Secrets from Thirumanthiram | அட்டமாசித்தி | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    Sell you photos and ear at Shutterstock - www.shuttersto...
    New English Channel Link - / @ndtalks
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #thirumoolar #thirumanthiram

ความคิดเห็น • 242

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 3 ปีที่แล้ว +18

    தங்களுடைய சேவை அளப்பரியது. மிக்க நன்றி. என்னுடைய பல்லாண்டு கால சந்தேகங்களுக்கு இந்தப் பதிவு விடைகளை தந்தது. இந்த காலக்கட்டத்திலும் கூட இவையெல்லாம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி‌. ஓம் நமச்சிவாய.

  • @JayakarthigeyanPrabakar
    @JayakarthigeyanPrabakar ปีที่แล้ว +9

    I think what you are saying about the counts is wrong. You are saying 12-8-4. Many others are saying 2-8-4 when you are beginner and end with 16-64-32 when you become an expert. Please check this and correct in the video or correct me if I am wrong.

  • @balajisivaramakrishna7534
    @balajisivaramakrishna7534 2 ปีที่แล้ว +6

    1:4:2 is ratio inhale, hold, exhale this is the procedure of pranayama.

  • @karthickp6589
    @karthickp6589 3 ปีที่แล้ว +12

    திருமூலர் அய்யா திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏

  • @velmurugan4478
    @velmurugan4478 ปีที่แล้ว +1

    எல்லா மனிதநும் தாங்க முடியாத கஷ்டம் வந்தா செத்து போவா இல்ல வெருத்து தனீமையை நாடி போய் எங்கனா அமர்ந்து கன்ன முடி அழ்ந்த மண அமைதி பெரும் போது நினைவுகள் இல்லம போகும் அப்போது கொஞ்ச நாள் கழிச்சி அந்த ஞான ஓளி ஏற்ப்படும் துன்பத்தில எர்படுமே கண்டி இன்பபத்துல எர்படாது.

  • @jaichandran4855
    @jaichandran4855 3 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரா அருமையான பதிவு என் தாய் திருமூலர்.
    அவர்களின் உணவு முறையைப் பற்றி தெளிவாக ஒரு பதிவு போடவும் . என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் சகோதரா

  • @jagadheeshjj4156
    @jagadheeshjj4156 3 ปีที่แล้ว +3

    சிறப்பு அய்யா சித்தமே சிவம் சிவமே சித்தம் சிவயநம

  • @karthikcobra8575
    @karthikcobra8575 3 ปีที่แล้ว +6

    உடல் துன்பத்தை தாங்க மன உறுதி உள்ளவர் மட்டுமே வாசி பழக வேண்டும். ஒருமுறை பழக ஆரம்பித்து பின் திரும்ப வர முடியாது .நீங்கள் விட்டாலும் வாசி உங்களை விடாது

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 3 ปีที่แล้ว +2

    அற்புதமான தகவல் நன்றி.திருமூலரே போற்றி.

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +3

    Q/A yagangal en pandranga ayya
    Q/A bogar sree ramar pathadha solli irukkaru adhu nerla pathatha illa reference ah ayya
    Q/A what happens if we activate alla chakras.
    Q/A bogar dhan nabigal ah ayya en anga avar pudhusa oru samayam uruvakka vendum. Therayar ah nan meet pannen nu sollama nabigal ah meet pannaru nu solli irukaru ore kozhappama irukku
    Q/A Ashtanga yogam na enna ayya
    Just a reminder : agathiyar patri en pesuradhilla nu solluren nu sonninga oru Q/A vechu nalla irukkum nandri vanakkam

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 3 ปีที่แล้ว +6

    Vallalar also clearly explained bro.. you have very good soul..

  • @Mohanakannan369
    @Mohanakannan369 3 ปีที่แล้ว +5

    "உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே...."
    இப்போது புரிகிறது
    நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @ffyt7295
    @ffyt7295 3 ปีที่แล้ว +23

    சித்தர்கள் சிறு தெய்வங்கள் பத்தி சொன்னத சொல்லுங்க அண்ணா.....

