எனது தம்பி கர்ணா... புலவர் போல மாறிவிட்டார்...(முடி வெட்ட நேரம் இல்லையப்பா எனது தம்பிக்கு) பல காணொளிக்காக பயணங்கள் தொடர்ந்து புரிய அண்ணனின் வாழ்த்துகள்....மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்
இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ நாகரிகம்,படையெடுப்பின் விளைவு தமிழ் மரபின் சிதைவு...தெனாடுடிய சிவனே போற்றி போற்றி, எண்ணாடவரும் இறைவா போற்றி போற்றி ஓம் நம் சிவாய 🙏.
🙏🙏 இந்த சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏நீங்கள் அரிக்கமேடு காணொளி பதிவிட்ட போதே பள்ளி மடம் பற்றி உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த காணொளியை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சென்ற மாதம் நாங்கள் ஆசிரியர்கள் அங்கு சென்று வந்தோம். மிகவும் முக்கியமான வரலாற்றுச் சின்னம் உரிய முக்கியத்துவம் தரப்படாதது குறித்து கவலை அடைந்தோம். இதன் அருகிலேயே இரண்டு ஆசிரமங்கள் உள்ளன. பள்ளி மடத்தில் உள்ள இந்த சுவாமிக்கு காளை நாத சுவாமி என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது. உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏
கர்ணா... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... நமது பண்பாடும் வரலாறும் யாவரும் அறியும் வண்ணம் எளிமையான இனிமையான நமது தமிழ்மொழி ஓசையில் உங்களது விளக்கம் மிக அருமை... பாராட்டுக்கள் ... நிச்சயம் நீங்கள் வளரவேண்டும்... நமது வரலாறும் துளிரவேண்டும்....
திருச்சுழி ரமண மகரிஷி பிறந்த இடம். அருமையான காணொளி. சோழ,பாண்டிய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து உள்ள இவ்வாலய வரலாற்றை அழகிய வருணனையுடன் வழங்கியதற்கு நன்றி!! 🙏🙏🙏
நண்பா உங்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களை போன்ற தமிழ் இளைஞர்கள் இருக்கும் வரைக்கும் தமிழரின் பெருமைகள் நிலைத்து இருக்கும். வாழ்த்துக்கள்
சோழ, பாண்டிய, பல்லவ, சேர இவர்களுடைய வரலாறுகள் இப்போ- எதிர்கால மாணவ/மாணவிகளுக்கு தெரியப்படுத்தும் இந்த பதிவுகளுக்கு மதிப்பு அதீகம், வாழ்த்துக்கள் தம்பி கர்ணா - சமணர் பதிவில் இருந்த கர்ணாவும் இந்த பதிவில் இருக்கும் கர்ணாவுக்கும் எவ்வளவு மாற்றங்கள்
தம்பி மிகவும் அருமையான பதிவு. வரலாறு எழுதப்படுகிறது ஆனால் இது கலிகாலம் வரலாறு புதைக்கப்படுகிறது அவர்கள் எழுதிய கல்வெட்டை படிக்கவே ஒரு பாக்கியம் வேண்டும் உங்களுக்கு அது கிடைத்திருக்கிறது. அந்த மன்னனின் ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டு. இதை உலகறிய செய்ததற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம். 👍👍👍🙏🙏🙏🙏
அன்புள்ள நண்பா, சமணர்களை பற்றிய உங்கள் காணொளிகள் மிகவும் என்னை ஈர்த்தன. நன்றிகள் பல. அதுபோல் இந்த காணொளியில் தாங்கள் களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் என குறிப்பிட்டு பேசி இருந்தீர்கள். களப்பிரர்கள் காலம் இருண்ட காலமல்ல அது சமணசமயத்திற்கும்(ஆரிய மதம்) அச்சமணத்தால் வளர்ந்த நற்றமிழின் ஒளி மயமான காலங்கள் அவை. திரு மயிலை சீனி வெங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மற்றும் திரு ராகவையங்கார் எழுதிய வேளிர் வரலாறு ஆகிய புத்தகங்களை படிக்குமாறு தங்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.(களப்பிரர்கள் மற்றும் வேளிர் இனம் நோக்காது தமிழ் வளர்ச்சியில் அவர்கள் பங்களிப்பை நினைவுகூருவோம்)
