நம்மால் சித்தர் ஆக முடியுமா | திருமூலர் கூறும் ரகசியம் | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • This video talks about how we can become a Sithar and how to become a Sithar by Sithar Thirumoolar
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #thirumoolar #திருமூலர்

ความคิดเห็น • 419

  • @dhyanavedham1954
    @dhyanavedham1954 3 ปีที่แล้ว +24

    காடு என்பது நமக்குள் இருப்பது...சுடுகாடு ன்னா என்..சுடும் காடு..நமக்குள்ள சுடம்இடம் ஒண்ணு இருக்கு ..சுட்டபழம் வேணுமா சுடாத பழம் வேணுமா கதை இங்க தான் வருது...திருமூலர் சொன்னது இறைவனை தேடுபவனுக்கு மட்டுமே இது சாத்தியம் என்பதை தான் காட்டுக்கு போறவன் என்கிறார்..உனக்குள்ளே இருக்கும் காட்டுக்கு போறவனுக்கு இதெல்லாம் சித்திக்கும்..உலகநாட்டம் உள்ளவனுக்கு கிட்டாது என்கிறார்..

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      🤔🤷🏻‍♂️

    • @தங்கபிரபாகரன்
      @தங்கபிரபாகரன் ปีที่แล้ว +3

      திருமூலர் அவர்கள் கர்ப்பம் உண்ண வேண்டும் என்று சொல்வதாக சொல்கிறீர்கள், கர்ப்பம் என்பது வாயில் போட்டு உண்ணக்கூடிய திடப்பொருளா,,,? அல்லது வாசியோக பயிற்சியின் ஒரு செயல்பாட,,,? இதை சற்று விரிவாக சொல்லவும்.

    • @mdmforever5021
      @mdmforever5021 ปีที่แล้ว

      ​@@தங்கபிரபாகரன்வாசி தான்

    • @velmuruganramamurthy7401
      @velmuruganramamurthy7401 ปีที่แล้ว

      Just now I start watching your video.

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 10 หลายเดือนก่อน

      ​@@தங்கபிரபாகரன்கற்பம் என்பது பல வை மூலிகை களை தகுந்த சமயம் உண்பது,பலவகைகள் இருக்கிறது உதா,மிளகு கற்பம் எளிமையானது பத்தியம் அவசியம்,,

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 ปีที่แล้ว +5

    அருமை அருமையான விளக்கம் நன்றி take care thambi

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அம்மா 😊 take care Amma

  • @KannanKannan-il8hy
    @KannanKannan-il8hy 3 ปีที่แล้ว +15

    முன்பதிவில் ஏழு இலட்சம் என்று சொன்னீர்கள்.

    • @whatif2393
      @whatif2393 2 ปีที่แล้ว +2

      Uruttu apdi

  • @manicselva7117
    @manicselva7117 3 ปีที่แล้ว +4

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகிறான் ஞானதங்கேமே

  • @SaranSaranasith
    @SaranSaranasith 3 หลายเดือนก่อน +1

    நாம் இந்த மனித பிறவி பலனை அடைய ஞானமடைவதோ யோகியாகவதோ ஆனால் தன்னை அறிய தனக்கு ஓர் கெடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்த பின் தன்னை தானே அர்ச்சிக்க உற்றானே

  • @gopalathappan5949
    @gopalathappan5949 3 ปีที่แล้ว +61

    அனைத்ததும்,நாம்அறிதவர்இல்லை,ஆனால்,இந்தவயதில்,இதுபற்றிபேசுவதுசிந்திபது,இறைவனக்கு,ஒப்பானாது,நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +19

      மிக்க நன்றி ஐயா. நான் என்று இல்லை. எல்லாமே குருவான சித்தர்கள் செயல் தான்

    • @koshikanuthyakumar6387
      @koshikanuthyakumar6387 3 ปีที่แล้ว

      ஓம் அண்ணா

  • @gurunathar
    @gurunathar ปีที่แล้ว +1

    உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு தொடர்ந்து நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன்

