இந்தியாவை கலக்கும் புது டைல்ஸ் ! New Tiles in Market | Anti slip , cooling Tiles | sampriti ceramics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @Ishuzz_14
    @Ishuzz_14 หลายเดือนก่อน +1

    Awesome 🤩

  • @vathima18
    @vathima18 หลายเดือนก่อน +15

    100 வருடங்கள் கம்பனி இருக்கனும்.டீலர் இருக்கனும்.வாங்கினவர் இருக்கனும். கட்டிடம் இருக்கனும். இந்த 100 வருட காரண்டி டைல்ஸ்க்கு தருவது காதுல பூ சுத்தர வேலையா தான் தெரிது.

  • @mathiazhagan8652
    @mathiazhagan8652 หลายเดือนก่อน +2

    Please explain with Rate

  • @srinivasankilvelur3232
    @srinivasankilvelur3232 หลายเดือนก่อน +5

    டைல்ஸ் விற்பனை செய்கிற கடைதான் 1000 youtube விளம்பரம் செய்ரிங்க யாராவது ஒரு விளம்பரம் யாராவது ஒருத்தர் நான் டைல்ஸ் தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும் டைல்ஸ் போட்டு தருகிறேன் என்று சொல்லாறாங்களா சரியா கூலியில் எல்லாரும் பொருட்கள் விற்பனை செய்வதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்

  • @manikandant9516
    @manikandant9516 หลายเดือนก่อน

    Excellent 👍

  • @vidhyas9104
    @vidhyas9104 หลายเดือนก่อน

    Excellent collection

  • @erhari30
    @erhari30 14 วันที่ผ่านมา

    Yea appu minimum 5 minutes heat pannunaiyya,

  • @vathima18
    @vathima18 หลายเดือนก่อน +3

    விலையும் வேற லவல்ல இருக்கோ? ரகசியமோ?

  • @umashankari2388
    @umashankari2388 หลายเดือนก่อน

    Nice🤩

  • @albertantony5935
    @albertantony5935 หลายเดือนก่อน +9

    100 வருஷம் யாரு இருந்துப்பாத்தது

  • @anbudivya4636
    @anbudivya4636 หลายเดือนก่อน

    Clear explanation...

  • @NaveenMathesh-zs5nq
    @NaveenMathesh-zs5nq หลายเดือนก่อน +4

    இந்த டைல்ஸ் யாரு வீட்ல போட்டு நூறு வருடம் ஆகிறது.நேரடி டெமோ காட்டுங்க

  • @thilagavathilaxman9244
    @thilagavathilaxman9244 29 วันที่ผ่านมา

    Address and telephone number and rate variation shall be mentioned

  • @tamilvettri4847
    @tamilvettri4847 หลายเดือนก่อน

    🤦‍♂️

  • @krsguna9610
    @krsguna9610 หลายเดือนก่อน

    Awesome 😍