என் சகோதரனின் .காணொளி . சிறப்பு. நம் மன்னன். சுந்தரபாண்டியன் அவர்களின் நினைவிடம் நம் தோழன் சொல்லி இன்று. நான் தெரிந்து கொண்டேன் கண்டிப்பாக. நினைவிடம் சென்று தரிசனம் பண்ணி வருவேன். சகோதரர். தமிழின் உச்சரிப்பு மிகவும் சிறப்பு. ஒரு இடத்தில் கூட மாற்றி மொழி உச்சரிப்பு இல்லை. அதற்காக அவருக்கு மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக அருமையாக சொன்னீர்கள் புதிதாகப் பார்க்கும் எங்களுக்கு நன்றாக புரியும் படி திரும்பத்திரும்ப நீங்கள் சொல்வது ஒரு அழகான முறையாகும் வாழ்க உங்கள் வரலாற்றுக் கலைப்பணி
உங்கள் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது தமிழர்கள் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் வியத்தகு பணியை செய்கிறீர்கள் நீங்கள் மேன் மேலும் வளர இறைவன் அருள்வார் வாழ்க வளமுடன்
கருணாவுக்கு நன்றிகள் பல. சுந்தர பாண்டியனின் சமாதி ஆலயத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது நன்றி. ((கருவறை லிங்கத்தை உங்கள் காணிழியில் பார்க்கும் என் கண்ணிருந்து நீர் தாரையாக கொட்டியது. காரணம் புரிந்தது .அவன் அவரும் ஒருவழியில் இரத்த பந்த பாட்டனார் அல்லவா!! ("சேர, சோழ பாண்டிய குலத்தோர் மூவரும் மாமன் மச்சான் அண்ணன் தம்பி அக்காள் தங்கை உறவுகள் ") என் தந்தை சேர சேனாதி மாமன்னனின் வழித்தோன்றல் தாய் சோழநாட்டு மன்னனின் வம்சாவளி )) அதனால்தானோ என்னமோ பாண்டிய மன்னர்களும் எங்களின் உறவுகள் என்பதால் என்னை அறியாமலே அளுகை வந்ததோ என்னமோ நன்றி கருணா.
சூப்பர் தம்பி அருமையான பதிவுகள் பாரட்டுகிறோம் . அதுபோல கட்டாலங்குலம் கோவில்பட்டி அருகில். வீரன் அழகு முத்து அவர்களை பற்றி நீங்கள் ஆறய்ந்து பதிவு செய்யவும்
தமிழரின் மிக முக்கிய பொக்கிசம் அந்த ஆண்டவனை தான் தாங்கள் விளக்கி விவரித்து அவரை நேரில் காணும் பாக்கியம் உண்டாக செய்தீர்கள்..! அவரின் வாரிசுகள் எங்கே என்பது தெரியாது.., ஆணால் உண்மையான உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகளே..! அவரை நினைத்து வணங்கி வழிபடுவோம்..! மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் 🙏💐
தமிழால் படித்தோம்.. தமிழால் வளர்ந்தோம்.. அப்படி படித்து வளர்ந்த தமிழை பல தமிழ் சேனல்கள் ஓங்கி வளர்த்து வருவதாக சொன்னதை அடுத்து, தேடியதில் உங்களின் சேனலையும் பார்க்க நேர்ந்தது. அயராமல் பார்க்கும் அளவிற்கு அற்புதமான பல தகவல்கள் கண்டேன்.வாழ்த்துக்கள் தம்பி 🙏🏼🙏🏼🙏🏼
நானும் உங்கள் கூட வருகிறேன் அண்ணா தினமும் நான் உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்து கொண்டு இருக்கிறேன்.ரொம்ப ஆர்வம் இருக்கிறது.எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது இருக்கிறது.என் பெரிய பையன் 10 வயது என் சின்ன பையன் 8 வயது நான் வேலை போகும் போது வேலை மட்டுமே பார்ப்பேன்.எனது மகள் பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன இப்ப ஆதிகால மனிதர்களில் நானும் ஒருவன் போல் வாழ்க்கிறேன்... எனக்கு ஆதிகால சிறந்த மனிதராக வாழ ஆசை ஆனால் இப்போது உங்கள் வீடியோ காட்சிகள் மூலம் வாழ்கிறேன் அண்ணா நன்றிகள் பல....❤❤❤❤❤❤❤
Mr. Karuna, you are doing a wonderful job. You are trying to bring before us glorious past of our life. Kindly check with Erwadi battle between the Madina Badhusa and sundara and Veera Pandya brothers.
