தம்பி.... மிக முக்கியமான மற்றும் நுணுக்கமான செய்தியை பதிவு செய்து இருக்கிறீர்கள். 22 ஆண்டு முன்னர் நான்கட்டிய கான்கிரீட் வீட்டில் தரையை சிவப்பு நீல வண்ண காவி போட்டு தேய்த்த சிமெண்ட் தரையாக வைத்து விட்டதால் இன்றளவும் எங்களுக்கு ஆரோக்கியம் குறையாமல் வாழ்கிறோம். ஆனால் பலரும் எங்களிடம் ஏன் டைல்ஸ் போடாமல் விட்டு விட்டீர்கள் என்று குறை கூறாத நாளே இல்லை.
This is 100% true. I have seen in my 30 years of experience in many houses people are suffering due to nuro problems because of Marble, granite and Tiles. Good information.
நல்ல தகவல்கள், எங்கள் வீட்டில் மொசைக், சிமெண்ட் ரெட் ஆக்சைடுபூச்சு தரைதான்.வீட்டிற்கு வருபவர்கள் ஏதாவது ஒன்றை சொல்லிட்டேன் இருப்பர். உடல்நலமே பிரதானம். யாருக்கும் கால்வலி இல்லை. அழகு, ஆடம்பரம் இவை உடல்நலத்தை கெடுக்க கூடாது. மிக்க நன்றி 🙏
மிக மிக உண்மையான செய்தியை சொன்னீர்கள் சகோ.நன்றிகள்.எனது நண்பர் கட்டிய டைல்ஸ் போட்ட புது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன்.அப்போது குதிகால் வலி இருந்தது.நண்பர் அறிவுரைபடி வீட்டை சிமெண்ட் தரை போட்டவீட்டுக்கு மாற்றம் செய்தேன். இப்போது அந்த வலி இல்லை.
Bro very subtle voice .no content repetition. From health to material you have given in a holistic way. Thanks for making such a valuable content. Will spread this word across
ஒரு சிவில் இஞ்ஜினியரா இருந்தாலும் துணிச்சலா இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி சகோதரரே.. ஒரு டாக்டர்ங்குற முறையில்(BSMS) நீங்க சொன்ன விஷயங்களை ஆமோதிக்கிறேன்
உண்மை. நான் வீட்டில் கிரானைட் மற்றும் டைல்ஸ் பதித்துள்ளேன். ஊருக்கு விடுமுறைக்கு போகும் போதெலலாம் கால் மூட்டுகளில் வலியால் அவதிபடுகிறேன். காரணம் இப்போது புரிந்துகொண்டன்.
Usefull information bro... Enga பக்கத்து வீட்டு அண்ணா 20 years ku முன்னாடி புது வீடு கட்டி வீடு fulla granite பதிச்சார்...3 year லயே avar wife ku Cancer வந்து இறந்துட்டாங்க.. அப்புறம் அந்த வீட்டை அவரு வித்துட்டார்.. அப்ப ஊர்ல எல்லோரும் பேசிகிட்டாங்க,granite use பண்ணதால் தான் இறந்துதாங்க nu...
Mooda nambikai,,,granite na varum paarai than ,,,Kovil la full ah polish Panama atha than use panirpanca ,,namaku irukrathu polish panathu ,,use panalam entha thappu ila
Last week tha ba we went to ortho doc. We are diagnosed with Plantar Faciitis ( in simple heel pain). He suggested to wear slippers. Now this video gave different perspective! Thanks for the inputs.
அருமை... அதே நேரத்தில் பிற தெரிந்த மொழிகளில் உள்ள வீடியோக்களை பார்க்கும்போது, அதன் கருத்துக்கள் அந்தந்த மொழியிலேயே உள்ளது ஆனால் தமிழக வீடியோக்களில் மட்டும் தான் அதன் கருத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே வீடியோ பார்ப்பவர்கள் தங்களது கருத்துக்களை தமிழிலே பதிவிடுவது நலம்.
Your information is true... oxide flooring, Athankudi tiles is best... or we can go for Ceramic & vitrified tile floor also... but, Always traditional is best.....
