வீட்டு தளம் மார்பிள்? டைல்ஸ்? கிரானைட்? எது நல்லது || healer baskar speech about flooring

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று.
    Thanks to Respected healer baskar for sharing such a precious thoughts.
    Let's spread the Right things to this World.
    healer baskar speech about flooring
    #healer_baskar_granite #healerbaskarfloor #healerbaskartiles #healerbaskarmarble

ความคิดเห็น • 28

  • @sivakuma6400
    @sivakuma6400 3 ปีที่แล้ว +9

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆரோக்கியம் கெட்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை வலியினால் அவதி படுகிறேன் 😔🤔

  • @mydreams9392
    @mydreams9392 8 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் இந்த வீடியோவில் நீங்கள் இருந்து பேசிக் கொண்டிருக்கும் தரை என்ன தரை

  • @pounvelvel7097
    @pounvelvel7097 10 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் எங்கள் முன்னோர்கள் எல்லாம் இந்த மாதிரி மண்தரையில்தான் பயன்படுத்தி இருந்தார்கள் நன்றாக வாழ்ந்தார்கள் நாம் இந்த விஞ்ஞான வளர்ச்சியில் வளர்ச்சி என்று விளம்பரங்களை நம்பி ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறோம் இயற்கை ஓடு சார்ந்த வாழ்ந்தாள் நன்றாக வாழலாம்

  • @mahagold1224
    @mahagold1224 3 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி ஐயா

  • @ratheerapazhanichamy
    @ratheerapazhanichamy 8 หลายเดือนก่อน +2

    granite maintains stable temprature.its good for health.but tiles and marble may be bad.

    • @jstudio1126
      @jstudio1126 5 วันที่ผ่านมา

      No it depends on the person.we are family of 5 all suffered by granite flooring we tookoff all and now we are using kota stone. Ofcourse now we don't have any foot or knee pain . literally

  • @byebabies2962
    @byebabies2962 3 ปีที่แล้ว +2

    In my childhood I suffered a lot due to our floor made of marbel

  • @gokulrammadhanagopal762
    @gokulrammadhanagopal762 3 ปีที่แล้ว +3

    Sir red oxide floor good for Pest control..

  • @vbalamuruganvbala8351
    @vbalamuruganvbala8351 3 ปีที่แล้ว +2

    Ayya super sir super sir super sir

  • @sridharanpalanisamy559
    @sridharanpalanisamy559 3 ปีที่แล้ว +1

    Nice timely got this video

  • @Sjsjsjs944
    @Sjsjsjs944 3 หลายเดือนก่อน

    இப்பதான் construction poitu varren sir.. ground floor and 1St floor tile granite potrukom.. second floor fulla cement thaan potrukom

  • @shifriya5895
    @shifriya5895 3 ปีที่แล้ว +1

    Good information.....

  • @alicemary107
    @alicemary107 3 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @BharatSoapstoneCookware
    @BharatSoapstoneCookware 26 วันที่ผ่านมา

    நீங்கள் உங்கள் வீட்டிற்கு உபயோகபடுத்தினீர்களா ஐயா

  • @arunak9190
    @arunak9190 2 หลายเดือนก่อน

    Enna dhan poduradhu tharaiku sollunga plz......

  • @vishnuvichu5008
    @vishnuvichu5008 3 ปีที่แล้ว +1

    👌👌

  • @Paventh07
    @Paventh07 2 หลายเดือนก่อน

    Nan lam cement concrete tha potrukken

  • @NSSGRANITESKRISHANAGIRI
    @NSSGRANITESKRISHANAGIRI หลายเดือนก่อน

    உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து விதமான கிரைனைட் சிலாப்கலும் எங்களிடம் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் மேலும் வாகன வசதி உண்டு

  • @premaillayaraja4251
    @premaillayaraja4251 3 ปีที่แล้ว

    Nice

  • @VijayaKumar-iq4kj
    @VijayaKumar-iq4kj 8 หลายเดือนก่อน +3

    Anna unka home enna floor anna

  • @vijayarajms9548
    @vijayarajms9548 หลายเดือนก่อน +1

    உங்க வீட்ல என்ன போட்டுருக்கீங்க சார்

    • @BharatSoapstoneCookware
      @BharatSoapstoneCookware 26 วันที่ผ่านมา

      தரைக்கு மண் கொட்டி மாட்டு சாணி தெளித்து கூட்டி இரவில் பாய் போட்டுதான் உறங்குவார்

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว

    🇮🇳
    🏅

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 3 ปีที่แล้ว

    Sir Neenga sollradhu unmai..Anal soodu verkuru varudhu Enna panradhu?