Sir, your inspiring works are bringing out the authentic Tamil history and rare inscription in a way not attempted by art or cinema or govt archeological documentary... Salute respect your ardous efforts 🙏🙏🙏 जै महाकाल 🌷🌷🌷🌹
உனக்கு ஒரு நாள் பத்மஶ்ரீ, பத்மாவிபூஷன் விருது கண்டிப்பா கிடைக்கும், தமிழுக்கு ஆற்றும் சேவைக்கு
True
தற்போது தான் பார்த்தாலும் தரமான சேனலாக தோன்றியது. உங்களின் வார்த்தை மெய்படட்டும்🙏🏼🙏🏼🙏🏼
👍
குரண்டி என்கிற ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் உள்ள ஆவியூர் என்ற ஊர் அருகில் உள்ளது
th-cam.com/video/IdQ6paXuZ8s/w-d-xo.html
.
சுந்தர பாண்டியன் விதைக்கப்பட்டார் ன்னு சொல்றப்ப... தங்கள் குரல்... ஆத்மார்த்தம்... அருமை
அருமையான பணி...தமிழ் ஊடகங்கள்.. கல்வியாளர்கள் செய்ய மறுக்கும் பணியை உங்களைப்போன்றவர்கள் சிறப்பாக செய்ய இறைவன் அருளட்டும்
🔥🔥🔥👍👍👍பொன்னியின் செல்வன் பெருமை சேர, சோழ, பாண்டியன் எவராயினும் தமிழரே தமிழினமே 🔥🔥🔥வாழ்க தமிழ்🙏
th-cam.com/video/VCcO4SUpk0g/w-d-xo.html🙏🙏🙏 வணக்கம் 🙏🙏 தமிழ் காப்போம் தமிழர் பெருமை போற்றுவோம்🙏🙏🙏
Hi
Hi
ரொம்ப அழகான அமைதியான கோவில் ...நான் மட்டும் அந்த ஊரில் இருந்திருந்தால் தினமும் அங்கு சென்று அமர்ந்திருப்பேன்😍
Velaiku pogamata
Yarum anga porathilla forest pakkam irukku
true.... we missed 😔
@@loganathan3089 not forest it's inside pallimadam only
அருமையான பதிவு. இந்த பாண்டிய மன்னனின் பள்ளிப்படை பராமரிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்கள் அறிய வேண்டிய ஒன்று. நன்றி கர்ணா
மிக அருமை....
கல்வெட்டுகளை படித்து கோர்வையாக சொல்வது உண்மையிலேயே சூப்பர் !
அருமையான இடம்..
அருமையான பகிர்வு !👍👍
அற்புதமான, அமைதியான கோவில் & சுழல். ❤👌🏼👌🏼👌🏼🙏🏼
ஓம் நமசிவாய நம ஓம்.,! ஓம் சிவய நம ஓம்.! அருமையாக உள்ளது. நனறிகள் கருணா.!!