  • @jksview5744
    @jksview5744 3 ปีที่แล้ว +7

    ஓம் சக்கரவர்த்தி தவ ராச சிவ யோகி வீரசேன மகாராச இடையர் குல மூலன் திருவானைக்கா ஜம்பு மாதவ மகரிஷி ஜம்புகேச சிவமுனி சித்தசன் ஆதி சுந்தரத் திருமூல தேவ நாயனார் இருபத நிழலே எல்லோர்க்கும் எப்போதும் முப்போதும் காப்பு காப்பு 🧎‍♂️🙏🙏🙏🙏🙏 மகான் திருமூலர் பாதம் போற்றி போற்றி

  • @baluchithra2416
    @baluchithra2416 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்.
    சித்தர்கள் சொன்ன காயகற்பங்கள், அவற்றை உட்கொள்ளும் முறை பற்றி விரிவாக கூறுங்கள். நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Please watch these video Sir
      1. கற்பம் உண்ண போகர் கூறும் பத்தியம் - th-cam.com/video/o4ThPuwS2M8/w-d-xo.html
      2. What is Karpam and Kuligai | Uses and Usage - th-cam.com/video/8LMSNsJehBE/w-d-xo.html
      3. Elixir | அழியாத உடல் கொடுக்கும் மருந்து - th-cam.com/video/1cC1a4CHb1o/w-d-xo.html
      4. அழியாத உடல் கொடுக்கும் மருந்து செய்முறை - th-cam.com/video/-ibqNEEkVOc/w-d-xo.html

  • @ajaysinghvj5812
    @ajaysinghvj5812 3 ปีที่แล้ว +4

    நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காய கல்பங்கள் பற்றிய தகவல் தொடர் இடுங்கள் நண்பா ♥️

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக நண்பா

  • @Mr.Thamizhar
    @Mr.Thamizhar 3 ปีที่แล้ว +1

    உங்கள் மூலம் எனக்குள் இருந்த ஆண்மீகம் வெளியே வருகிறது...

  • @ArunKumar-kq3ez
    @ArunKumar-kq3ez 3 ปีที่แล้ว +2

    Super bro👍 most waited topic bro 💯 neraya videos la puriya vaikka try panraanga but neenga exactaa puriya vaikiringa bro hats off keep continuing your work bro🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      Thank you very much bro 😊🤘 avanga sollranga naama pandrom 😊

  • @hobby6989
    @hobby6989 3 ปีที่แล้ว +5

    I find the way to find God anna. I am going to find God in me👍❤️❤️thank you❤️

    • @baskarpc
      @baskarpc 3 ปีที่แล้ว

      குருவின் அடிபணிந்து கூடுபவர் அல்லார்க்கு அருவமாய் நிர்க்கும் சிவம்.

  • @apexglobal2476
    @apexglobal2476 3 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு

  • @donzami
    @donzami 8 หลายเดือนก่อน

    Quality content. In today’s world of materialism and cheap dopamine, this kind of information is pure gold. Keep up the good work buddy.

  • @M.kumaran1987
    @M.kumaran1987 5 หลายเดือนก่อน

    சிவ சிவ சித்தம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @ballforallabdul1599
    @ballforallabdul1599 3 ปีที่แล้ว +3

    சித்தர் நெறி பாடங்கள் மற்றும் படி நிலைகள் விளக்கம் போடுங்க. நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      காணொளி ஒன்று போட்டுவிடலாம் நண்பரே

  • @vishalnawinks7759
    @vishalnawinks7759 3 ปีที่แล้ว +3

    Anna What a video❤️😍😘,You Are Blessed Person,I think You are that Immortal Ruler... Respect and Love Lot and Lot...Murugan peruman arul ungaluku paripoorana iruku,Anna Ungaluku Suggestion kudukara alavuku yenaku arivu Iruka therila, Siddhargal paththi Podunga,then Tamil Mantras pathi oru video pls Podunga

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Romba thanks thambi 😊❤🔥 seekiram oru video varum 🔥❤😊🤘

    • @vishalnawinks7759
      @vishalnawinks7759 3 ปีที่แล้ว +1

      @@NithilanDhandapani nanri anna

  • @mapadas
    @mapadas 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பர்களே
    சித்தர் தரிசனம் (அருள்) நமக்கு கிடைத்தால்
    இவை எல்லாம் தேவை
    இல்லையே. அவர் அருள்
    ஒன்றே நம்மை மேல்நிலைக்கு கொண்டு சென்று விடும்.