  • @sathyamoorthys.licagent7839
    @sathyamoorthys.licagent7839 2 ปีที่แล้ว +4

    Thirumoolar திருமந்திரம் விளக்கவுரை எந்த ஆசிரியர் விளக்கம் தெளிவாக இருக்கும் என்று கூறவும்

  • @subashrukmani6340
    @subashrukmani6340 3 ปีที่แล้ว +2

    really u r great bro.online guru ningathaan. god bless u

  • @sugumar7693
    @sugumar7693 ปีที่แล้ว +1

    When the inhaled air through the left nostril should be partially slowly released meanwhile to listen the internal breathing rhythm. This time we can feel the air rotation towards upside. Hope
    I think it is saturate the doubts

  • @RahulUK2007
    @RahulUK2007 ปีที่แล้ว +1

    For benefit of non Tamil language speaker please make this important video in English for benefit of more people. Sidda Thrimular yoga 🧘🏽‍♂️ is excellent. Please make same video in English is possible

  • @ELAMANKUBERAN
    @ELAMANKUBERAN 3 ปีที่แล้ว +1

    கண்களில் மின்னல் வெட்டியது போன்று இருந்தது, பயந்து எழுந்து விட்டேன் bro...

  • @ajayshriram6756
    @ajayshriram6756 3 ปีที่แล้ว +7

    Sir onga videos எல்லாம் நல்லா இருக்கு keep rocking 100million subscribers vara வாழ்த்துக்கள்

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 3 ปีที่แล้ว +4

    Very good presentation.
    Kindly give reference poems of Thirumoolar that you explan in the description, that will be very helpful.

  • @samusugusamusugu9733
    @samusugusamusugu9733 3 ปีที่แล้ว +1

    Spr na arumaiya na pathivu

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz 11 หลายเดือนก่อน

    அண்ணா அந்தப் பன்னிரண்டு நாழிகைகள் முழுவதும் பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது அந்த நேரத்தில் பயிற்சி செய்ய வேண்டுமா ?

  • @dineshg9220
    @dineshg9220 ปีที่แล้ว +2

    Regarding vaasiya yogam.Breath in 16seconds on your right noise and stop the breath inside your body for 64seconds and release the breath out in your left noise for 8Seconds this is called vaasi yogam breathing. Thankyou

    • @ameya18
      @ameya18 ปีที่แล้ว +4

      @dineshg9220 Sir two corrections First breathe in through left nostril and breathe out through right nostril. Second Breathe in is for 12 seconds not exactly seconds but the time for 12 involuntary blinks.

  • @saiviswanath09
    @saiviswanath09 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 🔥🔥🔥

  • @AFRAdhimoolam
    @AFRAdhimoolam 3 ปีที่แล้ว +6

    அண்ணா... எனக்கு யாரு சொல்ற breath exercise செய்யனுன்னு தெரியல.... கொஞ்சம் guide பண்ணுங்க

    • @normaltamizhan8581
      @normaltamizhan8581 2 ปีที่แล้ว

      Buddha method try panunga first athuku pirahu guru va tedunga

  • @murugadhurais.k4086
    @murugadhurais.k4086 ปีที่แล้ว

    தெளிவாக உள்ளது நன்றி

  • @cleanpull999
    @cleanpull999 ปีที่แล้ว +2

    Ratio is 1:4:1 , I don't know why mention 'Angulam' , please mention proper ratio. Also I have a question - in Thirumoolar Pranayama , is it allowed to inhale ( Pooragam) through right nostril ?

    • @yaazhiiammu6058
      @yaazhiiammu6058 10 หลายเดือนก่อน +2

      It is 1:4:2 ratio and u shd never inhale through right nostril

  • @selvakumar6381
    @selvakumar6381 3 ปีที่แล้ว

    நித்திலன் நல்ல பதிவு

  • @brightlliigghhtt9407
    @brightlliigghhtt9407 3 ปีที่แล้ว +1

    I could not understand what do you mean by angulam
    ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்;
    ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்;
    ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்;
    மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.
    (திருமந்திரம் 568)
    actually he refer 1:4:2
    is this coorect or you are mentioning someother thirumandiram

  • @sreethamizhmasalafoods5513
    @sreethamizhmasalafoods5513 2 ปีที่แล้ว +1

    Vaasi yogam enbathu oru perinbam🙏

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 3 ปีที่แล้ว

    மிக அருமை இந்த பதிவு👍🙏

  • @balasubramanianmohanavelu8877
    @balasubramanianmohanavelu8877 3 ปีที่แล้ว +2

    12 inch of inhalation means how many second of breathing intake?