இதை சொன்னால் பலர் கேட்பது இல்லை சகோ, வெளியில் இருந்து வரும் விருந்தாளிகள் சிமெண்ட் தரையை பார்த்தால் தரக்குறைவாக நினைப்பார்களாம், அதற்காகவே இவ்வாறு டைல்ஸ், marbles பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவாக பல நோய்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்
அண்ணா உண்மை.நாங்க வாடகை வீட்டுக்கு வந்து 3 மாதம் தான் ஆகிறது கால் வலி பாதத்தில் தோல் உரித்து போகிறது . அதனால் தான் நான் செக் பன்ன👍🙏 இது 💯 உண்மை தான் .மிக்க நன்றி அண்ணா
ஆடம்பரம் மற்றும் அறை குளிர்ச்சியாக இருக்க டைல்ஸ்& மார்பிள்ஸ் போடறாங்க ஆனால் அதில் குறைகள் இருப்பின் அதன் பாதிப்பை யாரும் அறிவதில்லை நீங்கள் இந்த தகவல்களை சொல்லியிருக்கீங்க நன்றி
எங்க v2la கிராண்ட். எங்க அம்மா v2ku porapo எல்லாம் enaku pathathula skin alargy varum. Amma kum same problem. Na soliruken maybe flooring than problem ah irukum nu. Thanks for this video.
what ur saying is right..I am having health issues after I moved to my husband's house which has ceramic tiles like knee pain and burning sensation in my feet. in my parents house we have cement flooring there I won't have such issues. but what to do ....they won't accept
Excellent,... I have also planned to do cement floor. Our construction work is going to end. All are suggesting to install tiles but i am not going to do that. Health is more important than luxury life.
நூறு சதவீதம் உண்மை ஆறு மாதத்திற்கு முன்னாள் வீட்டில் இருந்த மொசைக் தரையை அகற்றிவிட்டு டைல்ஸ் பதித்தேன் மூன்று மாதங்களில் எனக்கு பாதத்தில் வலி உண்டாகி இதுவரை அது நீங்காமல் இருக்கிறது ஒற்றை பாதத்தில் வலி இருப்பதால் சமாளித்து கொள்கிறேன் இரண்டு பாதத்தில் உள்ளவர்கள் நிலை மிகவும் கொடுமை தயவுசெய்து டைல்ஸ் வீட்டிற்கு பதிக்காதீர்கள் இது நான் அனுபவித்த உண்மை. எனக்கு வயது 40 தான் ஆகிறது.
Good information.... could you share your inputs about the wooden flooring (laminated flooring), epoxy flooring, pvc mats and other latest flooring methods
சரி,இது தெரியாமல் லட்சம் செலவில் மார்பிள் பதித்து 28 வருடங்கள் ஆகிவிட்டது.இனி என்ன செய்வது, பதித்த மார்பிள் உடையாமல் எடுக்க முடியுமா? எடுத்து விற்றுவிட்டு cement floor redoxide செய்யவேண்டும்.ஆலோசனை கூறுங்கள்
நம் முன்னோர்கள் நமக்குத் தந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஆடம்பர வாழ்க்கைக்கும் மேல் நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றி நம் ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறோம்
For Any Job Vacancies Updates -
Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/
Concrete Finishing Floor போடலாமா?
llll
தம்பி.... மிக முக்கியமான மற்றும் நுணுக்கமான செய்தியை பதிவு செய்து இருக்கிறீர்கள். 22 ஆண்டு முன்னர் நான்கட்டிய கான்கிரீட் வீட்டில் தரையை சிவப்பு நீல வண்ண காவி போட்டு தேய்த்த சிமெண்ட் தரையாக வைத்து விட்டதால் இன்றளவும் எங்களுக்கு ஆரோக்கியம் குறையாமல் வாழ்கிறோம். ஆனால் பலரும் எங்களிடம் ஏன் டைல்ஸ் போடாமல் விட்டு விட்டீர்கள் என்று குறை கூறாத நாளே இல்லை.
100% உண்மை Sir
குறை கூறுபவர்கள் அறியாமையில் பேசுகிறார்கள், பாவம், அவர்களுக்கு கள் எது பால் எது என்று தெரியவில்லை
This is 100% true. I have seen in my 30 years of experience in many houses people are suffering due to nuro problems because of Marble, granite and Tiles. Good information.