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 3 ปีที่แล้ว +4

    மூக்கின் நுனி என்றால் புருவ மத்தி தான். அண்ணா

    • @nagarajnagulah1810
      @nagarajnagulah1810 3 ปีที่แล้ว

      PURUVA MATHTHIYA ILLAI PURUVATHTHIN MATHIYAA
      MATHTHI ENDRAAL ?

    • @ashokkumar-mo6pc
      @ashokkumar-mo6pc 3 ปีที่แล้ว

      @@nagarajnagulah1810 maththi enral centre

  • @sakthisri8890
    @sakthisri8890 3 ปีที่แล้ว +2

    நல்ல குருவை பெறுவது எப்படி அண்ணா?

    • @mdmforever5021
      @mdmforever5021 ปีที่แล้ว

      சித்தர்கள் நூல்களை படி

  • @Gokulcreater
    @Gokulcreater 2 ปีที่แล้ว

    Ipo oru ponnu 70 world record panni iruku 3 eye use , kannu katti elathaim pakkuranga , soldraga anthe 3 eye kum , spritual 3eye connection eruka . Avaloda stage ??? That girl name prisha . Watch & explain plz

  • @kanagamanitips2471
    @kanagamanitips2471 2 ปีที่แล้ว

    Vazhga valamudan Sir... Amazing information..All videos r awesome..Keep Going.. Thank you

  • @mamsrocks1
    @mamsrocks1 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @radhakrishnanvijayan8040
    @radhakrishnanvijayan8040 3 ปีที่แล้ว +4

    குளிகை பற்றிய விளக்கம் தேவை.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக ஐயா. சிறிது அவகாசம் வேண்டும். கண்டிப்பாக ஒரு கானொளி பதிவிடலாம்

  • @gobalkrishnan.v
    @gobalkrishnan.v 9 หลายเดือนก่อน

    Thirumoolar mantra explaination all

  • @rajagopalable
    @rajagopalable 3 ปีที่แล้ว

    Nithilan sir எனக்கு நான் சீத்த புருஷானாக வேண்டும் ஆவல், போகரே இது குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வராது என தெளிவாக கூறி விட்டார்,
    atleast இந்த ஜென்மத்தில் சிறிய முயற்சி எடுக்கிறேன்.
    கடவுள் கிருபை வேண்டும்

  • @Gokulcreater
    @Gokulcreater 2 ปีที่แล้ว

    Anga iruthu vena ena vena seiyalam .... Stong ur Mind think it . Ending ❌❌❌❌

  • @srinivasan7957
    @srinivasan7957 2 ปีที่แล้ว

    My fav channel ur reached 100k subscribers keep rock nithil bro stay safe live long

  • @ramyas8970
    @ramyas8970 ปีที่แล้ว

    Manidha thanmaiyudan irupadhu epdi nu video podunga bro ipo irukura nilamaiyila manidhathanmai azhilndhu varugiradhu

  • @Godzilla-hh8ip
    @Godzilla-hh8ip 2 ปีที่แล้ว

    This is a beautiful video. I always wanted to learn about siddhars and our ancient Tamil spiritual practices. This could be a series “uncovering mysteries of Tamil siddhars” I practice Isha yoga for last 8 years and I can say many regular practitioners can relate to what you described in the video. Also your reference to DMT is interesting.

