Thuvarppuseeni
Thuvarppuseeni
  • 228
  • 378 094

วีดีโอ

முஸ்லீம் நாடுகளில் பெண்கள் ஹிஜாப்-ஐ எதிர்க்கிறார்கள்-Hijab Against Uniform-what will happen ?முஸ்லீம் நாடுகளில் பெண்கள் ஹிஜாப்-ஐ எதிர்க்கிறார்கள்-Hijab Against Uniform-what will happen ?
முஸ்லீம் நாடுகளில் பெண்கள் ஹிஜாப்-ஐ எதிர்க்கிறார்கள்-Hijab Against Uniform-what will happen ?
มุมมอง 1272 ปีที่แล้ว
Hi All, A College which have proper uniorm guidelines in place, why Muslim girls are opposing it by wearing HIJAB even after many warnings? Many muslim countries women are against and protesting Hijab and Burqa, why in INDIA women dont need Education but HIJAB? Who is driving them from behind? why media is portraying this as MUSLIM vs HINDUISM? Watch and share!!!!
கட்டாய மத மாற்றத்தால் போன உயிர்-கைது செய்யப்படாத ரேச்சல் மேரி-காப்பாற்ற நினைக்கிறது அரசு ?கட்டாய மத மாற்றத்தால் போன உயிர்-கைது செய்யப்படாத ரேச்சல் மேரி-காப்பாற்ற நினைக்கிறது அரசு ?
கட்டாய மத மாற்றத்தால் போன உயிர்-கைது செய்யப்படாத ரேச்சல் மேரி-காப்பாற்ற நினைக்கிறது அரசு ?
มุมมอง 742 ปีที่แล้ว
Hi , In this video, a 17 year old girl commited a suicide after being exposed to Forced conversion by Christian School " Sacred Hearts Higher Secondary School" Upon refusal to Convert she have to go through severe abuse for 2 years, and she was in deep stress and continued to be number 1 in her academic. This case should be booked as a murder and serious actions should be taken againsd this sch...
பொங்கல் பரிசு தோல்வியும் - குடியரசு தின அரசியலும் - Failure of Pongal gift Distributionபொங்கல் பரிசு தோல்வியும் - குடியரசு தின அரசியலும் - Failure of Pongal gift Distribution
பொங்கல் பரிசு தோல்வியும் - குடியரசு தின அரசியலும் - Failure of Pongal gift Distribution
มุมมอง 1152 ปีที่แล้ว
Hi ALL, We Know this DMK governments failed in Distributing and providing Quality Pongal Gift to people of Tamilnadu, with this bad name, it cannot digest that videos circulating in Online which tarnish the image of party, so it started playing games on REPUBLIC DAY PARADE politics. We discussed this matter in detail Watch and share !!!
Review 2021 | A Perfect Year Book | 365 days in 18 mints in tamil | TamilReview 2021 | A Perfect Year Book | 365 days in 18 mints in tamil | Tamil
Review 2021 | A Perfect Year Book | 365 days in 18 mints in tamil | Tamil
มุมมอง 742 ปีที่แล้ว
Hi All, This review is made of good balanced mixture of good and bad events.We will bring those memories to you now. Biggest hints : Leaders&Actors died, Tokyo Olympics, Bipin Rawat killed in Helicopter crash Watch and share!!!
Indira vizha - இந்திர விழா கோலாட்டம்Indira vizha - இந்திர விழா கோலாட்டம்
Indira vizha - இந்திர விழா கோலாட்டம்
มุมมอง 862 ปีที่แล้ว
Maridhas arrest -மாரிதாஸ் கைது எத்தகையது -பிரிவினை சக்திகளை அரசு வேடிக்கை பார்க்கிறதா ??Maridhas arrest -மாரிதாஸ் கைது எத்தகையது -பிரிவினை சக்திகளை அரசு வேடிக்கை பார்க்கிறதா ??
Maridhas arrest -மாரிதாஸ் கைது எத்தகையது -பிரிவினை சக்திகளை அரசு வேடிக்கை பார்க்கிறதா ??
มุมมอง 882 ปีที่แล้ว
Hi All, Maridhas has been arrested for provking riots and social disturbance , he tweeted agaisnt the government for not taking actions against the persons who celebrated GENERAL BIPIN RAWAT's death. But it seems like DMK government was deeply disturbed by Maridhas who exposed DMK's hypocrisy . Watch and share!!!!
Shocking-140 years of History Women ratio increased-Fertility Rate Reduced-Dont want to have babyShocking-140 years of History Women ratio increased-Fertility Rate Reduced-Dont want to have baby
Shocking-140 years of History Women ratio increased-Fertility Rate Reduced-Dont want to have baby
มุมมอง 532 ปีที่แล้ว
Hi All, NFHS , National Family & Health Survey - Revelaed interesting news on sex ratio-and low fertility rate shocked the nation-Anemia on children and women increased-Adult Nutrition and Child nutrition Poor as per the survery. Why people dont want to have baby? - Is Financial Reasons playing important role ? Watch and share !!!