Tiles also
நல்ல தகவல்கள், எங்கள் வீட்டில் மொசைக், சிமெண்ட் ரெட் ஆக்சைடுபூச்சு தரைதான்.வீட்டிற்கு வருபவர்கள் ஏதாவது ஒன்றை சொல்லிட்டேன் இருப்பர். உடல்நலமே பிரதானம். யாருக்கும் கால்வலி இல்லை. அழகு, ஆடம்பரம் இவை உடல்நலத்தை கெடுக்க கூடாது. மிக்க நன்றி 🙏
Sema information bro நன்றி nanum வீடு கட்டுனா வெறும் சிமெண்ட் தரை தான் poda poren
Genuin
வீடு கட்டு ஃபர்ஸ்ட். செகண்ட் தர போடலாம்
@@raghuraam752 கட்டுவேன் டா வெண்ணெய் நீ மூடு
As a civil engineer I appreciate you
மிக்க நன்றி ப்ரோ நான் இப்போது வீடு கட்ட ஆரம்பிக்க போகிறேன்.
சிமென்ட் தரையை பயன்படுத்துங்கள்
அசத்தலான, ஒரு
பயனுள்ள செய்தி.
நன்றி.
மிக மிக உண்மையான செய்தியை சொன்னீர்கள் சகோ.நன்றிகள்.எனது நண்பர் கட்டிய டைல்ஸ் போட்ட புது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன்.அப்போது குதிகால் வலி இருந்தது.நண்பர் அறிவுரைபடி வீட்டை சிமெண்ட் தரை போட்டவீட்டுக்கு மாற்றம் செய்தேன். இப்போது அந்த வலி இல்லை.
S it's true
Bro very subtle voice .no content repetition. From health to material you have given in a holistic way. Thanks for making such a valuable content. Will spread this word across
Bro Neenga solrathu 100/ correct .. my Experience also
ஒரு சிவில் இஞ்ஜினியரா இருந்தாலும் துணிச்சலா இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி சகோதரரே..
ஒரு டாக்டர்ங்குற முறையில்(BSMS) நீங்க சொன்ன விஷயங்களை ஆமோதிக்கிறேன்
நன்றி சகோ. .இணைந்திருங்கள்
Doctor ku 99.9% onnume theriyathu. Simpla solla pona 0 %........ Police,raanuvam,school,college,bank,panam,hospital,medical, arasiyal ellame corporate uruvaakinathu.
Thamizhan marabu la ellame iruku.ellam state, ellam country lum avanga marabu irunthathu, corporate sinthanai thiran azhithu, kaasu kaasu itha vachu dhan aapu adikaran.
Agriculture 100% chemical and serikai vivasayam panna vachan...seirkai vithai ellame.
Unmaithan...nanga 5 month ah pudhu v2ku vanthurukom..intha tiles la nadanthathula irunthu enaku knee pain vanthurchu...ipo doctor ta poitu treatment eduthutu iruken..onum korayala..enime v2la verumkaal la nadaka kudathunu intha video pathu therinjukitten thnx alot anna 🙏🏻🙏🏻
உண்மை. நான் வீட்டில் கிரானைட் மற்றும் டைல்ஸ் பதித்துள்ளேன். ஊருக்கு விடுமுறைக்கு போகும் போதெலலாம் கால் மூட்டுகளில் வலியால் அவதிபடுகிறேன். காரணம் இப்போது புரிந்துகொண்டன்.
Usefull information bro...
Enga பக்கத்து வீட்டு அண்ணா 20 years ku முன்னாடி புது வீடு கட்டி வீடு fulla granite பதிச்சார்...3 year லயே avar wife ku Cancer வந்து இறந்துட்டாங்க..
அப்புறம் அந்த வீட்டை அவரு வித்துட்டார்..
அப்ப ஊர்ல எல்லோரும் பேசிகிட்டாங்க,granite use பண்ணதால் தான் இறந்துதாங்க nu...
நம்பிட்டோம்
eanga appa ku tiles pottu 5 year la cancer. amma ku garmbha pai la katti. wife ku skin problem. now im planning for mud house.
Mooda nambikai,,,granite na varum paarai than ,,,Kovil la full ah polish Panama atha than use panirpanca ,,namaku irukrathu polish panathu ,,use panalam entha thappu ila
Last week tha ba we went to ortho doc. We are diagnosed with Plantar Faciitis ( in simple heel pain). He suggested to wear slippers. Now this video gave different perspective! Thanks for the inputs.