Super bro
எனது தம்பி கர்ணா... புலவர் போல மாறிவிட்டார்...(முடி வெட்ட நேரம் இல்லையப்பா எனது தம்பிக்கு) பல காணொளிக்காக பயணங்கள் தொடர்ந்து புரிய அண்ணனின் வாழ்த்துகள்....மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்
Verysuper
விருதைகாரனுக்கு வாழ்த்துக்கள் 🔥
ஊக்கமான கமெண்ட்... 👍👍👍
அய்யா புலவர் போலாம் இல்லை. இங்க தமிழ்நாட்டில் lockdown அதனால முடித்திருத்தும் நிலையம் இல்லை
th-cam.com/video/aie1HaGwb4c/w-d-xo.html
மிகப்பெரும் பணி பல அரிய வரலாற்றை அறிய செய்கிறீங்க கர்ணா சகோ வாழ்த்துக்கள் தொடர்க தங்கள் ஆன்மிக தமிழ் பணி 🙏🕉🥰🔥
இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ நாகரிகம்,படையெடுப்பின் விளைவு தமிழ் மரபின் சிதைவு...தெனாடுடிய சிவனே போற்றி போற்றி, எண்ணாடவரும் இறைவா போற்றி போற்றி ஓம் நம் சிவாய 🙏.
TH-cam also foreign culture only which we are using now .. of course it’s the revolution of modernization which is unavoidable..
தம்பி கருணா உங்க வளர்ச்சி மகிழ்ச்சியைத் தருகிறது
நல்ல முறையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
இது எங்கள் ஊர் அருகில் உள்ளது.ஆனால் கோவில் பற்றி இப்போதுதான் தெரிகிறது.என் ஊர் திருச்சுழி
நீங்கள் எந்த ஊர்
@@கரிசல்பூமி-ப1ழ ...யோவ் அதான் திருச்சுழினு போற்றுக்காருள அப்பறம் என்ன எந்த ஊருன்னு கேக்குற
District
@@ayappanayappan8437 விருதுநகர்
Voice mani... நா ஜெயவிலாஸ் மில் தான் ப்ரோ மேலக்கண்டமங்களம்
மெய் சிலிர்க்க வைத்த அற்புதமான பதிவு. தங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏🙏🙏
அருமையான தகவல் சகோ 🙏 🙏.. உங்கள் தமிழ் உச்சரிப்பும் பின்னணி இசை சேர்ப்பும் மிகவும் அழகாக இருக்கிறது 👍.. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 💐 💐...
கர்ணா...புதிய getup ஆ!!! சூப்பர்!! உங்கள் பதிவுகளில் வரலாறு மட்டுமல்ல, நம் தமிழ் மொழியும் வாழுகின்றது!!! பாராட்டுக்கள்!
🙏🙏 இந்த சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏நீங்கள் அரிக்கமேடு காணொளி பதிவிட்ட போதே பள்ளி மடம் பற்றி உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த காணொளியை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சென்ற மாதம் நாங்கள் ஆசிரியர்கள் அங்கு சென்று வந்தோம். மிகவும் முக்கியமான வரலாற்றுச் சின்னம் உரிய முக்கியத்துவம் தரப்படாதது குறித்து கவலை அடைந்தோம். இதன் அருகிலேயே இரண்டு ஆசிரமங்கள் உள்ளன. பள்ளி மடத்தில் உள்ள இந்த சுவாமிக்கு காளை நாத சுவாமி என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது. உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏
இப்பதிவு மிகவும் அருமை 🔥👏👏👌 உங்களின் வரலாறு பற்றிய தேடல் மேன் மேலும் தொடர என் வாழ்த்துக்கள் 🤝🤝
கர்ணா... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... நமது பண்பாடும் வரலாறும் யாவரும் அறியும் வண்ணம் எளிமையான இனிமையான நமது தமிழ்மொழி ஓசையில் உங்களது விளக்கம் மிக அருமை... பாராட்டுக்கள் ... நிச்சயம் நீங்கள் வளரவேண்டும்... நமது வரலாறும் துளிரவேண்டும்....
வாழ்த்துக்கள், இறைவன் அருளால் வாழ்த்துகிறேன்.
உங்கள் பயணம் மேலும் தொடர வேண்டும்.