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp ปีที่แล้ว

    Valthukkal sir

  • @shyamala36
    @shyamala36 3 หลายเดือนก่อน

    Hi Sir,My brother is doing vaasi and meditation very well..

  • @MohanRaj-bj5hw
    @MohanRaj-bj5hw 3 ปีที่แล้ว

    உண்மையில் நாம் கடவுளாக வழிபடும் அனைத்து தெய்வங்களில் மனிதர் அல்லது சித்து பெற்றவுறும் இல்லாமல் . உண்மையில் கடவுள் என்பவர் யார் என்று சித்தர்கள் யாரை கூறுகிறார்கள்

  • @DineshKumar-ve5wm
    @DineshKumar-ve5wm 3 ปีที่แล้ว

    அற்புதம் நண்பா...

  • @sakthivelk5843
    @sakthivelk5843 3 ปีที่แล้ว +1

    Sir siddargal anaivarum siva vazipadu linga vazipadu mattume seigirargal vishnu vazipadu perumal vazipadu seithathaga teriyavillaye ?

  • @ravivaratharaju6559
    @ravivaratharaju6559 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @Tobiprice12
    @Tobiprice12 3 ปีที่แล้ว +4

    Vanakkam anna

  • @maghi7033
    @maghi7033 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +3

    Ayya lahari mahasayar patri padhividunga ayya please

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 ปีที่แล้ว +3

    அதாவது, பசியை மறந்துவிடு அப்புறம் மூன்று வேளையும் அறுசுவை உணவு பரிமாறப்படும், என்று அறிவிப்பதுபோல இருக்கு இந்த விவரம்....😫😫😫 பசி போனபின்பு உணவுக்கு என்ன வேலை?..... அதேபோல ஒருவர் இவ்வளவுகாலம் பயிற்சி செய்தால் அவரின் ஆசை போய்விடும்..... வயது முதிர்ந்தபின் வாலிபமிருப்பதால் என்ன பலன்?..
    ஆசை அறுந்தபின்பு அட்ட சித்திகளை வைத்து பூமியில் என்ன செய்வது?
    ஆனால் அதுதான் நியதி. புரியாமலில்லை, இந்த சித்திகள் இப்புவி வாழ்வில் இருந்து விடுதலை அளிக்கும்.......

    • @kamalkannan5675
      @kamalkannan5675 2 ปีที่แล้ว

      நல்லவை களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் மக்களுக்காக

  • @mackbruse8212
    @mackbruse8212 3 ปีที่แล้ว +1

    Thalivare part 2 waiting sitll this video uploaded , please make a video for this topic 😇

  • @sureshr5328
    @sureshr5328 3 ปีที่แล้ว

    சிறப்பு,..

  • @ravivaratharaju6559
    @ravivaratharaju6559 3 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @saravanakrishnamurthy7234
    @saravanakrishnamurthy7234 2 ปีที่แล้ว

    Ulle oxygen irukradhu pathi pesareenga but carbon di oxide um ulle irukalama...i mean kumbikradhu..romba thappa iruke nanbarae

  • @ajaysurya8834
    @ajaysurya8834 3 ปีที่แล้ว

    Sir, am a great follower of your channel. Enaku THIRUMANDIRAM book vaangi padichu palakunumnu roomba intrest ah iruku sir. Enga vangalamnu neenga recommend panningana nalla irukum. Illa online la download pannikalama?

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 3 ปีที่แล้ว +1

    Nithil mama mass👍!!!