Correct tha .im also using sleepers indoor
அருமை... அதே நேரத்தில் பிற தெரிந்த மொழிகளில் உள்ள வீடியோக்களை பார்க்கும்போது, அதன் கருத்துக்கள் அந்தந்த மொழியிலேயே உள்ளது ஆனால் தமிழக வீடியோக்களில் மட்டும் தான் அதன் கருத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே வீடியோ பார்ப்பவர்கள் தங்களது கருத்துக்களை தமிழிலே பதிவிடுவது நலம்.
Your information is true... oxide flooring, Athankudi tiles is best... or we can go for Ceramic & vitrified tile floor also... but, Always traditional is best.....
வீட்ல tiles தான்...எனக்கு குதி கால் வலி வந்தது.... செப்பல் போட்டுக்க ஆரம்பிச்சுட்டேன்...கால் தொந்தறவுக்கு,கால் நீவு வாங்கல்ல சிலர், அவங்க கால் வலிக்கு paragon slipper தான் best னு சொன்னாங்க....நான் அதான் போட்டுக்க ஆரம்பிச்சுட்டேன்... 4 yrs ah போடறேன்...relatives சிலர் செருப்பு வீட்டுக்குள்ள போடறேனு பேசி காயப்படுத்தினாங்க... அப்போ கஷ்டமா இருந்துச்சு... ஆனா கால் வலி நமக்குதானே தெரியும்.... நான் ரெகுலரா போட ஆரம்பிச்சுட்டேன்.... Guest வந்தா செப்பல் ஒளிச்சு வெச்சிடுவேன்... Paragon best... Paragon blue slipper
நீ செருப்பு விக்க இதா இடமா
கொடுமைதான்
அனுபவ உண்மை. பெரிய மால் கட்டிடங்களில் நடந்து வெளிவந்த பிறகு கால் வலி, கால் மூட்டு வலி வருகிறது.
Athu vera ..seruppu ilama verungaludan nadanthaal thaan inthu karuthu potunthum
one hundred percent true brother.🙏👍
Thanks for supporting brother 🙏❤️...stay connected 🤝
இதை சொன்னால் பலர் கேட்பது இல்லை சகோ, வெளியில் இருந்து வரும் விருந்தாளிகள் சிமெண்ட் தரையை பார்த்தால் தரக்குறைவாக நினைப்பார்களாம், அதற்காகவே இவ்வாறு டைல்ஸ், marbles பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவாக பல நோய்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்
Super sir. Too late to saw your video. Because now we are suffered with knee pain.
Take care, இணைந்திருங்கள் Sis🤝
Arumai, adhi arupudamana padivu, superb 🙏👍❤️ Nalamudan Vazhga Vazhamudan Vazhga 👍
மிக முக்கியமான பயனுள்ளதாக உள்ளது. வாழ்க வளமுடன்
Glad to see your comment sir 🙏.. Thanks for Supporting - Stay Connected 🤝❤️
Im also planning to construct my house with cement floor. Thank you for your information 🙏
True sir, had issues in foot due to tiles. Red oxide flooring r good. Even pets get affected. We can try hand made tiles.
what health issues?>
மிக சிறப்பாகச்சொன்னீர்கள். கண்ணை விற்று சித்திரம் வாங்கிய நிலை தான்.
அண்ணா உண்மை.நாங்க வாடகை வீட்டுக்கு வந்து 3 மாதம் தான் ஆகிறது கால் வலி பாதத்தில் தோல் உரித்து போகிறது . அதனால் தான் நான் செக் பன்ன👍🙏 இது 💯 உண்மை தான் .மிக்க நன்றி அண்ணா
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி👌👌👌👌👌👍👍
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏👏
நன்றி Soundar சகோ...இணைந்திருங்கள்
Very useful information thanks Iam having pain on my foot 👣 for the past 2years
நன்றி நண்பரே வாழ்க வளத்துடன் வாழ்க🌏 போற்றி புகழும்...