என் கர்ணா, தங்கமே (முடியை வெட்டவும்) 🙏
இப்படிக்கு அண்ணன்
விக்ரம் ❤
மிக மிக அருமையான மற்றும் தெளிவான பதிவு.
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கருணா உமது தொண்டு மென்மேலும் வளர இந்த அன்பு அண்ணனின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
தம்பி இந்த மாதிரி இடங்களுக்கு செல்லும்போது பாரம்பரிய உடை அணிந்து செல்லுங்கள் உங்கள் பதிவுக்கு நன்றி 🙏🙏🙏🙏
அருமை சகோதரா,,,,வாழ்த்துக்கள்,,,நிறைய பொக்கிஷங்களை பதிவுங்கள்,,,,தமிழராக உங்களுடன் துணை இருப்போம்
ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,விவரித்தல் அனைத்தும் அருமை !
பண்டைய வரலாறு பற்றி சிறப்பாக கூறீனீர்கள் நன்றி
திருச்சுழி ரமண மகரிஷி பிறந்த இடம்.
அருமையான காணொளி. சோழ,பாண்டிய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து உள்ள இவ்வாலய வரலாற்றை அழகிய வருணனையுடன்
வழங்கியதற்கு நன்றி!! 🙏🙏🙏
நண்பா உங்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களை போன்ற தமிழ் இளைஞர்கள் இருக்கும் வரைக்கும் தமிழரின் பெருமைகள் நிலைத்து இருக்கும். வாழ்த்துக்கள்
Unga documentary videos ellame romba nalla irruku..congrats 👏
அருமையான பதிவு நண்பரே.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடிக்கும் நம்முடைய மன்னர்களின் வரலாறுகளை படிப்பதற்கு.நன்றி
சோழ, பாண்டிய, பல்லவ, சேர இவர்களுடைய வரலாறுகள் இப்போ- எதிர்கால மாணவ/மாணவிகளுக்கு தெரியப்படுத்தும் இந்த பதிவுகளுக்கு மதிப்பு அதீகம், வாழ்த்துக்கள் தம்பி கர்ணா - சமணர் பதிவில் இருந்த கர்ணாவும் இந்த பதிவில் இருக்கும் கர்ணாவுக்கும் எவ்வளவு மாற்றங்கள்
அருமை அண்ணா உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
தம்பி மிகவும் அருமையான பதிவு.
வரலாறு எழுதப்படுகிறது ஆனால் இது கலிகாலம்
வரலாறு புதைக்கப்படுகிறது
அவர்கள் எழுதிய கல்வெட்டை படிக்கவே ஒரு பாக்கியம் வேண்டும்
உங்களுக்கு அது கிடைத்திருக்கிறது. அந்த மன்னனின் ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டு.
இதை உலகறிய செய்ததற்கு மிக்க நன்றி.
தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.
👍👍👍🙏🙏🙏🙏
Super anna ithu mathiri neenga neeraiya வரலாற்றில் அறியப்படாத நிறைய இடங்களுக்கு போங்க keep it up anna 👍
உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அன்னா ,பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் அன்னா
அண்ணா
@@sibiya9943 சொல்லு பா
அருமையான திருப்பணி. உங்கள் பணி செவ்வனே தொடர என் வாழ்த்துக்கள்
அன்புள்ள நண்பா,
சமணர்களை பற்றிய உங்கள் காணொளிகள் மிகவும் என்னை ஈர்த்தன. நன்றிகள் பல. அதுபோல் இந்த காணொளியில் தாங்கள் களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் என குறிப்பிட்டு பேசி இருந்தீர்கள். களப்பிரர்கள் காலம் இருண்ட காலமல்ல அது சமணசமயத்திற்கும்(ஆரிய மதம்) அச்சமணத்தால் வளர்ந்த நற்றமிழின் ஒளி மயமான காலங்கள் அவை. திரு மயிலை சீனி வெங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மற்றும் திரு ராகவையங்கார் எழுதிய வேளிர் வரலாறு ஆகிய புத்தகங்களை படிக்குமாறு தங்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.(களப்பிரர்கள் மற்றும் வேளிர்
இனம் நோக்காது தமிழ் வளர்ச்சியில் அவர்கள் பங்களிப்பை நினைவுகூருவோம்)
மிகவும் அருமையான பதிவு சகோதரா வாழ்த்துக்கள்
உங்களின் ஒவ்வொரு பதிவும் என்னை ஏதோ ஓர் தேடலுக்க்கும் தவிப்பிற்கும் ஆன உணர்வை தருகிறது.