    • @Dinesh-su2iu
      @Dinesh-su2iu 5 หลายเดือนก่อน

      Dude really

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +8

    We should loose our logical mind and time and presence of our body while performing kechari and shambavi yogam.
    Please don't do imagination before doing yogam. It will never settle our mind 🙏🙏

    • @inspiregrow2336
      @inspiregrow2336 3 ปีที่แล้ว +1

      How can one do kechari

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +2

      inspire!!! grow just sit calmly without thinking anything by keeping your eyes closed and focus between your eyebrows don't see it just focus.

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว +4

    I support offline class,yesterday video paakama pesitan anna,but one thing-online class is useless anna,livela class vechale naanga olunga gavanikka matom,idhula online la vacha epdi anna naanga nalla gavanipom?so ippo kashta pattu youtube la paathu padichukutu irukom,online la exam vecha padikama copy dhaan adipom,idhu ellarum dhaan panranga,offline la vacha dhaan naanga padichu aluduvom.corona spoiled us anna.

    • @Tobiprice12
      @Tobiprice12 3 ปีที่แล้ว +1

      😂 😂 naanum Apapo appadithan

    • @PIGMENTOFFICIAL
      @PIGMENTOFFICIAL 3 ปีที่แล้ว +1

      Yes it's 100 percent true bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +3

      Exactly thambi. This is what i was saying in yest video thambi

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +3

      Nithilan Dhandapani Ji en enakku reply pannala 😞

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +1

      எனக்கும் இதே பிரச்சனை தான்.

  • @divyasri1982
    @divyasri1982 2 ปีที่แล้ว

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @tseriess8995
    @tseriess8995 2 ปีที่แล้ว

    Bro this is so good bro! Keep doing amazing things! 🙌🙌🙌🙌🙌🙌

  • @raajarajan9383
    @raajarajan9383 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @dhiwakarj4817
    @dhiwakarj4817 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கூறுவது எந்நெந்த பாடல்களில் உள்ளது என்று கூறுங்கள் ஐயா

  • @chandramoganmasilamany3021
    @chandramoganmasilamany3021 2 ปีที่แล้ว

    Tq aiya u doing great service tq

  • @danabalan3439
    @danabalan3439 3 ปีที่แล้ว

    Bro itharke 5pulankalayum kadde padete venduma 🤔

  • @haitopon
    @haitopon 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 3 ปีที่แล้ว +2

    Wow love you bro.. nice topic.. I have one doubt.. in this polluted atmosphere can we achieve? Because pure air is important know..

  • @sundarbala999
    @sundarbala999 3 ปีที่แล้ว +1

    Very nice 👌 brother

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 3 ปีที่แล้ว +1

    Bro.. when we eat cardamom with full of seeds (it should be good quality) and pachai karpuram, we can practice suzhi munai nadi breathing. Pls try and let me know

    • @sathishm3396
      @sathishm3396 2 ปีที่แล้ว

      What to do Pachai karpuram than how to do suzhi munai nadi breathing explain about it bro????

  • @sundarbala999
    @sundarbala999 3 ปีที่แล้ว +1

    Please post information about yogananada Sivanandar Swamigal brother , thank you

  • @ragavirenu892
    @ragavirenu892 2 ปีที่แล้ว +1

    Kindly refer agathiyar and thirumoolar best explanation books tamil

  • @கலை-1310
    @கலை-1310 2 ปีที่แล้ว

    Enakum aidhargal mel nambikai thn meditation layum arvam undu bt na girl.. enaku idhelam nadakuma na

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 3 ปีที่แล้ว

    4 hrs and 48 mns before sunrise is goog for breathing practice?

  • @lokeshraajsarkunam2788
    @lokeshraajsarkunam2788 3 ปีที่แล้ว +1

    Excellent info

  • @myshriexim5713
    @myshriexim5713 3 ปีที่แล้ว

    Your videos are excellent sir, keep rocking , thanks a lot.

  • @ganeshraghuveer4154
    @ganeshraghuveer4154 ปีที่แล้ว

    iyya please give the thirumoolar books to purchase on thirumadnram

  • @tseriess8995
    @tseriess8995 2 ปีที่แล้ว

    Bro left right mattum than seiyanuma? Illa mathi mathi siyanuma like nadi suthi! Please tell me...
    Thank you so much!!!!! 🙏🙏🙏🙏🙏

  • @lathan8692
    @lathan8692 2 ปีที่แล้ว

    முடிந்தால் புத்தகங்களின் முன்பக்கம் காண்பிக்கவும்,

  • @dhruvakumark5680
    @dhruvakumark5680 2 ปีที่แล้ว

    You are awesome in depth analysis sir

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว +1

    6÷2(1+2) solve this anna,only genius and intelligent people like you can do this.

