WE ARE SORRY 😔😔😔.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @HemasKitchen
    @HemasKitchen ปีที่แล้ว +724

    விக்னேஷ் நீயும் அம்மாவும் எப்படி பழகுவீங்கனு பழகி பார்த்தாதான் தெரியும்... தெரியாம பேசுறதை எல்லாம் மனசுக்கு கொண்டு போகாதீங்க... இந்த வயசில் இந்த டென்ஷன் வேணாம் அம்மாக்கு... யாருக்கும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை.... உங்களை புரிஞ்சவங்க இங்க இருக்காங்க ❣️❣️❣️

  • @seabridgee
    @seabridgee ปีที่แล้ว +20

    i am muslim, my friend brahmin kannada Iyengar, I used to sleep and stay with my friend weekly 3 to 4 days during my collage days in chennai, 22 years before, with his mom & dad at one semester leave, i went to bangalore with my collage friend and his mom to visit his family members. first day at lunch table nearly 15 family members like, kids, grandma and myself except my friend`s mom, . every one has silver / porcelain plate but for me they offered banana leaf. so, meal about to serve in middle , suddenly my friend mom appeared and pull out my banana leaf and placed a porcelain plate . that was beauty of my friend`s mom i still cherish. i miss both that mom & dad.

  • @idreezgani6284
    @idreezgani6284 ปีที่แล้ว +53

    சமீப காலமாதான் உங்க வீடியோக்களை பார்க்கிறேன். என்னுடைய பால்யம் பிராமணர்கள் சூழ்ந்த ஊரிலேயே கழிந்தது. தங்களுடைய பண்புகளை அறிவேன். நான் ஒரு முஸ்லீமாக இருந்தாலும் என்னிடம் எந்த ஒரு பாகுபாடும் காட்டியதில்லை. வீடு, கோயில் என எல்லா இடங்களிலும் எனக்குரிய மரியாதையை காட்டுவார்கள். என்னுடைய திறமைகளை ஊக்குவித்து வளர்த்துக்கொள்ள உதவியவர்கள்.
    உங்கள் இருவரையும் எனக்கு பிடிக்கும்.
    இது மிகவும் அவசியமான காணொளியும் கூட!
    நன்றி!

  • @preethik52
    @preethik52 ปีที่แล้ว +33

    Don’t worry Bro! You are genuine and continue the great work! Stay blessed

  • @jaishri3107
    @jaishri3107 ปีที่แล้ว +13

    Don't worry bro and mami ....pls , ur such a great heart people...

  • @nandhusiva9168
    @nandhusiva9168 ปีที่แล้ว +96

    உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்கும் வரை யாருக்கும் பயப்பட வேண்டாம். நிம்மதியாக இருங்கள். வாழ்த்துக்கள் 💗💗💗

  • @thilagavathyambika6730
    @thilagavathyambika6730 ปีที่แล้ว +33

    Dont worry amma and Vicky.
    நீங்க. எப்பவும்போல் இருங்க. குறை சொல்ரவங்க சொல்லிகிட்டேதான் இருப்பாங்க.

    • @mastermafia6567
      @mastermafia6567 ปีที่แล้ว

      நீங்கள்லாக இருங்கள் கிராமவாழ்கைசொர்கம்

  • @sandhyarajgopalan7107
    @sandhyarajgopalan7107 ปีที่แล้ว +30

    I don't think this is required ma ,why unnecessary justification u guys r giving to unknown people who only have time for negative things. Pl don't do this. U know ur heart,u have not done anything wrong u r aware,then ,that's what important. God is watching everything and everyone. Pl stay strong guys , enjoy we what u r doing at present. Don't see negative comments and learn to ignore them .

  • @farzanayakkupfarzanayakkup1931
    @farzanayakkupfarzanayakkup1931 6 หลายเดือนก่อน +20

    குறி சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது விடுங்க விக்னேஷ்...... குறிப்பாக ஒருவேளை சோறு தர மாட்டான் ஆனால் குறை சொல்லிக் கொண்டே திரிவான்..... இது உலகத்தின் விதி... டோன்ட் ஒரி 🌹👍👍👌👌❤️❤️