தமிழுக்கு நீங்கள் ஆற்றும் சேவைக்கு வாழ்த்துக்கள் தோழரே...
தம்பி. அருமை அருமை
அருமையான பதிவு உங்களை வணங்குகிறேன் இந்த சின்ன வயதில் நல்ல தகவல் மற்றும் காட்சி. வாழ்த்துக்கள்..
Super anna நானும் இது போல தான் அண்ணா கோவில் பதிவுகளை பதிவேற்றி வருகின்றேன்
I am peraiyur ❤️
Women education from 1st century to 14th century sollunga bro
@@gu.s2582 hi bro please peraiyur media support பன்னுங்க bro நன்றி
Super anna 👍👍🤗
@@அபிராமி-த6ம நன்றி அண்ணா support பன்னுங்க
தம்பி நல்ல பண்பாளர் போல தெரிகிறது. நல்ல பதிவு வாழ்க நும் பணி இந்த இளம் வயதில் நல்ல வரலாற்று அறிவு , தெய்வ பக்தி . சிறப்பு மிக்க நன்று.
நம் வரலாறு , நீயும் வாழ்க,வளர்க தமிழா🙏
என் சகோதரனின் .காணொளி . சிறப்பு. நம் மன்னன். சுந்தரபாண்டியன் அவர்களின் நினைவிடம் நம் தோழன் சொல்லி இன்று. நான் தெரிந்து கொண்டேன் கண்டிப்பாக. நினைவிடம் சென்று தரிசனம் பண்ணி வருவேன். சகோதரர். தமிழின் உச்சரிப்பு மிகவும் சிறப்பு. ஒரு இடத்தில் கூட மாற்றி மொழி உச்சரிப்பு இல்லை. அதற்காக அவருக்கு மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
I am from Virudhunagar and heard about Thiruchuzhi but Palli Beedam theriyathu. Will definitely try to explore.
மிக அருமையாக சொன்னீர்கள்
புதிதாகப் பார்க்கும் எங்களுக்கு
நன்றாக புரியும் படி
திரும்பத்திரும்ப நீங்கள் சொல்வது
ஒரு அழகான முறையாகும்
வாழ்க உங்கள் வரலாற்றுக் கலைப்பணி
இந்த வரலாற்று உண்மை ஆவணங்களை தமிழ்நாட்டுஅரசு மீட்டெடுத்து பாதுகாக்கவேண்டும்.
அதற்கு
தமிழர்கள்
நாடாளவேண்டும்.
திராவிடர்களுக்கு
அந்த அக்கறை
இருக்க வாய்ப்பில்லை.
உங்கள் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது தமிழர்கள் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் வியத்தகு பணியை செய்கிறீர்கள் நீங்கள் மேன் மேலும் வளர இறைவன் அருள்வார் வாழ்க வளமுடன்
One of the most underrated channel, hope you will receive rewards for your hardwork .Keep going 🤗
Thambi unmjyatchik ajmu paratukal intha koiluku zothukal Iruka irunthal arIthu megma dtladu saiyungal
உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் சார்.🙏🙏🙏
Paandiyan vithaika paturikaaru solumpothu unarchivasapateenga 😊👍 Kal veetula irukarathu padichu vilakarathu romba useful ah iruku. Keep it up 😊👍
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக பயனுள்ளவை.தொடரட்டும் உங்கள் சேவை.மிக்க நன்றி.