    • @Tobiprice12
      @Tobiprice12 3 ปีที่แล้ว +1

      9 Mr gk

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว +1

      நானும் பாத்தேன்.

    • @prabuguru7027
      @prabuguru7027 3 ปีที่แล้ว

      1

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te ปีที่แล้ว

    Happy Diwali sir 🎉😊

  • @pramilaiyer489
    @pramilaiyer489 3 ปีที่แล้ว

    Kechari and not kesari...
    Hope you don't mind my mentioning this
    Correction.

  • @rakeshacharya4166
    @rakeshacharya4166 3 ปีที่แล้ว

    Brother solai malai Pathi solunga

  • @abiyokesh4869
    @abiyokesh4869 3 ปีที่แล้ว +1

    Anna na keachari panitu irukan 1and half year ahh keachari yogam enbathu naakai(tongue) payan paduthu seivathu

    • @ramum9599
      @ramum9599 10 หลายเดือนก่อน

      நீங்ங கடைசில சொன்னது ப்ரேக்டிகலான்னு தெரியலை ஐயா !!!!! வலதுல இழுத்து இடதால சுழுமுனை ஏத்தறது !!!?????🎉🎉🎉🎉🎉🎉

  • @ragavirenu892
    @ragavirenu892 2 ปีที่แล้ว

    Which book u r following sir

  • @kasikasi6245
    @kasikasi6245 3 ปีที่แล้ว

    Nandri,sir

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 3 ปีที่แล้ว

    வாதம்,பித்தம்,கபம் சமச்சீராக இருக்க வேண்டும்.

  • @jaichandran4855
    @jaichandran4855 3 ปีที่แล้ว

    Super brother, nice

  • @tituspeter204
    @tituspeter204 ปีที่แล้ว

    Good information

  • @DevarajBA-z1d
    @DevarajBA-z1d 10 หลายเดือนก่อน

    Wher are you sir in coimbatore or chennai

  • @solaisanthoshpaalaiyur
    @solaisanthoshpaalaiyur ปีที่แล้ว

    ANGALAM ADANUDAIIYA PORUL ENNA ANNA

  • @jagannathanb.s2106
    @jagannathanb.s2106 3 ปีที่แล้ว

    Ankalam apdi na enna ?

  • @thripuraramesh6229
    @thripuraramesh6229 3 ปีที่แล้ว

    Nanri

  • @sreearunkumar94
    @sreearunkumar94 3 ปีที่แล้ว +1

    sir Suggest book with detail of saram

  • @DevarajBA-z1d
    @DevarajBA-z1d 10 หลายเดือนก่อน

    Super❤

  • @soundaryavijay8907
    @soundaryavijay8907 3 ปีที่แล้ว

    ANNA purila...endha timela pannanum nu

  • @pitchaimanis8796
    @pitchaimanis8796 2 ปีที่แล้ว

    Your eyes power full

  • @poornimaravikumar2707
    @poornimaravikumar2707 2 หลายเดือนก่อน

    ஹாய் ப்ரோ நீங்க வாசி யோகத்தை பத்தி சொன்னீங்க அதை பத்தி நான் சொல்ற அதை பண்ணு பண்ண உடம்புல நல்ல மாற்றங்கள் தெரியும் அந்த மாற்றங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் மாற்றங்கள் உடல் சூட்டை அதிகரித்து மேலும் மேலும் நம் தியான சக்தியை அதிகரிக்கும் வாசியோகம் என்பது வேறு ஒன்றும் இல்லை கும்பகப் பயிற்சி எங்கும் இது இல்லற வாழ்க்கையில் இருக்கும் யாரும் செய்ய முடியாது சன்னியாசிகள் மட்டுமே செய்ய முடியும் குரு தீட்சை வேணும் ஞானம் உப்பு இயங்குவதும் கிடைக்கும் ஞானம் உப்பின் மூலமாய் மூலத்தை காணலாம் ஞானமுடன் மூலமாய் ரசவாதம் உப்பையும் தெரிஞ்சுக்கலாம் அதை தெரிஞ்சுகிட்டா இதயத்தில் இருக்கும் பெரும் பருந்துகளின் தெரிந்து கொள்ளலாம் வீட்டில் இருக்கும் பெரும் மருந்துகள் பெரும் வியாதிக்கான மருந்துகள் எழுதவும் நாம் மறந்து போன மருந்துகள் மேலும் மேலும் நம் ஞான வேட்டையை பக்தி வேட்கையை அதிகரிக்கும்