Thank you sir 👌🏻👌🏻👌🏻👌🏻வாழ்க வளமுடன் 😍🙏
இணைந்திருங்கள் சகோ
ஆடம்பரம் மற்றும் அறை குளிர்ச்சியாக இருக்க டைல்ஸ்& மார்பிள்ஸ் போடறாங்க ஆனால் அதில் குறைகள் இருப்பின் அதன் பாதிப்பை யாரும் அறிவதில்லை நீங்கள் இந்த தகவல்களை சொல்லியிருக்கீங்க நன்றி
எங்க v2la கிராண்ட். எங்க அம்மா v2ku porapo எல்லாம் enaku pathathula skin alargy varum. Amma kum same problem. Na soliruken maybe flooring than problem ah irukum nu. Thanks for this video.
இணைந்திருங்கள் Sis🙏
True information even I have knee pain at the age of 29 😭
😊 ... Thanks for your support ma..🙏
Thanks
Do cycling daily knee pain will clear knee will get flexible
what ur saying is right..I am having health issues after I moved to my husband's house which has ceramic tiles like knee pain and burning sensation in my feet. in my parents house we have cement flooring there I won't have such issues. but what to do ....they won't accept
Excellent,... I have also planned to do cement floor. Our construction work is going to end. All are suggesting to install tiles but i am not going to do that. Health is more important than luxury life.
Tiles is Ok I think?
Cement floor ok
Construction mudicitingala?
Concrete potingala
பயனுள்ள தகவல். இன்று தான் பார்த்தேன். சிமெண்ட் தரையில் red colour blue and black colour ellam nenga sonna mari use pannunal onnum problem ellaya..,?
நூறு சதவீதம் உண்மை ஆறு மாதத்திற்கு முன்னாள் வீட்டில் இருந்த மொசைக் தரையை அகற்றிவிட்டு டைல்ஸ் பதித்தேன் மூன்று மாதங்களில் எனக்கு பாதத்தில் வலி உண்டாகி இதுவரை அது நீங்காமல் இருக்கிறது ஒற்றை பாதத்தில் வலி இருப்பதால் சமாளித்து கொள்கிறேன் இரண்டு பாதத்தில் உள்ளவர்கள் நிலை மிகவும் கொடுமை தயவுசெய்து டைல்ஸ் வீட்டிற்கு பதிக்காதீர்கள் இது நான் அனுபவித்த உண்மை. எனக்கு வயது 40 தான் ஆகிறது.
அத எடுத்துடீங்ளா
மற்றவர்களுக்கு செல்வாக்கை காண்பிப்பதற்காக நம்முடைய ஆரோக்கியத்தை இழந்துவிடக்கூடாது
வாழ்த்துகள் சிறந்த பதிவு
Correct ippo athukkavey thara podranka
அருமையான பதிவு சூப்பர் 👌👌
அருமை அருமையான தகவல். Floor mat பயன்படுலாமா?
Paaa super explanation bro gud start gud ending .. I mean very good screenplay and very informative ty
Thanks சகோ...இணைந்திருங்கள்
Super information bro.. Na enga vetla marbals podanum nu erunthen.. Nalla vela sonninga super...
Good information.... could you share your inputs about the wooden flooring (laminated flooring), epoxy flooring, pvc mats and other latest flooring methods
உடல் ஆரோக்கியத்திற்கு Red oxide floor தான் best. எங்கள் வீடு Red oxide floor தான்.
Sqft rate sir
Rate
Sir.. please send snaps of your floor
Going to start my house construction, will do cement flooring, very good infos, thanka bro
எங்க வீட்ல சிமென்ட் தரை அதை தரம் கொரைவாபாக்குறாங்க.டைல்ஷ் போட்டுட்டு ஓவர் சீன் பெறுமை படுராங்கோ.
மிகவும் அருமையான பதிவு 🙏
V Good information. Explained in detail. God bless you
Thankyou Sis🙏..இணைந்திருங்கள்
Nice research and good absorption..🙏👍
அருமையான பதிவு சகோதரா வாழ்க வளமுடன்
நன்றி சகோ..இணைந்திருங்கள்
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்...
Super bro... it's Very helpful .. continue your valuable feedback...
Thankyou சகோ
ப்ரோ எங்க வீட்ல அந்த டைல்ஸ் ஸ போட்டு தா ஆள கொள்ளப் பாக்றாங்க... உண்மையிலே டைல்ஸ் வேஸ்ட் தா ப்ரோ.