Metaverse In Tamil - Facebook's New idea- Future Virtual Reality world - Possible ?Metaverse In Tamil - Facebook's New idea- Future Virtual Reality world - Possible ?
Metaverse In Tamil - Facebook's New idea- Future Virtual Reality world - Possible ?
มุมมอง 4542 ปีที่แล้ว
Hi All, Lets know little bit about most famous " upcoming technology " METAVERSE". What is Metaverse? How it will work? Is this dangerous to Human Race? Mark ZuckerBerg Idea of making his company into METAVERSE company, is futuristic technology , which uses Blockchain technology and NFT to Access that Virtual World. Watch and Share!!!
Review- Shershaah - Biopic of Vikram Batra now new trending world wideReview- Shershaah - Biopic of Vikram Batra now new trending world wide
Review- Shershaah - Biopic of Vikram Batra now new trending world wide
มุมมอง 542 ปีที่แล้ว
Hi All, We all know Kargil Hero , A Brave, Paramveer Chakra Captain Vikram Batra. His bipic of Shershaah movie review is out in our channel. Please watch and share!!!
வெள்ளிக்கிழமை வெடி இனி இருக்காது - Women and Young girls are afraid of Taliban's Sharia - Oh! God!வெள்ளிக்கிழமை வெடி இனி இருக்காது - Women and Young girls are afraid of Taliban's Sharia - Oh! God!
வெள்ளிக்கிழமை வெடி இனி இருக்காது - Women and Young girls are afraid of Taliban's Sharia - Oh! God!
มุมมอง 842 ปีที่แล้ว
Hi All, Last week Taliban Occupied Afghan and Religious Minorities , Shia Muslims , US supporters are being tortured and Executed. Why Women and young girl's future are in Danger ? Why they atre afraid of Shariat law and taliban's rule ? Watch and Share !!!
அனிதாவையும் ஆட்டோ ஓட்டுனர்களையும்  புறக்கணித்த பட்ஜெட் - Budget 2021-22 Honest reviewஅனிதாவையும் ஆட்டோ ஓட்டுனர்களையும்  புறக்கணித்த பட்ஜெட் - Budget 2021-22 Honest review
அனிதாவையும் ஆட்டோ ஓட்டுனர்களையும் புறக்கணித்த பட்ஜெட் - Budget 2021-22 Honest review
มุมมอง 512 ปีที่แล้ว
Dear All, After Winning 2021 election DMK's Budget for the year 2021-2022 has been relased after 100 days . What is in the Budget ? Is this People centric ? or no benefits ? Lets dive in Watch and share !!!!
என்னது சென்னை மூழ்கப்போகுதா ? - NASA report on Coastal citiesஎன்னது சென்னை மூழ்கப்போகுதா ? - NASA report on Coastal cities
என்னது சென்னை மூழ்கப்போகுதா ? - NASA report on Coastal cities
มุมมอง 742 ปีที่แล้ว
Dear All, Due to rise in global warming, manu natural disasters are taking place around the world. recently NASA said , many coastal cities in INDIA will be under water soon. IS ti alarming ? ISRO's new rocket launch - update watch and share !!!!
A Week show - இந்த வார நிகழ்வுகள் - 01.08.2021A Week show - இந்த வார நிகழ்வுகள் - 01.08.2021
A Week show - இந்த வார நிகழ்வுகள் - 01.08.2021
มุมมอง 562 ปีที่แล้ว
Hi All, Topics covered thiws week, 1. Danish Siddiqui Killed and Humiliated 2. Colonial Loot returning to India 3.Mass exodus of chinese from China 4. China Demolished 16000 mosques 5. Taliban new friends are CHINA 6. Communists party 100 th year meeting , INDIAN leaders lauded China 7. Olympics 2020
Is this DMK run Government or Pastors Run government ? ஆட்சி செய்வது ஸ்டாலினா ?பாதிரிகளா ?Is this DMK run Government or Pastors Run government ? ஆட்சி செய்வது ஸ்டாலினா ?பாதிரிகளா ?
Is this DMK run Government or Pastors Run government ? ஆட்சி செய்வது ஸ்டாலினா ?பாதிரிகளா ?
มุมมอง 1072 ปีที่แล้ว
Hi All, Recent activites and protest by christians and the way they commented on Ruling government and its silent on their words, forced us to put this video. Share and Comment !!!
A Week show - இந்த வார நிகழ்வுகள்A Week show - இந்த வார நிகழ்வுகள்
A Week show - இந்த வார நிகழ்வுகள்
มุมมอง 482 ปีที่แล้ว
Hi All, 1. Tokyo olympics 2020 2. Why India out slogan in Maldives ? 3. Sydney Anti Lockdown protests 4.China 1000 years flood 5. Nora Virus 6.Amazon Key to residence 7.NIA Raid in Theni -ISIS , Hizab-UT-Tahir link found 8.Homless thrashed in Torronto Canada watch and share!!!!