  • @lovemychannels8020
    @lovemychannels8020 ปีที่แล้ว

    Om Tiu moola nather tiruvadi potri 🙏🪔

  • @l.ssithish8111
    @l.ssithish8111 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @bharathisamayal342
    @bharathisamayal342 5 หลายเดือนก่อน

    Tambi silent only we can real ice the god resisted by god mess anger ❤

  • @omchandraomchandra8765
    @omchandraomchandra8765 3 หลายเดือนก่อน

    Correct sir

  • @kabilesh4708
    @kabilesh4708 ปีที่แล้ว

    Angulam alavu evlo broo

  • @kumkukumku
    @kumkukumku ปีที่แล้ว +1

    Om...🎉

  • @shivaprakash2486
    @shivaprakash2486 2 ปีที่แล้ว

    Aangulam means what

  • @SathishKumar-fn4qg
    @SathishKumar-fn4qg 3 ปีที่แล้ว +1

    I inhaled 8inches, exhaled as 12inches bt I don't know where that 4inches comes from. If u find out that, u never die💯

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 3 ปีที่แล้ว

      கொள்ளளவு அல்ல...
      நீட்டி விடுதல்...

    • @saravananrajca
      @saravananrajca 3 ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை...
      ஒவ்வொரு மூச்சிலும் வெளியேறும் அந்த 4 அங்குல காற்றை பிடித்து நிறுத்துவதும், உள்செல்லும் காற்று 12 அங்குலமாகவும் வெளிசெல்லும் காற்று 8 அங்குலமாகவும் மாற்றி ஒவ்வொரு மூச்சிலும் 4 அங்குல உயிர் மூச்சை சேர்ப்பதே வாசி என்னும் உயிர் வளர்க்கும் கலை. வாசியோகம் கற்று தேர்ந்தால் இந்த கலை நம் இயல்பான வாழ்வியலாக மாறும்.

    • @saravananrajca
      @saravananrajca 3 ปีที่แล้ว +1

      இதையே திருமந்திரம் கூறுகிறது...
      திருமூலர் அருளிய திருமந்திரம்
      மூன்றாம் தந்திரம்
      பிராணாயாமம்
      பத்தாம் திருமுறை
      "ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
      காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை
      காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்
      கூற்றை உதைக்கும் குறியதுவாமே"
      திருமூலநாதர் பிடிக்க சொல்லிய காற்று இந்த 4அங்குல காற்றே...

    • @gurubalaguru8465
      @gurubalaguru8465 2 ปีที่แล้ว

      Inches means how many seconds we have to inhale hold and exale

  • @pitchaimanis8796
    @pitchaimanis8796 2 ปีที่แล้ว

    Hai தண்டு i love you

  • @l.ssithish8111
    @l.ssithish8111 3 ปีที่แล้ว

    பாம்பாட்டி சித்தர் பற்றி சொல்லுங்க

  • @Tobiprice12
    @Tobiprice12 3 ปีที่แล้ว +4

    Anna ana onnu namba ellarum.... commentators and u... We all became close friends even though we are far away 😁

    • @prasanna2562
      @prasanna2562 3 ปีที่แล้ว +3

      Aama bro,enaku annana nerla paathu konjam avaru kooda time spend pannanum

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Yes thambi 😁

    • @Tobiprice12
      @Tobiprice12 3 ปีที่แล้ว +1

      @@prasanna2562 same