Super bro good information to that society
It is really very informative video
Super healthy information. Tq 🙏
Naanga ippa dhan veedu katti irukkom concrete flooring dhan fulla potturukkom
Super and continously watching your videos
😊😊🙏
நன்றி சகோதரே👌🙏
சூப்பர் அருமை தம்பி நன்றிநன்றி
அருமையான பதிவு நண்பரே
நன்றி சகோ, இணைந்திருங்கள்🤝❤️
அருமையான நல்ல தகவல் நன்றி
Good explanation Sir, thank you
Sema video bro..great awareness..👏👍
Thankyou so much for your support Brother ❤️🙏🙏
True...yenga home tiles than...ithunala yenaku heal pain niriya samalika mudiyama ipo hospital Poyetu iruken
Good awareness brother.
நம் முன்னோர்கள் அறிவாளிகளே, உப்பையும் கரியையும் வைத்து பல்
துலக்கியபோது வராத பல் வலி, இப்போது வருகிறது, இது ஒன்றே போதும், நல்ல விளக்கத்திற்கு
அருமையான பதிவு... நன்றி
சரியா சொன்னீங்க....👌🏻
Please tell us about floor painting. Thanks Sir.
Super message sir thanks so much sir subramani Nanri sir thanks
மிக அருமையான தகவல்
மிக்க நன்றி 🙂 சகோ
இணைந்திருங்கள் சகோ😊🙏🤝
Good information . How about kadappa flooring ?. Please upload a video about kadappa stones
is Kadapa stones good?
Can you tell in english please which is good for health? Tiles or Marbles or granite?
Good information thank you 🙏 😊
Ist very useful vedio....Thank you somuch sir
Super tha neenga epdi irukenga soullunga unga veduku
சரி,இது தெரியாமல் லட்சம் செலவில் மார்பிள் பதித்து 28 வருடங்கள் ஆகிவிட்டது.இனி என்ன செய்வது, பதித்த மார்பிள் உடையாமல் எடுக்க முடியுமா? எடுத்து விற்றுவிட்டு cement floor redoxide செய்யவேண்டும்.ஆலோசனை கூறுங்கள்
4:05 athu tha bro best..
Anti bacteria 😚😚😚😚😚
Thanks a lot.very useful info.Healh awakening msg
வணக்கம் சார் நாங்க இப்போ வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம் ஆத்தங்குடி டைல்ஸ் ஒரு சதுரம் என்ன விலை என்று சொல்லுங்க
சில பழைய வீடுகளில் தரைக்கு செங்கள் அல்லது தட்டு ஓடுகள் போடுறாங்க அதை பற்றிய கருத்து என்ன?
It is the best floor to live
Best
Really useful information. Thank you.
Really uesful information
இவ்லோ ஏன் கஷ்டப்படனும். வீடே கட்ட வேணாம். குடிசை வீட்லயே இருந்திருவோம்.
💯👍
Uruptuduva
நம் முன்னோர்கள் நமக்குத் தந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஆடம்பர வாழ்க்கைக்கும் மேல் நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றி நம் ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறோம்
Thanks for this usefull information anna😊😊
foreign type wood flooring pathi solla mudiuma , eppadi wooden flooring kattuvathu
Sure சகோ
Very useful information bro. Please provide these kind of scientific and natural information on civil industry.....
Arumayana vilakkam valga valamana veetudan.
நன்றி சகோ
Tiles already installed in my home if any alternative materials we should place over the tiles for remedy knee pain pls suggest me bro
Man tharai super ,,konjam better ah venuna cement pottukalam alaha irukum, tiles ,marbles , granite,, total waste ,,yaar kekura ,,aduthavangala vairu yeriya vaika than veedu katranga
Useful video bro
Tnq for sharing
இணைந்திருங்கள் சகோ...
Useful information Mosaic tile pathi sollunga sir
Or else wooden flooring or wood tiles is best ?
Yes na rombave anuba vachiten ini veedu katravanga tiles podathiga
மார்பிள் போட்டு கால் வலி வந்தாச்சு. மார்பிள் மேலே wooden floor மாதிரி ஏதாவது செய்ய முடியுமா? ஆள் இருக்காங்களா?