ความคิดเห็น

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 5 วันที่ผ่านมา

    திருக்குறள் அறிவோம் குறள் எண்:1096 (குறிப்பறிதல்) ****************** குறள் ************* உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். ********************** படிக்கும் விதம் ******************* உறாதவர் போல் சொலினும்...... செறார் சொல்..... ஒல்லை உணரப் படும். ****************** பொருள் *************** காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும். 💚💚💚💚💚💚💚💚 கவிக்குறள் 1 ******************** கொண்டவர் இல்லனு சொன்னாலும்..... அன்பு..... பேசுற பேச்சில் விரையும்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கவிக்குறள் 2 ******************* மறச்சாலும்..... கொண்டவர் பேச்சில்..... அன்பு..... விரைந்து வெளிப் படும்...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கானா குறள் 1 ******************** லவ்வு..... இல்ல இல்லனு சொன்னாலும்..... பேஸ பேஸ...... ஜிவ்வுன்னு வெளில வரும்...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கானா குறள் 2 ********************** இல்லாத மாரி காம்ச்சாலும்...... காதலு.... கொல்ற மாரி புஸ்ஸுனு தலய காட்டும்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கானா குறள் 3 ******************** அன்பு....இல்லியேனு பேஸ்னாலும்...... பேஸவுட்டா..... அம்பு மாரி ஸொய்யினு வரும்...... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=H2OBdHL-MqUD1IiH

  • @ayyappan2222
    @ayyappan2222 20 วันที่ผ่านมา

    Sakthi vatha Kovil ethu

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 27 วันที่ผ่านมา

    I came to know one person visit so many temple sivan and amman .special in thiruvanmalai and thirsnthur murgan . But only one Amman in beautiful and the best 🛕 temple. Vaduvodi amman.

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 27 วันที่ผ่านมา

    I came to know one person visit so many temple sivan and amman .special in thiruvanmalai and thirsnthur murgan . But only one Amman in beautiful and the best 🛕 temple. Vaduvodi amman.

  • @kannammaviji1674
    @kannammaviji1674 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤ அன்பு தம்பி வாழ்த்துக்கள்

  • @umaraniumarani8208
    @umaraniumarani8208 หลายเดือนก่อน

    Enga ooru than🙏

  • @pbalamurugan444
    @pbalamurugan444 2 หลายเดือนก่อน

    அருமை

  • @Thank1947
    @Thank1947 4 หลายเดือนก่อน

    சிவாய நம ஓம் நம சிவாய

  • @paramasivam4695
    @paramasivam4695 6 หลายเดือนก่อน

    Arumai.supev. valhavalamutan ❤

  • @paramasivam4695
    @paramasivam4695 6 หลายเดือนก่อน

    Gathering

  • @paramasivam4695
    @paramasivam4695 6 หลายเดือนก่อน

    Thankyou.sir. valhavalamutan ❤

  • @VijayaLakshmi-yd9yh
    @VijayaLakshmi-yd9yh 6 หลายเดือนก่อน

    Thank you vazhaga valamudan

  • @user-tf6dz8uz3s
    @user-tf6dz8uz3s 7 หลายเดือนก่อน

    என் சொந்த ஊர் ❤

  • @govindasamykrishnan-lt3np
    @govindasamykrishnan-lt3np 7 หลายเดือนก่อน

    Super

  • @bakiyarajpadma8169
    @bakiyarajpadma8169 7 หลายเดือนก่อน

    🎉

  • @balamurugan-ww5xf
    @balamurugan-ww5xf 8 หลายเดือนก่อน

    இன்றுதான் இந்த கோவில் சென்றுவந்தேன் மிகவும் அருமையான கோவில்🙏🙏🙏

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 9 หลายเดือนก่อน

    மங்கலம் -ங்கறது சரியா மங்களம் -ங்கறது சரியா.

  • @agstv2141
    @agstv2141 10 หลายเดือนก่อน

    வடிவுடையம்மன்என்றுதான்அழைக்கவேண்டும்

  • @goodmorning1968
    @goodmorning1968 11 หลายเดือนก่อน

    எங்கள் தந்தையார் வெள்ளிககிழமை,பவுர்ணமி நாட்களில், குடும்பத்துடன் சென்று வருவார். நான் முயன்று, நான்கு வயதிருக்கையில் எங்கள் தாயார் அருகிலேயே இருந்தபோது, வடிவுடையம்மனுக்கு ஆராதனை நடக்கும் போது, எங்கள், தந்தையார் என்னை உயரத் தூக்கி, வடிவுடையம்மன்,புஷ்ப அலங்காரத்துடன் கூடிய, கற்பூர ஆராதனை பார்க்க வைப்பார்! அந்த காட்சி ,அப்படியே என் மனதில் பதிந்து விட்டது! என் பெற்றோர்களுக்கு மறுபிறவியிலும் ,நன்றி கடன் பட்டிருக்கின்றேன்

  • @valarmathiv1388
    @valarmathiv1388 11 หลายเดือนก่อน

    சூப்பர் நன்றி நற பவி

  • @s.jayasrisrinivasan3590
    @s.jayasrisrinivasan3590 11 หลายเดือนก่อน

    சிவாய நம சிவாய நம சிவாய நம. திருச்சிற்றம்பலம்.

  • @radhikam72
    @radhikam72 11 หลายเดือนก่อน

    Aditya🎉🎉🎉🎉🎉 7:05 7:05 7:05

  • @saravananthiruvasagam4653
    @saravananthiruvasagam4653 ปีที่แล้ว

    பாடல் பெற்ற தலம் 224 என்ற பதிவு தவறு தானே

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว

    நன்றி

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 ปีที่แล้ว

    உ // நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே!இந்த யுகம் மாற்றம் பற்றிய விழிப்புணர்வு எதோ அத்தி பூத்தாற்போல உங்களைப்போன்ற உயர்நிலை வாய்ந்த ஆத்மாக்கள் மட்டுமே சொல்கின்றனர்!இந்த தகவல் அனைத்து வித மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்!கூடவே, உதித்துள்ள சத்திய யுகத்தில் நுழைவதற்கான பிரகிருதி தத்துவத்தையும் சத்திய யுகத்தின் யுக தர்மத்தையும் போதிக்க வேண்டும்! சத்திய யுகத்தில் வாழும் மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் எனில்? நாம் பிறப்பெடுக்கும் முன் இப்புவியில் இருந்த எதையும் நாம் உரிமைக்கு கொண்டாட நமக்கு உரிமை இல்லை!நாம் இப்புவிக்கு ஒரு விருந்தினரைப்போல வந்துள்ளோம்!நாம் இங்கிருக்கும் வஸ்துக்களை பயன்படுத்தி வாழ்ந்துக்கொள்ளலாம்!ஆனால் எந்த வஸ்துவும் நமக்கு சொந்தமில்லை!நாம் எதையும் கொண்டு வரவில்லை!எதையும் எடுத்து செல்லவும் போவதில்லை! இங்கிருக்கும் எந்த சொத்தும் நமத்தில்லை! எந்த வஸ்துவையும் உரிமை கொண்டாடுவது தர்மமும் இல்லை!நிலையற்ற மனிதர் நிலையான பொருட்களை சொந்தம் கொண்டாடுவது எவ்வகையில் நீதியாகும்?அது அனைத்துயிர்களின் பயன்பாட்டுக்குரியது!நம்மை சுற்றியுள்ள எதுவும் நமதில்லை இதுவே சத்திய யுக தர்மம்!சத்திய யுகத்தில் சொத்துரிமை இருக்காது!இந்த தர்மத்தை பேணுபவர்கள் எளிதில் சத்திய யுகத்திற்குள் பிரவேசிக்கலாம்!மற்றவர்கள் புறம் தள்ளப்படுவார்கள்!இதுவே காலநியதியுமாகும்! நன்றி!வாழ்த்துக்கள்.

  • @pandiduraipanfi8755
    @pandiduraipanfi8755 ปีที่แล้ว

    தினமும் கேட்பதற்கு மனம் நிம்மதி தரும்

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 ปีที่แล้ว

    One good think that happened due to Ponniyin Selvan movie is that lot of if videos have come on the importance of historical places in Choza kingdom which was not given importance before. Sad that Raja Raja chozans Palace etc are all destroyed by our own tamilian pandian king.

  • @ShaliniR-dv6uu
    @ShaliniR-dv6uu ปีที่แล้ว

    திருவொற்றியூர் கோவில் அடியில் சுரங்க பாதை உள்ளது வடிஉடையம்மன்,திரு திரு உடை அம்மன், கொடி உடை அம்மன் மூன்று கோவில்களுக்கு வழி சுரங்க பாதை உள்ளது

  • @UmaMaheswari-sp6pi
    @UmaMaheswari-sp6pi ปีที่แล้ว

    எனக்கு முதன் முதலாக தரிசனம் செய்த போது என்னை அறியாமல் இந்த தலத்தின் மீது ஓர் ஈர்ப்பு தொடர்ந்து வாரம் ஒருமுறை இந்த தலத்தை தரிசித்தது மட்டும் அல்லாது இந்த தலத்தின் பெருமையை கூறி பலரை இந்த ஆலயத்திற்கு அழைத்து சென்று. வந்தேன். இங்குள்ள பட்டினத்தார் ஆலயத்திற்கும் சென்று மனநிறைவுற்றேன்.

  • @janarthanand.janrthanan811
    @janarthanand.janrthanan811 ปีที่แล้ว

    👉👍🤗🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anpudanmalini1179
    @anpudanmalini1179 ปีที่แล้ว

    🙏

  • @ganeshram863
    @ganeshram863 ปีที่แล้ว

    🕉️Nama Sivaya,,,

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว

    நன்ற

  • @govindasamykrishnan-lt3np
    @govindasamykrishnan-lt3np ปีที่แล้ว

    Good explanation

  • @eshwar1506
    @eshwar1506 ปีที่แล้ว

    நான் திருவொற்றியூரில் இல்லம் கொண்டு வாழ பெற்றது ஒற்றியூர் உறையும் ஒற்றீசரின் அருளே..... "நமசிவாய" அனைவரும் தவறாமல் வந்து நம் ஈசனை வழிப்படுங்கள்....

  • @Listen_bros
    @Listen_bros ปีที่แล้ว

    அற்புதம் ஐயா 🔥🔥💝

  • @Listen_bros
    @Listen_bros ปีที่แล้ว

    Love it 😊

  • @sukumars2384
    @sukumars2384 ปีที่แล้ว

    I feel blessed by the Lord Thyagaraja Swami & Vadivudai Amman. Thank you so much for your enlightening video.

  • @chennaihelpinghands8063
    @chennaihelpinghands8063 ปีที่แล้ว

    Kaliyanayanaar history not discussed in the video,

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் 🙏 சிவசிதம்பரம்.

  • @manikandann5314
    @manikandann5314 ปีที่แล้ว

    thankyou so much bro om nama sivaya

  • @msmurugappan2126
    @msmurugappan2126 ปีที่แล้ว

    NEENGAL PESUVATHU ECHO VAGA THERIKIRATHU

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி, வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @deepika_t5659
    @deepika_t5659 ปีที่แล้ว

    நல்ல முயற்சி

  • @deepika_t5659
    @deepika_t5659 ปีที่แล้ว

    இன்னும் நிறைய சிறப்பு கள் பல உள்ளன.

  • @shanmugamg3649
    @shanmugamg3649 ปีที่แล้ว

    Thanks

  • @SelvamSelvam-gx5rr
    @SelvamSelvam-gx5rr ปีที่แล้ว

    ஐயா காமத்துப்பாலில் சுயஇன்பம் பற்றி வள்ளுவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m ปีที่แล้ว

    திருக்கூறளை அருளியவர் குந்தகுந்தர் முருகனும் உண்டு கண்ணனும்உண்டு ஆக இருவல்லவர்கள்தான் திருவல்லவராகி திருவள்ளுவராகிஉள்ளது காலம் 5200வருடங்கள் அசுரனை வென்றவர் முருகன் கௌரவர்களை வென்றவர் கண்ணன் சதுரங்கத்தை கண்டுபிடித்ததால் சதுரங்கவல்லபநாதர் மன்னார்குடி

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m ปีที่แล้ว

    திருக்கூறளை அருளியவர் குந்தகுந்தர் முருகனும் உண்டு கண்ணனும்உண்டு ஆக இருவல்லவர்கள்தான் திருவல்லவராகி திருவள்ளுவராகிஉள்ளது காலம் 5200வருடங்கள் அசுரனை வென்றவர் முருகன் கௌரவர்களை வென்றவர் கண்ணன் சதுரங்கத்தை கண்டுபிடித்ததால் சதுரங்கவல்லபநாதர் மன்னார்குடி

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 ปีที่แล้ว

    Lava and Kusa are the sons of Sri Ramachandra Bagavan