  • @sudhasundar7526
    @sudhasundar7526 ปีที่แล้ว +39

    நீங்க இவ்வளவு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்கிற அளவுக்கு ரொம்ப பெரிய தப்பு ஒன்னும் நீங்க பண்ணிடல.. கமெண்ட்ல சொன்ன அந்த அந்த விஷயத்துல நீங்க தான் தப்பு பண்ணி இருக்கீங்க அப்படின்னா மட்டும் நீங்க அதை எடுத்து வருத்தம் தெரிவிக்கலாம் உங்கள் மனசாட்சிக்கு தெரியும் பாக்குற எங்களுக்கும் தெரியுது நீங்க அதுல எந்த தப்பும் பண்ணல அப்படிங்கிறது அதனால் நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்ல .. நீங்க வmஅம்மா பையன் ரெண்டு பேரும் இவ்வளவு வருத்தப்பட வேண்டியதில்லை.. டியூஷன் படிக்க வர்ற பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கணும் அப்படி நீங்க நினைக்கிற மனசு ரொம்ப பெரிய மனசு ... அது அந்த விஷயத்துல இருக்க பாஸிட்டிவா தான் நான் நினைக்கிறேன் .. Don't worry both of you..

  • @ushasunil5916
    @ushasunil5916 ปีที่แล้ว +31

    Don’t worry. Both of you are very genuine. Don’t give so much importance to those people. Common get on with your good work, no need to justify

  • @bavyaslifestyle3829
    @bavyaslifestyle3829 ปีที่แล้ว +70

    You both are innocent soul.. no worries bro n mom👍

  • @jesusubha
    @jesusubha ปีที่แล้ว +48

    I'm Christian
    doing in ministry .. ungaloda videos ellam nan paathu eruken ... always feel Happy .. so nega yaro peasurathuku ellam kavala padathega.. உங்களுக்கு உங்க மனசுக்கு தெரிஞ்சா போதும்.. மற்றவர்களுக்கு உங்களைக் நிருபிக்க வேண்டியது இல்லை...
    May God bless you dears ❤

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai ปีที่แล้ว +42

    யூடியூபில் வீடியோ போடும் போது இந்த மாதிரி கமெண்ட் போடுவதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறார்கள். சிலர் நியாயமான முறையில் விமர்சனம் செய்வர். சிலர் வயிற்றெரிச்சலில் எழுதுவர். சிலருக்கு சில சமூக மக்களின் மேல் இருக்கும் வெறுப்பு பொறாமை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் முன்னேருங்கள். இந்த வீடியோவே தேவையில்லாதது. நீங்களே விஷயத்தை ஏன் பெரிதாக்குகிறீர்கள் என்று புரியவில்லை.

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 ปีที่แล้ว +85

    Don't worry....Be Happy.... Take it Easy... ஊர் உலகம் ஆயிரம் சொல்லும்.... அவர்களுக்கு வேறு என்ன வேலை.... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் உங்களை காயப்படுத்தி பார்க்க நினைப்பவர்களை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம்... என்றும் நலமுடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் 🤩🙏🏻🌷..

    • @விகடகவிவிகடகவிவிகடகவி
      @விகடகவிவிகடகவிவிகடகவி ปีที่แล้ว +2

      இவர் சொல்வதைக் கேட்காதீர்கள் இவர் மிகவும் ஆபத்தானவர் உங்களை ஆதரிக்கிறார் என்பதற்காக இவர் சொல்வது சரி என்று ஆகிவிடாது நீங்கள் எடுத்த முடிவு தான் மிக சரியானது தெரிந்து செய்த தவறுக்கும் தெரியாமல் செய்த தவறுக்கும் பொதுவெளியில் பதிவிட்ட ஒரு வீடியோவுக்கு வெளியிட்ட வரை பொறுப்பாளர் .....நீங்கள் முதலில் எடுத்த முடிவு சரியானது

    • @thiyanasiyam9548
      @thiyanasiyam9548 ปีที่แล้ว

      Enna nadanththa,eppa potta video

  • @chikoo6051
    @chikoo6051 ปีที่แล้ว +6

    You are a beautiful family and it's beautiful because you care so much for your mother and family. You are straightforward and respected for being yourself.