  • @shanmusanthosh7070
    @shanmusanthosh7070 3 ปีที่แล้ว +3

    Thirumoolar books name

  • @sivanssp1846
    @sivanssp1846 3 ปีที่แล้ว

    Superb brother ..your explanation...keep it up...what u tell all is truth...tqsm 🙏🙏🙏

  • @chitrakarthic5019
    @chitrakarthic5019 3 ปีที่แล้ว +2

    Super brother

  • @maghi7033
    @maghi7033 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏

  • @ranganathan9101994
    @ranganathan9101994 3 ปีที่แล้ว +1

    Intha mari books collection enga kedaikum..athum namaku puriura mari explanation la books enga kedaikum..ena ena mari books lam Nama vachurukanum..itha pathi thamiya oru video podunga anna..

  • @govindarajr4167
    @govindarajr4167 3 ปีที่แล้ว

    Sir யுகங்கள் பற்றி அந்தந்த யுகங்களில் மக்கள் பற்றி அவர்கள் வாழ்க்கை அவர்கள் ஆயுள் அவர்கள் காலத்தில் வாழ்வாதாரம் என்ன செய்தார்கள் இதை பற்றி எங்களுக்கு விரிவாக தெளிவாக கூறமுடியுமா?🙏

  • @shanmusanthosh7070
    @shanmusanthosh7070 3 ปีที่แล้ว +3

    Thanks 💐🌸🏵🌹🥀🌺🌻🌼🌷⚘🍁🙂

  • @funtamizhan2770
    @funtamizhan2770 2 ปีที่แล้ว

    Moochu kaatha epidi puruvamathiku kondu varuvathu..¿

  • @Mohankumar-db7lc
    @Mohankumar-db7lc 3 หลายเดือนก่อน

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம்,
    திருமூலர் 1008 கண்டங்கள் பயணம் செய்து வரும்பொழுது அவருக்கு எடுத்த கால அளவு எவ்வளவு. என் என்றால் ஒரு ஒரு கண்டத்தில் கால அவாசத்தில் மாற்றம் இருக்கும். அது தான் எனக்கு ஒரு சந்தேகம்...

  • @artandsoul860
    @artandsoul860 3 ปีที่แล้ว +2

    Warm hole theory in siddar explain pls

  • @NIDHUNYAGANESHKUMAR
    @NIDHUNYAGANESHKUMAR 7 หลายเดือนก่อน

    ,பினியல் gland normal person ku activate la இருக்காதா?sir

  • @timetraveller22
    @timetraveller22 3 ปีที่แล้ว

    Amazing info. Pls do keep sharing 🇲🇾

  • @_TITUS-NIRMAL_
    @_TITUS-NIRMAL_ 3 ปีที่แล้ว +1

    Bro ethuvu purila ana enaku siththar pathi keka thanuthu enaku en neega solurathu en purila soluga

  • @dharanidharan6975
    @dharanidharan6975 3 ปีที่แล้ว +2

    Anna kuntalini pathi sollunga

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      Vaasi than thambi. Intha video la sonna visayam than. Mooku nunila concentration vachu meditation panuna kundalini vilipadaiyum

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 3 ปีที่แล้ว

    you are on Right track..on..topics..ol continue

  • @pslpsl5533
    @pslpsl5533 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @meenumeenu-mu2jf
    @meenumeenu-mu2jf 3 ปีที่แล้ว

    Thanks for your spiritual videos 🙏

  • @sudhirkallingil7456
    @sudhirkallingil7456 2 ปีที่แล้ว

    @Nithilan Dhandapani When we talk about Sidhars..we talk about aham brahmasmi, thathuva masi etc.. which is more scientific but finally all Sidhars leads to Sivan which is mythology.. He gave all the knowledge which all Sidhars have. How do you see this?

  • @rubasudharsan7738
    @rubasudharsan7738 3 ปีที่แล้ว

    கற்பம் மூலிகை மற்றும் உண்ணும் முறை பற்றி பதிவு இடவும்

  • @sudharsansudharsan4262
    @sudharsansudharsan4262 3 ปีที่แล้ว +1

    கற்பம் என்றால் என்ன?