ஓம் நமசிவய வாழ்க வாழ்க 🙏🚩
அருமையான பதிவு நண்பா 👏👏
கருணாவுக்கு நன்றிகள் பல. சுந்தர பாண்டியனின் சமாதி ஆலயத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது நன்றி. ((கருவறை லிங்கத்தை உங்கள் காணிழியில் பார்க்கும் என் கண்ணிருந்து நீர் தாரையாக கொட்டியது. காரணம் புரிந்தது .அவன் அவரும் ஒருவழியில் இரத்த பந்த பாட்டனார் அல்லவா!! ("சேர, சோழ பாண்டிய குலத்தோர் மூவரும் மாமன் மச்சான் அண்ணன் தம்பி அக்காள் தங்கை உறவுகள் ") என் தந்தை சேர சேனாதி மாமன்னனின் வழித்தோன்றல் தாய் சோழநாட்டு மன்னனின் வம்சாவளி )) அதனால்தானோ என்னமோ பாண்டிய மன்னர்களும் எங்களின் உறவுகள் என்பதால் என்னை அறியாமலே அளுகை வந்ததோ என்னமோ நன்றி கருணா.
ஆதிச்சநல்லூர் பற்றிய பதிவு இருக்கா சகோ. இல்லைனா கட்டாயமா போடுங்க
நன்றி ஜி...பாண்டியர்கள் வரலாறு இப்படி எங்கள சுற்றி இருந்தாலும் அறியாத நிலையில் இருக்கிறோம்..
கருணாவுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல கோயிலைப் பற்றி போடவும்
மிகவும் அருமை தோழர், வாழ்த்துக்கள் மேலும் வளர்க வாழ்க வளமுடன், மிகவும் தெளிவான பேச்சு, மிகவும் அழகு.
அற்புதமான செய்திகள் நான் இந்த மாவட்டம்தான் எனக்கு தெரியாது. வரலாறு விரும்பிகளுக்கு உதவும்
அருமையான பதிவு சகோதரா மதுரை மீட்ட பாண்டியனின் வரலாறு அறிந்து கொள்ள முடிந்தது
Missed you Thambi, and your associates. You are creating History, by documenting our heritage. Very well done.
ஐயா மிக அருமை .தங்களைப்போன்றவர்களே தமிழையும்.தமிழ் இனத்தையும் காக்கின்றீர்கள்.
நன்றிகள் பல.💐🙏
Thiru Karnan, your doing a exemplary service of bringing out history of Tamil Nadu. 👍🙏
சூப்பர் தம்பி அருமையான பதிவுகள் பாரட்டுகிறோம் . அதுபோல கட்டாலங்குலம் கோவில்பட்டி அருகில். வீரன் அழகு முத்து அவர்களை பற்றி நீங்கள் ஆறய்ந்து பதிவு செய்யவும்
அருமையான பதிவு 😘😘
நண்பா கர்ணா வரலாறு மற்றும் சித்தர்கள் பற்றிய தேடல் உங்களுக்கு முன் ஜென்ம தொடர்பு உள்ளது என்று தெரிகிறது வாழ்த்துக்கள் நண்பா பல்லாண்டு வாழிர்.
🙏🌿சிவ சிவl💐🌹திருச்சிற்றம்பலம் 🔱🙏
நீங்கள் சொல்கின்ற தகவல்கள் அனைத்தும் அருமை
பாண்டியர் ❤️💚❤️
🤣
தமிழரின் மிக முக்கிய பொக்கிசம் அந்த ஆண்டவனை தான் தாங்கள் விளக்கி விவரித்து அவரை நேரில் காணும் பாக்கியம் உண்டாக செய்தீர்கள்..! அவரின் வாரிசுகள் எங்கே என்பது தெரியாது.., ஆணால் உண்மையான உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகளே..! அவரை நினைத்து வணங்கி வழிபடுவோம்..! மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் 🙏💐
Thank you brother For Remembering our History and Showing this Video doing great work
உங்களின் இந்த சிறந்த பனி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே
Video kaga koodi nandrigal nanba 🙏🏻 keep going in this way higher and higher 😇
அருமை 👌 அண்ணா. நம் தமிழர்கள் வரலாறு நிறைய மறைக்கப்பட்டுள்ளது.