  • @chellaashok5258
    @chellaashok5258 ปีที่แล้ว +27

    We all know about you and your mother and how good you are. So don't worry. When you gave all the children juice in eversilver tumblers no one appreciated but now they want to find fault. We love all your videos. Keep posting them

    • @balasubramanianr4755
      @balasubramanianr4755 8 หลายเดือนก่อน

      Ceramic platela chapta என்ன தப்பு? 5 ஸ்டார் ஹோட்டல்களில் மற்றும் சில குஜராத் மாநிலத்தில் உள்ள பல மனிதர்கள் ஸிராமிக் ப்ளேட்ல சாப்பாடு போடுகிறார்கள்.
      ஆகையால் வம்புக்கு அலையும் மனிதர்களின் பேச்சிற்க்கு மகத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை

  • @shanthikumar8460
    @shanthikumar8460 ปีที่แล้ว +18

    We know about you Vignesh. How innocent you are. . Your mother seems to be very good. I have seen your Pongal video also with those children. Don't worry. God sees everyone. Be happy

  • @rangamurali7667
    @rangamurali7667 ปีที่แล้ว +48

    That shows your courage in taking responsibility, admitting to errors that occurred inadvertently giving certain impressions to certain quarters, but overall you hold yourself accountable and you do not hesitate to embrace everybody , great attitude, forward thinking, as a viewer, this is tremendously appreciated, wishing you the best! Continue this rich journey!

    • @KB093
      @KB093 ปีที่แล้ว

      Taking responsibility for what? For doing nothing wrong? The more Brahmins bow down to evil factions the more such entities will be emboldened to spread lies and continue targeting Brahmins.

  • @dhandapanisubramaniyan2771
    @dhandapanisubramaniyan2771 ปีที่แล้ว +2

    Pure heart you have. Children feel free in your home. so don't worry about it. God bless you.

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 ปีที่แล้ว +8

    விக்னேஷ்...அம்மாவின் தூங்காத கண்களே அவர்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு மனதுக்குள் போட்டு கஷ்டப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது..நமது எண்ணமும் செயலும் அப்பழுக்கற்றதாக இருக்கும் பொழுது ஒரு சிலரது வக்ரமான பதிவிற்கு முக்கியத்துவம் தரவே வேண்டியதில்லை.. இவ்வளவு யதார்த்தமாக நீங்கள் இருப்பது ,தவறே நடக்காத போதும் மன்னிப்புக் கேட்கும் உங்கள் உள பாங்கு ரொம்ப நெகிழ வைக்கிறது..இப்படி துளிக்கூட அகந்தை இல்லாத நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துக்கள்..எப்பொழுதும் பகவான் உங்களை ஆசிர்வதிப்பார்..கவலை வேண்டாம்..

  • @velvijaykum
    @velvijaykum 4 หลายเดือนก่อน +2

    We love your family and your channel….❤️❤️

  • @azusamumnp
    @azusamumnp ปีที่แล้ว +28

    மீண்டும் அந்த பையனை டேபிள்ள உட்காந்து சாப்பிட வைங்க சகோ... எல்லாம் சரி ஆகும்

  • @aravindsrinivasamoorthy2317
    @aravindsrinivasamoorthy2317 ปีที่แล้ว +4

    Dai kavala padhatha da ..juz ignore... And chithi you too - By Saroja's grandson Aravind. carry on with your good work Vignesh. All the best.

  • @SarasusSamayal
    @SarasusSamayal ปีที่แล้ว +96

    விக்னேஷ்...புரியுது... நீங்க குழந்தைங்களை எப்படி வெச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்... இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க... உங்க கிட்ட பசங்க எவ்ளோ பிரியமா இருக்காங்க... நீங்க பசங்களை எப்போதும் போல கவனிச்சுக்கோங்க... நான் நேரிலேயே அவங்களையெல்லாம் பார்த்திருக்கேன் விக்னேஷ்...அம்மாவை feel பண்ண வேண்டாம்னு சொல்லுங்க விக்னேஷ் 👍

    • @VigneshKitchen
      @VigneshKitchen  ปีที่แล้ว

      Thank you so so much sarasu maa.

    • @jaishri3107
      @jaishri3107 ปีที่แล้ว +1

      Yes ma,true words exactly...you both are such a good heart people....

    • @m.harish9c606
      @m.harish9c606 ปีที่แล้ว +1

      அம்மா உங்களுக்கு எவ்வளவு நல்ல உள்ளம்... விக்னேஷ் மற்றும் அம்மாவிற்காக நீங்கள் போட்டு இருக்கும் comment super.. அதுவும் நீங்கள் விக்னேஷ் குழந்தைகளிடம் அன்பாக பழகும் விதம் பற்றி விளக்கி இருப்பது அருமை... God bless you Amma 💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal ปีที่แล้ว

      @@m.harish9c606
      Thank you so much 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal ปีที่แล้ว

      @@jaishri3107
      Thank you so much 🙏

  • @ArunKumar-fo8qt
    @ArunKumar-fo8qt ปีที่แล้ว +1

    இப்டி கமென்ட் பன்றவன் அறிவே இல்லாதவன்...,
    இவங்களா பாத்தா அப்டியா தெரியுது..
    நீங்க feel பண்னாதிங்க அம்மா..!
    we know... we trust... we support ma

  • @illam77
    @illam77 ปีที่แล้ว +21

    இதுவும் கடந்து போகும்.... எதையும் மனதில் வைத்து கொள்ளாதீர்கள், அதையே நினைத்து நினைத்து கவலைக் கொள்ளாதீர்கள், தவறான புரிதலில் பல பிரச்சினைகள் நடந்து வருகிறது, அதை விட்டு தள்ளுங்கள் தம்பி, & சகோதரி 🙏

  • @mayabiisaiabinav5870
    @mayabiisaiabinav5870 ปีที่แล้ว +20

    Recently I m watching your channel ..your family is so cute and amma singing very nice .god gift good mother and son relationship ...long life neenga happy ah erukkanum ..be strong..may all your wishes and dreams come true..

  • @Iampsshort
    @Iampsshort ปีที่แล้ว +6

    you both are very sweet n kind soul.. don’t worry brother…

  • @aparnakannabangalore7617
    @aparnakannabangalore7617 ปีที่แล้ว +10

    Don’t worry these are people who are jealous and all they want to do is to provoke you. We are truthful to our heart, don’t worry about these haters they have the ill feeling and it comes out. Don’t take it to your heart. We don’t have to prove it to anyone. God is watching all of this.

  • @umaramachandran3193
    @umaramachandran3193 ปีที่แล้ว +13

    You both are so kind and broad minded humans don't have to take the negative comments to your heart.. just ignore that...anyway you have shared your feelings. Waiting for your regular videos...

  • @keshkitchen1381
    @keshkitchen1381 8 หลายเดือนก่อน +1

    Dont worry Amma and Vignesh, people are jealous about you. Just ignore, dont get distracted by all those comments. Please continue with your services. God bless you all.

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 ปีที่แล้ว +149

    As a Christian I say... I have seen many Brahmins respecting everyone equally. Some Brahmins spoil this community. Not everyone behaves worst. I have seen Brahmins like Bharathiyar.

    • @vidhscookingnmore4341
      @vidhscookingnmore4341 ปีที่แล้ว +20

      Not all Brahmins are bad just like how all muslims or not anti india...good and bad is there in every human being..not community based..

    • @udaybanavath
      @udaybanavath ปีที่แล้ว +10

      See dalit muslim dr abdus salam dedicated his noble prize to brahmin teacher anilendra ganguly

    • @vd6546
      @vd6546 ปีที่แล้ว +10

      Even Abdul Kalam sir always praises his Brahmin teacher

    • @anupamasaranya8247
      @anupamasaranya8247 ปีที่แล้ว +1

      Yeah😭

    • @padmapriyaarun9204
      @padmapriyaarun9204 ปีที่แล้ว +7

      Thank you bro....even as a Brahmin I studied in Christian school and lived in Muslim area only....we all play together and eat together...thanks for understanding

  • @rlgopalkrish
    @rlgopalkrish ปีที่แล้ว +30

    போற்றுவோம் போற்றப்படும் தூற்றுவோர் தூற்றட்டும் எல்லாம் கண்ணனுக்கே. மக்கள் நல்லவர்களை இப்படிதான் சோதிப்பர்.

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว +15

    Instagram video - I saw Instagram … mom said while you were talking “ ok enough , kids have come , let’s serve them they must be hungry “. If people are like this, will they show any difference?
    Hey, same here too. I have my own plate and tumbler too.. well I even go to the extent of soaking my clothes separately and washing them in hot water etc. 😁. This was encouraged more in Christian missionary school that I studied long time back .
    Some basic cleanliness we learn from our ancestors but we don’t listen until we go to school and teachers stressing on neatness and cleanliness.
    We do what they would ask in school to do ….
    - bring different towels one to sit on and another to put on the neck so the uniform doesn’t get dirty and we dont look dirty .
    - we should bring our own face powder, comb. To apply on face to not look shabby.
    We never share anything except food and that too before we start eating we share it with our friends.
    We were advised not to share dress too. Now in America (atleast 20 years ) there are few friends who don’t share dress or comb or make up.
    Adhu mattra rel3$@&$ or ca$&@ people sonna cleanliness , Brahmins sonna thappu. Kaalam appadi irukkumbothu we got to be careful .
    Liberals see only negativity in everything.
    I saw your Pongal videos with those kids it was nice.
    Nothing wrong in calling kids avan Ivan .,.. see I told you, it has come to that level of finding negativity in everything.
    Moral - they are brainwashed, act accordingly 🤷
    Watch monk serial …. All will make sense when you compare it with COVID and other communicable diseases.

  • @Mpp-7
    @Mpp-7 ปีที่แล้ว +8

    That’s great you are being vocal about this issue. It’s high time you answer back to negativity to bring it to the light… contrary to many peoples opinion I believe you need to answer to negative comments … we can see how down to earth you both all

  • @sujathashivakumarshivakumar446
    @sujathashivakumarshivakumar446 ปีที่แล้ว +3

    Don't worry you are pure souls god will bless you for all your activities

  • @wd669
    @wd669 ปีที่แล้ว +1

    Mom don't worryand don't react like thiss silly problems we are there behind you😊👍

  • @VidyaAbhi18
    @VidyaAbhi18 ปีที่แล้ว +12

    You are nice people, Vignesh. Don't feel bad. It happens. Your mother is a wonderful lady. Keep up the good work.

  • @mayaradhekrishna49
    @mayaradhekrishna49 ปีที่แล้ว +1

    Don't worry mami ellarukkum nallavala erukkanum ngra avasiyam ellai

  • @anasuyaram4865
    @anasuyaram4865 ปีที่แล้ว +7

    You and your mom are very kind and generous. Just ignore the comments of viewers. Keep up your good work.

  • @topprefectlink7517
    @topprefectlink7517 8 หลายเดือนก่อน +1

    Dear, don't give any explanation to those culprits who are corrupt minds. Cheer up. Never in your life try to justify your actions. You are awesome. You are God fearing, true to your conscience❤

  • @ramasrini1312
    @ramasrini1312 ปีที่แล้ว +17

    Don't worry Vignesh and Mami, you are innocent and pure in your heart...just ignore and be happy...

  • @vidhyanagaraj7336
    @vidhyanagaraj7336 ปีที่แล้ว +1

    Vignesh, don't worry. Kuraisolra ulagam kurai solitey dan iruku. Idhukalam kavalapadama poidanum.

  • @natpuperiyadhu2428
    @natpuperiyadhu2428 ปีที่แล้ว +7

    It is always good to keep a separate eating plate for yourself. It is a good hygiene practice. Anybody's echal is echal. Echal la osathi kammi nu illa. Best vazha elai anytime .

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 ปีที่แล้ว +2

    Ok. No problem. இவ்வளவு feel தேவை இல்லை. விட்டுடுங்கோ.

  • @rajeshwarigirish6362
    @rajeshwarigirish6362 ปีที่แล้ว +5

    Please don’t be sorry. It is hard to please everyone. You are doing great. We support you❤.

  • @stephengregory9985
    @stephengregory9985 ปีที่แล้ว

    The boy was happy 👍 more than that what you want. You guys are awsome 👍 you teach them for free , you spend your precious time for them . What more you want . God bless you 👍💕

  • @somu3669
    @somu3669 ปีที่แล้ว +16

    அம்மா கவலை பட வேண்டாம் உங்க காலில் நான் விழுகிறேன் சுத்தமான அன்பை மனிதர்களிடம் காட்டுங்க

  • @scovba01
    @scovba01 4 หลายเดือนก่อน

    Don't worry Sir, Your are intension is good. you go ahead. We will support you only. Please continue your journey

  • @Umadevi3401
    @Umadevi3401 ปีที่แล้ว +5

    This is their genuneity, eventhough they didn't intentionally do this, they apologising.
    Idhudhaan menmakkal menmakkalae..
    Hereafter leave those negativity.we should be answerable to our conscience,thatsall🙏🌺

  • @vijikkovai
    @vijikkovai 8 หลายเดือนก่อน

    When we were children, we had seperate eating plates for each. Even we were not allowed to change our plates. After eating we will have to wash and kerp it in its place. Further, the spoons and other crockery also should not touch these plates. All these practices were once good. Now we go to hotels, use spoons used by others. So all old practices gone.

  • @lakshminarayanan3296
    @lakshminarayanan3296 ปีที่แล้ว +12

    Vignesh pl carry on your video as usual with out any worries.
    We are here to support you 100percent.
    Be cool keep mind fresh relax.
    Main thing ask your mother to be very cool ignore all negative comments.
    Reg
    Mr Lakshminarayanan alias murali

  • @Radhika.S-u2h
    @Radhika.S-u2h 4 หลายเดือนก่อน

    Yesterday itself, I watched your video, you cooked in school then share the food to students. I saw your happiness in your eyes and speech. This really nice. In many homes, gents not ready to do cooking, but you did, I was surprised when your parents brought up you as good and kind. Then, you didn't any mistake, I don't like to post the apologize video. Who gave bad comments, I ask them will they allow the coming inside of their homes for other children and serve the food. They are only scolding others only , never see themselves. They don't give even a glass of water. You go head.

  • @akilank5884
    @akilank5884 ปีที่แล้ว +39

    Don't worry bro if it was not intentional then you no need to worry... God is with you ❤️❤️❤️, love in your mom had increased more and more because I believe in mom I love her, her face remains me a Brahmin aunty who offered food on my childhood days and treated well on me, though I was non Brahmin she treated me well. Most of the Brahmins in village behave like brothers and sisters with us .....

  • @jai4yt
    @jai4yt ปีที่แล้ว +16

    Don’t worry Ma and Son. Feeling great to see you. Kindly ignore bad comments loving both.. 🙏🏻

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 ปีที่แล้ว +1

    don't worry about please 🙏 make another vlog with a good recipe and sit and eat altogether all the best wishes for every success in your life thankyou so much for nice sharing

  • @Umadevi3401
    @Umadevi3401 ปีที่แล้ว +9

    We can understand mam & vignesh 👍🙏don't worry, we love you both.

  • @padmasridhar1482
    @padmasridhar1482 ปีที่แล้ว +1

    நீங்கள் மிகவும் நேர்த்தியானவர்கள் .
    ரொம்ப நல்லவங்க. இந்த மாதிரி விஷயங்களை மனதில் ஏத்துக்காதிங்க.
    Please be free and relax.
    Don't bother.
    I love you both.GOD BLESS YOU

  • @priyakamal100
    @priyakamal100 ปีที่แล้ว +24

    Just ignore the haters. You both don’t have to apologize to anyone. We all are here to support you👍

  • @vijayarani5257
    @vijayarani5257 ปีที่แล้ว

    boy u and mother are too good love u both

  • @m.harish9c606
    @m.harish9c606 ปีที่แล้ว +30

    நீங்கள் எப்போதும் அம்மா கூட சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்...🥰

    • @priyasakthi8148
      @priyasakthi8148 ปีที่แล้ว +1

      Vignesh and mami don't worry. You both are good soul

  • @saravanakumars1808
    @saravanakumars1808 ปีที่แล้ว +1

    Vicky i used to see your video regularly. Your mom and you doing great job. Why u need to sorry to others.. you are a good soul

  • @srikri1403
    @srikri1403 ปีที่แล้ว +3

    In the USA, we eagerly await your videos. you are humble. Keep going.

  • @sreesree6269
    @sreesree6269 ปีที่แล้ว +1

    Don't feel because we are seeing you through your videos recently I saw the juice video all kids were enjoying

  • @preetivasudevan3635
    @preetivasudevan3635 ปีที่แล้ว +17

    First of all there is no need for saying sorry when you have made no mistake.people who make judgements without knowing all the facts are only wrong and need to apologize. Unfortunate as it is, All this slander is very common in social media. Don't worry about all this. Keep doing what you do. Haters will always hate. Derive your happiness and satisfaction from those who love you and appreciate your work. By the way, காய்த மரம் தான் கல் அடி பெரும். All these negative comments are proof that you are doing something right! God bless!

  • @teenateena198
    @teenateena198 ปีที่แล้ว

    Don’t worry…. Subscribed seeing this …. Don’t change your qualities for others

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 ปีที่แล้ว +8

    நீங்க எதுக்கு sorry சொல்றேல்... சின்ன Village ல போய் இருந்தண்டு அங்க உள்ள குழந்தை களுக்கு டியூஷன் எடுக்கரேல் இதை பாரா ட்டாமல் குற்றம் பார்க்கும் மனிதர்களை என்ன சொல்ல?!!! விடுங்கோ

  • @darvesh7867
    @darvesh7867 ปีที่แล้ว

    Feel pannadheena amma and bro.. unga manasu ungalullku therija podhum.. yaaraukkum bodhya padutha vendam..adukku avasysmilla.

  • @abinayasathiyamoorthy6501
    @abinayasathiyamoorthy6501 ปีที่แล้ว +3

    Amma dnt worry. Comments ellam feel pannathega......epothum pola video podunga..... childrens oda.....be happy 😊amma

  • @sheelabenjamin9417
    @sheelabenjamin9417 10 หลายเดือนก่อน

    Don't take it to your heart. I really appreciate your son's cooking talent. You are such a blessed parent to have him as your son. He
    is your all time helper. No one will hurt you. If you have 2 supporters, then you will have 3 non supporters. This is the world. I am proud of your son.,. I am jealous of you my sister because you have a helpful son.

  • @clearmaths5657
    @clearmaths5657 ปีที่แล้ว +3

    அம்மா.. ஒரு தவறுக்காக இப்படி வருத்த படுகிறீர்கள்.... உண்மையில் உங்களை வணங்குகிறேன் அம்மா... பழி பாவத்துக்கு பயப்படுபவர்கள் தான் உண்மையான. மனிதர்கள்...

    • @clearmaths5657
      @clearmaths5657 ปีที่แล้ว +1

      அந்த வீடியோ link அனுப்பவும்

  • @pari1998..
    @pari1998.. ปีที่แล้ว +1

    ப்ரோ, அம்மா நீங்கள் அருமையான மனிதர்கள் நீங்க யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar ปีที่แล้ว +4

    கவனமாக இருங்கள், ஆயிரம் கண்கள் நோக்கம் போது நாம் மிகவும் கவனமாக இருந்தல் அவசியம்.

  • @devibalasingam4211
    @devibalasingam4211 ปีที่แล้ว +2

    Just ignore and do ur work.we love ur videos and ur selves. 💕

  • @rajikrishnan2
    @rajikrishnan2 ปีที่แล้ว +4

    I understand what you are going through right now. I will not say "ignore" because we cannot ignore this. But this could have been out of jealousy. There are wicked people all around us waiting to see what they can find fault with and create a huge ruckus.
    You have said "sorry" innumerable times and these evil doers' intention is to demean us and put fear in us.
    கடவுள் நம் பக்கம் இருக்க பயமேன்?

  • @padminisanthanam4922
    @padminisanthanam4922 ปีที่แล้ว +2

    Vignesh nee kavalai padatha pa amma romba great pa keep rocking god bless you pa💜💜😘😘👍

  • @VimalKumar-yy2pt
    @VimalKumar-yy2pt ปีที่แล้ว +3

    Amma u no need to feel, ignore the negative comments u know what u r doing

  • @duskygirl101
    @duskygirl101 ปีที่แล้ว +1

    Please amma feel panathega....nenga ethuku prove pandrega..ungala pathi emgaluku theriyum...intha ulgam pesite tha irukum ivanglukula kathu kudkathega amma...nenga feel pandratha patha kastama iruku..please move on

  • @laxmijayaraman3705
    @laxmijayaraman3705 ปีที่แล้ว +5

    You don't have to explain,people who haven't done any noble deeds make more noise,ignore and continue with your good work,all the best!👍🙏

  • @suganyasuganya6135
    @suganyasuganya6135 ปีที่แล้ว +1

    Anna you great Amma no feeling. 🙏🙏🙏

  • @Vishal-i2n
    @Vishal-i2n ปีที่แล้ว +6

    Amma feel panathinga.... Vignesh how s paati?... Athai expired nu soliruntha?.. unga paati oda own daughter ah!?.. paati how s feeling now??.. Vignesh reply me

    • @VigneshKitchen
      @VigneshKitchen  ปีที่แล้ว +1

      Paatis own daughter expired due to health issues. Now paati is fine

    • @Vishal-i2n
      @Vishal-i2n ปีที่แล้ว

      ​@@VigneshKitchenthank u so much for ur reply.. take care vignesh .. we all love u .. so dont worry.. sarasus samayal la paati video la vanthangale antha athai thana!??... We got to see glimpse of ur athai..

    • @SarasusSamayal
      @SarasusSamayal ปีที่แล้ว

      @@Vishal-i2n
      Yes yes...my channel video la vandhirukkanga...paati oda own daughter nga... welcome 🙏

  • @premalatha81anand23
    @premalatha81anand23 ปีที่แล้ว

    Don't worry Amma and brother,iraivanukku unmaiyai irrunthal pothum,yellarukkum velakkanumnu avasiam illai.

  • @adreshan
    @adreshan ปีที่แล้ว +65

    Vignesh and Amma! You are both genuine souls! Dont have to explain. People have their own interpretation. Keep doing your content. Lots of love from Malaysia! Some form of cultural practices need not be misconstrued by a visual illusion. Keep doing your videos brother! Amma we know your heart! Dont stress yourself in an opinionated world. Smile and carry on with your wonderful videos!

  • @abisheikff2891
    @abisheikff2891 ปีที่แล้ว +1

    Amma don't worry ma and bro ellarkum ellathayoum pureya vaika mudeyadhu .kavala padadhega

  • @இசையாசகன்
    @இசையாசகன் ปีที่แล้ว +4

    கடவுளுக்கு தெரியும் அது போதும் நீ எப்போதும் போல video upload பண்ணுங்க நாங்க இருக்கோம்

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 ปีที่แล้ว +1

    I hv always liked all Yr videos. I can understand their feelings.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 ปีที่แล้ว +3

    .....vignesh ....your voice is good too....i enjoy you talking loudly...it doesnt bother me. You dont have to change a thing~♥~🙏

  • @kamsarc
    @kamsarc 3 หลายเดือนก่อน

    I can understand how u feel but Plse ignore people who will speak ill whatever anything u do … u r doing a great job… ur videos are so cute … keep it up ❤

  • @swaram106
    @swaram106 ปีที่แล้ว +41

    Don't worry bro... Never bother about the haters they don't have any other work to do,only spread negativity if u don't put videos for few days they will unsubscribe,if u put any helping videos then they will point out so much u r doing...just ignore and keep going we are always waiting for (amma,sollu kannna).. i have learnt the procedure to do bio enzyme from ur videos and researching about it a lot..gardening has become my hobby now which helps me to come out of my stress ur inspiring a lots like me... So go ahead

  • @lakshminarayanan3296
    @lakshminarayanan3296 ปีที่แล้ว +2

    My native place is Kumbakonam Vignesh.

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes ปีที่แล้ว +23

    காலம் மாறி விட்டது! அனைவரையும் மதிக்கும் பண்பு உங்களுக்கு உள்ளது. இருப்பினும் கவனம் தேவை! குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதை எண்ணி அனைவரையும் மதிக்கவும்!

    • @papayafruit5703
      @papayafruit5703 ปีที่แล้ว

      Also check the comment of Hema’s kitchen, here . It’s pinned above

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 ปีที่แล้ว +1

    உண்மைதான் கிராமத்து மக்கள் மரியாதை இல்லை என்றால் ஒரு வாய் உணவு கூட சாப்பிட மாட்டார்கள். இயல்பாக நடந்த நிகழ்வு. Don't worry

  • @entertraintwithakilah9765
    @entertraintwithakilah9765 ปีที่แล้ว +3

    நீங்க. யாரையும். சங்கடப்படுத்தலைன்னு. இந்த. அளவுக்கு. புரிய வெச்சுட்டீங்க. It's ok தொடர்ந்து. வீடியோ. போடுங்க. நாங்கெல்லாம். எப்பவும். சப்போர்டா இருப்போம்

  • @ushalakshmi1965
    @ushalakshmi1965 ปีที่แล้ว

    Please don't feel. Drishti endru ninaithu koll. Vetti payalukku padhil solli unhalai thazthi kollatheergal please all the best both of you keep rocking

  • @srilakshmiatmaram867
    @srilakshmiatmaram867 ปีที่แล้ว +9

    Don't worry.. Whatever good we do, still there will be people to find fault.. So don't worry..

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 ปีที่แล้ว +1

    Plz follow your heart....❤
    Some days turn very bad and ugly....
    Amma plz dont worry much...

  • @pushpalathadevasundaram8912
    @pushpalathadevasundaram8912 ปีที่แล้ว +5

    நல்லவன் வாழ்வான். We know both are innocent. Don't worry pa.
    Give your update vedios.

  • @ushasridhar6275
    @ushasridhar6275 ปีที่แล้ว +1

    I am usha from Bangalore watching your videos . I liked the way you and mother speak and the receipes you put.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 ปีที่แล้ว +8

    You dont have to say sorry....you did nothing wrong.May Lord Ayyappa bless you~♥~~♥~~♥~