  • @ungaliloruvan7715
    @ungaliloruvan7715 3 ปีที่แล้ว

    சகோதிரா ஓஷோ பற்றி உங்கள் கருத்து என்ன ? தயவு செய்து சொல்லுங்க. சிவவாக்கியர் பாடல்கள் விளக்கவும்

  • @manoranjitham8830
    @manoranjitham8830 2 ปีที่แล้ว

    Super

  • @rkraja3380
    @rkraja3380 3 ปีที่แล้ว +1

    Sir, nenga oru chitthar aha vonga 3rd eye open aha erukurathu theriuthu

  • @r.sureshraj66
    @r.sureshraj66 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @shanmusanthosh7070
    @shanmusanthosh7070 3 ปีที่แล้ว +3

    I need book name bri

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600

  • @selvamramalingam3253
    @selvamramalingam3253 3 ปีที่แล้ว +2

    Plz sir Enak Gur vanum plz

  • @muralipandian3818
    @muralipandian3818 2 ปีที่แล้ว

    குளிகை விளக்கம் தாருங்கள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      நமது Channel "சித்தர்கள்" என்ற Playlistஇல் இருக்கிறது ஐயா

  • @brindamadhaven6706
    @brindamadhaven6706 2 ปีที่แล้ว

    AM BAGAVAHA.

  • @madhanagopal9599
    @madhanagopal9599 3 ปีที่แล้ว +1

    Bro Murugan um oru Siddhar ah?

  • @rameshsusi515
    @rameshsusi515 2 ปีที่แล้ว

    ஆனந்த சுரப்பியை சுரக்க செய்ய சித்தர்கள் கூறிய வழிமுறை பற்றி கூறுங்கள் நண்பா.

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill6447 3 ปีที่แล้ว +2

    Thank you sir merci beaucoup 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @shreevarmayogam3700
    @shreevarmayogam3700 10 หลายเดือนก่อน

    what is mean by karpam

  • @shivamsantham2326
    @shivamsantham2326 3 ปีที่แล้ว

    அப்பா.....சித்தர்கள் வணங்கிய தலங்கள் உண்டா புவியில் .....இருந்தா அத பத்தி பதிவிடுங்க.....உங்கள் பணி சிறப்பாக இருக்கு.....தொடரட்டும் ......☀

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 2 ปีที่แล้ว

    Ohm NAMASHIVAYA har har mahadev

  • @praveenkumar7422
    @praveenkumar7422 3 ปีที่แล้ว

    Anna ...arunagiri naathara ...
    tirupughazal ......subramanyana pathi pesuvoma

  • @baskarpc
    @baskarpc 3 ปีที่แล้ว +1

    தாங்கள் ஏன் இன்னும் சித்தர் ஆகவில்லை ?

  • @SaravanaSaravana-qp9og
    @SaravanaSaravana-qp9og 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @veeraherbalayam4872
    @veeraherbalayam4872 3 ปีที่แล้ว

    Siddha maruthuvathil....people mostly not get awarness about parpam chendrum kattu kalangu chunnam...Innum mooligai leghyam matumtha siddha Maruthuvam endru nenithu kondu irukaanga brother ...if u said abt tat medicines too they will knw abt it

  • @mamsrocks1
    @mamsrocks1 3 ปีที่แล้ว

    காகபுஜண்டர் சித்தர் குறித்து காணொளி பதிவிட முடியுமா

  • @dhanasekarchennai
    @dhanasekarchennai 3 ปีที่แล้ว

    அருமை

  • @lakshanthamilz8419
    @lakshanthamilz8419 3 ปีที่แล้ว +1

    15.02 1+5+2=8 video time 😳

  • @Karthi-ez4cb
    @Karthi-ez4cb 3 ปีที่แล้ว

    Aayarkalai 64 patri brief ah sollunga bro... 👍

  • @unmaichannel6782
    @unmaichannel6782 2 ปีที่แล้ว

    tell about real astrology

  • @2223none
    @2223none 3 ปีที่แล้ว

    Anna...
    Shri chakram pathi oru padhivu podunga bro..

  • @shanmusanthosh7070
    @shanmusanthosh7070 3 ปีที่แล้ว +2

    Full name of the three books

  • @k.m.ravikumar1674
    @k.m.ravikumar1674 2 ปีที่แล้ว

    போன் நம்பர் தேவை

  • @narendaranm6143
    @narendaranm6143 3 ปีที่แล้ว

    Types of body patri video podunga bro

  • @saravanan-ex4lv
    @saravanan-ex4lv 3 ปีที่แล้ว

    சரி சரி ஐயா திருமூலர்
    சொல்லிய யோகாசனம் புகைப்படமாக காட்ட இயலுமா?

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 ปีที่แล้ว

    7 lash bro

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @balac2464
    @balac2464 3 ปีที่แล้ว

    Is the Parkadal kadaithal varum Amirtham one n the same Sir. ?

  • @vijisminikitchen8565
    @vijisminikitchen8565 3 ปีที่แล้ว

    Oh oh vehru vali ellaiya kadu poiyu thaan aganumma sithar arul irunthal mudiyatha

  • @bktamila4589
    @bktamila4589 3 ปีที่แล้ว

    Kuligaikum karpathukum enna vithiyaasam?

  • @akilajani2840
    @akilajani2840 3 ปีที่แล้ว

    Bro naanga ena mathiriaana books lam padikalamnu oru list video podunga

  • @sarikadevi1207
    @sarikadevi1207 3 ปีที่แล้ว

    Thirumoolar sitharai pola machamuni sithar pattrium athigalavilana thagaval tharungal

  • @nithyaraj9116
    @nithyaraj9116 3 ปีที่แล้ว

    14:04 to 14:07.. Ultimate.. "Vaypilla" 😂😂👌

  • @eighteenplusentertainment8710
    @eighteenplusentertainment8710 3 ปีที่แล้ว

    Apa kalyaname Panna koodadhaa

  • @aganesanvarunachalam593
    @aganesanvarunachalam593 3 ปีที่แล้ว

    All thirumoolar books pdf link and please

  • @mugeshr9851
    @mugeshr9851 3 ปีที่แล้ว +3

    Bro vasi yogam than DMT secretion ah? and veetlaye vasi kathuka edum vali iruka bro..!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      Vaasi la DMT secret aagum nu sollranga bro. But namma pandrathu sariyana vaasi yogam thana nu theriyalaye bro. Guru illama kathuka mudiyathu bro

  • @mo-do2rq
    @mo-do2rq 3 ปีที่แล้ว

    சித்தர் ஆகரது இருக்கட்டும்பா பகுத்தரிவ எப்படி வளரது சொல்லி கொடுக்கமுடியுமா பார

  • @mohamedismail2096
    @mohamedismail2096 3 ปีที่แล้ว

    Bohar7000 urai engu kidaikum

  • @udayakumar2909
    @udayakumar2909 3 ปีที่แล้ว

    What is karbakam. Sir

  • @nk-vh5zq
    @nk-vh5zq 3 ปีที่แล้ว

    Sittharkalin noolgal, please download and save books, by paramporul youtube channel

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖💖

  • @shanmusanthosh7070
    @shanmusanthosh7070 3 ปีที่แล้ว +1

    Thank you for your time

  • @jeyaa9274
    @jeyaa9274 3 ปีที่แล้ว +4

    Loving d series of videos ur doin ❤ Is it stil possible to get those books tht u mentioned??

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      Thank you 😊 Can get the 600. It's called Thirumoolar Karukkidai Vaiththiyam 600. Rest two nope

    • @jeyaa9274
      @jeyaa9274 3 ปีที่แล้ว +2

      @@NithilanDhandapani Thx for d info 🙂 found d book online 2 purchase.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Sirappu 😊🤘

  • @shanmusanthosh7070
    @shanmusanthosh7070 3 ปีที่แล้ว +1

    please tell me fast

  • @ninanina6074
    @ninanina6074 3 ปีที่แล้ว

    Which sithar told you this secret..