Superb discovery of ancient temples, by you youngsters, the way you have narrated the history, is said very well in detail. Nandri keep posting.
Kandaswamy Bala subramaniyan?
தமிழால் படித்தோம்.. தமிழால் வளர்ந்தோம்.. அப்படி படித்து வளர்ந்த தமிழை பல தமிழ் சேனல்கள் ஓங்கி வளர்த்து வருவதாக சொன்னதை அடுத்து, தேடியதில் உங்களின் சேனலையும் பார்க்க நேர்ந்தது.
அயராமல் பார்க்கும் அளவிற்கு அற்புதமான பல தகவல்கள் கண்டேன்.வாழ்த்துக்கள் தம்பி 🙏🏼🙏🏼🙏🏼
தமிழக அரசு விழா கொண்டாடலாம்.அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் விழா எடுக்கலாமே.நன்றி திரு.கர்ணா🙏
நானும் உங்கள் கூட வருகிறேன் அண்ணா தினமும் நான் உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்து கொண்டு இருக்கிறேன்.ரொம்ப ஆர்வம் இருக்கிறது.எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது இருக்கிறது.என் பெரிய பையன் 10 வயது என் சின்ன பையன் 8 வயது நான் வேலை போகும் போது வேலை மட்டுமே பார்ப்பேன்.எனது மகள் பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன இப்ப ஆதிகால மனிதர்களில் நானும் ஒருவன் போல் வாழ்க்கிறேன்... எனக்கு ஆதிகால சிறந்த மனிதராக வாழ ஆசை ஆனால் இப்போது உங்கள் வீடியோ காட்சிகள் மூலம் வாழ்கிறேன் அண்ணா நன்றிகள் பல....❤❤❤❤❤❤❤
Mr. Karuna, you are doing a wonderful job. You are trying to bring before us glorious past of our life.
Kindly check with Erwadi battle between the Madina Badhusa and sundara and Veera Pandya brothers.
நன்றி மிக்க அருமை தம்பி
வாழ்த்துக்கள்... என் தேடல் தொடரும்
We thank you for your dedicated afford in promoting such historical site. Tamilians should be proud of it.
It should be declared as world heritage site
Very much much super massage valthugal vazlha valamudan.
இயற்கையோடு விதி யாராலும் மாத்தமுடியாது👍
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் இன்னும் தொடர வேண்டும்
Great brother for your awareness of Tamil Nadu culture keep it up and appreciate for your social work 🙏
வாழ்க வளத்துடன் வாழ்க🌏 உலகம் தங்களைப் போற்றும் விதமாக உள்ளது💯 பரம்பரை
அருமையான இடம் அண்ணா🔥🔥🔥❤️❤️❤️
உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் தலை தாழ்த வணக்கமும் நன்றியும்.வரலாற்றை மீட்டெடுக்க வெற்றி பயணம் தொடரட்டும் தம்பி வாழ்த்துக்கள்.
I Am Addicted To Your Background Sound
Super Video Bro
Some times it feels very good
ஆகச் சிறந்த ஒரு பதிவு. சகோ... நிச்சயமாக எனது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வேன்....
அருமையான பதிவு சகோ 👌👌
Excellent work... Vaalga valamudan
Sir, your inspiring works are bringing out the authentic Tamil history and rare inscription in a way not attempted by art or cinema or govt archeological documentary... Salute respect your ardous efforts 🙏🙏🙏
जै महाकाल 🌷🌷🌷🌹
வர்ணனை, இசை, செய்தி அருமை சகோ தங்களுடைய உழைப்பு உயர்வு தரும் வாழ்த்துகள் சகோதர
மிக அருமையானப் பதிவு கர்ணா,,
U girl?
அருமையாக பதிவு, மேலும் இது போன்ற வீடியோ பதிவுகள் செய்ய எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே.