arumayana velagam..❤

  • @KPOP-사랑해요
    @KPOP-사랑해요 10 วันที่ผ่านมา +2

    என் இடம் விக்கனும் கடவுளே 🙏🏻

  • @prabuarun1865
    @prabuarun1865 4 หลายเดือนก่อน +1

    இந்த அருமையான பதிவை பார்த்தேன் நன்றி நண்பா 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ மண்ணச்சநல்லூர் ஓம் ஶ்ரீ பூமிநாதன் மற்றும் தர்மவர்ச்சனி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 6 หลายเดือนก่อน +2

    ஜயா தாங்கள் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல் வதே மிக சிறப்பு. அந்த வகையில் நானும் ஒரு கேள்வி கேட்க முக்கிய மான தாக விரும்பி கேட்கிறேன.
    இதே தலைப்பில் சில கானொளிகளும் வருகிறது அதை நீங்களும் பார்திருக்கலாம். 1.) இந்த கோவிலுக்கு மண்/ நிலப்பிரச்சனைக்கு வரும் பக்தர்கள் வாஸ்து நாளில் தான் மண் எடுத்து வரவேண்டும் என்கிறார்கள்.
    .2.) அந்த மண்ணை கொண்டுவந்து பூமிநாதன் சன்னிதியில் பூஜை செய்ய ஒரு தேங்காய்,இரண்டு வாழைபழம், இரண்டு பூ மாலை , வெத்திலை பாக்கு, இன்னும் சில வாங்கி வந்து பூஜை செய்து கோவிலை பிரகாரம் செய்யூம் போது முதல் பிரகாரத்தில் வில்வ தல விருஷ்சத்தில் கொண்டு வந்த மண் ஒரு பிடி போட வேண்டும் எனறும் இரண்டாவது சுற்றில் வன்னிய தல விருஷ்த்தின் அடியில் ஒரு கை பிடி மண எடுத்து புதிய மஞ்சல் துணியில் கட்டி விட்டிற்கு எடுத்து வரவேண்டும், மூன்றாவது சுற்று முடித்துக் கொண்டு விட்டிற்கு வந்த பிறகு வன்னிய தவ விருஷ்த்தின் அடியில் எடுத்த மண்ணை போட்டு கற்பூரம் எத்திவிட்டு அந்த மஞ்சல் துணியில் ரூ5 வைத்து முடிச்சு போட்டு பூஜை அறையில் வைத்து பிறகு கோவில் உண்டியில் போட வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிந்தாலோ அல்லது கோவில் அர்சகர் விவரம் தெரந்தவரை. கேட்டு சொல்ல கேட்டுக் கொள்கிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      வணக்கம் அன்பரே, கோவிலின் பெயர் தெரிந்தால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும், இந்த கோவிலின் அர்ச்சகர் அலைபேசி எண் பதிவில் உள்ளது அவரிடமும் விசாரித்து பார்க்கலாம்

    • @subramaniamdevaraj4832
      @subramaniamdevaraj4832 6 หลายเดือนก่อน

      ​@@AalayamSelveer ஜயா கோவிலின் பெயர் தெரிந்தால் கண்டுபிடிக்க வேண்டாம். இந்த கேள்வியே நீங்க போட்ட கானொளியான மண்ணிச்ச நல்லூர் பூமிநாதன் கோவிலா தானே இதில் என்ன சந்தேகம் , நீங்களே இந்த கேள்விக்கு பதில் அந்த அர்ச்சகரிடம் கேட்4 பதிவிட்டால் என்னை போன்று சந்தேகம் உள்ளவர்களுக்கும் உதவும் அல்லவா ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      ஐயா நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவிலேயே குருக்கள் விளக்கமாக கூறியுள்ளார், அவர் இந்த பதிவில் கூறியுள்ள பரிகார முறையே சரியான பரிகார முறை அதையே பின்பற்றவும்

    • @user-rs8ir6sy1v
      @user-rs8ir6sy1v 4 หลายเดือนก่อน

      Man eduthu vanthu samy kumpittu vittu vanthu Adutha nale antha idaththil vaithu soodam yetriyachi samy. Enkaludaya v2 apartmentil ullathu. Kootti eduthu vara sonneerkal vanthom. Thirumpa vanthu athe idaththil vaithu poojai mudithom. Veetil antha mannai ethanai nal vaikkalam thirumpa epoluthu edukalaam. Iyya.

  • @MidhuvishwamidhuvishMidhuvishw
    @MidhuvishwamidhuvishMidhuvishw 6 หลายเดือนก่อน +1

    Thanks for Good information sir,om namasivaiya

  • @kumares8552
    @kumares8552 5 หลายเดือนก่อน +1

    சிறப்பு.நல்ல தகவல் 🙏👏👌

  • @sriniganesh4453
    @sriniganesh4453 2 หลายเดือนก่อน

    Thiruchi Manachanallur Om Sri Dharma Samvarthini Sametha Boominathar Swamy Thiruvarulal Nagareeswarar Koil Street Veedu Kidaikka Arul Purinthullar Thala Iraivan

  • @madhumadhu-ue8yv
    @madhumadhu-ue8yv 5 หลายเดือนก่อน +1

    Yes ...Powerful God.

  • @maragadamk3653
    @maragadamk3653 10 หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @guruchedran.m9727
    @guruchedran.m9727 6 หลายเดือนก่อน +2

    இறைவா அருள் புரிவீர்களாக.....

  • @thilagas259
    @thilagas259 หลายเดือนก่อน +1

    Veedu kattuvathu tadai agi konde ullathu. Itharku oru vali sollunga ayya. Enta nal kovilukku varalam

  • @Vaigaianand
    @Vaigaianand 18 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய

  • @Laramalli
    @Laramalli 2 หลายเดือนก่อน +1

    வாஸ்து பிரச்சினை நீங்க பூஜை செய்ய எவ்வளவு செலவு ஆகும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

  • @TamilselviKaruna
    @TamilselviKaruna หลายเดือนก่อน +1

    naan veedukatti pathinainthu varudangal aagirathu ponathililirenthye eduthuk serililai eeduthum nalthu nadaka vilai maganum erinthu vetan errumagalukum prachanai thirumanamnadakavilai sariyaga emperumanai vedukiern om namasivaya🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @ramakrishnannagaraj5675
    @ramakrishnannagaraj5675 7 วันที่ผ่านมา

    Thiruchi arul migu mannacha nallur bhoominatha easwarar easwari poatri.

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 10 หลายเดือนก่อน +3

    Om namasivaya

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @kaviyayogaraj113
    @kaviyayogaraj113 2 หลายเดือนก่อน

    Man valupadu epdadi seiya vendum

  • @snandhiniprabu
    @snandhiniprabu 6 หลายเดือนก่อน +1

    Om namasivaya potri🙏

  • @KPOP-사랑해요
    @KPOP-사랑해요 10 วันที่ผ่านมา +2

    என் இடம் விக்கனும் கடவுளே😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤😭😭

  • @SelvamSelvam-ve2hn
    @SelvamSelvam-ve2hn หลายเดือนก่อน +2

    எனதூபூமிவிலைபோகாமாட்டேகேதுநல்லாவிலைக்கிபோகவேன்டும்பூமீநாதரேஃ🙏

  • @user-hc8lk4wb4w
    @user-hc8lk4wb4w หลายเดือนก่อน +1

    ஈஸ்வராஎன்பிரச்சனைக்குஒருதீர்வுகாட்டுங்கள்...

  • @rajeshwarik7174
    @rajeshwarik7174 7 หลายเดือนก่อน +1

    Durathilirundu, varubavatgalluku,thangum vasadi thevi theriyapaduthavum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 หลายเดือนก่อน

      15 Kms thoorathil thaan Trichy ullathu sister, angu thangaum vasathi nangu ullathu

  • @thangamaniganesan253
    @thangamaniganesan253 6 หลายเดือนก่อน +1

    THENNADUDAIYEA SIVANEA POTTRI ENNATTAVARKKUM IRAIVA POTTRI POTTRI OM 🙏🪔🙏 OM NAMACHIVAYA NAMA OM 🙏🪔

  • @anandanandh9704
    @anandanandh9704 6 หลายเดือนก่อน

    Therukuthu parikarm banalama smay

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      Itharkendru taniyaga poojaigal ethum ingu illai sago, pathivil sonna athe parigarathai vendi seyyalam

  • @rajeshwarik7174
    @rajeshwarik7174 7 หลายเดือนก่อน +1

    Thangum vasadiullada?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 หลายเดือนก่อน

      15 Kms thoorathil thaan Trichy ullathu sister, angu thangaum vasathi nangu ullathu

  • @ramyamaheshpragathesh6954
    @ramyamaheshpragathesh6954 6 หลายเดือนก่อน +1

    Enna kilamai Chella Vendum Ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      Any day is fine sister

  • @srinivasan5531
    @srinivasan5531 4 หลายเดือนก่อน +1

    Om namo Shivayah namah;

  • @deepaloganathan188
    @deepaloganathan188 10 หลายเดือนก่อน +1

    ஒம் நமசிவாய நமக

  • @kaviyogith2653
    @kaviyogith2653 5 หลายเดือนก่อน +1

    புதன் ohrai என்றால் என்ன

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน +1

      இந்த பதிவில் விளக்கமாக உள்ளது பாருங்கள் th-cam.com/video/J-Qbsjm2oXA/w-d-xo.html

  • @kadavulsettingallsongs6600
    @kadavulsettingallsongs6600 7 หลายเดือนก่อน

    இந்த கோவிலில் வாங்கி வந்த பழம் மற்றும் தேங்காயை என்ன செய்ய வேண்டும் சாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 หลายเดือนก่อน

      பிரசாதமாக சாப்பிடலாம், சைவ உணவு சமைக்க பயன்படுத்தலாம்

  • @user-pj1qi9bj4k
    @user-pj1qi9bj4k 2 หลายเดือนก่อน +1

    🏙🏙🏙🏙🏙🏙poomi nathar thiru vadigal saranam🐘🐘🐘🐘🐘🐘

  • @punithasekar1227
    @punithasekar1227 4 หลายเดือนก่อน +1

    கோவிலுக்கு.வர. வழி.சொல்லுங்க.சாமி🌹🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน +1

      திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் சுமார் 20 கி,மீ மண்ணச்ச நல்லூர் அமைந்துள்ளது.
      மணச்சநல்லூர் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், மணச்சநல்லூர் வேப்பமரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலும், உத்தமர் கோவிலிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவிலும்,
      இந்த திருக்கோயிலுக்கு புறநகர்ப் பேருந்துகளிலும், நகரப் பேருந்துகள் மூலமும் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றன.

  • @vetrivel655
    @vetrivel655 6 หลายเดือนก่อน

    எங்கள் இடத்தோட பத்திரத்தை பேங்கில் MOD செய்து கொடுத்த இடத்தை நாங்கள் லோன் AMOUNT ஐ கட்டி மீட்டு எடுக்க பூஜை செய்யலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      செய்யலாம் சகோ

  • @user-tk6kx5ib1o
    @user-tk6kx5ib1o 3 หลายเดือนก่อน

    ஜாதகத்தை வைத்து படிக்கலாம் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 หลายเดือนก่อน

      வைக்கலாம் சகோ

  • @migiri4643
    @migiri4643 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய